Maadi Thottam | செடிகளுக்கு தினமும் தண்ணீர் விட தேவையில்லை😱செம்ம

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 134

  • @thiruvalluvan4304
    @thiruvalluvan4304 Год назад +8

    மிகவும் அருமை..செடிகள் வளர்ப்பவர்கள் தைரியமாக வெளியூர் போய் வரமுடியும்... செடிகள் காப்பாற்றப்படும்

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c 10 месяцев назад +4

    உங்க பதிவுகளை பார்க்கிறேன் நல்ல டிப்ஸ் சொல்றீங்க உங்க அனுபவத்துல கத்துக்கிட்ட தான் சொல்றீங்க உங்கள பாக்கையில எனக்கு நம்ம அம்மா முர்மு அவர்களோடு சிஸ்டரா ஆக எனக்கு ஒரு மரியாதையா தோணுச்சு நீங்க அருமையா டிப்ஸ் கொடுக்குறீங்க

  • @parveenaman2302
    @parveenaman2302 Год назад +4

    Super mam semma Idea inimale oorukku pogalam🎉

  • @subramaniank7183
    @subramaniank7183 Год назад +4

    பயனுள்ள தகவல் மேடம். தொடரட்டும் தங்கள் உன்னத சேவை. நன்றி🙏💕 சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @chandramohan4743
    @chandramohan4743 11 месяцев назад +1

    Super Sistor. Vazhga valamudan

  • @lathakamalanathan3712
    @lathakamalanathan3712 Год назад

    அருமையான ஐடியா மேடம் சூப்பர்

  • @jamalmohamed
    @jamalmohamed Год назад +1

    அருமையான பதிவு மேடம். நன்றி.

  • @jayanthiraman5788
    @jayanthiraman5788 Год назад

    சூப்பர்ப். நீங்க கெட்டிக்காரிங்க . சபாஷ். ரொம்ப useful thank you

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад +3

    நானும் try பண்ணுவேன் நன்றி

  • @jeyadevisivarajan3951
    @jeyadevisivarajan3951 Год назад

    அருமையான நல்ல தகவல் மடம்

  • @revasgs6038
    @revasgs6038 Год назад +1

    Super tip madam, thank you.👌👍🙏❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +1

    Kandippa try pandrean sister

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Год назад +1

    Good. Thanks mam.

  • @anndthajothi8956
    @anndthajothi8956 Год назад

    Nantry vaalthukkal akka

  • @santhoshkumarsanthoshkumar3723
    @santhoshkumarsanthoshkumar3723 9 месяцев назад

    Thank u mam super

  • @padmav5335
    @padmav5335 7 месяцев назад

    Nice madam

  • @kamalajayaprakash7930
    @kamalajayaprakash7930 Год назад

    அருமை

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 Год назад +2

    Semma thank you l will try sister

  • @kidspraisetv2304
    @kidspraisetv2304 Год назад +1

    Chennai la enga erukeenga ma

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Год назад +1

    Superb idea mam.

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +1

    நன்றி அம்மா..வாழ்த்துக்கள் ❤🎉❤

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Год назад

    நான் தொட்டியின் அடியில் தேங்காய் நார் sponge block கூட வைப்பேன்.
    கொய்யா, சுண்டை செடிகளுக்கு பெரிய பாட்டில் தேவைப்படும்

  • @vallivasu4671
    @vallivasu4671 Год назад +1

    அருமையான யோசனை தோழி. ❤

  • @annavimal6541
    @annavimal6541 Год назад +3

    Brilliant idea 👌👌 thankyou ma'am 👍

  • @RaviKumar-dr5pb
    @RaviKumar-dr5pb Год назад +1

    Thanks

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Год назад +2

    I used to use plastic covers making small holes at the bottom

  • @anandarathi1411
    @anandarathi1411 Год назад +2

    Super very nice video 👌👍👏👍

  • @nirmalarose8201
    @nirmalarose8201 Год назад +1

    Veru big scientist.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      haha Apdilam Illa just sharing what i know , thanks for your input🙏🏼

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 Год назад

    அருமையான பதிவு
    மா

  • @selvamr7519
    @selvamr7519 Год назад

    தகவலுக்கு நன்றி 👃

  • @baranilogaguri
    @baranilogaguri Год назад +1

    Thanks 🎉

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Год назад

    Master Mind Madam

  • @SharonJesicaa
    @SharonJesicaa Год назад +3

    The way you talk is super mam. Good work. Keep it up. Simple explanation.❤

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 месяца назад

    Antha holela mannu adachudatha??

  • @Selvisuvaiamudhu
    @Selvisuvaiamudhu Год назад

    Super idea

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 месяца назад

    Ippadi seiyum pothu evvalavu natgal sedigalukku water varum.....1 litre bottle use pannu pothu.pls commment

  • @vaigaishaikmadurai1842
    @vaigaishaikmadurai1842 8 месяцев назад

    3naal ooruku poradhuna indha water podhuma sis.

  • @deviananth7801
    @deviananth7801 Год назад +2

    Supper sis

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    Very useful tq

  • @dr.girijanarasimhan3014
    @dr.girijanarasimhan3014 Год назад +1

    super

  • @josephinemaryrubella7582
    @josephinemaryrubella7582 Год назад +2

    Really super mam

  • @Sudhakaran-k5j
    @Sudhakaran-k5j Год назад +1

    Super maa,

  • @lathabalasubramaian4437
    @lathabalasubramaian4437 Год назад +1

    சுமதி அக்கா சூப்பர்ங்க. அக்கா

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Год назад +1

    அருமை !!எளிமை!!!!!.

  • @ksubamohan
    @ksubamohan Год назад

    Very good idea.Thank you mam

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад +2

    Excellent idea Madam..i.also tried but over some time the mud is blocking the hole to get water down to the pot.

    • @umapathis5322
      @umapathis5322 Год назад +1

      பாட்டில் அடியில் தென்னை மட்டை ஒன்று வைத்து விடுங்கள் சரி யாக வேலை செய்யும்

    • @krohith7191
      @krohith7191 Год назад

      @@umapathis5322 அண்ணா தண்ணீர் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது அதற்கு ஒரு வழி சொல்லவும்

    • @krohith7191
      @krohith7191 Год назад

      @@umapathis5322 பாட்டிலின் ஓட்டை சைஸ் அளவு சொல்லவும்

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад +1

    Super aunty 👍

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 Год назад

    வாழ்க வளமுடன் நலமுடன்
    காய்கறி கழிவில்
    உரம் தயாரித்தல்
    பற்றி பதிவு செய்ய முடியுமா நன்றி மா

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc Год назад +2

    உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்🎉

  • @vishnubaskar6923
    @vishnubaskar6923 16 дней назад

    சின்ன தொட்டிகளில் எப்படி வைப்பது

  • @muthukumare
    @muthukumare Год назад

    Awesome

  • @hungergamerz3089
    @hungergamerz3089 7 месяцев назад

    Suburb

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Super

  • @thamaraiselvi7351
    @thamaraiselvi7351 Год назад +1

    Super good 😅

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +1

    Nalikkea try pandrean nandri

  • @gopalakrishnanseshadri4860
    @gopalakrishnanseshadri4860 Год назад

    Superb madam 🎉

  • @bhuvaneswariv8331
    @bhuvaneswariv8331 Год назад

    Rose appdi I varkanum

  • @kanagakumar635
    @kanagakumar635 Год назад +1

    Nice idea

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 месяца назад

    Hello sister

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад

    👌🙏👌

  • @gracylatha2945
    @gracylatha2945 Год назад +1

    Nice

  • @revathyk4239
    @revathyk4239 Год назад +1

    Mam bucket la whole podanuma

  • @kavithaseralathan9920
    @kavithaseralathan9920 Год назад

    Super mam

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад +1

    Fantastic idea nga 👌👌👌👌👍💐

  • @selvikalimuthu2490
    @selvikalimuthu2490 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @geethasubramanian9392
    @geethasubramanian9392 Год назад +1

    Water may get heated by sun light

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад +1

      Not if you dig it deep in the soil, dripping keeps the soil in the optimum temperature so you dont have to worry about water getting heated, i have done this and its self watering for a week and then we have to refill it, Cheers!

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Год назад +1

      @Sumathi Chennai I have my own way of doing this for a long time in my regular garden
      Instead of putting hole in the bottle if you invert the waterfilled one /2 litre bottle and stick it into the ground close to the plant thecwater will remain the bottle
      Whenever soil dries up by a venturi effect it socks the water whenever needed like a baby drinking from a feeding bottle
      That way also the water takes minimum. 4 to 5 days to get emptied
      This can be done for potted plants also
      This also saves water since the soil takes water intermittently

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +1

    Beast idiya super

  • @Mona_498-j2b
    @Mona_498-j2b 11 месяцев назад

    நன்றி மேடம். 🍅🍆ஆனால் தண்ணீர் வெயிலுக்கு சூடாகி விடுமே....

  • @lakshmipathya27
    @lakshmipathya27 4 месяца назад

    It's not easy to keep the bottle in the soil as the roots will be there

  • @umak7893
    @umak7893 Год назад +1

    Kotakuchi chedi vaichen 2nall than vadi poirchu

  • @charlesmanoharanw4186
    @charlesmanoharanw4186 Год назад +1

    என் கேள்வி அக்கா தண்ணீர் பத்தி அல்ல விதை எங்கு கிடைக்கும் என்பதை கூறுங்கள்

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Год назад +33

    ஒரு பாட்டில் தண்ணீர் ஒரே நாளில் காலியாகிடும் அப்புறம் எப்படி பத்து நாளைக்கு வாடாமல் இருக்கும்

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      This is well known practice for keeping moisture in the soil, so you gotta adjust accordingly. I did this on my plants and it successfully worked!

    • @bhuvanamari2827
      @bhuvanamari2827 Год назад +2

      2 1/2 ltr vangikonga

    • @dineshkumar-py6er
      @dineshkumar-py6er Год назад

      ணண்ணணணணணணணணணணணணண்ணணணணணகங6
      ❤😅😢 டேக் கக🎉😂😊😅 சட்ட😂🎉கஙன🎉ஙககக😊ங சட்ட😂க

    • @viswanathanv1410
      @viswanathanv1410 Год назад

      Verkku bathippu iirukkstha?

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 Год назад +2

      ஆமாம். கிளம்பும் முன் பாட்டிலை நிரப்பி விட்டால் தாங்கும். மேல் மண்ணிலும் சருகுகள் போட்டு மூடினால் தாங்கும்

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Год назад +3

    10 நாள் சாத்தியம் இல்லை

  • @krohith7191
    @krohith7191 Год назад +1

    நான் முயற்சித்தேன் அம்மா ஆனால் ஒரு நாளில் தண்ணீர் தீர்ந்தது என்ன செய்ய??
    மேலும் மண் பாட்டில் ஓட்டையை அடைத்து விடுகிறது தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது அதற்கும் வழி சொல்லவும்

    • @sumathichennai3253
      @sumathichennai3253  Год назад

      Thank You 🙏🏼

    • @krohith7191
      @krohith7191 Год назад +1

      @@sumathichennai3253 வழி சொல்லுங்கள் அம்மா

  • @kalaiselvi4089
    @kalaiselvi4089 Год назад +1

    Intha man enge vankuvathu

  • @islamic_artist0510
    @islamic_artist0510 9 месяцев назад

    ரோஜா பதியும் காய்ந்து போகுது என்ன செய்வது 😂

  • @indhu5227
    @indhu5227 Год назад +2

    மண் அடைத்துக்காத

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 Год назад +1

    அந்த குயில் சத்தம் உங்கள பேசவிடல

  • @aranganathanrathinam2812
    @aranganathanrathinam2812 Год назад

    10 நாட்கள் தாங்காது. ஒரிரு நாட்கள் தாங்கும்.

  • @santhoshi9916
    @santhoshi9916 9 месяцев назад

    Super ph no

  • @mariea2146
    @mariea2146 4 месяца назад

    சூப்பர் ஐடியா mam, ரொம்ப நன்றி, வாழ்க வளமுடன் mam 🙏🙏👌👌💐💐💐

  • @AnuRadha-nz4qb
    @AnuRadha-nz4qb 17 дней назад

    Super idea

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Год назад +1

    Thank you very much sister for your nice tips

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 Год назад

    Super mam

  • @shakudavid1849
    @shakudavid1849 Год назад +1

    Super madam

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan3628 Год назад

    Super madam

  • @thanjavurkarann
    @thanjavurkarann 5 месяцев назад

    Super mam

  • @GowriVibin
    @GowriVibin 27 дней назад

    Super mam