ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தே உங்கள் விவசாய நுண்ணறிவை புரிந்து கொண்டேன், சகோதரி. உங்கள் சேனல் மேலும் வளர வேண்டும். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
மாடித்தோட்டத்தில் மண்புழுக்கள் செடிவளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதை சொன்னதிலிருந்து ஒரு நாளைக்கு பத்து பதினைந்து பேர் அன் சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். எத்தனை பேர் அன்சப்ஸ்கிரைப் செய்தாலும் நான் எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை சொல்லி புரியவைப்பேன். தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள், கமென்ஸ் பண்ணுங்கள், நன்றி.
அம்மா எங்க வீட்ல உலர் ந்த திராட்சை இருக்கு அது ரொம்ப பழசு அயிடிச்சு அது உரமா பயன் படுத்தலாமா உங்கள் விடுயோ அனைத்து ம் பார்பேன் பயனுள்ள தாக இருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕
@@MeenaGanesan68 நதியா மேடம் நடித்த பூவே பூச்சூடவா பாடல் தானே சிஸ்டர்... அந்த வீடியோவை முதலில் நான் தான் பார்த்தேன். காலையில் மிகவும் மகிழ்ச்சியாக feel பண்ணுகிறேன்...
@@sulaman4706 மண்ணை நன்றாகக் கிளறி உங்களிடம் என்ன இயற்கை உரங்கள் இருக்கிறதோ அதை தாராளமாக கொடுங்கள். கடலைப்பிண்ணாக்கு ஊறவைத்து கரைசல் தயாரித்து கொடுங்கள். நம் சேனலில் வீடியோ இருக்கிறது. லிங்க் தருகிறேன். ஒரு வாரம் புளித்த மோரை பத்து மடங்கு தண்ணீர் கலந்து செடிக்கு ஸ்பிரே பண்ணி விடுங்கள். வாரம் இரண்டு முறை தெளியுங்கள்.
Vanakkam sahodari na gardening ippodan start panne solaivanam garden group lo yeppadi join avaradu please link irunda share pannumga please yedavadu oru garden group link irunda kuda kodumga sister neemge rumba nalla vanga unga videos na rasichi pappen rumba usefull a iruku
மாட்டு சாணம் கொட்டின இடத்தில் மண் நன்றாக மக்கியிருக்கு. அந்த மண் + காய்ந்த இலைகள் இருக்கு. இலைகள் போட்டு அது மேல இந்த மண் போட்டு செடியை நடவு பண்ணலாமா அக்கா
வணக்கம் மா. மண் புழு க்கள் நிறைய இருந்தால் என்ன செய்ய? ரோஜா செடிகள் வளர்ந்து வருகிறது. மொட்டு பூ நிறைய வரலை. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்க லாம். நல்ல பூக்கள் பூக்க டக்குனு ஒரு ஜ ஐடியா சொல் லுங்கமா. நல்ல முறையில் அழகாக தெளிவாக சொல் றீஙக. 🎉🎉❤😊நன்றி🙏💕 உங்களுக்கு
@@radhamuralidharan5176 வணக்கம் சகோதரி. நல்ல செழிப்பாக வளரும் செடிகள் தேவையான வெயில் கிடைத்தால் நன்றாக பூக்கும். வாழைப்பூ மடல்களை சிறிய துண்டுகளாக கட்பண்ணி சிறிது வெல்லம் கலந்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊறவைத்து செடிகளுக்கு கொடுங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள் சகோதரி.
@@radhamuralidharan5176 மண்புழுக்கள் தொட்டியில் பெருகினால் செடி வளர்ச்சி பாதிக்கும் என்று ஏற்கனவே வீடியோக்களில் சொல்லியிருக்கிறேன், சகோதரி.. செடியின் வளர்ச்சி ஸ்லோவாக இருந்தால் உடனே கவனிக்க வேண்டும், சகோதரி. செடி வைக்கும் போதே மண்ணில் மண்புழுக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய மண்ணை பயன்படுத்த வேண்டும் என்றால் நன்றாக வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.
அம்மா எங்க ஏரியால களிமண். நாங்க க்ராவல் மண் 2 லோடு அதன் மேல் ஒரு ஜான் உயரம் செம்மண் போட்டு 8 கலர் ரோஸ் செடிகள் நட்டோம். ஒன்று கூட நல்ல வளர்ச்சி இல்லையம்மா. பூ எப்போதாவது சிறு த்து கோணலாக பூக்கின்றன. மிகவும் வேதனையாக மன உளைச்சலாக உள்ளேன்.தரையில் காலி இடம் நிறைய உள்ளன. ஆனால் ரோஸ் அடர்த்தியாக வளர வழி ஏதாவது கூறுங்கள் அம்மா. இல்லை என்றால் Grow bag வாங்கி தான் வளர்க்கனுமா. தயவு செய்து எனக்கு வழி நடத்துங்கள் அம்மா.pls😢😢😢
சகோதரி உங்கள் ஏரியா மண் களிமண் என்று சொல்கிறீர்கள்.. நாம் மேல் மண்ணை உரங்கள் மற்றும் மக்கும் குப்பைகள் கலந்து லூசாக்கி நல்ல வளமாக மாற்றினாலும் அடியில் களிமண் இருப்பதால் அது சரிவராது என்று நினைக்கிறேன். நீங்கள் விரும்பினால் 18'×18" அளவு அல்லது அதற்கு மேல் பெரிய அளவில் உள்ள தொட்டி, பிளாஸ்டிக் ட்ரம்களில் ரோஜாக்கள் வளர்க்கலாம். குரோபேக் என்றாலும் அடியில் நிறைய துளைகள் இருப்பது மிகவும் அவசியம். மண்தரையில் ஜல்லி கற்கள் போட்டு அதன் மேல் குரோபேக்கை வையுங்கள். ஊற்றும் தண்ணீர் நன்றாக வெளியேற வழி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மண்கலவை நம் வீடியோக்களில் சொன்னதுபோல் நிரப்புங்கள். ஒவ்வொரு பேக்கிற்கும் போதுமான இடைவெளி விட்டு வையுங்கள். பக்கத்தில் பக்கத்தில் வைக்க வேண்டாம். வேறு சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். நன்றி சகோதரி.
@@kalaichelviranganathan3258 மகிழ்ச்சி சகோதரி. எப்போதுமே கமென்ட்டில் முடிந்தவரை விரிவாக பதிலளிக்கிறேன். படிப்பவர்களும் கார்டனிங் பற்றி தெரிந்து கொள்வார்கள். நிறைய பேர் செடிவளர்க்கும் ஆசையுடன் வளர்கத் தெரியாமல் இருக்கிறார்கள். எல்லோருக்கும் பயன்படும். மிக்க நன்றி சகோதரி.
ஆமாம் Sister உண்மைதான் மண்தான் வேர்களை பற்றிப்பிடிக்கும், மண் இல்லை என்றால் வேர்கள் பற்றற்று இருக்கும்,அடுத்து மண்ணில் இருக்கும் சத்துகள் கிடைக்காது
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
என்பது போல்,
உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தே
உங்கள் விவசாய நுண்ணறிவை புரிந்து கொண்டேன், சகோதரி. உங்கள் சேனல் மேலும் வளர வேண்டும்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
சிஸ்டர் கருவாடு பொடி பண்ணி போடலாமா
@@senthamaraigunapandiyan1225 உப்பு இல்லாத கருவாடு என்றால் போடலாம்.
அக்கா நீங்க சொல்றது தான் உண்மை உங்க வீடியோ தவிர வேறு வீடியோ பார்ப்பது இல்லை நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி ராஜி.
கமெண்ட் படிக்கும் போது ராஜியை
காணோமே என்று யோசிக்க தோணுகிறது.
மண்புழு மாடித் தோட்டத்திற்கு தேவையில்லை என சொன்னவர் நீங்களே முதல் ஆள். தங்கள் அனுபவத்தை விளக்கிய தற்கு நன்றி
மாடித்தோட்டத்தில் மண்புழுக்கள்
செடிவளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதை சொன்னதிலிருந்து
ஒரு நாளைக்கு பத்து பதினைந்து பேர்
அன் சப்ஸ்கிரைப் செய்கிறார்கள்.
எத்தனை பேர் அன்சப்ஸ்கிரைப் செய்தாலும் நான் எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை சொல்லி புரியவைப்பேன்.
தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்,
கமென்ஸ் பண்ணுங்கள், நன்றி.
@@stalinvanangamudi7972 ruclips.net/video/HDkqAqQ1Mj8/видео.htmlsi=oV5i0CjdIbnakNhg
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
மகிழ்ச்சியுடன் நன்றி.
Super sister
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றாக விளக்கமாக சொன்னீர்கள்.
இந்த கலவையுடன் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு அல்லது காய்ந்த வேப்ப இலைகளை சேர்க்கலாமே
சேர்க்கலாம். காய்ந்த இலைகள் சேர்ப்பதாக இருந்தால் இரண்டு வாரம் மக்க விட்டு பிறகு செடி நடலாம்.
Unga ideas follow panniyiruka
உங்க செடியும் என் செடிகள் போல்
நன்றாக வளரும். தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுங்கள்.
நன்றி நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Very useful ti sis. Thank you
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Good effort and excellent hardwork Mam
Thank you so much.
அம்மா எங்க வீட்ல உலர் ந்த திராட்சை இருக்கு அது ரொம்ப பழசு அயிடிச்சு அது உரமா பயன் படுத்தலாமா உங்கள் விடுயோ அனைத்து ம் பார்பேன் பயனுள்ள தாக இருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕
@@sasisasi7788 என்னிடமும் இருக்கிறது.
வீடியோ வெளியிடுகிறேன். நன்றி.
@@sasisasi7788 ruclips.net/video/6UDINhQKXgs/видео.htmlsi=13DZt1bL2HS4_VRM
சிஸ்டர் அருமையான உங்க உரம் சூப்பர் உங்களுக்காக எனக்கு பிடித்த பாடல் சேனல்ல போட்ருக்கேன் பாருங்க டியர் சிஸ்டர்❤ புரியும்👍🙏
@@MeenaGanesan68 நதியா மேடம் நடித்த பூவே பூச்சூடவா பாடல் தானே சிஸ்டர்...
அந்த வீடியோவை முதலில் நான் தான் பார்த்தேன். காலையில் மிகவும் மகிழ்ச்சியாக feel பண்ணுகிறேன்...
அது இல்லை சிஸ்டர் இப்ப போட்ருக்கேன்
@@MeenaGanesan68 பார்க்கிறேன், சகோதரி.
nalla explanation
Thank you so much, keep watching my videos.
Super
Thank you so much sister.
Useful tips thankyou sister
@@kanchana333 மிக்க மகிழ்ச்சி சகோதரி.
very.useful.tips.u.r.very.great...
@@AmuthaBalasubramanian-oe2mj Thank you so much sister.
Hello sis unga video useful
Enga vittu milaga chedi poo mattum varuthu
Kai vara enna seyyanum🌹🌹🌹🌹🌹
@@sulaman4706 மண்ணை நன்றாகக் கிளறி உங்களிடம் என்ன இயற்கை உரங்கள் இருக்கிறதோ அதை தாராளமாக கொடுங்கள்.
கடலைப்பிண்ணாக்கு ஊறவைத்து கரைசல் தயாரித்து கொடுங்கள்.
நம் சேனலில் வீடியோ இருக்கிறது. லிங்க் தருகிறேன்.
ஒரு வாரம் புளித்த மோரை பத்து மடங்கு தண்ணீர் கலந்து செடிக்கு ஸ்பிரே பண்ணி விடுங்கள். வாரம் இரண்டு முறை தெளியுங்கள்.
@@sulaman4706 ruclips.net/video/Jb1PqPBj5AY/видео.htmlsi=LtjgakGEDMqekzZM
Super pon sis Great job 👏 👌 👍. Very very useful tips 👌 👍 👏 😀 😊 🎉🎉🎉
சிஸ்டர் நல்லாருக்கீங்களா?
உங்களுடைய கமெண்ட் ஐ பார்த்து
ரொம்ப நாள் ஆகிவிட்டது .
நான் கேட்கலாம் என்று பல நேரங்களில் நினைப்பேன். இப்போது ரொம்ப மகிழ்ச்சி.
Vanakkam sahodari na gardening ippodan start panne solaivanam garden group lo yeppadi join avaradu please link irunda share pannumga please yedavadu oru garden group link irunda kuda kodumga sister neemge rumba nalla vanga unga videos na rasichi pappen rumba usefull a iruku
மாலை வணக்கம் சகோதரி.
நான் இதுவரை எந்த கார்டன் க்ருப்பிலும்
இணையவில்லை..என் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பதற்கு ரொம்ப நன்றி.
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
மாட்டு சாணம் கொட்டின இடத்தில் மண் நன்றாக மக்கியிருக்கு. அந்த மண் + காய்ந்த இலைகள் இருக்கு. இலைகள் போட்டு அது மேல இந்த மண் போட்டு செடியை நடவு பண்ணலாமா அக்கா
எல்லாவற்றையும் நன்றாக கலந்து தொட்டியில் நிரப்பி செடி வையுங்கள்.
தொட்டியில் ஓட்டை நிறைய எண்ணிக்கையில் போடவேண்டும்.
மிக்க நன்றி அக்கா👍👍👍
Okay aunty 👍
Thank you ma.
அம்மா நீங்கள் பயன் படுத்தும் செடி தொட்டி எத்தனை லிட்டர் விலை எவ்வளவு
இது 10"pot. இதை விட பெரிய அளவில் உள்ள தொட்டிகளில் வளர்க்கும் போதுதான் செழிப்பாக வளர முடியும்.
@@marafeeqbadru9296 இதன் விலை 70 .
என்னிடம் வண்டு வைத்து கேல்வரகு மற்றும் கோதுமை மாவு உள்ளது.அதை செடிகளும் உரமாக கொடுக்க முடியுமா.எப்படி தருவது.
@@ThamizhiAaseevagar வீடியோ லிங்க் தருகிறேன்..
கோதுமை மாவு முறையில் கேழ்வரகு மாவையும் உரம் தயாரிக்கலாம்.
ruclips.net/video/gBKjF85ju80/видео.htmlsi=MIR9G1_CKVX7yQkr
ruclips.net/video/gBKjF85ju80/видео.htmlsi=MIR9G1_CKVX7yQkr
நன்றி.
எந்த மாதிரியான உரங்கள் இட்டால் எலி தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்🎉🎉🎉
நன்றாக மக்கிய காய்கறி கழிவு உரம், தொழுவுரம், ஆட்டுவுரம், இலைமக்கு உரம்,
இவற்றால் எலித்தொல்லை வராது.
மீன்அமிலம் தெளித்தாலும் எலிகள் வராது என்று சொல்கிறார்கள், நான் பயன்படுத்திப்பார்க்கவில்லை, சகோதரி.
☑️☑️☑️
Thank you so much sister.
வணக்கம் மா. மண் புழு க்கள் நிறைய இருந்தால் என்ன செய்ய? ரோஜா செடிகள் வளர்ந்து வருகிறது. மொட்டு பூ நிறைய வரலை. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்க லாம். நல்ல பூக்கள் பூக்க டக்குனு ஒரு ஜ ஐடியா சொல் லுங்கமா. நல்ல முறையில் அழகாக தெளிவாக சொல் றீஙக. 🎉🎉❤😊நன்றி🙏💕 உங்களுக்கு
@@radhamuralidharan5176 வணக்கம் சகோதரி.
நல்ல செழிப்பாக வளரும் செடிகள் தேவையான வெயில் கிடைத்தால் நன்றாக பூக்கும். வாழைப்பூ மடல்களை சிறிய துண்டுகளாக கட்பண்ணி சிறிது வெல்லம் கலந்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊறவைத்து செடிகளுக்கு கொடுங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள் சகோதரி.
@@radhamuralidharan5176 மண்புழுக்கள் தொட்டியில் பெருகினால் செடி வளர்ச்சி பாதிக்கும் என்று ஏற்கனவே வீடியோக்களில் சொல்லியிருக்கிறேன், சகோதரி..
செடியின் வளர்ச்சி ஸ்லோவாக இருந்தால் உடனே கவனிக்க வேண்டும், சகோதரி.
செடி வைக்கும் போதே மண்ணில் மண்புழுக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய மண்ணை பயன்படுத்த வேண்டும் என்றால் நன்றாக வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.
அம்மா எங்க ஏரியால களிமண். நாங்க க்ராவல் மண் 2 லோடு அதன் மேல் ஒரு ஜான் உயரம் செம்மண் போட்டு 8 கலர் ரோஸ் செடிகள் நட்டோம். ஒன்று கூட நல்ல வளர்ச்சி இல்லையம்மா. பூ எப்போதாவது சிறு த்து கோணலாக பூக்கின்றன. மிகவும் வேதனையாக மன உளைச்சலாக உள்ளேன்.தரையில் காலி இடம் நிறைய உள்ளன. ஆனால் ரோஸ் அடர்த்தியாக வளர வழி ஏதாவது கூறுங்கள் அம்மா. இல்லை என்றால் Grow bag வாங்கி தான் வளர்க்கனுமா. தயவு செய்து எனக்கு வழி நடத்துங்கள் அம்மா.pls😢😢😢
சகோதரி உங்கள் ஏரியா மண் களிமண் என்று சொல்கிறீர்கள்..
நாம் மேல் மண்ணை உரங்கள் மற்றும் மக்கும் குப்பைகள் கலந்து லூசாக்கி
நல்ல வளமாக மாற்றினாலும்
அடியில் களிமண் இருப்பதால்
அது சரிவராது என்று நினைக்கிறேன்.
நீங்கள் விரும்பினால் 18'×18" அளவு அல்லது அதற்கு மேல் பெரிய அளவில் உள்ள தொட்டி, பிளாஸ்டிக் ட்ரம்களில்
ரோஜாக்கள் வளர்க்கலாம்.
குரோபேக் என்றாலும் அடியில் நிறைய துளைகள் இருப்பது மிகவும் அவசியம்.
மண்தரையில் ஜல்லி கற்கள் போட்டு அதன் மேல் குரோபேக்கை வையுங்கள். ஊற்றும் தண்ணீர் நன்றாக வெளியேற வழி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மண்கலவை நம் வீடியோக்களில் சொன்னதுபோல் நிரப்புங்கள்.
ஒவ்வொரு பேக்கிற்கும் போதுமான இடைவெளி விட்டு வையுங்கள்.
பக்கத்தில் பக்கத்தில் வைக்க வேண்டாம்.
வேறு சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.
நன்றி சகோதரி.
உங்களுடைய பதிவு மிகவும் உபயோகமாக இருப்பதுடன்
மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் விரிவான பதிலளிப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது 🎉 நன்றி 🎉🎉🎉
@@kalaichelviranganathan3258 மகிழ்ச்சி சகோதரி.
எப்போதுமே கமென்ட்டில் முடிந்தவரை விரிவாக பதிலளிக்கிறேன்.
படிப்பவர்களும் கார்டனிங் பற்றி தெரிந்து கொள்வார்கள். நிறைய பேர் செடிவளர்க்கும் ஆசையுடன் வளர்கத் தெரியாமல் இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் பயன்படும்.
மிக்க நன்றி சகோதரி.
@@ponselvi-terracegardenமிக்க நன்றி அம்மா.❤
Unga phone number please
wa.me/919884112939
இந்த லிங்க் ஐ பயன்படுத்தி வாட்ஸ் அப் ல்
தொடர்பு கொள்ளுங்கள், சகோதரி.