Subscriber Biryani Shop Opening Vlog | 4 Kg Chicken Biryani in Gas Stove Explained | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    Onion 1600 grm
    Rice 4 kg
    Cardamom 4 grm
    Cinnamon 4 grm
    Clove 4 grm
    Oil 800 ml
    Coriander 1 bunch
    Mint leaves 1 bunch
    Green Chilli 40grm
    Garlic 200grm & Ginger 400grm paste
    Chilli powder 40 grm
    Curd 800ml
    Salt as required
    Tomato 1600 grm
    Chicken 4 kg
    Water 2.8 ltr
    mister biryani shop
    no 8 MGM Nagar thiruvallur bus stand back side (bus stand to erikarai road) Tamil Nadu 602001
    9944405148
    13°08'28.6"N 79°54'43.3"E
    MGM Nagar, Tamil Nadu 602001
    goo.gl/maps/fz...

Комментарии • 1,4 тыс.

  • @palanisivapalani6541
    @palanisivapalani6541 3 года назад +1502

    😍Jabaar Bhai😍 என்னுடைய பிரியாணி கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி....🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி....

    • @tamilanfoodmass1612
      @tamilanfoodmass1612 3 года назад +26

      வாழ்த்துக்கள் ப்ரோ கலக்குங்கள்👍

    • @edna19.
      @edna19. 3 года назад +16

      All the best for the shop👍🙏

    • @Sandy-kc3bw
      @Sandy-kc3bw 3 года назад +20

      Namba ooru kada!
      All best bro!
      Grow big!

    • @HABIBI_YT_gamer
      @HABIBI_YT_gamer 3 года назад +8

      Congrats brother

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL 3 года назад +11

      வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐 நீங்கள் வாழ்க்கையில் இன்னும் பல கடைகளை திறந்து மென்மேலும் வளரனும் 💖💝

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +572

    ஒரு மனிதனுக்கு மீன் குடுக்கர்துக்கு பதில் மீன் பிடிக்க கத்துகுடுக்கர்து தான் மேல். Well done Jabbar bhai

  • @Buildtips
    @Buildtips 3 года назад +89

    ஒருவருக்கு தொழில் சம்பந்தமான விஷயங்கள் கற்றுத்தருவது என்பது மிகப்பெரிய விஷயம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணிகள்.

  • @Irukirathu_pothum
    @Irukirathu_pothum 3 года назад +254

    அந்த வானத்தை போல மனம் படைத்த நல்லவரே...வளர்க நின் சேவை... வாழ்க வளமுடன் பாய்...👍👌💐

    • @Justin2cu
      @Justin2cu 3 года назад

      @@ImmanuelSelvadurai madaveriyaa

    • @ImmanuelSelvadurai
      @ImmanuelSelvadurai 3 года назад

      @@Justin2cu theriyaama yedho type aagi irukku bro...

    • @ImmanuelSelvadurai
      @ImmanuelSelvadurai 3 года назад +3

      Naanum annanai paarthuthaan briyaani seiya kathukuten... My Guruji annan thaan...

  • @seyadali5555
    @seyadali5555 3 года назад +50

    ஜப்பார் பாய் நீங்கள் செய்யும் உதவி ஏழு தலைமுறைக்கும் உங்கள் மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் அல்லாஹ் பரக்கத் தருவானாக எல்லா மக்களுக்கும்

    • @fazerunr1663
      @fazerunr1663 2 года назад

      Awesome Boss 💯 genuine man 🤠

  • @gnanamr3711
    @gnanamr3711 3 года назад +311

    தான் வாழ பிறரை அழிக்கும் இக்காலத்தில், தானும் வாழ மற்றவர்களும் வாழ இறைவனால் மண்ணில் அவதரித்த அண்ணா ..!! என்றும் நீர் வாழ்க அண்ணா. புதிதாக கடை துவங்கி இருக்கும் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 года назад +45

    ஒருவர் உன்கிட்ட வந்து, பசிக்குது ன்னு சொன்னால், உன்கிட்ட உள்ள சாப்பாட்டைக் கொடு, அடுத்த நாள் அவர் உன்கிட்ட வந்து பசிக்குது ன்னு சொல்லாமல் இருக்க ணும்னா, அவன் சாப்பிட்ட சமைக்க அவருக்கு கற்றுக் கொடு.
    எப்பவோ எதிலயோப் படித்தது.
    திரு, ஜபார் பாய் அதைத்தான் செய்கிறார்.
    வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க நலமுடன்.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +3

      ❤️💐❤️💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kanagalakshmi3865
    @kanagalakshmi3865 2 года назад +6

    யாருமே தொழில் ரகசியத்தை வெளியில சொல்ல மாட்டாங்க ஆனால் நீங்க அடத்தவங்க நல்லாயிருக்கனும்னு சொல்லிக் குடுக்குறீங்க இந்த மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் பாய்

  • @videosmylive
    @videosmylive 3 года назад +58

    jabbar Bhai super Biryani Preparation Video !!!!( Jabbar Bhai Lovers Like)

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 3 года назад +81

    Such a nice person you are, you have revealed all the business secret openly to another person with a noble taught to provide him a decent livelihood, and a business. Thank you GOD BLESS YOU.

  • @rajeshr3758
    @rajeshr3758 3 года назад +148

    பாய் உங்களின் சமையலுக்கு நான் பெரிய ரசிகன் விரைவில் என்னுடைய கடைத் திறப்பு விழாவிற்கு உங்களை அழைக்கிறேன்

    • @baskii4u
      @baskii4u 3 года назад +2

      வாழ்த்துக்கள்

    • @rosisundar2783
      @rosisundar2783 3 года назад +2

      All the best

    • @straightforward9991
      @straightforward9991 3 года назад +1

      மேன் மேலும் வளர, செல்வம் பொழிய வாழ்த்துக்கள்.

    • @user-armygirl2010
      @user-armygirl2010 3 года назад

      @@straightforward9991 all the best...yanga sir irruku unga kadai

    • @vani8322
      @vani8322 2 года назад

      All the best👍

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +7

    வாழ்த்துக்கள் நண்பரே இவ்வளவு விவரமாக யாரும் தன்னுடைய தொழில் நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் உங்களுக்கு இறைவன் பரந்த மனது கொடுத்துள்ளார் நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @Ambishvar
    @Ambishvar 3 года назад +85

    I too tasted biriyani in this shop they never compermised in taste and quantity and quality turely worth for 100rs. It damn equal to ss Hyderabad biriyani.😍😍 Congrats bro keep rocking

  • @viju259
    @viju259 3 года назад +35

    அந்த மனசு அது தான் கடவுள்....
    🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @kirubapanneerselvam3969
      @kirubapanneerselvam3969 Год назад

      கடவுள் கூடகஸ்டத்தை கொடுப்பார் என்று சொல்வார் கள்... எல்லோரும் நல்லா இருக்கனும் என்று செயல் படும்...
      நீங்கள் யார் ஐயா?
      வாழ்க வளமுடன்.

  • @tanishlaks4529
    @tanishlaks4529 3 года назад +64

    I have tasted all biriyanis in thiruvallur, But this one touched my taste buds ❣️

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 3 года назад +13

    Jabbar bhai...you are in our hearts❤️ who taught biryani in a simple way....I cook twice a month biryani at home after watching you during the lockdown... infact, in your method, I once used meal maker to make the biryani..it came out very well.
    God bless you and your family.. and also bless all your viewers and fans.

  • @areefraja5397
    @areefraja5397 3 года назад +47

    100 rs na worth bro supar but quality taste maintain pannuga valthukal ❤

  • @user-ls9hn1dn6l
    @user-ls9hn1dn6l 3 года назад +45

    ஆல் போல் தழைத்தோங்க அகமகிழ வாழ்த்துகிறேன் சகோ

    • @ahamed0078
      @ahamed0078 3 года назад

      Tamil 💖💖💐👍

  • @kidsfun1812
    @kidsfun1812 3 года назад +6

    Bhai... I am from SriLanka. I cooked 2kg chicken biriyani in your method. It's amazing bhai. Wonderful and thanks for video.

  • @syedali5632
    @syedali5632 Год назад +10

    நான் சொல்லும் பிரியாணி கற்றுக்கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் கருத்து கைத்தூக்கி விட்டவரை ஒருபோதும் மறக்காதிர்கள் Jabbar bhai என்றும் மக்கள் மனதில் வாழ்த்துக்கள்

  • @akilasaravanan379
    @akilasaravanan379 3 года назад +22

    Tasted this biriyani for more than three times but I wasn't bored ..still It is tempting me to taste again 😋😍🤤.....Best shop for biriyani lovers☺

  • @sunderg76
    @sunderg76 3 года назад +9

    Jabbar Bhai, you are doing a good job, training youngsters! You even explained how to serve and pack the food, I have not seen anybody teaching that, awesome!

  • @devaraj7595
    @devaraj7595 3 года назад +31

    உங்கள் சேவை தொடரட்டும் பாய் 👏👏👏

  • @TheSenthil41
    @TheSenthil41 3 года назад +7

    நான் முதல் முறையாக உங்கள் video பார்க்கிறேன் உண்மையான உள்ளம் கொண்ட உங்களுக்கு எனது மன பூர்வமான வாழ்த்துகள் சகோ

  • @haroonrasheethf786
    @haroonrasheethf786 3 года назад +3

    உங்கள் பிரியாணி சமையல் பார்க்க பார்க்க சலிக்க மாட்டேங்குது மீண்டும் மீண்டும் பார்க்க தொன்றுகிறது. அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பாய்👍👍👍🌷🌷🌷🌺🌺🌺❤️❤️❤️🙏🙏🙏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      மிக்க நன்றிகள் நண்பரே

  • @karmegamgeetha512
    @karmegamgeetha512 3 года назад +8

    இதைவிட தெளிவாக யாராளயும் சொல்ல முடியாது ரொம்ப நன்றி

  • @lesanshar
    @lesanshar 3 года назад +3

    ஜஃபார் ஆசானே,
    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது - குறள்.
    பலன் கருதி செய்யாமல் செய்த உதவி/நன்மை கடலை விட பெரியது 👍👏💐💐💐வாழ்க வளமுடன்😀

  • @safiulla1979
    @safiulla1979 3 года назад +3

    The best sharing knowledge ...all the best to Mr palani ....if someone needs fish dont give him fish teach him how to catch fish ...he will help others also ...

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 3 года назад +6

    உங்கள் சேவை
    உயர நினைப்பவருக்கு தேவை
    நன்றிகளுடன் வாழ்த்துக்கள் ஜபார் பாய்

  • @susmasusma8380
    @susmasusma8380 3 года назад +4

    great bai அனைவருக்கும் சொல்லி கொடுகுறது பெரிய மனசு வேண்டும் really great bai 💐💐💐💐

  • @cdsenthil1
    @cdsenthil1 3 года назад +7

    🙏வாழ்த்துக்கள் Jabber Bhai உங்கள் மனதிற்கு நீங்கள் எக்காலமும் எந்நாளும் எந்நொடியும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் Jabbar Bhai..

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i 3 года назад +2

    எல்லாம்வல்ல ஏக இறைவனின் அருளால் வியாபாரம் சிறப்புடன் நடந்து பேரும் புகழோடும் லாபமும் கிடைக்கப்பெற்று நீடூழி வாழ்க...
    மனமகிழ்வோடும்,புன்முறுவலோடும் சிரமம் பார்க்காமல் நல் என்னத்தோடு தொழிலை துவக்கிவைத்த சகோதரர் ஜப்பார் பாய் அவர்களும் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்க....

  • @swathisweathathiruvengadam6885
    @swathisweathathiruvengadam6885 3 года назад +42

    "Jabhar"...ianss like here💓

  • @geoferra7027
    @geoferra7027 3 года назад +1

    ஜபார் தம்பி இறைவன் உங்களைப் போன்றவர்களிடம் இருக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

  • @nagarajan012
    @nagarajan012 3 года назад +9

    Bhai... பரிட்சைக்கு revision pana மாதிரி இருந்தது... அம்சம் அட்டகாசம்... உங்களை பாக்கவே பிரியாணி கடை ஆரம்பிக்கலாம் போல இருக்கு ❤️❤️❤️
    Happy Tuesday from Bangalore ❤️❤️
    பழனி sagothararkku நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤️❤️❤️

  • @RSivanesvaranKMRajan
    @RSivanesvaranKMRajan 2 года назад +3

    Jabbar brother, I have watched many cooking videos in RUclips, but your way of explaining is just unbelievable. You must be a very kind soul as you are advertising for others as well. God will surely reward you🙏🏼

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 3 года назад +4

    Please make small video of cutting onion and tomato.. I tried some what k, my wife impressed... I need slow motion video of cutting , to make perfect.. please bhai make video , my 2 year boy , love your video , most of time. He used to your video.. way speaking in video and cook 👌👏👏👏👏

  • @anisbank
    @anisbank 3 года назад +4

    Thank you for this video Jabbar bhai. I had doubt while serving biriyani. Last time I made chicken biriyani in home but forgot to mix masala rice and normal rice while serving. This was very useful video for me.

  • @10minsla81
    @10minsla81 3 года назад +7

    What a undoubtable clarification.... Genius and mentor for the entrepreneurs 👍

  • @chandrikap5577
    @chandrikap5577 3 года назад +4

    Jabbar Bhai you are simply superb I like the way you explain everything

  • @nicethings9211
    @nicethings9211 3 года назад +16

    Yellow and fluroscent green paint for the shop looks good and neat

  • @HariKumar-ru9no
    @HariKumar-ru9no 2 года назад +3

    Finally I found Biriyaani Scientist .... I love u bhai...God bless you..

  • @keerthibillionaire
    @keerthibillionaire 3 года назад +6

    Super Jii...
    all the best to them...
    Keerthi Siva,from Malaysia ❤️

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 года назад +4

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து....❤❤❤நல்ல சேவை👌👌👌 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் பாய் 👍👍👍

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 3 года назад +15

    Measure was awesome....s ofcourse as everyone says , shops painting is pleasant...all d best

  • @prakashboopalan5482
    @prakashboopalan5482 3 года назад +2

    Insha Allah...such a nice person who is revealing the secret of coking biriyani to everyone and helping others..much appreciate you Bhai..God bless you🙏

  • @wavesarered9436
    @wavesarered9436 3 года назад +42

    Small correction for Bhai's video editor ! its "Garlic 200grm & Ginger 400grm paste", rather than "Garlic 400grm & Ginger 200grm paste".

    • @honeydue3499
      @honeydue3499 3 года назад

      Correct

    • @edna19.
      @edna19. 3 года назад

      Garlic should be more then ginger or equal

    • @edna19.
      @edna19. 3 года назад

      You are wrong

    • @arulprasanna4954
      @arulprasanna4954 3 года назад +1

      Ginger should be 2 times that of Garlic paste.

    • @kannanjivitha7327
      @kannanjivitha7327 3 года назад +2

      Garlic 200...& Ginger 400

  • @santhosh9044
    @santhosh9044 3 года назад +2

    Jabbar bhai you're great helping others to grow you're not like others great indians

  • @karthikeyankarthi438
    @karthikeyankarthi438 3 года назад +12

    Hello bhai, the way of your speaking and teaching it's really awesome.. have one doubt, how many people can eat in 1kg chicken biriyani in commercial..

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 Год назад +3

    You're so good Brother Jabbar. No one will teach like you. You 're really very good, innocent hearted person. May God bless you and your family 🙏❤️🙏❤️🙏 well all the time. Brother. Wishes from Malaysia.

  • @Allen_Barry
    @Allen_Barry 3 года назад +9

    Anna oru dought what things are you using to cut vegetables in slice or small pieces manner ???? Say us😭

    • @simbukishore8101
      @simbukishore8101 3 года назад

      Sharp knife (தகுடு கத்தி) that ll cut very fine watch jabbar bhai bulk quantity videos.

    • @Allen_Barry
      @Allen_Barry 3 года назад

      @@simbukishore8101 Not I'm for fried rice sliced ???

  • @ullasaulagam380
    @ullasaulagam380 3 года назад +2

    எங்கடா போட்டியா கடை வச்சிடுவனோ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத உள்ளம் ❤❤❤

  • @haibeginners
    @haibeginners 3 года назад +4

    With your teaching we had a perfect briyani at home thanks sir

  • @karthitoo
    @karthitoo 3 года назад +2

    Jabbar Bhai, you are a very good human being, wish you life long happiness...

  • @SUKANIA-ji6jc
    @SUKANIA-ji6jc 3 года назад +3

    Bhai you are simply great , only a few people in this world open up their secrets for others well being. Live long , my wishes for you and your family.

    • @nathiyasham9779
      @nathiyasham9779 2 года назад

      Sir nenga Vera Yandha machala use pannuvengela sollunga

    • @nathiyasham9779
      @nathiyasham9779 2 года назад

      kada test Vara mattuguthu Yan sir

  • @helanthakadiravelu2861
    @helanthakadiravelu2861 3 года назад +1

    Im from Sri lanka. Your video performance is very good and i think buriyani will be taste too. I wish i can come to thamilnadu, i will taste your buriyani. All the best for your future works.

  • @dsis1664
    @dsis1664 3 года назад +12

    Seriously God made you to make this video for me anna🙏🙏🙏.. because this weekend I am going to make briyani for 20-25 people.. 1 week ka unga page le 3 to 4 kg briyani recipe irukanu teditu irukan..

  • @vimalansathyanarayanan1865
    @vimalansathyanarayanan1865 3 года назад +10

    I tried here food is very good

  • @venus-bj2ig
    @venus-bj2ig 3 года назад +25

    எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பர் பாய் அண்ணா வீடியோஸ்

  • @positivevibes4265
    @positivevibes4265 3 года назад +1

    Biriyani unites our nation.... Religion....
    And Jabbar bhai proved it....
    Who all agree!!??

  • @rakkivlogs9640
    @rakkivlogs9640 3 года назад +3

    Nala explaination jabbar bai.... Alhamduillah 😋😋😋😋😋briyani temptin

  • @bashiva
    @bashiva 3 года назад +2

    How can some one dislike this video really good to see good people like you

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 3 года назад +4

    Super presentation Anna. Good work. Sure, We'll visit the shop to support them.

  • @rameshp4184
    @rameshp4184 3 года назад +2

    Super sir . Really nice preparation. Keep watching all your videos and alteast one time in a day watch your videos . Slowly you explain everything which makes easier to learn . Good job sir , waiting to meet you shortly sir . 🙏🙏🙏🙏 Bhai

  • @jjoevijay1
    @jjoevijay1 3 года назад +4

    God bless Jabhar Bhai... For all your good intentions 👍❤️

  • @aishwaryas9564
    @aishwaryas9564 3 года назад

    Jabbar Bai neenga nejamave vera level.unga manasu enaku varathu.thozhil ragasiyatha ellarukum kathu kuduthu avangalum mela varanumnu nenaikura manasu kadavulku samam

  • @tamil360updates
    @tamil360updates 3 года назад +12

    அண்ணா என் நான் வந்து கும்மிடிப்பூண்டியில் வசிக்கிறேன் எங்களுக்கும் பிரியாணி பண்ண முடியுமா

  • @Vegokul
    @Vegokul 9 месяцев назад

    One reason i support his Chanel , he take care of people around him and people he follows .

  • @ashoksam8953
    @ashoksam8953 3 года назад +7

    King maker Mr jabar
    Congrats...,

  • @anandharaja98
    @anandharaja98 3 года назад +1

    Teacher is greater than god...yu proved it broooo

  • @anandavijayabharathi3647
    @anandavijayabharathi3647 3 года назад +5

    Tremendous job bro...super..well motivated ..👌

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 года назад +1

    அஸ்லாமு அலைக்கும் பாய் மிக்க மகிழ்ச்சி ஒருமனிதருக்கு தொழிலும் கற்றுகொடுத்து கடைதிறப்புவிழா செய்து குடுத்தமைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் அக குமரவேல்

  • @arulkumar7915
    @arulkumar7915 3 года назад +9

    Jabbar Bhai super ii u 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @97895555sugu
    @97895555sugu 3 года назад +1

    Super taste & value for money.... Biriyani lovers should try once if u have chance to visit Tiruvallur...

  • @rajesh_1195
    @rajesh_1195 3 года назад +3

    Bhai I’m a big fan of you ... Vera level neenga 👌🏻👍🏻

  • @jeyagovindh15
    @jeyagovindh15 3 года назад +2

    பாய் உங்களை மிஞ்ச யாரும் இல்லை.... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @ajayanpaul1130
    @ajayanpaul1130 3 года назад +3

    Great brother.
    Others oda development ku support panradhu super

  • @BlueBells961
    @BlueBells961 3 года назад +2

    Sir ...you are helping people to grow. Hats off to you sir..,,

  • @akhilo.v4039
    @akhilo.v4039 3 года назад +5

    Jabbar Bhai Super🤗🤗🙏🙏🙏🙏🙏🙏

    • @akhilo.v4039
      @akhilo.v4039 3 года назад

      Bhai i am from Kerala one time see

  • @ghousiasultana7271
    @ghousiasultana7271 3 года назад +1

    Jabar Bhai ...u r super chef...u r teaching him..
    God bless u

  • @Premhjarr
    @Premhjarr 3 года назад +4

    Excellent explanation jabber sir 👍.

  • @selvam5037
    @selvam5037 3 года назад

    அல்லாஹ மட்டுமல்ல பழனி முருகனும் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை...

  • @danielseemonraj9451
    @danielseemonraj9451 3 года назад +5

    Awesome boss, this Christmas I made briyani by watching this video it came very nice, I myself could not believe my cooking, so planning to make everyday. All credit goes to you brother, you make very simple cooking, God bless you and your family my prayers and wishes for you.

  • @039kanishkag8
    @039kanishkag8 3 года назад +1

    Ur briyani receipe is nice we cooked what u keep ....it is amazing

  • @oneeyedudera
    @oneeyedudera 3 года назад +3

    Thaliva anna congratulations for your 5Lak Subscriber 🎉

  • @sithisithi5221
    @sithisithi5221 3 года назад

    My grand daughter ur big fan.. she is 5 years old. She always watching ur video only..

  • @varunrc1054
    @varunrc1054 3 года назад +5

    All the best palani ☺️☺️

  • @manjulasri4672
    @manjulasri4672 8 месяцев назад

    வெல்கம் சார் உங்க வீடியோ நிறைய பார்ப்போம் எங்க ஊருக்கு வந்தது இன்னிக்கு தான் பார்த்தேன் நீங்கள் எங்கள் ஊர் திருவள்ளூருக்கு‌ வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்க வளமுடன் ஆல்தபெஸ்ட்
    🙏

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 3 года назад +4

    Good heart bhai

  • @milash0506
    @milash0506 3 года назад +1

    Very generous of you to share your recipe & help someone else to start their livelihood. God bless you always

  • @gurusiv1
    @gurusiv1 3 года назад +4

    good hearted person.....

  • @mahezleo
    @mahezleo 2 года назад

    Jabbar bhai ... Naanum neraya Peru panna biryani videos pathurukken . But ungaldhu romba nalla ,clear ah ,irukku .. and the way you explain it when you make biryani is the best. Yaaruvenalum pannalam ipdi content poatta. Respect you Bhai .. Naanum kadai open pannaporen ,neenga varanum 🙏🙏

  • @Therealweirdo
    @Therealweirdo 3 года назад +7

    Aabidh editing 🔥

  • @prishaboomikachannel7443
    @prishaboomikachannel7443 Год назад

    Aduppukku mela thakaram priyani patthrathirrkku mattum veitthall pothuma sir 5 padi cookerkku veikkalama

  • @rrsamy4045
    @rrsamy4045 3 года назад +3

    Congratulations 🎉 brother 😊😊

  • @Suhailvlogzz
    @Suhailvlogzz 8 месяцев назад

    Bhai you are trying your best to be a good human being , i appreciate your effort you put in your life to be best , its not biriyani i need to learn from you na its your character im inspired of , if i get a chance i need to spend my time with you , one day will happen 🤝

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 3 года назад +10

    Am from thiruvallur, Address of the shop please

    • @palanisivapalani6541
      @palanisivapalani6541 3 года назад +3

      Thiruvallur..Bus stand backside.. erikarai road..MGM nagar

    • @-ISDF--ArivazhaganS
      @-ISDF--ArivazhaganS 3 года назад +2

      Dropped pin
      Near MGM Nagar, Tamil Nadu 602001
      maps.app.goo.gl/oZ1EqPT26G7Kjkiv5
      Do come bro

    • @deivasigamanimurugan4892
      @deivasigamanimurugan4892 3 года назад +2

      @@-ISDF--ArivazhaganS Definitely will visit the shop brother

    • @johnram9532
      @johnram9532 3 года назад

      @@palanisivapalani6541 tmrw evening 5:30 pm i will come bro !! .. evenings and nit laam kadai irukkuma??

  • @ArunKumar-hw6xf
    @ArunKumar-hw6xf 3 месяца назад

    உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை ..... வாழ்த்துக்கள் அண்ணா

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 года назад +6

    பாய் சிக்கன் கொத்து பரோட்டா பண்ணுங்க ரொம்ப நாளாக கேக்குறேன் 🥰🥰🥰🥰

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 года назад +1

      தம்பி, நீங்க எதுக்கும் ஒரு பஸ்ஸை பிடிச்சி ஒரு 50 பேரோடு நேரா மெரீனா பீச்சுக்கு வந்துடுங்க , நானும் 50 பேரோடு வந்துடறேன் . பாய் சிக்கன் கொத்து பரோட்டா போடற வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம் . எதுக்கும் மவுண்ட் ரோடு புகாரியில 2 பிளேட் சிக்கன் பிரியாணி புடுச்சிட்டு வந்துடுங்க, நான் கொஞ்சம் பசி தாங்க மாட்டேன்! 😀😋

    • @SIVAKUMAR-km4jq
      @SIVAKUMAR-km4jq 3 года назад +1

      @@mediamanstudio5977 🤣🤣🤣

  • @vaitheesh01
    @vaitheesh01 2 года назад

    நல்ல உள்ளம் !
    அனைவரும் முன்னேற வேண்டுமென்று கைகொடுக்க முன் வருவது ஒரு சிலரே!! நீங்களும் அதில்!!
    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா💕