பொன் விளையும் பூமி வேணுமா? வேளாண் வல்லுநர் சிறப்பு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 25

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 5 месяцев назад +7

    அந்த காலத்தில் எங்கள் ஊரில் "தக்க பூண்டு" என்ற தாவரம் ஒரு போகம் பயிரிட்டு அப்படியே ஏர் ஓட்டி நெல் விதைப்பார்கள். அதிக மகசூல் கிடைக்கும். நீங்கள் சொல்வது அதை நினைவூட்டுகிறது.

  • @letsmaskit
    @letsmaskit 2 месяца назад

    Super madam.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 5 месяцев назад +3

    🎉🎉🎉. பொன்னாங்கண்ணி கீரை 🎉🎉 இதுதான்

    • @shantha7255
      @shantha7255 5 месяцев назад +2

      இல்லை. பொன்னாங்கண்ணி போலவே இருக்கும்.

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 5 месяцев назад +5

    Plant name is Sesuvium portulacastrum and the common name is sea purslane.

  • @manimegalair7534
    @manimegalair7534 4 месяца назад +2

    Where to buy mam

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 4 месяца назад +2

    செடியின் பெயர் சொல்லவும்.

  • @pragan1
    @pragan1 5 месяцев назад +3

    ஓர்பூடூ தாவரம்

  • @barathyprabagaran8373
    @barathyprabagaran8373 3 месяца назад

    Name please

  • @selvamanivv240
    @selvamanivv240 5 месяцев назад +2

    ஓர்பூடு

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 4 месяца назад

    இது இது இது பெயர் தான் என்ன? எதற்கு இவ்வளவு வழவழா

  • @sriramankaliyagudi4242
    @sriramankaliyagudi4242 5 месяцев назад +1

    அப்புரம் பூமியில எங்க போடூவீங்

  • @rameshbabu123
    @rameshbabu123 5 месяцев назад +5

    Give local name of the plant and bothanical name too plz.செடி பெயரை ஒரு ஓரமாக போடலாமே ???இந்த அம்மா பெயரை நிறைய இடத்துல வருது //// சேரி அந்த செடியோட பெயரை ஒரு ஓரமா போடலாம் இல்லை . waste

  • @KNagaraj-vl4it
    @KNagaraj-vl4it 4 месяца назад +1

    பசலி

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb 5 месяцев назад +2

    தாவரம் பெயரே சொல்லாமல் ஒரு பதிவு

  • @andalraque6223
    @andalraque6223 4 месяца назад

    ஏம்மா 1000தடவை அந்த தாவரம் அந்த தாவரம் சொல்லி இருக்கிறார்கள் அதற்கு பதிலாக அதன் பெயரை ஒரு 4தடவை சொல்லி இருக்கலாம் முதலில் அதன் பொட்டானிக்கல் பெயர் மற்றும் அதன் பெயரை சொல்லி இருக்கலாம்

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 5 месяцев назад +3

    😂பருத்தி மூட்டை குடோன்லையே இருக்கலாம்.
    முதலில் தொழிற்சாலைகளை மூடவும்.

  • @அமுதா1008
    @அமுதா1008 5 месяцев назад +1

    இது பொன்னாங்கன்னி ங்களா

    • @shantha7255
      @shantha7255 5 месяцев назад +1

      இல்லை. பொன்னாங்கண்ணி போலவே இருக்கும்.

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 4 месяца назад

    Your communication is not clear . Please name the plant, without naming the plant every time you saying THAVARAM. This is our farmers fate hearing from you.Adhu vandhu idhuvanu adhuvanu idhavandu you talking like vadivelu commedy.