தமிழ் மொழிக்குடும்பம் என்பதுதான் சரி - ஒரிசா பாலு | பெரிதினும் பெரிது கேள் | Episode 16

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июл 2019
  • ”தமிழ் மொழிக்குடும்பம் என்பதுதான் சரி; திராவிட மொழி குடும்பம் இல்லை.!” - ஒரிசா பாலு | தமிழ் கடல்சார் தொன்மை ஆய்வாளர்
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

Комментарии • 784

  • @m.gobinath9303
    @m.gobinath9303 5 лет назад +432

    சாகும் வரை தமிழ் படித்து சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மனம் கமழ்ந்து வேகவேண்டும்

    • @vembugujili530
      @vembugujili530 5 лет назад +17

      mgobi viji18
      வெல்க தமிழ்...
      வாழ்க நின் புகழ்...

    • @steephansteephan1745
      @steephansteephan1745 5 лет назад +4

      மிக்க நன்றி அய்யா

    • @yuvaraajperumal2498
      @yuvaraajperumal2498 5 лет назад +3

      Superb ji

    • @chandrasakersekar4102
      @chandrasakersekar4102 5 лет назад +3

      சமஸ்கிருதம் படிப்பவர்களுக்கு மரணம் எப்போதும் இல்லை என்று எடுத்துக் கொள்ளாமா

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 5 лет назад

      @@viveksundaram6112 முதலில் தமிழில் பெயர் வைக்கவும்

  • @user-nf1mk5ni4g
    @user-nf1mk5ni4g 5 лет назад +287

    தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை ஆனால் தமிழ் அனைவரையும் வளர்க்கும்
    தமிழ் என்பது ஒரு சொல் அல்ல ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகுக்கு நாம் தமிழர்💪💪💪

    • @user-nf1mk5ni4g
      @user-nf1mk5ni4g 5 лет назад +7

      அபிலாஷ் வாஸுதேவன்
      ராசா நீ இந்துவா தமிழனா...

    • @user-nf1mk5ni4g
      @user-nf1mk5ni4g 5 лет назад +14

      அபிலாஷ் வாஸுதேவன்
      ஏன் ராசா உன்னுடைய வழிபாட்டுத் தலங்களில் தமிழில் வழிபாடு நடத்துவது இல்லை
      உன்னுடைய வழிபாட்டுத்தலங்களில் சமஸ்கிருதத்தில் வழிபட்டால் அப்புறம் எங்கே ராசா தமிழ் வளரும்
      எங்கேயாவது பார்ப்பனர்கள் முருகனுக்கு பால் காவடி எடுத்து பார்த்து இருக்கிறீர்களா
      நீ முதலில் இந்துவா தமிழனா

    • @holykingstar
      @holykingstar 5 лет назад +8

      @@user-nf1mk5ni4g - correct bro...

    • @originality3936
      @originality3936 5 лет назад +4

      அப்போ உமது பேர்கூட ஏன் தமிழில் இல்லைபாய்?? அன்றாடம் நி மட்டும் எத்தனையோ மைல்கள் தாண்டியுள்ள அரபுநாட்டு காரனின் மொழியில் 'துஅ'- இதுகூட தமிழில்லையே!! கும்பிடுவே, அரபு நாட்டு கடவுளை அரபு மொழியில் போற்றி புகழுவாய், ஆனா தமிழ்நாட்டில் இருந்துகொண்டு சும்மானாலும் பொயாயா தமிழ் தமிழ்னு கோசம் மட்டும் தேவையா பாய்?? போ பாய் , போய் அரபுநாட்டு கடவுளுக்காவது உண்மையா நடந்துக்கோ!! கிறிஸதுவ நாதாரிகள்வந்தா, இப்ப இருக்கும் சதந்திரம் உமக்கு கிடைகாது, அப்ரோம் உனக்கும்சிலுவைதான்!!

    • @holykingstar
      @holykingstar 5 лет назад +2

      @@originality3936 - loosa nee???

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 5 лет назад +241

    கிரந்த எழுத்து வடிவத்தை சமஸ்கிருதத்திற்கு வழங்கியதே தமிழ்தான்

    • @mrpnpakkirisamypnpakkirisa4406
      @mrpnpakkirisamypnpakkirisa4406 5 лет назад +23

      Kahunthan Thangarajah சமக்திருதம் தமிழர்களின் போர்படை ரகசிய மொழியாகக்கூட இருந்திருக்கலாம் என்று எனது யூகம், ஏனென்றால் சமக்திருதத்தை ஆடவர்கள் மட்டுமே பயின்று வழிவழியாகக் கடத்திச் செயல்பாட்டில் இருந்ததை, இடையில் யூதபிராமணர்கள் கைப்பற்றி இருக்க வாய்ப்புள்ளது, ஆராய்வோம் தமிழர்கள் .

    • @rajith2383
      @rajith2383 5 лет назад +2

      @@mrpnpakkirisamypnpakkirisa4406 true

    • @Mrpsychicjury
      @Mrpsychicjury 5 лет назад +3

      @@mrpnpakkirisamypnpakkirisa4406 athaavathu aariyakula, sera, chola, pandiya, pallava,guptha, kilji,saalukkiya, mangoliya, "migavum pirpaduththappatta" raajapuththira aandaigalaana vanniyarkal thee sattila irunthu vanthathum pesiya mozi samaskiruthamnu solla varinga athaana .......

    • @absub720
      @absub720 5 лет назад +2

      Mr PN PAKKIRISAMY PN Pakkirisamy Vanniyar - you should do more research and understand difference between Semitic people and Aryan people.
      There was no caste called vanniyar until few hundred years ago. There is no evidence in any Tamil literature.
      Ashamed to be casteist in the time when there is option to be scientifically rational

    • @mahiramvevo
      @mahiramvevo 5 лет назад +1

      @அபிலாஷ் வாஸுதேவன் dei ampi tamili tamil thanda

  • @user-ku1qz7lc9g
    @user-ku1qz7lc9g 5 лет назад +91

    வாழ்க தமிழ்...
    வளர்க தமிழ்...

    • @OhIndiapenne
      @OhIndiapenne 5 лет назад

      Pandiyan sir Naan ungalathaan ninachukitrunthen.. Ivara ungaluku theriumonu

  • @user-ys2dn9yz2g
    @user-ys2dn9yz2g 5 лет назад +150

    ஐயா, போன்றவா்களை அடிக்கடி நோ்காணல் ௭டுத்தால் நன்றாக இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்துக்கள் ஐயா

  • @crazylies8064
    @crazylies8064 5 лет назад +189

    திரவிட மொழிக்குடும்பமல்ல, தமிழ் மொழிக்குடும்பம்...

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 5 лет назад +2

      Crazy Lies உண்மை!

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 лет назад +1

      தமிழ்மொழிக்குடும்பமா? அதில் சமஸ்கிருதத்தை தாங்கிப்பிடித்து தமிழை அழிக்க நினைக்கும் தமிழர்களென சொல்லிக்கொள்ளும் மனிதர்களும் வருவார்களா?

    • @crazylies8064
      @crazylies8064 5 лет назад +2

      @@viswanathankanniyappan6984 அவர்கள் வரவும் மாட்டார்கள் வரவும் வேண்டாம். வந்தால் விரட்டி அடிப்போம்...

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 лет назад

      @@crazylies8064 சிரிப்புதான் வருது!?

    • @KamalKamal-br2gm
      @KamalKamal-br2gm 3 года назад

      திவிரடம் என்னும் தமிழுக்கு இடர் இடக்கூடியது நாளைக்கு தெலுங்கனும், கன்னடனும்,மலையாளி நாங்கள் தமிழில் இருந்து தோன்றவில்லை திரவிடமொழியிலிருந்து தான் தோன்றினோம் தமிழும் திவிடமொழியில் ஒன்றுதான் என்று சொல்லல் ஆகும்

  • @ramyavetri800
    @ramyavetri800 5 лет назад +71

    அருமை! இது போன்ற போராளிகள் இருக்கும் வரை தமிழ் வாழ்ந்து கொண்டே இருக்கும்.....அனைவருக்கும் இந்த உணர்வு வரவேண்டும். மெல்லத் தமிழ் இனி வாழும்.

    • @sathish2532
      @sathish2532 5 лет назад +3

      சகோ இவர் ஆய்வாளர். காலம் அவரை போராளியாக மாற்றம் செய்கிறது.

    • @TrueTamil
      @TrueTamil 5 лет назад +3

      Tamil ini mella uyarum

  • @nadavarasan
    @nadavarasan 5 лет назад +127

    தமிழ் மொழிக்குடும்பம் என்று ஆழமான பதிவை வைத்துள்ளீர்கள் ஐயா! சிறப்பு. அகமும் புறமும் தமிழர்களாக செயல்படுமா தமிழக அரசியல் கட்டமைப்பு?

  • @user-lb9ze6kj4o
    @user-lb9ze6kj4o 5 лет назад +22

    இறைவா, தொன்மையான மூத்த தமிழ் குடியில் பிறக்க வைத்ததற்கு இதய நன்றிகள். தாய் தமிழ் உறவுகளே, நம் வேர்களை அறிவோம். இன உணர்வு கொள்வோம்

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 5 лет назад +56

    இவ்வளவு நாள் எங்க போனிங்க சார் 😭😭 Daily பேட்டி குடுங்க 👌😍

  • @sathish2532
    @sathish2532 5 лет назад +22

    நன்றி ஆதான்க்கு . ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு அவர்களின் ஆராய்ச்சி உலக வரலாற்றை மாற்றி வருகிறது. இத்தியாவின் உலக பெருமைக்கு தமிழே காரணமாக இருக்கிறது இதைதான் ஹிந்தி -யர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  • @velliangirir93
    @velliangirir93 5 лет назад +19

    பேசுவதை போல் எழுதுவதும் எழுதுவது போல் பேசுவதும் உலகமொழியில் தமிழ் மட்டுமே.

  • @Brahmaraja
    @Brahmaraja 5 лет назад +65

    தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல இந்த அண்டவெளியின், மனித தோற்றுவாய், பரிணாமம் மற்றும்
    நாகரீக வளர்ச்சியின் இரகசியங்களை உள்ளடக்கிய அல்லது கட்டவிழ்க்கக்கூடிய அறிவுக் கருவூலம் என்பதே உண்மை.

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 5 лет назад +35

    அதிகம் அழுத்தினால் வெடித்து சிதறுவேம்.!!!!
    நறுக்குவேம் பகையின்வேர் சிறுத்தப்பெருங் கூட்டம் நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவேம்..

  • @user-sw1xr9eh9q
    @user-sw1xr9eh9q 5 лет назад +101

    அய்யாவ பாத்து நீண்ட நாள் ஆச்சு!!!!!!!!

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 5 лет назад +21

    அய்யா உங்கள் பணி தொடர்ந்து அன்னை தமிழை வளர்க்க பயன் உள்ளதாக இருக்க தாங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ்க

  • @surabithiru29
    @surabithiru29 5 лет назад +68

    அதிகாரம் இல்லாத வரைக்கும் நாம் இப்படி புலம்ப வேண்டியது தான். அதிகாரத்தை வைத்து தானே சம்ஸ்கிருதம் பழமை ஆனது என்று பாட புத்தகத்தில் மாத்துகிறார்கள்.ஆகவே ஆதிக்கத்தை பிடித்து விட்டால் அவர்களைப்போல் நாமும் எங்களுக்கு வேண்டியதை எழுதி கொள்ளலாம் .முதலில் அதிகாரத்தை பிடிக்க வேண்டும் .

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Dai, sanskrit is ageless like the universe. Tamil is just another kaliyuga language (originate after 4000 BC) (even though it is the oldest along with malayalam)

    • @surabithiru29
      @surabithiru29 5 лет назад +8

      @@Dharmicaction கோபால் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க கோபால் ,கோபால் எல்லாமே நடிப்பா கோபால் .இந்தா பாருங்கோ எல்லாமே நாம [தமிழர்கள் ] செய்த தப்பு தான் கோவிலை கட்டி அவாளை மணி ஆட்ட விடோம் பாரு அங்கெ வந்த வினை .

    • @antonyhelans4291
      @antonyhelans4291 5 лет назад

      surabi thiru ஆம் சரியான பதில்

    • @user-hw9om9xv5k
      @user-hw9om9xv5k 5 лет назад +1

      BHARATGOPAL RAJAGOPALAN you must be a funny man....😂😂😂😂😂😂just laughed at your ignorance

  • @a.kottaiselvan903
    @a.kottaiselvan903 5 лет назад +18

    சாதி கடந்து ...காழ்புணர்ச்சி இல்லாமல் உண்மை வரலாற்றை உலகிற்கு சொல்லும்..ஒரு உத்தம மனிதர் ...ஐயா.ஒரிசா பாலு அவர்கள்.....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 5 лет назад +38

    உங்களுடைய தமிழ் vs சமஸ்கிருதம் vs திராவிட நிலைப்பாட்டால் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
    வாழ்க தமிழ், வெல்க தமிழ்!

  • @esthersusila6800
    @esthersusila6800 5 лет назад +14

    Tamil is a mother language for all other languages in the world

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 5 лет назад +9

    Adhan channel இன்று தான் மக்களுக்கு தேவையான சிறந்த தலைவருடன் உரையாடி உள்ளது...இவர்களை போன்றோரிடம் நேர்கானல் காண்பது மிகச் சிறந்தது....வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @user-nf1mk5ni4g
    @user-nf1mk5ni4g 5 лет назад +50

    தமிழ் மொழி எந்த மொழியையும் ஆதிக்கம் செலுத்தாது ஆனால் தமிழை ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அந்த மொழிதான் செத்துப்போகும் தமிழ் என்பது சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் நாம் தமிழர்💪💪💪

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 5 лет назад

      💪💪💪

    • @user-nf1mk5ni4g
      @user-nf1mk5ni4g 5 лет назад

      Ananth iyappan 💪💪💪👋

    • @jayaashok5136
      @jayaashok5136 4 года назад +1

      @@user-nf1mk5ni4g ஐயா நீங்கள் இங்கு முன்வைக்க கருத்தை உலகளவில் எடுத்துச் செல்லவேண்டும்.நமக்கு உள்ளேயே பேசி பயன் இல்லை.தயவு செய்து உலகுக்கு தெரியப்படுத்துங்கள் .

    • @user-nf1mk5ni4g
      @user-nf1mk5ni4g 4 года назад

      Jaya Ashok 🤝🤝🤝💪

  • @rangarajan9862
    @rangarajan9862 5 лет назад +3

    ஓம் முருகா ஓம் நமசிவாய ...... வீரவேல் வெற்றிவேல் ...... தமிழை 50000+ ஆண்கள் முன்னே போற்றி பரப்பி உலகின் உச்சுக்கு கொண்டு சென்ற தமிழ் மாமன்னர்களும் புலவர்களும் இளங்கோவடிகள் ஓவ்வையார் நாயன்மார்கள் போன்ற பல உன்மையான தமிழர்களுக்கு இன்றுவரை தமிழர்களின் அடையாளம் துறக்காத மரபணுமாறாத உங்கள் வாரிசுகளில் ஒரு வாரிசாக இன்றும் வாழ்வது நான் செய்த பாக்கியம் ....

  • @mydinmaya5347
    @mydinmaya5347 5 лет назад +36

    Wow Mr orrissa balu most Malaysia Singapore tamils love to watch your historical research ...thank you mr orrissa balu worldwide tamils are proud of you sir

  • @Bala-kr9nv
    @Bala-kr9nv 5 лет назад +22

    உலகின் பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா தொன்மையான மொழி தமிழ்

    • @VijayKumar-zq6ne
      @VijayKumar-zq6ne 5 лет назад +3

      Bãlá ßhánmúgãm Dj seema ji

    • @antonyhelans4291
      @antonyhelans4291 5 лет назад +2

      Bãlá ßhánmúgãm Dj நயம் +கரை=நயம்கரை>நயம்கரா>நயகரா>>>>>>இதுதான் வேர்ச்சொல்லாக இருக்கலாம்

    • @1383srini
      @1383srini 5 лет назад +2

      நண்பரே உங்களுக்கு ஒரு சுவையான தகவல், னையாகரா அருவிக்கு நீர் உருவாகும் இடம் “Lake Erie”. Erie ஏரி. கூகுள் “Lake Erie” பற்றிய தகவலை தேடுங்கள்

  • @sadasivamk9858
    @sadasivamk9858 5 лет назад +73

    Very good explanation about world language Tamil.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 5 лет назад +20

    உலகத்திலேயே... மூத்த மொழி தமிழ்...

  • @velliangirir93
    @velliangirir93 5 лет назад +16

    கற்காலத்திலிருந்து வந்தது Culture
    மூத்த தமிழினமான நாகரிடமிருந்து வந்தது "நாகரீகம்" (வடமொழி).
    தமிழ் மொழியில் வந்தது பண்பாடு.

  • @MrJaibabu1978
    @MrJaibabu1978 5 лет назад +4

    ஆங்கிலம் கலக்காமல் பேசுவது போல் இனி சமஸ்கிருதம் கலக்காமல் தமிழை பேச பழக வேண்டும். வாழ்க தமிழ்! வளர்க்க தமிழ்!

  • @erajeshkumar89
    @erajeshkumar89 5 лет назад +27

    தெளிவாக சொன்னீர்கள் ஐயா மக்களும் அரசு திருந்தினால் தமிழ் எங்கும் ஓங்கும்

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Tamil has 40% sanskrit words irukku., Vun peyare sanskrit

    • @vigneswaran9088
      @vigneswaran9088 5 лет назад

      @@Dharmicaction admit it..!!!Sanskrit has more tamil words

  • @thivyathiya9754
    @thivyathiya9754 5 лет назад +7

    தமிழ் தொன்மையான மொழி.
    தொல்காப்பியமே அதற்கு சாட்சி.

  • @schoolkid1809
    @schoolkid1809 5 лет назад +5

    No Castes No religions......Life long #Tamilan ✨

  • @jeyakumarithanikachalam214
    @jeyakumarithanikachalam214 5 лет назад +2

    வாழ்க ...👏👏👏👏👏👏
    ஸ முதல் ஸ்ரீ வரை உள்ள அத்தனை எழுத்துகளும் தமிழ் வடிவ, பிறமொழி உச்சரிப்பு தரக்கூடிய தமிழ் எழுத்துகளே.....ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ...எழுத்து வடிவமும் தமிழ்தான்......

  • @devithomala
    @devithomala 5 лет назад +11

    Proud to be Born In Tamil Nadu

  • @livanakameshwari4117
    @livanakameshwari4117 5 лет назад +14

    தமிழைப்பற்றி பாலு ஐயா சொன்னா சரியா தான் இருக்கும்.நன்றி ஐயா

  • @snoopguy
    @snoopguy 5 лет назад +34

    Orissa Balu - Tamil National Treasure

  • @user-nw6pz4zr7b
    @user-nw6pz4zr7b 5 лет назад +103

    ரொம்ப நன்றி ஐயா..dislike people திராவிட வந்தேறிகள்...

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 5 лет назад +3

      chelladurai karuppiah திராவிடம் செய்த சதி வேலைகளின் விளைவு தான் இது. தமிழ் அனைத்தையும் செரித்துத் தன்னைச் செழித்துக் கொள்ளும்.

    • @ak1737
      @ak1737 5 лет назад +1

      சரி

    • @gamer6371
      @gamer6371 5 лет назад

      அப்போ சமஸ்கிருதம் தமிழை வளர்ச்சி செய்த து

    • @Mdnowsath
      @Mdnowsath 5 лет назад

      திராவிடன் , தமிழன் இல்லடா நான், ஹிந்து டா...
      ஜெய் சிரி ராம்

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 5 лет назад

      All are vantherikal only because of natural and man-made calamities.

  • @rajagopalv8583
    @rajagopalv8583 5 лет назад +4

    இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.....☀☀

  • @gokulnath3165
    @gokulnath3165 5 лет назад +49

    Arul mohzhi varman nala peru

  • @holykingstar
    @holykingstar 5 лет назад +10

    Proud to be Tamilan...

    • @ThisIsMyHandler
      @ThisIsMyHandler 5 лет назад

      Proud of what? I spent 3 years in Chennai:
      Cochroach, rats, trash everywhere, pollution and disgusting air. Is this you are proud of?

  • @Thotta333
    @Thotta333 5 лет назад +90

    நீங்க கடந்த 2000 வருசமா முக்கி முக்கி கத்தி கதறினாளும் எங்கள ஒன்னும் செய்ய முடியாது, அழிக்க அழிக்க எழுந்து வந்து கொண்டே இருப்போம், விரைவில் கடவுள் அருளால் தனிநாடு அடைவோம்,

    • @parthasarathi9055
      @parthasarathi9055 5 лет назад +19

      தமிழ் மொழி இறைவன் உருவாக்கியது.மீண்டும் உலகம் முழுதும் தமிழ் போகரின் அருளால் பேசப்படும்

    • @jonasgopu2591
      @jonasgopu2591 5 лет назад +3

      Yes

    • @smarul2011
      @smarul2011 5 лет назад +1

      Super o super

  • @surabithiru29
    @surabithiru29 5 лет назад +13

    ஐயா ஈழத்தில் நான் சிறுவனாக இருந்த போது சில வயதானவர்கள் கிரந்தம் படாதே என்று சொல்ல கேட்டிருக்கிறேன் அப்போது அது என்ன என்று விளங்கவில்லை இப்பொது நீங்கள் சொல்லும் பொது இதுதான் அதுவா .நன்றி ஐயா .

  • @cpsuresh2017
    @cpsuresh2017 5 лет назад +2

    அருமை அய்யா...உங்களையும் உங்கள் கருத்துக்களையும் வணங்குகிறேன்....உங்கள் பணி தொடரட்டும்...தமிழன்னை உங்களுக்கு துணை புரியட்டும்....🙏 நாம் தமிழர்

  • @antonyhelans4291
    @antonyhelans4291 5 лет назад +5

    பாலு அய்யா
    இப்பதான் சரியான பாதைக்கு வருகிறார்..இனி தமிழ் வெல்லும்..தமிழ் அறிஞர்கள் வல்லுனர்கள் ஆய்வாளர்கள் திராவிட கருத்தியலிருந்து வெளியே வாருங்கள்

  • @SathishKumar-xx3qq
    @SathishKumar-xx3qq 5 лет назад

    தயவுசெய்து ஒரு வேண்டுகோள் இந்த காணொளியை பல லட்சம் பேரிடம் பகிர செய்ய வேண்டும் அருமையான விளக்கத்தை தெளிவுபடுத்திய ஐயா பாலு அவர்களுக்கு மிக்க நன்றி தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நாம் இனி 2000 ஆண்டு பழமையான தமிழர்கள் அல்ல 40,000 ஆண்டு பழமையான தமிழர்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @user-fg5uf3sr9y
    @user-fg5uf3sr9y 5 лет назад +16

    Neengala irukarathu nala tha thamil nala eruku...👌✍️✍️✍️✍️✍️

  • @vembugujili530
    @vembugujili530 5 лет назад +53

    த்ரி வடுகு...
    த்ரி வடுகம்...
    திரி வடுகன்...
    திராவிடன்...
    என்று மருவியது
    வடுகர் இனத்தின் தாய் மொழி தெலுங்கு
    த்ரி(மூன்று) என்பது சமசு மொழி சொல்
    தமிழன் ஒரு போதும் இந்து அல்ல...
    தமிழன் ஒருபோதும் திராவிடன் அல்ல...
    தமிழன் தமிழனே...
    வெல்க தமிழ்.

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 5 лет назад +5

      பிற்கால சோழர்கள் அனைவரும் தெலுங்கு சோழர்கள் வம்சம். தெலுங்கு சோழர்கள் வம்சம் தொடக்கம், தெலுங்கு நாயக்கர்கள் மற்றும் நவாப்புகள், ஆங்கிலேயர்கள், விடுதலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ஆகியோர்கள் தான் தமிழகத்தை ஆண்டார்கள்.
      இது தான் தமிழகத்தின் வரலாறு. வரலாற்றை மாற்ற வேண்டும் என்று நீ நினைத்தால், உன்னால் முடிந்தால், மாற்றிக் கொள்...

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 5 лет назад +4

      பிற்காலச் சோழர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்தனர். அவர்கள் தெலுங்கு மொழியிலும் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் மண உறவுகளை தெலுங்கு மன்னர்களுடன் செய்துக் கொண்டனர். இராஜேந்திர சோழனின் மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் அவர்கள் இராஜேந்திர சோழனின் மகள் வழி பேரனை தெலுங்கு பகுதியை ஆண்ட குலோத்துங்க சோழனைத் தான் தஞ்சையின் மன்னராக, தேர்வு செய்தனர். அவர்கள் தெலுங்கு மொழி வெறியர்கள் கிடையாது. தெலுங்கு மொழியை பரப்புவதற்காக அவர்கள் இத்தனை இடங்களை பிடித்து ஆட்சி செய்யவில்லை...

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 лет назад +2

      கால்டுவெல்லைவிட புத்திசாலிகளா இந்த கூமுட்டை போலித்தமிழனுங்க?
      ரெண்டு எழுத்து படிச்சிட்டீங்கன்னா நீங்க ஆராய்ச்சியாளானாடுவீங்களா?
      கால்டுவெல் மொழிக்குடும்பங்களை பிரித்து பேசும்போது திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழி தமிழென்றார். அப்படியானால், தமிழ் திராவிடமொழிக் குடும்பத்தைச்சேர்ந்ததுதானே?

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o 5 лет назад +5

      நாகர்கள் இனம், இலங்கை முதல் கிழக்கில் நக்கவரம் (Nicobar islands) வழியாக சாவகம் (Java islands) வரையில் நீண்டு பரவி வாழ்ந்ததாகவும் வடக்கில் தமிழகம் முதல் நாகாலாந்து வரையில் நீண்டு பரவி வாழ்ந்ததாகவும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது.
      தமிழ் வணிகர்கள் வங்கம், கங்கம், கடாரம், கலிங்கம், நாக தீபம், நக்கவரம், சாவகம் வரையில் நாகர்களுடன் வணிக தொடர்பில் இருந்ததாகவும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது. சாவகத்தீவிற்கும், நாக தீவிற்கும் இடைப்பட்ட பகுதி கடல்கொண்டதால் தனித்து விடப்பட்ட நக்கவரம் நாகர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். மணிமேகலை கதையில் கப்பல் விபத்தில் சிக்கி அங்குச் சென்ற தமிழ் வணிகன் சாதுவன் அங்கிருந்த நாகர்களிடம் நாக பாஷையில் பேசி, பெளத்தத்தை அவர்களுக்கு கற்பித்து அங்கிருந்து தப்பி வந்ததாக காப்பியம் கூறுகிறது...
      நாகர்கள் என்பவர்கள் எய்னர், வேடர் இன பழங்குடிகள் என்று காப்பிய நூல் சிலப்பதிகாரம் கூறுகிறது...பழங்குடிகளின் மொழி இன்றும் தனி மொழி அடையாளத்துடன் தான் இருக்கிறது...தமிழர்கள் ஐந்திணை வாசிகள்... பழங்குடிகள் காட்டு வாசிகள்...
      நாகர்கள், சிவனையும், நாகத்தையும் குல தெய்வமாக வழிப்பட்ட ஆதி திராவிடர்கள். நாகர்களின் மொழியை பற்றி சீத்தலை சாத்தனார் மணிமேகலை காப்பியத்தில் கூறியிருப்பார். நாகர்கள் தமிழும் கற்று தமிழ் பேசினர். கடல் வாணிகம் செய்த தமிழர்கள் நாக பாஷை கற்று நாகர்களுடன் வாணிக தொடர்பில் இருந்தனர்...
      ஆரியர்கள் தங்கள் கடவுள் கிருஷ்ணன் தலைமையில் இந்தியாவின் காட்டுகளில் வாழ்ந்த நாகர்களை அழித்து தங்கள் மக்களை குடியேற்றினான். இந்த நிகழ்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் காளிங்க நர்த்தனம் அல்லது காளிங்க வதை...
      சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு என்கிற நூலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம். அதில் நாகர்கள் யார், தமிழர்கள் யார், ஆரியர்கள் யார் என்பதை தெளிவாக விளக்கி இருப்பார்...
      ஆக நாக பாஷை பேசிய நாகர்கள் பிற்காலத்தில் வந்து குடியேறிய பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தால் நாக பாஷையை தொலைத்து பிற பிரதேச மொழிகளை தமதாக்கி கொண்டனர். அம்பேத்கர், பெரியார் கூறுவதைக்கூட நாம் புறம் தள்ளலாம், ஆனால் மணிமேகலை காப்பியம் கூறுவதை புறம் தள்ள முடியாது. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி, காலத்தின் வரலாறு...
      நாகர்கள் தமிழர்கள் என்றால் அவர்களை நாகர்கள் என்று ஏன் அழைக்க வேண்டும். தமிழர்கள் என்றே அழைக்கலாமே ?
      நாகர்கள் தங்கள் தாய் மொழியாகிய நாக மொழியை பேசினார்கள். தமிழை கற்று தமிழும் பேசினார்கள்.
      நாகர்களுக்கு தமிழர்கள் என்ற சான்றிதழ் தருகிறான் இந்த சீமான், பிராடு.

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 5 лет назад +5

      உண்மையான ஹிந்துவே தமிழன் தாயா ..! இந்து உடைய தமிழ் ஆக்கம் "தென் மதத்தார்" ..!! தென்னென்றாலே தமிழ் நாடு தான் ..!! "மாயோன், சேயோன், கொற்றவை" ஆகிய சிவனும், விஷ்ணு, பார்வதி மூவருமே தமிழ் கடவுள் தான் ..!! அதை அவர்கள் திருடினார்கள் என்பதே உண்மை. நம் தமிழ் பண்பாடு போல இந்தியாவில் வேறெங்குமில்லையென்பது கண்கூடான உண்மை ..!!

  • @sapphire2048
    @sapphire2048 5 лет назад +1

    ஐயா அவர்களுக்கு மிக நன்றி மிக சிறந்த முறையில் தமிழே இந்தத் துணைக் கண்டத்தின் தொன்மையான மொழி என்றும் அது உலக மொழியாகவும் விளங்குகிறது என்றும் விளக்கினீர்கள். தமிழக அரசு என்ற கூட்டமும் தமிழின் மேன்மை குறித்து புரிந்து அதை அனைத்து நிலைகளிலும் முதன்மைப்படுத்தவேண்டும்

  • @vjs1730
    @vjs1730 5 лет назад +11

    Excellent Mr. Orissa Balu...

  • @johnaio463
    @johnaio463 4 года назад +3

    இந்திய வரலாறே தமிழர் வரலாறு☺☺☺☺

  • @ganeshgans3330
    @ganeshgans3330 5 лет назад +1

    தமிழ்ச்சமூகத்துக்கும் அதன் வரலாற்றுக்கும் மிகப்பெரிய பொக்கிசம் ஒடிசா பாலு அவர்கள்..🙏🙏🙏

  • @kaviselvan6404
    @kaviselvan6404 5 лет назад +4

    இன்னமும் பாலு ஐயாவிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை உள்ளன

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +3

    தமிழ் மொழி முதல் மொழி தமிழ் குடி முத்த குடி தமிழ் மொழி வளர்ப்போம் 👍👍👍👍👍👍

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 5 лет назад +2

    நான் பேசும் ஆறு மொழிகளில் முக்காமல் எக்காமல் பேசக்கூடிய ஒரே மொழி தமிழும் அதிலிருந்து பிறந்த மொழிகளுமே.அததான் தொன்மையின் அடையாளம். பேசி பேசி படினப்பட்ட தன்மை.

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 5 лет назад +44

    எந்த நாய்டா என் தமிழ் மொழிக்கு எதிராக dislike போடறது.

    • @rajakunar1829
      @rajakunar1829 5 лет назад +5

      Nanbaa avan 5arivu Ulla maanidan.

    • @naliguru
      @naliguru 4 года назад

      @Right Time 😂😂😂

  • @user-wz6du2qw6e
    @user-wz6du2qw6e 5 лет назад +14

    நாம் தமிழர்வாழ்த்துக்கள்

  • @suryaer7905
    @suryaer7905 5 лет назад +26

    தெளிவான சிந்தனை ஒரிசா பாலு அவர்களே ....

  • @FSHSindia
    @FSHSindia 5 лет назад +4

    நல்ல ஆராய்ச்சிகள், தெளிவான விளக்கம். பணி சிறக்க வாழ்த்துக்கிறேன்.

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 5 лет назад +4

    The Great legend ஒரிசா பாலு கடல் சார் ஆய்வாளர்

  • @kuttybharath3152
    @kuttybharath3152 5 лет назад +5

    ஐயா போன்ற நல் ஆசிரியர் வரவேண்டும்

  • @Ms03031965
    @Ms03031965 5 лет назад +2

    தமிழ் ........உயிர் எழுத்து , மெய் எழுத்து , உயிர் மெய் எழுத்து மட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கவில்லை ...எங்கள் உயிரோடு கலந்து எங்கள் மெய் அறிவை வளர்க்கும் வாழ்வியல் மொழியாகவும் வானெங்கும் பரந்து விரிந்து பன்னெடும் கால மூத்த மொழியாக மட்டுமல்ல,,மாணிக்க மகுடம் சூட்டிக் கொள்ளும் தகுதி பெற்ற மொழியும் எங்கள் தமிழ் தான் .... ..உலகளாவிய அனைத்து மொழிகளுக்கும் தலைமை தமிழ் தான் ...நன்னெறிகளோடு உலகையே தலைமை ஏற்று வழி நடத்த தகுதி பெற்றவனும் தமிழன் தான் ......

  • @vajayb1682
    @vajayb1682 5 лет назад +2

    அம்மா, அப்பா அண்ணா, தங்கை தாத்தா, பாட்டி, மாமா அத்தை என்று ஒரு குடும்ப முறையை கற்று வாழ்த்து வந்தவன் தமிழன். தமிழ் மொழி குடும்பர் பா. விஜய் குடும்பர் தமிழன்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 5 лет назад +17

    தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருத சொல்லை நீக்க வேண்டும் துய தமிழில் சொற்களை பயன்படுத்த வேண்டும்

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 года назад

      Your name, oru..... Illa

    • @aravindafc3836
      @aravindafc3836 2 года назад

      ராஜா ராஜ+! தமிழ் அரச அரச!!!!

  • @user-kg4iq6id3n
    @user-kg4iq6id3n 5 лет назад

    தமிழ் மொழியே அனைத்து மொழிகளுக்கும் தோற்றுவாய் தாய் தமிழ் என்றும் வாழும் வளரும் வாழ்க

  • @yogeswary30
    @yogeswary30 5 лет назад

    ஒரிசா பாலு ஐயா, போன்றவா்களை அடிக்கடி நோ்காணல் ௭டுத்தால் நன்றாக இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்துக்கள் ஐயா

  • @jalan.j9960
    @jalan.j9960 5 лет назад +1

    தமிழ்ல இருக்குற பிறமொழி சொல் எல்லவற்றயும் எடுத்த் விட்டாலும் தமிழ் தனியே இயங்கும்.
    அதனால் தான் அது தனி மொழி.
    ( உயர் தனிச் செம் மொழி )

  • @jaivelu26
    @jaivelu26 5 лет назад +13

    Ithu sathya yugam unmaigal nichaiyam velivanthu kondu irukirathu

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +12

    புடிச்சாலும் குதுறை கோம்ப தான் புடிச்சிருக்காங்க

  • @raamvidoz7754
    @raamvidoz7754 3 года назад +2

    என் தமிழ் என் மொழி💪

  • @balam1125
    @balam1125 5 лет назад +1

    Surprised when a child called her father as "appa" in a Korean movie. After that I searched about tamil korea relationship and got absolutely stunned.. many words in Korea is tamil words.

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 года назад

    சாவதற்கு முன் தமிழ் மொழி யின் பெருமையை நான்கு பேர் ககுகாவது உணறவைத்த பின் சாக வேண்டும் 👍

  • @jpsamy5967
    @jpsamy5967 3 года назад +1

    சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் கமழ்ந்து வேக வேண்டும்

  • @hariclassic8235
    @hariclassic8235 5 лет назад +42

    If tamilian do not get political power, we may lose our language!!

    • @rishinandhan8644
      @rishinandhan8644 5 лет назад +4

      Mothala tamil ah pesuda panni kutty

    • @aravindaravind1379
      @aravindaravind1379 5 лет назад +4

      @@rishinandhan8644 என்ன பண்றது நண்பா ..நாங்கள் ஆங்கியம் முறை கல்வி

    • @vibinvalaiyoli
      @vibinvalaiyoli 5 лет назад +1

      @@aravindaravind1379 அது தவறில்லை. தமிழ் பதிவிடுவதற்க்கு எழுத்தாணி பயன்படுத்துங்கள் எளிதாக இருக்கும்...

    • @ThisIsMyHandler
      @ThisIsMyHandler 5 лет назад +1

      Before being worried of losing your language, collect and dispose properly all trash you have in the middle of your roads....

    • @vigneswaran9088
      @vigneswaran9088 5 лет назад

      @@sammuthu தவறு...பெரியார் இருமொழி கொள்கையை ஆதரித்தாரே தவிர ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்தவில்லை..அந்த முற்போக்கு செயல் தான் இன்று தமிழை காத்து நிற்கிறது

  • @karuna5735
    @karuna5735 5 лет назад +5

    தலை வணங்குகிறேன்

  • @user-re7uk3ls4h
    @user-re7uk3ls4h 5 лет назад +1

    உண்மையை உரைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். தங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். உண்மை வெல்லும்.

  • @prabakaran7480
    @prabakaran7480 5 лет назад +1

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நமது தமிழாக இருக்க வேண்டும்

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 5 лет назад +2

    அருமையாக தமிழ் வரலாற்றை கூறினீர்கள் ஜயா

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 5 лет назад +5

    செத்த மொழியோடு ஒரு போராடி கொண்டு இருக்கீன் றோம்

  • @velliangirir93
    @velliangirir93 5 лет назад +1

    "செல்" என்ற வார்த்தையை அனைத்து இந்திய மொழிக்கும் கொடுத்தது தமிழ்.

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 года назад

    எங்கள் வாழ்வும் , எங்கள் வளமும் ! மங்காத தமிழ் என்று
    சங்கே முழங்கு 👍

  • @naveenkumaran7502
    @naveenkumaran7502 5 лет назад +8

    மனதிற்கு இனிய மனிதர் ஆனால் தமிழ் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதற்கு இவர் கூறிய பதில் இன்னமும் என் மனதில் வடுவாக உள்ளது.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    • @sakthivelpandiyar4504
      @sakthivelpandiyar4504 5 лет назад

      எங்கஎங்களுக்கும் ஆறு அறிவு இருக்குலா உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்

  • @arsiva1880
    @arsiva1880 5 лет назад +6

    எதுக்கெடுத்தாலும் ஹிந்தி தேவனாகிரி, லிபி கதை விடுவானுங்க .... எங்க தமிழின் தொன்மையை பாருங்கடா...
    என் உயிர் தமிழ், தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... என்ன சொல்லுகிறீர்கள் என் தமிழ் இனமே

  • @-THAMIZHARKALAIKKALAM
    @-THAMIZHARKALAIKKALAM 5 лет назад

    அய்யா ! நமது தமிழின் சிறப்பை விளக்கும் உங்கள் உரை மிக அருமை .
    இந்தப் பதிவில் இதுவரை அறியாத தமிழின் சிறப்புக்களை அறிய முடிந்தது . அந்த வகையில் இந்த வலையொளி தளத்திற்கு மனமார்ந்த நன்றிகள் .
    நான் தமிழ் தாயின் பிள்ளை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன் .

  • @pmuniappan8670
    @pmuniappan8670 5 лет назад +3

    உண்மையான பதியு ஐயா

  • @rk5479
    @rk5479 5 лет назад +2

    தமிழின் தொன்மையை எவராலும் அழிக்க முடியாது.
    தமிழர்கள் தமிழை வழிபாட்டு மற்றும் திருமண, மங்கள மொழியாகவும் பயன்படுத்த வேண்டும்.
    மாற்றுமொழி ஊடுருவலை முற்றாக தவிர்க்க வேண்டும்.
    உயிர் தமிழுக்கு.
    உடல் மண்ணுக்கு.
    சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும்.
    எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்.
    எல்லாமே எம்கையில்.
    தமிழ்மொழி காப்போம்.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 5 лет назад +12

    Well said Mr. Orissa Balu..We have to give due respect and place to Thamil Language.We have to use our rights and responsibility.We don't have to depend on western intellectuals or foreigners to give assurances and authenticity.Proof is with in our land.It is time to speak the truth , we had been more liberal and naive when our rights are challenged. This crazy world would always want to hide the truth.State government of Thamil Nadu should openly accept that Thamil had been living all over Bharatham .Thamil should be declared ******** language of Bharatham .

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Fake research by orissa balu

    • @vigneswaran9088
      @vigneswaran9088 5 лет назад

      @@Dharmicaction okay give the original proof of your died Sanskrit bitch language

    • @sethu8800
      @sethu8800 5 лет назад

      @@Dharmicaction how can language without written form is older than Tamil?

    • @1383srini
      @1383srini 5 лет назад +1

      Vignes waran Sanskrit is “Neesha Pasha”

    • @vigneswaran9088
      @vigneswaran9088 5 лет назад

      @@1383srini well said bro

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 5 лет назад +1

    தெளிவான நிதானமான விளக்கம்.ஐயா பாலுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.

  • @veerakumarponnusamy53
    @veerakumarponnusamy53 4 года назад

    மிக்க நன்றி ஐயா, நீங்கள் நன்றாக வாழ இறைவனை பிரத்திக்கின்றன்.💕இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்💕

  • @SenthilKumar-jr6eg
    @SenthilKumar-jr6eg 5 лет назад +1

    பாலு அவர்களுக்கு நன்றி ஐயா

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    முதல் மொழி தமிழ்!!! முதல் சப்தம்ஒலி வேதம்!!!!!! சந்தேகம் இல்லை!!!!!!!!! வேதம் மும்தமிழும்!!! இறைவன் அருளால் வந்தது!!! தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள்!!!! வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்+ வாழ்க அகத்தியர் அருளிய வேதம்!!!!

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 5 лет назад

    தமிழருக்கும் தமிழக திராவிடர் மக்களுக்கும் இதர உலக மக்களுடனான தொடர்புக்கு ஆங்கிலம் மட்டும் போதும்

  • @believeyourlife2001
    @believeyourlife2001 3 года назад +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😎🤗

  • @arunprasath1686
    @arunprasath1686 5 лет назад +5

    Arumai..

  • @arult8394
    @arult8394 5 лет назад

    ஐயாஅவர்களின் மிக கருத்து சிறப்பாக இருக்கிறது .இப்போது புரிந்துகொள்ள வேண்டும் மக்கள் ஏன் மேற்குதொடர்ச்சிமலையில் ஆராய்ச்சிசெய்கின்ற பெயரில் தமிழ்ர்களின் அடையாளம் அழிக்க படுகிறது

  • @kanniappan9517
    @kanniappan9517 5 лет назад +14

    வலுத்தவன் சொன்னதே வாக்கு. முதலில் அரசியலில் தமிழன் வலுசேர்க்கவேண்டும்

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 3 года назад

    ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம்.
    தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது.
    தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.
    உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 лет назад +2

    அருமை ஐயா ஒரிசாபாலு அவர்கள்

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 5 лет назад +4

    மீண்டும் அருள்மொழிவர்மன் 🤗🤗

  • @vijayvee9395
    @vijayvee9395 5 лет назад +1

    தமிழ் மதம் அற்புதம். கொரிய மொழியில் 6000 சொற்களா ???
    உங்களின் ஆய்வுகள் அற்புதம்.
    உங்களை போன்றோர்கள் உள்ளவரை தமிழை வாழும்.

  • @shivak6274
    @shivak6274 4 года назад

    ஐயா நீங்கள் எனக்கு கடவுள் போல. உங்களால் தமிழை எனது உயிருக்கு மேலாக நேசிக்கிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏