தலைவர் பிரபாகரனின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் தாய் மொழி கற்பதற்காக ஐரோப்பாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மொழி பாடசாலைகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது இனிவரும் காலங்களில் தமிழ் மொழியை எவராலும் அழித்துவிட முடியாது ஐயா தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் தமிழை வளர்ப்போம் தமிழராய் வாழ்வோம்
இந்த பெருமகனாரை மிக சீக்கிரமே அடையாளம் கண்டு பாதுகாக்க தமிழர்கள் தவறி விட்டோம். இப்படி யான விலைமதிப்பற்ற தமிழ் ஆய்வாளர்களை இனி அடையாளம் கண்டால் அவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்ற தமிழர்கள் உறுதி கொள்ள வேண்டும். இல்லையேல் நிச்சயம் யூதர்கள் நிலை தான் தமிழர்களுக்கும். யூதர்களின் நிலை நமக்கு கூறிச்சென்றது வேறு. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்த தமிழன் அந்த கொள்கையி னாலேயே அடையாளம் இழந்து வருகிறான். தமிழ் சாகாது . அதை பிற மொழியார்கள் கைப்பற்றி பெயர் மாற்றி உபயோகப்படுத்தி கொள்வர். தமிழ் மக்கள் தான் இடமற்று போவர். அந்த நிலை வராமல் தமிழர் இடத்தை தமிழர் காத்து கொள்ள வேண்டும்.
தமிழ் பேசுவதே கேவலமாக (நினைத்த ) நினைக்க வைத்த காலம் உண்டு . ஆனால் தற்போது தமிழர்கள் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளனர் . இந்த பெருமை நிச்சயம் சீமானையே சேரும் .✌️✌️✌️
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
Balu sir I am a diaspora Tamil born in Jaffna Srilanka,You are great....we will support you 100%.....in Australia we can take Tamil subject for Year-12 at school.
விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள் இனியாவது விழித்துக் கொள் நம் மொழியையும் நம் பண்பாட்டையும் நம் தொன்மையையும் நம் தேசங்களையும் பாதுகாக்க விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள்

நீங்கள் தமிழ் இன மொழி மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்டவர் அடுத்த தலைமுறைக்கு குலதெய்வம் நீங்க தான் ஐயா பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன்
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ஆக
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
அவர்கள் தமிழர்களைப் பிரிக்கிறார்கள் ... அதைத்தான் அவர்கள் இப்போது செய்கிறார்கள் .... தமிழ் மக்கள் இதை அறிந்திருக்க வேண்டும், எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

@@mohamedshajith5104 அன்பு நண்பா... அந்தாளு fake id கருவே இல்லாம, எதிர் சான்றுகள் இல்லாம, பேசிகிட்டு இருக்கான் மனநோயாளி போல, அத தூக்கிட்டு வந்து எல்லா பின்னூட்டத்துலயும் பதிஞ்சி அவனுக்கு மார்க்கெட்டிங் பன்னிகிட்டு இருக்கிங்க.😂😂.. அவர் வரலாற்று சான்றோட சொல்றத அதே வரலாற்றுச்சான்றோட எதிர்த்தா பரவால்லா, சரி ஆய்வு பன்னிருக்காங்கன்னு கேக்கலாம், அவன் மனநோயாளி மாதிரி கத்திகிட்டு இருக்கான்.. நீங்களும் அத தூக்கிட்டு திரிஞ்சிகிட்டு இருக்கிங்க..
@@santhoshsharma678 Illuminati என்றும், secret society என்றும், அறிவியலால் உறுதி செய்யப்படாத குமரி கன்டம் இருந்தது என்றும், Dinosaur முட்டையிலிருந்து திரும்பவும் dinosaur வரும் என்றும், இப்படி என்னற்ற அறிவியலுக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் தொடர்ந்து பரப்பும் இந்த முட்டால்களை தோலுரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அனைத்து பிதற்றல்களையும் அம்பலப்படுத்தி பேசுவது உங்களுக்கு மன நோயாலியாக தெரிந்தால், இவர்கள் அதைவிடவும் கேடுகெட்ட மன நோயாலிகள் என்பதை ஏன் ஏற்றுக்கொல்ல உங்கள் மனம் மறுக்கிரது.
@@mohamedshajith5104 தோலெல்லாம் உரிக்கலாம் நண்பா... அதையும் வரலாறு என்ற கத்தி கொண்டே உரிக்கவேண்டும்.. சும்மா, வெறும் வாயாலயே குரைச்சிகிட்டு இருந்தா, நாய்ன்னு நெனச்சிடுவாங்க வரலாறு தெரிஞ்ச சான்றோர்கள். ஒருத்தவன் நாடு நாடா சுத்தி ஆதாரத்த சொல்லுவான், இவனுங்க கூகுல் ல தேடிட்டு, யார் வேணுன்னாலும் எடிட் பன்ற விக்கிபீடியால எடுத்துகிட்டு அதைய தூக்கிட்டு வந்திடுவானுங்க.. அதுவும் எதிர் சான்று வச்சாங்களான்னா அதும் இல்ல.. முருகன் இருந்ததையும், அல்லா இருந்ததையும், வள்ளலார் ஒளிரூபமாகி மறைந்ததையும் அறிவியலாம் நிரூபிக்க முடிமா.? சும்மா எல்லாத்துக்கு அறிவியல இழுத்துகிட்டு கிடக்க கூடாது.. ஆதாரம் தான் அறிவியலோட மூலம்.. அந்த ஆதாரத்த சொன்னா, அறிவியலால நிரூபணமாச்சா, தோலுரிச்சாச்சான்னு ன்னு தத்தி மாதிரி கேள்வி கேக்க வேண்டியது.. இதான் நண்பா நம்ம மக்களோட மனநிலை.. தாங்களும் அந்த வேலையை செய்யாதீர்கள்...
@@santhoshsharma678 உலகம் தட்டைனு ஒரு காலத்துல அதி மேதாவிகள் எல்லோரும் சொல்லிகிட்டு இருந்தாங், மத நம்பிகைகளும் அப்படி தான் இருக்கு. அதர்க்காக அறிவியலை புறம் தள்ளிட முடியுமா? உங்க ஆலு பாலு உலகம் பூரா சுத்தட்டும், சுத்திட்டு வந்து பொய்யை கக்குனா நாங்க எப்புடி ஏத்துக்க முடியும். ஒருவேளை உலகம் பூரா சுத்தும் போது குமரிகண்டத்தையும் எட்டி பாத்துட்டு வந்தார் போல...... கண்ட நகர்வு கோட்பாடை தான் உலக முலுக்க உள்ள அறிவியலாலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதை எர்ப்பவர்கள் யாரும் உங்க ஆலு பாலு விடுர கதையை ஏர்க்கமுடியாது. எனவே நாங்கள் ஏர்க்க முடியாது. கொஞ்சம் யோசிச்சி பாருங்களேம் இப்புடியே ஒவ்வொரு இனமும் எங்களுக்கு ஒரு கண்டம் இருந்தது, கண்டம் இருந்தது என்றால் என்னா ஆரது........ கடலே இருந்துருக்காதுல......
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
தமிழர்களுக்கு எதிரான சதி. 1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on RUclips 11 Nov 2019 ruclips.net/video/zOt4iijrozc/видео.html 2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on RUclips 20 Nov 2019 ruclips.net/video/jn3VG3_cMaA/видео.html சித்தார்த் பற்றி 3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on RUclips 28 Nov 2019 ruclips.net/video/9HzhOtToHuI/видео.html கமல் யார் 4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on RUclips 5 Mar 2020 ruclips.net/video/xwjR9gAJ_aE/видео.html 5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on RUclips 1 Apr 2020 ruclips.net/video/XkXl6fcFnp0/видео.html 6. Watch "சாத்தான் வழிபாடு" on RUclips 9 Apr 2020 ruclips.net/video/HnDkTQpQBTU/видео.html 7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on RUclips dt 22 Apr 2020 ruclips.net/video/krCO-rQi-5E/видео.html 8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on RUclips dt 12 may 2020 ruclips.net/video/6A8UPw6D5J0/видео.html *****மற்றும் *** Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும். நன்றி .
நன்றி ஐயா உங்களின் தமிழ்பற்று நினைத்துப்பெருமையாக இருக்கின்றது, உங்கள் தமிழ் மீட்டெடுப்பிற்கு என்றும் என் ஆதரவு நிச்சயம் உண்டு. நான் ஒரு தமிழீழ த்தமிழன், (முன்னைய குமரிக்கண்டத்தமிழன்)
180 நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது மட்டுமல்ல இன்று ஐந்தாண்டுகளுக்கான தவணைக்கான உலக நீதி மன்ற உறுப்பினர்களைச் சார்ந்த பஹாய் பிரதிநிதிகளின் தேர்தலிலும் வாக்குரிமைகளை மிகவும் அணுக்கமாக கவனிக்கும் பொறுப்பிலும் பங்கேற்று வருகிறார்கள்! அன்பே உருவான கடவுள் விவசாயியைப்போல, நாற்று நடவுதலை செழிப்பான முளையும் பயிர் விளைச்சல்கள் எதிர் வரும் உலக பொது நல அரசுக்கான அடிப்படை கட்டமைப்பு நிறைவேற தமிழர்களே தன்மை மாற தயாராகி வருகிறார்கள் !
பaரத நாட்டில் தமிழ் மொழி பழைய மொழி என்பது உண்மை உலக மெங்கும் பரவிருக்கும் மொழி மிகவும் சந்தோஷம் நம் பிரதமரும் விமர்சித்து வருகிறார் செம் மொழியும் வழங்க பட்டது ஆனால் ரூபாய் நோட்டு களில் ஆங்கிலத்துக்கு பிறகு தமிழில் அச் அடிக்களாமே இந்தியா குள்ளேயே தமிழர்களை பார்த்தல் எதிரி களை பார்ப்பது பொல் பார்க்கிறார்கள் ரூபாய் நோட்டு களிலும் தமிழ் முதன்மையாக இருந்தாள் தமிழனுக்கு பெருமை யாக இருக்கும் அனை வரும் க்கு பெருமையாக இருக்கும் ஏறு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் 🌺🙏🙏🙏🌺👍
அவங்க அவங்க சொந்த நாட்டை ஆட்சி செய்தால் நல்லது...நன்றி.வணக்கம்..கண்டதையும் பேசி வீன் வெறுப்பு அரசியல்தான் மிஞ்சும்.. முதலில் தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி செய்ய இறைவனை வேண்டுகிறேன் .வாழ்க எமது தமிழும் தமிழ் மக்களும் .. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
ஐயாவின் பதிவு அருமை.புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய விளக்கம் அருமை.மகாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவிகளில் ஒருவர் மெக்சிகோக்காரி என்ற அமெரிக்கரும் ஒருவர் என்று ஆதாரத்துடன் விளக்கியவர் ஓஷோ.ரஷ்யாவில் ராஜ்கபூர் திரைப்படம் ஓடுவதற்கு காரணம் அவர் மனைவி ரஷ்யாவை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்தவர்.இவ்வளவு ஆராய்ச்சி செய்தார்.அடிப்படை கல்வி மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும்.தமிழை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வந்தது தான் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. இவைகள் அனைத்தும் தமிழை பின் தள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவானது இதில் லாபமும் ஏராளம் பள்ளி நடத்துபவர்களுக்கு அதனால் இந்த முறை வந்தது.
திரு. ஒரிஸ்ஸா பாலு ஐயா.. நீங்கள் எதிர்பார்த்தது போல 2024 குள் பண்டைய பாண்டிய நாட்டின் பழைய நகரங்கள் இந்திய பெருங்கடலில் ( லெமூரியா கண்டம் ) கண்டுபிடிக்கபடும் என்று நம்பகமாக கூறுகிறார்கள்
மிக சிறந்த பதிவு ஐயா ஒரிசா பாலுஅவர்கள் மிக சிறந்த வரலாற்று ஆய்வாளர் அவருக்கு வாழ்த்துக்கள் கனடாவில் கரிஆனந்த சங்கரி என்கின்ற ஈழத்தமிழர் mp ஆக இருக்கின்றார்
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
ஐயா உங்கள் களப்பணி தொடர வாழ்த்துக்கள்.. நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம். ஆனால் வட இந்திய, தென் இந்திய பிராமணர்கள் தமிழர்களே அல்ல. இந்தியா முழுவதும் வாழும் பிராமணர்கள் யூத வம்சத்தை சார்ந்தவர்கள். நீங்கள் தமிழில் தான் பேசுகிறீர்கள் என்று சொன்னாலும் எம்முன்னோர் கட்டிய கோயில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறான், தமிழ் மொழியை நீச பாசை என்று சொல்கிறார்கள். திராவிட என்பதும் எமது பெயரல்ல ஆரிய யூத பிராமணர்கள், வடுக தெலுங்கர், மலையாளி, கன்னடர் அனைவரும் தமிழ் பேசுகிறோம் என்ற போர்வையில் எங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக நாசம் செய்துவிட்டார்கள். இன்று தமிழர் வரலாறு விழிப்புணர்வு ஏற்படுவதற்கு காரணம் தமிழ் தேசிய அரசியல் பயணம்..... இப்போது உலகத்திற்கு தமிழனின் ஒற்றை அடையாளம் எமது மேதகு தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரன்.

சமஸ்கிருதம்தான் என் தாய் மொழி என்றுதமிழுக்காக உழைத்த 'தமிழ்த்தாத்தா' உ.வேசா.சொன்னாரா? பரிதிமாற் கலைஞர் சொன்னாரா? பாரதி சொன்னாரா? கமலாஹாரிஸ் அம்மையார் ஒரு போதும் தன் தாய் மொழி சமஸ்கிருதம் என்று சொன்னதில்லை.வீட்டிலும்,வெளியிலும் திருமதி.கமலாஹாரிஸ்சின் அம்மா தமிழ்தான் பேசி இருக்கின்றார்.முழமனதோடு தன்னை தமிழனாக நினைத்து,தமிழுக்காக தன்னை ஒப்படைத்தவர்களை 'நீ தமிழனல்ல' என்று வெறுத்து ஒதுக்குவது ஞாயமல்ல என்பது என் கருத்து.
That’s what I saw 10 years back, in Tamil Naadu, not a single salesperson can never speak Tamil. That’s when I realise to have Tamil in all parts of Tamil Naadu is must. For all Tamils Tamil Naadu is the source of Tamil culture and roots. If Tamil Naadu loose its Tamil roots.. then it wipes out Tamil sense of identity. Only when you are Tamil Naadu, you feel finally we are in that land of Tamil. If you loosen that, then your identity is lost.
தலைவர் பிரபாகரனின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் தாய் மொழி கற்பதற்காக ஐரோப்பாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மொழி பாடசாலைகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது இனிவரும் காலங்களில் தமிழ் மொழியை எவராலும் அழித்துவிட முடியாது ஐயா தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் தமிழை வளர்ப்போம் தமிழராய் வாழ்வோம்
நண்பரே நாம் வாழ பிறந்தவர்கள் அல்ல ஆள பிறந்தவர்கள்
ஏன் சாதி எமக்கு? யாரும் உயர்வுமில்லை யாரும்திழ்வுமில்லை!!!
வாழ்த்துக்கள்
@@Velsaravananb-comm நாம் வாழ்ந்து பிறரை வாழ வைக்க பிறந்தவர்கள்.
@@tvarunkaarthick3732 சரியாக கூறினீர்கள்
உங்கள் இழப்பு பெரிய இழப்புதான்.அதனால் நீங்கள் இந்த உலகில் இருப்பது போல் உணர்ந்து உங்களின் இந்த பேட்டியை பார்க்கிறேன்.ஓம் நமசிவாயா.
ஆம். தமிழ் குடிகளுக்கு மிகப்பெரிய இழப்பு.
இந்த பெருமகனாரை மிக சீக்கிரமே அடையாளம் கண்டு பாதுகாக்க தமிழர்கள் தவறி விட்டோம். இப்படி யான விலைமதிப்பற்ற தமிழ் ஆய்வாளர்களை இனி அடையாளம் கண்டால் அவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்ற தமிழர்கள் உறுதி கொள்ள வேண்டும்.
இல்லையேல் நிச்சயம் யூதர்கள் நிலை தான் தமிழர்களுக்கும்.
யூதர்களின் நிலை நமக்கு கூறிச்சென்றது வேறு. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்த தமிழன் அந்த கொள்கையி னாலேயே அடையாளம் இழந்து வருகிறான்.
தமிழ் சாகாது . அதை பிற மொழியார்கள் கைப்பற்றி பெயர் மாற்றி உபயோகப்படுத்தி கொள்வர். தமிழ் மக்கள் தான் இடமற்று போவர்.
அந்த நிலை வராமல் தமிழர் இடத்தை தமிழர் காத்து கொள்ள வேண்டும்.
💯உண்மை தான் 😢
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி எந்த நாட்டிலும் இருந்தாலும் தமிழர்களின் முகத்தை மாற்றவே முடியாது..... நாம் தமிழர் ......
தமிழ் பேசுவதே கேவலமாக (நினைத்த ) நினைக்க வைத்த காலம் உண்டு . ஆனால் தற்போது தமிழர்கள் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளனர் . இந்த பெருமை நிச்சயம் சீமானையே சேரும் .✌️✌️✌️
@@sagariga4002 sathiyam
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
மாத்த முடியாது தான் ஒரு மரியாதை கலந்த முகம்.and குணம்...not include women
@@vigneshkumar-tz8bv பெண்களின் மீது ஏன் இந்த கொலைவெறி .
Balu sir I am a diaspora Tamil born in Jaffna Srilanka,You are great....we will support you 100%.....in Australia we can take Tamil subject for Year-12 at school.
விமர்சனம் என்பது எளிது. இறங்கி வேலை செய்வது கடினம். இது உண்மை.
விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள் இனியாவது விழித்துக் கொள் நம் மொழியையும் நம் பண்பாட்டையும் நம் தொன்மையையும் நம் தேசங்களையும் பாதுகாக்க விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள்
அய்யா கோடான கோடி வாழ்த்துக்கள் .உங்கள் பணி என்றும் தொடர் வேண்டும்.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
நீங்கள் தமிழ் இன மொழி மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்டவர் அடுத்த தலைமுறைக்கு குலதெய்வம் நீங்க தான் ஐயா பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன்
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
௬) indiclabs.in/products/writer/
.
குரல்வழி எழுதிட:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்--------ஆக
தமிழர்களின் பெருமையை விக்கமாக சொன்ன செய்தி உலகத் தமிழர்களிள் பெருமிதம் கொள்கிறோம்.ஐயாவுக்கு பாராட்டுக்கள்.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
மிக்க மகிழ்ச்சி தோழர் பாலு
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
உலகமே தமிழ் நாட்டில் இருந்து தான் பிரிந்து உள்ளது❤
ஐயா,
தங்கள் பணி மேலும் சிறக்க தமிழ் கடவுளர்கள் அனைவரும் துனை நிற்பார்கள்.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
தமிழ் என்பது உலக மொழியாக மாறிக்கொண்டிருக்கிறது.காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது
தமிழன் என்ற முறையில் வாழ்க்கையில் உங்களை ஒரு முறை நான் நேரில்
அவர்கள் தமிழர்களைப் பிரிக்கிறார்கள் ... அதைத்தான் அவர்கள் இப்போது செய்கிறார்கள் .... தமிழ் மக்கள் இதை அறிந்திருக்க வேண்டும், எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
அறமான சான்றாண்மை கருத்துக்கள் வெளிப்பட்டது. நன்றி.ஒரடிசா பாலு அவர்கள் தமிழ் பெற்ற வரம்👍😊😊
திரு பாலு ஐயா அவர்களின் உரை மட்டுமல்ல உழைப்பும் ஈடு இணையற்றது.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@@mohamedshajith5104 அன்பு நண்பா... அந்தாளு fake id கருவே இல்லாம, எதிர் சான்றுகள் இல்லாம, பேசிகிட்டு இருக்கான் மனநோயாளி போல, அத தூக்கிட்டு வந்து எல்லா பின்னூட்டத்துலயும் பதிஞ்சி அவனுக்கு மார்க்கெட்டிங் பன்னிகிட்டு இருக்கிங்க.😂😂.. அவர் வரலாற்று சான்றோட சொல்றத அதே வரலாற்றுச்சான்றோட எதிர்த்தா பரவால்லா, சரி ஆய்வு பன்னிருக்காங்கன்னு கேக்கலாம், அவன் மனநோயாளி மாதிரி கத்திகிட்டு இருக்கான்.. நீங்களும் அத தூக்கிட்டு திரிஞ்சிகிட்டு இருக்கிங்க..
@@santhoshsharma678
Illuminati என்றும், secret society என்றும், அறிவியலால் உறுதி செய்யப்படாத குமரி கன்டம் இருந்தது என்றும், Dinosaur முட்டையிலிருந்து திரும்பவும் dinosaur வரும் என்றும், இப்படி என்னற்ற அறிவியலுக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் தொடர்ந்து பரப்பும் இந்த முட்டால்களை தோலுரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இந்த அனைத்து பிதற்றல்களையும் அம்பலப்படுத்தி பேசுவது உங்களுக்கு மன நோயாலியாக தெரிந்தால்,
இவர்கள் அதைவிடவும் கேடுகெட்ட மன நோயாலிகள் என்பதை ஏன் ஏற்றுக்கொல்ல உங்கள் மனம் மறுக்கிரது.
@@mohamedshajith5104 தோலெல்லாம் உரிக்கலாம் நண்பா... அதையும் வரலாறு என்ற கத்தி கொண்டே உரிக்கவேண்டும்.. சும்மா, வெறும் வாயாலயே குரைச்சிகிட்டு இருந்தா, நாய்ன்னு நெனச்சிடுவாங்க வரலாறு தெரிஞ்ச சான்றோர்கள். ஒருத்தவன் நாடு நாடா சுத்தி ஆதாரத்த சொல்லுவான், இவனுங்க கூகுல் ல தேடிட்டு, யார் வேணுன்னாலும் எடிட் பன்ற விக்கிபீடியால எடுத்துகிட்டு அதைய தூக்கிட்டு வந்திடுவானுங்க.. அதுவும் எதிர் சான்று வச்சாங்களான்னா அதும் இல்ல.. முருகன் இருந்ததையும், அல்லா இருந்ததையும், வள்ளலார் ஒளிரூபமாகி மறைந்ததையும் அறிவியலாம் நிரூபிக்க முடிமா.? சும்மா எல்லாத்துக்கு அறிவியல இழுத்துகிட்டு கிடக்க கூடாது.. ஆதாரம் தான் அறிவியலோட மூலம்.. அந்த ஆதாரத்த சொன்னா, அறிவியலால நிரூபணமாச்சா, தோலுரிச்சாச்சான்னு ன்னு தத்தி மாதிரி கேள்வி கேக்க வேண்டியது.. இதான் நண்பா நம்ம மக்களோட மனநிலை.. தாங்களும் அந்த வேலையை செய்யாதீர்கள்...
@@santhoshsharma678
உலகம் தட்டைனு ஒரு காலத்துல அதி மேதாவிகள் எல்லோரும் சொல்லிகிட்டு இருந்தாங்,
மத நம்பிகைகளும் அப்படி தான் இருக்கு.
அதர்க்காக அறிவியலை புறம் தள்ளிட முடியுமா?
உங்க ஆலு பாலு
உலகம் பூரா சுத்தட்டும்,
சுத்திட்டு வந்து
பொய்யை கக்குனா நாங்க எப்புடி ஏத்துக்க முடியும்.
ஒருவேளை உலகம் பூரா சுத்தும் போது
குமரிகண்டத்தையும் எட்டி பாத்துட்டு வந்தார் போல......
கண்ட நகர்வு கோட்பாடை தான் உலக முலுக்க உள்ள அறிவியலாலர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
அதை எர்ப்பவர்கள் யாரும் உங்க ஆலு பாலு விடுர கதையை ஏர்க்கமுடியாது.
எனவே நாங்கள் ஏர்க்க முடியாது.
கொஞ்சம் யோசிச்சி பாருங்களேம்
இப்புடியே ஒவ்வொரு இனமும்
எங்களுக்கு ஒரு கண்டம் இருந்தது, கண்டம் இருந்தது என்றால் என்னா ஆரது........
கடலே இருந்துருக்காதுல......
அய்யா நீங்கள் படித்த தமிழர்கள் வரலாற்று புத்தகங்கள், இலக்கியங்கள், உங்கள் ஆய்வு கட்டுரைகள் பெயர் வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
Nandri
தமிழர்களுக்கு எதிரான சதி.
1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on RUclips 11 Nov 2019
ruclips.net/video/zOt4iijrozc/видео.html
2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on RUclips 20 Nov 2019
ruclips.net/video/jn3VG3_cMaA/видео.html
சித்தார்த் பற்றி
3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on RUclips 28 Nov 2019
ruclips.net/video/9HzhOtToHuI/видео.html
கமல் யார்
4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on RUclips 5 Mar 2020
ruclips.net/video/xwjR9gAJ_aE/видео.html
5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on RUclips 1 Apr 2020
ruclips.net/video/XkXl6fcFnp0/видео.html
6. Watch "சாத்தான் வழிபாடு" on RUclips 9 Apr 2020
ruclips.net/video/HnDkTQpQBTU/видео.html
7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on RUclips dt 22 Apr 2020
ruclips.net/video/krCO-rQi-5E/видео.html
8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on RUclips dt 12 may 2020
ruclips.net/video/6A8UPw6D5J0/видео.html
*****மற்றும் ***
Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது
இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும்.
நன்றி .
கொடுத்து.வைத்தமனிதர்.ஒரிசாபாலு.உலகை.கடல்வழியே.சுற்றி.தமிழர்.பெருமை.பேசுகிறார்.வணங்குகிறேன்
👉🏽 அய்யா நீங்கள் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏 தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும் நாம் தமிழராய் ஒன்றுபடுவோம் உலகில் செலிப்புடன் வாழ்வோம்
மிகவும் சரியான கணிப்பு. அதை நோக்கியே காய்கள் நகர்த்தப்படவேண்டும்.
கேட்க கேட்க தேணமுது போல் உள்ளது ஐய்யா.... தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீங்கள் ❤
நன்றி ஐயா உங்களின் தமிழ்பற்று நினைத்துப்பெருமையாக இருக்கின்றது, உங்கள் தமிழ் மீட்டெடுப்பிற்கு என்றும் என் ஆதரவு நிச்சயம் உண்டு. நான் ஒரு தமிழீழ த்தமிழன், (முன்னைய குமரிக்கண்டத்தமிழன்)
ஐயா தெரியாத விசயத்தை நன்கு உணர்த்தினீர்கள் தமிழன் வெல்வான் தமிழ் வாழ்க உங்கள் பணி சிறக்க என்வாழ்த்து
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றிகள்.
180 நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது மட்டுமல்ல இன்று ஐந்தாண்டுகளுக்கான தவணைக்கான உலக நீதி மன்ற உறுப்பினர்களைச் சார்ந்த பஹாய் பிரதிநிதிகளின் தேர்தலிலும் வாக்குரிமைகளை மிகவும் அணுக்கமாக கவனிக்கும் பொறுப்பிலும் பங்கேற்று வருகிறார்கள்! அன்பே உருவான கடவுள் விவசாயியைப்போல, நாற்று நடவுதலை செழிப்பான முளையும் பயிர் விளைச்சல்கள் எதிர் வரும் உலக பொது நல அரசுக்கான அடிப்படை கட்டமைப்பு நிறைவேற தமிழர்களே தன்மை மாற தயாராகி வருகிறார்கள் !
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
௨௩்களுடைய தமிழ் சேவைக்கு
தலைவண௩்குகிறேன் ௨௩்களுடைய ௨ரை அ௫மை
இந்த பதிவு முக்கியமாக தெரிகிறது
பaரத நாட்டில் தமிழ் மொழி பழைய மொழி என்பது உண்மை உலக மெங்கும் பரவிருக்கும் மொழி மிகவும் சந்தோஷம் நம் பிரதமரும் விமர்சித்து வருகிறார் செம் மொழியும் வழங்க பட்டது ஆனால் ரூபாய் நோட்டு களில் ஆங்கிலத்துக்கு பிறகு தமிழில் அச் அடிக்களாமே இந்தியா குள்ளேயே தமிழர்களை பார்த்தல் எதிரி களை பார்ப்பது பொல் பார்க்கிறார்கள் ரூபாய் நோட்டு களிலும் தமிழ் முதன்மையாக இருந்தாள் தமிழனுக்கு பெருமை யாக இருக்கும் அனை வரும் க்கு பெருமையாக இருக்கும் ஏறு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் 🌺🙏🙏🙏🌺👍
Thambi Balu ahvargalugu kadavul 200
ahndugal vala Ahasi valanga veyendugireyen
Valka nalamudan valamudan
அருமையான சிறப்பான ஆய்வு
அரசு ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து உதவனும்
தமிழன் உலகை ஆளட்டும்
ஆனால் மற்றவர்கள் தமிழரை ஆளாக்கூடாது....
வேண்டாம்
அவங்க அவங்க சொந்த நாட்டை ஆட்சி செய்தால் நல்லது...நன்றி.வணக்கம்..கண்டதையும் பேசி வீன் வெறுப்பு அரசியல்தான் மிஞ்சும்..
முதலில் தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி செய்ய இறைவனை வேண்டுகிறேன் .வாழ்க எமது தமிழும் தமிழ் மக்களும் ..
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
வீணாபோனஅரசியலால் தமிழகம் நாசமாகிறது
Yes, your rite
ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள். 💐💐💐
ஐயா உங்களின் இந்த மகத்தான பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.................
வாழ்த்துக்கள் ஐயா. தமிழ் மொழி வளர்ச்சிக்கு உங்கள் பணி உயர்ந்தது.
தங்கள் பணி பற்றிய ஒரு குறிப்பு வரலாறு கட்டுரை வெளியிட வேண்டும் . ஒரிசா பாலு அவர்களை பாராட்டி சிறப்பு அங்கீகாரம் பெற வேண்டும் கடல்சீமான்
A
Super Balu தொடரட்டும் உங்கள் தமிழாய்ச்சி வாழ்த்துக்கள்
ஐயாவின் பதிவு அருமை.புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய விளக்கம் அருமை.மகாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவிகளில் ஒருவர் மெக்சிகோக்காரி என்ற அமெரிக்கரும் ஒருவர் என்று ஆதாரத்துடன் விளக்கியவர் ஓஷோ.ரஷ்யாவில் ராஜ்கபூர் திரைப்படம் ஓடுவதற்கு காரணம் அவர் மனைவி ரஷ்யாவை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்தவர்.இவ்வளவு ஆராய்ச்சி செய்தார்.அடிப்படை கல்வி மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும்.தமிழை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வந்தது தான் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. இவைகள் அனைத்தும் தமிழை பின் தள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவானது இதில் லாபமும் ஏராளம் பள்ளி நடத்துபவர்களுக்கு அதனால் இந்த முறை வந்தது.
திரு. ஒரிஸ்ஸா பாலு ஐயா.. நீங்கள் எதிர்பார்த்தது போல 2024 குள் பண்டைய பாண்டிய நாட்டின் பழைய நகரங்கள் இந்திய பெருங்கடலில் ( லெமூரியா கண்டம் ) கண்டுபிடிக்கபடும் என்று நம்பகமாக கூறுகிறார்கள்
வாழ்த்துக்கள் ஐயா....கோடி புண்ணியம்
ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு என் மனம்திறந்த நன்றிகள்🙏🙏🙏
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முதன்மை மதித்து கொடுத்து வாழ்கின்றனர்.
அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
அருமை...... உலக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.
மிக சிறந்த பதிவு
ஐயா ஒரிசா பாலுஅவர்கள் மிக சிறந்த வரலாற்று ஆய்வாளர் அவருக்கு வாழ்த்துக்கள்
கனடாவில் கரிஆனந்த சங்கரி என்கின்ற ஈழத்தமிழர் mp ஆக இருக்கின்றார்
மிகச் சிறந்த நேர்காணல்.
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா ஒரிசா பாலு
Respected Balu sir
Valthukkal sir
Giving awareness to this people is needed in this critical situation.
Keep going.
God is always with you
அவர்கள் புகழ் வாழ்க. வளர்க. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Very informative speech by Orissa Balu Sir..thank you...feeling proud to be a tamilian..
தமிழை உயர்த்தி பிடிப்போம்
EXCELLENT INFORMATION ABOUT TAMIZH.
ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சியுடன்
அடுத்த கேள்விகள் கேட்ப்போதற்கு வலி இல்லை. பாவம் நிருபர்.
தமிழ் ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள் பாமரர்களுக்கு புரியாத ஆங்கில சொற்களை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
டயாச்பேரா
தொகுப்பாளருக்கு தமிழ் வளர்ச்சியைப் பார்த்து பொறாமையாக உள்ளது போல. அவர் முகத்திலேயே தெரிகிறது
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
ஆழந்த அனுதாபங்கள் ... 😢😢
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா🎉💪🏿🦈🏹🐅
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
ஐயா : உங்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்....🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா
ஐயா உங்கள் களப்பணி தொடர வாழ்த்துக்கள்.. நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம். ஆனால் வட இந்திய, தென் இந்திய பிராமணர்கள் தமிழர்களே அல்ல. இந்தியா முழுவதும் வாழும் பிராமணர்கள் யூத வம்சத்தை சார்ந்தவர்கள். நீங்கள் தமிழில் தான் பேசுகிறீர்கள் என்று சொன்னாலும் எம்முன்னோர் கட்டிய கோயில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறான், தமிழ் மொழியை நீச பாசை என்று சொல்கிறார்கள். திராவிட என்பதும் எமது பெயரல்ல ஆரிய யூத பிராமணர்கள், வடுக தெலுங்கர், மலையாளி, கன்னடர் அனைவரும் தமிழ் பேசுகிறோம் என்ற போர்வையில் எங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக நாசம் செய்துவிட்டார்கள். இன்று தமிழர் வரலாறு விழிப்புணர்வு ஏற்படுவதற்கு காரணம் தமிழ் தேசிய அரசியல் பயணம்..... இப்போது உலகத்திற்கு தமிழனின் ஒற்றை அடையாளம் எமது மேதகு தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரன்.
ruclips.net/video/ncKJETjXCW4/видео.html
லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர்.
Super Fun Video 👌
தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
Goosebumps from usa ..expect more news about tamilans from orissa balu sir .thanku
we are proud you are in usa, hope you speak tamil at home
may god bless your life with happiness!
ரொம்ப அருமை .பாலுஅய்யா வுக்கு வாழ்த்துக்கள் .பாலு அய்யா தமிழர்கள பத்தி பேசராரு .நேர் காணல் செய்பவர் பாப்பாண பத்தி பேசராரு .திருந்தவே மாட்டாண்ணுக .தமிழர்களாக ஒன்று படுவோம் .அதுவே நமக்கு பெருமை .
பாலு அய்யாவின் வரலாற்று உரையை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது...வாழ்க அய்யாவின் அயராத உழைப்பு
ஒரிசா பாலு அவர்களுக்கு என் முதல் வணக்கம்....சவூதி அரேபியா
ஐயா நம் தமிழன் ஆழ்வான்
தமிழ் உலகை காக்கும் 🙏
சமஸ்கிருதம்தான் என் தாய் மொழி என்றுதமிழுக்காக உழைத்த 'தமிழ்த்தாத்தா' உ.வேசா.சொன்னாரா? பரிதிமாற் கலைஞர் சொன்னாரா? பாரதி சொன்னாரா? கமலாஹாரிஸ் அம்மையார் ஒரு போதும் தன் தாய் மொழி சமஸ்கிருதம் என்று சொன்னதில்லை.வீட்டிலும்,வெளியிலும் திருமதி.கமலாஹாரிஸ்சின் அம்மா தமிழ்தான் பேசி இருக்கின்றார்.முழமனதோடு தன்னை தமிழனாக நினைத்து,தமிழுக்காக தன்னை ஒப்படைத்தவர்களை 'நீ தமிழனல்ல' என்று வெறுத்து ஒதுக்குவது ஞாயமல்ல என்பது என் கருத்து.
Very in formative about Thamizh.Thanks to Thiru.Orisa BALU and Thanks to Adhan T.V.
ஐயா...
வாழையடி வாழையாய் இப்பணி தொடர உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தி விடுங்கள்... நன்றி ஐயா..🙏
அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா 💐
வாழ்க பாலு அய்யா
அண்ணா அருமை ❤வாழ்த்துக்கள் 🙏🌹வணக்கம்
நன்றி ஐயா நல்லது நடக்கட்டும் .
ரொம்ப நன்றி பாலு
That’s what I saw 10 years back, in Tamil Naadu, not a single salesperson can never speak Tamil. That’s when I realise to have Tamil in all parts of Tamil Naadu is must. For all Tamils Tamil Naadu is the source of Tamil culture and roots. If Tamil Naadu loose its Tamil roots.. then it wipes out Tamil sense of identity. Only when you are Tamil Naadu, you feel finally we are in that land of Tamil. If you loosen that, then your identity is lost.
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
நாம் தமிழர் புரட்சி படைகள்
Very good analytical presentation. Thank you
Tamilan
நன்றி சார் வெல்க தமிழ் வெல்லும் தமிழ்
ஐயாவின் ஒவ்வொரு நேர்காணலிலும் ஏதாவது ஒரு புதிய ஆச்சரியமூட்டும் தகவல் இருக்கும்... தமிழர்கள் விரைவில் உலகை ஆள்வோம்! 💪🔥❤️
ஐயாவிக்கு மனதார நன்றி
அருமை அய்யா ,நன்றி வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா
பிரபாகரன் வரலாற்றுபாடமாகாமாறும்
ஐயா வாழ்த்துக்கள் தங்கள் பயணத்தை விரும்புகிறேன்
Orisa Balu sir’s great insight upon Tamil futurology
உங்களுக்குடன் நாங்களும் வருகிறோம். ஆதன் தமிழுக்கு நன்றி
Super
Very good information from you sir this is truth story about Tamil and people continue your lovely step Sir God bless you and your lovely family Sir.
நன்றி ஐயா அருமையான பதிவு
தமிழர்களுக்கு நீங்களும் உங்கள் ஆய்வும் ஒரு பொக்கிசம்
excellent message and information given by Ayya orissa balu on Tamil and tamilar,valthukkal to ayya orissa and aadhan tamil
Many many thanks sir.
வாழ்த்துக்கள்