உன் உடலுக்குள்! ஓசையும்! ஒளியும்! உண்டு அதை எப்படி உணர்வது!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 111

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Год назад +6

    அருமையான பேச்சு. உங்களை இழந்து தவிக்கும் உங்கள் அடியேன்..

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Год назад +15

    ஓம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ பிரம்ம ஶ்ரீ நித்தியானந்தா சற்குருவே சரணம் சரணம் சரணம் ஓம் சிவ சிவ ஓம் 🌹🌹🌹🌹

  • @elumalain1705
    @elumalain1705 11 месяцев назад +6

    குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம்

  • @elumalain1705
    @elumalain1705 Год назад +3

    குருவே சரணம் போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம் முருகா சரணம் போற்றி ஓம்

  • @tamilnaduammusrecipes4091
    @tamilnaduammusrecipes4091 Год назад +9

    என் தங்கமே என் செல்லமே என் மனதின் பதில் நீங்க தான் கடவூளே

  • @rvi6739
    @rvi6739 2 года назад +19

    மனதில் இருக்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் வீடியோவின் மூலம் பதிலளிக்கும் நித்தியானந்த அய்யா்யா வாழ்க,🙏

  • @jb19679
    @jb19679 2 года назад +16

    🍋🍋🌸🌸🍋🍋🌸🌸🌸🍋🍋🍋🌸🌸 பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சுவாமியே சரணம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி 🍒🍒🍒🍒🌼🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramanians2615
    @balasubramanians2615 10 дней назад

    உங்களை இழந்து தவிக்கும் அடியேன் 🙏🙏🙏

  • @vellachiramu7926
    @vellachiramu7926 10 месяцев назад +2

    Excellent speech appa 👏

  • @sadhasivan4397
    @sadhasivan4397 2 месяца назад +1

    Sathiyam Param dheemahi🙏🙏

  • @gatadilatha8262
    @gatadilatha8262 2 года назад +11

    U r simply great swamiji, facts r spoken without any fear. U r fearless person, v r great to listen to ur speech like this.

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 Год назад +5

    ஆத்ம வணக்கம் என் குருவே ❤❤️🙏🙏🙏

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Год назад +1

    ஓம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ பிரம்ம ஶ்ரீ குரு நித்தியானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம் ஓம் 🌹🌹🌹🌹🌹

  • @saravananr6691
    @saravananr6691 2 года назад +7

    அன்பே சிவம் மனமே குருவே குருவே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 года назад +11

    அப்பா

  • @rajus6270
    @rajus6270 Год назад +4

    வணக்கம் ஆத்ம வணக்கம் குருவே சரணம் குருவடி சரணம்

  • @MsrSasi-hl7qo
    @MsrSasi-hl7qo 3 месяца назад

    ஆத்ம வணக்கம் அய்யா 🙏🙏🙏 அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய குருவே போற்றி தனக்குள் இறைவனை உணர வைத்த ஓம் சற்குரு பிரம்மஶ்ரீ நித்யானந்தர் சுவாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 месяцев назад +1

    Migavum yathaarthamana vilakkam.Very thanks iyya.

  • @parimalaa.r.1558
    @parimalaa.r.1558 2 года назад +6

    Athma Vanakkam Swami. 🙏

  • @indhumathi9940
    @indhumathi9940 2 года назад +5

    🌼🌼🙏🙏🌼🌼குருவே சரணம்🌼🌼🙏🙏🌼🌼

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 2 года назад +9

    குருவே துணை ஓம் சற்குருநாதா சரணம் சரணம்🌹🌹🌹🌹🌹🌹

  • @altafmirza2554
    @altafmirza2554 Год назад +3

    Sami wanakkam.super ❤🎉

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +1

    Allam valla ereevaa sarvathum saparmanam 🙏 Guruve thunye 🤗

  • @ramalakshmik7422
    @ramalakshmik7422 2 года назад +4

    Ayya...ungaloda pathivu enaku mihavum payanulla pathivaha irukirathu...mikka nanri....

  • @in.arumugam
    @in.arumugam Год назад +5

    ஓம் ஆத்மா சாந்தி சுவாமி 🙏🙏🙏

  • @chidambarambabuji
    @chidambarambabuji 2 года назад +11

    ஆத்ம வணக்கம்

  • @drvelalaks3297
    @drvelalaks3297 11 месяцев назад +1

    Brmmashri Nithyananda swamiji portri.

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 2 года назад +8

    ಓಂ ನಮಃ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Год назад +3

    ஐயா நீங்கள் மீண்டும் வாருங்கள். என் ஆத்ம ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உங்களில் கண்டு மகிழ்ந்தவன் நான். எப்போ வருவீரோ ஐயா?

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад +6

    அன்பே சிவமயம் 🙏

  • @subashiniragavan55
    @subashiniragavan55 Год назад +2

    ATHUMA VANAKAM SAMI 🙏

  • @saravananr6691
    @saravananr6691 2 года назад +6

    அருமை அய்யா 🙏🙏🙏

  • @paramasivanms2906
    @paramasivanms2906 Год назад +1

    Ahtma vanakkam ayya 🙏💐🙏

  • @suryar6677
    @suryar6677 9 месяцев назад +1

    Endrum Guruvey thunai🙏❤💯

  • @sumathyvks1360
    @sumathyvks1360 11 месяцев назад

    Àthma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 2 года назад +6

    Om Guru Samy thunai

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 2 года назад +6

    Om Guru Samy potri potri potri

  • @rajanisriram3913
    @rajanisriram3913 4 месяца назад

    Athma vanakkam guru Ayya saranam

  • @pkt6046
    @pkt6046 9 месяцев назад +1

    👌🙏

  • @kavengatesanraj4450
    @kavengatesanraj4450 2 года назад +15

    🌿🌿🌿அன்பே சிவம் மனமே குரு குருவே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @SakthiVel-iw5ym
    @SakthiVel-iw5ym 4 месяца назад +1

    Guruve saranam

  • @socialjustice8020
    @socialjustice8020 2 года назад +3

    நன்றி

  • @madhanmld6575
    @madhanmld6575 Год назад +1

    Guruve potri🧘🙏🧘

  • @jagadeesanusha5915
    @jagadeesanusha5915 2 года назад +27

    ஆத்மவணக்கம் அய்யா தங்கள் ஆசிர்வாதம் மட்டும் போதுமைய்யா இந்த பாடம் உங்களை தவிர வேறு யாரும் வளக்கம்தரயிலாது

  • @ChandruChandru-oz1mw
    @ChandruChandru-oz1mw 9 месяцев назад +3

    சாமி வணக்கம் சாமி சாமி நான் இலங்கையில் இருக்காங்க சாமி சாமி என் பெயர் பரமேஸ்வரி சாமி என் வயசு வந்து இப்ப 43 வயசு ஆச்சு சாமி சாமி நான் 80 இல் பிறந்தேன் சாமி நாலாம் மாசம் எட்டாம் தேதி சாமி வாழ்க்கையில சரியான மாதிரி கஷ்டப்பட்டேன் சாமி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தது இல்ல சாமி கல்யாணம் கட்டின மாப்பிள்ளை அப்படித்தான் சாமி எனக்கு ரெண்டு ஆம்பள புள்ளைங்க சாமி வீடு வாசி எல்லாம் கட்டி முன்னேறும் இன்னும் ரொம்ப கஷ்டப்பட்டேன் சாமி ஆனா அவருக்கு எந்த அறிவுமே கிடையாது சாமி ஒரு பாட்டுக்கு திரும்பி வருசம் செலவழிக்கிறது செலவழித்து விடுவாரா தியேட்டர் சாலையில் செலவழிக்கிறார் காசுகளை எல்லாம் செலவழிக்கிறார் சாமி எந்த நிம்மதி இல்ல சாமி வெளிநாடு வெளிநாடு என்று போயிட்டு அதனை சம்பாதிக்கலாம் இந்த சுயநலம் கிட்ட எல்லாம் செலவழித்து விட்டு வீடு வாசல் கூட ஒழுங்கா கட்ட மாட்டேங்குறாரு நானும் வருஷக்கணக்கா போயிட்டு போயிட்டு வந்து ஒன்னுமே செஞ்சு கொடுக்க முடியாது கிரகமாக இது என்னமா என்ன பிரச்சனை ஒன்னுமே விளங்கல சாமி என் வாழ்க்கை இப்படியே ஓடிட்டு இருக்கு சாமி சின்ன வயசிலிருந்தே கஷ்டப்பட்டேன் சாமி நான் யாருக்கும் அநியாயம் தீமை எதுவுமே பண்ணல சாமி என் புருஷன் எவ்வளவு என்னைய ஆணையம் படுத்தினாலும் நான் அது கூட பெருசு படுத்தல ரெண்டு பிள்ளைங்க இருக்கு அப்படின்னு வாழ்ந்துகிட்டு இருக்கேன் சாமி இது தேவையே கிடையாது சாமி இவ்வளவு எல்லாம் கற்பனையோடு வாழ்ந்துகிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் வீடு வாசல் கட்டணும் நல்லா இருக்கணும் ஆனா சந்தேகமான சந்தேகங்களை சாமி என் ஆறு சரி சேர்த்து சேர்த்து வித்தியாசமாக சாமி எனக்கு ஒரு தீர்வே கிடையாது சாமி

  • @suryaraja48
    @suryaraja48 2 года назад +3

    ஐயா வணக்கம் புனிதமான ஞானம் மன்றம், விதாண்டத்துக்கு வருபவர்களை அனுமதி தவிர்க்கவும். நன்றி வணக்கம்

  • @lokanatha-kt2hp
    @lokanatha-kt2hp 2 года назад

    Upadesam vaanga vendum. Dayavu seidu vivaram kooravum. Nanri

  • @rajus6270
    @rajus6270 Год назад +2

    Vanakkam atma vanakkam

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 Год назад +3

    ஓம் ஓம் ஓம்

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +2

    Thank god 🙏🙏

  • @indirajothia4360
    @indirajothia4360 2 года назад +6

    Enn guruvuikku aathma vanaikkam 🙏🙏🙏

  • @saravanan1131
    @saravanan1131 Год назад +3

    பெண்கள் ஞானம் அடைய முடியும் . பெண் தெய்வங்கள் எப்படி இருக்கிறார்கள்

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 месяцев назад

    Om Nama Shivaya 🙏🕉️

  • @govindswamygoundar162
    @govindswamygoundar162 Год назад +2

    ❤😊

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +2

    Thank god

  • @saravananr6691
    @saravananr6691 2 года назад +2

    நன்றி 🙏🙏🙏

  • @vanajasankaran6475
    @vanajasankaran6475 10 месяцев назад +1

    வணக்கம் ஐயா எனக்கு எனக்கு ஒரு நல்ல குரு கிடைக்க வேண்டும் ஆசிர்வாதம் பண்ணுங்கள்

  • @selvam9512
    @selvam9512 2 года назад +2

    ஓம். குருவே. சிவமயம்

  • @govinthk1987
    @govinthk1987 2 года назад +6

    Athuma vangam iya

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 2 года назад +4

    🙏🏻

  • @sadhasivan4397
    @sadhasivan4397 2 месяца назад

    🙏 Sathi Yam paramdeema hi

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 8 месяцев назад

    அய்யா

  • @munirajmallika1310
    @munirajmallika1310 2 года назад +2

    Omna sivayanama

  • @swathis3614
    @swathis3614 2 месяца назад

    Namaste 🙏
    Where is this Ashram location, i would like to take Dharshan of Swamiji

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Год назад +2

    🙏🏾🙏🏾🙏🏾

  • @srinivasaluv7068
    @srinivasaluv7068 Год назад

    V srinivasalu aya vanakam

  • @shanmugavallig247
    @shanmugavallig247 2 года назад

    Miga arumai

  • @vimalnathan2555
    @vimalnathan2555 2 года назад +11

    ஆசான் பிரம்ம ஶ்ரீ நித்தியானந்தம் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @sadhasivan4397
    @sadhasivan4397 2 месяца назад

    🙏🙏

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452 11 месяцев назад +1

    மாயம்மா சமாதி சேலத்தில் இருக்கிறது

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад +2

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @rajendhiranj8691
    @rajendhiranj8691 2 года назад +2

    Guve

  • @gandhidasan165
    @gandhidasan165 2 года назад +2

    Title and speech is entirely different .

  • @SivaPrakash-i4k
    @SivaPrakash-i4k 2 месяца назад

    😢

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 9 месяцев назад

    I am nothing
    Tell me who I am

  • @PremaPrema-xx8pn
    @PremaPrema-xx8pn Год назад

    NITHIYANAN

  • @ranjithmani3971
    @ranjithmani3971 2 года назад

    Hayya what now days full collection in RUclips haa
    Bcoz I can't able to hear ur ****

  • @universepower5989
    @universepower5989 2 года назад +1

    இறந்தவர்களின் ஆத்மாவை வரவழைத்து பேச வைப்பது என்பது தங்களின் கருத்து?

  • @saminathans7889
    @saminathans7889 Год назад

    UnleEruppathu Enna

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +1

    அந்தணன் என்போன் அறவோன்... மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொலுகலா ன்

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +5

    சாதாரண உலக மக்களுக்காக இறைவன் ஸ்வாமி போன்ற ஞானிகளை படைத்து நமக்காக பேச வைக்கிறார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +32

    நாம் வாழும் காலத்தில் இருந்த இவ்வளவு பெரிய மகானை பார்க்காமல் தவற விட்டோமே.... சில நல்லவர்களால் இந்த மகானின் அறிவார்ந்த உபதேச மொழிகளை கேட்கும் புண்ணியம் அடைந்தோம் இதுவே கொடுப்பினை.... 🙏🏻🙏🏻🙏🏻

    • @pollathavannaan9578
      @pollathavannaan9578 Год назад +1

      Same to u bro

    • @Sivan-z5s
      @Sivan-z5s Год назад +1

      Ubadhesam'ngaradhu
      Avar pesaradha kekkaradhu illa,
      Anga poninga'nna ungala thaniya kootittu poi oru roomla vechi
      Yoga padatha solli tharuvanga,
      Anga neengalum Guru mattum'than iruppinga, andha padatha daily payirchi seyyanum,
      Adhu'than ungala indha piraviyilirundhu vidipadavum,
      Adutha piraviya thaduthu niruthardhukkana ore vazhi,
      Koyilukku poradhala endha palanum illa,
      Kadavul enga irukkaro anga ponadhane palan kedaikkum!

    • @dharmarajansingaravelu
      @dharmarajansingaravelu Год назад

      🎉l 1:08:05 pl 1:08:05 lll🎉ĺ😂

    • @dharmarajansingaravelu
      @dharmarajansingaravelu Год назад +1

      😢😢

    • @dharmarajansingaravelu
      @dharmarajansingaravelu Год назад

      😢

  • @saisaiselva9258
    @saisaiselva9258 Год назад +1

    அப்பா

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 2 года назад +3

    Om Guru Samy potri potri potri

    • @selvam9512
      @selvam9512 2 года назад

      என். குருவே.வணக்கம்

  • @shamroshan7017
    @shamroshan7017 Год назад

    🙏