பைசா செலவு இல்லை|NURSERY SECRET FERTILIZER

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • In this video you will come to know about the way of using leftover expired tablets for plants specially Rose's
    how to use tablets for plants
    how to use old tablets for plants
    how to use old medicines for plants

Комментарии • 462

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 2 года назад +5

    தேங்காய சில் உரம் சூப்பர் ஏனென்றால் என் வீட்டில் தேங்காய் காய்ந்துபோகும் என்ன செய்வது என்று தெரியல இப்போ நீங்க குடுத்த டிப்ஸ் ஓகே

  • @petchithai8925
    @petchithai8925 2 года назад +3

    Enakku vendayam and kaduku fertilizers rombave impresses irunthathu akka.unga video parthu intharedu fertilizer try pannierukken akka arumaiya irunthatu.tnq so much dear.
    Intha videola vestana tablets use panni elligala I veratuvadu sedi kalukku rombave panpatukirathu.intha video pota puthusile nan unga video parthu mathiraigalai use pannierukken.

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +33

    Hi sister, எனக்கு ரொம்ப பிடித்த உரம் கோதுமை மாவு உரம் தான். இதை நான் தண்ணீரில் கோதுமை மாவை ஒரு நாள் ஊர் வைத்தும் கொடுத்திருக்கிறேன். நல்ல பலன் கிடைத்தது. இதை போல கோதுமை மாவை வெல்லத்தில் கலந்து செடிக்கு கொடுத்த போதும் நல்ல result கிடைத்தது. Thank you sister. God bless you.

    • @sivasalma1012
      @sivasalma1012 2 года назад +1

      கோதுமை மாவு ரோஜா செடி க்கு கொடுத்த புக்குமா

    • @ponnipriyan9537
      @ponnipriyan9537 Год назад

      Puzhu vekadha?

    • @vellairoja6670
      @vellairoja6670 Год назад

      ​@@sivasalma1012 பூக்குமா

    • @reginaandrews7402
      @reginaandrews7402 Год назад +1

      Wheat fertilizer entha plant kku kodukkalam?

    • @arumugammalarkodi4876
      @arumugammalarkodi4876 6 месяцев назад +1

      Neenga video en madam podala

  • @lourduaruljothi4217
    @lourduaruljothi4217 2 года назад +2

    Already நான் நீங்க சொன்ன எல்லாமே செய்து இருக்கேன் முக்கியமாக rice water better madam unga voice supper daily news ke kura mathiri palakkam aiduchu

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 2 года назад +2

    மாத்திரை பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 🤩🥰.
    புதிய தகவலாக எனக்கு இருந்தது அக்கா.
    ஆனால் நான் தூக்கி எறிந்து விட்டேன் அக்கா 🤩🥰.

  • @fathimaali1893
    @fathimaali1893 2 года назад +2

    எனக்கு பிடித்த உரம் தேங்காய் & வெந்தயம்,bcos எங்க ஊர்ல தேங்காய் easya கிடைக்கும் 🤣🤣😄😄👌👍.already உங்க videos பார்த்து வெந்தயம் use பண்ணிட்டு இருக்கேன் நல்ல பலன் தருகிறது🙏🙏👌👌👍👍😄😍🥰

    • @jesimajesima9830
      @jesimajesima9830 Год назад

      எப்படி வெந்தயம் கொடுக்க னும் ரோஸ் ku

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 года назад +2

    Hello mam neenga sonna antha 12 uram nam veetu anjarai pettiyilirunthu use panna romba easy and effective ah erkum mam..venthayam, thengai sillu, wheat flour, vellam, perungayam, manjal thool, kadugu, basmathi arisi, orange peel powder, omam, kondai kadalai, soyajungs, total 12 uram mam..na etha dairy la note panni vachi kitta mam..15 days once oru oru uram ready panni tharalamnu..mam unga kandupidipu la romba extreme level la eruku mam...thank u mam..

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    சூப்பர் அருமையான டிப்ஸ். மாத்திரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் அருமை. நன்றி தோழி

  • @benaali6612
    @benaali6612 2 года назад +9

    Akka indha video 3rd time paakura 😍.
    Fenugreek powder fertilizer is too easy and impressive. Fenugreek benefits both human and plants😊.
    Nxt wheat flour fertilizer (wheat plus water also jaggery soaked and sprayed plants)
    Turmeric fertilizer
    Chickpea fertilizer and most favourite mustard powder fertilizer.
    Last one is soyachunks fertilizer 👍

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад

    மாத்திரை மூலமாக செடிகளை குணப்படுத்தலாம் என்ற தகவல் அருமை எந்தெந்த மாத்திரைகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு எழுதி வைத்து கொண்டேன். இது போல இன்னும் பல தகவல்கள் தர வாழ்த்துக்கள் தோழி.

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 года назад +2

    Super sister naa evlo tablet veena pannirukke enimel kandippa thukku pota manden super tips sister good morning 🙏

  • @pargaviesther5139
    @pargaviesther5139 4 месяца назад +1

    அன்பு மகளே என்னாச்சு வீடியோ போடுவதில்லை வேலைக்கு போகிறாயா சுகமாக இருக்கிறீர்களா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @GayathriGayathri-es9ov
    @GayathriGayathri-es9ov 2 года назад +2

    கடுகு & வெந்தயம் எனக்கு புதியதாக இருந்தது மிகவும் நன்றி

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 2 года назад +1

    12 fertilizer um super sis, coconut wash pannitu grain panni 1 litter waterla 2 days ferment panni use pandradhu ennaku romba besta iruku sis enga veetla coconut 5 trees irukku sis 👍👍🌺🌺🌺

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад +2

    மாத்திரை தரலாம்னு எல்லோரும் சொல்வாங்க. ஆனால் நீங்கள் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது உபயோகமான தகவல்

  • @karishmamv8952
    @karishmamv8952 3 года назад +3

    Correct akka...Naan marriage ku munnadi medical shop la than work panninen...Anga irukura expiry tablets kondu vanthu enga veetu flowers plant ku kodupen sister...Ippavum naan use panren..But inga yaarum panrathu illa..Aana neenga itha pathi sonnathum rompa happy ah feel panninen...Namma use panratha akka solirukaanga nu

  • @amusaspd6584
    @amusaspd6584 2 года назад +1

    Nan venthayam , kaduku ,nd also thenka with perungayam fertilizers r semaya pookodukum ..
    It is my experience.. pathivuku many many thanks

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 года назад +1

    எனக்கு ரோஜா செடிகள் வளர்க்க மிகவும் பிடிக்கும். ஆனால் கொஞ்ச நாளில் செடிகள் பட்டு போய் விடும். இந்த பதிவைப் பார்த்த பிறகு எனக்கு நல்ல நம்பிக்கை வந்திருக்கிறது. மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி சகோதரி.

  • @balachandra6706
    @balachandra6706 3 года назад +7

    ரோஸ் செடிகளுக்கு நீங்கள் சொன்ன🌹🌷🙏 tablets பற்றிய டிப்ஸ் வெரி நைஸ்👌👌

  • @sherinjessica7268
    @sherinjessica7268 2 года назад +7

    Flower plants ku useful ana video.thank u for sharing this video.god bless you

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад

    நம்பர் 8, ரோஜா பூ கலர் கலரா அழகா இருக்கு சிஸ்டர் மாத்திரை மருந்தும் வைத்து உபயோகமான பதிவு சிஸ்டர் 🥰👌👌👍👍🥰

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +2

    Hi sister. Enaku neenga sonna 12uramum arumai sister. Kurippaka venthayam urravaitha thanneer vellam serthu pannena uram kaduku podi arumai sister. Thank you.

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 года назад +2

    ரொம்ப அழாகாக இருக்கிறது அருமையான வண்ண மலர்கள். பழய மாத்திரைகள், இருமல் சிரப் உபயோகபடுத்தி கேள்விபட்டிருக்கேன். நீங்க எந்த அளவுக்கு எவ்வளவு தண்ணீ களந்து கொடுக்க வேண்டும் என்ற விளக்கம் பயன் படுத்தி பார்க்கிறேன். நண்றி.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад +4

    Sister my favorite first fertilizer is fenugreek seeds because it can be used in three forms next mustard seed powders next ajwain. I have watched this video before I. I'm using it very effective thanks for sharing alot

  • @banupriya2370
    @banupriya2370 2 года назад +2

    Wheat flour + water and shake after 24 hours and dilute 5 l of water is I like akka another all are super

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    எனக்கு ரொம்ப உதவி யா இருந்தது நீங்க சொன்ன வெந்தயம் fertilizer அக்கா அது போட்டது பிறகு செடிகள் சூப்பரோ சூப்பர்
    அதே மாதிரி கடுகும் இந்த ரெண்டும் எனக்கு அவ்ளோ பயன் தருது..
    Expiry ஆன tablet தேட போறேன்... Paracetamal, vit b vit c magnesium iruukannu check panni pakka poren naraya tonic irukku use panrappo nalla dilute paren sis

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +1

    Hi sister, எல்லா ரோஜா பூக்களும் கொள்ளை அழகு. பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்குது. God bless you.

  • @kaushik5958
    @kaushik5958 3 года назад +2

    Madam nan oru pharmacist.Neenga ist kattiya medicine irumal marundhu illa.adhu oru antacid.(ulcer medicine) I am happy to inform you iam your subscriber

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Aamaa ya... megnisium ... purpose correct thaney.... sorry ya

    • @kaushik5958
      @kaushik5958 3 года назад

      doesn't matter. Just for an information 🤝👍👍

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 года назад +1

    வெந்தயம் உரம் சூப்பர் நானும் இந்த மருந்துகளை செடிக்கு கொடுக்கிறேன் மிகவும் உபயோகமான தகவல் நன்றி sis

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 года назад +1

    No.9. akka Roja poo alaka irrukuthu akka. Vasteah thoki podra mathraiyill bacteriyavai azhkum vallamai kondathu endrum mathrai baithi cedikalukku stress ellamel erukkavum nalla tips sonninga akka. Thank you akka.

  • @mariyammalshanmugavel602
    @mariyammalshanmugavel602 2 года назад +2

    Marunthu mathirai illatha veedu illa sis ippolam this video is the best sis super this tips is amazing 👍👏

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +1

    எனக்கு பிடித்த தகவல் தேங்காய் ஒரு சில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து 2 நாட்கள் வரை வைத்து பின் அதை செம்பருத்தி அல்லது ரோஸ் செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.தேவை இல்லாத மருந்து மாத்திரைகளை வைத்து பூசெடிகளுக்கு குறிப்பு பயனுள்ளதாக உள்ளது நன்றி அக்கா.🌹🌹🌹🌺🌺🌺🌹🌹🌹

  • @krishnaveniparamathma6973
    @krishnaveniparamathma6973 3 года назад +3

    Akka first sonna yellow syrub ulcerku nenju erichalcu use panradhu not for cough akka. Vit b complex vaai punnuku use pannalam ka. Amoxicillin normal coldkana antibiotic akka. I love ur videos just for information ka

  • @suryapreethikt5304
    @suryapreethikt5304 2 года назад +4

    Venthayam for sembarthi🌺 and kadugu for rose plant🌹nala working sis...also last a with soya chunks...leaves nala perusagum and because of this photosynthesis nala nadakumm... superb explanation sis🤩⭐

    • @suryhaj7965
      @suryhaj7965 7 месяцев назад

      How to give these and all?

  • @malligarajesh91
    @malligarajesh91 4 месяца назад

    Bonsai பண்றது எப்படி சொல்லி ஒரு வீடியோ போதுமா pls un விளக்கம் சூப்பர் i m ur new subscriber valga வளமுடன்❤

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 года назад +1

    All 12 are best to follow. Easy .உரம் from waste is better . Coconut grind water mix panni use panrathu ,rice wash panna water.

  • @shakinathansar1986
    @shakinathansar1986 2 года назад +2

    Ella fertilizers sum super( kitchen to garden) enaku pudisadu no. 4 jagerry than ella fertilizers layum use pannuvom la adan

  • @sornalatha4329
    @sornalatha4329 3 года назад +5

    Tips சொல்லி கொடுத்த அந்த தம்பிக்கு நன்றிகள் பல

  • @fathimaali1893
    @fathimaali1893 3 года назад +1

    சகோதரி உங்க நர்சரி visit வீடியோவை போல அந்த channel நர்சரி visit போட்ரிக்காங்க பார்தீங்களா.இதையும் காப்பி பண்ணபோறாங்கப்பா..😫😫🤔 .vry gud infrmtn tq.😍😍👌👌👍

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      Thumbnail idea, words, content ever thing copied... wt shall we do..shameless people

    • @fathimaali1893
      @fathimaali1893 3 года назад +2

      @@MuhizinisTamilgarden s s its true.shameless people.அடுத்தவங்க உழைப்பை திருடரவங்களை கடவுள் பார்த்துப்பார்.you dnt wry sis..u carry on.god bless u.0

  • @selvim8575
    @selvim8575 3 года назад +5

    Mam cough syrup and paracetamol uses super .........all medicines uses are so different and useful 👌👌👌👌👌👌👌👌👍🏻❤❤❤❤❤❤❤

  • @ermalaime
    @ermalaime 2 года назад

    Enaku neenga sonna orange peel fertilizer remba pudichuruku😉i usually guve that to rose 😊very effective fertilizer 😍thank u sis🥰

  • @rajkumarhb2761
    @rajkumarhb2761 3 года назад +2

    சூப்பர் அக்கா! நிச்சயமாக இதைச் செய்கிறோம்! நன்றி!

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +4

    Wow very beautiful flowers 😍😍😍 and tablets reusing idea very nice akka thank you for sharing this with us akka ❤️😍👍💐😘🤩😍❤️

  • @rlakshb
    @rlakshb 2 года назад +6

    I watched this video madam,very useful information about the cough syrup and other tablets
    Also I watched your garden friendly kitchen ingredients as fertilizers,recently only we bought two rose plants,started watching your videos and gave rice water,wooden apple fertilizer to all the plants we started growing
    I shall try the mustard fertilizer and rice water and also vendhayam and ajwain for other plants madam thank you for the useful information madam

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 года назад +3

    Tablet la ivlo benefits ah plants ku...sema information anni 👍

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 года назад +2

    En veetil um niraya irukk nanum try panrom thanks roja pookal ellam super

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 года назад +1

    U never waste anything I think mam... always trying something... very good habbit... nice suggestions too... hats off

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r 7 месяцев назад

    unga roses a parkaila❤manasukku romba romba santhosama irukku😊sister

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 года назад

    Ellame super.vettla irukura porul. Thukki errikinga porulla vechi cheiradalla ennakku ellame pidichierrundadhu. Thankyou.

  • @sitasita7949
    @sitasita7949 2 года назад

    40.alaga eruku akka rose flowers.naanum neenga sonathuku apram neraya tablets vechiruku.15 days ku once 1 tablet kudupen.flower plant ku matrum kudupen....

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад +2

    கடையில் உரம் வாங்க அவசியம் இல்லை சூப்பர் அக்கா

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад +2

    9) akka waste tablet using for plants is very nice thanks sis God bless you

  • @mabelharris8007
    @mabelharris8007 2 года назад +3

    Very, very Useful & practical advice, thanks sister.

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +2

    Hi sister, waste tablet யும் எப்படி பயனுள்ள உரமாக மாற்றமுடியும் னு சொல்லி தந்ததற்கு நன்றி. God bless you.

  • @pl9724
    @pl9724 3 года назад +2

    Hi sis today only i subscribed your channel. Your informations are really valid.

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 года назад +1

    Vendhyam and mustard turmeric powder very nice daily using things and other fertilizer also super

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 года назад +1

    Supper அக்கா பதிவு நல்லா இருந்துச்சு வீட்ல அவ்வளவு மாத்திரை எப்படி யூஸ் பண்ணனும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி தேங்க்யூ அக்காno. 36

  • @kingofkings8704
    @kingofkings8704 3 года назад +2

    Super and very useful tips. Thanks. God Bless you. Kokila Pondicherry

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 года назад +4

    Expery suger. Tablet கொடுக்காலாமா பதிவு சூப்பர் 2 நாட்களா பதிவு போடவல்லையா

  • @bvsillam4337
    @bvsillam4337 2 года назад +2

    அருமையான பதிவு useful sharing sister

  • @Mithus_Gardening92
    @Mithus_Gardening92 3 года назад +2

    Really superb sis pakkavae avlo alaga irukku intha rose plant and flowers🌷🌷🌷from all things in ur house ur using as fertilizer really amazing sis 🥰🥰🥰

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 года назад +1

    ஹாய் அக்கா மருந்து கடை எங்க தான் நிறைய இருக்கு போல பதிவு நல்ல பதிவு ஒவ்வொரு விளக்கத்தை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி காட் பிளஸ் யூ 🥰😍👌🏾👌🏾👌🏾 மாத்திரை அர்த்தத்தையும் அதனுடைய

  • @shanthis7010
    @shanthis7010 3 года назад +2

    பூக்கள் அத்தனையும் அருமை
    Super tips

  • @priyamaddyj937
    @priyamaddyj937 2 года назад +1

    Kandipa etha sollanum neenga sonna rat thollaiku paracetamol with wheat flour urundai nalla workout aching mam..romba tha nks mam..rat thollai eppo ellaing mam..

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Год назад

    உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகா உள்ளது ஆங்கிலம் கலந்து பேச வேண்டாம்

  • @Krishnagiri_mehendi_artist
    @Krishnagiri_mehendi_artist 3 года назад +2

    😯😯😯pudusa iruku wow nice information

  • @mohamedmydeen8738
    @mohamedmydeen8738 2 года назад

    (12) ivalavu thelivana vilakkam yarum thannathu illai. Tq mam🎊

  • @jayasreeannadurai5404
    @jayasreeannadurai5404 2 года назад +8

    Divolsyrup is not cough syrup it's antacid gel first' you showed white with green colour label. Cough doesn't contain magnesium. Sorry just I am informing you mam

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад

    Alakana pookkal arumai mathiraiuram arumai. Venthya thanneruden vellam sertha kalavaiyai nanum kudukeran sister. Thank you.

  • @jakanmohankandaswamy6505
    @jakanmohankandaswamy6505 2 года назад +2

    Each fertilizers are very impressive my personal favourite and impressive fertilizer is vendthayam and perungayam which I ve tried out n got good results sister. Thank you so much for sharing this

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 3 года назад +5

    🤩👌ivalooo Naala ithu theriyama pochey... 💯👍Thank you akka ...👍valuable video 💚

  • @manogowsalya4660
    @manogowsalya4660 3 года назад +1

    Unghala mariyae nanum niraya vaichuruken ,I got an idea sis from this

  • @lakshmim3318
    @lakshmim3318 3 года назад +2

    Akka naanum avanga sona mari tablets use panerken but ana enoda rose plants elame karugi seathupochi akka aasai aasai ah valathen but elame seathupochi

  • @prasanna9012
    @prasanna9012 3 года назад +2

    Superb akka I will try . 1st comment 😎

  • @mageshwari316
    @mageshwari316 2 года назад

    Tablet la ivalo use iruka very nice sis .inimel thukki poda matten

  • @kiria5316
    @kiria5316 3 года назад +1

    Super பதிவு அக்கா எங்கள் வீட்டிலும் இந்த மாத்திரைகள் இருக்கு
    Useful tips tq ka

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 года назад +1

    ஹலோ சிஸ்டர் மிகவும் நன்றி சொல்லுகிறேன் மேலும் ஒரு சந்தேகம் ஸாரி இந்த மாத்திரை அளவு தெரியவில்லை ஒரு மாத்திரை போடலாமா எவ்வளவு நாளைக்கு ஒரு முறை எப்படி குடுக்கலாம் இது அயன் மாத்திரை அளவு தெரியவில்லை ஒரு முறை ஸாரி டிஸ்டர்ப் பன்ரேனோ நன்றி இரவு வணக்கம்

  • @julietparimala8325
    @julietparimala8325 3 года назад +2

    Rose plant super. Tablet secret very useful. Thank you.

  • @pathmabalasubramaniam4871
    @pathmabalasubramaniam4871 2 года назад +2

    How nice to here this. I have to try this.

  • @sujibalan5115
    @sujibalan5115 3 года назад +1

    Very useful information akka.. I'm also having lots of tablet like this.. At the time of covid v r also getting lots of tablet like this akka.. surely I ll use my plants .. keeps rocking akka..

  • @padmajana626
    @padmajana626 2 года назад

    Vendhayam powder is the easiest way for me, thank you, it's simple too

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +1

    Good information sis, kalavati aana tablet sa epudiyum use pannalama 👍entha tablet entha alavula, epudi kudukalamnu soniga, waste tablet, syrup best urem aaeiruchu 😜,indraya videola
    anjareipetti urem soniga,ethuvari na patha garden tips videola ethuthan best ,manjel,venthayem, coconut,perungayum,kaduku ,
    Vellum etha sedikku kudukutathu enakku interest erukku,neega sonna eilla porulkalum best than,Na ennoda sedikku try pannaporen sis 👍🙏 unga ideas la Vera level , suparunga sis, good work 👍👍👍

  • @radhikats2005
    @radhikats2005 3 года назад +5

    Hi sister. I'm watching ur video after so many months coz of my busy hospital and duty schedule. I'm ur subscriber from 3k, now its 70k... Im Very happy to see this growth. Sis, apdi ye... Unga mulberry plant ah ketadha solunga 💟

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +3

      Hi.. are u a doctor?... take care of ur self... god bless... and thank you pa

    • @radhikats2005
      @radhikats2005 3 года назад +1

      @@MuhizinisTamilgarden not yet... Im a 4th yr medical student sis.. Thank you so much

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +2

      @@radhikats2005 great radhika... happy for you

    • @bhagavathsinghp.g6384
      @bhagavathsinghp.g6384 Год назад

      Ni ji hu hu hu

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад

    Helpful tips 👍 pookkel eaillam Alakoo alaku 🤩😜😘 superb 🙏🙏

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 2 года назад +2

    Very very useful tips. Thanks for sharing.

  • @rathisiva665
    @rathisiva665 2 года назад +1

    Mam neenga unga chedi ku tablet use panitu athoda results podunga apa thaan naangalum thairiyama use pana mudium, neenga common ah use panurathu pathi sollurenga, next video la unga chedi result podunga

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 3 года назад +2

    Fertilizers eppadi kandupidikalamnu yosichite irupingala idhu varaikum oru 50variety solli irupingala ! Iam also trying mostly

  • @nowshijohns3808
    @nowshijohns3808 3 года назад +1

    Akka supper video akka🥰🥰 neraya information 🙏tq Akka... Rose plants giveaway kodunka akka💐💐

  • @thilakraj4207
    @thilakraj4207 3 года назад +2

    Plants Ku inimel bp check pannunga ....bp adhigama irundha bp tablets podunga....aprm sugar check pannunga ....adhukku sugar tablet kodunga😂😂😂 koodiya sikkiram chedi Ku diet plan podunga🔥🔥

  • @pntkitchen9983
    @pntkitchen9983 2 года назад +1

    நிங்க சொல்றது எனக்குஉதவுது நன்றி

  • @thajjuravi4521
    @thajjuravi4521 2 года назад +1

    Ennakku romba pidicha uram vendhayam jaggery fertilizer

  • @meenalochini3481
    @meenalochini3481 3 года назад +2

    Sorry Akka unga vdos knjm naala paaka mudila knjm work

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 года назад +6

    Nothing is waste in home garden! Everything gets used for plants. Good way of waste' management😑

  • @mahalakshmiv6406
    @mahalakshmiv6406 3 года назад +10

    Hi mam I have seen lot of your videos but not subscribed. Today subscribed it as I love the way you show your affection and care for plants, treat them like a child, feel so much connected with you. I also do the same and I chat with them daily:) Great going...God bless 😀

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 года назад +2

    Aká edha puu chadiku kudutha honey 🐝 bees puu la vandhu honey adutha adhungaluku side effects varatha?? Nice information 👍 ka

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +1

      Verla kotugga poola illa pa

    • @tharanivelu4299
      @tharanivelu4299 3 года назад +2

      @@MuhizinisTamilgarden okay Sister , andha medicine Oda effect plants muluka erukumay , 😨Nan vera honey 🐝 bees valathitu erukan box la adhuthan

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад +1

      @@tharanivelu4299 onnum pannathu... it wont affect ol

    • @tharanivelu4299
      @tharanivelu4299 3 года назад

      @@MuhizinisTamilgarden okay ka thanks 😊👍

  • @SPACE_MONKEY_FF
    @SPACE_MONKEY_FF 3 года назад +1

    அருமையான பதிவு அக்கா என்னிடம் கால்சியம் மாத்திரைகள் நிரய உள்ளது அதனை பயன்படுத்தலாமா

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 6 месяцев назад

    Kudukkumbodhu என்று கூறியது புரியவில்லை. தண்ணிரில் கலந்து மண்ணில் ஊற்ற வேண்டுமா or பூக்களின் மேல் spray செய்தால் சிறு பாக்டீரியா பூச்சிகள் போகுமா? Clarify pls.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 года назад +2

    Super sis very useful information thank you very much sis

  • @mkumaranjkutty95
    @mkumaranjkutty95 2 года назад +1

    Akka enaku kadugu, soya chungs and sundal fertilizer 🌿🌿 pidichiruku....

  • @thilagabcom2719
    @thilagabcom2719 2 года назад +1

    Avlooo alagguu unga thottam😍😍😍😍🥰🥰🥰🥰🥰