Sir good eve Tata ace running la allaithu Ella mechanic kitta kaattita.oru mechanic king pin maathuna.apavum same problem innoruthuru stearing box la bearing maathunaaru ipa varaikum vandi allaithu. Enna problemnu konjam sonna nallairukum pls reply vandi otta mudila
Anna yenkita 2013 bolero slx matrum 2016 Eeco van vachi erukayn na normal a bolero nega sonna mathiri than mintance pannurayn erunthaalum oru chinna santhayham bolero yawlau lacham kilometer engine vaylai varama odum Eeco yaththana lacham kilometer engine vaylai varaamam odum ???
சாதாரணமாக Engine oil தினமும் check செய்ய வேண்டாம், ஆனால் நீங்கள் தினமும் heavy load / அல்லது நீண்ட தூரம் (200 கிலோமீட்டர்) வண்டியை ஒட்டுபவராக இருந்தால், உங்கள் வண்டி டீசல் வண்டியாக இருந்தால் தினமும் engine oil check செய்ய வேண்டும். வண்டி manual படி engine oil மாற்றவும் பொதுவாக 10,000 கிலோ மீட்டர் அல்லது 1 வருடம் எது முதலில் வருகிறதோ அதன் படி மாற்றுங்கள்
Brother car la engine Vela irukunu epdi kandu pidikirathu but ithuvaraikum yentha problems um illa mileage um 20+ tharuthu running kms 108000 Ford figo car...
Sir,nan hitachi 60 vankiruken but athiga lode kodukkum pothu black smoke romba athigamaga varuthu enna problem gandiya vachekkava,vittuda sir pls reply arjent
Anna engaloda vandi scorpio 2010 model vandiya start panni oru 50-60 km distance pogura varaikum white smoke heavy ya irukuthu after 50-60km white varave maatikuthu enna reason na irukum. White smoke varum pothu engine oil kammi aaguthu. Aprm innoru doubt engine oil level maximum level ku mela vachiruntha white smoke varuma anna? Intha doubt ta mattum enaku clear pannuga na please
ஒரு சில காரணங்களினால் மட்டுமே நாம் கம்பெனி சர்வீஸ் அனுகவேண்டியது இருக்கும். மற்றபடி ஒன்றும் இல்லை. தங்களது வாகனத்தில் சர்வீஸ் சிம்பள் மறையாமல் இருக்க வேறு சில காரணங்கள் இருக்கலாம். எனவே சென்சார் ஸ்கேனர் போட்டு பார்த்து சரி பண்ணிடலாம்.👍👷
Yes , water level is so important, at least for daily divers must n should check once in 2 days ,, u didnt check n keep driving means ur car temperature will go to the high and ur engine will off ,,, u r trying to move on that condition it may seez ur engine.... on high temperature plzzz dnt try to move ,,,then u may want to pay at least 40 to 1 lakh for ur engine
அண்ணா நா டாடா இண்டிகோ மெரினா 2012 modal வண்டி வெச்சிக்கேன். வண்டி start ஆகுது ரன்னிங் போய்ட்டு off பண்ணிட்டு on பண்ண start ஆக மாட்டுது. என்ன ப்ரோப்லேமா இருக்கும் சொல்லுகனா.
வணக்கம் நான் ஒரு லோடுமேன் லாரி புக்கிங் பண்றேன் 5 நிமிடம் ஒரு முறை ஆண் & ஆப் செய்றாங்க இது மாதிரி 10 தடவைக்கு மேல் இந்த மாரி செய்யிறது நல்லதா வண்டி புதுசு 6மாதம் ஆகுது
இரண்டு வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. பின்னர் ஒரு வேளை செல்ப் மோட்டார் வேலை வந்தாலும் வரலாம். வேறு ஒன்றும் பிரச்சனை இல்லை. சிறப்பாக வாகனத்தை பராமரித்து வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.நன்றி👍👷
நான் எங்க கார்ல ஏண்டா கேக்குற மாதிரி இருக்கிற மஞ்சக் கலர் லைட் வந்த அடிக்கடி எரியுது அது எதனால எனக்கு தெரியல மெக்கானிக் ஷாப்பில் கேட்டா அது ஒன்னும் இல்ல பிரச்சனை இல்ல ஓட்டுங்க ன்னு சொல்றாங்க அது கரெக்டான தகவல்கள் கிடைக்கின்றன
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி
ரேடியட்டர் ஃபன் கனைக்ஷன் ஆல் வயரிங் டைகிராம்
அருமையான பயிற்சி வாழ்த்துக்கள்
சூப்பர் அருமையாக இருந்தது.நன்றி
Appo ithu nalathan Ella bikes and Cars um damage agutha .
Nalla vaelai sonninga anna.
Thank you anna .
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றி 🙏
சூப்பர் ந வணக்கம் ஒரு தகவல்
மிகவும் சரியான கருத்து நன்றி
Arumaiyana pathivu vazthukkal
அறுமை அறுமை மிக மிக அறுமை வாழ்த்துகள்
Sir ford fiesta caril ethanai sensor ullathu athil clean panra method video ondru podungal nadri
சூப்பர் சார்
பயணலதகவல் நன்றி அண்ணா 👍
Sir good eve
Tata ace running la allaithu
Ella mechanic kitta kaattita.oru mechanic king pin maathuna.apavum same problem innoruthuru stearing box la bearing maathunaaru ipa varaikum vandi allaithu. Enna problemnu konjam sonna nallairukum pls reply vandi otta mudila
நல்ல தகவல் நன்றி
Anna yenkita 2013 bolero slx matrum 2016 Eeco van vachi erukayn na normal a bolero nega sonna mathiri than mintance pannurayn erunthaalum oru chinna santhayham bolero yawlau lacham kilometer engine vaylai varama odum Eeco yaththana lacham kilometer engine vaylai varaamam odum ???
Bolero 3 lake km and above in perfect maintain 👍👷
Omni cargo venum.. Endha year model best sir
அருமையான பதிவுகள் அண்ணா
Anna bus ku epdi engine oil change panivathu solunga na
சூப்பர் தலவா
Very nice and useful tips
Very good Informations... 🌹🌹🌹
Bro my car indica 2013 model car seconds la vanginen adhai mechanikkidam kondu pohumbodhu vandi seized anadhu ready panni kuduthurukkaanga but eppa vendumanalum thirumbavum seized ahumnu soldrar but ippo nalladhan odikkittirukku mechanic sonnadhil irundhu payamairukku ippadiye ottalama?ottinaal edhuvum pratchinai varuma thayavu seidhu therindhavarhal sollungal
Apa intha five tips ah follow pana engine Vela varatha ok aptiye follow pandrom thanks
Excellent news.
சாதாரணமாக Engine oil தினமும் check செய்ய வேண்டாம், ஆனால் நீங்கள் தினமும் heavy load / அல்லது நீண்ட தூரம் (200 கிலோமீட்டர்) வண்டியை ஒட்டுபவராக இருந்தால், உங்கள் வண்டி டீசல் வண்டியாக இருந்தால் தினமும் engine oil check செய்ய வேண்டும்.
வண்டி manual படி engine oil மாற்றவும் பொதுவாக 10,000 கிலோ மீட்டர் அல்லது 1 வருடம் எது முதலில் வருகிறதோ அதன் படி மாற்றுங்கள்
Bro desal block eppadi sari seywathu
Mahindra supro video review please...
Magenthira bolero pick up bs6 engine1 indication katuthu Ena problem soluga
Sir mahindra scorpio 2010 top model car enna millage kudukum?
Anna tata ace oil service, paniyachu,,, deisel filter mathiyachu.. Pickup Romba kammiya irukku enna problem anna pls.....
Good explanation thanks
Anna seconds pickup vangalanu iruken. Nalla best model and best vandi a yeppadi pathu vangurathu.
1 .ரீசேல் மதிப்புள்ள வாகனம் எதுவாக இருந்தாலும். 2. 2012 மாடல் மேல் உள்ள வாகனம். என பார்த்து வாங்கலாம் 👍
1.3 and 1.7
Ok anna. Pickup seconds therinja vandi iruka
@@gooddaysceen இருந்தால் கண்டிப்பா சொல்றேன் bro
Bro
2011 swift dezire model temperature increase ahudu, y, radiator la adaipu Ila, coolant oil and water change paniyaca, Ena fault
Anna intha tips tata ace ku&load vantikaluku porunthuma?
Omni carbetor model gas la than vandi drive panitu eruka ... engine oil kamiyakuthu bro ..wite smoke varuthu ena problem sollunga bro
அண்ணே வேற மாரி
சூப்பர்
Anna.na.3ton.potu.ootuven.
Super.ace..15to.18.matal.edukkalam?
Brother car la engine Vela irukunu epdi kandu pidikirathu but ithuvaraikum yentha problems um illa mileage um 20+ tharuthu running kms 108000 Ford figo car...
தங்கள் வாகனம் ஆயில் குடிக்கின்ற Problem வரும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. bro
NANRI THALAIVA 👍
சூப்பர் கேரி வாகனத்தில் டைமிங் பெல்ட் உண்டா
Tata indica v2 xeta petrol 2008 மாடல் காருக்கு best engine oil கிரேடு மற்றும் பிராண்ட் சொல்லுங்க சார்
Tourister crt engine pathi sollunka
Anna super carry vandiikku engine oil, top-up panlama,, sevice la top-up pannikka soldranga,,ungal karruthu
ஆயில் குறைந்தால் கண்டிப்பாக Top UP பண்ண வேண்டும் அதனால் ஆயில் ஊத்துங்கள்👷👍
Super explanation
very useful thanku
Super nice
very nice tips thankyou brother
அண்ணா! Tata ace ht 2013model engine presur light ஐடியல் எரியுது ஆனால் ரேஸ் கொடுத்தால் எரியவில்லை! என்ன பிரச்சனை சொல்லுங்கள்!
Super Anna👍👍
Engine oil oothura idathula water oothita ena agum and ena pandrathu bro
Engine Oil change pannunga bro no problem
Second hand commercial vehicle vanga,enna peper pakkanum, vandi epadi paathu vanganum sir
Super anna
Welcome to our channel 🤗
நன்றி நண்பரே
அண்ணா மஹிந்திரா....மேக்ஷ் பிக் அப்...2008 மாடல்...பத்தி கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா....எவ்லோனா வாங்கலாம்......
Super 👍
Super
🖐
Call No
Sir,nan hitachi 60 vankiruken but athiga lode kodukkum pothu black smoke romba athigamaga varuthu enna problem gandiya vachekkava,vittuda sir pls reply arjent
தற்போதைக்கு விற்க்க வேண்டாம் .நண்பரே! வண்டியை வேலை பாருங்கள்..
Thanks for your reply.,sir evlo selavu aagum ila rebourthan pannanuma?
Sir tata ac gold ingine sump la oil leek agudhu sump evolo price varum ple
ஏன் bro மாத்துறிங்க.வெல்டிங் செய்யலாம் bro👍👷
Anna engaloda vandi scorpio 2010 model vandiya start panni oru 50-60 km distance pogura varaikum white smoke heavy ya irukuthu after 50-60km white varave maatikuthu enna reason na irukum. White smoke varum pothu engine oil kammi aaguthu. Aprm innoru doubt engine oil level maximum level ku mela vachiruntha white smoke varuma anna? Intha doubt ta mattum enaku clear pannuga na please
Check turbocharger
Ok na tnq
Bro ennoda maxximo wandila sawiya off pannalu radiator fan oduthu enna problem irukku
Check fan controller relay
மிக்க நன்றி அண்ணா
Anna, ford ecosport 2016 bs4 74000 kms single owner good condition vangalama. For how many spares will be available. Can we use for 7/8 years
Very nice sir
Anna tata petrol Vandi bs6 maintenance and review solluga
Ertiga petrol car engine oil enna grade poedaalaam Annan
5w40 grade use pannunga
அண்ணா tata age hd 2012 மாடல் 4 கியார்ல வேகம் down ஆகுது எதனால
Bolero pickup la ena ena bro mukiyama pakanum
Bro en car tatabolt service symbol dashboard la irukku but therinja shopla oil service pannita but service symbol pola company service tha best ah
ஒரு சில காரணங்களினால் மட்டுமே நாம் கம்பெனி சர்வீஸ் அனுகவேண்டியது இருக்கும். மற்றபடி ஒன்றும் இல்லை. தங்களது வாகனத்தில் சர்வீஸ் சிம்பள் மறையாமல் இருக்க வேறு சில காரணங்கள் இருக்கலாம். எனவே சென்சார் ஸ்கேனர் போட்டு பார்த்து சரி பண்ணிடலாம்.👍👷
Nice instruction Anna.. unga shop enga irukku neenga car resale pandreengala ...
No bro, i am a mechanic in madurai👍👷
Differential paththi oru video podungana
Anna Tata Ace head valve clearance setting sollunga anna
டாடா ஏஸ் ஓவர் ஹெட் கேம்ஷாப்ட் என்பதால் வால்வு கிளியரன்ஸ் செட்டிங் லேத் வேலை சார்ந்தது..
Inlet valve : 6to10 mm
Exhaust valve :10 to 14 mm வைக்கலாம்..
@@tamilmechanicq you
Brother please post comparison diesel engine vs peteol engine
Ok bro👍
Is km reverse is possible in nowday latest cars?
Yes it is simple bro,
@@tamilmechanic with digital meter its possible? How to find that fraud? Mechanics told car is not easy to reverse
@@arunkumar-xc3ms எந்த ஒரு டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர் உள்ள வாகனத்தின் K / M ரீடிங் அளவுகளை மாற்ற முடியும். அதற்கு என்று தனி Programe Software உள்ளது.
@@arunkumar-xc3ms பெரும்பாலும் வாகன கன்சல்டிங் வைத்துள்ளவர்கள் தான் இந்த மீட்டர் ரீடிங் அளவை குறைத்து விற்பனை செய்வார்கள். தனி நபர்கள் செய்வதில்லை.
@@tamilmechanic மிக்க நன்றி..அதை எப்படி கண்டுபிடிக்க முடியும் ..அந்த broker cheated me reverse the reading
போடு என்டவர். பஜிரோ. ஃபோர்ஸ் ஒன். டொயோட்டா குவாலிஸ். இதில் எந்த பழைய வாகனம் சிறந்தது ..
இன்டர் வாங்கலாமா
I want to know if I never check water for 10 days can my engine get burn including the tubing
Yes , water level is so important, at least for daily divers must n should check once in 2 days ,, u didnt check n keep driving means ur car temperature will go to the high and ur engine will off ,,, u r trying to move on that condition it may seez ur engine.... on high temperature plzzz dnt try to move ,,,then u may want to pay at least 40 to 1 lakh for ur engine
Hii bro. Indigo ecs 2017 black smoke athikama varuthu enna prabalm yevalo selavu varum
Injector service பண்ண வேண்டும்.3000 to 4000 வரும். முதலில் என்ஜின் ஆயிலை மாற்றுங்கள். பின்னர் செய்து பாருங்கள்.👍👷
Turbo & oil check pannunga
Vandi adikkadi turn pannumbothu off aguthu pump panni otren eppadi sari pandrathu pls tell me
Diesel oneside
Tata sumo victa gx turbo black smoke varuthu enna pannalam
E.g.r valve , சரியாக வேலை செய்யவில்லை என்றாலும். கரும்புகை வரும்.
Bro tata indica vangalama bro nalla reviews irka ..yanna year la irundhu vangalam
2012 to2018 வரை வாங்கலாம் bro
Arumai suppar boss
Good brother
L&t 5model mailage varamatenuthuna
அண்ணா tata ace வாங்குபோது பார்கவேடன்டிய விஷயம் பத்தி வீடியோ போடுங்க
Super
Kin pin full details soilga bro
பிரண்ட் மெயின் ஆக்ஸல் தான் கின்பின் என குறிப்பிடுவர்.
Super sir
Super sir
Nice information nanba
Bro dost strong maintenance pathi sollunga
அண்ணா நா டாடா இண்டிகோ மெரினா 2012 modal வண்டி வெச்சிக்கேன். வண்டி start ஆகுது ரன்னிங் போய்ட்டு off பண்ணிட்டு on பண்ண start ஆக மாட்டுது. என்ன ப்ரோப்லேமா இருக்கும் சொல்லுகனா.
5 நிமிடம் அப்பொறம் ஸ்டார்ட் ஆகுது
Self motor வேலை உள்ளது பார்த்தால் சரியாகிவிடும் bro
சார் மகேந்திரா சுப்ரோ வண்டியை பற்றி ஒரு பதிவு வெளியிடுங்கள்...
கண்டிப்பாக பதிவிடுகின்றேன்.👍👷
Super bro
Super anna thanks
Ashok Leyland Dost service signal 18
Anna super thank you
வணக்கம்
நான் ஒரு லோடுமேன் லாரி புக்கிங் பண்றேன் 5 நிமிடம் ஒரு முறை ஆண் & ஆப் செய்றாங்க இது மாதிரி 10 தடவைக்கு மேல் இந்த மாரி செய்யிறது நல்லதா வண்டி புதுசு 6மாதம் ஆகுது
இரண்டு வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. பின்னர் ஒரு வேளை செல்ப் மோட்டார் வேலை வந்தாலும் வரலாம். வேறு ஒன்றும் பிரச்சனை இல்லை. சிறப்பாக வாகனத்தை பராமரித்து வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.நன்றி👍👷
@@tamilmechanic செல்ப மோட்டார் அப்படியே வேலை வந்து மாத்துரமாதிரி இருந்த எவ்வளவு செலவு ஆவும்
@@DineshKumar-xj4pl 1300 ரூபாய் மேல் தாண்டாது.👍👷
@@tamilmechanic ரொம்ப நன்றி அன்னா
Bro hade wrk parthum tempercher yaruthu vera yanna compinta erukum
Entha vandi.vandi pear
@@tamilmechanic tata ace bro 2009 thanks for u r reply bro
Radiator service.
Radiator cab new change.
Fan switch checked
@@tamilmechanic ok anna chek panran thanks
Good advice useful thank u sir .
நான் எங்க கார்ல ஏண்டா கேக்குற மாதிரி இருக்கிற மஞ்சக் கலர் லைட் வந்த அடிக்கடி எரியுது அது எதனால எனக்கு தெரியல மெக்கானிக் ஷாப்பில் கேட்டா அது ஒன்னும் இல்ல பிரச்சனை இல்ல ஓட்டுங்க ன்னு சொல்றாங்க அது கரெக்டான தகவல்கள் கிடைக்கின்றன
Electrical problems paththi sollunga bro athuthan romba kastama irukku
சரிங்க bro👍
Anna boler pickup maintence panthi oru video potunga na
Sir unga phone num pls
Sir Etios liva seconds வாங்கலாமா
தாரளமாக வாங்கலாம் நண்பரே☑️👍👷
Super bro .chinna chinna fault and car parts names sollunga
Ok bro👍👷