45. ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தியாவின் பிராட் கேஜ் லைனில் முதன்முறையாக அதிவேக வண்டியான வைகை விரைவு வண்டி இயங்கி நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் சாதனை படைத்துள்ளது அதோடு இணைத்து பார்த்தால் இது ஒன்றும்பெரிதல்ல
Vaigai express took 7.5 hours to travel in a single track with a pantry car. There was no airconditioned coach at that time. It was introduced during Janatha government. I travelled in 1977-80 as a school student & it was a unbelievable experience. I think cost was Rs.50 to 75 in second class seat. There was no computer booking.
8:54 தேஜஸ் எக்ஸ்பிரஸிலும் இறங்க முடியாது. வந்தே பாரத் போல close type தான் . . . தேஜஸ் இதுக்கு எல்லாம் சீனியர். தேஜஸின் interior மடலோட அட்வான்ஸ் தான் வந்தே பாரத். கொஞ்சம் விபரம் தெரிந்து vlog செய்யுங்கள்.
45ஆண்டுகளுக்கு முன்பே மீட்டர்கேஜ் ரயில்பாதையில் மதுரையிலிருந்து செண்ணைக்கு 7மணிநேர பயணத்தில் 12ரூ கட்டணத்தில் வைகை ரயில் விட்டது காங்கிரஸ்.ஆனா அவங்க மோடிமாதிரி விளம்பரம் செய்யவில்லை.இப்போதும் காங்கிரஸ் காரன் சொல்வதில்லை.மக்களுக்கு வெளியில் சொல்லாமல் நல்லது செய்தது காங்கிரஸ்.விளம்பரம் மட்டும் செய்துவிட்டு செய்வது வேறாக இருப்பது மோடியின் பானி.நேற்றுத்தான் தமிழகத்திற்கு ஓட்டை உடைசல் பெட்டிகளையும் வடக்கே புது புது பெட்டிகளையும் விடுவதாக எதிர்க்கட்சிகள் அல்ல உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தன் வேதனையைத் தெரிவித்துள்ளது.எந்தக் காலத்திலும் தமிழருக்கு தமிழகத்திற்கு மோடி நல்லது செய்யமாட்டார்
உளரல்தான் ஜாஸ்தி, மோடிக்கு எதிரான கூட்டம் கூறுகிறது. நான் மாதா மாதம் பல முறை சென்னை யில் இருந்து தெற்கே பயணம் செய்கிறேன் பல வித்தியாசம் உள்ளது, 2014 க்கு முன் இருந்ததை விட, clean stations, clean coaches and timely departure. Vaigai express விட்டது சாதனையாம். மீட்டர்கேஜ் ரூட்டை பிராட்கேஜ் ஆக மாற்றவே 60 வருடங்கள் ஆனது. 12 மணி நேரம் மதுரைக்கு வண்டியை உருட்டி யதை எல்லாம் நாங்கள் மறக்கவில்லை. சும்மா மோடி மோடி என விஷம் கக்கி சாக வேண்டியதுதான்.
இனிமையான் பயணம் ! நல்ல விளக்கங்களுடன் வந்திருக்கிறது ! பயனுள்ள தகவல்கள் !
We need more Amrit Bharat express and Vande bharat express 🇮🇳❤️🙏
ரயிலை சுத்தமாக வைத்திருப்பதில் மக்களுக்கும் பங்கு உண்டு....
நன்றி வணக்கம் சென்னை
45. ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தியாவின் பிராட் கேஜ் லைனில் முதன்முறையாக அதிவேக வண்டியான வைகை விரைவு வண்டி இயங்கி நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் சாதனை படைத்துள்ளது அதோடு இணைத்து பார்த்தால் இது ஒன்றும்பெரிதல்ல
அதுவும் முதல்முறையாக நமது மதுரையில் இருந்து வண்டியில் ஹோட்டலுடன் சேர்த்து
மீட்டர் கேஜ்
மிகவும் சரியான கூற்று.பிராட்கேஜ் அல்ல மீட்டர் கேஜ் அதுவும் ஒற்றை பாதையில்.
Vaigai express took 7.5 hours to travel in a single track with a pantry car. There was no airconditioned coach at that time. It was introduced during Janatha government. I travelled in 1977-80 as a school student & it was a unbelievable experience. I think cost was Rs.50 to 75 in second class seat. There was no computer booking.
கண் மருத்துவமனை சென்று கண்ணையும் மூளை நரம்பியல் மருத்துவர்களை அணுகி மூளையையும் பரிசோதனை செய்யுங்கள்..
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்
To have shipping service ( Not passenger ships but ferries ) in Bay of Bengal that too during monsoon season is very difficult and not economical
Thank You Sir 🎉
வாழ்த்துக்கள்
வாழ்க பாரதம்
Beautiful works
Idhu Engalukku pudhu Anubhavam valarga "vandhe Bharath"by,kavinger Balasubramanian,Chennai.
Super
8:54 தேஜஸ் எக்ஸ்பிரஸிலும் இறங்க முடியாது. வந்தே பாரத் போல close type தான் . . .
தேஜஸ் இதுக்கு எல்லாம் சீனியர். தேஜஸின் interior மடலோட அட்வான்ஸ் தான் வந்தே பாரத்.
கொஞ்சம் விபரம் தெரிந்து vlog செய்யுங்கள்.
Chennai to rameshwaram vande Bharat ?
We need more trains to travel from madurai to all over India to develop tourism and madurai smart city sir
சூப்பர்
,
👍🙏
Vaigai super past very best' low cost vande Bharat very costly same speed stoping four station
New VAIGAI Train introduce and Speed Limit increase to better in Future
Vaigai Pallavan always Lion and Legend
இந்த ட்ரெயின் மெயின் ரூட் டில் போனால், தஞ்சா வூர், மயிலாடு துரை, சிதம்பரம், கட லூர் மக்கள் பயன் பெருவார் கள்
Madurai ,Bangalore,Enachi,Appa?
Madurai to Chennai ticket price Enna
இது விமானத்தில் செல்பவருக்கான ரயில். கட்டுபடியாகாது.
வைகை விரைவு வண்டியின் (வ பா க்கு) முந்தைய பயண நேரம் அதன் கட்டணம் விபரங்களை தெரியப்படுத்தவும்.
அது ஏழைகளுக்கான ரயில். வ பா பணக்காரர்களுக்கான ரயில்
After modi government came to power many passengers and express trains are been Cancelled that is very beneficial to middle class and poor people.
மிகவும் சரியான பதிவு.மக்கள் கவர்ச்சியில் மயங்கிவிடுகிறோம்.
பட்டியல் தரலாமே...
45ஆண்டுகளுக்கு முன்பே மீட்டர்கேஜ் ரயில்பாதையில் மதுரையிலிருந்து செண்ணைக்கு 7மணிநேர பயணத்தில் 12ரூ கட்டணத்தில் வைகை ரயில் விட்டது காங்கிரஸ்.ஆனா அவங்க மோடிமாதிரி விளம்பரம் செய்யவில்லை.இப்போதும் காங்கிரஸ் காரன் சொல்வதில்லை.மக்களுக்கு வெளியில் சொல்லாமல் நல்லது செய்தது காங்கிரஸ்.விளம்பரம் மட்டும் செய்துவிட்டு செய்வது வேறாக இருப்பது மோடியின் பானி.நேற்றுத்தான் தமிழகத்திற்கு ஓட்டை உடைசல் பெட்டிகளையும் வடக்கே புது புது பெட்டிகளையும் விடுவதாக எதிர்க்கட்சிகள் அல்ல உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தன் வேதனையைத் தெரிவித்துள்ளது.எந்தக் காலத்திலும் தமிழருக்கு தமிழகத்திற்கு மோடி நல்லது செய்யமாட்டார்
@@muthusamy6334மொபைல் போன் காலத்தில் நல்லது கெட்டது தானாகவே விளம்பரம் ஆகி விடுகிறது. babu madurai
உளரல்தான் ஜாஸ்தி, மோடிக்கு எதிரான கூட்டம் கூறுகிறது. நான் மாதா மாதம் பல முறை சென்னை யில் இருந்து தெற்கே பயணம் செய்கிறேன்
பல வித்தியாசம் உள்ளது, 2014 க்கு முன் இருந்ததை விட, clean stations, clean coaches and timely departure.
Vaigai express விட்டது சாதனையாம். மீட்டர்கேஜ் ரூட்டை பிராட்கேஜ் ஆக மாற்றவே 60 வருடங்கள் ஆனது. 12 மணி நேரம் மதுரைக்கு வண்டியை உருட்டி யதை எல்லாம் நாங்கள் மறக்கவில்லை.
சும்மா மோடி மோடி என விஷம் கக்கி சாக வேண்டியதுதான்.
Sir...
TATA Nexon + harrier SUV கார்லயும் இதே நேரம் தாங்க ஆகுது 🤔🤔🤔🤔
Rate evvalau entra vevarathai podunga nanparea (vaigai veda Rate over.vearupa)
very nice coverage
ஒவ்வொரு ஊருக்கும் எத்தனை கிலோமீட்டர் இருக்கிறது இந்த ட்ரெயின் எத்தனை கிலோமீட்டர் நேரத்தில் வந்திருக்கிறது மற்ற டிரெயின்கள் எத்தனை நேரத்தில் வரும்
Nice 👍🏽
yes already vaikai 6hrs run in1987
ரயில்ல மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டி கொண்டு செல்ல முடியுமா, வீல் சேர்கள் கொண்டு செல்லலாமா, இருக்கிறதா??? babu madurai
அருமையான காணொளி.
பயணம் அருமையாக
உள்ளது. பதிவு அழகு.
Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨🌄🇮🇳🖐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No space to keep luggage
Play my LB 600
in sony CD
❤
மதுரை to சென்னை டிரைன் சார்ஜ் எவ்வளவு.
1500
இந்த வண்டில போவதற்கு 50 நிமிடத்தில் விமானத்திலேயே அலுப்பில்லாமல் சென்றடையலாம், ஏழைகளுக்கானது இல்லை பணக்காரர்களுக்குரியது இந்த வண்டி!"
nice commentery
Train fare
எத்தனை வந்தே பாரதம் வரலாம்.... போகலாம் . ஆனால் வைகை எப்போதும் வைகை தான் ..ரயிலுக்கு அரசன்.......பயணிகள் ஒரு ராணி
Ticket how much middle class , n poor's can go this train this give only upper class
MAdurai.people.without.waste.railway
What u wanted to convey?
இவளோ சொல்றிங்க டிக்கட் எவ்வளவு சொல்லனும் இல்ல
டிக்கெட் எவ்வளவு டிக்கெட் எவ்வளவு
Thanks SHRI Modi JI
The
பேசுவது தமிழ் ஆனால் நேரம் மட்டும் ஆங்கிலத்தில் சொல்லுரது சரி யில்லை
டிக்கெட் முன்பதிவு எவ்வளவுன்னு சொல்லாம விட்டுட்டீங்க அப்ப எல்லாம் இலவசமா
@@livingstonsebastian7152 சிம்பிள் flightla போகலாம் இதுல போறதுக்கு
டிக்கெட் எவ்வளவு என்று சொல்லி இருக்கலாம்
Thanks to Modi 🙏
Waste money intha dupakur express
Muttal train fare sollala
Water bottle 😂
Disgusting. Most of the seats are vacant.
நல்லதெரிஞ்சுகோஎங்கவைகையோடமயிருக்குசமம்உன்னோடமின்னல்வேகவண்டி
BJP IS OUR LIFE
Sunniy bharat 😢😢😢😢tnl to mds 👠👠👠👠👠👠
MODI IS OUR GOD
Save this children from hamaz
This train is not for poor and middle class people.
Waste of railway money.
You are absolute correct
Thank You, Modi Ji
போடா
பிப்ரவரிமாதம்எப்ரல்மதுரைபேரணன்சென்னைக்கு