முல்லைத்தீவு அல்லது முள்ளிவாய்க்கால் இதைப்பற்றி நீங்கள் சொல்லாவிட்டாலும் இதை தமிழராகிய நாம் மறக்க மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் இதுதான் உண்மை , பல லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து விட்டு இப்போது அமைதியாக இருக்கின்றது என்று யாரும் எதையும் சொல்ல வேண்டாம் . முள்ளிவாய்க்கால் முடிவல்ல ,
போருக்கு பின்னர் நாள்கள் நகர்ந்து ஓடிவிட்டது ஆனால் எமது மக்களின் துயரங்களும் வாழ்வாதாரங்களும் நிறைவேற்ற படாத நிலையில் துயரங்களும் வழுக்களும் தொடர்கிறது
இதை பார்க்கும்போகு கவலையாக உள்ளது 2009 பின் தமிழ்பெண்களுக்கு பிறந்த குழந்தைக்கு பிரபாகரன் பெயர்வைத்தார்கள் ஆனால் எந்த பிள்ளைக்கும் கருணா பேர்வைக்கவில்லை ஒப்பற்ற மாவீரன் இனிஇந்த தலைவன்போல் எந்த தலைவனும் இனிபிறக்க போவதில்லை துரோகத்தால் ஒரு இனமே அழிந்துபோனது மாவீரர் சிந்திய ஒவ்வொரு உயிர்தியாகம் வீணாக போனது
@@solicitor7793 தகுந்த நேரம் வரும் போது பதிலடி தருவோம்.. 23 நாடுகள் எதிர்த்து உன்னை போல் என்னை போல சாமானியர்கள் மோதி ஜெயிக்க முடியாது.. ஆனால் அணி திரண்டால் சேர்ந்து கொள்வேன் . என் தனிப்பட்ட கருத்தூ
@@solicitor7793 அப்ப நான் சிறுபிள்ளை.. தமிழகத்தில் இப்ப புலிகள் மீது எழுச்சி ஆதரவு அலை இருக்கிறது.. மேதகு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.. ஈழத்தமிழர் காக முத்துகுமார் எனும் இளைஞர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்...
இறந்தவர் அணைவரும் புள்ளி வாய்க்காளிலும்,சாலையின் இருமருங்கிலும் நின்று (viewers களை) கையசைத்து வரவேற்ப்பது போல் என் ஆண்மா உணர்கிறது. சோக வாத்தியத்தின் பின்னனிக்குள் அவர்கள் மறைந்திருக்கிறர்கள். சென்னைத் தமிழன் - தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறதே....................,..........,......மக்கா......
வணக்கம் 🙏 வலையொளி பதிவாளர் அவர்களே.. நான் மலேசியாவிலிருந்து உங்கள் தொப்புள் கொடி உறவு.. 6ம் மாதமளவில் இலங்கைக்கு நாம் சுற்றுப்பயணம் செய்ய ஆயத்தமாகியுள்ளோம்... இலங்கையின் தமிழர் பிரதேசங்களை குறிப்பாக இறுதிபோர் நடந்த பிரதேசங்கள் ,கிளிநொச்சி மற்றும் வல்வெட்டித்துறை போன்ற இடங்களுக்க்கு எம்மை அழைத்துச் செல்ல முடியுமா சகோ..🙏🙏🙏
என் தலைவர் வீரமரணம் அடைந்த செய்தி கேட்ட அந்த தருனம் நான் மயங்கிவிழுந்து மறுநாள் நான் கண்விழிக்கும்போது மருத்துவமனையில் படுத்திருந்த அந்தநாள் இந்த வீடியோ பார்த்ததும் நினைவுபடுத்துகின்றது 😭
இந்த காணொளி என் மனதை மிக மிக வேதனைக்கு உள்ளாக்குகிறது தன் இன மக்களுக்கு தாயாய் இருந்து காப்பாற்றிய தெய்வத்தை அழித்து அவரின் பிள்ளைகளை அனாதையாக்கிவிட்டார்களே பாவிகள் 😭😭😭😭
ஏன் இன்னுமும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இதுவரை ஐகிய நாட்டு மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இருந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாமல் உள்ளது இப்படியே விடமுடியாது
நல்ல சாலை வசதி.. மற்றும் விவசாய பகுதியாகவும் தான் உள்ளது, மக்களும் பழைய வாழ்கை மறந்து வாழ்வது போல் உள்ளது.. இங்கு கேள்வி என்னவென்றால் யுத்ததிற்கு முன் இங்கு எத்தகைய நிலையில் இருந்தது கூறுங்கள்.. இருந்த மக்கள் உயிர் பயத்துடன் இருந்துருப்பார்கள்..
அப்படிதான் இருக்கும், நம் தொப்புழ் கொடி உறவுகள் பலரை காவு கொண்ட இடம் இன்னும் தன் சோகத்தை அமைதியின் வடிவில் வைத்திருக்கிறது, அந்த புனித ஆன்மாக்கள் அமைதியாக உறங்குகின்றனர்.
Overwhelming video, wishing the people and their future generations every happiness and success in life. Many from here who I have got to know have a heart of gold!
ஓ. ! ஆடு மாடுகள் நடமாட்டம் மட்டுமே உள்ளது. மனிதர்கள் ? முள்ளி வாய்கால் பகுதி தெய்வமே போருமட சாமி என்ன சொல்ல ?தமிழகத்தில் இருந்து பாவமன்னிப்பு கோருகிறோம் ! ஆழ்ந்தஇரங்கல் கண்ணீருடன்
Respected Sir Need One help from you.. I am from Tamilnadu . I Need Mulivaikal Civil war Place Soil I need To Give Tharpanam to all My people. I will Give Tharpanam in varanasi Sir.. so please Help me Sir...Vaazgha Valamudan
When plenty of sacred souls who had sacrificed their lives would be longing for their dreams come true on day or other did you not get chocking when you breadth while travelling in that sacred land.
Earlier, this place is beautiful and peaceful. But our tamil comunity didnot know how to save our places and development. My birth place is Vannie. Earlier most of educated persons and ploticiens said best advices. But Jaffna comunity saved their comunity and destroyed our places and comunity. Who is responsable this mater. God knows everythlng and give us best futer.
மனதை உருக்கும் காணொளி .எங்கள் தலைவன் பிரபாகரன். என்றும் என் இதயத்தில் தான் இருக்கிறார்..
❤🙏
தங்ககள்காணொளிக்கேற்றமணதைஉருகும்இசைஅமைதிஏற்பட்டிருக்கும்சூழ்நிலை சொல்வதற்க்குவாற்த்தைகள்இல்லைமணசுகனக்கிறதுநன்றி
என் தலைவரின் அதிக மூச்சு காற்று சுவாசித்த புனிதமான இடம்🙏
நன்றி உங்கள் கருத்துகளுக்கு ❤
@@sasishekaran ,. w
l
நான் தமிழ் நாட்டில் தான் பிறந்தேன் ஆனால் ஈழம் தொடர்பான கணொழிகளை பார்க்கும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது 😢
நன்றி உங்கள் ஆதரவுக்கு❤
மனதில் சொல்லமுடியாத வலி, இதயம் கனமானது, என்னைய்யறியாமல் கண்களில் கண்ணீர்..
இங்கு தான் என் தமிழ் மக்களை விதைத்த இடமா😔😪. .
நன்றி உங்கள் ஆதரவுக்கு ❤
தெய்வமே
@@kokilam8180 ❤🙏
ruclips.net/video/LKJE4eSGhEo/видео.html🙏 தமிழ் வாழ்க
பிண்ணனி இசை ஒருதரம் இதயத்தை ஆடத்தான் வைக்கிறது. குருதிதோய்ந்த பூமி எவ்வளவோ ஞாபகங்களை ஒருகணம் மனதிற்குள் கொண்டுவந்த தான் போகிறது. 🇨🇦🇨🇦
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் 🙏
பின்னணி இசை நெஞ்சை நெருட செய்கிறது. இந்த காணொளியை தந்த தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்.
நன்றி உங்கள் ஆதரவுகளுக்கு🙏 தொடர்ந்து பாருங்கள் videos ah
முல்லைத்தீவு அல்லது முள்ளிவாய்க்கால் இதைப்பற்றி நீங்கள் சொல்லாவிட்டாலும் இதை தமிழராகிய நாம் மறக்க மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் இதுதான் உண்மை , பல லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து விட்டு இப்போது அமைதியாக இருக்கின்றது என்று யாரும் எதையும் சொல்ல வேண்டாம் . முள்ளிவாய்க்கால் முடிவல்ல ,
😞
தலைவர் இறுதி யுத்தம் புரிந்த இடம் ............. கண்டிப்பாக பார்த்தாகவேண்டும் .வாழ்க தலைவர் .
🙏❤
போருக்கு பின்னர் நாள்கள் நகர்ந்து ஓடிவிட்டது ஆனால் எமது மக்களின் துயரங்களும் வாழ்வாதாரங்களும் நிறைவேற்ற படாத நிலையில் துயரங்களும் வழுக்களும் தொடர்கிறது
உண்மை உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏
இதை பார்க்கும்போகு கவலையாக உள்ளது 2009 பின் தமிழ்பெண்களுக்கு பிறந்த குழந்தைக்கு பிரபாகரன் பெயர்வைத்தார்கள் ஆனால் எந்த பிள்ளைக்கும் கருணா பேர்வைக்கவில்லை ஒப்பற்ற மாவீரன் இனிஇந்த தலைவன்போல் எந்த தலைவனும் இனிபிறக்க போவதில்லை துரோகத்தால் ஒரு இனமே அழிந்துபோனது மாவீரர் சிந்திய ஒவ்வொரு உயிர்தியாகம் வீணாக போனது
❤🙏
Meegavum vethani padum veediyam .from.tamilnadu
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லூம் இதுதான் உண்மை.
❤🙏
என்னதான். ஆனாலும். தமிழனுடைய. வீரமும். உமதுபெருமூச்சும். தெரிகிறது.
😭😭 (இடத்தைப்பார்க்க மிகுந்த வருத்தமாக உள்ளது) உங்கள் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள் 👏
உங்கள் கருத்துகளுக்கு நன்றி 🙏
நீங்க அங்க போய் இறுதி போருல கலந்திருக்கனும்
இந்த காணொளியின் வலி கடல் தாண்டி எங்கள் மனதில் ஊடுறுவும்
நன்றி உங்கள் கருத்துகளுக்கு
🌹ஓ...வானமே நீ இந்த கொடூர கொலைகளை பார்த்து கொண்டுதான் இருந்தாயா? ஏன் நீ கண்ணீர் வடிக்க உன் கண்ணில் கண்ணீர இல்லையா?🌹
❤🙏
Very corect point bro nandre
@@ramasubramanian7558 ❤🙏
எதை மறப்பது எதை நினைவு கொள்வது என தெறியாமல் மனம் வோதனை அளிக்கிறது
❤️🙏
'மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!' from தமிழ்நாடு.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி 🙏
Ronaldo Mani...enna seiyya poreengal? Are u going to take weapon and go to srilanka and fight? Mmm
@@solicitor7793 தகுந்த நேரம் வரும் போது பதிலடி தருவோம்.. 23 நாடுகள் எதிர்த்து உன்னை போல் என்னை போல சாமானியர்கள் மோதி ஜெயிக்க முடியாது.. ஆனால் அணி திரண்டால் சேர்ந்து கொள்வேன் . என் தனிப்பட்ட கருத்தூ
@@madhum6773 Nothing can change what happened in May 2009. Move on... No country will support separatism
@@solicitor7793 அப்ப நான் சிறுபிள்ளை.. தமிழகத்தில் இப்ப புலிகள் மீது எழுச்சி ஆதரவு அலை இருக்கிறது.. மேதகு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.. ஈழத்தமிழர் காக முத்துகுமார் எனும் இளைஞர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்...
மனம் கனக்கிறது தன்னையறியாமல் கண்ணீர் பெருகுகிறது.
❤🙏
ஒரு கனம் என்னை அறியாமல் அழுது விட்டேன் 🥺🥺🥺
(புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்🐅)
❤️❤️🙏
கால சுழற்சி மட்டுமே நம் கைவசம் 👍🙏
❤🙏
நல்ல பதிவு மனசுக்கு வருத்தம் அளிக்கிறது உங்கள் பதிவுகள் அருமை இந்தியா தமிழ் நாடு இராமேஸ்வரம்
நன்றி உங்கள் கருத்துக்களை பதிவிட்டமைக்கு 🙏
Can't control my emotions. கடவுள் நின்று கொள்வான்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி 🙏
இறந்தவர் அணைவரும் புள்ளி வாய்க்காளிலும்,சாலையின் இருமருங்கிலும் நின்று (viewers களை) கையசைத்து வரவேற்ப்பது போல் என் ஆண்மா உணர்கிறது. சோக வாத்தியத்தின் பின்னனிக்குள் அவர்கள் மறைந்திருக்கிறர்கள். சென்னைத் தமிழன் - தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறதே....................,..........,......மக்கா......
❤🙏
அது முள்ளிவாய்க்கால் நண்பா 😁🙏
வணக்கம் 🙏 வலையொளி பதிவாளர் அவர்களே.. நான் மலேசியாவிலிருந்து உங்கள் தொப்புள் கொடி உறவு.. 6ம் மாதமளவில் இலங்கைக்கு நாம் சுற்றுப்பயணம் செய்ய ஆயத்தமாகியுள்ளோம்... இலங்கையின் தமிழர் பிரதேசங்களை குறிப்பாக இறுதிபோர் நடந்த பிரதேசங்கள் ,கிளிநொச்சி மற்றும் வல்வெட்டித்துறை போன்ற இடங்களுக்க்கு எம்மை அழைத்துச் செல்ல முடியுமா சகோ..🙏🙏🙏
கண்டிப்பா 94717016360 whatsapp மூலம் தொடர்பு கொள்க
ரொம்ப கவலையாக இருக்கிறது இந்த விடியோ வை பார்க்கும் போது.
❤🙏
இதயயத்தில் வலியை உணருகிறேன்.
நன்றி உங்கள் ஆதரவுக்கு ❤
மனதை வகிக்கிறது நண்பா
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🙏
என் தலைவர் வீரமரணம் அடைந்த செய்தி கேட்ட அந்த தருனம் நான் மயங்கிவிழுந்து மறுநாள் நான் கண்விழிக்கும்போது மருத்துவமனையில் படுத்திருந்த அந்தநாள் இந்த வீடியோ பார்த்ததும் நினைவுபடுத்துகின்றது 😭
❤🙏
இந்த காணொளி என் மனதை மிக மிக வேதனைக்கு உள்ளாக்குகிறது தன் இன மக்களுக்கு தாயாய் இருந்து காப்பாற்றிய தெய்வத்தை அழித்து அவரின் பிள்ளைகளை அனாதையாக்கிவிட்டார்களே பாவிகள் 😭😭😭😭
உங்கள் கருத்துகளுக்கு நன்றி 🙏
பின்னணி இசை அழுகை தான் வருகிறது.
🙏🙏
ஏன் இன்னுமும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இதுவரை ஐகிய நாட்டு மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இருந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாமல் உள்ளது இப்படியே விடமுடியாது
❤🙏
நல்ல சாலை வசதி.. மற்றும் விவசாய பகுதியாகவும் தான் உள்ளது, மக்களும் பழைய வாழ்கை மறந்து வாழ்வது போல் உள்ளது.. இங்கு கேள்வி என்னவென்றால் யுத்ததிற்கு முன் இங்கு எத்தகைய நிலையில் இருந்தது கூறுங்கள்.. இருந்த மக்கள் உயிர் பயத்துடன் இருந்துருப்பார்கள்..
கண்டிபாக உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
@@sasishekaran நண்பா.. சரியா.. திரு பிரபா அவர்கள் எங்கு கண்டெடுக்க பட்டார்... என்று கூறுங்களேன்..
அந்த பாலம் இரு மருங்கிலும் கடல் தண்ணி தான் உள்ளது..
யுத்தம் நிறைவேறி 12 வருட காலம் கடந்து விட்டது அந்த பாலம் அருகில் தான் இறுதி யுத்தம் நடை பெற்றது.
@@sasishekaran
நன்றி 🙏
Yes avarkaludaiya mun valkai bro
Nice video bro thanks
🙏
வணக்கம் நண்பா முள்ளிவாய்க்காலை எடுத்து காட்டியதற்கு நன்றி எழில் பொங்கும் நிலப்பரப்பு ஆரவாரமின்றி அமைதியாய் காட்சியளிக்கிறது
உங்கள் ஆதரவுக்கு நன்றி ❤🙏
அப்படிதான் இருக்கும், நம் தொப்புழ் கொடி உறவுகள் பலரை காவு கொண்ட இடம் இன்னும் தன் சோகத்தை அமைதியின் வடிவில் வைத்திருக்கிறது, அந்த புனித ஆன்மாக்கள் அமைதியாக உறங்குகின்றனர்.
Manasu rompe valikkuthu bro
❤🙏
வாழ்த்துக்கள் ப்ரோ
❤🙏
ஜெசி மாதிரி இலலாமல் உணர்வுடன் காட்சிகளை அளித்தமைக்கு நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
Overwhelming video, wishing the people and their future generations every happiness and success in life. Many from here who I have got to know have a heart of gold!
Thank you for your comments
Yen manam remba vazikkuthu entha kaannoliya kandu mudiyallappa
❤🙏
ஏன் மனவலியை கொடுக்கின்றீங்க அன்பு தம்பி
❤🙏
ஓ. ! ஆடு மாடுகள் நடமாட்டம் மட்டுமே உள்ளது. மனிதர்கள் ?
முள்ளி வாய்கால் பகுதி தெய்வமே போருமட சாமி என்ன சொல்ல ?தமிழகத்தில் இருந்து பாவமன்னிப்பு கோருகிறோம் !
ஆழ்ந்தஇரங்கல் கண்ணீருடன்
முல்லிதீவு முல்லி வாய்க்கா யுத்த சமயத்தின் போது இருந்த காட்சி தரவும்
அந்த காணொளிகள் என்னிடம் இல்லை உங்கள் ஆதரவுக்கு நன்றி ❤
கண்ணீர் மட்டுமே பதில் 😭😭😭😭😭😭
❤🙏
Super tampy super Canada kumar
Thank you for your support 🙏
மனம் வலிக்கிறது....தமிழீழம் மலர்ந்தே தீரும்
❤🙏
Mullaitheevu is Lion king Border nandre i am Tirunelveli Tamilnadu
❤🙏
அண்ணன் பிரபாகரன் இறந்த செய்தி என் அண்ணி அறிந்து சென்னையில் துடித்து பொன காட்சியை என்னால் மறக்க முடியாது
❤🙏
Thanks thami kannirutan
❤🙏
ஆனந்தபுரத்தை காட்டமுடியுமா ?
கண்டிப்பா ஒருநாள் ❤🙏
அருமையான பதிவு
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
இந்த வீடியோ போடுறதால உங்களுக்கு எதும் பிரச்சினை வராதா
வராது னு நினைக்கிறன் வந்தா பாப்பம்
@@sasishekaran உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்
தலைவருக்கு நிகர் எவரும் உலகிலேயே கிடையாது.
❤🙏
Thanks bro
Welcome
Verey.supper.sir
Thank you for your support 🙏
Respected Sir Need One help from you.. I am from Tamilnadu . I Need Mulivaikal Civil war Place Soil I need To Give Tharpanam to all My people. I will Give Tharpanam in varanasi Sir.. so please Help me Sir...Vaazgha Valamudan
Bro super video bro but I'm very very sad bro because of your story
👍
இந்த வட்டுவாகலு பாலம் தண்ணீர் கடல் தண்ணியா? நல்ல தண்ணியா?
கடல் தண்ணீர்
வேதனை!
நந்தி கடல் பற்றி சொல்லி இருக்க வேண்டும்.
🙏❤
@@sasishekaran நன்றி.
மனசு வலிக்கிறது - முள்ளிவாய்க்கால் மனதில் முள்ளாய் குத்துகிறது - தமிழ் நண்பா !
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா ❤🙏
Avargaiathu Athma saanthi adaiyattum
❤🙏
ஏ கடவுளே உனக்கு கருணை இல்லையா என் மக்களை கொன்றத்திற்கு பதில் நான் காண வேண்டும்
❤🙏
9.20 Thalaivar prabhakaran irantha idam, athai en sollavillai ?..
இறுதி யுத்தம் நடந்த இடங்களை மட்டுமே இந்த காணொளிமூலம் அறியலாம் 🙏
Because he's living in Tamils heart 💖 there's no death for him.
🖤😓
I pray to God 🙏. Hereafter gets good life. No words to say about your videos. Really we sad .
Thank you for your comments 🙏
We can't forget and forgive.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🙏
இதயமே கனக்கிறது....
❤🙏
When plenty of sacred souls who had sacrificed their lives would be longing for their dreams come true on day or other did you not get chocking when you breadth while travelling in that sacred land.
Thank you for your comments 🙏
🙏🙏🙏😭😭😭
❤🙏
😢😢😢
😥😢😭😭😭😭🙏🏼❤
😭😭😭😭
🙏
🙏🙏🙏
👍
Earlier, this place is beautiful and peaceful. But our tamil comunity didnot know how to save our places and development. My birth place is Vannie. Earlier most of educated persons and ploticiens said best advices. But Jaffna comunity saved their comunity and destroyed our places and comunity. Who is responsable this mater. God knows everythlng and give us best futer.
Thanks again to you.
🙏🙏🙏💪
🙏
Charukesi Ragam in the background...gives sorrow feel... Great video ❤️
❤️❤️❤️🙏
😭
😔
❤😰💪💪💪💪💪💪💪
❤🙏
நாம் தமிழர்
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
☹️☠️
ஈழம் வெல்லும்
நன்றி உங்கள் கருத்துகளுக்கு 🙏