அண்ணா, மிகவும் முக்கியமான பகுதியை தெளிவு படுத்தி விட்டீர்க்கள். KIA Carens 2002, heat meter சரியான ரீடிங் காட்டுது. ஆனால் engine bay body எல்லாம் ஓவர் ஹீட் ஆகுது.
Good explanation i having doubts ஹுண்டாய் 2009 வெர்னா இஞ்சின் ஹீட் முள் H போயிட்டு Fan ஓடும் போது Normal ஆகுது இது Running.la அடிக்கடி நடக்குமா சரியாக உள்ளதா
Copper radiator ஐ பயன்படுத்துங்கள்... 2 1/2litre அளவு தண்ணீர் பிடிக்கும்... சாதாரண அலுமினிய RADIATOR இல் வெறும் 750ml அளவே தண்ணி பிடிக்கும்... 2 1/2 லிட்ர் அளவு தண்ணீர் பிடிக்கும் பட்சத்தில் radiator 5வருட காலத்திற்கும் services செய்ய வேண்டிய தேவை வராது..
Anna in my honda city car (2013) heating issue iruku. Electrical samanthama Ella partsum check paniyachi , ect sensor thermostat mayhiyachi radiator cleaning paniyachi coolant tank leakage arrest paniyachi but still meyer le heating issue varuthu.. mumnadi lam highways pona than varum ipp city laye varuthu . Ena probm na ..pls sollunga romba worried eh iruku.. neraya selavum vechriuchi
அண்ணா வணக்கம் என்னோட வண்டி 1109 Tata bs2 2010 model வண்டிள temporatur எரால but tank la 700 milli அளவு உயருகிறது திரும்பி அந்த waters புடிச்சி வண்டிலா உதுவென் Radiator cap set ah மட்டிடென், radiator clean பண்ணியாச்சு,coolant மதியசு கேப் திறக்கும் போது ஏர் எதுவும் வரல என்ன பிரச்சினையா இருக்கும் அண்ணா Water pumb leak எதும் இல்லா shake illa பதில் அனுப்புங்க அண்ணா please
Sir enoda Ford Aspire traffic la romba neram pogumpothu temperature light 2mins ku glow achu aprm OFF ayiruchu,Ac,Fan all working fine, ithu normal thaana?
anna are you providing training ( Car Mechanic ) ? if so please provide the details... or do you know contacts for car mechanic training in chennai ??/???? please suggest if you have any idea
நாம் ஒரு கார் ஒர்க்ஷாப் ல் இருந்து மட்டும் தான் வேலை பழக வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் நமது சேனலில் இலவச மெக்கானிக்கோர்ஸ் ஆரம்பிக்க உள்ளேன். bro
Car temperature low agitu, radiator fan odave ila. AC podum pothu matum Radiator run aguthu . Otherwise run aga matuthu.. radiator run agalana water boil aguthu.. ithuku ena pananum.
Sir tata Manza la ac on pana Mattum over temperature aguthu next ac compressor off agiruthu boil lam agala .ac on pana Mattum enda probelm varuthu sir enna panalam sir solunga
அண்ணா வணக்கம் என்னோட வண்டி 1109 Tata bs2 2010 model வண்டிள temporatur எரால but tank la 700 milli அளவு உயருகிறது திரும்பி அந்த waters புடிச்சி வண்டிலா உதுவென் Radiator cap set ah மட்டிடென், radiator clean பண்ணியாச்சு,coolant மதியசு கேப் திறக்கும் போது ஏர் எதுவும் வரல என்ன பிரச்சினையா இருக்கும் அண்ணா Water pumb leak எதும் இல்லா shake illa Radiator joint irukkum rapper pipe verappa irukku பதில் அனுப்புங்க அண்ணா please
Anna tata ace zip 17 model oru 6months nipatiye vachurunthom but ipo start pani oru 4kilometar ottunom thidirunu patha reditor boil agi athuva ress agiduchu romba payagarama res agiduchu saavi off panitom battery kalatium vandi off agama res agite irunchu aprom aprom konja naram kalichu of agiduchu boil aana tapala romba dust ah pogiruchu ena broplam anna epdi sari panrathu plsss. Help me
Anna taa ace head service panni ... Water pump new .. os new.. cap new... Reditor new..ellam new ana problem salve agala annaaa.... Selavum 17000 😢😢😢😢😢😢😢😢😢😢 15.agudhu ennum sari panna laa... Help pannunga naa
Anna tata ace la temprature switch mathita.apdiyum fan off line ku mela poi tha in poguthu.running off line kulla irruku .slow speed la pogum pothu off line mela tha poi in aaguthu
அண்ணா 100km தூரம் போன அப்பறம் Temporatur எராள normal temperature la தான் இருக்கு ஆனால் கேப் திறக்கும் போது ஏர் டப்புனு வருது.... 100km தூரம் mela போன water cooler வந்துறுது.. cap ஒரிஜினல் மட்டிருக்கென் என்ன problem anna
அண்ணா டாடா நேனோ காரில் ஒரு பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் வரை எந்த பிரச்சினையும் ஆவதில்லை அதன் பிறகு வண்டி டெம்பரேஜர் ஏறி விடுகிறது. வண்டியிலிருந்து இறங்கி வந்து பார்த்தால் ரேடியேட்டர் பேன் சரியாக ஓடுகிறது வண்டியை அனைத்த பின்னும் பேன் ஓடிகொண்டே இருக்கிறது பிறகு 10 நிமிடங்கள் கழித்து டெம்பரேஜர் குறைந்து விடுகிறது. எனக்கு உங்களது போன் நம்பர் வேண்டும். நேரில் வண்டியை கொண்டுவரலாமா உங்களை பதிலை எதிர்நோக்கி.
டெம்பரேட்சர் அதிகமானால் தான் வாட்டர் வெளியே வருமா என் வண்டியில் டெம்ப்பரேட்சர் அதிகமாகவில்லை ஆனால் தண்ணீர் கூலன்ட் டப்பாவில் இருந்து வெளியே வருகிறது என்ன பிரச்சினையாக இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்கள் அண்ணா
Temperature அதிகமாகி Coolant ஆயில் லீக்கேஜ் ஆகிடுச்சு..Boil ஆகிருச்சு Head பிரிக்க வேண்டி வரும் னு கம்பெனி ல சொல்றாங்க..இதான் முதல் தடவை Temperature அதிகமாகி இந்த மாதிரி ஆகிடுச்சு..Head பிரிச்சு வேலை செய்தால் எவ்வளவு செலவாகும் Bro
சாதாரண ரோட்டில் 500 கிலோ மீட்டர் தொடர்ந்து சென்றாலும் டெம்ரேஜர்ஏறுவதில்லை ஆனால் திருப்பதி மலை ஏறும்போது டெம்ரோஜர் உயர்கிறது காரணம் என்ன தலைவா டவேரா கார்
என்ஜின் அதிகப்படியான திறன் செலவாகும் போது (மலையேறும் போது, (or) over Load இருக்கும் போது) அதிக சூடாகும். அப்படி சூடாகும் போது அதற்க்கு தேவையான கூலிங் சிஸ்டமமும் சரியாக இருக்க வேண்டும். எனவே வாட்டர் பம்ப் மற்றும் ரேடியேட்டர் சரி பண்ணுங்கள். மேலும் பேன் ஸ்பீடு சரியாக உள்ளதா என்று பரிசோதிக்கவும்.
நீங்கள் எடுத்து சொல்லும் முறை மிகவும் அருமை அண்ணா
தலைவா நீங்க வெற level 👏👏👏
அண்ணா, மிகவும் முக்கியமான பகுதியை தெளிவு படுத்தி விட்டீர்க்கள்.
KIA Carens 2002, heat meter சரியான ரீடிங் காட்டுது. ஆனால் engine bay body எல்லாம் ஓவர் ஹீட் ஆகுது.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
உங்கள் சேவை எங்கள் தேவை அண்ணா
Romba suppera explain pannrenga
Sir,Excellent detailed reviews Thanks 🎉🎉🎉🎉
வாழ்க நலமுடன்
உங்களுக்கு பாராட்டுக்கள்
மிகவும் அருமை,அன்பு சகோதரனுக்கு நன்றி!
SUPER TECHNICIAN BROTHER NEENGA
சூப்பர் அண்ணன்
Super anna company la ulla mechanic yaruku onnu theriyla
Very very worthful information bro
Pure senior technician❤
Very good channel. FROM KERALA
Excellent ayya
Excellent , Best wishes
Super ji
Thank you very much 🎉🎉🎉🎉🎉
Very detailed explanation.super
Very usefull information thanks 🙏 Annan
மிக்க நன்றி தலைவா
மிக்க நன்றி sir
thank you for good information
Supper Anna, very good,
Good information 👍
Super and full explain sir
Nandri ayya
gooc information brother
Tamil mechanic 🔧🔧🔧🔧🔧🔧 fans club
👍
Bro temperature high aytu low aguthu.change aytu eruku.wt problem bro.
Good explanation
i having doubts
ஹுண்டாய் 2009 வெர்னா இஞ்சின் ஹீட் முள் H போயிட்டு Fan ஓடும் போது Normal ஆகுது இது Running.la அடிக்கடி நடக்குமா சரியாக உள்ளதா
Yes bro
Same problem
Hi bro car engine bay clean panra video podunga
Nice tips anna
Copper radiator ஐ பயன்படுத்துங்கள்... 2 1/2litre அளவு தண்ணீர் பிடிக்கும்... சாதாரண அலுமினிய RADIATOR இல் வெறும் 750ml அளவே தண்ணி பிடிக்கும்...
2 1/2 லிட்ர் அளவு தண்ணீர் பிடிக்கும் பட்சத்தில் radiator 5வருட காலத்திற்கும் services செய்ய வேண்டிய தேவை வராது..
நன்றி
Bro Tata Ace gera box fitting konjam pootuga bro
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் சக்திமான் 200 வாகனத்தை பற்றி போடவும்
Bro indica 2015 tdi engine coolent tank boil agudhu radiator service panni thermostat remove panni ottalama
Yes pannunga bro
Mudiyil holes erukka vendma
Very nice anna
Good super..
வேர level
good 👍
Anna radiator la water oothuna dry aagirudhu enna complaint ahh erukum
Anna temperature adhima aggala ana tank fill agudhu enna problem anna solluga
Radiator cap change pannunga bro
Tata ace diesel filter la ninga edutha mathiriye enoda vandiyalum eduthen
Anna hand work pannium 1kl meter lay radiotatar het aku Anna yanna Pannara du
Anna in my honda city car (2013) heating issue iruku. Electrical samanthama Ella partsum check paniyachi , ect sensor thermostat mayhiyachi radiator cleaning paniyachi coolant tank leakage arrest paniyachi but still meyer le heating issue varuthu.. mumnadi lam highways pona than varum ipp city laye varuthu . Ena probm na ..pls sollunga romba worried eh iruku.. neraya selavum vechriuchi
Radiator boiling problem irrukka bro
@@tamilmechanic ila bro antha prob illa but antha red overheat warning light blink agite iruku..
Chemical reaction nadandhurundha enna pandradhu evlo aagum
2006 madal Hyundai marning coolant cap opan panni start panna coolant mella thrikudhu sai Ripley pannunga sir
Thermostat valve change pannunga bro
அண்ணா வணக்கம் என்னோட வண்டி 1109 Tata bs2 2010 model
வண்டிள temporatur எரால but tank la 700 milli அளவு உயருகிறது
திரும்பி அந்த waters புடிச்சி வண்டிலா உதுவென்
Radiator cap set ah மட்டிடென், radiator clean பண்ணியாச்சு,coolant மதியசு
கேப் திறக்கும் போது ஏர் எதுவும் வரல
என்ன பிரச்சினையா இருக்கும் அண்ணா
Water pumb leak எதும் இல்லா shake illa
பதில் அனுப்புங்க அண்ணா please
Bro mechanica shop vachiruntha location sollunge
Sir enoda Ford Aspire traffic la romba neram pogumpothu temperature light 2mins ku glow achu aprm OFF ayiruchu,Ac,Fan all working fine, ithu normal thaana?
Change coolant oil.no problem bro
@@tamilmechanic Thank you sir
Super sir
anna are you providing training ( Car Mechanic ) ? if so please provide the details... or do you know contacts for car mechanic training in chennai ??/???? please suggest if you have any idea
நாம் ஒரு கார் ஒர்க்ஷாப் ல் இருந்து மட்டும் தான் வேலை பழக வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் நமது சேனலில் இலவச மெக்கானிக்கோர்ஸ் ஆரம்பிக்க உள்ளேன். bro
👍
Superb bro & we are waiting
@@tamilmechanic ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️1 year ah இதுக்கு தான் wait panna😍💯💓
Car temperature low agitu, radiator fan odave ila. AC podum pothu matum Radiator run aguthu . Otherwise run aga matuthu.. radiator run agalana water boil aguthu.. ithuku ena pananum.
Fan controller relay problem irrukkum check pannunga
Kwid car engine romba soodaaguthu, radiator coolant oil reverse varuthu enna problem
Thermostat valve fault irukkalam bro check pannunga
Maruti 800 1997 carburetor type I 2nd gen carக்கு engine oil grade சொல்லுங்க pls. மாருதி கம்பெனில 5w 30 ஊத்தராங்க...
20w50 grade oil bro
Super super 🎉🎉🎉🎉
Sir tata Manza la ac on pana Mattum over temperature aguthu next ac compressor off agiruthu boil lam agala .ac on pana Mattum enda probelm varuthu sir enna panalam sir solunga
Radiator service pannunga
வாகனத்தை நிறுத்தியதற்கு பிறகு நீர் வெளியில் வருவது ஏன் சகோ
👌👌👌
Petrol vehicle kum idhu same ah anna?
Sure bro
@@tamilmechanic anna na srilanka 🇱🇰...enaku oru doubt iruku clear pannanum anna.enaku unga whatsapp number kidaikuma?
Instagram vanga bro
@@tamilmechanic msg pannite bro
Sir radiator over head aagum pothu clutch problem varuma
No bro varathu.
Head problem naa evlo rate agum sir mahendra kuv 100
Minimum 10k varum bro
Super super super super super super super super super super sir
Super
Ambassador 2000 cc vandi car inside fulla temperature aguthu gauge la paathi mela yeruthu
அண்ணா வணக்கம் என்னோட வண்டி 1109 Tata bs2 2010 model
வண்டிள temporatur எரால but tank la 700 milli அளவு உயருகிறது
திரும்பி அந்த waters புடிச்சி வண்டிலா உதுவென்
Radiator cap set ah மட்டிடென், radiator clean பண்ணியாச்சு,coolant மதியசு
கேப் திறக்கும் போது ஏர் எதுவும் வரல
என்ன பிரச்சினையா இருக்கும் அண்ணா
Water pumb leak எதும் இல்லா shake illa
Radiator joint irukkum rapper pipe verappa irukku
பதில் அனுப்புங்க அண்ணா please
New orginal radiator cap change pannunga bro problem solved
Hello ji temperature switch faultnalum radiater water boil agum
Anna tata ace zip 17 model oru 6months nipatiye vachurunthom but ipo start pani oru 4kilometar ottunom thidirunu patha reditor boil agi athuva ress agiduchu romba payagarama res agiduchu saavi off panitom battery kalatium vandi off agama res agite irunchu aprom aprom konja naram kalichu of agiduchu boil aana tapala romba dust ah pogiruchu ena broplam anna epdi sari panrathu plsss. Help me
Instagram vanga bro
@@tamilmechanic uga I'd name soluga bro
TamilMechanic official
Anna taa ace head service panni ... Water pump new .. os new.. cap new... Reditor new..ellam new ana problem salve agala annaaa.... Selavum 17000 😢😢😢😢😢😢😢😢😢😢 15.agudhu ennum sari panna laa... Help pannunga naa
Instagram vanga bro 👍
Anna head packing mathiyum 60km speed la pogumpothu temperature center thanduthu anna enna problem
Head check pannunga
Anna rediatR dengkuku thanni an waramadaikudu
Badill bodugg
Same problem
How to get millage 14 wheel Ashok Leyland
Tata indigo oil dipside coming out sir...what problem sir
Engine condition 60% ok bro
No problem,👍
Thanks sir...
Anna tata ace la temprature switch mathita.apdiyum fan off line ku mela poi tha in poguthu.running off line kulla irruku .slow speed la pogum pothu off line mela tha poi in aaguthu
Dasbod temperature signal eingala enga iruku
Tata Indica car கூலன்ட் ஆயில் கேன் லீக் வருகிறது செல்ஃப் கம்ப்ளைன்ட் கார் off செய்தால் ஏசி போடுவது போல் சத்தம் வருகிறது அண்ணா
சரி செய்து கொடுத்த போது மீண்டும் அதே Complete இதற்கு எதை மாற்ற வேண்டும் reditor அல்லது இதை மாற்ற வேண்டும் அண்ணா
அண்ணா 100km தூரம் போன அப்பறம்
Temporatur எராள normal temperature la தான் இருக்கு ஆனால் கேப் திறக்கும் போது ஏர் டப்புனு வருது....
100km தூரம் mela போன water cooler வந்துறுது.. cap ஒரிஜினல் மட்டிருக்கென்
என்ன problem anna
Temparature high ஆகவில்லை எனில் no problem bro.
@@tamilmechanic thermastat joint rupper pype
வெறப்ப irukku empty la ஒட்டும் போதே
Hi anna tata ace bs3 2011 model head price
8.5 to 9.5 varum bro
Anna head case kit service motham evalo akum😢 sollunga na plz
4000 rs varum bro
Anna fan odunalum temperature athigamaguthu anna
Check water pump and radiator service pannunga bro
அண்ணா டாட்டா எஸ் சாவி ஆன் பண்ணவும் பண்ணியதும் ஹீட்டர் லைட் அணிந்து அணிந்து எரிகிறது
Condait number anna 2:07
No temperature raising but reserviour tank LA coolant reduce aaguthu
Change radiator cap
@@tamilmechanic okay brother I try it. Thank u bro
Bro again same complaint varuthu.
Before. 1 year change pannuchu again same issue facing.
Radiator service pannunga bro
@@tamilmechanic 1 and hlf year before oil cooler change panapo service pannithaan bro potuchu
Thermostat vavlve vittuvitinka
Yes bro 👍
Tata sumo ex heater problem
Reply pannunga na
👌👌👍👍🌹🌹💕💕
Mahindra maxximo temperature increase aguthu anna fan on agamatiguthu anna
Temperature switch change pannunga it is fan switch
Keit velaai pathasu earu velala pathaasu pauppu ellam vellauum pathasu anaa eamrasaaeer aeruthu
Putthussu podatthaa one ரெட்டிடடர் thaa
Rettider thaa puthusu illaa
அண்ணா டாடா நேனோ காரில் ஒரு பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் வரை எந்த பிரச்சினையும் ஆவதில்லை அதன் பிறகு வண்டி டெம்பரேஜர் ஏறி விடுகிறது. வண்டியிலிருந்து இறங்கி வந்து பார்த்தால் ரேடியேட்டர் பேன் சரியாக ஓடுகிறது வண்டியை அனைத்த பின்னும் பேன் ஓடிகொண்டே இருக்கிறது பிறகு 10 நிமிடங்கள் கழித்து டெம்பரேஜர் குறைந்து விடுகிறது. எனக்கு உங்களது போன் நம்பர் வேண்டும். நேரில் வண்டியை கொண்டுவரலாமா உங்களை பதிலை எதிர்நோக்கி.
Instagram vanga bro 👍
When my car idle engine heating why sir
Water pump and radiator check pannunga bro
டாடா ஏஸ் ரேடியேட்டர் ரவுண்ட் பைப் ரேடியேட்டர் கிடைக்குமா
Hi
Tataace tabetseteing full video
டெம்பரேட்சர் அதிகமானால் தான் வாட்டர் வெளியே வருமா என் வண்டியில் டெம்ப்பரேட்சர் அதிகமாகவில்லை ஆனால் தண்ணீர் கூலன்ட் டப்பாவில் இருந்து வெளியே வருகிறது என்ன பிரச்சினையாக இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்கள் அண்ணா
Check water pump bro
Temperature அதிகமாகி Coolant ஆயில் லீக்கேஜ் ஆகிடுச்சு..Boil ஆகிருச்சு Head பிரிக்க வேண்டி வரும் னு கம்பெனி ல சொல்றாங்க..இதான் முதல் தடவை Temperature அதிகமாகி இந்த மாதிரி ஆகிடுச்சு..Head பிரிச்சு வேலை செய்தால் எவ்வளவு செலவாகும் Bro
என்னத்த சொல்ல bro. ஒரு
1/2ஆம் ஒரு புல்லும்
Rs10000
Ennakkum same problem...
கம்பெனில விட்டா 20000 லோக்கல்னா 12000
@@deepankumar-do8wtbro neenga athuku puthusa vangiralam around 10000 to 11000