MAKKAL MUNNAL : Debate On "Ancient Tamils" SEG02 (22/06/2014) - Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 171

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 5 лет назад +22

    தமிழ் மொழியில் சிறந்த கல்வி பெற்ற பிறகு எந்த ஒரு மொழியையும் எளிதில் படிக்க முடியும் .

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 5 лет назад +10

    அருமையான விளக்கம் தமிழ் மொழியின்
    தொன்மையான வரலாற்றைக் பேசும்போது
    மனம் நெகிழ்வாக உள்ளது.நன்றி.
    ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றி.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +47

    சீமான் & ஒரிசா பாலு ஐயா வாழ்க💕💕

  • @silvershine4938
    @silvershine4938 4 года назад +15

    Proud to be a Tamilan. From Malaysia.

  • @cryptoworld6737
    @cryptoworld6737 7 лет назад +59

    நல்ல காணொளி , அருமை அண்ணன் சீமான் ....

  • @RajaTamilan137
    @RajaTamilan137 2 года назад +3

    எப்பவுமே எங்க அண்ணன் சீமான் சிறப்புதான்💪

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 6 лет назад +35

    என் ஆருயிர் அண்ணன் ❤️❤️❤️

  • @nanthakumar1591
    @nanthakumar1591 4 года назад +4

    நான் மலேசியன் ஆனால் தாய்நாடு வர பேராசை ஆனால் அமேரிக்காவை இந்தியன் தலையில் வைக்கும் அளவுக்கு தமிழ் பஞ்சம் ஆனாதா?எதோ முன்னோர்கள் பயன்படுத்தியதை கட்டில் கீழ் வாத்தும் பாதுகாகின்றேன்..

  • @robbinghook3571
    @robbinghook3571 7 лет назад +43

    Orissa Balu, hat off for your endeavor, you're one in a million.

  • @jpiraja378
    @jpiraja378 7 лет назад +63

    எல்லோரும் தமிழர் வரலாறு மிக உயர்ந்ததுனு சொல்றாங்க...அப்படின அந்த மக்கள் மருத நில மக்களாகிய தேவேந்திர குல வேளாளர் மக்களே என்று உரக்க சொன்னவர் ....திரு ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு கோடான கோடி நன்றி...

    • @abrahamapple5106
      @abrahamapple5106 6 лет назад +2

      Unmaithan

    • @jonathomas2234
      @jonathomas2234 6 лет назад +2

      JPI RAJA v

    • @Brahmaraja
      @Brahmaraja 5 лет назад +14

      எத்தனைப் பெருமைகள் நமக்கு இருந்தாலும், நாம் சாதியத்தில்தான் மையம் கொள்கின்றோம் என்பதைப்பார்க்கும்போது நாம் இன்னும் திறுந்தவேண்டியுள்ளது என்பதையே உங்கள் கருத்து தெளிவுப்படுத்துகிறது.

    • @aroarputha4688
      @aroarputha4688 5 лет назад +5

      This is the victory of aariyar that’s is why u r talking about sathi,pls come to the point we are tamilians and we are the very bright intelligent

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara5739 5 лет назад +18

    எதிரில் இருப்பவர்களை வாதம் செய்ய வழி விடுபவனே ஆகச்சிறந்தவன்
    வாதிட விடாதவன் அறிவாளி இல்லை

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 5 лет назад +3

    மண்ணை ஆண்ட சித்தர்கள் வாழ்ந்து, தமிழ் வளர்த்து ஆன்றோர் செழித்த தமிழ் மண் இது. இதன் சிறப்பை பேசிய ஐயாவுக்கு நன்றி.

  • @wilsondavid2
    @wilsondavid2 7 лет назад +37

    I'm proud of being a Tamil and it's oldest history. But in the name of proclaiming Tamil pride, some people promote violence and ATHEISM.

    • @yugarajen5462
      @yugarajen5462 6 лет назад +2

      Wilson David aya....why tamilan now days are greet and willing to kills others

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 года назад

      Yuga Rajen cuz u started it we finishing it 🤣🤣

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 5 лет назад +15

    சென்னை பட்டினம் "சேனா பாட்னா" ஆகமுன் விழித்துக்கொள்வோம்,

  • @dotprofile
    @dotprofile 7 лет назад +120

    In Malaysia we have 500 tamil schools

  • @devaprasadr1819
    @devaprasadr1819 7 лет назад +12

    very very very proud to be a tamilian

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 6 лет назад +17

    எங்கள் அண்ணன் ❤️❤️

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 2 года назад

    பொது அறிவிற்குரிய சான்றாவன செய்திக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி !

  • @balamuruganr5243
    @balamuruganr5243 Год назад +2

    ஐயா ஒரிசா பாலு அவர்களின் இழப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் பேரிழப்பு😪😪😪

  • @alwaysgoodalwayshappy7414
    @alwaysgoodalwayshappy7414 5 лет назад +18

    திராவிடத்தால் வீழ்ந்தோம்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 5 лет назад +1

      நீங்கள் ஏன் தமிழ் மொழியில் தான் படிப்பேன் என்று உறுதி ஏற்று தமிழ் மக்கள் வாழ்க்கையை முன்னேற்றலாமே .
      நான் ஏன் இப்படி சொல்ல வேண்டும் என்றால் மீண்டும் பார்ப்பனர்கள் சதியில் சிக்கிவிடாதீர்கள் .

  • @balamurugan6742
    @balamurugan6742 7 лет назад +8

    nice spch mr.orissa balu thanks to all tem

  • @sivam.s7104
    @sivam.s7104 3 года назад

    அருமை. பதிவு. அருமை பதில் தமிழ் சார்ந்த அனைவருக்கும் நன்றி

  • @mirandajbmat
    @mirandajbmat 6 лет назад +10

    If small countries like Argentina can do LiDAR mapping why can't we in Tamil Nadu do this. Without any excavation or diving we can get printouts of old structures in Kumari Kandam under ground or under sea in a matter of days instead of years. Mr. Seeman looks smart in blue jeans and white shirt.

    • @solpalanpalani7206
      @solpalanpalani7206 6 лет назад

      03 0

    • @Sathish_12
      @Sathish_12 5 лет назад

      Archaeologists say there are some difficulties in mapping the indian ocean sea bed! Even it is possible who is ready spend money?

    • @raanand3025
      @raanand3025 5 лет назад

      Argentina is not a small it's 10th largest in the world.our India is 7th largest.

  • @RamKumar-ye1fn
    @RamKumar-ye1fn 6 лет назад +14

    Orissa balu such a great human

  • @venkatragavanrangachari3480
    @venkatragavanrangachari3480 7 лет назад +19

    I saw a video that civilization first formed in South India but after Toba eruption in 70000 BCE and the icr age that followed, ancient humans in south India had to move from southern coasts. Being close to Toba, Indonesia South Inda must have also experience tsunami and other clamaities which made people move north. Their resettlement is what we know now as Indus-Sarasvati Civilization. They say only a few thousands survived the event which would explain why the connection between Tamil and Sanskrit is very less. They both must have come from the same source and we preserved the history through stories and this could have been lost following mihration northwards by the other group. We should probe more into these walls and cities he is talking aboout. Hope one day we will get Agathiyam inscriptions on these submerged walls. Dying to see and hear the works from First Tamil Sangam.

    • @neerajaram8198
      @neerajaram8198 7 лет назад +6

      according to athirapakkam excavation near Chennai where people had lived before 1.5 lacks year. Cameroonians speaks Tamil and still Africans plays Jallikattu .

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 Год назад

      சமக்கிருத மொழி பேசும் மக்கள் இல்லை...
      சமக்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்ட ஒரு இனம் இல்லை...
      உண்மை சொன்னால் சமக்கிருதம் வழிபாட்டு மொழியே....
      இந்த மொழியை உருவாக்கியது தமிழர்களே...

  • @ravis9972
    @ravis9972 2 года назад

    நன்றி..💐💐

  • @mariesesathasivam4099
    @mariesesathasivam4099 5 лет назад +3

    Seeman was anchor in makkal munnal. 👍
    Now Kamal is anchor in Big Boss. 👎

  • @escoffmanithan7356
    @escoffmanithan7356 7 лет назад +15

    தமிழ் 👈

  • @RAVANAVAMSAM
    @RAVANAVAMSAM 9 лет назад +52

    only tamil and tamilan super seeman

    • @sripriyajagathbandhu7496
      @sripriyajagathbandhu7496 7 лет назад +5

      Englisch just language. If you come to Europe union, people speak only their mother tongue, like French, deutsch, Spanish, Italy, Poland, list goes...they are not preferring English for survival purposes. Because of Media....and some community people created such huge propoganda... This is nice program, which created more awareness about the Echological studies.

    • @sripriyajagathbandhu7496
      @sripriyajagathbandhu7496 7 лет назад +6

      Mr. Seeman, please do such programs regularly...welldone

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 года назад +2

    நாம் தமிழர் 💪🐅⚔️🔥💯

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад +6

    After the invention of Pistol , Sword, Silambam has lost its importance which is natural.

  • @Simleeeeess
    @Simleeeeess 2 месяца назад

    1:31 sathiyama nanum neenacha english best but reality useless
    Ennaku english and hindi even tamil theryum
    Ithula tamil kudutha மகிழ்ச்சி edhuvum kudukala...........❤
    Tamil is uyir....❤

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech 7 лет назад +13

    en vote nam tamillarukkuthan

  • @lifeofash6545
    @lifeofash6545 8 лет назад +5

    sir its absolutely true

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 Год назад

    செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @balrajm2067
    @balrajm2067 7 лет назад +7

    அருமை அருமை நல்ல நிகழ்ச்சி

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 Год назад

    ஆடியில் கணவன் மனைவி இணைந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பது உண்மை அப்படி குழந்தை பிறந்தால் வைகாசி பங்குனி சித்திரை கடுமையான கோடை காலம் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது

  • @dinoselva9300
    @dinoselva9300 4 года назад +3

    0:55 - 4:35 வரை சிறப்பு, அடங்கிய அக்காச்சி

  • @plantculture
    @plantculture 6 лет назад +6

    seeman is best anchor for this show

  • @dotprofile
    @dotprofile 7 лет назад

    NEWS NATIONAL
    NATIONAL
    Tamil scholar who inspired a generation

    Parvathi Menon
    27 NOVEMBER 2015 02:01 IST
    UPDATED: 27 NOVEMBER 2015 03:17 IST
    Noboru Karashima, the distinguished scholar and historian of South Asia, whose body of research has rewritten the economic and social history of medieval South India, died in Tokyo on Thursday. He was 82. At the time of his death, Professor Karashima was Professor Emeritus at the University of Tokyo and Taisho University.
    Professor Karashima was the recipient of the Padma Shri in 2013 for his contributions in building India-Japan ties. As he could not travel to New Delhi to receive the award, former Prime Minister Manmohan Singh, in a gesture of recognition and respect, personally presented the award to him in Japan.
    From his first study - a small but ground-breaking essay that he published almost 55 years ago on land control in the two Cauvery delta villages of Allur and Isanamangalam, based on the study of Chola inscriptions - Professor Karashima had to delve deeper into understanding land relations and social relationships in medieval Tamil Nadu. His seminal contribution to South Indian history was his use of statistical techniques to distil information from a mass of inscriptions, thereby lending his interpretations and conclusions a more sound and reliable base. His last major book is A Concise History of South India, published last year.
    Professor Karashima was instrumental in setting up the International Association of Tamil Research, and had been its president from 1989 to 2010. He was the principal organiser of the 8th World Tamil Conference in Thanjavur in 1995, although he dissociated himself from its 9th edition on the ground that the conference had been hijacked by the political establishment. He had been the president of the Japan Association for South Asian Studies from 1996 to 2000, helping to build it into a vibrant and scholarly organisation it currently is.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 года назад +5

    தமிழ் மொழி, பண்பாடுகள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது, ஒரு நல்ல அரசியல் தலைமை அற்று தமிழர்கள் இருக்கிறார்கள்.
    இவற்றுக்கு ஒரே தீர்வு, அண்ணன் சீமானின் "நாம் தமிழர்" கட்சி மட்டுமே!
    தமிழ் மொழியை திராவிடர்/ ஆரியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். நன்றி, வணக்கம்.

  • @pravinkumartj461
    @pravinkumartj461 4 года назад +2

    True tamilan orissa balu ayya

  • @natarajannc9232
    @natarajannc9232 2 года назад

    Arumai ! Arumai ! Arumai !. Naan migavum virumbugiren indha uraiyadalgalai.

  • @swathivijay2021
    @swathivijay2021 3 года назад +1

    Nam tamilar tv channel

  • @KarikalanTamilmanil
    @KarikalanTamilmanil 8 месяцев назад +1

    ᴛᴀᴍɪʟ yᴀɴ ʜᴇᴀʀᴛ ❤

  • @lifestorebalaji
    @lifestorebalaji 3 года назад +1

    Amma supper globalisation we must read in English

  • @nironiro4724
    @nironiro4724 6 лет назад

    Arumaiyana vivatham

  • @harishselvam1383
    @harishselvam1383 5 лет назад +1

    Entha company la interview ponalum "english,hindhi "theriyuma nu kekaranga

  • @mahendran7077
    @mahendran7077 4 года назад

    Arumai

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 года назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥💪

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 6 лет назад +7

    Sumai thaanki stones -Tamil culture

  • @JMTV-xe8ux
    @JMTV-xe8ux 4 года назад

    உண்மை

  • @palanichamy3777
    @palanichamy3777 5 лет назад +1

    We will definitely need seeman like person

  • @karunakaranveeramuthu7081
    @karunakaranveeramuthu7081 4 года назад +1

    Good Orissa Balu tell this people follow you style

  • @sathi6320
    @sathi6320 5 лет назад

    Malaysia needs to see and hear you Mr.Orrissa Balu. we are being wiped out here.

  • @blackpearl5834
    @blackpearl5834 6 лет назад

    Need Full video

  • @reehanaa7009
    @reehanaa7009 5 лет назад

    அருமை அருமை

  • @venkymedia1274
    @venkymedia1274 5 лет назад +3

    யாருகிட்ட சீமான் அண்ணேணா சும்மாவா

  • @NedumaranNedumaran-p9m
    @NedumaranNedumaran-p9m 5 месяцев назад

    ❤❤❤

  • @wilsonnjr2380
    @wilsonnjr2380 5 лет назад

    Naanum April thaan Paa 😀

  • @arunagiri4281
    @arunagiri4281 3 года назад +1

    Enga woriur karat Mr. Orissa Balu.

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 4 года назад

    Mamalaburamthel Hindi epdi vanthuchi.....!!!!!!!??????????

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 8 лет назад

    very nice and true

  • @1sjaikumar
    @1sjaikumar 7 лет назад +3

    Seeman
    I would like to meet you and Mr. Balu
    Can I have your contact no’s

  • @Tadartist007
    @Tadartist007 5 лет назад

    Arumai arumai arumai

  • @AmrishAmrishNsa
    @AmrishAmrishNsa 3 года назад +2

    Seeman🔥

  • @rajak4859
    @rajak4859 5 лет назад

    Can those 83 people tell the reason for dislike.

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 5 лет назад

    "சுமை தாங்கி மேடை" π " ஸ்டோனேஜ் கலாச்சாரம் ,நான் ஏப்ரல் 8 1965

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад

    What is better is being accepted by all.

  • @nivinik8542
    @nivinik8542 4 года назад

    👌👌

  • @saranraj604
    @saranraj604 10 лет назад +11

    migavum arumai

  • @ISHLAME1234
    @ISHLAME1234 7 лет назад +4

    ஆய்வு கலந்துரையாடல் மேடையை அரசியல் மேடையாக்க முயற்சிப்பது தவறு.

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 6 лет назад +1

      ISHLAME1234 வந்துட்டாரு மேதாவி

    • @muralidharanr1597
      @muralidharanr1597 6 лет назад

      Mr Siva , Islame is right!

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 8 месяцев назад

      அப்படி ஆக்கவில்லை என்றால் மட்டும் இவர்கள் உண்மை பேசிவிடுவார்களா என்ன

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo2493 7 лет назад +6

    The tamilians in tamil nadu do not want to send thier children to tamil schools so who is at fault. Dont blame others. All of the so called protectors of tamil send your children for tamil education then tamil will automatically survive.

    • @blackpearl5834
      @blackpearl5834 6 лет назад +1

      Sundary Muthu Velloo then y u type in english

  • @johnmunish6208
    @johnmunish6208 5 лет назад

    தமிழன் இருக்கும் வரை நம் தாய்மொழி அழியாது நம்ம அழியவிடா கூடாது பாதுகக்க ஆதலால் தமிழர் தமிழை பேசுங்கள் குழந்தைகளை தமிழில் படிக்கவை கள்

  • @MurugesanMurugesan-vj8ln
    @MurugesanMurugesan-vj8ln 6 месяцев назад

    India.அரசியல்.சரியில்லை.என்று.100/அர்த்தம்

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 года назад +1

    தமிழ்வழி பள்ளியில் தலைமைஆசிரியர் தன் பிள்ளையை ஆங்கிலவழி பள்ளியில் படிக்கவைக்கிறார் ஊரை ஏமாத்துறானுக நாதக

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 6 лет назад +6

    நாம் தமிழர் ❤️❤️

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 года назад

    உங்களுக்கு கேள்வி கேட்க இந்த இந்து மத தாசியவாதிதான் கிடைத்தான வேற யாரும் கிடைக்கவில்லைய

  • @ashwinkumar441
    @ashwinkumar441 4 года назад

    அண்ணன் சீமான்

  • @Mathu89
    @Mathu89 5 лет назад +1

    கணவன் மனைவி 24 மணி நேரமா? .......... இருப்பாங்க? ஆடி மாதத்தில் விவசாயம் செய்ய மாட்டார்களா.

  • @BalaMurugan-qi3di
    @BalaMurugan-qi3di 9 месяцев назад +1

    NTK 🔥🔥🔥

  • @adamshivaji5665
    @adamshivaji5665 7 лет назад +4

    Naam tamilar naame tamilar

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 Год назад

    Orissa balu aiyya super

  • @santhoshkumar-oo4ug
    @santhoshkumar-oo4ug 3 года назад +1

    Seeman sir... Padmavathi madam ah pesa vittu pesirukanum... she such a potential person... she has more knowledge than you sir

  • @cyb-m
    @cyb-m 2 года назад

    it is not varalaatru, it is varalaatrshu/varalaatrzhu

  • @vedamvedaprakash9902
    @vedamvedaprakash9902 5 лет назад +1

    நொபுரா கரஷிமா, ஜப்பானிய சரித்திராசிரியர், அவரை வெள்ளக் காரன் என்பது?????

  • @kaviyakavi7069
    @kaviyakavi7069 6 лет назад

    Super

  • @raghuramm3779
    @raghuramm3779 4 года назад +1

    Tamil doesn't require anybody's praise especially frm this Christian missionay agent seeman.

  • @rasathsathak7878
    @rasathsathak7878 6 лет назад

    Burma wood tranportation and cloud sucking water for sea are tge story tell by grand mother but I refuse and kid her , she passed away five Years back now ashamed of it. All I she proof in this today world.

  • @vsmanimms
    @vsmanimms 5 лет назад

    intha semanai nam eppotho parpom

  • @arivusimbuarivusimbu4352
    @arivusimbuarivusimbu4352 5 лет назад

    Pyramid history solluga

  • @mahiramvevo
    @mahiramvevo 8 лет назад +2

    real

  • @arunachalamariraman5564
    @arunachalamariraman5564 6 лет назад +3

    Hello sir My date of birth also April 14th.

  • @kumar.skumar.s4005
    @kumar.skumar.s4005 6 лет назад +2

    நாம் தமிழர்

  • @alexrajan4963
    @alexrajan4963 7 лет назад +7

    antha ammava pesa vidunga seeman

  • @guhanguga1380
    @guhanguga1380 Год назад

    After he death

  • @vedamvedaprakash9902
    @vedamvedaprakash9902 5 лет назад +1

    இந்த பாலு என்பவர், வெறும் வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். நாத்திகம் பேசி, கோவிலை காக்கவேண்டும், கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பேசுவது, இரட்டைவேடம் போடுவதையே காட்டுகிறது.

  • @veeramuthu88
    @veeramuthu88 8 лет назад +9

    தமிழர்களை பற்றி இவனுக்கு தெரியுமானால்,ஈரோடு சொறியனோடு சேர்ந்து சிவபெருமான் பற்றி இழிவாக பேசியிருக்கமாடான்....இவன், தன் பிழைப்பு இலாபத்தை தமிழர் மூலமாக அடைய எதிர்பார்ப்பு ....

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 6 лет назад +1

      Veeramuthu Balakrishnan போடா பேப்பு..

    • @RajanRajan-mx6bf
      @RajanRajan-mx6bf 6 лет назад +1

      Ivar athaiyaavathu seigiraar. Nee enna seithaai. Tindru vittu thoonguvathai tavira. Poraamai pidithavargalaa? Unmai terinthapin oruvan than karuthaai sariyaana pathaiyil terivippathil enna pizhai. Unmai terinthum athai etrukkollaamal vithandaavaatham pesuvathu thaan pizhai. Neeyum unnai maatrikkol.

  • @skumar-jp4og
    @skumar-jp4og 11 месяцев назад

    Kannada is the first language of India ...sweet language ...best humanity persons...kurithodeyam kavya prayoga parinathamathi gal

    • @Sundarin8du
      @Sundarin8du 7 месяцев назад

      😂😂😂 very funny news

  • @vidhyasaran7840
    @vidhyasaran7840 6 лет назад

    Tamilanin unmai varalaatrai urakka sollum oru unnathamaana maamanithar ayyaa "ORISAA SIVA BALU" avargal....