Madurai Marriage Biryani Cooking vlog | 225Kg Bulk Biryani Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1,1 тыс.

  • @madhavan4747
    @madhavan4747 2 года назад +84

    நெருப்பை அருமையாக கையாளுகிறீர்கள்.இதுதான் சிறந்த சமையல் கலைஞனின் திறமை.உங்களின் வெற்றியின் ரகசியம் இதுதான். 👌👌👌👍🙏

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 года назад +130

    ஜப்பார் பாயின் வளர்ச்சி மற்றும் செயல் விளக்கம் அருமை ❤️ இவர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 года назад +282

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே என்பதற்கு முழு உதாரணம் நீங்கள் தான் சகோதரரே தொடரட்டும் உங்கள் பணி!!

    • @மட்டனும்மருமகனும்
    • @Pdushendran
      @Pdushendran 8 месяцев назад +1

      பாய்,பாஷயதை மறக்காமல் சொல்லும் நீ மிக பெரிய அளவில் மக்களால் பேசப்படும் நபெர், வாஷ்க உன் பணி 🎉🎉🎉

  • @dindiguliliyas687
    @dindiguliliyas687 2 года назад +30

    நீங்க ஒரு ஒரு step ஆ சொல்லி செய்வதுதான் பாய் வேற லெவல்....👌👌👌👌. சூப்பர் பாய்... கலக்குறீங்க என்றும் உங்களுக்கும் உங்கள் பிரியாணிக்கும் முதல் ரசிகனாய் நான்...
    நானும் மதுரைக்காரன்தான்
    .......😋😋😋😋😋😋

  • @wisemen8085
    @wisemen8085 2 года назад +49

    Wow....எத்தனை தகவல்கள்! நேர்மையான செய்முறை அளவுகள், விளக்கங்கள்!! சாதாரண அடுப்படி இல்லத்தரசிகளை கூட "பிரியாணி மாஸ்டர்" ஆக upgrade ஆக்கி விடும் .Thanks Bro!

  • @balraja3042
    @balraja3042 2 года назад +16

    Bhai semma 👍👍
    Nanga past 22 yrs vegetarian hotel vachuirukom enga hotel Oda pakkathu kadai rent ku kedachathu so from 9/10/22 we start seeraga sambha rice BRIYANI kadai now it's running good and start getting orders in very short period of time we r very Happy thank u Bhai😀😀

  • @aaronthiagarajan
    @aaronthiagarajan 2 года назад +29

    Bhai, only you have heart of teaching how to do big order thru your orders. Mother nature will always bless you. Man with golden heart.

  • @itzdrsiva
    @itzdrsiva 2 года назад +13

    I never write comments. It was compelling to write it after this video. U seems like a noble hearted man, which is reflected on ur comment. U said try the recipie and grow ur business and make my name also proud. I have never heard a comment in any food videos.
    Keep encouraging others bhai. God bless u.

  • @hamedameher101
    @hamedameher101 2 года назад +20

    பார்க்கிற எங்களுக்கே டென்ஷனாய் இருக்கே நீங்க என்னனா coolலா செய்யிறீங்க clearரா விளக்குறீங்க you are really a great biryanis master!! All the best!

  • @ramani3126
    @ramani3126 2 года назад +554

    தொழில் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டாங்க நீங்க சொல்றீங்க வேற லெவல் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @pdineshkumar1
    @pdineshkumar1 2 года назад +26

    Like another person commented, you seems to be a good hearted person and a great human indeed. You said that everyone follow this and grow your business and save your reputation too. It’s awesome, none will ever do that in their channel. Keep up the good work and I am sure you will always be the same noble person. God bless you bai!!

  • @nagaarjun4772
    @nagaarjun4772 2 года назад +102

    He is a man, who is promoting his business and also a way of cooking and asking others to do your business and grow and make me proud, the great Bhai, i respect u ameen..

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 2 года назад +21

    நல்லதே பேசு, நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே நடக்கும், நீங்க மென்மேலும் வளர்ந்து சிறந்த பணிகளை செய்ய என் அன்பான வாழ்த்துக்கள் சகோதரரே

  • @ka.pavithrakumar7429
    @ka.pavithrakumar7429 Год назад +3

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க நீங்க செய்ற தொழில் ரகசியத்தை யாருக்கும் எல்லாருக்கும் சொல்லி நல்லபடியா கத்துக் கொடுக்குறீங்க எங்களுக்கும் வீட்ல சமைக்கிறதுக்கு நாங்க ஹோட்டலுக்கு போவது கிடையாது நீங்க சொல்லி கொடுத்த மெத்தட் ல நாங்க பிரியாணி செய்றோம் வேற லெவல்ல இருந்துச்சு ரொம்ப நன்றி

  • @DdinAbd
    @DdinAbd Год назад +12

    Anne... you're real cooks... you're sharing your knowledge as people can do and improve their skill....Allah bless you

  • @georgemathai1686
    @georgemathai1686 2 года назад +47

    Great uncle i think you are born to serve food for people love all your explanations and all your experience.... making Tamil Nadu pride of India

  • @kumaresans1264
    @kumaresans1264 2 года назад +42

    Skip பண்ணாம நான் பாக்குறது உங்க வீடியோ தான் பாய் 🔥🔥👍👍

  • @martinvkumar1
    @martinvkumar1 2 года назад +37

    Nice to see people are sitting and eating, not the buffet type.
    Also, the cooking process was neat and organized.

  • @Vivekprabaharan
    @Vivekprabaharan 2 года назад +21

    🤣 நான் இந்த காணொளி பார்க்க நேரம் 10.56 இரவு பார்க்கும் போது வயிற்றில் பசி போல் தெரிகிறது ஆனால் நான் 😁 அசைவம் சாப்பிட சில காலம் ஆகும்.... 🙏 வாழ்த்துக்கள் வயது இல்லை அண்ணா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 2 года назад +24

    Praise the Lord Jesus!!
    உங்களுடைய இந்த நல்லகுணத்தை ரொம்ப பாராட்டுகிறோம் ப்ரதர், மற்றவர்களை ஊக்குவிக்கிறதை எல்லோருமே செய்யமாட்டார்கள். உங்களுக்கும், உங்க டீமுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் மற்றும் ஜெபங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக..!!

  • @pavendanraja5203
    @pavendanraja5203 2 года назад +337

    செல்லம் நீங்க செம்ம செல்லம்... இந்த மனசுக்கு நீங்க இன்னும் இன்னும் நல்லா இருக்கனும் என் குலதெய்வம் முனீசுவரச் சாமிய மனசார கும்பிட்டுக்கிறேன். நல்லா இருக்கனும். நல்லா இருக்கனும்... 🙏🙏🙏🙏🙏

    • @shahilabegum2470
      @shahilabegum2470 2 года назад +18

      அருமையான வாழ்த்து ‌

    • @devadeva5355
      @devadeva5355 2 года назад +19

      பிரியாணி பற்றின சில முக்கியமான விஷயம் ஜப்பார் பாய் சொல்லி இருக்கிறார் அது மிகவும் பிரயோஜனமாக உங்களுக்கு இருந்திருக்கும் அந்த சந்தோஷம் தான் ஜப்பார் பாயை வாழ்த்தியது.... வாழ்த்துக்கள் நன்பரே

    • @manasaantony4786
      @manasaantony4786 2 года назад +7

      Super wishes...... Nice word's.....using....

    • @pavendanraja5203
      @pavendanraja5203 2 года назад +1

      @@devadeva5355 ஆம் நண்பரே. இந்த மனுஷன் பிரியாணி செய்யச் சொல்லித்தரது ஒரு பெரிய விஷயம்னாலும் அந்த விரகு அடுப்புல ஒரு சூழ்ச்சமம் சொன்னாரு பாருங்க. அதுலதான் உயர்ந்து நிக்குறாரு. வார்த்தைகளே கிடைக்கல எனக்கு என்ன சொல்லனு தெரியல அதான் வேண்டிக்கிட்டேன்.
      நல்லா இருக்கனும்யா நீ...

    • @vickydrope8594
      @vickydrope8594 2 года назад +20

      இது தான்ய தமிழ்நாடு ❤❤❤... சங்கிஸ் எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும் ... அண்ணன் கிட்ட ரெண்டு glass வாங்கி குடிங்க

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 2 года назад +2

    நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... பல பேருக்கு தொழில் சொல்லி கொடுக்கிற நீங்க சாமிதானங்க.... வாழ்க்கை என்பது ஒரு முறை அதை நீங்க வாழ தெரிஞ்சுக்கங்க.... அன்புடன் வாழ்க வளமுடன் கார்த்திகேயன்

  • @thillaigovindan8937
    @thillaigovindan8937 2 года назад +12

    அருமை பாய் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் இறைவன் என்றும் துணை இருப்பார்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +8

    சப்பர் பாய் அவர்களுக்கு நன்றி அவர் சொல்லும் விதமே சாப்ட்டுது போல் இருக்குது பாய் நீங்கள் வாழ்க வழர்க உங்கள் நல்ல உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @TrendingPoonai
    @TrendingPoonai 2 года назад +46

    Bhai no one will tell all these secrets.. Super bhai 😊 you have Big heart 🥰 for the people who eat biriyani they will not know these hardships and it's not easy to stand & cook near burning wood stove. waiting for the day to taste veg biriyani made by you 😍 👍🙏

  • @senthilkumar-zf9hm
    @senthilkumar-zf9hm 2 года назад +7

    reat uncle i think you are born to serve food for people love all your explanations and all your experience.... making Tamil Nadu pride of India

  • @shankarselvam8499
    @shankarselvam8499 2 года назад +25

    Jabbar bhai is a very good man ❤ god bless you bhai 😊

  • @Sathishsivalingam92
    @Sathishsivalingam92 Год назад +9

    From beginning to end the way of Jabbar bhai briyani presentation was fabulous 👌 👏..

  • @alkeesalfred5135
    @alkeesalfred5135 2 года назад +13

    I love the way you explain to the people ❤❤❤ what a great man

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 2 года назад +4

    Bhai..super..kastama vela than..istapatu seiringa.. really super..u teach others..u r really good soul..keep rocking.. 🙏👍😋

  • @sairksv
    @sairksv 11 месяцев назад

    Your explanation is simply outstanding.. people get attracted due to your communication skills...well done keep it.uo

  • @nizzamudeen9552
    @nizzamudeen9552 2 года назад +25

    You made biryani in my sister marriage was an awesome treat bai wish to have one day

  • @sudalimadanthuni6990
    @sudalimadanthuni6990 10 месяцев назад

    என் ஸ்கூல் டீச்சர் சொல்லியது முகம் மலர்ச்சியுடன் மனம் நிறையும் உணவு மன மகிழ்ச்சியை தரும் என்று அது உண்மைதான் உங்களை பார்க்கும் போது 👌

  • @manivannanselladurai3714
    @manivannanselladurai3714 2 года назад +17

    First time had an excellent briyani in the US with friends seeing his 1 kg briyani video. Felt the same taste as Bhai Veettu briyani. Thanks Bhai.

  • @natarajenpachyappan4110
    @natarajenpachyappan4110 5 месяцев назад

    சிரித்த முகம், செய்யும் தொழிலில் நேர்த்தி, மறைக்காத தொழில் ரகசியம், எல்லோரும் வாழவேண்டிய எண்ணம்.
    அருமை பாய்.

  • @fathi19464
    @fathi19464 2 года назад +4

    Bro நீங்க. என்னாதான் சொன்னாலும் நீங்க சமையல் பண்ற விதமே வேற லெவல்.

  • @maheshkumar6781
    @maheshkumar6781 12 дней назад +1

    Very good explanations.. no dramatic commentary. Very good video❤

  • @nandhurajendran4458
    @nandhurajendran4458 2 года назад +9

    பாய் நீங்க ஒரு நல்ல ஆசான்
    வாழ்க வளமுடன் 🙏

  • @Kumudaikala
    @Kumudaikala 9 месяцев назад

    உங்களின் பறந்த மனசுதான் உங்கள் முன்னேற்றத்திற்க்கு முதல் படி இரண்டாவது நேர்மையான சிந்தனையோடு உங்க உழைப்பு..மற்றவர்களின் அனுசரனை கூட இருப்பவர்களிடம் காட்டும் அன்பு. இதெல்லாம் சேர்ந்ததால். வாழ்க்கையில். எந்த கஷ்டமும் ஜப்பார் பாய்யே நெருங்காது..உங்க சமையல். உலகம் பரவும்..பாராட்டும் வரும்..நன்றி..

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 года назад +3

    நீர் சமத்து சக்கரை பாய். உம்மை போலவே நீர் பேசும் விதமும் தமிழும் அழகு 🥰🥰🥰🥰🥰

  • @SubashRengarajan
    @SubashRengarajan 2 года назад +1

    I love the way you talk, Good hearted person.

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 2 года назад +9

    உங்கலோட தன்னடக்கம் veralevel ♥️♥️♥️👍👍👍பாய்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +10

    சிறந்த ஆசிரியர் ஜப்பார்பாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @shajichekkal9402
    @shajichekkal9402 6 месяцев назад

    Jabbar Bai was an outstanding cook and vlogger
    It was not easy to handle both live cooking and live vlog
    He was a hard worker and moral to others
    God bless ur hard work

  • @sanjanaravi2132
    @sanjanaravi2132 2 года назад +6

    Awesome video sir ! Enjoyed seeing the cooking process. Please put more videos like this 🤩

  • @sankarganeshkms6617
    @sankarganeshkms6617 2 года назад +8

    RUclipsr with zero haters !..

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 2 года назад +26

    புன்னகையுடன் சிரித்து தொகுப்பை வழங்கிய அண்ணன் மேலும் மேலும் வளர்க என்று வாழ்த்துகின்றேன் 🙏

  • @jothimuthuramaligam6482
    @jothimuthuramaligam6482 2 года назад +3

    சகோதரர் ஜாபார் பாய் அவர்களே நீங்கள் மிகவும் அருமையான மணிதர் உங்களின் செயல் அனைத்தும் மிகவும் அருமை 👌 அருமை 👌 அருமை 👌

  • @pravinvincentyg9721
    @pravinvincentyg9721 Год назад +8

    O my briyani doctor, great appreciation for all your efforts, this is true dedication and passion for work.

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar 2 года назад +1

    Work pannum podhu leader kooda veala senja endha work a erundhalum 100% perfect kidaikum nienga vera level

  • @egavallianniyappan8587
    @egavallianniyappan8587 2 года назад +3

    Last ah sonna vartha Vera level..... 🤩🤩🤩

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 года назад

    என் தொழிலை யாரும் செய்யக்கூடாது என்று நினைக்கிறே இந்த உலகத்தார் மத்தியில் உங்களைப் போல மற்றவர்களும் தொழில் செய்து வாழட்டும் என்று தொழில் ரகசியங்களை சொல்லிக் தருகின்றீர்கள் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் நினைக்கிற உங்கள வாழ்த்துகிறேன் 💐🙏👍👌💜

  • @manimekalaidurai5086
    @manimekalaidurai5086 2 года назад +5

    அருமையான வழிகாட்டியான ,அருமையான தம்பிக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  • @prakashprakash-ni2nq
    @prakashprakash-ni2nq Год назад

    சலாம் அலைக்கும் பாய்....
    எத்தனை பிரியாணி சாப்பிட்டாலும் பாய் வீட்டு பிரியாணிக்கு நிகர் எதுவும் கிடையாது...
    பாய் உங்க நல்ல மனசுக்கு நீங்க மேலும் மேலும் வளர என் மனப்பூர்வமான மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ausmani2278
    @ausmani2278 2 года назад +7

    Assalamualaikum bhai,
    Wonderful the way describing the details of recipe. Looking delicious. Cooking taste depends on hand skill also. Keep it up.

  • @pdineshkumar1
    @pdineshkumar1 2 года назад +1

    Semma Bai!! Briyani Saapta maathiri irukku. Naan ungaludaiya periya fan. Naan unga recipe paarthu inga irukira chennai nambargalluku briyani panraen.

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 2 года назад +8

    உங்கள் நிர்வாக த்திற்கு எனது பாராட்டுக்கள்.

  • @vinodhiniwino1329
    @vinodhiniwino1329 2 года назад

    Nan ungaloda channel la oru briyani video pathu dhan sir briyani seiyave kathukitan velila vangaradhu vituty veetlayae Nan shop ah Vida nala panidran. Thankyou so much sir. My kids family elarukum pidichiruchu en briyani. Tq

  • @vinithvini5926
    @vinithvini5926 2 года назад +6

    Without Negative comment only Namma jabbar bai ku tha😍😍

  • @devishankar4989
    @devishankar4989 2 года назад

    உங்க நல்லமனசு தெரியுது. நீங்க பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன். அனைத்தும் அருமை. யூடுப் சேனல் வளர்வதுக்குஎன்னசெய்வது. இதுக்கு ஒரு நல்ல தகவல் தரவும்.தம்பி.

  • @goodshepherd3391
    @goodshepherd3391 2 года назад +10

    எவ்ளோ நாள் ஆச்சு இது மாதிரி பார்த்து 👏👏😍

  • @jpcgrace562
    @jpcgrace562 Год назад +1

    Jabbar bhai you telling us how to prepare biryani is amazing to listen, we feel as if we are tasting what you are preparing. All the best, God bless.

  • @gokulshan.
    @gokulshan. 2 года назад +3

    Really you are a broad minded person, Dear Jabar bhai ...💓

  • @Hamsini-im3uk
    @Hamsini-im3uk Год назад +1

    Jabbar bai your style of cooking,yours safety precautions, explanation, technique of cooking,mind bowing, am become your fan👍

  • @bhuvaneshsrinivasan
    @bhuvaneshsrinivasan 2 года назад +3

    Ellarum valaranum nu nenaikura Manasu thanga kadavul ❤️

  • @vikky9534
    @vikky9534 2 года назад +10

    அருமை அருமை பாய் அண்ணா,,, உங்களது விளக்கம்,, செயல் முறை,, பேச்சு அனைத்தும் சூப்பர்,,, வாழ்த்துக்கள் கோடி

  • @Petchimuthu-s3i
    @Petchimuthu-s3i 2 года назад +6

    மணமக்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வெற்றிவேல் வீரவேல் ஜெய்ஹிந்த் நன்றி இப்படிக்கு பேச்சிமுத்து

  • @jaanucafe
    @jaanucafe Год назад +1

    உங்க வீடியோவை நான் எப்பிடி மிஸ் பண்ணிணேன்.வேற லெவல் போங்க.....

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 2 года назад +6

    உங்கள் டிப்ஸ் எல்லாம் வேர லெவல் சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @ashokkumar-vu2tu
    @ashokkumar-vu2tu 2 года назад +1

    Guru ji nenka yapa briyani making video pottalum oru sec miss pannama pathuruvan. Hats off bhai❤

  • @kapiriyastudios7568
    @kapiriyastudios7568 2 года назад +3

    It is very interesting to watch and able to see your experience... hats off jabber bhai sir....

  • @rashidrilwan6382
    @rashidrilwan6382 2 года назад +1

    Masha allah... Super bhai... Ungalta velai seiravangaluku head ku cover cap potu senja enu clean erukum bhai

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 года назад +5

    You're So Nice bahi , Very Good preparation, with advance Technics, All the Best.powerful Briyani ,Blessings to The young married Cupples .

  • @saransaran3789
    @saransaran3789 2 года назад +4

    Great man ....i tried ur recipe...it was awesome

  • @lakshminagamani
    @lakshminagamani 2 года назад

    நான் இறைச்சி ஏன் முட்டை கூட சாப்பிடுவது இல்லை
    ஆனால் உங்கள் செய்முறையை உங்கள் தொழில் நேர்த்தியை செயல் முடிக்கும் திறமையை கண்டு வியப்பு அடைகிறேன்
    இதேபோல் ஆனால் கறி இல்லாமல் வெஜிடபிள் பிரியாணி வீட்டில் நானே செய்து பார்த்தேன்
    உங்களுக்கு பாராட்டுதல்கள்

  • @fi-mt3cv
    @fi-mt3cv 2 года назад +6

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu. Explanation itself gives the feeling of having biriyani. In sha Allah may have a chance to have in real. May the Almighty showers his rahmath for your service for ever.

  • @rajeshsaritha20
    @rajeshsaritha20 9 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா!
    நான் உங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், உங்கள் நல்ல குணத்துக்கு என்றும் என் வாழ்த்துக்கள் இருக்கும்.

  • @suryaprakash9579
    @suryaprakash9579 2 года назад +5

    உங்கள் வேலை மிக அருமை, அதுவும் நீங்க பிரியாணி செய்யும் முறை மிகவும் நேர்த்தி...

  • @gracymiracklien
    @gracymiracklien 8 месяцев назад

    ஜாஃபர்பாய் உங்க மனசு யாருக்கும் வராது நீங்க எல்லாரும் மாதிரி இல்லை ரொம்ப நல்ல மனிதர் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் சமைக்கும்போது டீ சாப்டலாமாகன்னு சொல் வந்து ரொம்ப பிடிக்கும் சூப்பர் ஹீரோ நீங்கள்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 года назад +21

    பட்டை , லவங்கம் இல்லாத பிரியாணி யே இல்ல ; ஜப்பர் பாய் இல்லாம யூட்யூபே இல்ல 🔥🔥🔥

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 года назад

    U tubla aayra kanakkaana cook Channel and chef channel pantraanka.etththanayo briyani samaikkiraanka....
    But namma Jabbar bhai briyaani irukke ayyo ada ada daaa..athu vera level vera experience.....super bhai...
    Sheo nallarukku Dubaai sheo vaa...😀👌👍❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 года назад +4

    மாஷா அல்லா அருமை, மிக மிக தெளிவான உரையாடல் வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.

  • @mobileupload2051
    @mobileupload2051 11 месяцев назад +1

    சூப்பர் ஜப்பார் பாய்....mmmhh only one reqst BHAI ...panthi(saapadu parmarbavar Kulla/cap ) pottu irukaar BUT ...jafffer BHAI coooking haaaalla YARUMEY kulla/CAP podaleyyeee ???? I know about u well bhai????? but try to hygenic while COOOKING ??? this request for EVERY COOKING MASTER/CHEF bla bla ...just an amazing video BHAI your way of Commenting was just adorable

  • @mummydaddy2371
    @mummydaddy2371 2 года назад +3

    Jabbar bhai u r a genuine person hats off to u

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 10 месяцев назад

    Welcome to jabbar bhai cookig பிரியாணி விருந்து and your video sent to poor people's houses and they learn your method of cooking tips in you tube viewers and thanks to food area tamil media vison ok go ahead

  • @boyercolonygobichettypalay2434
    @boyercolonygobichettypalay2434 2 года назад +3

    அண்ணா நீங்க சூப்பர் அண்ணா நீங்க ஏங்க குரு அண்ணா💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад

    உங்களுடைய பதற்றமில்லாத திறமை வியக்கவைக்கிறது. உங்களுக்கு தனித் திறமமையிருக்கிறது. சிறப்பு.

  • @muralis9243
    @muralis9243 2 года назад +4

    Excellent interpretation and biryani...👍

  • @alihydertaj345
    @alihydertaj345 7 месяцев назад

    U are so great person,, kindhearted.. 👍🏼👍🏼

  • @seethan1437
    @seethan1437 2 года назад +5

    Bhai you are truly 👏 amazing. Seriously you are such a skilled and down to earth personality.

  • @lillykitchen2987
    @lillykitchen2987 Год назад +2

    Jabbar bhai fans and biriyani lovers please like podunge👍🏻 genuine person... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @syamazworld7068
    @syamazworld7068 2 года назад +7

    Big fan from kerala 🥰🎉

  • @tkbarunkartik5274
    @tkbarunkartik5274 8 месяцев назад

    You are a Good Human Bhai!! You make lots of ppl grow in the Catering Business. I have seen many people who will not reveal their secrets out, But you are different. I have never tasted your Biriyani but for one day for sure I will taste your Biriyani. This Video will help many young Aspiring Caterers. I wish you start a Branch in Chennai too Very soon. Also please visit Some Hotel Management Colleges and give a guest lecture to the Students on how to become success in the Hotel Industry. God Bless you!! OM SAI RAM!!! OM NAMA SIVAYA!!!

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 2 года назад +5

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியில இருந்து 😍

    • @riyasriyas9379
      @riyasriyas9379 2 года назад +1

      எங்கபா!ரொம்ப நாளா ஆளை காணும்! 🤨

    • @ramachantran7157
      @ramachantran7157 2 года назад +1

      நானும் தேனி தான்புரோ

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 года назад +1

      @@riyasriyas9379 😁

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 2 года назад +2

      @@riyasriyas9379ஆமா சகோ கொஞ்சம் வேலை....

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 2 года назад +1

      @@ramachantran7157 வணக்கம்பா...

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. Год назад

    Anna semmma neenga side la oru maths tuition yedunga ....na varen tuition ku 1stu......semmaya calculate panreenga......ur cooking semma.....want to taste.....I'm in madurai....open ur restaurant In madurai also brro❤❤❤❤❤👍👍👍🙏🙏🧡🧡🧡

  • @sampathperumal5092
    @sampathperumal5092 2 года назад +9

    Jabar bai you are a great bai(muslim) . Nabigal always bless u I'm also (Hindu) u r great

    • @sanju11692
      @sanju11692 2 года назад

      No need to highlight religion here for show off, we all are same here

  • @barathsj77
    @barathsj77 Год назад

    yaarume indhamaari cooking ga ivlo explain na solli kettadhulla super sir👌👍

  • @mugeshrajendaran2754
    @mugeshrajendaran2754 2 года назад +4

    U r great sir...keep rock

  • @benaibu1990
    @benaibu1990 Год назад

    Maasha allah... cool man jabbar bHai... iraivan ungaluku neenda aayul tharanum... insha allah en payyan marriage ku naan ungala thaan book pannuven....

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 года назад +3

    well done Jabbar bhai 👌