இரண்டே பொருள், கூடை கூடையா காய் அள்ளலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • In this video you will come to know about the way of making a fertilizer that help your plant to bloom heavily and product your plant from insects
    give this fertilizer after heavy rain

Комментарии • 248

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 3 года назад +5

    அருமையான பதிவு இங்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60ரூபாய்தான் அக்கா நீங்கள் அனுப்பிய strawberry seeds கிடைத்துவிட்டது அக்கா அதை பற்றிய ஒரு வீடியோ ஆரம்ப முதல் அறுவடைவரை போடுங்கள் அக்கா

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +5

    வேளாண் சொன்ன விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    வெங்காயம் அரைத்த விழுது ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு நாள் ஊற வைத்து பின்னர் முட்டையின் வெள்ளை கருவை மிக்ஸியில் அடித்து அதனுடன் கலந்து 18 லிட்டர் தண்ணீரில் இரண்டு டம்ளர் கலந்து செடிகளுக்கு கொடுக்க மழை காலங்களில் நல்ல பலனை அளிக்கும் என்று கற்றுக் கொண்டேன். நன்றி தோழி

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj9470 3 года назад +1

    ரொம்ப அருமையான பதிவு mam. மழைக்காலத்தில் சின்ன வெங்காயம் முட்டை சேர்த்து நீங்க கொடுத்தது ரொம்ப பயனுள்ள தகவல். நிச்சயம் உபயோகமாக இருக்கும் mam. நான் குறிப்பு எடுத்து வச்சுகிரேன் mam

  • @siblingspower
    @siblingspower 2 года назад +1

    Nowadays I don't waste even the onion peel after watching ur videos sis... My plants were all in good condition nw nd I'm very happy about it as well... Thanks fr sharing this tip sis..

  • @santhiselvaraj6349
    @santhiselvaraj6349 3 года назад +1

    நன்றி சகோதரி. நல்ல நல்ல tips கொடுத்து இருக்கிறீர்கள். பயன் படுத்துகிறேன்

  • @kwalityjohn
    @kwalityjohn 2 года назад +1

    Super ,easy tips akka.......na idha videova save pani vachurka,kandipa na try panuva....😇😇😇😇😍😍😍😍

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 года назад +1

    வெங்காயம் அரைத்து ஊத்தி இருக்கின்றேன் முட்டைகலந்து செய்வதை இப்போது தான் பார்கின்றேன். நல்ல பதிவு.

  • @krishnakavi9444
    @krishnakavi9444 2 года назад +2

    Variety tips sister. All the very best. And i dont know about the vegetable plants I am having only flower plants. Going to start the vegetable planting with your valuable tips.

  • @benaali6612
    @benaali6612 2 года назад +2

    Best fertilizer for rainy season (shallot paste + water (1:4) rest in 1 day after that add white yolk + water mix altogether then ferment to act as a best fertilizer) . Thanks akka 👍

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 года назад +1

    Supper மாடித் தோட்டத்தை பாக்கும்போது ரொம்ப அழகா இருக்கு அக்கா பசுமையா இருக்கு ரொம்ப தேங்க்யூ அக்கா இந்த பெட்ல இருக்கு ரொம்ப நன்றிno73

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +1

    Baby corn,வெண்டைக்காய் செடி ரொம்ப அழகா இருக்கு. செர்ரி செடி காய் வந்துருச்சா akka. சின்ன வெங்காயம் கால் கிலோ அறைத்தது 1lit water 24மணி நேரம் ஊற வைக்கவும் 24மணி நேரம் கழித்து வெள்ளை கரு அறைத்தது 2m சேர்த்து அரைத்து 2மணி நேரம் கழித்து 30lit தண்ணிர் +2டம்லார் வெங்காய கரைசல் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். செடிகளில் வரும் அனைத்து விதமான தொல்லைகளுக்கும் ஒரே தீர்வு நன்றி அக்கா.🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

  • @mariyamsrecipes2298
    @mariyamsrecipes2298 2 года назад +1

    Super mam nalla pathivu yeggalukaga puthuvithamana fertilizer solvatharku nandri mam intha pathivu na pathutta mam

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 года назад +1

    மிகநன்றிமா இவ்வளவு தகவல் கூறும் உங்கள் முகத்தை பார்க்க விரும்புகிறோம்.

  • @amutham4931
    @amutham4931 2 года назад +1

    செடி பற்றிய மழைக் கால பராமரிப்பு அருமை நன்றி

  • @manidhamoo5524
    @manidhamoo5524 3 года назад +2

    Sister vanakkam. Thanks for yours nice advice.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад

    மிகவும் பயனுள்ள, மற்றும் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. வாழ்க வளமுடன் நன்றி சகோதரி.

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 3 года назад +2

    Mam romba arumaiyana uram
    Sonninga thank you mam

  • @MS-ep6rn
    @MS-ep6rn 2 года назад +1

    viewed video no.5 small onion and egg white useful tips thank you

  • @geetharaman8972
    @geetharaman8972 2 года назад +1

    Good suggestions Madam for plants survival & good yield. Thanks Madam

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +2

    Very useful information ma'am
    Thank you.

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 года назад +1

    Hi sis
    சூப்பர் பதிவு, சின்ன வெங்காயம் கால் கிலோ 45 ரூபாயா 😳😳😳
    எங்க பக்கம்லாம் கூவி கூவி விக்கிறாங்க, கண்டிப்பா செய்கிறேன் Sis

  • @geetharaman8972
    @geetharaman8972 2 года назад +1

    Very good suggession madam will def do it,thanks.am going to do without egg.

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    உங்கள் செடிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எலிகளின் தொல்லையிலிருநது எப்படி பாதுகாக்கிறீர்கள்

  • @reallifehappiness2824
    @reallifehappiness2824 3 года назад +2

    Thank you for this tips to grow plants it's really useful to me thank you so much 👌

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 3 года назад +1

    Onion + egg white new pesticide, definitely I will try this Akka.

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 3 года назад +1

    Thanks for giving veg & nonveg fertilizer. Hope will be an apt fertilizer for this rainy season. Kudos to you for your concern on trees and plants 👌

  • @anjalinmary4287
    @anjalinmary4287 Месяц назад

    பயனுள்ள பதிவு நன்றி.எலுமிச்சை செடியில் பூக்கள் வர என்ன செய்ய வேண்டும் சொல்லுமா

  • @nivethagnanaravindran2702
    @nivethagnanaravindran2702 2 года назад

    Nice tips akka. Thanks for this useful information. Indha video paathuten

  • @florida2742
    @florida2742 2 года назад

    முட்டை வெள்ளை கரு சின்ன வெங்காய சாறு. Good idea.thanks

  • @sitasita7949
    @sitasita7949 2 года назад

    2.Superana fungicides, pesticides. It really works very well.en sedila same problem erunthathu.etha follow panen.result super.rose flowers r nice

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +2

    Super tip ma'am. Thank you.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Dear mam,I request u kindly answer the questions regarding gardening. We, new gardeners, depend upon u people only. Thank u

  • @anupamashekar5573
    @anupamashekar5573 3 года назад +1

    Right remedy at the right time . Very helpful tip for the rainy season.👍

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 года назад +1

    Useful effective in rainly session benefits fertilizer. Egg Alternative chalk peace1,&thaymore karrisal super ma thanks ma.

  • @portiavasumithra6536
    @portiavasumithra6536 3 года назад +1

    Hai. Hello I love the information you give. Thankyou

  • @kishoremdu
    @kishoremdu 2 года назад +2

    அருமையான பதிவு அக்கா

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад +2

    Very simple and easy tips thankyou so much sis 👍👍👍👍

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 года назад +1

    Very useful video. I will do it tomorrow. Thank you Ma'am.

  • @kalarani7915
    @kalarani7915 3 года назад +1

    Lady nammalvar ah irupeenga pola. Eppadi dhan kandupidikireengalo idhellam.super.

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад

    அருமையான பதிவு சிஸ்டர் videos en போடுவது இல்லை உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் எப்போதும்

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 года назад +1

    Supper சூப்பர் வெங்காயத்தை வைத்து முட்டையை வைத்து சொல்லிக்கொடுத்த உயிர் விருதுக்கு ரொம்ப நன்றி அக்கா பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம் ரொம்ப நன்றி தேங்க்யூno63

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 2 года назад

    No.50 I follow this tips for my plants results super thanks so much sister

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 года назад +2

    Thank you for sharing the simple remedy

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 года назад +1

    All-in one pesticides super akka

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад +1

    கடையில் வாங்கும் பச்சை கலர் பைகளில் ஓட்டை இல்லை. நாம் தான் போட வேண்டுமா. ஏனெனில் நான் இப்பொழுது தான் அந்தபை வாங்கியிருக்கிறேன்.இந்த மழைக்காலத்தில் இது மிகவும் உபயோகமான பதிவு

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Hole irukkumey

    • @chitradevi3988
      @chitradevi3988 3 года назад

      @@MuhizinisTamilgarden இல்லைப்பா

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      @@chitradevi3988 chinna chinnatha keela holes pottu konga

    • @chitradevi3988
      @chitradevi3988 3 года назад

      @@MuhizinisTamilgarden ரொம்ப நன்றிப்பா உடனே பதில் அளித்ததற்கு

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 года назад +1

    Super sis useful fertilizer for rainy season

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад

    No38, useful information sis 👍👍 small onion egg white fertilizer preparation easya ready panni sedikku use pannalem 👍🙏🙏

  • @fathimaali1893
    @fathimaali1893 3 года назад +4

    சகோதரி நீங்க எப்பவுமே plants பத்தி யோசிச்சிகிட்டே இருப்பீங்களா..
    🤔🤔👌👌😍great pa..👍god bless u.

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      😀👍👍

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 3 года назад +1

      பிரியாணி விருந்து பற்றி நீங்கள் பேசுங்க நாங்க ரெடி சாப்பிட..தயார ...சகோதரி

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      @@ramakrishnansubbiyan1764 rendu parcel panni vaiga saptu nalla pesurein....ha ha

  • @gowthaminallathambi5251
    @gowthaminallathambi5251 2 года назад +1

    Useful tip akka👌.

  • @jyothivelayudham703
    @jyothivelayudham703 3 года назад +1

    Super ma its difficult fertilizer and I think it would be very helpful for the plants. I will try it surely and everyone should try .

  • @deepasankar8775
    @deepasankar8775 3 года назад +1

    அருமையான பதிவு மேடம் நன்றி.

  • @mohamedkasim4325
    @mohamedkasim4325 2 года назад

    No 8 sis sinna vengaayam plus egg white better sis super siS

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +1

    Hi sister, ரொம்ப நல்ல உரம் , பூச்சி விரட்டி. இது எனக்கு ரொம்ப தேவையாக இருக்குது. Thank you. God bless you.

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 года назад

    No:8 already use this fertilizer sis👍👍👍

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 3 года назад +1

    அக்கா அருமையான பதிவு.நன்றி அக்கா.

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    Super sister different ah iruku very useful information thank you 👍👌💓

  • @sjcreations879
    @sjcreations879 3 года назад +2

    Very very beautiful and impressive garlic vine i love it very much ❤️😍💐 very nice and informative video akka ❤️ corns are nice👍🙏

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 года назад +1

    Mazhaikaalathuku nalla poochi veratti👍

  • @cmcgalatas7934
    @cmcgalatas7934 3 года назад +1

    எனக்கு ஸ்டாபெர்ரி செடி இரும்பு எப்படி கீழ்வரும் சாப்பிட்டு வர நீங்க சொன்னதுக்கு தேங்க்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது in givaway

  • @ranirj3264
    @ranirj3264 3 года назад +1

    Super tips akka 👍🏻

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Год назад +1

    சிறிய வெங்காயம் கரகரப்பான கரைசல் பிளஸ் முட்டை வெண்கரு பட்டம் சேர்ந்து ஊற விட்டு 500 எம்எல் இதற்கு 18 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு உயிரோட்டம் கொடுக்க வேண்டும்
    இதற்கு இவ்வளவு பில்டப் கொடுத்து தெறிக்க விடுகிறார்கள்

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 года назад +1

    Arumaiyaana thagaval 👍🥰anni...

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Share பண்ணிட்டேன்,என்னுடைய accouttukku தான்

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 года назад +1

    Nammaloda kolanthaingala epdi pathupomo athae pola rompavae akkaraiyoda plants u pathukiringa really superb sis 💕💕💕💕

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 года назад +2

    Super mam

  • @lakshmipriya9423
    @lakshmipriya9423 3 года назад +2

    அருமை

  • @rajininathan5399
    @rajininathan5399 3 года назад +1

    I'm expecting effective treatment for snail slugs and train pest. I'm very much irritated with these. Thank you for sharing this informative video.

  • @sujibalan5115
    @sujibalan5115 3 года назад +1

    Very useful information akka.. keep doing...

  • @hepcydavid7125
    @hepcydavid7125 3 года назад +1

    Super Akka.. Nice tips ka

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    Super super sister

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 2 года назад +1

    Nice information

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 года назад +2

    Nice options as egg whites substitutes. Thanks

  • @cbradha4064
    @cbradha4064 2 года назад +1

    I will try this small onion 🌱

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 3 года назад +1

    அக்கா சுப்பராய் இருக்கு.

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 года назад +1

    God bless you and your family members.

  • @eshalharicharan4830
    @eshalharicharan4830 3 года назад +1

    Super sis super.

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 3 года назад +1

    Superrr 👍👍

  • @safwaan_kutty
    @safwaan_kutty 3 года назад +2

    Mam garlic vine online la vanginen ella elayum kotti verum kuchiya nikkithu eppa puthu thulir vidu.

  • @minminigarden6033
    @minminigarden6033 3 года назад +1

    Superb👌👌

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 года назад +1

    I plan to prepare in this week. Onion price is low now

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 года назад +1

    ஹாய் அக்கா நல்ல பதிவு யாரும் சொல்லாத பதிவுகள் காட் பிளஸ் தேங்க்யூ 😆👏🏾👌🏾

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 года назад +2

    During rainy season due to rain will plant damage ?!????? Bcz each time v can't change place so

  • @gayathrirao8477
    @gayathrirao8477 3 года назад +2

    Once in how many days? can we fertilize our plant after this or this itself acts like a fertilizer?

  • @karishmamv8952
    @karishmamv8952 3 года назад +1

    Akka ungaloda baby corn la poochi varala nu sonninga...Aana enaku corn chedi la niraya aswini poochi iruku akka..Pookal la vanthu niraya irukuthu...Naanum brush ah vachu clean pannitu veppaennai karaisal thelichum pogala akka..Marupadiyum varuthu ka..Kastama iruku...Neenga sonna intha karaisal corn kum use pannalaama akka..pls sollunga akka

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 года назад +1

    Wow... simple and good one mam... then can I send u small onion?

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 года назад

    65. Hi sister very very effective fertilizer thank you sister migavum arumai

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 3 года назад +1

    Supero super.👍🙏

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 года назад +1

    very useful fretilzar sis summer la use panlam sis

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 3 года назад +1

    Superior mam...

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Год назад

    Nandri sis👍👍

  • @zakiyaj4247
    @zakiyaj4247 3 года назад +1

    Your title Name is extremely superb.

  • @latharavi9102
    @latharavi9102 3 года назад +1

    Super sis..thank you❤️

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 года назад +1

    Sis do we have to use only in rainy times n I'm having only few plants you said it can't be stored I'm having only 30 plants I started gardening watching your videos only sis 30 means how much onion should I use can I use egg white one fully how much water to be diluted please clear my doubts

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 года назад +1

    Thanks for sharing

  • @tamilarasij4058
    @tamilarasij4058 3 года назад +1

    Super sister,👏👏👏

  • @gunaarmy1262
    @gunaarmy1262 3 года назад +1

    Super

  • @siblingspower
    @siblingspower 3 года назад +1

    Very useful tip sis... 👍😘❤️

  • @rajeshroobini1188
    @rajeshroobini1188 3 года назад +1

    Thank you sis, useful tips 👍

  • @sridaransridaran2541
    @sridaransridaran2541 2 года назад

    Hello sister this is the 125th video of your 100K subscribers giveaway competition. Very superb video.

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    Thotta sinugi poo 👌velaan poriyalar sonnathu for pesticides check drainage whole dont cover plant trim permanent plants, butterfly eggs trim plants, chinna vengayam run it 250 g one lit water one day ooranum after one day add muttai white mixi run and add beat well also add thayir.. 2:18 or 2:30 for dry man