ரோஜாவுக்கு 🌹 கொடுக்க வேண்டிய உரங்கள் | Organic Fertilizer For

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Rose need some extra care and nourishment through fertilizer. there are few organic fertilizer which can be prepared at home easily. check out my video to know more about the same.
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
    To Check Out My Other Videos On RUclips,
    Click the link below 👇
    • Maadithottam - Gardeni...
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    Subscribe to my RUclips channel, Click👇
    / @ponselvi-terracegarden
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    Join me on social platforms 👭👬👫
    Instagram: ...
    Facebook: www.facebook.c...
    Whatsapp: +919884112939
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    Let me know your feedback in the comments section below.
    And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
    Go green 🌿 ! Go organic 🍏 !
    #gardening #tamil #garden #terracegarden #ad #organicgardening #homegarden #gardeningtips #organicgardeningintamil #maadithottam #tamilgarden #rose #roseflower #rosegarden #rosecutting #plantcaretips #plantcare #plants #maadithottamintamil #maadithottamsachu

Комментарии • 113

  • @user-bq8nt9ls9k
    @user-bq8nt9ls9k 8 месяцев назад +5

    உங்க கிட்ட நிறைய பயனுள்ள தகவலை தெரிந்து செடிகளை பராமரிக்கிறோம் .Thank you

  • @bamathynimalan6861
    @bamathynimalan6861 7 месяцев назад +1

    Totally agreed with you madam 100 percent true .. i have learned to make more than 47 pure Organic fertilizers and pesticides and started using them for my Flower garden and Vegetable Garden in Ontario, Canada and it worked amazing well& result is 100 percent. Many thanks for sharing ❤

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 8 месяцев назад +2

    நேற்று தான் நிறைய செடிகள் வாங்கி வைத்துள்ளேன்😅
    ஏற்கனவே பிசுபிசுப்பு மண்ணை
    தங்கள் பதிவில் சொன்னது போல் ready பண்ணி வைத்துள்ளேன். சிகப்பு நாட்டு ரோஜாவும் வாங்கியுள்ளேன். நல்ல பதிவு. நன்றி🙏💕

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      மகிழ்ச்சி சகோதரி.
      இப்போது வளர்வதை விட இனிமேல் செடிகள் நன்றாக வளரும்.
      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @sabhariuma1572
    @sabhariuma1572 8 месяцев назад

    Amma ungalai en amma polathan nenaikiren, unga anaithu video vum migavum payan ullathagavum, manathirku miguntha magilchi alipathagavum ullathu thanks ma 🌾🍂🍃🌿

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      மிகவும் மகிழ்ச்சி சகோதரி.

  • @Nandy-n8u
    @Nandy-n8u 4 месяца назад

    அருமையான பதிவு. நன்றி நன்றி சகோதரி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 7 месяцев назад

    100% you said Really.Thank you so much Sis. I believe that. Don’t worry. God bless you ❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 месяцев назад

    Wow super super useful video ❤

  • @thaentamilkadhaigal4700
    @thaentamilkadhaigal4700 8 месяцев назад +1

    Very nice explain. I like it thank you so much

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 месяцев назад

    Thank you so much for your advice Sister ❤

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 8 месяцев назад +9

    நீங்கள் சொன்னது 100 உண்மை பின்னாக்கு போட்டால் பூ பெரியது ஆகும்‌ காய்ந்த இலைகள் தான் போடுவேன் ஆனால் ரோஸ் செடி தான் இல்லை வாங்க வேண்டும் எனக்கு பன்னீர் ரோஸ் நாட்டி ரோஸ் 7daysரோஸ் மட்டும் வளர்க்க வேண்டும் நான் பெங்களூர் வல்லாரை நிறையா இருக்கு பெங்களூர் மனிதருக்கு இந்த செடி அருமை தெரியவில்லை எல்லா செடி freeகுடுப்பேன்

  • @umasiva7186
    @umasiva7186 8 месяцев назад

    அம்மா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

  • @vjk-1471
    @vjk-1471 6 месяцев назад

    Thanks mam very nice explanation🎉🎉

  • @covaijansi3119
    @covaijansi3119 4 месяца назад

    Super sister are you living in tirunelveli which place

  • @nava11
    @nava11 4 месяца назад

    Hi mam,how are you mam? thankyou for advise to report the kundujasmine.i repotted and now flowers are blooming,infact big size.now I am facing problem with roses.Most of the plant dried up and getting brown.can help me mam.pls advise me.thank you so much mam.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 месяца назад

      Pinnakku karaisal has to be used, monthly twice. Most of the gardening issues will be eradicated, if this is ensured. Check the below link for the same

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 месяца назад

      ruclips.net/video/Jb1PqPBj5AY/видео.htmlsi=wbNaZmOEIC8HZKyl

  • @geethasoman5785
    @geethasoman5785 8 месяцев назад

    Thanku Mam foryour valuable information

  • @mohanmk1996
    @mohanmk1996 7 месяцев назад

    Yearly Rose season Start and End solunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  7 месяцев назад

      எல்லா நேரங்களிலும் பூக்கும்.
      மழைக்காலம் தொடங்கி குளிர்காலம் முடியும் வரை நன்றாக பூக்கும்.

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 6 месяцев назад

    Super tips. Thanks

  • @Aameenabegam-yc2el
    @Aameenabegam-yc2el 5 месяцев назад

    ரோஸ் po one kuda இலை ரெம்பா காய்ந்தா போன்ற என்ன பண்ணம் சொல்லுங்க

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 месяца назад

      நிழல் பாங்கான இடத்தில் வைத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும்.
      கிளைமேட் நன்றாக மாறியவுடன் ரீபாட் பண்ணவேண்டும். நன்றாக வரும்,
      சகோதரி

  • @user-uo4bp8tc3y
    @user-uo4bp8tc3y 5 месяцев назад

    Thank you amma

  • @zulfazulfi7948
    @zulfazulfi7948 6 месяцев назад

    Sis... fish kaliva enga mma karuvapilai tree ke kela othuvaga antha sand ah eduthu na madi thotam ku use pannuven cocopet ,man pulu uram,compost ethum use panna maten...atha matom use pannuven athulaiye man pulu ellam irrkum sis...atha use pannalama sis...madi ku ethum agathula

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 месяцев назад

      தாராளமாக பயன்படுத்துங்கள்.
      ஒன்றும் ஆகாது.

  • @kalaimani689
    @kalaimani689 8 месяцев назад

    Basal shoots patri niraya information kudunga sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад +1

      வீடியோவாக வெளியிடுகிறேன், நன்றி

  • @user-hd3zw5hc6c
    @user-hd3zw5hc6c 2 месяца назад

    Na bangalore LA eruken. Rose plant ku veil lighta tha balcony LA varuthu. Enthanai manineramveil venum. Pls reply mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 месяца назад

      ஐந்து மணிநேரம் வெயில் கிடைக்க வேண்டும் சகோதரி.
      தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.

  • @rnagumama
    @rnagumama 8 месяцев назад +1

    Thanks mam

  • @vijayalakshmipaneerselvam5736
    @vijayalakshmipaneerselvam5736 3 месяца назад

    அம்மா அரேபியன் மல்லி செடியில் இலைகள் கெட்டுகின்றன அதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 месяца назад

      மண்கலவை டைட்டாக இருந்தால் இலைகள் கொட்டும்.
      நல்ல மண்கலவை செய்து நடவு செய்யுங்கள்.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 8 месяцев назад +1

    அக்கா எப்படி இருக்கீங்க நான் நலம் நானும் கடையில் உரம் வாங்க மாட்டேன் வீட்டில் உள்ளது மட்டும் தான் கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கலந்து கொடுப்பேன் அவ்வளவு தான் நீங்க சொல்றது அப்படியே கேட்டு பின் தொடர்ந்து வருகிறேன் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      புண்ணாக்கு பயன் படுத்தியவர்களுக்கு அதன் சிறப்பு தெரியும் ராஜி.
      செடிகள் வளர்ப்பது மிகவும் ஈஸி.

  • @Sunithachandran659
    @Sunithachandran659 7 месяцев назад

    நன்றிஅக்கா

  • @parameswaryg6030
    @parameswaryg6030 8 месяцев назад +1

    Malli chedi vechi 3 months kita aagudhu mam .valarave illa .ilaigal uruvi viten .apavum valarala. Manna nalla kelari vitu manpuzhu uram koduthu 10 naal aagudhu onnum valarala. Aanal neraya manpuzhu iruku. Vera enna uram kudukalam mam .pls sollunga mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад +1

      இந்த நேரத்தில் மல்லி துளிர் விடாது சகோதரி. ஜனவரி மாதம் கடைசி வாரம் துளிர் வேகமாக விட ஆரம்பிக்கும்.
      அதுவரை காத்திருங்கள் சகோதரி.

    • @parameswaryg6030
      @parameswaryg6030 8 месяцев назад

      Ok mam.Thank u so much mam

  • @sivaselviarun9939
    @sivaselviarun9939 8 месяцев назад

    Super information mam I just wondering your garden is so beautiful ad wow awesome blooming flowers 🌹🌹🌹🌹🥰👌🥰 mam can you give me one panner rose plant by cutting pls

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      நர்சரி ரோஜாவை வீட்டு ரோஜாவாக எப்படி மாற்றுவது என்பது பற்றி வீடியோ வெளியிடுகிறேன் சகோதரி

  • @vijayalakshmipaneerselvam5736
    @vijayalakshmipaneerselvam5736 8 месяцев назад

    பன்னீர் ரோஜா செடிகள் நர்சரியில் வாங்கி வந்த பின்னர் எப்படி நடவு செய்ய வேண்டும் எப்போ உரம் தர வேண்டும் சொல்லுங்க சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      நர்சரியில் வாங்கிய பன்னீர் ரோஜா செடியை உங்களுக்கு வளர்த்து காட்டுவதற்காக புதிய செடி வாங்கியிருக்கிறேன். வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள்.
      இந்த வாரத்தில் ரோஜா வளர்ப்பு, மண்கலவை பற்றி வீடியோ வெளியிடுகிறேன். தொடர்ந்து நம் சேனலை பாருங்கள்..
      நன்றி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      ruclips.net/video/Cs5GoNX24vQ/видео.htmlsi=_BBJsBCm9Q3NCnsl

  • @shrisanjai4795
    @shrisanjai4795 8 месяцев назад

    வணக்கம் மா.
    புண்ணாக்கு எத்தனை நாள் ஊற வைக்க வேண்டும் என்று கூறவும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад +1

      ஏழு நாட்கள் புளிக்க வைக்க வேண்டும்.
      ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.
      ஒரு கொத்தில் நூறு மொட்டுகளுக்கு மேல் வரும்.

    • @shrisanjai4795
      @shrisanjai4795 8 месяцев назад

      @@ponselvi-terracegarden நன்றி மா

  • @devaprakasinirajendran9250
    @devaprakasinirajendran9250 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி

  • @Gracethangam-os1zl
    @Gracethangam-os1zl 5 месяцев назад

    Nan nambugiran amma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி 🙏

  • @jskrithiga4993
    @jskrithiga4993 8 месяцев назад

    வேர் மேலாப்பில் இருக்கும் செடிகளுக்கு எவ்வாறு மண்ணை கிளறி விடுவது வேர் பாதிப்புக்கு உள்ளாகாதா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      லேசாக கிளறி மேலே புது மண்கலவை போடுங்கள். வேர் பாதிப்பு ஆகாது.

  • @AnuRadha-tn7rt
    @AnuRadha-tn7rt 7 месяцев назад

    I want plant .how much

  • @sarojasubash63
    @sarojasubash63 7 месяцев назад

    மேடம்
    என் வீட்டிலுள்ள ஒரு ரோஜா செடியில் புது தளிர் வளர்ந்ததில் ஏழு இலை இருக்கு. இந்த கிளையில் மொட்டு வைக்காது. அதற்கு என்ன செய்வது மேடம்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  7 месяцев назад

      ஒட்டு கட்டிய பகுதிக்கு கீழே முளைத்த கிளையா என்பதை பாருங்கள்.
      இப்படி கிளைகள் என்றால் உடனே கட்பண்ணி விடுங்கள்.
      ஒட்டு பகுதிக்கு மேல் உள்ள கிளைகளில்
      ஏழு இலைகள் சாதாரணமாக வரலாம்.
      பூக்கள் பூக்கும். நன்றி சகோதரி.
      தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
      கார்டனிங் சம்மந்தமான கேள்விகள்
      தாராளமாக கேளுங்கள்.

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 8 месяцев назад

    Super aunty 👍

  • @Sunithachandran659
    @Sunithachandran659 7 месяцев назад

    ❤❤❤

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 8 месяцев назад

    Sis mutta thol egg thol banana thol lam kaya vechu sediku potruken athuku appram eppo uram kudukanum eppo makkum solughapls

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      புண்ணாக்கு கரைசல் கொடுங்கள்.
      ஒரு மாதம் கழித்து மீண்டும் திடவுரம் கொடுக்கலாம்.

  • @varsha.r7514
    @varsha.r7514 8 месяцев назад

    Naan rose vangalam nu iruken akka. Easy maintenance rose sollunga. Ennaku pink button rose valakanum aasai akka.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      எல்லா ரோஜா வகைகளும் ஈஸியாக வளர்க்கலாம். சில வகைகள் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும்.
      சென்னை கிளைமேட் க்கு பொருந்தி வளரும் தன்மை கொண்ட ரோஜா பற்றி
      வீடியோ சேனலில் வெளியிட்டு இருக்கிறேன். லிங்க் தருகிறேன் . நன்றி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      ruclips.net/video/KT0tZn4Ewn4/видео.htmlsi=OtC2z0iXUQzdrVq8

  • @punithad7457
    @punithad7457 7 месяцев назад

    👌👌👌

  • @emilymahiba7109
    @emilymahiba7109 8 месяцев назад +1

    Sangu pooci varamal eruka enna saivathu..

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      சங்கு பூச்சிகள் வருவதை தடுக்க முடியாது.

  • @naushmischmidt9522
    @naushmischmidt9522 5 месяцев назад

    Itha mannu kelarra tool enga vangineenga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 месяцев назад

      இது ஆன்லைனில் வாங்கிய டூல் தான்.
      ஆரம்பத்தில் பிளாஸ்டிக் கைப்பிடி
      ஷாட் ஆக இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே உடைந்து விட்டது.
      அதனால் நீளமான இரும்பு கம்பியை
      கைப்பிடியாக வெல்டிங் பண்ணினோம்.
      இப்போது வசதியாக இருக்கிறது.

  • @user-mp1pv7ho8p
    @user-mp1pv7ho8p 8 месяцев назад +2

    அம்மாஎங்கள்தோட்டத்தில்சிவப்புஅட்டைப்பூச்சிஉள்ளதுஎன்னசெய்வதுமருந்துசொல்லுங்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      தொட்டி மண்ணில் சாம்பல் தூவி விடுங்கள். தொட்டியைச் சுற்றி எறும்பு சாக் போடுங்கள்.
      தண்ணீரில் காபி தூள் கலந்து மண்ணுக்கு ஊற்றுங்கள்.

  • @jeevaki
    @jeevaki 8 месяцев назад

    Super madam

  • @kayal5027
    @kayal5027 8 месяцев назад +1

    புன்னாக்கு கரைசல் எப்படி செய்ய வேண்டும் மேலும் எங்கள் வீட்டில் தினமும் 5 முட்டை ஓடுகள் கிடைக்கும் . இவ்வளவு முட்டை ஓடுகளை உரம் தயாரிக்க பயன்படுத்தலாமா கால்சியம் சத்து அதிகம் ஆகி விடாதா சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      புண்ணாக்கு கரைசல் தயாரித்து நம் சேனலில் வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன்.
      முட்டை ஓடுகளை தாராளமாக செடிக்கு பயன்படுத்துங்கள். எதுவும் ஆகாது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      ruclips.net/video/Jb1PqPBj5AY/видео.htmlsi=7q9Y3SDbFBkAkuJD

    • @kayal5027
      @kayal5027 8 месяцев назад

      நன்றி சகோதரி

  • @m.screations8605
    @m.screations8605 8 месяцев назад

    Yenga madila suvar kidayathu madam mottai madi nanga yenna pannatum yennakum rosesna romba romba pidikum

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад

      கைப்பிடி சுவர் அருகில் வையுங்கள். கைப்பிடி சுவரை தான் நான் குறிப்பிடுகிறேன்.

  • @rahimabeevi8381
    @rahimabeevi8381 6 месяцев назад

    கலவை புண்ணாக்கு உள்ளது அதை இம்முறையில் பயன்படுத்த லாமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 месяцев назад

      தாராளமாக பயன்படுத்துங்கள் சகோதரி.
      மாதம் இருமுறை கொடுங்கள். நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்,நன்றி.

  • @Sunithachandran659
    @Sunithachandran659 7 месяцев назад

    சரிஅக்கா

  • @vigneshboss362
    @vigneshboss362 8 месяцев назад

    Super

  • @Sunithachandran659
    @Sunithachandran659 7 месяцев назад

    அக்காஎள்ளுப்புண்ணாக்கும் தயிரும்மட்டும்போதுமாஅதோவெல்லமும் பழவும்குடசேர்க்கனுமாஅக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  7 месяцев назад

      இருந்தால் சேர்க்கலாம். இல்லை என்றால் பரவாயில்லை சுனிதா.

  • @Sunithachandran659
    @Sunithachandran659 7 месяцев назад

    எள்ளுப்புண்ணாக்குஎவ்வளவு தயிர்அளவுஎவ்வளவுஅக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  7 месяцев назад

      பத்து செடிகளுக்கு ஒரு கையளவு புண்ணாக்கு, அரை டம்ளர் தயிர் போதும்.

  • @user-cn6uj4ys5w
    @user-cn6uj4ys5w 7 месяцев назад

    Enna punaku ma

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 7 месяцев назад

    VSuper❤❤❤❤❤❤❤❤❤