Jabbar Bhai Mass ,Jabbar Bhai pure soul ,the way he explains the preparation it translates his personality.Love you bhai ,God bless him and his Family.
9.59 la salt test panringa.. beef check pannitu athey karandi la chicken um test panringa.. please avoid that.. coz oru sila per beef saapdathavanga chicken briyani vanga varuvanga.. a small suggestion 🤗
கொஞ்சம் உப்பு taste பண்ண தானே எடுத்தாரு... பிரியாணியை கரண்டியில் இதையும் அதையும் ஒண்ணா கிளறலையே... அப்படி செய்வதை தவறு என்று சொல்லலாம். But அவரு அதே கரண்டியில தான் கிளறி இருக்காரு 14:01 பாருங்க already rice கரண்டியில் இருக்கு.. 🙄😌14:30 டபர மேல ஓரு கரண்டி தான் இருக்கு.
பாய் உங்களை பாராட்ட வார்த்தையே இல்ல எந்த ஒரு தொழில் செய்பவர்களும் சில டிப்ஸ் சொல்ல மாட்டாங்க ஆனால் நீங்கள் அப்படி இல்லை உங்க விடியோ பார்த்து எவ்ளோ பேரு பிரியாணி மாஸ்டர் அனர்கள் தெரியல any way நீங்க நல்லா இருக்கணும் மனசார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நமசிவாயம்
Bai one request please use different cooking vessels for chicken and beef.. Orae karandi use panu neenga salt check panumpothu and after cooking.. Please avoid it.. Its request... Mathapadi neenga ta briyani king
Jabbar bhaai... Nan inaiku 1st try paniruka bhaai unga biriyani ya.... Sema taste but nantha mistake panita... Inum try pani nan biriyani master agi... Shop open pananum... Atha enoda aim .. Iam 25 years old inum one year la shop open pani ungala kupduva bhaii... Thank you so much ❤❤❤😍😍🙏🙏
அப்துல் and சமி சூப்பர் .ஜப்பார் பாய் ஒரு விண்ணப்பம் நான் உங்களை போலவே எல்லாம் item senji success panna allu .ஆனா 1 kg பிரியாணி out side விறகு adupa senja வர mattuthu atlest oru 3 kg 2 kg பண்ணி video போட முடியுமா...
சமீபகாலமாக தான் ஜபார் பாய் வீடியோவை பார்த்து வருகிறேன். நான் பார்த்த வரையில் அவர் ஒரு நல்ல மனிதர் ஆனால் அவர் உதவி செய்யும் அல்லது தொடர்பு கொள்ளும் அனைவருமே அவர் சமயம் சார்நதவர்களாகவே மட்டுமே இருக்கிறார்கள் என்பதை வேதனையுடன் புரிந்து கொள்கிறேன்
Tq Jabar Bai ungala follow panni ambur briyani vera lavel excellent.....nanum 25kg ready panniten thaniya seema teste tq sir Masala method vera lavel tq
❤ from dubai. I made this biriyani for so many times by followingyour same recipy. It's very good tasty biriyani. I always used to make 2 kg biriyani, 2.6 leter water. 20 mins dum. But rice boils more than it needs, can you please help me on this? What will be the problem on it.
ஜப்பார்... Bro.... ஒரு doubt🤔 இரண்டு பிரியாணிக்குமே நீங்க மல்லி பொடி சேர்க்கல.... சேர்க்க வேணாமா... நானே ஒரு ஓட்டை பிரியாணி cook...... அதனால தான கேட்டேன்🤗😀🤷♀️
Hi bro... Niga panna biriyani super ra erundhuchi. But...... Chicken and beef ku separate separate ta karandi use pannigana nalla erukum. Because silar beef sapda matan. Adhu tha sonna thappa erundha sorry bro. 🙏
Sir, சீராக சம்பா அரிசியில் சிக்கன் மட்டன் பிரியாணி 1Kg எப்படி செய்வது..நான் கோயம்புத்தூர் ல இருந்து பேசுரின்... மற்றும் சில்லி சிக்கன் paste எப்படி செய்வது.. நன்றி தோழர்...
How to buy beef meat by selecting the portion of beef. Make a video from abdul machan Kareem bhai may be useful all, but I don't eat beef. I am expecting next week this video you will upload
Assalamu Alaikkum Jabbar Bhai. Excellent briefing. All details explained Clearly resulting in Perfect taste. Allah ki Shukar & Meherbani. Meet you soon.
அண்ணா நீங்க கல்பாக்கம் பிரியாணி சாப்பிட வேண்டும் நீங்க ஒன் டைம் இங்க வர வேண்டும் இங்கே வந்து எந்த மெத்தட் செய்றாங்கன்னு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் வீடியோவா இதுதான் என் ஆசை நான் உங்களோட பிரியாணி செய்ய கத்துக்கண ஆனா கல்பாக்கம் பிரியாணி போல வரல அதனால அதோட மெத்தடு நீங்க ஒன் டைம் விடியோவை பாக்கணும் ரொம்ப நன்றி அண்ணா
Father of biriyani in tamilnadu is JABBAR BHAI....👌👌👌👌👌👌
Konjam Krishnagiri Shahi catering la saputu sollunga ok..😠
@@Ninjafire07 ok parcel pannu ji 😂
@@Ninjafire07 did they teach their biryani recipe to Audience?
@@viper6023 nakal ya unaku
@@prasanthkajal9965 ama
எல்லாத்துக்கும் பிரியாணி பிடிக்கும் ஆனால் பிரியாணிக்கே பிடித்த நபர் என்றால் நம்ம Jabbar bhai தான்.
Jabbar Bhai Mass ,Jabbar Bhai pure soul ,the way he explains the preparation it translates his personality.Love you bhai ,God bless him and his Family.
தான் கற்ற தொழிலை நாலு பேருக்கு கற்று கொடுக்கும் எண்ணம் கொண்ட ஜாபர் பாய்க்கு எனது நன்றிகள்
9.59 la salt test panringa.. beef check pannitu athey karandi la chicken um test panringa.. please avoid that.. coz oru sila per beef saapdathavanga chicken briyani vanga varuvanga.. a small suggestion 🤗
Oh Naane neenga solli thaan pakren
கொஞ்சம் உப்பு taste பண்ண தானே எடுத்தாரு... பிரியாணியை கரண்டியில் இதையும் அதையும் ஒண்ணா கிளறலையே... அப்படி செய்வதை தவறு என்று சொல்லலாம். But அவரு அதே கரண்டியில தான் கிளறி இருக்காரு 14:01 பாருங்க already rice கரண்டியில் இருக்கு.. 🙄😌14:30 டபர மேல ஓரு கரண்டி தான் இருக்கு.
Avaru ellathuku ore thuduppu dha use pandraru 😂
Biriyani seiyarthukune alavu eduthu senja periya size theiva kuzhantha bai neenga👌👌👌👌
பாய் உங்களை பாராட்ட வார்த்தையே இல்ல எந்த ஒரு தொழில் செய்பவர்களும் சில டிப்ஸ் சொல்ல மாட்டாங்க ஆனால் நீங்கள் அப்படி இல்லை உங்க விடியோ பார்த்து எவ்ளோ பேரு பிரியாணி மாஸ்டர் அனர்கள் தெரியல any way நீங்க நல்லா இருக்கணும்
மனசார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
நமசிவாயம்
அதில் நானும் ஒருவன்
Athil naaanum oruvan alhamdulillah
Bai one request please use different cooking vessels for chicken and beef.. Orae karandi use panu neenga salt check panumpothu and after cooking.. Please avoid it.. Its request... Mathapadi neenga ta briyani king
Yes
Kathukudura manasu iruku le bhai ungaluku.. athu than romba pidichuruku.. Athuvum thanmaiya porumaiya solrathu vera level.. Nalla irukanum bhai neenga!
Jabbar Bhai style cooking always vera level.Best wishes Abdul & Kareem.Bhai.
Jabbar bhaai... Nan inaiku 1st try paniruka bhaai unga biriyani ya.... Sema taste but nantha mistake panita... Inum try pani nan biriyani master agi... Shop open pananum... Atha enoda aim .. Iam 25 years old inum one year la shop open pani ungala kupduva bhaii... Thank you so much ❤❤❤😍😍🙏🙏
நன்றி பாய் எங்க ஊருக்கு நீங்க வந்து சமைத்து RUclips channel la pottathukku😍😍😍
Dai
So good.. but my opinion please use different spoons.. bcz many people eating only chicken.. so consider that and mark the spoons and use separately
@Gaming Frast He's right you are Just immature
I thought the same...
Very nice
I was also thinking to comment the same . Please use different karandi
Ama
Congrats brothers for giving such a good and tasty biryani
Anna .
Briyani for ever.
Athuyum unga briyani vera level.🤗
அண்ணா நான் பல்லாவரத்தில் ஒரு biriyani kadai ஆரம்பித்து இருக்கிறேன், நீங்கள் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்🙂
Bai unga video kaga waiting... ( Namba shop neengatha open pananum bai..unga kaiyala...)
அப்துல் and சமி சூப்பர் .ஜப்பார் பாய் ஒரு விண்ணப்பம் நான் உங்களை போலவே எல்லாம் item senji success panna allu .ஆனா 1 kg பிரியாணி out side விறகு adupa senja வர mattuthu atlest oru 3 kg 2 kg பண்ணி video போட முடியுமா...
Bai in future use separate karandi for both.. anbudan
Very good dedication brother .
Yesterday shop opening today uploading video .
Congrats brother .
Super Bhai separate karanti use panna nalla erukkum
ஜபார் பாய் பிரியாணி கிங் மேக்கர் பாய் உங்கள் பிரியாணி ரசிகன் நான் நீங்க உழைப்பால் உயர்ந்தவர்
Specialist Accurate Master Jabbar Bai All the Best 👌✌
but u used same utensils for beef and chicken is that right or wrong
Bai seraga sampavula ethe methedula seiyalama bai solluinga
சமீபகாலமாக தான் ஜபார் பாய் வீடியோவை பார்த்து வருகிறேன். நான் பார்த்த வரையில் அவர் ஒரு நல்ல மனிதர் ஆனால் அவர் உதவி செய்யும் அல்லது தொடர்பு கொள்ளும் அனைவருமே அவர் சமயம் சார்நதவர்களாகவே மட்டுமே இருக்கிறார்கள் என்பதை வேதனையுடன் புரிந்து கொள்கிறேன்
Same karandi used for making beef and chicken biryani. Pavam chicken mattum sapuduvor .
HEARTY CONGRATULATIONS...!!! ❤💐
Bhaai semma Botha pola,, briyani senjii mudichona 😂😂
Tq Jabar Bai ungala follow panni ambur briyani vera lavel excellent.....nanum 25kg ready panniten thaniya seema teste tq sir
Masala method vera lavel tq
❤ from dubai.
I made this biriyani for so many times by followingyour same recipy. It's very good tasty biriyani. I always used to make 2 kg biriyani, 2.6 leter water. 20 mins dum.
But rice boils more than it needs, can you please help me on this? What will be the problem on it.
You need to use 1.6 litres of water
10:32 enna da ithu thanila ipadi oopu karaikuthea… 😂😂
Really great person.... Hands off...
Mass 💫💫🔥🔥🔥🔥🔥Bro... Niga..💫🧚♀💫...
Bro use two separate vessels to cook beef and chicken. Some people won’t eat beat so it looks little awkward
Super Bhai .....சீக்கிரம் நானும் இதுபோல ஒரு பிரியாணி கடை வைக்க வேண்டும் பாய்
Nyceeee...... fluffy rice.... talented persons
நம்ம பாய் னு சொன்னா வேற லெவல் சொல்லவே வேணாம்
That bhai : Enaku ean da soli thara 😂
Sir athu refined sunflower oil (goldwinner packet)sir not groundnut oil
Ginger garlic paste where bai
No needghee ? no needgarlic ginger paste?
Anna enna brand rice use pannuringa
Jappar anney briyani ya sapdringa udamaba kavanuchukonga...na oru small request.ungala la evelo peru business pandranga all the best...gi 👍
Super Biryani recipe 👌👌
Masha allah arumai 👌🏻
Brother, Beff&chicken both same ladel, use pandringa, koncham peru beff sappda mattanga, koncham pathu video pooduga , Brother
V will decide what to eat whether beef or chicken it's own priority mind your work brother
Super Bhai..glad that you came padappai... But missed chance to see you
ஜப்பார்... Bro.... ஒரு doubt🤔
இரண்டு பிரியாணிக்குமே நீங்க மல்லி பொடி சேர்க்கல....
சேர்க்க வேணாமா...
நானே ஒரு ஓட்டை பிரியாணி cook...... அதனால தான கேட்டேன்🤗😀🤷♀️
No
Hi bro... Niga panna biriyani super ra erundhuchi. But...... Chicken and beef ku separate separate ta karandi use pannigana nalla erukum. Because silar beef sapda matan. Adhu tha sonna thappa erundha sorry bro. 🙏
What brand rice is used ??
Welcome Kareem bhai
Assalamu alaikum Bhai beef mandi video podhuga
Anna Opening panna Bangalore vara mudiyuma??
Like u a lot jabbar bai...❤😍🥰 enna rice use paneenga
Bhai unga mutton shop address konjam share pannunga please
Ginger garlic paste?
Padappai la unga photo vachuruthaga bus la pogum pothu... Apovea ninachea kadai opening ninachea
Bhai Kadalai Ennaiha adhu, gold winner refined sun flower oil madhri irukeee
வணக்கம் ஜபார் பாய் நான் உங்களை விரைவில் அழைப்பேன் இன்ஷா அல்லாஹ் 🙏கொச்சி KL
Sir, சீராக சம்பா அரிசியில் சிக்கன் மட்டன் பிரியாணி 1Kg எப்படி செய்வது..நான் கோயம்புத்தூர் ல இருந்து பேசுரின்... மற்றும் சில்லி சிக்கன் paste எப்படி செய்வது.. நன்றி தோழர்...
Sir how to make chicken kabab recipe & ingredients
Assalamu alaikum bhai which brand basmati rice you are using it looks very great please comment bhai waiting for your reply
I am big fan Bhai.. like beef briyani i want pork briyani, i am big fan of pork.. soon i am waiting pork side dish...
அண்ணா நீங்க பிரியாணி செய்வது சூப்பர் 👨🍳👨🍳👨🍳👨🍳
Any specific different masalas for each biriyani?
How to buy beef meat by selecting the portion of beef. Make a video from abdul machan Kareem bhai may be useful all, but I don't eat beef. I am expecting next week this video you will upload
Palani la ethu entha Mari briyani shop iruka, irutha konjam soluringala
How to make mojito anna
இவருக்காகவே தான் நான் பார்க்கிறேன் பிரியாணி செய்றோமோ இல்லையோ ஆனா நான் பார்க்கிறேன்
Sir vadi biryani and tham biryani... mutton and chicken renduthukumi 1kg to 30kg varaikkum water level sollunga sir
Arumai vazhthukkal...... 👍👍🤝🤝👌👌
Detail explanation is too good bro
Bai evunga olunga mainten panla mudetanga shop
Which brand of rice is good for commercial biriyani pls suggest
XXXL ,
DAWATH,
UNITY.
Home delivery available?
Unga biriyani sappida sonna Aasaya iruku Bai
Baai, biriyaniய நீங்க தான் கண்டு புடிச்ச மாதிரியும், biriyaniக்கு நீங்க தான் authority மாதிரியும் இருக்கு, நீங்க சும்மா இருந்தாலே அவங்களே நல்லா செய்வாங்க
Bro Bhai is explaining for us to make that biriyani
Bhai briyani super Bhai big Biryani very super 💐
Bai neenga eppo cooking video poda poringa bai
15 kg chicken briyani how many plates came....?
Abdul's and Sami look so identical
What brand rice bhai ?
Nan 1st a dhaan think panen chicken biriyani stow sim la vaipenganu
Bhai beef eppadi softaa vaangurathu naa unga channel paarkurathukku munnadiyeh biriyani seiven but taste unga channel paarthathukku appuram maathikittean
unga biriyani sapdanum bhaai ...kada open pannunga...video la matum unga biriyani pakuren..unga biriyani saapda vazhiyae illaya?
Semiya maathiri ha... briyani maathiri irukaatha
பிரபல பிரியாணி கடைகளில் ஐஸில் வைத்த சிக்கனை சாப்பிடுவதை விட சிறிய கடைகளில் சாப்பிடுங்கள்...
Bhai.. I'm ur big fan, but neenga Groundnut Oil nu sollitu Gold Winner use pandring.. Why??
Super bhai 👌👌👌👍😋😋😋
Assalamu Alaikkum Jabbar Bhai.
Excellent briefing.
All details explained Clearly resulting in Perfect taste.
Allah ki Shukar & Meherbani.
Meet you soon.
Salute ji
Super bhaaiii....oru NAL nanum kupdra
Bhai Naanum briyani seiya kathukanum shop open pannalanu irukkan idea kudunga Bhai
Superb 🌹😍jazakallaah
அண்ணா நீங்க கல்பாக்கம் பிரியாணி சாப்பிட வேண்டும் நீங்க ஒன் டைம் இங்க வர வேண்டும் இங்கே வந்து எந்த மெத்தட் செய்றாங்கன்னு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் வீடியோவா இதுதான் என் ஆசை நான் உங்களோட பிரியாணி செய்ய கத்துக்கண ஆனா கல்பாக்கம் பிரியாணி போல வரல அதனால அதோட மெத்தடு நீங்க ஒன் டைம் விடியோவை பாக்கணும் ரொம்ப நன்றி அண்ணா
என்ன boy எப்ப மே நீங்க வேற லெவெல்தான்
whatching this form sheffield (uk) i just have one thing to say,,bai kaduppu eathringa bai,,,
Did u check u health Bhai ...💓
Bhai biriyani gravy yeppudi pannradhunu video podunga
Bhai unge briyani tanni alavu Ella brand arisi kkum sariya varuma konjam re play pannunge