சமீபத்தில் கீழடியில் கிடைத்த வீரராயன் பணம் என்ற தங்க காசு பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் வெளியிடப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்....
@@srp5285 இருக்கட்டுமே விஜயநகர நாயக்கர்கள் காசே வெளியிடவில்லை என்று யாரும் கூறவில்லையே. இன்னும் சொல்லப் போனால் ஆயிரக்கணக்கில் நாணயங்கள் கிடைக்க வேண்டும். விஜய நகர நாயக்கர் ஆட்சி செய்தது சமீப வரலாற்றுக் காலங்களில் தானே. இந்த சமயத்தில் வெள்ளம் வந்து கீழடி கொந்தகை சிவகளை பொருந்தல் அரிக்கமேடு போன்ற கிராமங்கள் அழிந்ததாக எந்த சான்றோ குறிப்போ ஆதாரமோ இல்லை. வீண் முயற்சி செய்ய வேண்டாம்.
@@srp5285 இது என்னங்க பெரிய அதிசயம். இன்னும் ஏராளமான காசு பொக்கிஷம் வரப் போகுது. ஆதிச்ச நல்லூர் பொன்பனை கோட்டை என்று 650 இடங்களும் ஆய்வு செய்யும் போது. தமிழின் தொன்மை 50000 வருடம் என்பதை நிறுவும் வரை ஓயோம்.
கீழடியில் சமீபத்தில் கிடைத்த வீரராயன் பணம் என்ற தங்ககாசு பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் வெளியிடப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...
Seeman, vaikko, comrade Maniarasan, velmurugan, subavee, vairamuthu you are all where? Plz take action ., but you wont get any money.plz take care and dump the copy of gurumurthy
தமிழ்க்குடிகள் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து செயற்படும் போது எமது வரலாறு வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது. வாழத்துக்கள் ஐயா👍🏽நீண்ட ஆயுளுடனும் எப்பவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் உங்கள் பயணம் விரைவில் வெற்றி அடைய இறைவன் துணை இருப்பார்🙏🏾💐
அடித்து பிடித்து தமிழ் பாடல் மட்டும் பாட வந்து விடுவாள் ...பின் நீச பாஷை என்று வாய் கிழிய பேசுவாள் ..இதுகள் த்ரித்ர பீடைகள் ..இதுகள் கால் வைத்த எந்த பூமியும் நிம்மதியாக இருப்பது இல்லை ... விணயம் பிடித்த பேய்கள் ...தின்ற தட்டுல துப்பும் நாய்கள் ...நாடோடிகள் நாகரிகம் இல்லாதவர்கள் ...மண்ணின் பெருமை தெரியாதவர்கள் ..இவர்கள் கால் பட்ட இடம் காய்ந்து போய் விடும்...கெட்ட அதிர்வுகள் மட்டுமே கிடைக்கும்....நானும் பார்த்து பார்த்து ஓய்ந்து போய் விட்டேன்..
@@srp5285 என்ன எல்லோரும் இதயே சொல்றீங்க மசூதிகளில் அரபில் ஓதப்பட்டாலும் தமிழில் அதற்கு விளக்கமும் கூடவே சொல்றாங்க ஆனால் கோவிலில் அப்படியா??? மேலும் குரான், பைபிளில் தமிழ் விளக்கங்களும் உண்டு. எங்கே முடிந்தால் வேத நூல்களை தமிழில் மாற்றி அனைத்து மக்களுக்கும் படிக்க தர முடியுமா??? தன் மதத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத கேவலம் தமிழனுக்கு மட்டுமே உண்டு, அதை கண்டுகொள்ளவே அய்யா முயற்சி செய்கிறார். உன்கிட்ட ஒரு கேள்வியை கேட்டால் பதில் சொல்ல முயற்சி செய், அடுத்த வீட்டுக்காரன் என்ன செய்ரானு நோட்டம் விடாதே.. தமிழில் ஓதப்படுவது பிராமணர்களுக்கு புடிக்கல உனக்கு எங்கே நோவுது. உன்னை போல் தமிழன் என்று சொல்லிக் கொண்டு பிற மொழிக்கு சொம்படிப்பவனை தான் நாடு கடத்த வேண்டும்.
அய்யா அவர்கள் பேச்சு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.. வாழ்த்துக்கள் அய்யா.. தமிழ் உணர்வுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்...
முன்னோர்களின் திறமை,வீரம்,கலை,பண்பாடு உண்மையிலேயே அசாத்தியமானது.அதை நாம் பள்ளிப்பாடங்களில் மனம்பாடம் செய்து பிறகு மறந்து போனதால் அதை பற்றிய தெளிவு இல்லை.சாதிகளை தள்ளி வைத்து ஒரு தமிழ் இனமாக வாழவேண்டும் அதுவே நம்மை காக்கும்.
தமிழ் மொழிதான் தமிழன் என்ற இனத்தை காக்கும்.தமிழ் மட்டுமே பேசப்பட்ட இந்தியாவில் சமஸ்கிருதம் கலந்து மொழியால் பல மாநிலங்களாகிவிட்டது அதுவே இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற வில்லை.இதுவே பிரித்தாளும் சூழ்ச்சி.
ஒரிசா பாலு அவர்களின் ஆவேசம், தமிழர் வரலாற்றை அறிந்துக் கொள்ளத் துடிக்கும் தமிழர் அனைவரின் ஆவேசம். துர்வாசர் என்ற புணைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் ஈனப் பிறவியை தமிழ்நாடு அரசு தண்டித்தால், இனி எந்தத் தூர் (நரகல் ) வாசனும் அவதூறுப் பேச அச்சப்படுவான்.
துக்ளக் பத்திரிக்கையை நாமே முடக்கனும் அந்த நாய்களுக்கு வீட்டுக்குவீடு பத்திரிக்கை போடுவது நம்மாளுங்க தான் எங்களாள் இந்த பத்திரிக்கையை போட முடியாது என்றும் இதை நாங்கள் விற்பனை செய்வதில்லை என்று முடிவு எடுத்தால் நல்லது நடக்கும்.
@@anbudanHaren தம்பி, அந்த பத்திரிகையை பிராமணர்களை தவிர வேறு யாரும் வாங்குவது இல்லை. தங்கள் கருத்துக்களை தங்கள் இனத்தவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதை நடத்திவருகிறார்கள்.
தி இந்து தமிழ் தின மலர் தினமணி துக்ளக் வார இதழ் அனைத்தும் என எவற்றையும் வாங்காமல் இருக்க வேண்டும்.. நமக்கான ஊடகம் தேவை நாம் அவற்றை உருவாக்க வேண்டும்/முடியும்.
ஆங் கிழம் மொழியும் தமிழின் மருவிய மொழியே... உலகம் முழுவதும் அறம் சார்ந்த வியாபார பொருட்களை கொண்டு சேர்த்ததுடன், தமிழ் வணிகர்களிடம் இருந்து அங்கு வசித்த பிற மொழியாளர்கள் அரை குறையாக கற்று வளர்ந்த, வழக்கப்பட்ட மொழி ஆங் கிழம்(அங்கு கிழம்).. உதாரணம் சில... ஒன் று = ONE, இரண் டு = TWO , பேச்சு = S peech
ஐயா, தங்களின் தமிழர் வரலாறு பற்றிய தெளிவு என்னை மேலும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வெல்க தமிழ், தமிழர் வழிபாடு,தமிழர் பண்பாடு.
It’s so sad that people don’t want to know their own ancestral stories . Being a north Indian , all my life I have lived here in this Tamizh land And I am very eager to know the history of Tamizh land because I genuinely believe Tamizh is the mother of all civilisations. I follow Orissa Balu ji very much .
You, though just one non-Tamil, agreeing that Tamil is the oldest language is proof that Tamil is really oldest language. I appreciate you open mindedness
நான் பார்த்து வியந்த மனிதர்களுள் அய்யா ஒரிசா பாலு மிக முக்கியமானவர் தமிழை மிகவும் நேசிக்கக் கூடியவன் நான் இவர் மூலம்தான் தமிழ் வரலாற்றையும் நேசிக்கவும் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் ஐயா மிக்க நன்றி
அந்த பிராமணர்கள் இல்லை என்றால் தமிழ் வரலாறு தெரிந்து இருக்காது. தமிழ் தத்தா என்று அழைக்கப் படுபவர் ஒரு பிராமணர். கொஞ்சம் தமிழ் வரலாறு படித்து விட்டு பின்னூட்டம் இடவும் நண்பரே.
சிறப்பு ஐயா, சரியான பார்வை, துக்ளக் மற்றும் தினமலர் பத்திரிகைகள் தடைசெய்ய படவேண்டும். இந்த விடயத்தில் தமிழ் நாடு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் திமுக தமிழர்களுக்கு எதிரான அரசு என்ற கருத வேண்டி வரும்.
எப்போதும் மென்மையாக பேசும் ஐயா அவர்கள் சற்று சினம் கொண்டு பேசுவது அவர்......அறிந்த தெரிந்த தமிழ் வரலாற்று உண்மையின் வெளிப்பாடு ஆதங்கம் 😢வலி தமிழ் தேசத்தின் முக்கியமான ஆகச் சிறந்த தேவையான ஒரு நபர் ஐயா ஒரிசா பாலு.... இன்னும் உழைத்து வருகிறார் இவர் தனது வாழ்க்கையை தமிழ், தமிழ் மக்களுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார் ...நன்றி🙏💕நன்றிகள் ஐயா... 🙏
அய்யா சரியான அடி கொடுத்துள்ளீர்கள். நல்ல கேள்வியும் கேட்டு உள்ளீர்கள் அய்யா ' உன் தாய் மொழி சமஸ்கிருதம் என மாற்றிக்கொள், தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு எதிராக பேசுவது உன் பயத்தை காண்பிக்கிறது ' என நல்லா சாட்டை அடி கொடுத்து உள்ளீர்கள் அய்யா❤️💕 இந்த கயவர்கள் மனநிலை மாறவே மாறாது. அய்யா நீங்கள் நம் சொத்து. பல்லாண்டு வாழ்க கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் அய்யா
அய்யா தலைமையில் தமிழர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி ஆய்வுகளுக்கு தர வேண்டும்.. மத்திய அரசு கை விரித்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆய்வுகளுக்காக நிதியை குடுக்கலாம்..
Great salute to you Balu Sir, after your interview i feel very proud of being a Tamilian and it is the responsibility of everyone of us to fight for the more and more excavations to bring out our long history to the world.
😂😂😂😂 தமிழுக்கு முதலில் நீங்கள் மரியாதை குடுங்க...ஒரிசா பாலு நன்கு தமிழ் தெரிந்தவர் உங்களுக்கு தமிழ் எழுத வரும் என்று நினைக்கிறேன் பின் எதற்கு இங்கே ஆங்கிலம்? 😂😂 ..... உங்கள் மொழிபற்று உண்மையிலே புல்லரிக்க வைக்கிறது.😂😂..
Bro first be an Indian, tamilans are always tamilans only. And other languages are the same. Like this people are criminals to split India in the name of languages.
தங்களின் சிறப்பான தமிழ் பற்றிய ஆய்வுகள் ஆதரவு தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.
சர்வதேச தமிழர்களுக்கு தெரிந்த அறிவும் மரியாதைடயும்கூட இங்கே இருப்பவர்க்குபுரியல தான், அதான் இன்னும் தமிழை மறந்து தப்பு தப்பாக ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்கிறார்கள்...... தமிழை எழுததெரியாத/எழுதவிருப்ப படாத நிலைதான் இந்த தமிழுக்கு கிடைத்த பேரும் சாபம்........
தமிழர்களுக்கு கிடைத்த முத்து ஐயா ஒரிசா பாலு அவர்கள்...
மிக மிக போற்றக்கூடிய பெரும் ஆய்வாளர்.
எப்பொழுதும் மென்மையாக பேசும் அய்யா இன்று சினம் கொண்டுள்ளார். அறச்சீற்றம்.
சமீப நாட்களாக...
Orissa balu ayyavaye kovappaduthitanga
Duklakai samaskirathatil pathivu saiyasolungul
நல்ல முயற்சி. கடவுள்களும் நாட்டுநடப்புகளை தெரிந்துகொள்வர்....
யாராயிருப்பினும் அவர்கள் உழைப்பை அவமதித்தால் ஏறி மிதிக்கத்தான் வேண்டும்.
அய்யாவின் தமிழ் ஆய்வுக்காக நன்றிகள்.
பத்தாது.
650 இடம் தோண்டினால் பத்தாது.
1000 இடங்கள் தோண்ட வேண்டும்.
தமிழன் பெருமை உலகறிய வேண்டும்.
சமீபத்தில் கீழடியில் கிடைத்த வீரராயன் பணம் என்ற தங்க காசு பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் வெளியிடப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்....
@ஐயம் iyam லிங்க் தவறாக உள்ளது அன்பரே...
@@srp5285
இருக்கட்டுமே
விஜயநகர நாயக்கர்கள் காசே வெளியிடவில்லை என்று யாரும் கூறவில்லையே.
இன்னும் சொல்லப் போனால் ஆயிரக்கணக்கில் நாணயங்கள் கிடைக்க வேண்டும்.
விஜய நகர நாயக்கர் ஆட்சி செய்தது சமீப வரலாற்றுக் காலங்களில் தானே.
இந்த சமயத்தில் வெள்ளம் வந்து
கீழடி கொந்தகை சிவகளை பொருந்தல் அரிக்கமேடு போன்ற கிராமங்கள் அழிந்ததாக எந்த சான்றோ குறிப்போ ஆதாரமோ இல்லை.
வீண் முயற்சி செய்ய வேண்டாம்.
@@mamannanrajarajan3652 தொல்லியல் ஆய்வாளர்கள் கீழடியில் தோண்டும் போது கிடைத்த தங்க காசு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
@@srp5285
இது என்னங்க பெரிய அதிசயம்.
இன்னும் ஏராளமான காசு பொக்கிஷம் வரப் போகுது.
ஆதிச்ச நல்லூர்
பொன்பனை கோட்டை
என்று 650 இடங்களும் ஆய்வு செய்யும் போது.
தமிழின் தொன்மை 50000 வருடம் என்பதை நிறுவும் வரை ஓயோம்.
அய்யா ஒரிசா பாலு,அவர்கள்
பல்லாண்டு நீடூழி வாழ்க வாழ்கவே...
நான் மலேசியா வாழ் தமிழ் குடிமகன். ஐயாவின் கூற்று மிகவும் உண்மைதான். ஒரு இனம் சிறந்து விளங்க அவன் தன் இனத்தின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
நிதர்சனமான உண்மை! நானும் மலேசிய தமிழ் குடிமகன்!
முற்றிலும் உண்மை.
😍😍🙏🙏
கீழடியில் சமீபத்தில் கிடைத்த வீரராயன் பணம் என்ற தங்ககாசு பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் வெளியிடப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...
@@srp5285 😂😂 uruthatha vayiru eriyuthada 🔥🔥😂😂
அய்யா ஒரிசா பாலு வாழ்க தமிழ் வாழ்க
கடவுளுக்குஏதுமொழி அவருக்குஎல்லாமொழியும்விழங்கும்அப்படிவிழங்காவிட்டால்அவர்கடவுள்இ. ல்லைஇதைமக்கள்விழங்கினால்சரி
Seeman, vaikko, comrade Maniarasan, velmurugan, subavee, vairamuthu you are all where? Plz take action ., but you wont get any money.plz take care and dump the copy of gurumurthy
@@seetharajendram955 ruclips.net/video/UF7AVTrBqk4/видео.html
தமிழர்களே துக்ளக் தினமலர் ஆகிய இதழ்களை வாங்குவதை தவிருண்கள்
தமுளர் ஹள்வாங்க மாட்டார் ஹர், களஞ்சர் வளிவந்தவர் ஹள் துப்பிவிடுவார் ஹள்
Love u Balu sir❤️ தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீங்கள் 🙏
தமிழ்க்குடிகள் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து செயற்படும் போது எமது வரலாறு வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது. வாழத்துக்கள் ஐயா👍🏽நீண்ட ஆயுளுடனும் எப்பவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் உங்கள் பயணம் விரைவில் வெற்றி அடைய இறைவன் துணை இருப்பார்🙏🏾💐
L
இறைவன் மொழி தமிழ், எமக்கு இறைவனே தமிழ் 🐅🦈🦈🏹🌅
வில்லு புலி மீன் சரி சூரியன் யாரு..?
@@thamizharasan4878 dravidam DMK
அடித்து பிடித்து தமிழ் பாடல் மட்டும் பாட வந்து விடுவாள் ...பின் நீச பாஷை என்று வாய் கிழிய பேசுவாள் ..இதுகள் த்ரித்ர பீடைகள் ..இதுகள் கால் வைத்த எந்த பூமியும் நிம்மதியாக இருப்பது இல்லை ... விணயம் பிடித்த பேய்கள் ...தின்ற தட்டுல துப்பும் நாய்கள் ...நாடோடிகள் நாகரிகம் இல்லாதவர்கள் ...மண்ணின் பெருமை தெரியாதவர்கள் ..இவர்கள் கால் பட்ட இடம் காய்ந்து போய் விடும்...கெட்ட அதிர்வுகள் மட்டுமே கிடைக்கும்....நானும் பார்த்து பார்த்து ஓய்ந்து போய் விட்டேன்..
@@681prasanthp3 suriyan ila kadhiravan. Anaithu uyirkum aadharam. Suriyan onnum DMK sothu ila. Tamil desiya kodi laye kathiravan iruku. Therinjitu pesunga.
@@மாயோன்-ள1ஞ Ada Nanba naa DMK va kaalaichen 😂😂😂 why so serious 😂
ஐயா பணிக்கின்றேன் நீங்கள் கூறும் அத்துனையும் உண்மை🙏🔥
கோவில்களில் தாய் மொழி தமிழ் இல் தான் பிரார்த்தனை, பூசைகள் நடைபெறவேண்டும்
அதுபோல துலுக்கனுக மசூதியில தமிழ்ல மட்டுமே பாங்கு ஓத செய்ய வேண்டும்.
@@srp5285 என்ன எல்லோரும் இதயே சொல்றீங்க மசூதிகளில் அரபில் ஓதப்பட்டாலும் தமிழில் அதற்கு விளக்கமும் கூடவே சொல்றாங்க ஆனால் கோவிலில் அப்படியா???
மேலும் குரான், பைபிளில் தமிழ் விளக்கங்களும் உண்டு. எங்கே முடிந்தால் வேத நூல்களை தமிழில் மாற்றி அனைத்து மக்களுக்கும் படிக்க தர முடியுமா???
தன் மதத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத கேவலம் தமிழனுக்கு மட்டுமே உண்டு, அதை கண்டுகொள்ளவே அய்யா முயற்சி செய்கிறார்.
உன்கிட்ட ஒரு கேள்வியை கேட்டால் பதில் சொல்ல முயற்சி செய், அடுத்த வீட்டுக்காரன் என்ன செய்ரானு நோட்டம் விடாதே..
தமிழில் ஓதப்படுவது பிராமணர்களுக்கு புடிக்கல உனக்கு எங்கே நோவுது.
உன்னை போல் தமிழன் என்று சொல்லிக் கொண்டு பிற மொழிக்கு சொம்படிப்பவனை தான் நாடு கடத்த வேண்டும்.
தமிழுக்கு இணை ஏதுடா
இறைவன் மொழி தமிழ் டா
தமிழால் இணைவோம்
Dai nee tamil oothu mudhala
@@Jwaala டேய் நா தமிழில் தான்டா ஓதும் பழக்கம், தமிழில் எழுதுடா , இந்தி தெரியுது பார் உன் பக்கம்..
@@malikbasha964 நமாஸ் உங்களுடைய து
@@சிவகாமியின்செல்வன் தொழுகை எங்களுடையது
@@malikbasha964 தொழுதல் தமிழ் இலக்கணம்..சொல்
இஸ்லாம் மொழியில் நமாஸ்
அய்யா அவர்கள் பேச்சு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..
வாழ்த்துக்கள் அய்யா..
தமிழ் உணர்வுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்..
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்...
அருமையான எதிர்வினை ஐயா ஒரிசா பாலுவின் அற சீற்றம்... நம் தமிழ் வரலாறு தழைக்கட்டும்...
திரு பாலு அவர்களின் கோபம் மிகவும் வரவேற்கத்தக்கது! வாழ்த்துக்கள் ஐயா!!
உங்களை போன்றோர் இருக்கும் வரை குருமூர்த்தி போன்ற தெருபொரிக்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க, தமிழர்கள் வாழ்க..
குருமூர்த்தியய் எவ்வளவு கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும் அதற்கு தகுதியானவன்.
RIGHT STATEMENT FROM RIGHT PERSON.
மீண்டும் உலகத்தமிழ் மாநாடு
உலக தமிழர்கள் வரலாற்றை வெளிக்கொண்டுவர மாநாட்டை அரசு நடத்த வேண்டும்...
சிவனை நட்பாக பெற்ற தமிழ்!
சிவனே தமிழ்! தமிழே சிவன்!
ஒரிசா பாலு.நெய்வேலி பாலுபோன்ற பெரியவர்களிடம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியன நிறைய உள்ளது🙏
முன்னோர்களின் திறமை,வீரம்,கலை,பண்பாடு உண்மையிலேயே அசாத்தியமானது.அதை நாம் பள்ளிப்பாடங்களில் மனம்பாடம் செய்து பிறகு மறந்து போனதால் அதை பற்றிய தெளிவு இல்லை.சாதிகளை தள்ளி வைத்து ஒரு தமிழ் இனமாக வாழவேண்டும் அதுவே நம்மை காக்கும்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு பலகோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும்...
ஐயா தமிழ் நாட்டில் 80 சதவீதம் பேர் இன்னும்
கீழடி நம் அடையாளம் 🙏🙏🙏🙏
Yes Chellam😘
உங்களை போன்ற மனிதர்கள் தைரியமாக உண்மைகளை வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது
தமிழுக்கு முதல் வணக்கம்..🙏
அய்யா ஒரிசா பாலு வாழ்க..
தமிழை வளர்ப்போம் நம் வரலாறை காப்போம்..🙏
தமிழ் உலகிற்கு பெரும் பங்களிப்பு செய்த பாலு சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
உடனடியாக நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்
தமிழே நம் மூச்சி
தமிழே நம் உயிர்
நாம் தமிழர் 🔥🔥🔥
தமிழ் மொழிதான் தமிழன் என்ற இனத்தை காக்கும்.தமிழ் மட்டுமே பேசப்பட்ட இந்தியாவில் சமஸ்கிருதம் கலந்து மொழியால் பல மாநிலங்களாகிவிட்டது அதுவே இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற வில்லை.இதுவே பிரித்தாளும் சூழ்ச்சி.
ஐயா பாலு அவர்களே கோபப்படுகிறார் என்றால் இதன் சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
என் இன வரலாறு எத்தனை விஷக்கிருமிகள் நினைத்தாலும் மறைக்க முடியாது தமிழ் வெல்க
எம் தமிழன் பெருமை தமிழ் பெரும்மை தெய்வமொழி டா
இன்று இந்த மண்ணை காக்க மிக தைரியமாக போராடும் எதிர் கட்சி நாம் தமிழர்;🐯🐯🐯 🌾🌾🌾
நாம் தமிழர் கட்சி இளம் தலைமுறைகளுக்கு மனமார்ந்த நன்றி...உறவுகளே;🐯🐯🐯 🌾🌾🌾
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழர் வரலாறு என்று ஒரு புதிய வகுப்பையே ஆரம்பித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
ஒரிசா பாலு அவர்களின் ஆவேசம், தமிழர் வரலாற்றை அறிந்துக் கொள்ளத் துடிக்கும் தமிழர் அனைவரின் ஆவேசம். துர்வாசர் என்ற புணைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் ஈனப் பிறவியை தமிழ்நாடு அரசு தண்டித்தால், இனி எந்தத் தூர் (நரகல் ) வாசனும் அவதூறுப் பேச அச்சப்படுவான்.
சிறப்பான கேள்விகள், விரிவான ஆழமான பதில்கள், சிறப்பு.
தமிழன் வரலாறை காப்பது ஒவ்வொரு தமிழனுடைய கடமை.
வாழ்க தமிழ்,வளர்க இறைவழிமொழி எங்கள் தாய்மொழிதமிழ் .நன்றி பாலு ஐயா.
19.18 உண்மை ஐயா ... எங்களுடைய தாயகம் மலேசியா
பூர்வீகம் தமிழ்நாடு
மிகவும் அருமையான உரையாடல்...ஐயா போன்ற சிறந்த ஆராய்ச்சியாளர்கை அரசாங்கம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்...
இறைவன் மொழி தமிழ் மொழி தான் தமிழில் அர்ச்சனை செய்ய சட்டம் வேண்டும்
துக்ளக் ஆசிரியனை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஒழுங்கீன நடவடிக்கைக்காக
😂😂😂😂😂
எம் தமிழ் நண்பா மிகவும் சரியாகா சொன்னீர்கள்
உங்கள் துநிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.
துக்ளக் மற்றும் தினமலரை புறகணிப்போம்..
தொல்லியல் துறை..
இதில் சிறந்த வல்லுநர்களை கொண்ட ஒரு குழு அமைத்து ..
தமிழர்கள் வரலாற்றை எழுத செய்ய வேண்டும்...
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!.. well said 👏👏👏👏👏👏👏
அவரவர்களுக்கு அவ்வவர்களுடைய தாய்மொழியே இறைவனின் மொழி.
தாய்மொழி என்று ஒன்று அறுதியிட்டு இல்லாதவர்களுக்கு இறைவன் இல்லை.
❤️❤️❤️❤️❤️❤️🙏 ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏❤️❤️❤️❤️❤️❤️
🌹தமிழன் ஏழையாகவும், கோழையாகவும் வாழ்ந்ததில்லை என்பது உறுதியாகிறது.
தமிழ் மொழியின் உண்மை தெரிந்ததால் ஐயா பாலு அவர்கள் கோபப்படுகிறார்.
துக்ளக் பத்திரிக்கையை நாமே முடக்கனும் அந்த நாய்களுக்கு வீட்டுக்குவீடு பத்திரிக்கை போடுவது நம்மாளுங்க தான் எங்களாள் இந்த பத்திரிக்கையை போட முடியாது என்றும் இதை நாங்கள் விற்பனை செய்வதில்லை என்று முடிவு எடுத்தால் நல்லது நடக்கும்.
வாங்குவதை தவிர்ப்பது நல்லது
Super
@@anbudanHaren தம்பி, அந்த பத்திரிகையை பிராமணர்களை தவிர வேறு யாரும் வாங்குவது இல்லை. தங்கள் கருத்துக்களை தங்கள் இனத்தவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இதை நடத்திவருகிறார்கள்.
@@anbudanHaren அத எவன்"வாங்கரான்"சங்கிகள"தவிர
தி இந்து தமிழ்
தின மலர்
தினமணி
துக்ளக்
வார இதழ் அனைத்தும்
என எவற்றையும் வாங்காமல் இருக்க வேண்டும்..
நமக்கான ஊடகம் தேவை நாம் அவற்றை உருவாக்க வேண்டும்/முடியும்.
துக்ளக் பத்திரிகையின் மீது பொடா சட்டம் பாய்ச்ச வேன்டும்.
தமிழர் வரலாறு மீட்டெடுக்க தடைபோடும் துக்ளக் மீது ஆவேசப்பட்ட தமிழன் பாலு.
அதிரடியான கேள்விகளும் அற்புதமான பதில்களும். மிகச்சிறந்த அதேநேரம் முழுமையான விளக்கங்களை வெளிவரச்செய்த பேட்டி எடுத்தவருக்கும் மிக்க நன்றி.
He's always saying and giving right information 🔥
27:45 அவரு தொண்டைகிழிய பேசியதுக்காவது தமிழில் கருத்தை பரிமாற பழகுங்கள் நண்பா...
தன்நிகறில்லா தமிழை .தலை நிமிறச்செய்யும்.தமிழ் ஆசான்களின் பக்கம் நிற்போம்..இளைஞர்களே தழிழை தப்பில்லாமல் எழுத பழகுங்கள்..
தமிழர் வரலாற்றை நன்கு அறிந்த அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
தமிழர்கள் வரலாற்றை ஆங்கிலத்தில் உலக அளவில் தெறியும்படி செய்ய வேண்டும்..
கீழடி கண்டு பிடிப்புகளை ஆங்கில ஊடகங்களில் வரும்படி அரசு செய்ய வேண்டும்..
ஆங் கிழம் மொழியும் தமிழின் மருவிய மொழியே... உலகம் முழுவதும் அறம் சார்ந்த வியாபார பொருட்களை கொண்டு சேர்த்ததுடன், தமிழ் வணிகர்களிடம் இருந்து அங்கு வசித்த பிற மொழியாளர்கள் அரை குறையாக கற்று வளர்ந்த, வழக்கப்பட்ட மொழி ஆங் கிழம்(அங்கு கிழம்).. உதாரணம் சில... ஒன் று = ONE, இரண் டு = TWO , பேச்சு = S peech
@@dr.rajinikanth6242 மை..
My
அயன்
Ayyan
ஐயா, தங்களின் தமிழர் வரலாறு பற்றிய தெளிவு என்னை மேலும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வெல்க தமிழ், தமிழர் வழிபாடு,தமிழர் பண்பாடு.
நம் பள்ளிகளில் நமது வரலாற்றை முழுவதும் கற்பிக்கும்படி உறுதி படுத்த வேண்டும்
It’s so sad that people don’t want to know their own ancestral stories .
Being a north Indian , all my life I have lived here in this Tamizh land
And I am very eager to know the history of Tamizh land because I genuinely believe Tamizh is the mother of all civilisations.
I follow Orissa Balu ji very much .
You, though just one non-Tamil, agreeing that Tamil is the oldest language is proof that Tamil is really oldest language. I appreciate you open mindedness
நியாயமான கோபம். நம் வரலாறு நமக்கு முக்கியம். அடுத்தவன் தலையீடு எதற்கு. தமிழை பயன்படுத்தி வயிறு வளற்கும் கூட்டம் தம் மொழியில் பிச்சை எடுப்பது மேல்.
தமிழ் மனிதனை சாந்தமும் படுத்தும் ரௌத்திரமும் பழக்கும் வாழ்த்துக்கள் அய்யா
கலக்குகிறிர்கல் இதுதான்
தமிழர்களுக்கு தேவை.
நான் பார்த்து வியந்த மனிதர்களுள் அய்யா ஒரிசா பாலு மிக முக்கியமானவர் தமிழை மிகவும் நேசிக்கக் கூடியவன் நான் இவர் மூலம்தான் தமிழ் வரலாற்றையும் நேசிக்கவும் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் ஐயா மிக்க நன்றி
ஐயா பேச்சு அற்புதம் வாழ்க தமிழ் வளர்க சிவனேசன் இன் புகழ் (ராவணன்)
இவனுகளுக்கு எவ்வளவு விளக்கினாலும் விளக்கம் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள் எல்லாம் இன துரோகிகள்.
ஐயா தமிழர்களின் பொக்கிசம்.நாங்கள் கவனமாக பாதுகாக்கணும்.
அனைத்து பாட திட்டங்களையும் தமிழ் மொழியிலேயே உருவாக்க வேண்டும்
தமிழ் பாலு அய்யாவுக்கு நன்றி
தாய் மொழி தமிழ் என்று கூறிக்கொள்ளும் பிராமனர் கள் தாய் மொழி சமஸ்கிருதம் என்று போட்டுக்கொள்வதுதானே.
அந்த பிராமணர்கள் இல்லை என்றால் தமிழ் வரலாறு தெரிந்து இருக்காது. தமிழ் தத்தா என்று அழைக்கப் படுபவர் ஒரு பிராமணர். கொஞ்சம் தமிழ் வரலாறு படித்து விட்டு பின்னூட்டம் இடவும் நண்பரே.
TKNR.ALL THE HINDU PRIESTS ARE FROM THE NORTH???WHAT NONSENSE.
@@g10855 ராஜ ராஜா சோழன், பிராமணர்கள் மறைத்த தமிழை மீட்டெடுத்தார். இல்லாவிடில் மீதியும் கரையானுக்குப் போயிருக்கும்.
@@g10855 பிராமனர்களில் அவர் ஒருவர் மட்டுமே தமிழ் மீதுபற்று கொண்டவர்.அப்படித்தானே?
@@DP-gz4ku பிராமணர்கள் போல் தமிழுக்கு உழைத்தவற்களை கூறவும்.
சிறப்பு ஐயா,
சரியான பார்வை,
துக்ளக் மற்றும் தினமலர் பத்திரிகைகள் தடைசெய்ய படவேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ் நாடு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையென்றால் திமுக தமிழர்களுக்கு எதிரான அரசு என்ற கருத வேண்டி வரும்.
ஐயா சொல்றபடி அவன (துர்வாசன) கைது செய்யனும் .
அய்யா வெளிபடையாக பேசமுடியாது!பூணூல்காரனின் குறுக்கீடுகள்"தமிழகநலனை"வீழ்த்தும் முயற்சியே!
ஐயா ஆதிப் பூர்வக்குடி பழங்குடி மக்கள் கூட அணியலாம். அதற்கும் நம் தமிழ் மக்களுக்கு நடந்து வரும் துரோகம் பற்றி தெரியாது இருப்பது மறதியும் காரணம் ஆகும்.
ஆரிய அகதிகளுக்கு வயிறு எரிகிறது
குறிப்பாக குருமூர்த்தி போன்ற சிலருக்கு மட்டுமே என்பதை குறிப்பிடவும்.
@@giriprasathvaathyaaraathre6546 mottha tuglak pathirikai appidi thaan rss kumpal la nangha yarraiyum pirithu paarpathu illai ella paarpaan puthiyum ippadi thaan
இந்தியாவின் தேசிய மொழி தமிழாக இருக்க வேண்டும்......
கொரோனா காலத்தில் ராமனுக்கு கோவில் என்பது....
தமிழ்வரலாறு வெளிவரக் கூடாது என்பதில் ஆரியர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்;தமிழர்கள் இவர்களை எதிர்க்க துணிவில்லை ஏன்?
Thelungan ahdchiyil eppadi
@@pathma9845 sariyaga sonneerkal
@@kumarankanagasundaram9894 😂telugana thiturean perula aarya adimaiyalada irukinga..
@@kumarankanagasundaram9894 உங்களை போன்ற கோடாரி காம்புகள் இருப்பாதால் தான் பார்ப்பன கூட்டத்துக்கு வசதி தான்.
இதற்கான பதில் எளிமை தம்பி. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இல்லை.
தமிழ் மற்றும் தமிழனின் வரலாறு நன்றாக அறிந்தவர்கள் அவர்கள்தான் அதனால் தான் பயப்படுகிறார்கள்
எப்போதும் மென்மையாக பேசும் ஐயா அவர்கள் சற்று சினம் கொண்டு பேசுவது அவர்......அறிந்த தெரிந்த தமிழ் வரலாற்று உண்மையின் வெளிப்பாடு ஆதங்கம் 😢வலி தமிழ் தேசத்தின் முக்கியமான ஆகச் சிறந்த தேவையான ஒரு நபர் ஐயா ஒரிசா பாலு.... இன்னும் உழைத்து வருகிறார் இவர் தனது வாழ்க்கையை தமிழ், தமிழ் மக்களுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார் ...நன்றி🙏💕நன்றிகள் ஐயா... 🙏
ஐயா அவர்களுடைய ஆய்வுகள் அனைத்து நான் தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் நன்றி வணக்கம்
அய்யா சரியான அடி கொடுத்துள்ளீர்கள்.
நல்ல கேள்வியும் கேட்டு உள்ளீர்கள் அய்யா
' உன் தாய் மொழி சமஸ்கிருதம் என மாற்றிக்கொள், தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு எதிராக பேசுவது உன் பயத்தை காண்பிக்கிறது ' என நல்லா சாட்டை அடி கொடுத்து உள்ளீர்கள் அய்யா❤️💕
இந்த கயவர்கள் மனநிலை மாறவே மாறாது. அய்யா நீங்கள் நம் சொத்து. பல்லாண்டு வாழ்க
கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் அய்யா
Very bold interview
உங்களுக்கு தமிழ்வராத?
எங்கள் தமிழ் மக்களின் பொக்கிஷம் ....
தமிழ் மொழியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உள்நோக்கம் உள்ளது.
ஐயாவயே கோவபடுத்தீட்டானுக தினமலம்....,துக்ளக்
அய்யா தலைமையில் தமிழர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி ஆய்வுகளுக்கு தர வேண்டும்.. மத்திய அரசு கை விரித்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆய்வுகளுக்காக நிதியை குடுக்கலாம்..
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் ஓத படவேண்டும் இதுவே என் ஆசை
Great salute to you Balu Sir, after your interview i feel very proud of being a Tamilian and it is the responsibility of everyone of us to fight for the more and more excavations to bring out our long history to the world.
😂😂😂😂 தமிழுக்கு முதலில் நீங்கள் மரியாதை குடுங்க...ஒரிசா பாலு நன்கு தமிழ் தெரிந்தவர் உங்களுக்கு தமிழ் எழுத வரும் என்று நினைக்கிறேன் பின் எதற்கு இங்கே ஆங்கிலம்? 😂😂 ..... உங்கள் மொழிபற்று உண்மையிலே புல்லரிக்க வைக்கிறது.😂😂..
Bro first be an Indian, tamilans are always tamilans only. And other languages are the same. Like this people are criminals to split India in the name of languages.
மானத் தமிழன் மரியாதைக்குரிய ஐயா ஒடிஷா பாலு அவர்களின் பணி சிறக்க..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
நான் ஈழத் தமிழன்..
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால்தான் கடவுள் ஏற்றுக்கொள்ளும் என்றால் அந்தக் கடவுளே தேவையில்லை
idhaithan periyarum sonnar!
@@muthuvenkatesan781கடவுளே நம் கடவுள்கள்...ஆரியன் அவனது கடவுள்களாக பறித்து கொண்டான்...
வணங்குகிறோம் ஐயா🙏🙏🙏
நன்றி ஐயா 🔥🙏
இறைவன் மொழி சமஸ்கிருதம் நா இறைவன் 600 வருசமா தான் இருக்காரா...
Manthan than kadavuzhi padaiththan
All of join to fight for our mother tongue
ஆரியர்களின் உண்மை தன்மை பகரிங்கமாக தெரிந்து விடும் என்ற ஒரு பயம்.
'துக்ளக் 'இனிமேல்
சமஸ்கிருத மொழியில் வரும்.!
அய்யாஒடிசாபாலுநீண்ட
ஆயூர்இரைவண்கொடுக்வேண்டுகிரேன்
அய்யா அருமை 💥💥👏👏👏👌🙏
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு ;ஒரிசா பாலு ஐயாவிற்கும் அதன் தமிழுக்கும் நன்றி கலந்த வணக்கம்
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
ஏதோ ஒன்று தொலைத்து விட்டு, வாழ்வை கடினமாக்கியுள்ளோம்... இப்படியான தேடலில் இலகுவான நுட்பங்கள் "நம் முன்னோர்கள் கடைப்பிடித்த" நமக்கு ஆச்சரியம் படும்படியாக நிச்சயம் கிடைக்கும்... போற்றுதலுக்குரிய திருமிகு பாலு ஐயா நீங்களும் உங்க அன்பு குடும்பமும், உங்க பணியும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் 🙏
தமிழன் முதலமைச்சராக இ௫ந்தால் ௨௩்களின் எண்ணங்கள் ௮னைத்தும் கண்டிப்பாக நிறைவேறும்.
தமிழ் குடிகள் நாங்கள் ௭ன்றும் பக்கபலமாக இ௫ப்போம், நன்றி.
தங்களின் சிறப்பான தமிழ் பற்றிய ஆய்வுகள் ஆதரவு தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.
International Tamilar are listening and watching what's happening on Tamil Civilization History in India.
சர்வதேச தமிழர்களுக்கு தெரிந்த அறிவும் மரியாதைடயும்கூட இங்கே இருப்பவர்க்குபுரியல தான், அதான் இன்னும் தமிழை மறந்து தப்பு தப்பாக ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்கிறார்கள்...... தமிழை எழுததெரியாத/எழுதவிருப்ப படாத நிலைதான் இந்த தமிழுக்கு கிடைத்த பேரும் சாபம்........
நன்றி ஐயா.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.