நாட்டுரக விதைகளை இலவசமாக தரும் விவசாயி😱தொடர்ந்து 6 மாதம் காய்க்கும் தக்காளி... free seed framing

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • நாட்டுரக விதைகளை இலவசமாக தரும் விவசாயி 😱தொடர்ந்து 6 மாதம் காய்க்கும் தக்காளி...
    Trending reels viral news today kattumannarkoil cuddalore chidambaram Tamilnadu chennai murugan sivan temple village villagelife traditional
    free seeds, rare seeds, farmer, farmin, organic farming, விவசாயம், இயற்கை விவசாயம், விவசாயி, விதைகள், நாட்டு விதைகள், மாடிதோட்டம், terese garden

Комментарии • 132

  • @manikandanm2132
    @manikandanm2132 22 дня назад +9

    கள்ளம் கபடம் இல்லா பேச்சு...❤ மிக அழகு❤

  • @abdulrahuman5102
    @abdulrahuman5102 Месяц назад +15

    நல்ல வேளை செய்றீங்க உங்களின் இந்த முயற்சிக்கு
    ரொம்ப சிரமம் இருக்கும் இதனை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 Месяц назад +28

    எனக்கும் விதைகள் வேண்டும். முக்கியமாக தக்காளி விதைகள் வேண்டும்

    • @SusseelaP.M
      @SusseelaP.M 20 дней назад +1

      Ella vithaigalum vettil vaikka vendum

  • @vanmathi8856
    @vanmathi8856 18 дней назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா. கடவுளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 Месяц назад +14

    சிரித்தபடியே பதில் கூறிய தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jainulabudeen-wm7zf
    @Jainulabudeen-wm7zf Месяц назад +8

    விவசாயத்தை மேம்படுத்தி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @user-ur7ck2pb4i
    @user-ur7ck2pb4i Месяц назад +5

    🌾🌾🌾அருமை வாழ்த்துக்கள்💐💐💐 நண்பா🙏🙏🙏

  • @sivakumarsiva2675
    @sivakumarsiva2675 Месяц назад +8

    வாழ்த்துக்கள் சகோ

  • @Kandhasamysmg
    @Kandhasamysmg Месяц назад +2

    Salute brother for urgent service.thank to God.valgha valamudan

  • @Ilanthiraiyan1986
    @Ilanthiraiyan1986 Месяц назад +2

    when we see people like this..we get belief that there are still wonderful people around..God will be with you always!!

  • @usharanib6316
    @usharanib6316 7 дней назад

    வாழ்த்துக்கள் சகோதரா 🎉

  • @radharg6236
    @radharg6236 11 дней назад

    அகத்தின் அழகு முகத்தில் புன்னகை வடிவில் தெரிகிறது அண்ணா

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Месяц назад +1

    அருமை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 20 дней назад +1

    🎉நன்றி.அன்னா.சூப்பர்🎉🎉

  • @jojolali6096
    @jojolali6096 Месяц назад +1

    Vazhga valamudan nalla oru muyarchi ungal vayadil idhu periya vishyam❤❤

  • @HMGADWHSAMMANUR
    @HMGADWHSAMMANUR Месяц назад +7

    வாழ்த்துகள் சகோ
    விலாசம் பதிவு செய்யவும்

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk Месяц назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @TamilTamilselvam-zo1hb
    @TamilTamilselvam-zo1hb 9 дней назад

    Super bro super

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr 23 дня назад

    அருமையான முயற்சி, எனக்கும் விதைகள் வேண்டோம்

  • @kasiviswanathann.r.3968
    @kasiviswanathann.r.3968 Месяц назад +2

    Thangal unnatha pani thodara vaazhthukkal. Thanks.

  • @gamesonvk7403
    @gamesonvk7403 5 дней назад

    Super❤❤❤ bro

  • @user-vz4ck9dh7c
    @user-vz4ck9dh7c Месяц назад +2

    Valka valamudan valka brother

  • @manojchakkaravarthi9844
    @manojchakkaravarthi9844 Месяц назад +1

    வாழ்த்துகள் தம்பி 🤝👏🫡

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 17 дней назад

    மிக சிறப்பு 👏

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 14 дней назад

    Very useful video

  • @divyashree3525
    @divyashree3525 15 дней назад

    Thanks anna 👏👏👏👏👏

  • @meenatchiboopathy1187
    @meenatchiboopathy1187 19 дней назад

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @yt-ko1vz
    @yt-ko1vz 8 дней назад

    Deivamae 🙏🙏🙏

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Месяц назад +1

    வாழ்த்துக்கள்
    எனக்கு நாட்டு விதை வேண்டும்.
    உங்க விலாசம் குடுங்கள்
    வெண்டை
    தக்காளி
    கத்திரி
    கொத்தவரை
    அவரை
    வேண்டும்
    விதை மஞ்சள் கிடைக்குமா
    2 kg வேண்டும்

  • @user-zf5xl1kt2u
    @user-zf5xl1kt2u Месяц назад

    வாழ்த்துக்கள் தோழரே

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Месяц назад +2

    Madi thottam ammikka seed
    Ennakku vennum
    Keerai. Seeds vennum

  • @arusuvaisamayal467
    @arusuvaisamayal467 20 дней назад

    Very good sagodhara

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 Месяц назад

    Super, Great job Bro, all the best 👏

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 18 дней назад

    Thankyou. Godbless. You. Thampi

  • @nagarajann2885
    @nagarajann2885 28 дней назад

    அண்ணா வாழ்க நலமுடன் வளமுடன்

  • @chefhari91
    @chefhari91 16 дней назад

    அருமை 🎉

  • @veerapandianveerapandian-we5tw
    @veerapandianveerapandian-we5tw Месяц назад

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @shanthideena5266
    @shanthideena5266 22 дня назад

    Brother kesavarthini sedi nattu thakkali seeds venum

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 17 дней назад

    வாழ்த்துகள்

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 Месяц назад

    வாழ்த்துகள் தம்பி

  • @indumathi501
    @indumathi501 26 дней назад +1

    எனக்கு காய்கறிகள், கீரை விதைகள் வேண்டும்

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 Месяц назад +1

    First like first Comment

    • @kmk360
      @kmk360  Месяц назад +2

      Thanks ❤️

  • @user-jm5ci5vs2e
    @user-jm5ci5vs2e 19 дней назад

    Valga vala mudan

  • @rinushawithkeekeeparrot4078
    @rinushawithkeekeeparrot4078 19 дней назад

    Vidthaikal vendum endral eppadi thodarpu kolvathu

  • @mutharasi.m8963
    @mutharasi.m8963 Месяц назад

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @soundirambalms1254
    @soundirambalms1254 Месяц назад

    Naan thirukalukundram. Chengalpet dist. Ennakku vidsigal vendum

  • @avreja537
    @avreja537 14 дней назад

    Thammbi chella kutty

  • @AurnrajAurnraj
    @AurnrajAurnraj Месяц назад +1

    2:56

  • @user-yj6di5xu9r
    @user-yj6di5xu9r Месяц назад

    Supper anna vithaikal vendum

  • @honeyhoney6437
    @honeyhoney6437 Месяц назад

    வாழ்த்துக்கள் 🙏

  • @krishnank499
    @krishnank499 Месяц назад

    Super star bro

  • @Vishnupraveena
    @Vishnupraveena Месяц назад +1

    Congrats bro

  • @ameenaameena9210
    @ameenaameena9210 Месяц назад

    Very good 👌

  • @Cholanaatuvivasayi
    @Cholanaatuvivasayi Месяц назад

    Super

  • @bharathsaravanan4363
    @bharathsaravanan4363 Месяц назад

    Super brother

  • @SKDS0708
    @SKDS0708 28 дней назад

    வாழ்க வளமுடன்

  • @venkatdhanshika2536
    @venkatdhanshika2536 Месяц назад +2

    I am a farmer yenaku konjam seed thaanga nan marupadium ungalukae seed tharen

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of Месяц назад

    Vanakkam sir super

  • @pandiselvi8161
    @pandiselvi8161 20 дней назад

    Enakum vithaikal vendum nan maadi thottam vakka poren bro

  • @user-xr6ce6tr2m
    @user-xr6ce6tr2m Месяц назад

    Valthukal bro

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Месяц назад

    arumai

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Месяц назад

    Kanna Nal Vazluthukkal 🎉

  • @umab5960
    @umab5960 Месяц назад +3

    மாடி தோட்டத்திற்கு விதைகள் வேண்டும் தம்பி.

  • @HelenMary-kc6uq
    @HelenMary-kc6uq 19 дней назад

    Pl give ur address, i want palak கீரை seeds and சக்கரவர்த்தி கீரை seeds ,

  • @sajithm4577
    @sajithm4577 Месяц назад +1

    Congratulations Anna

  • @MahadeviM-t6r
    @MahadeviM-t6r 15 дней назад

    Need seeds

  • @jayaprakash5963
    @jayaprakash5963 Месяц назад +1

    Congratulations brother

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 Месяц назад

    சூப்பர். வணக்கம் விதைகள் கிடைக்குமா திண்டுக்கல்

  • @fancycollection8052
    @fancycollection8052 19 дней назад

    I want seeds

  • @vasudevan1082
    @vasudevan1082 Месяц назад

    I like it

  • @VENKATARAMANANGE
    @VENKATARAMANANGE Месяц назад

    Madi thotam poda seeds vendum

  • @srividhya2725
    @srividhya2725 29 дней назад

    அண்ணா அடுத்து எந்த திருவிழா போறீங்க?

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 17 дней назад

    இவரு என்னடானா இலவசம்னு சொல்லுறாரு ஆனா உழவர் ஆனந்த் மற்றும் ஒட்டன்சத்திரம் பரமேஸ் இவங்க ரெண்டு பேரும் பாம்பு புடலை நீட்ட புடலை கேட்டா 5 to 6 விதை 80 ரூ கேக்குறாங்க என்ன அநியாயம் 20 ரூ னா கூட பரவா இல்ல

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 Месяц назад

    Avvuri vithai kidaikkuma ungalidam.

  • @anithamenon7225
    @anithamenon7225 Месяц назад

    Super bro I need the seed how can I get

  • @VENKATARAMANANGE
    @VENKATARAMANANGE Месяц назад

    Madi thotta seed vendum

  • @ajccader8151
    @ajccader8151 21 день назад

    Pls need seeds sir. How to purchase

  • @vijayanrajagopal6394
    @vijayanrajagopal6394 20 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @SureshpounrajSuresh
    @SureshpounrajSuresh Месяц назад

    நாட்டு தக்காளி தின்பதற்கு ஆசை

  • @user-mj6hl2kn7k
    @user-mj6hl2kn7k 18 дней назад

    பூக்கள் விதைகள் கிடைக்கும்மா?

  • @SappaMooki2210
    @SappaMooki2210 23 дня назад

    Enakum vendum anna

  • @mathesh.m2607
    @mathesh.m2607 Месяц назад +1

    Valthukal anna🎉

  • @user-sq2ck5dx9w
    @user-sq2ck5dx9w 23 дня назад

    உங்ககிட்ட எப்படி விதைகள் பெறுவது. நான் மதுரை.

  • @anbujothiraj4536
    @anbujothiraj4536 Месяц назад

    Madi thottam seeds wanted

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 26 дней назад

    Anna எனக்கும் விதைகள் வேண்டும்

  • @saranrajg5490
    @saranrajg5490 Месяц назад

    விதைகள் வேண்டும் அண்ணா

  • @monicababu456
    @monicababu456 Месяц назад

    need some...seeds...bro.....I am a ... farmer

  • @kalai70100
    @kalai70100 28 дней назад

    Anna nan vivasasi than enaku vendum

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Месяц назад +1

    நாட்டு தக்காளி மட்டும் குடுங்க தம்பி

  • @priyav4350
    @priyav4350 Месяц назад

    How to get the seeds anna

  • @bytoy8615
    @bytoy8615 29 дней назад

    How to get seed

  • @priyav4350
    @priyav4350 Месяц назад

    Ennaku nattu seeds vennum

  • @mageshwarir3954
    @mageshwarir3954 9 дней назад

    எனக்கும்காய்விதைகல்வேனும்தருவிங்கலதம்பி

  • @bawrij
    @bawrij 19 дней назад

    சகோதரே romba santhosam

  • @rahmaancreations2837
    @rahmaancreations2837 Месяц назад

    How to get the seeds

  • @vasukivijayaraj6479
    @vasukivijayaraj6479 Месяц назад

    Bro enakum seeds vanum

  • @hariyumnanum7418
    @hariyumnanum7418 22 дня назад

    Anna enakum venum anna, Dharmapuri

    • @vignesh-vc7zf
      @vignesh-vc7zf 12 дней назад

      சூப்பர் தம்பி நம் பாரம்பரிய நாட்டு ரக விதைகளை மீட்டெடுத்து அதை அனைவருக்கும் இலவசமாக தரும் மனதிற்கு நன்றி வாழ்க உன் சேவை

  • @missgomathi2513
    @missgomathi2513 Месяц назад +1

    விதைகள் கிடைக்குமா

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 Месяц назад

    அண்ணா.விதைகள்தாங்கண்ணா

  • @Suhas-pb8xf4rh2c
    @Suhas-pb8xf4rh2c Месяц назад

    Anna enakku seed kidaikkuma