தொட்டிகளில் துளசி செடி நல்லா வளர நீங்கள் சொன்ன அனைத்து குறிப்பும் சூப்பர். சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பூக்கள் வந்த உடன் கிள்ளி விட வேண்டும். Achwaine தண்ணிரில் கலந்து 1 nt fullah ஊற வைத்து விடவேண்டும். பிறகு அதை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பயனுள்ள பதிவு நன்றி.
ரொம்ப அருமை நீங்க சொன்ன மாதிரி தொட்டா சிணுங்கி செடி சேர்த்து வச்சுட்டேன் இந்த துளசியோட வச்ச aloe vera வளராதா four months ஆகுது குட்டியவே இருக்கு ஆனா healthy ஆ இருக்கு
38. பூசாரி சொன்ன tip super sister தொட்டிகளில் துளசி செடி நல்லா வளர நீங்கள் சொன்ன அனைத்து குறிப்பும் சூப்பர். சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பூக்கள் வந்த உடன் கிள்ளி விட வேண்டும். Achwaine தண்ணிரில் கலந்து 1 nt fullah ஊற வைத்து விடவேண்டும். பிறகு அதை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பயனுள்ள பதிவு நன்றி☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️.
mam , we are very happy & eager 2 watching the grow of thulasi shrubs , nowadays , because we would've been trying 2 grow the thulasi , 4 nearly 3o yrs ,after mom's death . Because of yrs healthy plants tips ,we never forget yrs videos , what is avinanche seeds ple ,explain clearly. With yrs advice , we kept 1 more plants , light green as well as dark green together .
அருமையான பதிவு. எங்கள் வீட்டில் ஒரு பெரிய தொட்டியில் மூன்று துளசி நிற்கிறது. ஒரு முறை நான் பூ பறிக்காது விட்டு விதைகள் மூலம் சில கன்றுகள் கூட உருவாக்கி உள்ளேன். ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மை. அந்த நேரம் கொஞ்சம் தளதள என வளர்ந்திருந்த துளசி கொஞ்சம் வாடலாகத் தான் இருந்தது. நான் மூன்று வேளையும் தண்ணீர் spray செய்து நல்ல தண்ணீர் வார்த்து இப்போது பழைய படி தளதள என வளர்ந்திருக்கிறது. துளசிக்கு நிறைய தண்ணீர் வேண்டும். நன்றாக தண்ணீர் spray செய்ய வேண்டும். எங்கள் தொட்டியில் வேறு எந்த மரமும் வளர்க்க முடியாது. ஏனெனில் துளசி காடு போல் வளர்ந்து இருக்கிறது. அதிகஅளவு zinc துளசியில் இருக்கிறது. Post covid lost smells உள்ளவர்கள் இந்த இலைகள் போட்டு ஆவி பிடிக்க விரைவில் அவர்கள் வாசனைகளை உணர முடியும்.இது என் அனுபவம் . தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது. ஓமத் தண்ணீர் நானும் useபண்ணிப் பார்க்கிறேன்...
Tulasi neenga sonnabadi valrkiren. Eppathan rain waterilirunthu thabbi growing pa. Nan vithaikali eduthu vitten. Ur thulasi is very good growing. Entha pathivu nalla use.
Hai அக்கா.இப்பம்தான் உங்க சேனல் பார்த்தேன்.ரொம்ப அருமை.உடனே subscribe பண்ணிட்டேன்.அக்கா நான் மாடியில்தான் செடி வைத்திருக்கிறேன்.வெயிலில் ரொம்ப வாடுகிறது.செடிகளுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமல் இருக்க என்ன பண்ணலாம்.pls சொல்லுங்க
5 வருடமாக பிள்ளையாக விதையிலிருந்து தொட்டியில் பார்த்து பார்த்து வளர்த்தி, அமோகமாக அடர்த்தியாக மரம் போல வளர்ந்த பசுமையான துளசி செடியில் பேரன் தேங்காய் பாலை ஊற்றினான். இரண்டே நாளில் வாடி மடிந்துவிட்டது. இன்று நினைத்துப்பார்த்தாலும் அழுவேன். கொரோனா காலத்தில் என்னுடைய அப்பாரட்மென்டில் உள்ள எல்லாருக்கும் துளசி இலைகளை அள்ளித்தந்த செடி அது. இரண்டு கைகளை விரித்து பிடித்தாலும் கைக்குள் அடங்கா ஆரோக்கிய செடியாக இருந்து. தண்ணீரும், சூரிய ஒளி மட்டுமே உள்வாங்கி வளர்ந்தது.
துளசி செடி நல்லா வளர சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பூக்கள் வந்த உடன் கிள்ளி விட வேண்டும். Achwaine தண்ணிரில் கலந்து 1 nt fullah ஊற வைத்து விடவேண்டும். பிறகு அதை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பயனுள்ள பதிவு நன்றி.
Sweet basil செடிக்கு கூட விதைகளை பூக்கும் போதே கிள்ளி எடுத்து விடலாமா. திருநீற்றுப்பச்சிலை செடியில் ஏகப்பட்ட விதைகள் வருகின்றன.என்ன செய்வது.pl give me some tips for sanghu.poo செடியில் அதிகம் பூ பூ பதற்கு..நிறைய கிளைகள் உள்ளன ஆனால் பூ குறைவாக பூக்கிறது Give me some tips.
Hai mam just know i saw ur video very super such a wonderful tips without any money wasteage i will try i was also keeping terace garden in my home i m having tulasi pot very useful tips tnqs
புரட்டாசி சனிக்கிழமை அதுவமான, பெருமாளுக்கு உகந்த துளசி செடி பத்தின அருமையான தகவல் இந்த வீடியோ. இந்த fertilizer அவ்வளவு use ஆகும் போல thanks for the video
Hello. The Tulasi plant in my house is potted. It is nit growing so well. I have a small Karun Tulasi. Pl let me know why. Also I have a neighbor who is a Sathan. Shd I change the mud totally? .
Thullasi chedi patriya mulu thagavalum therinthu kolla oru nalla time engaluku....thulasi ya ethavathu chediudan serthu than vaikanumnu sonnathu extra tips....fertizer also....illai neraya valara payanulla thagaval...thank u sister
நான் பூ வச்சதும் விதை வர்றப்ப பறிச்சிருவேன் இல்லைன்னா எல்லா பக்கமும் இவங்க தான் முளைச்சி கிடப்பாங்க. துளசியும் வெற்றிலையும் ஒரே தொட்டில வச்சிருக்கேன் தோழி. குடை போல மரம் போல வளர்ந்துருக்காங்க வர்றவங்கலாம் எங்க வீட்ல இப்டி வளர மாட்டுதேனு கேப்பாங்க . நீங்க சொன்னது புதுசா இருக்கு செஞ்சி பாக்குறேன் பா
@@MuhizinisTamilgarden உங்க கார்டன் பாக்குறப்ப எனக்கு பெரு மகிழ்ச்சி பா அதனால உங்க வீடியோக்கள் டைம் கிடைக்குறப்பலாம் தப்பாம பாக்குறேன் . இந்த give away ல எப்டியாச்சும் ஒரு பரிசு உங்க கிட்டருந்து வாங்கிறனும் கார்டனிங்ல அவ்வளவு ஆனந்தம் எனக்கு 😄😍
துளசி செடி பற்றிய தகவல் மிக அருமை. என் வீட்டில் துளசி செடி 2months baby தான்.நாற்று வைக்கும் போது பக்கத்து பிளாட்டில் ஒருவர் 10cm கற்றாழை வேரோடு தூக்கி போட்டிருந்தார் அதை அப்படியே நான் தூக்கி வந்து துளசியோடு நட்டு வைத்தேன். என் husband அதை remove பண்ண சொல்லி திட்டுவார். உங்க video பார்த்ததும் இனி அந்த கற்றாழையை தூக்கி போட தேவை இருக்காது.
Good info...n one more very important thing is how to protect it from insects...i buy n sprinkle neem water, from the shop...bt still the same..insects keeps infecting it n other plants too , so its all dying again n again after some growth...Pls advise on this ..
Hi sister, நமக்கு வயிறு சரியில்லை என்றால் ஓமம் water குடிப்பது போல துளசி செடிக்கும் ஏதும் பிரச்சனைகள் வந்தால் ஓமம் water கொடுக்கலாம்னு இப்ப தான் தெரியும். Thank you. God bless you.
Sisy naan tulasi plant vaangi 18 days aachu pot la transfer pannalamaa kutty kutty poo green colour layum brown colour layum irukku pot la transfer panna pinnadi cut pannalamaa poovai pls reply sis
Very useful tips for me, and one more information I want to share with you, the reason is why the leaves should not chew is, the chemicals found in thulasi leaves will affect the teeth.
Well explained about thulasi plant i am growing it for just 2 months your tips are very useful i will try this tips akka thank you for your tips akka ❤️😍👍💐😘🤩😍❤️
தொட்டிகளில் துளசி செடி நல்லா வளர நீங்கள் சொன்ன அனைத்து குறிப்பும் சூப்பர். சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பூக்கள் வந்த உடன் கிள்ளி விட வேண்டும். Achwaine தண்ணிரில் கலந்து 1 nt fullah ஊற வைத்து விடவேண்டும். பிறகு அதை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பயனுள்ள பதிவு நன்றி.
ரொம்ப அருமை நீங்க சொன்ன மாதிரி தொட்டா சிணுங்கி செடி சேர்த்து வச்சுட்டேன் இந்த துளசியோட வச்ச aloe vera வளராதா four months ஆகுது குட்டியவே இருக்கு ஆனா healthy ஆ இருக்கு
38. பூசாரி சொன்ன tip super sister தொட்டிகளில் துளசி செடி நல்லா வளர நீங்கள் சொன்ன அனைத்து குறிப்பும் சூப்பர். சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பூக்கள் வந்த உடன் கிள்ளி விட வேண்டும். Achwaine தண்ணிரில் கலந்து 1 nt fullah ஊற வைத்து விடவேண்டும். பிறகு அதை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பயனுள்ள பதிவு நன்றி☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️.
Ellathayum short tha pakkara entha ulagathula migha theliva porumaiya solli video podathukku romba nandri 🙏
mam , we are very happy & eager 2 watching the grow of thulasi shrubs , nowadays , because we would've been trying 2 grow the thulasi , 4 nearly 3o yrs ,after mom's death . Because of yrs healthy plants tips ,we never forget yrs videos , what is avinanche seeds ple ,explain clearly. With yrs advice , we kept 1 more plants , light green as well as dark green together .
அருமையான பதிவு. எங்கள் வீட்டில் ஒரு பெரிய தொட்டியில் மூன்று துளசி நிற்கிறது. ஒரு முறை நான் பூ பறிக்காது விட்டு விதைகள் மூலம் சில கன்றுகள் கூட உருவாக்கி உள்ளேன். ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மை. அந்த நேரம் கொஞ்சம் தளதள என வளர்ந்திருந்த துளசி கொஞ்சம் வாடலாகத் தான் இருந்தது. நான் மூன்று வேளையும் தண்ணீர் spray செய்து நல்ல தண்ணீர் வார்த்து இப்போது பழைய படி தளதள என வளர்ந்திருக்கிறது. துளசிக்கு நிறைய தண்ணீர் வேண்டும். நன்றாக தண்ணீர் spray செய்ய வேண்டும். எங்கள் தொட்டியில் வேறு எந்த மரமும் வளர்க்க முடியாது. ஏனெனில் துளசி காடு போல் வளர்ந்து இருக்கிறது.
அதிகஅளவு zinc துளசியில் இருக்கிறது. Post covid lost smells உள்ளவர்கள் இந்த இலைகள் போட்டு ஆவி பிடிக்க விரைவில் அவர்கள் வாசனைகளை உணர முடியும்.இது என் அனுபவம் .
தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது. ஓமத் தண்ணீர் நானும் useபண்ணிப் பார்க்கிறேன்...
உங்கள் கருத்துக்கு நன்றி பா.... பயனுள்ளதாக இருந்தது
@@MuhizinisTamilgarden v.useful. Thank you.
Nalla vilakkam tabout thulasi growth nandri.i will share t all my group
Supper அருமையான பதிவு அக்கா துளசிச் செடியை பற்றி சொல்வதற்கு அதற்கு கொடுத்த கருத்துக்கள் தெரிவித்த ரொம்ப நன்றி அக்கா.no 99
துளசி செடியை பற்றி மிகவும் அருமையாக சொன்னீர்கள் யூஸ்புல்லான வீடியோ சிஸ்டர் 🥰🥰🥰
அருமையான தகவல். துளசி வளர்ப்பு பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டேன். நன்றி தோழி
No 21. Good news
நம்பர் 10 , துளசி செடி வளர்ப்பு பற்றி ரொம்ப சூப்பர்ரான பதிவு யூஸ்புல் டிப்ஸ் சிஸ்டர் 🥰👌🥰
Thulasu n madhulai super combination n gud lakshmi kadaksham
Tulasi neenga sonnabadi valrkiren. Eppathan rain waterilirunthu thabbi growing pa. Nan vithaikali eduthu vitten. Ur thulasi is very good growing. Entha pathivu nalla use.
Hai அக்கா.இப்பம்தான் உங்க சேனல் பார்த்தேன்.ரொம்ப அருமை.உடனே subscribe பண்ணிட்டேன்.அக்கா நான் மாடியில்தான் செடி வைத்திருக்கிறேன்.வெயிலில் ரொம்ப வாடுகிறது.செடிகளுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமல் இருக்க என்ன பண்ணலாம்.pls சொல்லுங்க
Thank u pa...Check MUHILINI'S TAMIL GARDEN... Summer tips
💯 k task .NO 58 Tulasi valarpathu pattri thelivaaga sollilikkinga 👍👍👌
சுருங்கச் சொல்லி விடுங்கள். உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே மிகப் பெரியவை
Yes romba mokka podrenga sis
Yes
Romba romba
பயன் உள்ள நல்ல தகவல். மிக்க நன்றி சகோதரி
Hi sister, துளசி செடியை பற்றி தெளிவாக சொன்னதற்கு நன்றி. God bless you.
6) ajwain fertilizer I'm using it gives fantastic results in pre summer also thanks sis God bless you
ஓமம் தானே ❤
30.துளசி செடிகளுக்கான அருமையான பதிவு.நன்றி
Very useful shared in whats app group with more than 30 members/groups.
Thank you
Thank you sister🙏🙏
Vazhka valamudan🎉🎉
5 வருடமாக பிள்ளையாக விதையிலிருந்து தொட்டியில் பார்த்து பார்த்து வளர்த்தி, அமோகமாக அடர்த்தியாக மரம் போல வளர்ந்த பசுமையான துளசி செடியில் பேரன் தேங்காய் பாலை ஊற்றினான். இரண்டே நாளில் வாடி மடிந்துவிட்டது. இன்று நினைத்துப்பார்த்தாலும் அழுவேன். கொரோனா காலத்தில் என்னுடைய அப்பாரட்மென்டில் உள்ள எல்லாருக்கும் துளசி இலைகளை அள்ளித்தந்த செடி அது. இரண்டு கைகளை விரித்து பிடித்தாலும் கைக்குள் அடங்கா ஆரோக்கிய செடியாக இருந்து. தண்ணீரும், சூரிய ஒளி மட்டுமே உள்வாங்கி வளர்ந்தது.
Super sis nanum unarthurukken thaniya vaikkurua chediya vida thulasi sedikuda karpooravalli chedi vaithullen antha chedi superahh erukku . Athan kaaranam eppo neenga sonnappuram than theriuthu thankyou sis.nanum entha fetizilier try panran thankyou sis. Happy gardening
All the best pa......thank you
Neinga sonna intha tips na ennodaya friends and relatives,neighboursku share pannikita avangalakko romba use ful aa irrudhuchu
Ohh... thank you so much pa
We have lot of tulsi plants... We are not doing any maintenance except watering regularly.... Ajwain seeds water is new tip..thank you (25)
நல்ல பதில் அக்கா good 🙏🙏🙏
Thulasi sedi valerppu superunga, clear explanation 👍👍 useful, important tips 👍 thanks sis 🙏🙏
Good information.Thanks.I shall definitely forward this mgs among my friends and family.
I want to know in Tamil Ajwain. What is that. Pl tell me. Is it Omam . Don't know exactly .
Yesbpa
Summer seasonla துளசி plantsku ajwain seed water ஊற்றலாமா( March,April,may) please reply pannuga
Be short and sweet.....vala vala...
துளசி செடி நல்லா வளர சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பூக்கள் வந்த உடன் கிள்ளி விட வேண்டும். Achwaine தண்ணிரில் கலந்து 1 nt fullah ஊற வைத்து விடவேண்டும். பிறகு அதை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். பயனுள்ள பதிவு நன்றி.
Achwaine apdi na yenadhu sis
@@sumithapanneerselvam2574omam
@@sumithapanneerselvam2574omam
Sweet basil செடிக்கு கூட விதைகளை பூக்கும் போதே கிள்ளி எடுத்து விடலாமா. திருநீற்றுப்பச்சிலை செடியில் ஏகப்பட்ட விதைகள் வருகின்றன.என்ன செய்வது.pl give me some tips for sanghu.poo செடியில் அதிகம் பூ பூ பதற்கு..நிறைய கிளைகள் உள்ளன ஆனால் பூ குறைவாக பூக்கிறது
Give me some tips.
U must remove the seeds of all thulasi kind of plants... for sangu poo check muhilini's tamil garden pottasium rich fertilizer video pa
Thankyou so much. Your information about thulaci plant is very useful. Agwine seed என்றால் ? தமிழில் தெரிவிக்கவும்.
Ajwain seed.
Ajwain என்றால் ஓம ம்….
Hai mam just know i saw ur video very super such a wonderful tips without any money wasteage i will try i was also keeping terace garden in my home i m having tulasi pot very useful tips tnqs
Nalla palakkam sister
Velenattill irrukumpothuthan athode kastam theryum sister. Yaravathu tamil pasamattarkkala endru. Thulsi cedi patri nalla thagavel sonninge sister. Thank you.
I have kept thulasi plant with turmeric plant it growing slowly and steadily thanks for your guidance
Super .....நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
@@MuhizinisTamilgarden ajvaina enna sister pls sollunga enakku thulasi valarkka pudikkum nalla sezhippa valaranum. 😍
புரட்டாசி சனிக்கிழமை அதுவமான, பெருமாளுக்கு உகந்த துளசி செடி பத்தின அருமையான தகவல் இந்த வீடியோ. இந்த fertilizer அவ்வளவு use ஆகும் போல thanks for the video
😀😀😀👍👍👍
😊😊😊😊😊
No, 24 tulasi valerppu clear explanation 👍 useful information sis 😜😜 easy fertilizer superunga 👍 unga sediyum nailla erukku sis 😜🤩
Thanks akka .... 1 week ha idha dha theditu iruka.... Romba romba thanks akka....🌿🌿🌿
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
Hello. The Tulasi plant in my house is potted. It is nit growing so well. I have a small Karun Tulasi. Pl let me know why. Also I have a neighbor who is a Sathan. Shd I change the mud totally? .
எந்த வகையான செடிகளை யும் இடது கையால் தொடாமல் வலது கையால் அன்பாக தடவி கொடுத்தால் நன்கு வளரும் சகோதரி.
ஒரே தொட்டியில் இரண்டு வருடம் துளசி செடி வச்சி இருந்தேன். உங்கள் பதிவு அனைத்தும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
L
Thanks for sharing. Can I use this same method for drumstick tree. Becaz my drumstick leaves are not coming
tulsi yapati valarkanum thricikitan and yana fretilzar kotalam thricikitan sis thanku
tulsi pathi Arumiyana information and tulsiplants useful fretilzar sis thanku
Thank you pa
Super akka am using children cold and fever definitely I used
All the best pa......thank you
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது துளசி செடி வீட்டில் நடலமா?
Sorry pa... I don't know
Ok madam
Tdy screen short eduthu send panalama ga...
Thullasi chedi patriya mulu thagavalum therinthu kolla oru nalla time engaluku....thulasi ya ethavathu chediudan serthu than vaikanumnu sonnathu extra tips....fertizer also....illai neraya valara payanulla thagaval...thank u sister
Thank you pa
Good information thanks Sister
Thanks
Thanks Madam
அருமையான பதிவு அக்கா எனக்கு துளசி அம்மாவ ரொம்ப பிடிக்கும்
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
Mhilini realy i like your voice and tips thankyoumma
Thank you pa
Very useful information
Ajwainena enna
நான் பூ வச்சதும் விதை வர்றப்ப பறிச்சிருவேன் இல்லைன்னா எல்லா பக்கமும் இவங்க தான் முளைச்சி கிடப்பாங்க. துளசியும் வெற்றிலையும் ஒரே தொட்டில வச்சிருக்கேன் தோழி. குடை போல மரம் போல வளர்ந்துருக்காங்க வர்றவங்கலாம் எங்க வீட்ல இப்டி வளர மாட்டுதேனு கேப்பாங்க . நீங்க சொன்னது புதுசா இருக்கு செஞ்சி பாக்குறேன் பா
Thank you so much pa.....nice to hear abt ur garden
@@MuhizinisTamilgarden உங்க கார்டன் பாக்குறப்ப எனக்கு பெரு மகிழ்ச்சி பா அதனால உங்க வீடியோக்கள் டைம் கிடைக்குறப்பலாம் தப்பாம பாக்குறேன் . இந்த give away ல எப்டியாச்சும் ஒரு பரிசு உங்க கிட்டருந்து வாங்கிறனும் கார்டனிங்ல அவ்வளவு ஆனந்தம் எனக்கு 😄😍
Ahajiwainna enna
Ennakku intha tips usefull aa irrundhuchu thank u.....
Thank you pa
துளசி செடிகள் கான இந்த பதிவு மிகவும் அருமை அக்கா நன்றி👍👍
Thank you pa
Ethanai naaluku oru murai kudukanum sister?
Once in a week
@@MuhizinisTamilgarden Thank you sister 😊
Very useful information, Thank you so much for sharing sister 🙏
Thanks sister I follow this steps I share this video in my group also
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
எங்கள் வீட்டில் துளசி செடி நிறைய உள்ளன. உங்கள் பதிவு பயனுள்ள தகவல். வாழ்க வளமுடன்.
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
துளசி செடி பற்றிய தகவல் மிக அருமை. என் வீட்டில் துளசி செடி 2months baby தான்.நாற்று வைக்கும் போது பக்கத்து பிளாட்டில் ஒருவர் 10cm கற்றாழை வேரோடு தூக்கி போட்டிருந்தார் அதை அப்படியே நான் தூக்கி வந்து துளசியோடு நட்டு வைத்தேன். என் husband அதை remove பண்ண சொல்லி திட்டுவார். உங்க video பார்த்ததும் இனி அந்த கற்றாழையை தூக்கி போட தேவை இருக்காது.
😀👍👍nice to hear pa
Thulasi chedi pot la arugampul valarudu atha remove pannidanuma
Should we dilute n give or without diluting
Tks
34. உண்மைதான். விதை முற்றியபிறகு கட் பண்ணி விடுவேன். திரும்ப வளமாக ரொம்ப நாளாகும்
Thank you mam
Thank you
நல்ல பதிவு தான்.நானும் இனிப்பு துளசி வைத்திருக்கிறேன் ஆனால் உங்க sweet basil leaf மாதிரி இல்லையே🤫🤫
No... sweet basil is not சீனி துளசி....mine is Italian sweet (pesto) basil
@@MuhizinisTamilgarden oh ok ok.tq fr ur infrmtn.👌👌😍😍👍😂
68. Hi sister vanakkam thulasi chedi valarpu arumai tipsum supera iruku thank you
Sister daily ajwain water give to plant
Turmeric plant is growing with tulasi lovely and give beautiful look to the pot or maadam.
Mam,screen shot yeppadi anupparathu
Very very useful info.............thank you so much
Good info...n one more very important thing is how to protect it from insects...i buy n sprinkle neem water, from the shop...bt still the same..insects keeps infecting it n other plants too , so its all dying again n again after some growth...Pls advise on this ..
Spray ice water
அஜ்வாயின் என்றால்
ஓமம் தான்.நல்ல
தகவல்.நாமும் வளர்ப்போம்
@@MuhizinisTamilgarden only ice water wl do ?? As cannt see the insects..as not visible to the eyes..but infect the plant slowly n make it die...
உண்மையில் தோழிகள் கிடைப்பது அதிர்ஷ்டம். செடிகளுக்கம் உற்ற துணை கிடைக்கும் போது நல்ல பலனை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி தோழி.
மிக அருமையான தகவல்.வாழ்க வளமுடன்.
Did u try this ajwain water? Did it work?
என்ன உரம் அது சொல்லுங்க mam pls எங்கே கிடைக்கும் pls reply
ஓமம்
Hi sister, நமக்கு வயிறு சரியில்லை என்றால் ஓமம் water குடிப்பது போல துளசி செடிக்கும் ஏதும் பிரச்சனைகள் வந்தால் ஓமம் water கொடுக்கலாம்னு இப்ப தான் தெரியும். Thank you. God bless you.
Ha ha... omam is the helped me after corona
Ajvain Inna ennavendru theriyavellai Tamil laa sollunga😍😍😍
Thank you sister..🌹🌹🌹
5. Nanum thulasi plant vachhuruken karun thiulasi um iruku 🥰
Antha seeds vilunthu vilunthu kutti kutti sediyai naraiya varuthu sister..
🙏,🙏🙏💐 thanks for your information
sry pa.இன்னைக்கு வெளியில போய்ட்டேன்.கொஞ்சம் லேட்டாதான் பதிவு பார்த்தேன்ப்பா..sry pa.👌👌👍😍
No prob...😀😀😀
Over
அருமை நன்றி
Super super sister nalla thagaval thanks thanks 🙏🙏 Vazhga Valamudan sister
Super Super Super Super Super thank you
Sisy naan tulasi plant vaangi 18 days aachu pot la transfer pannalamaa kutty kutty poo green colour layum brown colour layum irukku pot la transfer panna pinnadi cut pannalamaa poovai pls reply sis
Yes pa... trim once after repotting
Tq sis
Sisy tulasi plant today trim panni yachoo yeppo repoting seyyanum sisy
Thank you Ma'am..
Hi akka துளசி செடி வளர்க்க நீங்க நீங்க சொன்ன tip and fertilyzer ரொம்ப பயனுள்ளதாக உள்ளது நன்றி. என் துளசி செடிக்கு நான் பயன்படுத்தி பாக்குறேன்.
All the best pa......thank you
,eththanai nalaikku oru murai ajwain water vidanum
Very useful tips for me, and one more information I want to share with you, the reason is why the leaves should not chew is, the chemicals found in thulasi leaves will affect the teeth.
Ohh.. உங்கள் கருத்துக்கு நன்றி பா...
Not chemicals in tulsi
Sis 🤝🤝 really nice , pleasant and truth vedio na etha seeds da mutha vetan thulasi chedi sethu poiduchi sis 😞 really true
Thank you pa
Well explained about thulasi plant i am growing it for just 2 months your tips are very useful i will try this tips akka thank you for your tips akka ❤️😍👍💐😘🤩😍❤️
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
@@MuhizinisTamilgarden mm i always support u keep going akka ❤️😍👍💐💐