Maadi Thottam ✨| இந்த Organic Fertilizer la ஒரு துளி போதும், வளர்ச்சி 100X 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2023
  • Try this method, you don't need plenty of growbags or pots to grow plants on terrace garden or maadi thottam. It is very affordable way to transform your terrace garden into a dense evergreen forest alike. I've tried it and it gives amazing results so watch the video and don't skip it.
    If you like this content, give like and subscribe to our channel.
    THANK YOU!
    #viral
    #மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
    #maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

Комментарии • 156

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +79

    முருங்கைக்கீரை அரைத்து புதன் கிழமை அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்து வெள்ளி கிழமை தான் பத்து மடங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு குடுப்பேன் நீங்கள் செடிகளுக்கு என்ன..செய்கிறேங்களோ எல்லாம் நான் செய்கிறேன்

  • @alfabeetasuren6955

    மேட்டர் சொல்லாமல் மீட்டர் மீட்டர் கணக்கா பேச்சு என்ன பேச்சு!?

  • @SiyonS-lh7kn

    செலவு.இல்லாத.எளிமையான.ஐடியா.எங்க.வீட்டில்.எலுமிச்சை.கன்று.மூன்றுவருசமாகிவிட்டது..பூ காய்.எதுவும்.வருவதேயில்லை.அதற்கு.என்னசெய்வது.இந்தமுருங்கை..ஊட்டம்.சரிசெய்துவிடும்..

  • @user-vt4bz2fq5i

    அம்மா எங்க வீட்டு தொட்டிகளில் சங்கு பூச்சி தொல்லை என்ன செய்வது

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 Год назад +2

    அரைத்த முருங்கைக் கீரை சாறு எத்தனை நாட்களுக்கு பாட்டிலில் வைத்திருக்கலாம்? சிறந்த காணெளி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +5

    சிஸ்டர் உண்மைதான் நானும் இந்த முருங்கை இலை கரைசல் உபயோகபடுத்திருக்கேன் நல்லா பயன் ததந்தது திரும்பவும் உபயோகபடுத்தறேன் நீங்க நல்ல பயனுள்ள பதிவு போடுவதற்க்கு நன்றி சிஸ்டர் 👌👍

  • @MuruganMahasri-cn9qx

    டிராகன் பழத்தைவிட நம்மூர் சப்பாத்தி பழம் சாப்பிடுங்க அதைவிட சிறந்தது 👍🙏

  • @laxmimayasasta9987
    @laxmimayasasta9987 Год назад +5

    சகோதரி ஒரே தொட்டி யில் கீரை விதைக்கும் போது மற்ற செடிக்கு சத்து குறைபாடு ஆகாதா

  • @10.R.G

    காடு தோட்டமாக்களம் தோட்டம் காடக்க அதுக்கு உரம் தேவையில்லை

  • @paranisathish6475

    பலா மரம் மற்றும் மாமரம் ஒட்டு கன்றுகள் நன்றாக தோட்டத்தில் வளர என்ன செய்ய வேண்டும்

  • @selvakumari0805
    @selvakumari0805 Год назад +8

    உங்க ஐடியாஸ் எல்லாமே சூப்பர் சகோ 😊

  • @keyboardramasamy
    @keyboardramasamy Год назад +8

    நல்ல தகவல். இயல்பான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +3

    Super sagothari, Thanks.👌👍🙏❤

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 Год назад +4

    நல்ல தகவல் மேடம்

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 Год назад +1

    vazga valamudan. Thanks mam. Narpavi

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 Год назад +2

    Amma romba நன்றி

  • @motioncaptureitimelapse3800

    Yarkitta phone pesurar…. Oruvela lover ah irukkumooooo

  • @ratnambalyogaeswaran8502

    நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @KaliyamaKaliyama-iw9kj

    நன்றி அக்கா (Malaysia)

  • @user-fs4it1qh8u

    Super Amma ungha tips arumai Amma ❤