Maadi Thottam 🤔 5 பாட்டில் போதும் உங்கள் தோட்டம் காடா மாறிடும் 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 101

  • @mkbalaji7108
    @mkbalaji7108 8 месяцев назад

    ரொம்ப நன்றிங்க அம்மா. Try பண்ணி பார்த்து விட்டு சொல்கிறேன் மா

  • @yamunaraju7972
    @yamunaraju7972 Год назад +3

    Nan unga vedio pathutu sedi vachen nalla irukku superb ma thanks ma

  • @shahethabanu3135
    @shahethabanu3135 10 месяцев назад +2

    நன்றி அக்கா ❤

  • @malathyvenkatesan125
    @malathyvenkatesan125 8 месяцев назад

    Superb sister.very nice explanation.vazgha Valamudan

  • @jayalakshmisankar9983
    @jayalakshmisankar9983 Год назад +2

    Cheap& Best Tips Super

  • @esthersheely7862
    @esthersheely7862 Год назад +3

    Arumaiyana pathivu sister.ella Tips usefulla irunthathu sister.God bless Your garden and your channel.

  • @devikarthik9292
    @devikarthik9292 Год назад +1

    Super and best idea. Thanks for the post.

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 Год назад +1

    Sister supper sister ilaisuruttai நோய்க்கு போக மருந்து சொல்லுங்க pls

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Год назад +3

    Super sis. Thanks for sharing

  • @muruganamaravathi7936
    @muruganamaravathi7936 5 месяцев назад +2

    Hi mam இதை எவ்வளவு நாள் வைத்து கொள்ளலாம் ஒரு முறை தயாரித்து எவ்வளவு நாள் வைக்கலாம் expire date மற்றும் எவ்வளவு அளவு கொடுக்கலாம்

  • @gnanamuthu9190
    @gnanamuthu9190 Год назад +2

    Thanks akka

  • @prasanna2650
    @prasanna2650 9 месяцев назад +1

    Thanks madam

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Год назад +1

    Super.i will do.thank you sister

  • @ChinjuKu-i8j
    @ChinjuKu-i8j Год назад +1

    Verygoodtips
    Thanks

  • @BhuvaneswariR-kb4pr
    @BhuvaneswariR-kb4pr 8 месяцев назад

    Thanks for useful information Ma'am
    Shall we use rice water on the same day or on the next day?

  • @sathyas6992
    @sathyas6992 Год назад +1

    Super super Amma

  • @bhanumathin544
    @bhanumathin544 Год назад +1

    My orchid plants have grown out of the capacity of the hanging pot. How to relocate to another pot? All the plants are going to flower shortly as the buds are visible now. I am scared to experiment by myself since the present situation of the plants.
    I am from Bangalore and started watching your videos recently.
    Very nice madam it's of help to many like me. Thank you.

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 Год назад +1

    Thank you mam

  • @kanchanan2374
    @kanchanan2374 8 месяцев назад

    Sister edu kooda vengayam thol oora vacha thanni or naal vaichu kudukalam...

  • @sathakpso9719
    @sathakpso9719 3 месяца назад

    தோட்டத்தில் வளர்க்கும் மா, மாதுளை, சப்போட்டோ, கொய்யா, போன்ற மரகன்றுகளுக்கும் கொடுக்கலாமா என்று சொல்லவும்.......... நன்றி

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 Год назад +1

    Super ma

  • @raffiabanu5796
    @raffiabanu5796 4 месяца назад

    correct mam

  • @N.Rajendran
    @N.Rajendran Год назад +1

    Dear Madem you are in Kumbakonam

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +1

    Thank you.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Год назад +2

    I'm watching your video one dought in my small terrace garden I have some sempaurthi plants and there are so many mottu,but all are falling down.ithuve ennaku romba kavalaiyaa iruku.for that what can do to control the problem.please reply me. I'm eagerly waiting and I'm following your tips

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      I have put a video for flowering plants, in that i explained how Ajinomoto water helps flowering plants, Kindly watch this video --- ruclips.net/video/pm0Tr6CMTdY/видео.html and Sorry for the late reply 😊

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 7 месяцев назад

    Thankyou

  • @parameshparameshwari6312
    @parameshparameshwari6312 9 месяцев назад

    👍 madam

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 Год назад +1

    Tomoto plant video podunga amma

  • @padmavathin2271
    @padmavathin2271 9 месяцев назад

    I am satisfaction

  • @chanchalshah6729
    @chanchalshah6729 Год назад +1

    Vanakkam Akka
    Very nice and useful video.. i am yrying making these liwuids and using tem.
    i have doubt in muranga keerai liquid.
    I have tried making muranga keerai liquid, it became very slimy and sticky... is it ok to put that liquid directly in the soil and for how many days can i store it ..if it can be stored.
    Kindly guidee in this pls. Thank you.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      Sorry for the late reply, just now was your comment, if its slimy and sticky add some water to dilute the consistent to running condition. You can store it in the fridge for one month. Thanks😊

  • @mohamednoorullah1299
    @mohamednoorullah1299 Год назад +1

    Use full tips amma

  • @vijayalakshmisukumar509
    @vijayalakshmisukumar509 Год назад +1

    Amma,advice me for அரளி பூச்செடி, இப்பொழுது 3 வருடமாக பூக்கவில்லை. நீங்க சொல்லுவதில் பாதி செய்கிறேன். Kitchen compost கூட பண்ணிஇருக்கேன்.

    • @vijayalakshmisukumar509
      @vijayalakshmisukumar509 Год назад +2

      I am in bgl.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад +1

      அடுத்த வீடியோவில் பதில் சொல்கிறேன். 😊 thanks for watching

    • @ShyamSundar-qn1qu
      @ShyamSundar-qn1qu 4 месяца назад

      @@sumathichennai3253
      Bathil solliteengala? Pls share the link... I also want help on this.

  • @davidsolomon4461
    @davidsolomon4461 10 месяцев назад

    Please tell how to give for plants ie ratio n once in how many days these fertilizer can be used.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  9 месяцев назад

      பெரிய செடிக்கு ஒரு பாட்டில் குடுங்க சின்ன செடிக்கு ஒரு பாட்டில் தண்ணீர் கலந்து குடுங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடுங்க

  • @vijayakumari9270
    @vijayakumari9270 Год назад +3

    Super👌👌👌👌👌

  • @lalithalakshmi8152
    @lalithalakshmi8152 Год назад

    Madam athanai natkaluku
    Oru murai koduka vadum?

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Год назад +1

    Super

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 Год назад +1

    Yatarkumy batel elaya yan sist???
    yanta alou kodukkanum.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      வீட்டு வேலைகள், மாடி தோட்டம் பராமரித்தல், யூடியூப் வீடியோ தயாரிப்பது என பிஸியாக இருந்தேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 😊

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Год назад +1

    Good I like

  • @mbmythili6154
    @mbmythili6154 5 месяцев назад

    எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @shanthikarthikeyan3099
    @shanthikarthikeyan3099 Год назад +1

    Nice ma

  • @natarajpunitha5444
    @natarajpunitha5444 Год назад +1

    Sis train poochi ku natral fertilizer sollunga

  • @saraswathyv1699
    @saraswathyv1699 10 месяцев назад

    எந்த. விகித தந்தில் செடிகளுக்கு. ஊற்ற வேண்டும்.?

    • @sumathichennai3253
      @sumathichennai3253  10 месяцев назад

      பெரிய செடியாக இருந்தால் ஒரு பாட்டில் அப்படியே ஊத்தி விடுங்க சின்ன செடியாக இருந்தால் இன்னொரு பாட்டில் தண்ணீர் கலந்து ஊற்றி விடுங்கள்

    • @ShyamSundar-qn1qu
      @ShyamSundar-qn1qu 4 месяца назад

      @@sumathichennai3253
      Ovvoru chedikum evalo oothanum nu konjam theliva sollunga? 1/2 bottle per plant root or 1 bottle per plant root?

  • @AyshaAyna-h2l
    @AyshaAyna-h2l Год назад +1

  • @manimegalaim4641
    @manimegalaim4641 Год назад

    என்ன அளவில் கலந்து கொடுக்க வேண்டும் மா

  • @RubyRuby-g7c
    @RubyRuby-g7c 9 месяцев назад

    Self use not for others

  • @hemalatharaveendran-xi9jt
    @hemalatharaveendran-xi9jt Год назад +1

    thanksma

  • @S.vishnuSithan
    @S.vishnuSithan Год назад

    Ur plce where i am see new terrace garden star so pl help me

  • @surabeidecor1661
    @surabeidecor1661 Год назад +1

    Aswini poochi thullaiku ennama panrathu

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад +1

      ruclips.net/video/9Z46m6VrMDI/видео.html இந்த வீடியோவை பாருங்கள் Thank you 😊

  • @ushasrini3235
    @ushasrini3235 Год назад +1

    தெளிக்க வேண்டுமா. வேரில் விட வேண்டுமா

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 Год назад +1

    பூனைமீசை செடி பதியம் வேணும். கிடைக்குமா

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      என்னிடம் அது இல்லை சகோதரி 🙏🏼

  • @kathirprakash4522
    @kathirprakash4522 10 месяцев назад

    இதில் எது எப்போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று விளக்கமாக சொல்லவும்

    • @sumathichennai3253
      @sumathichennai3253  10 месяцев назад

      பெரிய செடிகளுக்கு அப்படியே கொடுக்கவும் சின்ன செடிகளுக்கு இன்னொரு பாட்டில் தண்ணி கலந்து கொடுக்கவும்

    • @kathirprakash4522
      @kathirprakash4522 10 месяцев назад

      @@sumathichennai3253 ஐந்தையும் தினமும் கொடுக்க வேண்டுமா இல்லை ஏதேனும் இடைவெளி விட்டு கொடுக்க வேண்டுமா?

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 Год назад +3

    சூப்பர்மா எவ்வளவு தண்ணி ஊத்தணும் இது கூட வேற தண்ணி கலந்து வைத்த டைரக்டா ஊத்தலாமா

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад +1

    Super aunty 👍

  • @nishapremkumar9353
    @nishapremkumar9353 Год назад +2

    Amma veetla karuvepila chedi valarka kudathu solranga Ma valarkava venama nu sollunga ma

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      karuvepilla nanga valarkarom, its totally upto you, செடிகளை வளர்ப்பதில் தவறில்லை 😊

    • @ShyamSundar-qn1qu
      @ShyamSundar-qn1qu 4 месяца назад

      @@sumathichennai3253
      Murangai maram veetukku munnadi valarka koodathunu solranga.. unga karuthu pls!

  • @rajapandian67
    @rajapandian67 Год назад

    Amma vetrilai plant la dieases vanthuruku eppadi cure pannanum slunga amma ❤🎉😮😊

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Год назад

    எனது மாடி தொடம் செழிப்பாக இல்ல மா என்ன செய்வது சொல்லுங்க இலை கருகள் மா

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      இந்த பாட்டில் உரம் கொடுத்து உங்கள் மாடி தோட்டத்தை கவனித்துக் கொள்ளுங்கள் 🙏🏼உன்னுடையது நன்றாக இருக்கும்😊

    • @Kanadatamilachi
      @Kanadatamilachi 4 месяца назад

      😂 ki gy se😊​@@sumathichennai3253

  • @anbuselvi9878
    @anbuselvi9878 Год назад +2

    Ethaiyum kodunga kodunganu solringa. Oru chediku evalavo thanni kodukanumnu solla matringa.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      மன்னிக்கவும், இது முற்றிலும் உங்கள் மண் கலவை மற்றும் உங்கள் தாவரங்களைப் பொறுத்தது, மாடித் தோட்டத்தில் இருக்கும்போது, ​​​​எவ்வளவு தண்ணீர் போதுமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 😊 thanks for watching

  • @KrishnammalLakshmi
    @KrishnammalLakshmi Месяц назад

    Only say your tips only

  • @AjmalAjamal-ws5ih
    @AjmalAjamal-ws5ih Год назад

    Super👍