காய்ந்த சாணம்.. காய்ந்த முட்டை ஓடு பவுடர்... முருங்கை இலை சாறு.... பயன்படுத்திய தேயிலை தூள் ithu ealam 15days once use pannunga ... kandippaa good result kadaikkum
சூப்பர் சிஸ்டர் காய்கறி விதைகள் அதாவது வெண்டை அவரை பீன்ஸ் கத்திரி தகாளி பச்சைமிளகாய் இது போல் உற வைத்து காயவைத்து விதை விதைக்கலாமா மெஸேஜ் பண்னுங்க சகோதரி பிளிஸ்
உயிரி உரமான டிரைகோடெர்மாவிரிடி அல்லது அரிசி கழனியில் ஊற வைத்தும் விதைக்கலாம் சகோ அழகு செடிகொடி .பூக்கள் பூக்கும்செடிகளில் சகோதரி சொன்ன ஐடியா செம்ம.ஆனால் உணவுக்கான காய்கறி செடிகொடியில் இயற்கைமுறையை பின் பற்றலாமே
உங்கள் செடிகள் அஸ்பிரின் போடுவதால் மட்டும் வளரவில்லை. தொட்டியில் வைக்காமல் மண் தரையில் வேர் நன்கு கீழ் இறங்கும் படி வைத்துள்ளீர்கள். அதனால் செடிகள் நன்கு வேர்பிடித்து பரந்து விரிந்து வளர்வதால் நிறைய பூ பூக்கிறது. மாத்திரை போட்டு தான் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு folic acid tablets சிறந்த தீர்வு.
Akka na rose plant vangayila avanga sonnanga ninga verum tea thul use pannadhukaprom itula waste um, egg shells pota matum pothum , evening &morning thank uthu na matum podhm nu sonanga andha rose plant la vangayila 2 buds irundhuchu adhu matum dhan poothuchu inaki varikum adhu 2 rose ku aprm oru rose kuda varla adhula na indha water pota pookuma plsss solunga
Organic ah use pannanum nu ninaichengana Organic manure,coffee powder,eggshell,onion peel water othelam best result kidaikum. Inorganic na Dap use pannalam.then 15days once foliage spray use pannunga.Actina best ah irukum.ithu organic tha
இயற்கை அழிஞ்சு போச்சி இயற்கை யான காற்று கிடைக்க வில்லை அது வும் நகரில் வாழ்பவரக்கு சொல்ல வேண்டாம் அதுக்காகத்தான் வீடுகளில். சின்னச் சின்ன பூ தொட்டி வக்க காரனம் கொஞ்சம் வது இயற்கை காற்று கிடைக்கும் அதுலயும் மாத்திரை நீங்க சொன்ன ஆஸ்பிரின் கெமிக்கல் நம்ம தினம் பயன்படுத்துர வெங்காயத்துல இருக்கு அத இயற்கை யாக பயன் படுத்த லாமே
இந்த மருந்து முதலில் தலைவலி காச்சலுகு இதை பரிந்துரைத்தார்கள் 500mg, பிறகு இருதயநோய் உள்ளவர்களுக்கு 75mg.150mg மாத்திரைகள் ரத்தோட்டம் நன்றாக இருக்க இதை பரிந்துரைத்தார்கள், இந்த விவசாய டாக்டர் செடிகளுக்கு பரிந்துரைகள் செய்துள்ளார்கள்
Unga rose plant name sollunga sis. Wow rompa super ah iruku Unga rose plant. Kasmeer rose vachuruken sis one one puds vaikuthu sis. Onion peel banana peel fertilizer use pannala same result sis
சூப்பர் சொலுஷன் சிஸ்டர்
டூ ரோஸ் செடி கஞ்சிப்போச்சு
ஆஸ்பரின் டேப்லெட் பயன்படுத்தி தளிர் வருகிறது சிஸ்டர்
Superb 🙂 Happy Gardening 🌷🌷
தளிர்வர எவ்வளவு நாள் ஆச்சு bro என்னோட 1 ரோஸ் செடி தளிர் வரல லேசா வாட ஆரம்பிக்குது bro (நா வாங்கின செடியே ஒன்னுதான் எவ்வளவு முறை வாங்கி வச்சாலும் வரல)
Very useful tips mam
நான் இப்போதான் plant வைக்க ஆரம்பித்து இருக்கிறேன் Thank u soo much
நானும் இதை பயன்படுத்தி ஒரு நல்ல பலன் கிடைத்தது. நன்றி சகோதரி.
99{9
Going to try these tips on my roses plant and see
Hi akka, DAP fertilizer use panalum, intha tablet use panalama?
Very useful video . Things explained well . We can make use of these tips to grow flowering plants and vegetable plants in our house garden .
Thank u
I searching the method for fungus and fertilizer purpose, happy, thanks and best wishes VINISHREE.
Thank u for ur love and support sis
Sister i have Rosuvastatin +ASPIRIN +clopidogrel COMBINATION CAN I USE it?
காய்ந்த சாணம்.. காய்ந்த முட்டை ஓடு பவுடர்... முருங்கை இலை சாறு.... பயன்படுத்திய தேயிலை தூள் ithu ealam 15days once use pannunga ... kandippaa good result kadaikkum
K friend.
Asprin video is super.Thank U.Can U say anything about kalai especially about removal of ponnanganni growing so much? Shirani from Theni.
சூப்பர் சிஸ்டர் காய்கறி விதைகள் அதாவது வெண்டை அவரை பீன்ஸ் கத்திரி தகாளி பச்சைமிளகாய் இது போல் உற வைத்து காயவைத்து விதை விதைக்கலாமா மெஸேஜ் பண்னுங்க சகோதரி பிளிஸ்
உயிரி உரமான டிரைகோடெர்மாவிரிடி அல்லது அரிசி கழனியில் ஊற வைத்தும் விதைக்கலாம் சகோ அழகு செடிகொடி .பூக்கள் பூக்கும்செடிகளில் சகோதரி சொன்ன ஐடியா செம்ம.ஆனால் உணவுக்கான காய்கறி செடிகொடியில் இயற்கைமுறையை பின் பற்றலாமே
Panalam 👍
@@VinishreeSpot hi friend 😀
நீங்க எந்தஊர் சிஸ்டர் மெஸேஜ் அனுப்பினதுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்
@@jothyumashankar4 😍🙏
new innovation
Thank u
Idly poo plant vachuruken sis....but athu valaravum matiku ...kanji pokavum ila...na vacha mariye iruku...1 year achu...1 inch kuta valarala but fresh sa iruku...y sis pls rly me
, hybridசெவ்வந்தி செடிக்கு கூடுக்கலாமா அது வளரவேமாட்டிங்குது ப்ளிஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா சொல்லுங்கள்
Use pannalam
Super 👍👍👍
Yes it is true
Hi sis ur video very useful all we can use neurobion tablet for rose plant and zinc tablet like this
Hi sis reply me
Neurobin tablet pathi therila sai.na check pannitu solren..but strength tablet la use panalam.sariyana alavu payanpaduthunga
Tnq u
வணக்கம் புகையிலை சிறிய துண்டுகளாக்கி நீரில். ஊற வைத்து பின். உபயோகிக்கலாமா
உபயோகிக்கலாம் நல்ல பலன் தரும். நான் செய்து பார்த்து இருக்கேன்.
Athu epadi use panurathu ena poyalai
எங்க ஊர் சைடு ல பீடி சுத்துவோம் அந்த பீடி இல்லை தூள் அத செடிக்கு போட்ட நல்ல வளரும்.
Na refer pannitu result vatha kandipa video podren friends
Mam this method is very useful for my mint plant
My mint plant did not get the leaves i will spray water and tablet 3 i will get more leaves
Superb.Happy Gardening🌱🌹
Tq mam
Aspirin bp patient ku kudupanga andha tablet sh sister
Vera fertiliser use pannina ithayum use pannalama
Ellam plants kum use pannalamaa... Yadhukellam use panna kudadhunu sollungaa
Use all kinds of plants.but correct ratio
Happy Gardening 🌱🌹 sis
Asprin tablet manula appadiye oonalama
மிக்க நன்றி மகிழ்ச்சி
வணக்கம் தோழி. மிக்க நன்றி
Oru tablet pothuna sis
Sister உங்களுக்கு மட்டும் தான் இப்படி பூக்கும் sister
எனக்கும் any tips sister
Apadila illainga friend.follow this definitely work.Happy Gardening 🌱🌹
Mam taplet la use pana.. sikiramavey chedi spoil aidum nu solraga
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
Thankyousister
Simple and fantastic ideas
Thankyou so much vini.
Thank u bro🙂
Thank u sister..... I will follow this tips...
Welcome 😊
ஏய் மனிதா இந்த மரம் செடிகளை கூட இயற்கையாக வாழ விட மாட்டாயா.
Yes this is also my question 😇
Veryniceinformation sister thankyou
Welcome friend
Rose sedi kaainthu vital, Stem green colour la iruntha hydrogen peroxide use panni rose sediyai kappattra mudiyum
Root la problem Athiga alavu illatha bothu Kandipa 90% save panna mudium sis
Mam one help i got small rose plant which types of pot i will take mam plse tell
Chinna plant ah irutha (40- 60 rs ) 8 inch pot k va irukum sis
Ok tq for your information
Good idea
நாங்க நர்சரி வச்சிருக்கோம்,ஒரு வீடியோ போடுரிங்கலா
Which place sis
Poo Periyathaga pookka enna seiyanum
I can't get aspirin tablet in medical they asking for prescription as it is a medicine for heart attack... Will you suggest how to get it...
Very good tips thank you
Thank u Anbu
Mam samanthi plantla black chinna chinna insect neemoil spray la pogala any other solution, thanks
I think spider mites ah irukum nu ninaikuren.use organic insecticide sis. I already upload video👇
ruclips.net/video/LPlMr5qxedw/видео.html
Murungai marathukku podalama.
Panalam
உங்கள் செடிகள் அஸ்பிரின் போடுவதால் மட்டும் வளரவில்லை. தொட்டியில் வைக்காமல் மண் தரையில் வேர் நன்கு கீழ் இறங்கும் படி வைத்துள்ளீர்கள். அதனால் செடிகள் நன்கு வேர்பிடித்து பரந்து விரிந்து வளர்வதால் நிறைய பூ பூக்கிறது. மாத்திரை போட்டு தான் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு folic acid tablets சிறந்த தீர்வு.
நீங்க சொல்ற உண்மை சகோ.மண்ணில் வளரும் செடிகளின் ஆரோக்கியமே தனிதான்.போறபோக்குல எல்லா செடிகளையும் மாத்திரையிலயே வளர்போம் போலவே?😱
@@sskwinkkuyil427 cm a
நல்ல தெளிவான விளக்கம் ..... Super...
Thank you
Hi sis neenga 1st sonningala athu oru sedikku mattum oothalama
Reply pannunka
Video la sonna measurement use pannunga bro
Mam intha tablet roses kku madduma use panalam
Vv useful sis.romba ths
Thank u sis
Akka na rose plant vangayila avanga sonnanga ninga verum tea thul use pannadhukaprom itula waste um, egg shells pota matum pothum , evening &morning thank uthu na matum podhm nu sonanga andha rose plant la vangayila 2 buds irundhuchu adhu matum dhan poothuchu inaki varikum adhu 2 rose ku aprm oru rose kuda varla adhula na indha water pota pookuma plsss solunga
Use dap
Organic ah use pannanum nu ninaichengana
Organic manure,coffee powder,eggshell,onion peel water othelam best result kidaikum.
Inorganic na Dap use pannalam.then 15days once foliage spray use pannunga.Actina best ah irukum.ithu organic tha
Mam, i am giving fertilizers 15 days once, can i give this medicine with additional to normal fertilizers?
Rose plant ku iron tablet use pannalama akka
Use pannalam sis
Akka nalla ver pidikkuma
Thanks 👍
Can I use crocin?
No friend
Kuchi mattum tha irukku use pannnalama sis
Panalam
super new idea.God. bless you
Thanks a lot sis
என்னுடைய கத்திரி இலை சின்னதா பொகுது அது சிற்றி இலை நொய் என்கிறார்கள் அதுக்கும் இந் ஒர் ஆகுமா
Oh thankyou mam
Can we use disprin tablet for rose plant
Check pannitu solren friend
சூப்பர் ஐடியா
I will try
This tablet mix we can use for all the plants
Flowering plants only
நன்றி மிகவும் முக்கியமான தகவல்
Thanks sister ❤️
Thañks
நன்றி மேடம் மிகவும் நல்ல பதிவு
Thank u sena
Super I will try it
இயற்கை அழிஞ்சு போச்சி இயற்கை யான காற்று கிடைக்க
வில்லை அது வும் நகரில்
வாழ்பவரக்கு சொல்ல
வேண்டாம் அதுக்காகத்தான்
வீடுகளில். சின்னச் சின்ன
பூ தொட்டி வக்க காரனம்
கொஞ்சம் வது இயற்கை
காற்று கிடைக்கும்
அதுலயும் மாத்திரை
நீங்க சொன்ன ஆஸ்பிரின்
கெமிக்கல் நம்ம தினம்
பயன்படுத்துர வெங்காயத்துல
இருக்கு அத இயற்கை யாக
பயன் படுத்த லாமே
K friend
Is Aspirin and அனாசின் tablets are same
No
No anacin pain killer
Unga Rose plant super ra eruku ❤️😘 useful tips soniga 👍
Thank u Saru
100 %Na use panniken
ரோஜா செடி இல்லை சுருண்டு பொய் இருக்கு என்ன பண்ணலாம் ன் சொல்லுங்க plz
Disease problem ah iruka
Useful video 🙏🙏🙏👍
Tell the tablet name aunty i will try in my home aunty
I mentioned in video friend
குண்டு மல்லி பூ செடிக்கு கொடுக்கலாமா
Use panalam sis
Wow super sister. வெறும் Flowers க்கு Asprin tablet ok.but chemical தானே Sis.இயற்கை உரங்கள் பயன்படுத்தலாமே?
Niraiya perku work pressure la gardening maintainence kastam irukalam then easy ah available vum kidaikanum so adukaga tha.......this video. 🙂
@@VinishreeSpot 😀Gardening ரசிச்சு வளர்ப்பவங்களுக்கு எதும் சுலபமே உங்களமாதிரி என்ன மாதிரி.தப்பா நினைக்காதீங்க. பிரண்ட்.ரொம்ப அழகா எடுத்துசொல்றீங்க. இயற்கை முறையை சொன்னீங்கன்னா இன்னும் அழகா இருக்கும்.Dont mistake me friend. Cute vedio. Cute explanation. 👌👋💪💐
@@sskwinkkuyil427 read. More
Lovely
Pitchi chediku use pannalama
Panalam
இந்த மருந்து முதலில் தலைவலி காச்சலுகு இதை பரிந்துரைத்தார்கள் 500mg, பிறகு இருதயநோய் உள்ளவர்களுக்கு 75mg.150mg மாத்திரைகள் ரத்தோட்டம் நன்றாக இருக்க இதை பரிந்துரைத்தார்கள், இந்த விவசாய டாக்டர் செடிகளுக்கு பரிந்துரைகள் செய்துள்ளார்கள்
Super sister tq
Hi sis 1 rose ku avlo water oothanum?? Adigama oothuna wat wil happen...
Summer la kudutha onnum problem illa.water soggy ah illama parthukonga.apo yevalavu kuduthalum problem illa🙂
Mam malli poo planets thelikalama
Use panalam bro
It works for indore plants?
Thank u.
Welcome Rohini sis
Is this only for rose plant or can we use for all the plants?
Use all kind of plants sis
Very useful information👌👌
Thank u
Akka இந்த solutiona மல்லி பூசெடிகளுக்கும் அடிக்கலாமா
Oly flowering plants ku mattum use pannunga.malli plant ku jeevamiritha karaisal payan paduthi ga sis
Ok
Super sister I will try.
Sangu nathai thottiyil irukku athu poaga maranthu sollunga mam
K friend kandipa solren
சிறப்பு அருமையான பதிவு
Good
Thank u ram
Poo sedikum mattum use pannanuma sister
Use vegetable plant also
Good message thank you
Welcome🙂
Thanks ma
👍🙂
Moreover message is useful thks
Thank u Sri sis
Thankyou very much.very usefull.
Thank u sis
Unga rose plant name sollunga sis. Wow rompa super ah iruku Unga rose plant. Kasmeer rose vachuruken sis one one puds vaikuthu sis. Onion peel banana peel fertilizer use pannala same result sis
Already I upload friend plse check panni parunga
தினமும் வைக்கலாமா
No friend
Expiry ana aspirin use pananuma ila new aspirin vangi use pananuma sis
New tablet use pannunga
Side affect vanthu காயிந்து போகாதுலா
No friend
Super
வீட்ல வேஸ்ட் மாத்தறை கலை செடியில் போடலாமா
Check pannitu soldren friend