சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியும் ஆரியர்களும் | ஆய்வாளர் சுந்தரசோழன் | Sundara Chozhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 26

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 2 месяца назад +2

    தெளிவாக விளக்கினீர்கள். மிக்க நன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள ஐயா

  • @ravichandran6442
    @ravichandran6442 2 месяца назад +11

    நன்றி. தற்போதும் தொடர்கிறது போர் ?

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Месяц назад

    குழுக்களாக வாழ்ந்த மக்கள் குழு இன போர்கள் நடப்பதும் இயல்பு. மற்றவை எல்லாம் இயற்கை பாதிப்புகள் காரணங்களால் இட பெயர்ச்சி என்பது இன்றும் உள்ளது.

  • @shankhavi8490
    @shankhavi8490 2 месяца назад +2

    அருமை தோழர்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 месяца назад +1

    சிறப்பு

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Месяц назад +1

    Indus Valley civilisation never died or disappeared. It only migrated to a more safe and convenient location to continue its traditional trade. In my opinion they migrated to another port city KAVERIPOOMPATTINAM and continued their trade with eastern and far eastern countries.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 месяца назад

    வாழ்க தமிழ் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம்!

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 месяца назад +1

    வரலாற்று ஆசிரியர் என்றால் வேலை வெட்டி இல்லாமல் பழைய கதையை பக்கத்தில் இருந்து பார்த்தால் போல் ஆளுக்கு இடத்துக்கு தகுந்தால் போல் அளந்து விடுவார்கள்

  • @Sasi-World
    @Sasi-World 2 месяца назад

    👍🏽

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 2 месяца назад

    👌👌💐👍

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 2 месяца назад +1

    "சிந்து" என்ற சொல் தமிழ் பெயரா? அல்லது வடமொழி பெயரா?

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 2 месяца назад +2

    அறைகுறை ஆய்வு.

    • @issacpremanandm2110
      @issacpremanandm2110 2 месяца назад +1

      எந்த அறையில் குறை...??

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 месяца назад

    உங்கள் இயற்பெயரை கூறுங்கள்🤔

  • @VidyasakaranDhanapathi
    @VidyasakaranDhanapathi 2 месяца назад

    தொழுநோய் தொற்றுநோயல்ல

  • @cbsn10
    @cbsn10 Месяц назад

    20.00. Population density 6 per sq Km? In IVC towns? Totally contestible!
    26.00. So, still there is space for Aryan destruction of IVC. Difficult to conceive, but there seems to be scope to still hold.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 месяца назад

    Manavaada?

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 2 месяца назад

    I) Egyptian dynasty near River Nile 2) Mesepetomia civilisation,between Tigris, Euphrates,+ Yorthan 3) Indus near SINDU RIVER,4) Chinese near Yellow river, Tamil civilisation near Tamiraarani 5) Keelady near Vaigai. exept Chinese, all OTHERS ARE CLOSELY LINKED TO TAMIL Nagareegam?

  • @msragulan2419
    @msragulan2419 2 месяца назад +2

    எல்லைபுரம் குடவறை கோயில் எங்கே உள்ளது, யார் இந்த கோவிலை கட்டிணார்கள்????????????

    • @crazycricket2061
      @crazycricket2061 2 месяца назад

      Brother kelvi yosichu kelunga yen Naa Kovil concept kitatha 4th 5th century tha brother