மாடித்தோட்டத்தில் அமோக விளைச்சளுக்கு உயிர் உரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • in this video you will come to know about the way of making bio fertilizer for terrace garden in tamil
    #maadithottam #muhilini's #tamil

Комментарии • 435

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 3 года назад +36

    புதுமையான பதிவு சூப்பர் அக்கா நீங்கள் அனுப்பிய கடுகு புண்ணாக்கு வந்து விட்டது நன்றி அக்கா

    • @mydeenpathuaabitha5270
      @mydeenpathuaabitha5270 3 года назад +4

      நல்லபதிவு madem இந்த உறம்
      எத்தனை நாள்ஒரு தடவ கொடுக்கணும். சொல்லுங்க
      God bless you!

    • @estherkala2740
      @estherkala2740 3 года назад +3

      Tq sister ithuvarai intha uram you tub il paarkkavae illai lot of tasks ❤️❤️❤️

    • @gnanajothi2321
      @gnanajothi2321 3 года назад

      @@mydeenpathuaabitha5270 a

    • @gnanajothi2321
      @gnanajothi2321 3 года назад

      @@mydeenpathuaabitha5270 the

    • @vallia8484
      @vallia8484 3 года назад

      @@mydeenpathuaabitha5270 a

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 2 года назад +5

    நான் பார்த்தவரையில் யாரும் இதுபோன்று செய்ததில்லைங்க ,அருமையான யோசனை நன்றிகள் சகோதரிகளே

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 2 года назад +10

    Soaked rice 12 hrs
    Mud potlaantha soaked rice potu tight ah close panni cloth la Cover panni mannukulla pothachu vachitu 3days (36hrs )after that plastic box la ferment rice =jaggery potu 20 to 25 days ferment smash pannitu 10 litre water ku 1 spoon 🥄 dilute panni leafs and mud spray pannanu 👌👌👌👌💚thank you akka

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +2

    மாடி தோட்டத்தில் அமோக விளைச்சல் தரக்கூடியது உயிரி உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன். அரிசி வெல்லம் சேர்த்து செய்த உயிரி உரம் super ❣️❣️❣️❣️❣️

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +2

    அரிசி வெல்லம் சேர்த்து செய்த உயிர் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி அக்கா. பதிவு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி அக்கா.

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    சூப்பர் டெக்னிக். அரிசி வெல்லம் சேர்த்து ஊற வைத்து அதை செடிகளுக்கு கொடுக்க வேண்டும். அருமை தோழி.

  • @anjalinmary4287
    @anjalinmary4287 2 года назад +1

    அருமையான பதிவு சகோ. என் மாடித்தோட்டத்தில் சப்போட்டா செடி ஓரிரண்டு பூக்குது. இதுவரை ஒரு பிஞ்சுகூட வரல வருடம் 2க்கு மேலாகிவிட்டது. இதற்கு ஒரு பதிவு போடுங்க

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +3

    Clear explanation 👍 rice vellam mix urem pathium soniga, seimurai vilakkem super 🤩👍👍👍

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +19

    Super fertilizer. இந்த உரத்தை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் ? Thank you. God bless you.

  • @mounampesugiren
    @mounampesugiren 2 года назад

    அருமையான பதிவு தெளிவான விளக்கம். தண்ணீர் ஊற்றும் போது செடியின் நேரடியாக வேறு பகுதியில் ஊற்ற வேண்டாம் சற்றுத்தள்ளி தண்ணீரை ஊற்றவும் i have already experienced with my plants this is jus my suggestion

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 2 года назад +1

    நல்ல உயிர் உரம்.நானுமிதை ரேஷன் அரிசி வைத்து செய்தேன். என்னுடைய avarichedI இந்த urathal மிக நன்றாக உள்ளது. நிறைய. பூக்கள் வைத்துள்ளது.

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 года назад +1

    Nerya fertilizers a nengalu kathuttu engalukku share pannathukku tq u somuch sis 🥰🥰🥰

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +2

    அருமையான பதிவு அக்கா அரிசியை வைத்து உரங்கள் மிக நன்று அக்கா நன்றி அக்கா 🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sujamaniancookings325
    @sujamaniancookings325 2 года назад +1

    மிகவும் பயனுள்ள டிப்ஸ்கள் நான் இனைந்து விட்டேன் நீங்களும் இணைந்து செயல்படுவோம் நன்றி சகோதரி

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    Nice thing ration rice vellam daily mix well arumaya vilakkam thareenga romba thanks

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    மிகவும் நல்ல பதிவு மிகவும் உபயோகமாகவும் எல்லோரும் உரம் தயாரிக்கும்படியாகவும் இருக்கிறது நன்றி கனடாவில் பனிக்குளிரால் 4 மாதங்கள் தான் பயிர்கள் பயிரிடலாம். 👍💐🙏🏻🤩

  • @balachandra6706
    @balachandra6706 3 года назад +2

    மண் குடுவையில் ரேஷன் அரிசியில் உரம் தயாரிக்கும் முறை அருமை👌👍👌

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Super sister. Arumaiyana pathvu sister. Yerkkai vivasayi solli kudutha uram super sister. Arisi vellem serdha kalavai arumai sister. Nanum saikeran sister. Thank you.

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 года назад +1

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @SK.electronic-solution
    @SK.electronic-solution 3 года назад +2

    This fertilizer working akka l am try it akka thanks akka supper😊😊😊👍👍👍👍👏👏👏👌👏😉😉

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +2

    பார்க்கற்துக்கு சாக்லேட் கேக் மாதிரி தெறியற்து இந்த உரம் சூப்பர் மேடம் உங்களுக்கு மூழை அபாரம் thankyou

  • @udayasankar8396
    @udayasankar8396 3 года назад +4

    புதிய பயனுள்ள தகவல். புதுப்புது தகவல்கள் எப்படி தான் கிடைகிறது பா. நல்ல பதிவு. நான் முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி. வாழ்க வளமுடன்

  • @sudhanaturals
    @sudhanaturals 3 года назад +3

    Traditional method ....no one tell this way ...superb mam👍👍👍

    • @jayaschannel3452
      @jayaschannel3452 2 года назад

      நல்ல பயன் தரும் பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @celangovan5967
    @celangovan5967 3 года назад

    This nothing but EFECTIVE MICRO ORGANISM.Very efective HARMONE. After matured that is Mother Solution.Then water can be added.Thank You Universe.

  • @vasanthaselvi8123
    @vasanthaselvi8123 3 года назад +1

    Really super fertilizer. I have 60 pots. So sorely I like to prepare and use
    .my plants will be happy. 😇😇😇😇

  • @benaali6612
    @benaali6612 3 года назад +3

    Fermented rice & jaggery make as a biofertilizer. Super akka👍

  • @bhuvanaj8069
    @bhuvanaj8069 3 года назад +1

    நல்ல தகவல் அருமையான பதிவு நீங்கள் சொல்லுவது போல் சில உரங்கள் பெட்டிலேசேர்லாம் நான் பயன் படுத்துகிறேன் நல்ல இருக்கு என் மாடி தோட்டம் வெயில் காலத்தில் முன்பெல்லாம் செடிகள் வாடிப்போகும் கவலையாக இருக்கும் 😔 இப்பொழுது அந்த பிரச்சனைகள் இல்லை சந்தோசமா இருக்கு நன்றி சகோதரி 🙏

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Thank you pa 😀👍

    • @newspressspr6555
      @newspressspr6555 2 года назад

      வேற் கடலைக்கு பயன்படுத்தலாமா அக்கா

  • @govindantv3108
    @govindantv3108 3 года назад +3

    நல்ல தகவல். பயனுள்ள வழிகாட்டல் நன்றி

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 года назад

    No.32.nalla puthumaiyana pathivu akka. Ration arciyill uramakkum ungel puthu muarccj arumai akka.nanum ration arci vaithu ethay mathri saithu cedikalukku kudukeran akka. Thanks akka.

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 2 года назад

    No:28
    ரேசன் அரிசியில் உயிர் உரம் தயாரிப்பது பற்றிய தகவல் சூப்பர் அக்கா 🤩🥰.

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад

    உயிர் உரம் எப்படி செய்வது என்று நான் கத்துகொண்டேன் சிஸ்டர் யூஸ்புல் வீடியோ🥰🥰🥰👌

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 года назад +1

    Intha method ah nanum pathirke
    But try panathu illa aana neenga ippa enaku oru example mathiri katirkinga

  • @stellasuresh3228
    @stellasuresh3228 Год назад

    Very useful massage sister . Thank you may the Lord Jesus bless you abundantly.

  • @ramaswaminathan3225
    @ramaswaminathan3225 3 года назад +1

    fertilizer idea from a farmer. Very handy method rice and jaggery is always available. Thanks for sharing madam.

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад

    நம்பர் 11,ரேசன் அரிசி மன்குடுவையும் வைத்து ரொம்ப யூஸ்புல்லான பேட்டிலேசர் டேக்யூ சிஸ்டர் 🥰👌👌👍👍🥰

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    இந்தமாதிரி உரம்ரெடி செய்றதை இப்பதான் தெரிகிறது நன்றி சிஸ்டர். 👍👍👍💐💐💐

  • @jayasurya-yg9rq
    @jayasurya-yg9rq 2 года назад +1

    Super ah sonnenga akka . Etha ethanai nalaiku oru thadava plants ku uthanum

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +1

    Hi sister, super fertilizer. Thank you. God bless you.

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 года назад +2

    Supper அரிசியை வைத்து உயிர் உரம் சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா no 59

  • @fathimaali1893
    @fathimaali1893 2 года назад

    N0 19.இதையும் try பண்ணியிருக்கேன்👌👌😃👍

  • @surabi1771
    @surabi1771 3 года назад +2

    Superb pa actually saatham kooda vellam kalanthu pottu irupom but ithu puthusu superb try my best today

  • @handfordtmv9249
    @handfordtmv9249 2 года назад +2

    Nalla thagaval Thank you

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 года назад +1

    Ungalukku already neraya vithamana uram theriu irunthalu farmers kitta irunthu innu neraya fertilizer kettu therunchukiringa men melu neraya fertilizer therunchu enka kitta share pannunga🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @amusaspd6584
    @amusaspd6584 2 года назад

    ooravaitha rice put into a smallpot nd cover it .buried into earth .after 36hours we used it.sour smell it gives nd also Mixed jaggery. After 24thday it useful. I now using pa thanks

  • @raveesella6052
    @raveesella6052 3 года назад +1

    இயற்கை முறையில் , வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே வீட்டு தோட்டத்துக்கு தேவையான உரங்கள் செய்முறைகளை புரிய கூடியமாதிரி சொல்லவதற்கு நன்றி .

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 года назад +5

    அற்புதமான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி பா

  • @malathidevi8299
    @malathidevi8299 3 года назад +1

    நன்றி சகோதரி நல்ல பயனுள்ளதாக இருந்தது

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 3 года назад +7

    நல்ல தகவல்.மூன்று நாள் என்பது 72 மணிநேரம்

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 года назад +4

    எனது வீட்டில் கறிவேப்பிலை செடி நன்கு வளர்ந்து வந்தது கடந்த வருடத்தில் இருந்து இலகள் கருகி புள்ளி புள்ளியாக வருகிறது என்ன செய்யலாம்

  • @manimaadithottam
    @manimaadithottam 3 года назад +2

    Super akka, naan try panna poren 👍👍

  • @elizabethjonadab5185
    @elizabethjonadab5185 2 года назад +1

    Hi mam. Thanks for explaining. How many days once we shd give this pl

  • @sowkathali.h2133
    @sowkathali.h2133 3 года назад +2

    Neengal solli thara ellam na use panren very useful your great

  • @sigamani9572
    @sigamani9572 3 года назад +1

    Very useful tips. I am Selvi from Malaysia

  • @premagangadharbhat997
    @premagangadharbhat997 2 года назад

    Erumbu varuma? Nu, na, ketirunde. Answer kedachadu ennikku. Thanks ma. Enga veetle periya katterumbu manne thonde kuttana pottu vekkum. Kadikara chinna sevappu erumbu kuda eruku. Fhottam perisu. 25sent. Anna sethl puchi jasthe white ants.Thaks ma. oru chedi vekkaiile
    Samiku nerche soli vekka vendi erukku. Kashttam. Ella puvam samikku. Tha vechi azgu pakkare.👍👍🙏🏼🙏🏼❤️

  • @goldenbells4411
    @goldenbells4411 3 года назад +2

    Super tips mam. I will try for my hibiscus plant.

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 года назад

    Arumiyana pathiuv sis tamil vivasi sona intha uram very useful sis

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 года назад +1

    Super madam.
    Excellent...method.can we use it for
    Flowering plants like chembaruthi,b malli.or ginger or chilli
    Thanknu madam.good shring

  • @savithachristeena9303
    @savithachristeena9303 3 года назад +1

    But I don't know about my plants result after using this any way thank you so much mam

  • @jeyalakshmi.t7281
    @jeyalakshmi.t7281 2 года назад +2

    சம அளவு என்பது 200கிராம் அல்லது 2கலயம் சர்க்கரை எது சரி என்று கூறுங்கள் சகோதரி

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 года назад +2

    Thank you sister very useful tips thank you so much🤩

  • @joojoo5161
    @joojoo5161 2 года назад +1

    Rise compost is very nice super akka

  • @susandare3031
    @susandare3031 3 года назад +1

    Thank u sister for your quick reply. U have said we can use raw rice or boiled rice. Tks

  • @rajagopalansridharan7735
    @rajagopalansridharan7735 2 года назад +1

    Excellent preparation madam. Should we take boiled rice or raw rice??

  • @susandare9476
    @susandare9476 3 года назад +1

    Thank u v.much Mam. Something different. God bless you.

  • @cvfly4488
    @cvfly4488 3 года назад +1

    Sssuuupppeerrroooo Sssuuupppeerrr 🙏 Thanks for this share 🙏

  • @girijajayakumaran2171
    @girijajayakumaran2171 3 года назад +2

    God bless you too for your sincere and dedicated service

  • @karuppiahk7488
    @karuppiahk7488 2 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சைன்டிபிகலா இருக்கு சிறப்பாகவும் உள்ளது. உங்கள் பணிகள் தொடரவேண்டும்

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 года назад +1

    Super akka nalla tips 👌👌👌👌👌

  • @sarathyseshadri6682
    @sarathyseshadri6682 3 года назад +4

    இந்த கரைசலிலன் இறுதி நிலையில் (அதாவது செடிகளுக்கு ஊற்றும் போது) PH அளவு எவ்வளவு ?

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 года назад +1

    Uyir uram topic is very nice thanks sis

  • @renukadevi9011
    @renukadevi9011 3 года назад +1

    Hello my dear thk you for this super fertilizer but one doubt vellam yappothu poda vendum sorry

  • @amutham4269
    @amutham4269 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி. நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @sigamani9572
    @sigamani9572 3 года назад +1

    Wow super.i will try it

  • @prabhavathi1949
    @prabhavathi1949 3 года назад +5

    Black gram urad dhal also gives good results the outer skin grind it powder form and give to all plants it's my experience in रोज and malli flowers. Also asafoetida water for chili plants from curling of leaves. Washed water of rice for betel leaves is a good immune it stops the leaves from drying

  • @ramyad2412
    @ramyad2412 3 года назад +1

    Where you are getting these kind of tip mam ? You are so dedicated mam.. Your way of practical explanation is really good mam..

  • @natarajangangaatharan3057
    @natarajangangaatharan3057 2 года назад +3

    அரிசியை வடிகட்டாமலே வெள்ளம் சேர்த்தால் பயன் இருக்குமா?

  • @manogowsalya4660
    @manogowsalya4660 3 года назад +1

    Ithu korean bio fertilizer mari irruku akka very useful sis

  • @gobinathgobinath497
    @gobinathgobinath497 2 года назад +2

    voice super

  • @pushpalatharamesh329
    @pushpalatharamesh329 2 года назад

    No 14 nalla remedy sister...I will try

  • @presidentwcsc9917
    @presidentwcsc9917 2 года назад +1

    mugilini neenga entha ooru. Naanga erode. enga climate is hot. so cardimom , strawberry would it grow well.

  • @KK-sf7xj
    @KK-sf7xj 2 года назад

    10 th vedio useful fertiliser thank you

  • @umaarunkumar5614
    @umaarunkumar5614 2 года назад +2

    Hi 36 hrs means one and half a day. But you told 3days to keep the rice in mud pot. Pl clarify.
    It'll be useful for all

  • @latha3109
    @latha3109 3 года назад +1

    Usefull tips i will flow thanks maa

  • @shanthis7010
    @shanthis7010 3 года назад +3

    புது புது உரங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் நன்றி

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 2 года назад +1

    Good information thanks

  • @janepeter3730
    @janepeter3730 2 года назад +2

    You said earlier compose chop is to put near the root what does it mean? Thanks

  • @rajamalhari7924
    @rajamalhari7924 3 года назад +1

    Easy and good informative. Thank you.

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 3 года назад +1

    This is a very cheap recipe for plants. Thank you so much. I shall surely try this in my garden. How much should I use for plants in pots and those in the ground ?

  • @selvaprakash2139
    @selvaprakash2139 2 года назад +2

    akka na panni pathane effective ah than eruthuthu ....but...rice mava agala..

  • @cvfly4488
    @cvfly4488 3 года назад +1

    Oru 5 Kg arisi mootaila ekkachekkama puzhu vandrikku . Anda arisiyai kazhivittu idu pola ooyir oram panna payanpaduthalaama ?
    Anda arisi vera edukkalaam payan paduthalaam ?

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 года назад +1

    This is a new method of fertilizing for me Thank you nam

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 года назад +1

    நல்ல பதிவு.

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    Very interested vidio.

  • @rajeswarikodeeswari1936
    @rajeswarikodeeswari1936 2 года назад

    வாழ்க வளமுடன் ....
    இந்த மாதிரி தயாரித்த உரத்தை எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாமா ....

  • @ganishka1991
    @ganishka1991 2 года назад +1

    sunda kanchi ready pandra mare iruku sis don't be sireyas nice tips

  • @poongodiprakash3885
    @poongodiprakash3885 3 года назад +1

    Super pa. Learning a lot of new informative things from u daily. Thanks pa

  • @lakshmipathya27
    @lakshmipathya27 7 дней назад

    Instead of 8 minutes you should have taken just 3 to 4 minutes Madam. Then it will be more interesting to view. Thank you

  • @josephamirthia6321
    @josephamirthia6321 3 года назад +58

    விளக்கங்களை பட்டு பட்டுனு விளக்குங்கள் plz

  • @rockystar8879
    @rockystar8879 2 года назад

    Excellent creator.super mam

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 года назад +1

    Was searching for this