Sugar patients foods நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
HTML-код
- Опубликовано: 1 ноя 2020
- நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.
எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, அளவோடு எதை சாப்பிட வேண்டும்? அளவில்லாமல் எதை சாப்பிடலாம் என்பது பற்றிய உணவு அட்டவணை
ரம்ப நன்றி சார் உங்களதான் தேடினேன்
நன்றி
Thank you
Thanks for the sharing 🙏💞
Super Best
Hi sir sugar patient fruits apple, berikkai, ,madulam, amla,
நன்றி அய்யா.
Nandri
Super🍎🍎
Super 👌
Super
Hi sir red aval sapita diabetes ( sugar level increase agumanu sollunga
Hi sir wht , fruits ,nits , juices unlimited ah sugar patient sapidalamnu ( list of fruits , nuts , juices, vegetables)
Awesome sir ❤
@@rajap6872 thank you sir
இதை விட சிறந்து இறந்தே விடலாம்
Ayya... பழங்கள் சாப்பிடக்கூடாது னு சொல்லுங்க
ஏங்க நல்லா சாப்பிட்டே சாகலாம்.
Mantri ma valga valamutan
Very good information to follow What about oil salt milk and its products pl intimate
எல்லா ம்அளவோடசாப்பட்டுஎன்னசெய்யறதுஎதுஅதிகமாசாப்டறதுபோங்கசார்நீங்கசொல்லறதுஉங்களுக்கேசரினுதோனுதா
அருமை சகோதரரே!
Thank you brother
Nuts and seeds are best
எல்லாம் சாப்பிடலாம்
அளவுடன் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்
Valuable information thanks sakthi
you are wellcome Shalini
நன்றி நண்பரே
Hi sir red aval sugar patient sapidalamnu solllunga nd nuts , fruits , vegetables enna sapidalm solllunga
Batham, wallnut, poosani vidhai,sunfloer seeds shop la vikkum. Athai vaangi sappidalam medam
Dr. is telling good food chat only. No comments badly.
Nallathu yellam sapdakudathu
Taste anadu edhuvum sapida koodadhu kadavul kodukum thandanai
pls watch healer baskar's
video.
Paneer's proximate composition is: 54% moisture, 17.5% protein, 25% fat, 2% lactose, and 1.5% minerals.
Paneer is rich in fat, protein, calcium, vitamins, phosphorous, and minerals. It's also low in carbs and a good source of protein, which can help control post-meal sugar spikes. Paneer is a healthy choice for diabetics.
Paneer made from buffalo milk is considered to be the best quality, while cow's milk produces a lower yield and a more fragile product that's not suitable for frying or cooking.
இவர் டாக்டர் அல்ல
யாரும் நம்பவேண்டாம்.பாட்டி
படத்தைப் போட்டு
சாவதற்கு வழி சொல்கிறார்.
😅
உண்மைதான்
Masira சாப்பிடுவது?
Pattini kidandu sagavendiyaduthan
Crease meanen
Enaku suger empty stomach la 100 iruku but age 30 enaku pregnant time la vanthathu na nalla thungi sugar test edutha normal aguthu sariya tungama edutha 280 aguthu
பிரக்னன்சி டைமில் எல்லோருக்கும் வரும் சாதாரண விஷயம் தான் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்
Avoid list
1.Sugar
2. Sugarcane juice
3. Chocolate
4. Glucose
5. Cool drinks
6. Paneer avoid must
7. Seembaal must avoiddd danger
8. Oil and deep fried
9. Banana
10. Nungu
11. Complan horlics
12. Jam items
13. Sappota
14. Ice cream
15. Seetha, pala, ma no eat
16. Dry grapes no eat
17. Pototoe
Limit food
1. Kambu
2. Oats
3. Rice one cup
4. Oval
5. Wheat and ravai
6. Barley
7. Maize
8. Ragi
9. Badam
10 . Peanut
11. Pista
Unlimited list
1. Bitter gaurd
2. Surajkai
3. Valai thandu
4. Raddish
5. Tomote
6. Kothavanga
7. Avarai
8. Murungai
9. Kovakkai
10. Onion
11. Poosani
12. Brinjal
13. Vazhaipoo
14. Peerkangai
15. Pappali
16. Vendakai
VERY GOOD!
ஆக வாழ் நாள் முழுதும் ஏதும் சாப்பிடாமலேயே சீக்கிரமா செத்து போய்விடலாம்
Nenga sariya soninga 😂
😂😂😂😂😂😂
ஏதும் சாப்பிடாமல் சாகலாம்.
Rightly said brother
Correct
Apdi Ila brother ellama home made cook and healthy ya sapidunga
Naanum diabetes vanthathum ippadiththan manam udainthen.
36 varudam aachchu.
Unavukkattuppadu
Limited medicines
Daily 40 minutes walking
Neengal
Needuzhi vaazhalam
40,50 varudam voruvarukko,voruthikko irunthal adhu noi yalla.
Ivargal bayam kaattuvathu pol adhu noiyalla.
Athu DISORDER.
😊😊😊
Non veg ?
Ethum sapadidama sagalam pola
பட்டை தீட்டாத அரிசிகள், பிரியாணி, டீ குடிக்கிறது
பாயசம், ஸ்வீட் சாப்பிடுவது இதைவிடவா? பழத்தில் சுகர் அதிகம் உள்ளது
இவர் சொல்வது கேட்டால் சீக்கரம் பரலோகம் போகலாம். சகோ எல்லாம் சாப்பிடலாம் அளவோடு.
Rice. Otes.. No
Vayku putu podalam
காய்கறிகள் அதிகமாகவும், மாமிசம், முட்டை, சீஸ், பன்னீர் முதலியவைகளை குறைவாகவும், நட்ஸ் சிறிது சாப்பிடலாம். நான் இதை மட்டுமே சாப்பிடுகிறேன். அரிசி கோதுமை உணவுகளை குறைந்த அளவு அதுவும் வாரம் ஒரு முறைதான் சாப்பிடுகிறேன். நான் இதுவரை சுகர் மாத்திரையே சாப்பிட்டதில்லை. ஆனால் எனக்கு இப்போது சுகர் 95-100 ஐ தாண்டுவதேயில்லை. இது என் அனுபவத்தில் நடந்தது. இதுவரை இந்த முறையைத் தான் நான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்.
எனக்கும் சுகர் இருக்கு எப்படி சாப்பிடீங்க சொல்லுங்க ப்ளீஸ்.நானும் மாத்திரை எடுத்துக்கறது இல்லை .
Nuts and seeds are better
Congratulations
@@suganthinicesuganthi8356 thank you
உண்மை
Nobody can follow this everything alvoda than ellorum sappiduvanga
யாராலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது.
Ú0yd
Fullnono
எல்லாவற்றையும் சாப்பிடுங்க,வியர்வை முழுமையாக வெளியேறும்வரை உழைத்திடுங்கள்,துரித உணவுகளை,அதிக கொழுப்பு உள்ள உணவுகளை,அவசரமாக உண்பதை,AC ல் வாழ்வதை தவிர்க்க வேண்டும்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஏங்க நல்லா சாப்பிட்டு சாகலாம் சூப்பராக சொன்னீர்கள்
Ada pongaiya
Pythiysm
No.no.no
பிறகு என்ன மயித்துக்கு சர்க்கரை ஆலை வெள்ளை சக்கரையை உற்பத்தி செய்கிறார்கள்
ஒரு வயதிற்க்கு மேல் எல்லாம் வருது
ஹார்லிக்ஸ் லைட் சாப்பிடலாமா?
no
நீ யாரோ நான் நீ சொன்ன எல்லாம் சாப்பிட்டு மாத்திரை போட்டு கொண்டு இருந்தா ஒன்றும் ஆகப்போவது இல்லை.பயமுறுத்த வேண்டாம்.
But what to eat is the heading
Already known things why you have to tell. Don't know anything bit want to make money
Waste of time
போங்கடா நீங்களும் உங்க வைத்தியமும்
யாருப்பா நீ 😂😂
முக்கியமா மைதா பத்தி சொல்லவே இல்லை
maidha also avoid for sugar sir
@@cto14 Thanks for your valuable information
Yes brother
காலையில் ஒரு தட்டு செம்மண், மதியம் ஒரு தட்டு மணல். இரவு ஒரு தட்டு புழுதி மண். உடம்புக்கு ரெம்ப நல்லது.
😂