நன்றி தம்பி நான் ஒரு மலேசியன்.நம் இனம் தமிழ் இனம் வாழும் இடமாகிய முல்லைத்தீவு அருமை,அழகு, மற்றும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள்.வாழ்க தமிழன்,வளர்க நம் தாய்மொழி
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி....... தமிழ் மொழி தமிழ் இனம் என்று தமிழுக்காக நான்கு லட்சம் மக்களின் உயிர் 50.000 ஆயிரத்துக்கும் மேல் மாவீர்களின் தியாகத்துக்கும் பின்னும் தமிழர் நாவில் வீதியில் விளம்பரத்தில் தமிழை காணவில்லை ஆங்கிலம் ஆக்கிரமிப்பு மனவேதனை எம்மை அறியாமல் ஆங்கிலம் கலந்து அழகான தமிழ் மொழியை அசிங்கப்படுத்தாமல் முடிந்தவரை தனி தாய் தமிழில் உரையாற்றுவோம் எம் மூதாதையர் எமக்கு தந்து விட்டு சென்ற உலகில் பழைமையான தமிழ் மொழியை நாவில் உச்சரிக்கும் தமிழ் மக்கள் நாம் பிரான்சில் இருந்து என் இனத்தை மொழியை நேசிக்கும் ஒரு தமிழன்
வீரம் விளைந்த மண் முல்லைத்தீவு - 15 வயதில் யாழிலிருந்து >> முல்லைத்தீவுக்கு ஒருதரம் போயுள்ளேன் ஒரு உதைபந்தாட்டப்போட்டிக்காக - கடையில் மதியம் சாப்பிடப்போனேன், கோப்பையில் பெரிய மீன் முறி, அதை விலத்தியே சோற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது - அழகான கடல்சார் இடம் - இனிய உபசரிப்பை நல்கும் மக்கள் முல்லை மக்கள் . - அழகான பதிவு தம்பி - இனிய தமிழில் மென்மையாகப் பேசும் இனிமை மனதை நனைக்கிறது - வாழ்க வாழ்க .
எனக்கு முல்லைத்தீவை தெரியாது தம்பி உங்க வீடியோவில் பார்த்ததும் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கு பிகவும் நன்றாக இருக்கு தம்பி 👌👌👌Ruba Sothilingam From Denmark
Let kadirgama Murugan shower his blessings on my dear sisters and brothers of Eelam, so nice to see the clean towns and villages...if only we can seize the ill-gotten wealth of TN politicians and set up solar plants and other projects that will benefit the citizens of Eelam
Miga arumaiyaga ulladhu mullaideevu thanks to sagodharar avargalukku shop tamil name board super tamilnadu polave ulladhu tamileelam Vaalga pallandu thamilargal
சூப்பர் தம்பி இந்த கானெளியை 2 பாகமாக போட்டிக்கலாம் காரணம் 16 நிமிடம் 10 நிமிடமாக போடுங்க எனி எடுக்கு வீடியோக்களை குறைந்த நேரத்தை மக்கள் விரும்புவார்கள் ...வாழ்த்துக்கள் பிரான்சில் இருந்து சிவமணி
தம்பி உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது. ஆனால் ஒருஇடத்திற்குசெல்லும்போது அங்குள்ள ஒருநபரைச்சந்தித்து அந்தஇடத்தில்உள்ள முக்கியமான "இடங்களைநன்குவிசாரித்தபின்பு" வீடியோவைபதிவுசெய்யுங்கள். நன்றாக இருக்கும். ஏனெனில்! வீடியோபாரப்பவர்களுக்கு உண்மைத்தகவல்சென்றடையவேண்டும்என்றுநான்நினைக்கின்றேன். ஊதாரணம்:நீங்கள் நீதிமன்றம் மாங்குளத்தில்புதிதாகதிறக்கப்பட்டது என்று கூறியிருந்தீர்கள். அங்குதிறக்கப்பட்டநீதிமன்று முல்லைத்தீவுக்கிளை. முல்லைத்தீவுநீதிமன்று புதிய திறக்கப்படாத பஸ்ராண்டிற்கு பின்புறமாக உள்ளது.
தம்பி வீடியோ அருமை அனால் நான் தமிழ்நாடு முல்லை தீவில் இடங்கள் வாங்கி தொழில் செயலாமா வாய்ப்பு இருக்கா இருந்தால் இடம் விலை என்ன இருக்கும் இந்திய மதிப்பு.
@@ThavakaranView நல்லது விசா பற்றி நான் பார்த்துக் கெள்கிறேன். 100 பேர் அமரும் கட்டடமும். இரண்டு பெட் ரூம் உள்ள வீடும் கட்டினால் இந்திய ரூபாயில் எவ்வளவு வரும் குத்துமதிப்பாக சொல்லு தம்பி. விபரம் கேட்க்க வாட்சப் நம்பர் கொடு
இனப்படுகொலை தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டும்.....ஈழத்தில் நடந்திருக்க கூடாது.......என்ன அழகாக தமிழ் பேசுகிறார்.....என் தமிழகத்தில் பேசும் தமிலை பார்த்தால் வாந்தி வருகிறது....
தம்பி உலகத்தமிழினம் ஒரு கொதிநிலையில் இருக்கும்போது இந்தப்பதிவு தேவையா ?கொஞ்சம் காலம்தாழ்த்தி பதிவிட்டிருக்கலாமே அல்லது நீயும் அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒருவரோ ?
No facilities...how people living there..no development..when this place will be developed.. no one know. Very difficult life..before watching video, I think mullaitheevu big city...
வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
சகோ சங்கிலி மன்னருக்கு சிலை இல்லையா
நன்றி தம்பி
நான் ஒரு மலேசியன்.நம் இனம் தமிழ் இனம் வாழும் இடமாகிய முல்லைத்தீவு அருமை,அழகு, மற்றும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள்.வாழ்க தமிழன்,வளர்க நம் தாய்மொழி
மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️
முல்லைத்தீவு நகரம் மிகவும் அழகாக உள்ளது.👌👌👍👍
உங்களது இந்த காணொளி மிகவும் நன்றாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்✌️👌👍
சூப்பர் தம்பி .. உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது. யுத்தத்திற்கு பின்னர் முல்லைத்தீவு நகரம் பார்த்ததில் மகிழ்ச்சி.👍
வாழ்த்துகள்
ruclips.net/video/LKJE4eSGhEo/видео.html🙏 தமிழ் வாழ்க
முல்லைத்தீவு மிகவும் அழகாக இருக்கிறது. 👌👌
நல்லபடியாக எடுத்து இருக்கிறீர்கள். மிகவும்
பிடித்துள்ளது.
Thank you!
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️😍👍.
வணக்கம் தம்பி உங்கள் காணொளிக்கு நன்றி🙏 25 ஆண்டுகளின் பின்பு பார்த்தது மிகவும் சந்தோசம் அங்கயற்கண்ணி உணவகம் எம் வரலாறுகளை ஞாபகம்படுத்துகின்றது நன்றிகள்
சூப்பரோ சூப்பர். நல்ல தெளிவான வீடியோ. 👍💯🌹
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி நான் இதுவரை இலங்கை நான் பார்த்தது இல்லை உங்கள் பதிவு மிகவும் அழகாக உள்ளது
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
முல்லைத்தீவை அழகாக எடுத்து காட்டியமைக்கு நன்றி.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️😍
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி.......
தமிழ் மொழி தமிழ் இனம் என்று தமிழுக்காக நான்கு லட்சம் மக்களின் உயிர்
50.000 ஆயிரத்துக்கும் மேல் மாவீர்களின் தியாகத்துக்கும் பின்னும்
தமிழர் நாவில் வீதியில் விளம்பரத்தில் தமிழை காணவில்லை
ஆங்கிலம் ஆக்கிரமிப்பு
மனவேதனை
எம்மை அறியாமல்
ஆங்கிலம் கலந்து அழகான தமிழ் மொழியை அசிங்கப்படுத்தாமல்
முடிந்தவரை தனி தாய் தமிழில் உரையாற்றுவோம்
எம் மூதாதையர் எமக்கு தந்து விட்டு சென்ற
உலகில் பழைமையான தமிழ் மொழியை நாவில் உச்சரிக்கும் தமிழ் மக்கள் நாம்
பிரான்சில் இருந்து என் இனத்தை மொழியை நேசிக்கும் ஒரு தமிழன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வீரம் விளைந்த மண் முல்லைத்தீவு - 15 வயதில் யாழிலிருந்து >> முல்லைத்தீவுக்கு ஒருதரம் போயுள்ளேன் ஒரு உதைபந்தாட்டப்போட்டிக்காக -
கடையில் மதியம் சாப்பிடப்போனேன், கோப்பையில் பெரிய மீன் முறி, அதை விலத்தியே சோற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது - அழகான கடல்சார் இடம் - இனிய உபசரிப்பை நல்கும் மக்கள் முல்லை மக்கள் . - அழகான பதிவு தம்பி - இனிய தமிழில் மென்மையாகப் பேசும் இனிமை மனதை நனைக்கிறது - வாழ்க வாழ்க .
Super முல்லைத்தீவு வீடியோ பதிவு அருமை 🙏
உள்ளம் கவர்ந்த பதிவு 🙏
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் ♥️😍.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏♥️
அருமை நண்பா சிறப்பான இடம் .. அருமையாக விளக்கம் 👌👌
மிக்க நன்றி நண்பா ♥️ 🙏 💐
அழகான முல்லைத்தீவு லட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்துவிட்டு ஆள் நடமாட்டமின்றி அனாதையாய் நிற்கிறது. உங்கள் காணொளிக்கு நன்றி
உலகத்தில் உள்ள எல்லா மக்களும் நல்லா இருக்கனும்
Amazing mullai thivu town very nice video 👌
எனக்கு முல்லைத்தீவை தெரியாது தம்பி உங்க வீடியோவில் பார்த்ததும் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கு பிகவும் நன்றாக இருக்கு தம்பி 👌👌👌Ruba Sothilingam From Denmark
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
முல்லைத்தீவு காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. பதிவிற்கு மிக்க நன்றி. Stay Safe All. Congratulations from Netherlands
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍
Super neyradiyaga partha unnarvu mullaitheevu neat and clean
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமை நண்பா இப்போதய நிலைமை மகிழ்ச்சி தருகிறது வாழ்க தமிழ் மக்கள்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
I am Very happy to see ,this is my birth place thanks bro
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Very nice to see mullaithivu town which is very clean.
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
I love mullaithivu city engada sithappaa vum anga than kada vetchi irikkiraar
மிக்க மகிழ்ச்சி நண்பா ♥️👍
உங்கள் காணொளி மிக அருமை ஐயா நன்றி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி சகோதரா தமிழ் நாட்டிற்கு உன்னை மிகவும் ஆவலுடன் வரவேற்கிறோம் ❤️
நிச்சயமாக. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக சிறப்பு தம்பி வாழ்த்துகள் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Nice presentation ....super....keep it up bro...
Thank you so much for your feedback ☺️ subscribe and continue Support me 😊
Wow super nikal tamil pesuvathu alakaka irukkirathu Vaalthukal vaalka tamil valarka tamilan
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
போருக்கு பின்னர் அபிவிருத்தி
செய்யப்பட்ட இடமாக காட்சி தருகின்றன.நன்றாக இருக்கின்றது இயற்கைக்காட்சியளிக்கின்றது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Thanks Mullaithu show me Alampil is my born village thanks again
Very clean road a iruku bro. Video nice bro👍
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Very nice 💖💖💖💖
Thanks for your feedback 🙌 Continue Support me 😊
Super bro 👍
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️😍
ப்ரோ உங்கள் வீடியோ பதிவு மிகவும் நன்றாக உள்ளது
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️😍 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
தம்பி அருமையான பதிவு சவுதியிலிருந்து யசோ
மிக்க நன்றிகள் ♥️😍 . தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Super I m from kanyakumari
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Nice.
முல்லைத்தீவு பற்றிய உங்களது தகவல் திரட்டும் முறை நன்றாக உள்ளது, congratulations 👍👍👌👌
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அக்கா 🙏♥️👍
நல்லா இருக்கு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமை.நன்றி.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Well planned city, broad roads, neat also. But to be improved lots.
Thanks for your feedback 🙌 subscribe and continue Support me bro 😊
Kanoli arumai thambi, vazhthukkal.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super nanpa
Thanks nanba ♥️ ♥️
Let kadirgama Murugan shower his blessings on my dear sisters and brothers of Eelam, so nice to see the clean towns and villages...if only we can seize the ill-gotten wealth of TN politicians and set up solar plants and other projects that will benefit the citizens of Eelam
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Nice Info.... 👍👍👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Miga arumaiyaga ulladhu mullaideevu thanks to sagodharar avargalukku shop tamil name board super tamilnadu polave ulladhu tamileelam Vaalga pallandu thamilargal
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
அருமையான இடம் வாழ்த்துக்கள் 😀👌
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️😍🙏
Good Sri Lanka
Thanks for your feedback 🙌 Continue Support me 😊
Very nice and clean city 👍
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Good Job.!!!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சூப்பர் ,தம்பி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super bro 👍 🇨🇭🇨🇭
Thanks for your feedback 🤠..
👌👏👍
From Tamilnadu ❤️
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
நல்ல இருக்கு கட்டிடம் பெரிது சரி கடன் வாங்கின காசுக்கு நாட்டையே விற்கிறான் கட்டிடம் சோறு தராது
Super bro 😉
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
👌👍
தம்பி சூப்பர்
மிக்க நன்றிகள் ♥️😍
சூப்பர் தம்பி
இந்த கானெளியை 2 பாகமாக போட்டிக்கலாம் காரணம் 16 நிமிடம் 10 நிமிடமாக போடுங்க எனி எடுக்கு வீடியோக்களை குறைந்த நேரத்தை மக்கள் விரும்புவார்கள் ...வாழ்த்துக்கள் பிரான்சில் இருந்து சிவமணி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எப்பவும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு தம்பி
🙏👍🥰
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
Nice thambi
Thanks for your feedback ☺️ subscribe and continue Support me 😊
Super
Thanks for your feedback 🙂
Super thampi
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
முல்லைத்தீவு சுத்தமாக உள்ளது
ஓம் அண்ணா ♥️🙏
Bro in which camera you used for this shoot it is very crystal clear
Gopro மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Congratulations bro
Thank you so much for your feedback ☺️♥️
From coimbatore
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Good love
ஓம் ! ஜெய் தமிழ் இந்த ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை வரங்குக !
super area
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
very nice 👍👌👌
Thanks
@@ThavakaranView suroya
From Mullaitivu
நானும் மூல்லைத்தீவுதான் அண்ணா இப்போது சுவிஸ்
Nice
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சிங்கப்பூர் மாதிரி மாறியிருக்க வேண்டிய இலங்கை இன்று ஒரு தீவு மாதிரி இருக்கிறது , போரினால்.......
சிறப்பான ஒலிபரப்பு வெயிலில் விழையாடுவது கசுடம் மகனே வழர்க
உண்மை தான் 😂😂😂
தம்பி உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது. ஆனால் ஒருஇடத்திற்குசெல்லும்போது அங்குள்ள ஒருநபரைச்சந்தித்து அந்தஇடத்தில்உள்ள முக்கியமான "இடங்களைநன்குவிசாரித்தபின்பு" வீடியோவைபதிவுசெய்யுங்கள். நன்றாக இருக்கும். ஏனெனில்! வீடியோபாரப்பவர்களுக்கு உண்மைத்தகவல்சென்றடையவேண்டும்என்றுநான்நினைக்கின்றேன். ஊதாரணம்:நீங்கள் நீதிமன்றம் மாங்குளத்தில்புதிதாகதிறக்கப்பட்டது என்று கூறியிருந்தீர்கள். அங்குதிறக்கப்பட்டநீதிமன்று முல்லைத்தீவுக்கிளை. முல்லைத்தீவுநீதிமன்று புதிய திறக்கப்படாத பஸ்ராண்டிற்கு பின்புறமாக உள்ளது.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView ம்ம் கண்டிப்பாக ஆதரவு தருவோம் .
♥️♥️♥️♥️♥️
Hi brother welcome ❤🙏🙏🙏🙏❤🤝
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
தம்பி வீடியோ அருமை அனால் நான் தமிழ்நாடு முல்லை தீவில் இடங்கள் வாங்கி தொழில் செயலாமா வாய்ப்பு இருக்கா இருந்தால் இடம் விலை என்ன இருக்கும் இந்திய மதிப்பு.
நன்றி.. விசா பற்றி தெரியவில்லை .. 1ஏக்கர் 20 லட்சம் இருக்கும்
@@ThavakaranView நல்லது விசா பற்றி நான் பார்த்துக் கெள்கிறேன்.
100 பேர் அமரும் கட்டடமும். இரண்டு பெட் ரூம் உள்ள வீடும் கட்டினால் இந்திய ரூபாயில் எவ்வளவு வரும் குத்துமதிப்பாக சொல்லு தம்பி. விபரம் கேட்க்க வாட்சப் நம்பர் கொடு
Thanks for your feedback 🙂♥️😍WhatsApp -. +940722484511
அந்த சிலை யரோடையது நண்பரே??
பண்டார வன்னியன் சிலை ♥️
From Chennai
வணக்கம் தம்பி 🙏🙏🙏இந்த பதிவை பார்க்கும்போது கவலையாக இருக்கு 😭
உண்மை தான் 😢😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
🇫🇷👍
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
மக்கள் தொகை விவரம் சொல்லுங்க அன்பரே
தமிழ் வாழ்க...
வளர்க தமிழர்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Can you type Singhala or English Subtitles. I'm from Kandy
We will joint with India soon srilanka future India's colony future tamilnadu
ஆளே இல்லாத ஊரிலே தேனீர் கடைகள்..
யுத்தத்தினால் முழுமையாக அழிவடைந்த இடம் 😥😥😥
இனப்படுகொலை தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டும்.....ஈழத்தில் நடந்திருக்க கூடாது.......என்ன அழகாக தமிழ் பேசுகிறார்.....என் தமிழகத்தில் பேசும் தமிலை பார்த்தால் வாந்தி வருகிறது....
💯
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Yeppidi thambi, pinnala edukkuringa bike otittu
காணொளிக்காக எடுக்கிறேன் அக்கா 😢😢
@@ThavakaranView pinnala edukkekka romba kavanama irunka
If its ltt there multhiw was same like jungale .. one team only make happy .. but the public
Ingu railway station illaiya?????
இங்கு புகையிரதம் இல்லை . 😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Mullaitivu cout mullaitivulthan.irukku.bro.mankulam.cout.puthankilamai. maddumthan
எல்லத்தையும் சீனாவுக்கு போகும் பாருங்கோ
இருப்பவர்கள் இருந்து இருந்தால் இப்படி நடந்திருக்காது
@@ThavakaranView வாழ்ந்தவர்கள் வாழ விட்டு இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது...
நீங்க தலைவர் பார்த்துருக்கீங்களா?
இல்லை அண்ணா 😢😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Camera movement waste brother, Try to improve
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Hi bro
தம்பி பின் இசை குறைவான அளவில் இருந்தால் நல்லம்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி உலகத்தமிழினம் ஒரு கொதிநிலையில் இருக்கும்போது இந்தப்பதிவு தேவையா ?கொஞ்சம் காலம்தாழ்த்தி பதிவிட்டிருக்கலாமே அல்லது நீயும் அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஒருவரோ ?
இல்லை நான் சாதாரண தமிழன். இந்த பதிவில் அப்படி என்ன இருக்கிறது..
Ennathila video edukuraninka bro pls sollunga Vera level la ituku
Gopro hero 9 use panran bro camara review channel la eruju parunga bro
No facilities...how people living there..no development..when this place will be developed.. no one know.
Very difficult life..before watching video, I think mullaitheevu big city...
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏