பாம்பன் புதிய பாலத்தில் CRS அதிவேக ஆய்வு நடைபெறுகிறது 💥 பாதுகாப்பு ஆணையர் வருகை 🥳 திறக்க தயார் 🎇

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 24

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 3 дня назад +3

    8வது உலக அதிசயம் நம் பாம்பன்‌ பாலம். இந்த பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்த கட்டுமான ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 дня назад +1

    SIBI Kumar, Very nice info.,

  • @eathefather8782
    @eathefather8782 2 дня назад +1

    தகவழ்லுக்குநன்றி

  • @mohammedmeerangani3753
    @mohammedmeerangani3753 2 дня назад +2

    I am waiting pamban bridge opening

  • @balabala2029
    @balabala2029 3 дня назад +2

    Hi sibi how are you enukku periya santhosam bambam bridge opening I am waiting thank your message

  • @sreeniwasnaidu
    @sreeniwasnaidu День назад +2

    How Many Days Crs
    Will Take To Give an clearance Certificate Of Pamban Bridge after 14 November 2024

  • @RameshRaghunath
    @RameshRaghunath 3 дня назад

    Nice bro

  • @saran7263
    @saran7263 2 дня назад +1

    காரைக்குடி தேவகோட்டை புளியால் திருவாடணை இராமநாதபுரம் ரயில் தடம் வர வாய்ப்பு இருக்கா?

  • @aravinddhanush
    @aravinddhanush День назад +2

    திறந்தவுடன் ராமேஸ்வரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு நேரடியாக தினசரி ரயில் இயக்கபடுமா ?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  День назад +1

      Noo

    • @TN_Education23
      @TN_Education23 День назад +1

      பொள்ளாச்சி வரை இருக்கும்.

    • @aravinddhanush
      @aravinddhanush День назад +1

      மேட்டுப்பாளையம் திருப்பூர் வர இருக்கும் மக்களுக்கு கோவை வரை இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @aravinddhanush
      @aravinddhanush День назад +2

      பொள்ளாச்சியில் இருந்து காலையில் ஒன்று மாலையில் ஒன்று நேரத்திற்கு மட்டுமே ரயில் வசதி உண்டு மற்ற நேரம் ரயில் இல்லை

    • @aravinddhanush
      @aravinddhanush 5 часов назад +1

      அதனால் கோவை வரை ரயில் வசதி வேண்டும். ராமேஸ்வரம் இருந்து

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 3 дня назад +1

    @Sibi Iam not sure have u noticed or not...IR planning this for double line too? Because when i saw this bridge there is huge space on other side of new track in each piller..

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 дня назад +1

      It's for future needs bro , if frequency gets increased , again they need to spend more money to construct another bridge , so only for future needs they just construct the bridge With Doubling Setup , It's for future needs

  • @srinivasanss4475
    @srinivasanss4475 2 дня назад

    விருதுநகர் காரைக்குடி திருச்சிராப்பள்ளி ரயில் சேவையில் மாற்றம் உள்ளது
    திருச்சியில் இருந்து காரைக்குடி வரை மாலை 04:05 க்கு புறப்படும் ரயில் ஏதும் மாற்றம் இருக்கா

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 дня назад +1

      @@srinivasanss4475 இல்லை , வழக்கம்போல இயங்கும்

  • @krishnant5711
    @krishnant5711 3 дня назад +1

    Hai bro how many platforms in Rameshwaram.

  • @RameshRaghunath
    @RameshRaghunath День назад +1

    Bro crs full form ?

  • @muruganvmn
    @muruganvmn 2 дня назад

    முதலில் இந்த Dept. ரீதியான கடிதம் தங்களுக்கு எப்படி கிடைத்தது. கிடைத்தாலும் அதை இப்படி பப்ளிஷ் செய்ய அனுமதி உள்ளதா?
    மேலும் அவர் வந்து போகும் flight உட்பட இது மாதிரி இரகசியத்தன்மை வாய்ந்த விஷயங்கள் ...வெளியிடுவதன் விளைவுகள் தெரியாமல்...நீங்கள் மற்றும் உங்களுக்கு தகவல் கொடுத்தவர்...பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 дня назад

      இதில் எந்த ரகசியமும் இல்லை, இது பொதுவான ஒரு விஷயம் தான், ரயில்வே அதிகாரிகளால் வெளியிடப்படும் ஒரு கடிதம் தான் , ஒரு பாதுகாப்பு ஆணையர் வருகிறார் என்றால் அதன் முழு தகவலும் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று தான் , வழக்கமாக ரயில் மூலமாக தான் வருவார்கள் , அது தொடர்பான தகவலும் வெளியிடும் , இதில் எதையும் மறைக்க தேவையில்லை , மேலும் இது இந்தியா முழுவதும் பகிரப்பட்டுள்ளது , அனைத்தும் பொதுவெளி தளம் தான் , எனவே இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல

    • @muruganvmn
      @muruganvmn 2 дня назад

      ​@@sibikumarvlogsஇது Ministry of civil aviation இடமிருந்து வந்த கடிதம். இரயில்வே துறையிடம் இருந்து அல்ல.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  2 дня назад

      @muruganvmn அவர்களிடம் இருந்து வந்ததை பகிர்ந்ததே ரயில்வே அதிகாரிகள் தான் சரியா , எங்களுக்கு எதுவும் தெரியாமல் பதிவு செய்வது கிடையாது ஜயா , இதில் எந்த தவறும் கிடையாது , பொதுவாக ரயில் மூலமாக பாதுகாப்பு ஆணையர் வருகை தருவார் , தற்போது விமானம் மூலம் வருகிறார் அவ்வளவு தான் , இது வருட வருடமாக வந்து கொண்டு தான் இருக்கிறது , இதில் எந்த தவறும் கிடையாது