@@ramachandrankarthic4944 பசைத்தன்மை உடைய மண்ணை நல்ல மண்ணாக மாற்ற ஆற்றுமண்ணை விட செங்கல் தூள் சிறப்பாக இருக்கிறது. உடைந்த செங்கலை சிறிது நேரம் தண்ணீரில் நன்றாக மூழ்கி நனைக்க வேண்டும். ஒரு அரைமணிநேரம் கழித்து தூள் செய்தால் ஈஸியாக தூளாகிவிடும். ஹார்டுவேர்ஸ் மற்றும் தெரிந்த இடங்களில் ட்ரை பண்ணினாலும் செங்கல் தூள் கிடைத்துவிடும். இது எல்லாம் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது தான்... மிக்க நன்றி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
@@ponselvi-terracegarden! Mam! Please help me to find out the shops where can I get this as a powder form ( sengal thool ) as I have soaked in the water but it is not easy to break it down and get the powder form. Kindly share some places to purchase this powder Mam!
நல்ல பதிவு ஒரு செடி வளர்ச்சிக்கு மண் கலவை மிகமுக்கியம் தொட்டியில் போடும் ஓட்டை இவை இரண்டையும் சரியாக செய்தால் செடி வளர்ச்சி நன்றாக இருக்கும் நல்ல விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றி
சிஸ்டர் நான்தான் முதல் கமெண்ட் இது எனக்கான பதிவு நானே இத பத்தி உங்கள்ட்ட கேக்கனும்னு நினைச்சேன் வீடியோ போடசொல்லனும்னு ரொம்ப சந்தோஷம் நன்றி நர்ஸரில ஒரு மூட்டை மண் வாங்கி அப்படியே வெச்சு இறுகிபோயிருச்சு டியர் சிஸ்டர்❤❤❤Happygarening🎉🎉🎉🙏
சகோதரி உங்களைப் போன்ற நிறைய ப்ரண்ஸ்க்கு பயனளிக்கும். இப்போது கூட நர்சரிகளில் விற்பனை செய்யும் பிசுபிசுப்பு தன்மை கொண்ட மண்ணை அதிக விலை கொடுத்து வாங்கி செடி நன்றாக வளராமல் போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். செம்மண்ணில் பிசுபிசுப்பு தன்மை இல்லாத நல்ல மண்ணும் இருக்கிறது. அதைப் பார்த்து கவனித்து வாங்கவேண்டும். நம் வீட்டு அருகில் கிடைக்கும் மண்ணை முடிந்தவரை பயன்படுத்தலாம். நன்றி சகோதரி.
@@MeenaGanesan68 உங்கள் தெருவைத் தாண்டி இருக்கும் இடங்களில் எடுக்கலாம். நர்சரிக்கு கொடுக்கும் பணத்தை ஒருவருக்கு கொடுத்து எடுத்து வர சொல்லுங்கள். உங்கள் ஊர் மண் நல்ல வளமான செம்மண்..
@@MeenaGanesan68 எந்த முறையில் வேண்டுமானாலும் மண் சேகரியுங்கள். நர்சரி மண் வேண்டாம். எனக்கு உங்கள் ஊர் மண்ணைப் பார்த்து ரொம்ப பொறாமையாக இருக்கிறது. அவ்வளவு அழகு கலர்.
@@josephinestellad387 சகோதரி உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள். வெளியே இருந்து சமைத்த உணவு வாங்குவதை முடிந்தவரை தவிருங்கள். வீட்டில் சமைப்பதே ஆரோக்கியம். முடிந்த அளவு மாடித்தோட்டத்தில் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை வளர்த்து சாப்பிடுங்கள். நன்றி மா.
இந்த எருக்கு இலைகளை வயலில் உழவின் போது போடுவார்கள். வேப்பம் இலைகளை போடுவது நான் நேரில் பார்த்திருக்கிறேன். இலைகளை பச்சையாக போட்டால் ஒருவித சத்துக்களும், காய்ந்த பிறகு போட்டால் வேறுவித பலனும் கிடைக்கும். மண்ணை வளமாக்க சணப்பு, தக்கை பூண்டு, கொழுஞ்சி போன்ற தாவரங்களை அப்படியே நிலத்தில் மடக்கி உழுவதை இயற்கை விவசாய சேனலில் பார்க்கிறோம். அது போலதான் இதுவும் சகோதரி.
@@khatheejabi1258 நாம் இரண்டு வாரம் மக்க விடுவதால் சூடு தணிந்து விடும். நல்ல உரமாக மாற்றப்படுகிறது. உடனே செடி நடவு செய்தால் சூடாகதான் செய்யும் சகோதரி. நீங்கள் கேட்ட சந்தேகம் நிறைய ப்ரண்ஸ்க்கு இருந்திருக்கும். இப்போது நன்றாக புரிந்து கொள்வார்கள்.
Sister pannier rose plant propagate and sale because lots of people searching original panner rose plant it helps them some nursery Saling nattu rose as panner rose
அருமையான பதிவு அம்மா. நர்சரியில் வாங்கிய செடியை அப்படியே நட்டு அனைத்தும் இறந்து விட்டது. பிறகு எடுத்து பார்த்தால் நர்சரி மண் கட்டியாக இருந்தது. அதற்கு காரணம் பிசுபிசுப்பு தானா அம்மா. நர்சரியில் வாங்கிய செடியை எதுவாயினும் நடும் முறையை ஒரு வீடியோ போடவும் . நன்றி
நர்சரி கவரில் உள்ள மண்ணோடு நடவு செய்யும் போது ஏதோ சில செடிகள் வேண்டுமானால் நன்றாக வளரலாம். பல செடிகள் சுமாராக வளரும்.. பல செடிகள் கொஞ்ச நாட்களிலேயே துளிர் கூட விடாமல் காய்ந்து விடும். இதற்கு காரணம் அந்த மண்ணின் பிசுபிசுப்பு தன்மை தான். அந்த நர்சரி கவரில் உள்ள மண்ணை ரிமூ பண்ணி விட்டு நடவு செய்யும் வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்,சகோதரி. அந்த வீடியோ பார்த்துவிட்டு அதேமுறையில் நடவு செய்த செடிகள் பிழைக்கவில்லை என்று நம் சப்ஸ்கிரைபர்ஸ் கமெண்ட்ஸ் ல் தெரிவிக்கிறார்கள். நல்ல மழைக்காலத்தில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள், சகோதரி.
காயவைக்க வேண்டாம் சகோதரி. உங்களுக்கு ப்ரஷ் இலைகள் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த நிலையிலும் சேர்க்கலாம். இயற்கை பொருட்களை எப்படி சேர்த்தாலும் நன்மை தான்..
சங்கு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. செடி வீக்காக இருந்தால் புதிய மண்கலவை செய்து நடவேண்டும். பழைய மண்ணை முழுவதும் நீக்கி விட்டு, வேரை நன்றாக கழுவி புதிய மண்கலவை செய்து நடவேண்டும்.
சத்து கொஞ்சம் போகதான் செய்யும். முடிந்த வரை தண்ணீர் வெளியேறாமல் பார்த்து ஊற்றுங்கள். நாம் ஊற்றும் தண்ணீர் ஒரு சொட்டு கூட தேங்கி நிற்கக் கூடாது. வேர்கள் கெட்டுவிடும். நன்றி.
இப்போது ஆற்றுமண்ணுக்கு பதிலாக M sand கலந்து மண்கலவை செய்து நடவு செய்த செடிகள் நன்றாக வளர்ந்து வருகிறது. அதை விரைவில் வீடியோவாக வெளியிடுகிறேன். நைஸ் M sand கலக்க வேண்டும், நன்றி.
செங்கல் தூள் அப்படின்னு சொல்லுரிங்களே அப்படின்னா வீடு கட்டுர செஙகல்லான்னு விவரிக்கும்.
@@ramachandrankarthic4944 ruclips.net/video/GldTk5EZowE/видео.htmlsi=a1e2GOsMEq6pV-CG
@@ramachandrankarthic4944 பசைத்தன்மை உடைய மண்ணை நல்ல மண்ணாக மாற்ற ஆற்றுமண்ணை விட செங்கல் தூள் சிறப்பாக இருக்கிறது.
உடைந்த செங்கலை சிறிது நேரம் தண்ணீரில் நன்றாக மூழ்கி நனைக்க வேண்டும். ஒரு அரைமணிநேரம் கழித்து தூள் செய்தால் ஈஸியாக தூளாகிவிடும்.
ஹார்டுவேர்ஸ் மற்றும் தெரிந்த இடங்களில் ட்ரை பண்ணினாலும் செங்கல் தூள் கிடைத்துவிடும்.
இது எல்லாம் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது தான்...
மிக்க நன்றி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
@@ponselvi-terracegarden...paying paduthivittu. Pathividukiren..nandri
@@ponselvi-terracegarden! Mam! Please help me to find out the shops where can I get this as a powder form ( sengal thool ) as I have soaked in the water but it is not easy to break it down and get the powder form. Kindly share some places to purchase this powder Mam!
சிஸ்டர் சூப்பர் அழகாக இருக்கிறது
மகிழ்ச்சி சகோதரி.
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
நல்ல எளிமையான விளக்கம். நன்றி சகோதரி.
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. 🍀🍀🍀🍀🌿🌿🌿
மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..
சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி சகோதரி.
உடைந்த செங்கள் இருக்கு. நன்றி
சிறப்பான பதிவு.🎉
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
@@ponselvi-terracegarden நிச்சயமாக சகோதரி
ரொம்ப நல்ல ஐடீயா
Thanks for your comments, keep watching my videos.
நல்ல பதிவு ஒரு செடி வளர்ச்சிக்கு மண் கலவை மிகமுக்கியம் தொட்டியில் போடும் ஓட்டை இவை இரண்டையும் சரியாக செய்தால் செடி வளர்ச்சி நன்றாக இருக்கும் நல்ல விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றி
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்,கமெண்ட்ஸ் கொடுங்கள்.
உங்கள் வீட்டு தோட்டம் அருமையா அழகாக இருக்கு இயற்கை உரம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது செடி வளர்ப்பு பற்றிய தகவல்கள் அருமை 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செடிகள் வளர்த்தால் அவர்களுக்கும் நம் வீடியோக்களை ஷேர் செய்யுங்கள்.
நன்றி சகோதரி.
❤மிக்க நன்றி 🙏
தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
நன்றி.
Good information for house gardening people's. Thanks👌
Thank you for your comments.
இனிய வணக்கம் சகோதரி
நல்ல பதிவு அருமை ..
❤❤❤❤❤
இனிய மாலை வணக்கம் சகோதரி.
ரொம்ப நாள் ஆகிவிட்டது.
சௌக்கியமா?
சூப்பர் வீடியோ காட்சிகள்
மிக்க நன்றி, நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
நன்றிகள் பல
🙏❤
ஒரே வீடியோல எவ்ளோ டிப்ஸ் அம்மாடியோவ்😮
நீங்கள் நம் வீடியோக்களை புதிதாக பார்க்கிறீர்கள்,என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி..
தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள் .
@@ponselvi-terracegarden கண்டிப்பாக அம்மா🙏
Super ma tq 🙏🏼🙏🏼💐💐💐
Thank you so much, keep watching my videos.
Thank you for the timely video😊
Thank you so much sister.
Good information. Thank you 🎉
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி சிஸ்டர்
நன்றி சகோதரி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
Super sister 🎉
Thank you so much, keep watching my videos.
Every video is very useful and informative.
Thank you so much sister.
Keep watching my videos.
Super tips for terrace gardeners🎉🎉🎉🎉
Thank you so much sister.
Useful tips thankyou sister
மிக்க நன்றி சகோதரி.
Arumai arumai nga sister useful tips 👌👌👍💐
Thank you so much sister.
Super
Thank you so much, keep watching my videos.
சிஸ்டர் நான்தான் முதல் கமெண்ட் இது எனக்கான பதிவு நானே இத பத்தி உங்கள்ட்ட கேக்கனும்னு நினைச்சேன் வீடியோ போடசொல்லனும்னு ரொம்ப சந்தோஷம் நன்றி நர்ஸரில ஒரு மூட்டை மண் வாங்கி அப்படியே வெச்சு இறுகிபோயிருச்சு டியர் சிஸ்டர்❤❤❤Happygarening🎉🎉🎉🙏
சகோதரி உங்களைப் போன்ற நிறைய ப்ரண்ஸ்க்கு பயனளிக்கும்.
இப்போது கூட நர்சரிகளில் விற்பனை செய்யும் பிசுபிசுப்பு தன்மை கொண்ட மண்ணை அதிக விலை கொடுத்து வாங்கி
செடி நன்றாக வளராமல் போவதால்
மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
செம்மண்ணில் பிசுபிசுப்பு தன்மை இல்லாத நல்ல மண்ணும் இருக்கிறது.
அதைப் பார்த்து கவனித்து வாங்கவேண்டும். நம் வீட்டு அருகில் கிடைக்கும் மண்ணை முடிந்தவரை பயன்படுத்தலாம்.
நன்றி சகோதரி.
Ok sister நிறைய மண் இருக்கிறது எடுத்தால் எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் 😔
@@MeenaGanesan68 உங்கள் தெருவைத் தாண்டி இருக்கும் இடங்களில் எடுக்கலாம்.
நர்சரிக்கு கொடுக்கும் பணத்தை ஒருவருக்கு கொடுத்து எடுத்து வர சொல்லுங்கள். உங்கள் ஊர் மண்
நல்ல வளமான செம்மண்..
நான் இதுவரை இரவில் எடுத்து ருக்கிறேன் சிஸ்டர் இதுவரை நான் மண் வாங்கியதே இல்லை இப்பொழுதுதான் முதல் முறையாக வாங்கியிருக்கிறேன்
@@MeenaGanesan68 எந்த முறையில் வேண்டுமானாலும் மண் சேகரியுங்கள்.
நர்சரி மண் வேண்டாம்.
எனக்கு உங்கள் ஊர் மண்ணைப் பார்த்து
ரொம்ப பொறாமையாக இருக்கிறது.
அவ்வளவு அழகு கலர்.
😊very nice
Thank you so much, keep watching my videos.
Very Super
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..
❤👍Good
Thank you so much sister, keep watching my videos.
வீட்டுத்தனமாக வளர வழி கூறுங்கள்
👌👌👍
Thank you sister.
அம்மா 30நாட்கள் பின்ன மாத விடாய்.என்ன சாப்பிடலாம். போடுங்கள்
@@josephinestellad387 சகோதரி உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள்.
வெளியே இருந்து சமைத்த உணவு வாங்குவதை முடிந்தவரை தவிருங்கள்.
வீட்டில் சமைப்பதே ஆரோக்கியம்.
முடிந்த அளவு மாடித்தோட்டத்தில் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை வளர்த்து சாப்பிடுங்கள். நன்றி மா.
தொட்டியில் உள்ள ஓட்டைகள் மீது கல்,அல்லது சிரட்டைத் துண்டு வைக்க வேண்டாமா? ஒட்டைகளில் மண் அடைத்துக் கொள்ளுமே?
வைக்கலாம் சகோதரி.
நான் வைக்கவில்லை. மண் அடைக்காது.
ரொம்ப நன்றாக சொன்னீர்கள். ஆனால் ஏற்கனவே மண் மட்டுமே உபயோகித்து செடி வளர்ப்பவர்கள் எப்படி இது போன்ற முறௌயை பின்பற்றுவது
புதிய செடிகள் நடவு செய்யும் போது பின்பற்றுங்கள்.
எருக்கன் இலைகளை பச்சையாக போட்டால், சூடு உருவாகாதா? செடி பாதிக்கா தா, சிஸ்டர்?
இந்த எருக்கு இலைகளை வயலில் உழவின் போது போடுவார்கள். வேப்பம் இலைகளை போடுவது நான் நேரில் பார்த்திருக்கிறேன். இலைகளை பச்சையாக போட்டால் ஒருவித சத்துக்களும், காய்ந்த பிறகு போட்டால் வேறுவித பலனும் கிடைக்கும்.
மண்ணை வளமாக்க சணப்பு, தக்கை பூண்டு, கொழுஞ்சி போன்ற தாவரங்களை அப்படியே நிலத்தில் மடக்கி உழுவதை
இயற்கை விவசாய சேனலில் பார்க்கிறோம். அது போலதான் இதுவும் சகோதரி.
@@ponselvi-terracegarden நன்றி சிஸ்டர்,ஒரு சகோதரி கூறினார், பச்சையான இலைகள் , சூடு ஏற்படுத்தும் என்று. அதனால் கேட்டேன். விளக்கத்துக்கு நன்றி
@@khatheejabi1258 நாம் இரண்டு வாரம் மக்க விடுவதால் சூடு தணிந்து விடும்.
நல்ல உரமாக மாற்றப்படுகிறது.
உடனே செடி நடவு செய்தால் சூடாகதான்
செய்யும் சகோதரி. நீங்கள் கேட்ட சந்தேகம் நிறைய ப்ரண்ஸ்க்கு இருந்திருக்கும்.
இப்போது நன்றாக புரிந்து கொள்வார்கள்.
Sister pannier rose plant propagate and sale because lots of people searching original panner rose plant it helps them some nursery Saling nattu rose as panner rose
Will definitely considered, thank you.
அருமையான பதிவு அம்மா. நர்சரியில் வாங்கிய செடியை அப்படியே நட்டு அனைத்தும் இறந்து விட்டது. பிறகு எடுத்து பார்த்தால் நர்சரி மண் கட்டியாக இருந்தது. அதற்கு காரணம் பிசுபிசுப்பு தானா அம்மா. நர்சரியில் வாங்கிய செடியை எதுவாயினும் நடும் முறையை ஒரு வீடியோ போடவும் . நன்றி
நர்சரி கவரில் உள்ள மண்ணோடு நடவு செய்யும் போது ஏதோ சில செடிகள்
வேண்டுமானால் நன்றாக வளரலாம்.
பல செடிகள் சுமாராக வளரும்..
பல செடிகள் கொஞ்ச நாட்களிலேயே
துளிர் கூட விடாமல் காய்ந்து விடும்.
இதற்கு காரணம் அந்த மண்ணின் பிசுபிசுப்பு தன்மை தான்.
அந்த நர்சரி கவரில் உள்ள மண்ணை ரிமூ பண்ணி விட்டு நடவு செய்யும் வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்,சகோதரி.
அந்த வீடியோ பார்த்துவிட்டு அதேமுறையில் நடவு செய்த செடிகள்
பிழைக்கவில்லை என்று நம் சப்ஸ்கிரைபர்ஸ் கமெண்ட்ஸ் ல்
தெரிவிக்கிறார்கள்.
நல்ல மழைக்காலத்தில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள், சகோதரி.
எருக்கம் இலை காய வைக்க வேண்டுமா அம்மா
காயவைக்க வேண்டாம் சகோதரி.
உங்களுக்கு ப்ரஷ் இலைகள் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த நிலையிலும் சேர்க்கலாம்.
இயற்கை பொருட்களை எப்படி சேர்த்தாலும் நன்மை தான்..
நன்றி அம்மா
Useful video
Thank you so much, keep watching my videos.
👍
Thank you so much.
3:43 mam, can we ARALI PLANT LEAVES?
சேர்க்கலாம் சகோதரி.
பூச்சி விரட்டும் இலைகளாகவும் அரளியை பயன்படுத்தலாம்.
மண்கலவையில் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.
Nan kashmeeri rose chedi vanginen. Adha nadavu seithu 1 week aguthu inum pudhu thulir varala. Vadavum illai. Adhai paramarika easy tips sollunga akka pls
தொட்டியில் நன்றாக தண்ணீர் வெளியேறினால் இரண்டு வாரங்களில் துளிர் வந்து விடும். தண்ணீர் மட்டும் ஊற்றுங்கள், நன்றி சகோதரி.
@@ponselvi-terracegarden tq sister
Madam plant pot small sanku shells occur how to remove it
சங்கு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.
செடி வீக்காக இருந்தால் புதிய மண்கலவை செய்து நடவேண்டும்.
பழைய மண்ணை முழுவதும் நீக்கி விட்டு, வேரை நன்றாக கழுவி புதிய மண்கலவை செய்து நடவேண்டும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி ராஜி.
உப்பு மண் எப்படி கண்டுபிடிக்கப்பது.
இதைப்பற்றி அனுபவம் இல்லை சகோதரி.
செங்கல் பொடி எவ்வளவு உபயோகிக்கலாம் மேடம்
இரண்டு பங்கு பிசுபிசுப்பு தன்மை உள்ள
மண்ணுக்கு ஒரு பங்கு செங்கல் தூள்
சேர்க்கலாம்.
How to plant kothavrai seed lings
மண்கலவை 1:1:1 அளவுகளில் எடுத்துக்
கொள்ளுங்கள். பெரிய குரோபேக் என்றால் இரண்டு அல்லது மூன்று செடிகள் நடலாம்.
செங்கல் சுட்டதா? பச்சையா?
சுட்ட செங்கல்.
பச்சை செங்கல் பசைத்தன்மை இருக்குமே..
Okay sister 👍
Thank you ma.
Eruku g
புரியவில்லை..
0:29
😊🙏
அம்மா மஞ்சள் கனகாம்பரம் இலை சுருண்டு போகுது. எப்படி சரி செய்வது?
அதிக வெயிலில் வைத்தால் இலைகள் சுருட்டிக் கொள்ளும். மிதமான வெயில் படும்படி இடத்தில் வையுங்கள்.
ஒரு பெரிய செடியின் நிழல் படும்படியும் வைக்கலாம். நன்றி.
@@ponselvi-terracegarden thanks amma for your suggestion
தக்காளி செடி தொட்டியில் குட்டி குட்டி பூரான் இருக்கு என்ன செய்வது அதை ஒலிக்க பிளீஸ் டிப்ஸ்
சாம்பல் போட்டு விடுங்கள், சகோதரி.
செடிகளுக்கு சிறு பூச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது..
செடிகளுக்கு நன்மை செய்யும்.
தண்ணி வெளியில போனாக்க குப்பையில் உள்ள சத்து அதோட போயிறதா
சத்து கொஞ்சம் போகதான் செய்யும்.
முடிந்த வரை தண்ணீர் வெளியேறாமல்
பார்த்து ஊற்றுங்கள்.
நாம் ஊற்றும் தண்ணீர் ஒரு சொட்டு கூட
தேங்கி நிற்கக் கூடாது. வேர்கள் கெட்டுவிடும். நன்றி.
இப்ப ஆத்து மணல் கிடைம்பதில்லையே.....
இப்போது ஆற்றுமண்ணுக்கு பதிலாக M sand கலந்து மண்கலவை செய்து நடவு செய்த செடிகள் நன்றாக வளர்ந்து வருகிறது. அதை விரைவில் வீடியோவாக
வெளியிடுகிறேன். நைஸ் M sand கலக்க வேண்டும், நன்றி.
எறுக்கு விஷம் அல்லவா
விஷம் சிறிய அளவில் இருக்கிறது.