இதுதான் இன்றய மக்களுக்கு தேவையான முக்கிய கல்வி.இதை விடுத்து இந்த கல்விக்கு நிகர் வேறு எதுவும் ஈடாகாது.தலைசிறந்த அனுபவ ஆசான் முனைவர்.திரு, ஒரிசா பாலு ஐயா.நீங்கள் செய்யும் பெருந்தியாகமும். நம்மாழ்வார் ஐயா செய்த தியாகமும் மனித குலத்தை காக்கும்.
மதிப்பிற்குரிய ஐயா இன்று தான் முதன்முதலாக தங்களின் மிக மிக மிக அருமையான உரையைக் கேட்கும் வாய்ப்பை ஆண்டவன் அருளினான். அப்பப்பா ..நன்றிகள் சொல்வதா... என்ன சொல்வது... தெரியவில்லை.. தங்களின் ஆற்றோட்டமான உரை என்னவோ செய்கிறது... எப்பேர்ப்பட்ட தமிழன் ஏனய்யா இன்று இப்படி இருக்கிறான்.. மனதில் மகிழ்ச்சி ..வேதனை.. குமுறல்.. கொந்தளிப்பு..
I have been following Balu sir in the recent past. He is one of the less known hero, am impressed by his knowledge, experience and research work. This is another classic lecture from him.
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது. தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.
திரு. ஒரிசா. பாலு ஐயாவுக்கு அன்பான நன்றிகள் கோடி. 🌷👏🌷👌 என் தாய் மொழி தமிழின் & என் உயிர் தமிழ் மண்ணின் பெருமைகளை பற்றி..... இன்று உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.🌷 இந்த மாதிரி விசயங்களை தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன். நம் உண்மையான தமிழ் வரலாற்றை என் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க. மிக்க நன்றி...ங்க ஐயா. ஏன் என்றால், தமிழனின் வரலாறு மட்டுமே மறைக்கப்படுகிறது. எல்லா வெளி நாட்டவரும் .... அவர்களின் சில நூறு வருட வரலாற்றை மிகப் பெருமையாக சொல்லும் போது..... நாம் சோழ மன்னர்களை தவிர வேறு என்ன சொல்ல... என்று முழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால், இனி மிகுந்த திமிருடன் , தலை நிமர்ந்து சொல்வேன் " என் தமிழின் வரலாற்று , வாழ்வியல் , இனப்பெருமையை... 🌷👍 நீங்கள் நூறு வயது ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். உங்களை சேவை மிகவும் தமிழுக்கு தேவை. நீங்கள் ஒரு அரிய பொக்கிசம் ஐயா. வாழ்க பல்லாண்டு..... 🌷👍👌
Great going sir!!!! I have been trying the fact since last 8 years, that whether really Kumari kandam existed or not but still not sure about it coz many other researchers are claiming that it is just an exaggerated story but I wonder our ancestors have had given many good things in their scripts,carvings then why would they lie!!!
மூடம் சொல்லிக்ககெடுப்போர்க்கு மத்தியில் இவர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள் அதி காரம் இல்லாது இவர் ஊட்டிய அதிகாரம்தான் அதிகாரம் உள்ள பதவியில் அமர்த்தியர்த்து மாணவனை கருவறையில் நில்லாது தாயின் கருவறையில் பிறந்து வகுப்பறையில் நிற்கும் தெய்வங்கள் வணங்குகிறேன் ஆசான்களை
Kal thondri mann thondraa kaalathe mun thondri mootha kudi thamizh kudi....Even this inscription is asking me "why our ancestor had to write something like this" It means they knew everything about the world?
இதுதான் இன்றய மக்களுக்கு தேவையான முக்கிய கல்வி.இதை விடுத்து இந்த கல்விக்கு நிகர் வேறு எதுவும் ஈடாகாது.தலைசிறந்த அனுபவ ஆசான் முனைவர்.திரு, ஒரிசா பாலு ஐயா.நீங்கள்
செய்யும் பெருந்தியாகமும். நம்மாழ்வார் ஐயா செய்த தியாகமும் மனித குலத்தை காக்கும்.
ஒரிசா பாலு அவர்களே ....தங்கள் தாள் போற்றி
மதிப்பிற்குரிய ஐயா இன்று தான் முதன்முதலாக தங்களின் மிக மிக மிக அருமையான உரையைக் கேட்கும் வாய்ப்பை ஆண்டவன் அருளினான். அப்பப்பா ..நன்றிகள் சொல்வதா... என்ன சொல்வது... தெரியவில்லை.. தங்களின் ஆற்றோட்டமான உரை என்னவோ செய்கிறது... எப்பேர்ப்பட்ட தமிழன் ஏனய்யா இன்று இப்படி இருக்கிறான்.. மனதில் மகிழ்ச்சி ..வேதனை.. குமுறல்.. கொந்தளிப்பு..
அருமை அருமை அருமை ஐயா வணங்குகிறேன் உம்மை நன்றி
I have been following Balu sir in the recent past. He is one of the less known hero, am impressed by his knowledge, experience and research work. This is another classic lecture from him.
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது.
தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.
உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.
இருப்பதை காக்கும் காலம் இது.. நம் தொன்மையை தேடி பயில்வோம்.. மீட்க முயலுவோம்..
OTTU TAMIZHANUKU PODU
MAANA TAMILA 🕺 VA
Idhu ippodhu nigazha vendiyadhu, Marabu than namadhu adippadai
He is talking with lot of pain in his heart ......Can feel it....
பூலோகத்தின் மையப் புள்ளியாய் தமிழரும்-தமிழர்நிலமும்
இருப்பதை இந்த காணொலி மூலம் மேலும் புரிதலடைந்தேன்
Ok
OTTU TAMIZHANUKU PODU
மிகவும் சிறந்த ஆதாரங்கள் உங்களை போன்ற தமிழ் தொண்டாற்றும் அறிஞர்கள் அரிது மிக்க நன்றி. வாழ்க வளமுடன
Emotional speech about history. Thank you sir 🙏
ஐயா ஒரிசா பாலு நீங்கள் தமிழுக்கு கிடைத்த அடையாளம்
எவ்வளவு செய்திகள், ஆராய்ச்சிகள், சொல்லிக்கொண்டே இருக்கிறார். பெருமை சேர்கிறார், அவருக்கும் நமக்கும்.
இன்னும் தமிழையும் தமிழர்களையும் பற்றி தெரியவில்லை என்றால் நம்மிடம் ஏதோ குறை உள்ளது .பாலு ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
Great Sir, Mr.Orissa Balu is doing great service to tamils, we don't really recoganise him such true tamilians
VAAZHKA VALARKA VELKA : NAMS
What a phenomenal speech
வியக்கிறேன் சார். அருமையான தொகுப்பு. மிக்க நன்றி.
திரு. ஒரிசா. பாலு ஐயாவுக்கு அன்பான நன்றிகள் கோடி. 🌷👏🌷👌
என் தாய் மொழி தமிழின் & என் உயிர் தமிழ் மண்ணின் பெருமைகளை பற்றி..... இன்று உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.🌷
இந்த மாதிரி விசயங்களை தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன். நம் உண்மையான தமிழ் வரலாற்றை என் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க. மிக்க நன்றி...ங்க ஐயா.
ஏன் என்றால், தமிழனின் வரலாறு மட்டுமே மறைக்கப்படுகிறது. எல்லா வெளி நாட்டவரும் .... அவர்களின் சில நூறு வருட வரலாற்றை மிகப் பெருமையாக சொல்லும் போது..... நாம் சோழ மன்னர்களை தவிர வேறு என்ன சொல்ல... என்று முழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.
ஆனால், இனி மிகுந்த திமிருடன் , தலை நிமர்ந்து சொல்வேன் " என் தமிழின் வரலாற்று , வாழ்வியல் , இனப்பெருமையை... 🌷👍
நீங்கள் நூறு வயது ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். உங்களை சேவை மிகவும் தமிழுக்கு தேவை. நீங்கள் ஒரு அரிய பொக்கிசம் ஐயா. வாழ்க பல்லாண்டு..... 🌷👍👌
வாழ்க தமிழ் வாழ்க உங்கள் பணி. ...
OTTU TAMIZHANUKU PODU
MAANA TAMILA 🕺 VA
He is not only a scientist And also a Gud speaker.
மிக்க நன்றி
Super நன்றிங்க
அருமையனபதிவு
outstanding speech !!!
Sir u r a GEM . Neer vaalga pallandu
Very deep meaning. Thank you so much for this lecture
ஐய்யா நிறம்பிய உமது ஆற்றலை சிறிதே வழிந்தோடிய உமது சொற்க்களில் பற்றறிந்தேன்
Arumai arumai
தமிழ் சொந்தங்களே,தாய்மார்களே, பெரியோரே சிந்தியுங்கள்,இனியும் தமிழை தலைக்குனியசெய்யாதீர்,தமிழராய் எழுவோம், வாழ்க தமிழ்,வாழ்க தமிழ் மக்கள் மக்கள்
அருமையான தகவல் நன்றி ஐயா.
மிகச்சிறந்த ஆதங்கம்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
நன்று
ஐயா அவர்க்கு நன்றி இனியாவது நம் தமிழ் மீட்டு எடுப்பாமே்
OTTU TAMIZHANUKU PODU
MAANA TAMILA 🕺 VA
அய்யா நீங்கள் grate
Great inspirational speech to understand and truth about human evaluation; great about Tamil civilization
நான் அனுபவித்த உரை.
Few beautiful points
Arumai Ayya
Panivana vanakam
Arumai
14:00 பறமை விலங்குகள் - கற்றுக்கொண்ட மனிதர்கள்
great information
will spread around Tamil nadu
10:10 ஆமை புகுந்த வீடு 💯💯
Thank you Balu sir.
🌹🙏🌹
இவை எழுத்தியல் ஆக்கப்பட வேண்டும், இப்பொது இருக்கும் இந்த உலகம் அவர்களின் காலத்தில் எத்தனை பேரழகாக இருந்திருக்கும், அவை மீட்டெடுக்கப்பட வேண்டும்
Vanakam Ayya. Nanri.
11:40 இரட்டை 🐟🐟மீன்கள் பாண்டியர்
Arumaiyo arumai ayya
Great going sir!!!! I have been trying the fact since last 8 years, that whether really Kumari kandam existed or not but still not sure about it coz many other researchers are claiming that it is just an exaggerated story but I wonder our ancestors have had given many good things in their scripts,carvings then why would they lie!!!
Very grate
20:00 வேட்டுவன்
காளி அண்ணா!
மூடம் சொல்லிக்ககெடுப்போர்க்கு
மத்தியில் இவர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள்
அதி காரம் இல்லாது
இவர் ஊட்டிய அதிகாரம்தான்
அதிகாரம் உள்ள பதவியில் அமர்த்தியர்த்து மாணவனை
கருவறையில் நில்லாது
தாயின் கருவறையில் பிறந்து
வகுப்பறையில் நிற்கும் தெய்வங்கள்
வணங்குகிறேன் ஆசான்களை
👍👍
19:40 காலம் சமூகம்
பயிர் தொழில் - 07:07
என் இமை ஒரு நொடி கூட மூட வில்லை உங்களின் பேச்சை கேட்டு. நான் உங்களுடன் சேர்ந்து பயணிக்க என்ன செய்ய வேண்டும்
Yepith permits history solluga sir
great sir, small clarification such a big knowledge people why not pridicted this sunami like collisions
pallane pandian
Congratulated Date of Birthday 08 April 1965
உங்க அலைபேசி என் வழங்குங்கள்
Great sir
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....
கனடாவில் விவசாயம் அதாவது உழவு தொழில் அதிகம் நடக்கும் ஒரு சின்ன ஊரின் பெயன் 'PASU" - பசு.
Kal thondri mann thondraa kaalathe mun thondri mootha kudi thamizh kudi....Even this inscription is asking me "why our ancestor had to write something like this" It means they knew everything about the world?
கல்லாதது உலகளவு. இது வெறுமனே முதலில் தோன்றிய மக்கள் சமுதாயம், நாகரீகங்களுக்கும் முன்னால்.... என்பதை குறிக்கும் சொற்றொடர்
But all together we could not predict the recent புயல் at Kanyakumari.At the same time kerala person predicted and protected them!
உங்கள் ஆய்வு அளப்பரியது