கடந்த 9 மாதங்களாக இதைப் பயன்படுத்துகிறேன். 10000+ கிமீ முடிந்தது. 4 சேவை முடிந்தது. நல்ல வாகனம், eco mode 110 கிமீ, Ride mode 80-85. Rush mode 60-70. Im a lift mechanic in banglore. Riding 70 - 100 km daily.
The numbers are not correct, he said chennai alone 4500+ vehicle sold, but atlast he said all over the India 4k + vehicle 😊. Any way all the best for the startup, e vehicle service is poor current market of you ensure after market service means had a great chance to sustain and reach high in market.😊
எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் அலுவலகத்தின் முன்பு இன்றைய காலகட்டத்தில் அடிக்கும் அதிகப்படியான வெய்யிலுக்கு காலை முதல் மாலை வரை நிறுத்தினால் பேட்டரி லைப் வருமா
வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் முண்ணாடி வண்டியை முழுவதுமாக செக்கிங் செய்துவிட்டு அந்த வண்டி பதிவு செய்ய சொல்லவும் இல்லாவிட்டால் ரிஐட் வண்டிகயை கொடுத்து விடுகிறார்கள் இந்த கம்பெனியில்
Yes you are correct. politicians especially regional parties never tried to unite all peoples but seek their support and votes selfish parties The only solution is one Nation one language 😮@@meninmission2982
Worst worst worst worst all India Suzuki authorised service center, Suzuki toll free service worst, Suzuki team send email notifications my bike service problem no response, Suzuki access bike burcharge date 08.08.2024, (Suzuki team send email notifications my bike service problem date 10.10.24,)pls, don't buy any Suzuki bike
இந்தியாவில் எலக்ட்ரிக் vehicles success ஆகணும்ன்னா 10-15 வருடங்கள் ஆகும், அதுவரை பொறுத்து கொள்ளுங்கள்
Avlo naal lam aagathu I'm already using tvs iqube for past year, super ah irukku bro seekirama vanthurum
Naanum athe bike thaan vachirukkan! Super raa irukku! Oru thadava charge poattaa 105 km poaguthu!❤@@balaguru8467
கடந்த 9 மாதங்களாக இதைப் பயன்படுத்துகிறேன். 10000+ கிமீ முடிந்தது. 4 சேவை முடிந்தது. நல்ல வாகனம், eco mode 110 கிமீ, Ride mode 80-85. Rush mode 60-70. Im a lift mechanic in banglore. Riding 70 - 100 km daily.
Price ?
@@duraianandh5789அதெல்லாம் சொல்ல மாட்டோம்
Rate enna
Top speed sir
Price????
One of the best electric scooter brands. Ultimate quality.
விலையை மட்டும் எப்பவும் சொல்ல மாட்டீங்க இல்லையா . விலையைக் கேட்டவுடன் தலை தெறிக்க ஓடி விடுவார்கள் என்ற பயமா .
🙏🙏🙏🙏
GO GREEN
GO ELECTRIC
SAVE ENVIRONMENT
🙏🙏🙏🙏
Comparatively TVS I - QUBE E BIKE PERFORMANCE IS SO GOOD AND EFFICIENT....
கூடுதல் தகவல் தேவை ....☝️
Price evaluvunu sollunga
Eco mode னா எவ்வளவு ஸ்பீட் ????
இந்த Electric Scooter வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது இப்ப என்ன திடீர்னு வீடியோ வருது🤔
விற்பனை க்கு பிறகு எல்லாம் ஒடி விடுவார்கள்
முதலில் சர்வீஸ் பற்றிய தகவல்கள் வெளியிடவேண்டும்
ஆமா வித்தட்டுக்கப்புறம்..இவங்களுக்கு யாருக்குமே காது கேக்காது...
இது registration bike கா..???? அல்லது non registration bike கா ????
மதுரைக்கு எப்போ வரும் ?
வராது
Well. It should be service oriented then only people buy more n more.🎉
மதுரையில் ... எப்போது?
Best of Electrical vechiles congratulations ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Mallu isshtyle..👈😋
Combany(Company)
Twendy Won (Twenty one)
Rainge (Range)
Sevendy Fai ( Seventy Five)
😀😀😀
ஒடும் ஆனால் ஓடாது
எந்த ஏரியா கோயம்பத்தூர்
Ramanathapuram
❤❤❤❤import bikes
Congratulations to them 🎉🎉🎉🎉🎉
Coimbatore near Kerala border model ev bike
Which area in coimbatore share the location
The numbers are not correct, he said chennai alone 4500+ vehicle sold, but atlast he said all over the India 4k + vehicle 😊. Any way all the best for the startup, e vehicle service is poor current market of you ensure after market service means had a great chance to sustain and reach high in market.😊
வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டரை முன்னாடி வைக்க முடியுமா??
❤ Good
இது எப்படி வெடிக்குமா புகையுமா
Super support domestic products
Proper service required in Bengaluru is not good
Waste for money 💰
Why??
எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் அலுவலகத்தின் முன்பு இன்றைய காலகட்டத்தில் அடிக்கும் அதிகப்படியான வெய்யிலுக்கு காலை முதல் மாலை வரை நிறுத்தினால் பேட்டரி லைப் வருமா
Varum
@@vijayanand3111ஆனால் வராது 😂😂q
If we want to safe guard our universe electric vehicles only solution to stop pollution petrol⛽ diesel 🦚🦜🦜🌳🌲🎄🎄
Why are they launching it in Tamilnadu instead of Kerala.
வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் முண்ணாடி வண்டியை முழுவதுமாக செக்கிங் செய்துவிட்டு அந்த வண்டி பதிவு செய்ய சொல்லவும் இல்லாவிட்டால் ரிஐட் வண்டிகயை கொடுத்து விடுகிறார்கள் இந்த கம்பெனியில்
❤❤❤
லோட் வண்டிக்கு E. Luna பெஸ்ட் வண்டி
💯
Welcome 🎉🎉 expect many startups...
வெடிக்குமா வெடிக்காத அத சொல்லுங்க
Vedikatu
வெடிக்கும்
விலை சுமார் 3 லட்சம் தான்
1.48 lacs thaan ...summa adichi udu un istathuku
Middle class tharamana porul varum varai wait panni aganum yaarachum irukaravanga vangattum romba naal entha issues um illama survive agara product vara varai wait pannuvom
டேய் மொதல்ல சர்வீஸ் எப்படி இருக்கும், இது features என்ன.... மொதல்ல சொல்லடா .. பிசினஸ் டெவலப்மென்ட் பண்ணிறதே ..பாக்குற .....
Intha vandi launch panniey 1 varusam mela achey apram epdi new model solringa?😊
சீனாவில் 30, 40,000 ரூபாய்க்கு கிடைக்கிறது.. தரம், ❤❤❤
🎉😅
❤😂🎉😢😮😅😊
🎉
சேட்டா கேரளா va நீங்க
Malayali...
Malayali speaks tamil fluently, will you speak malayalam? You kind of person who criticizing other but never grow up
Yes you are correct. politicians especially regional parties never tried to unite all peoples but seek their support and votes selfish parties The only solution is one Nation one language 😮@@meninmission2982
மலயாலி வண்டி
appearance no ok
Worst worst worst worst all India Suzuki authorised service center, Suzuki toll free service worst, Suzuki team send email notifications my bike service problem no response, Suzuki access bike burcharge date 08.08.2024, (Suzuki team send email notifications my bike service problem date 10.10.24,)pls, don't buy any Suzuki bike
Epppa tamile varaliye😂😂😂
Just a 110km 😢 OLA has 195km single charge
Rate diffence theriyumaaa ola near to 2lakh varudhu
@vpgopinath1997 ithu evlo bro
@random7261 rate therila but kandippa ola va vida kammiyathaa irukum my guess less than 1.25 irukalam
Ola s1x 4kw range 140km in eco mode single user price 1L 5k than wher it comes to 2 lakh..
All are making money
Made in china... Assembled in Tamilnadu....😂
Waste
ola, ather, river,,,,,,,,,,,,,,,,,,, all these ugly design........................
even okiniwa, amper, hero and good design
Ada kurutuu kabothi😂😂😂😂
Next ola 😂😂😂😂
Total waste
Yas