150 ஏக்கரில் அமைச்சர் கே.என்.நேருவின் பிரமாண்ட பண்ணை | Minister K.N.Nehru Farm Vist

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 595

  • @satheeshkumar6428
    @satheeshkumar6428 11 часов назад +218

    மக்கள் காசை கொள்ளை அடுச்சு கொளுத்து போய் இருக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை மக்கள் பிச்சை தான் எடுக்க வேண்டும்

  • @TamilTNGTNG
    @TamilTNGTNG 16 часов назад +248

    விவசாயத்துக்கு இலவச கரண்ட் வாங்க முடியல ஆனா அரசியல்வாதிகளுக்கு உடனே இலவச மின்சாரம் ஏழை மக்கள் பாவம்

  • @MageshCreatorTamil
    @MageshCreatorTamil День назад +729

    எவன் அப்பன் விட்டு காசுல நீ 100 ஏக்கர் 150 ஏக்கர் வாங்குறீங்க அய்யா 😂 திமுக அமைச்சர் அவர்களே

    • @pathabanathanramasamy6640
      @pathabanathanramasamy6640 23 часа назад

      திமுகவில் கொள்ளையடித்த பணம் மண்ணாக மாற்றிய நேரு

    • @vimalraj50
      @vimalraj50 23 часа назад +18

      Avar appa and ithu 100 acre

    • @Ajithaji-ns5lj
      @Ajithaji-ns5lj 20 часов назад +28

      Ellam oozhal tha avngoppan thulam vithachi

    • @kumarappandevi
      @kumarappandevi 19 часов назад +2

      😂😂😂😂😂😂

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 19 часов назад +2

      ​@@vimalraj50அப்ப அவர் அப்பவே கவர்மெண்ட ஏமாத்திருக்கானா?‌ நில உச்சவரம்பு சட்டம் 15 ஏக்கர் மட்டும்தான்

  • @ramJeevith
    @ramJeevith 12 часов назад +141

    தமிழ்நாடு அதிக கடனில் செல்கிறது, அமைச்சர்களின் சொத்துகள் அதிகரிக்கிறது இதுதான் அந்த பிரம்மாண்டம்.

    • @Usher8888
      @Usher8888 7 часов назад +4

      இப்டியே கதறுங்கடா.. நாங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவோம்.

    • @ramJeevith
      @ramJeevith 7 часов назад

      @Usher8888 மக்களை ஏமாற்றி சம்பாதிக்க நினைப்பவர் உங்களை போல் தான் பேசுவார்‌.

    • @Imselvakumar
      @Imselvakumar 6 часов назад +1

      This is called dravidamodel 😂

    • @nihilkumar6858
      @nihilkumar6858 15 секунд назад

      ​@@Usher8888 chi thoo 😂apdiye veral aa vetti pottuko jaami nee😂

  • @Parumoorthi_21
    @Parumoorthi_21 10 часов назад +92

    வரிப்பணம் அருமையான வேலை செய்துள்ளது............வரிப்பணம் கட்டியவன் இன்று தெருவில்............

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 День назад +270

    நில உச்ச வரம்பு சாமானிய மககளுக்கு மட்டுமே

    • @JaiDinesha
      @JaiDinesha День назад +16

      அப்படி ஓர் உச்சவரம்பே கிடையாது இந்தியாவில்... அமிதாப் பச்சன் சிரஞ்சீவி எத்துனை ஏக்கர் நிலம் வெச்சிருக்காங்கன்னு தெரியுமா?? 😅😂

    • @emailservice7039
      @emailservice7039 День назад

      போய் மூப்பனார் GK வாசன் கிருஷ்ணசாமி வாண்டையார் அவனுங்கள கேளுடா

    • @ravikumarg2309
      @ravikumarg2309 14 часов назад

      😂😂😂😂😂நல்லா கண்ண திறந்து பார் உன் சொந்தகாரன் சொத்த விசாரி....

    • @saravananm3873
      @saravananm3873 12 часов назад +9

      ​@@JaiDinesha avunga salary evlo? Ivan salary evlo?

    • @respectshotz2826
      @respectshotz2826 12 часов назад

      ​@JaiDinesha vanthutaan ooompa dmk

  • @kumbakokkikumaru6961
    @kumbakokkikumaru6961 2 часа назад +11

    திருச்சியில் எந்த அரசு வேலை காண்ட்ராக்ட் எடுத்தாலும் கே என் நேரு ஆட்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, ரௌடிசம் செய்பவர்கள் இவர்கள். அவ்வளவும் ஊழல் மற்றும் லஞ்சம் மூலம் மக்கள் பணத்தை ஆட்டையை போடுவதற்கு.

  • @TAMILARASAN-ge7eo
    @TAMILARASAN-ge7eo 12 часов назад +116

    கேர் பல்கலைக்கழகம்.
    GSNR ricemill.
    Kaveri hospital.
    Thiruchi thillainagarla 75,house.
    Chennaila appartment
    Chennaila 10, house.
    இவளோ காசு ஒனக்கு எப்படி வந்துச்சு. உன்னுடைய சம்பளம் எவ்வளவு. மக்கள் சந்தோஷப்படட்டும்.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 11 часов назад

      அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பால் எத்தனை பேர் பலனைடைகிறார்கள். அவர்கள் அரசர்கள், மக்கள் வேலைக்காரர்கள் என்றுணர்ந்தீர்களானால், இப்படி ஒரு குழப்பமான சிந்தனை உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது.

    • @sakthis4823
      @sakthis4823 11 часов назад

      சரியாச்சொன்னிங்க அண்ணா..

    • @senthilkumarparamasivam6866
      @senthilkumarparamasivam6866 11 часов назад +3

      Yaru arasarkal. Pavam tamilnadu peoples r not asking job. Nenga suratna makkal panam oru sapaaa katu vera vaaa. 150 acre yepadee oru minister own were land act. Brother avan panra dubai business lam not included. Avanku yena pa avan friend dubai erunthu free ya imported car vankiee Tharuvaan. All going to 6 feet land lossunga

    • @pugazhanthinatesan888
      @pugazhanthinatesan888 10 часов назад

      கேள்வி கேட்க வேண்டிய துறை எல்லாம் மூடிக்கிட்டு இருக்கு...
      நீங்க வேற...
      இதை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை தெரியுமா?
      கேள்வி கேட்கும் பொறுப்பில் இருக்கும் அனைவரும் நிலத்திருடர்கள் தான்.

    • @v.n886
      @v.n886 10 часов назад

      ⁠adimaigal

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 12 часов назад +45

    வந்தவனுக்கு எல்லாம் வாழ்வு கேட்டா நான் தான் சுத்த தமிழன்

  • @italiandiary
    @italiandiary 11 часов назад +57

    தமிழ்நாட்டு கடன்
    10 லட்சம் கோடி
    இவர் சொத்து மதிப்பு.
    10 ஆயிரம் கோடி

    • @PounrajpounrajPounraj-bk9vd
      @PounrajpounrajPounraj-bk9vd 10 часов назад +8

      அனைத்து அமைச்சர் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் கடன் தீர்ந்து விடும்.

    • @manmathan1194
      @manmathan1194 9 часов назад +6

      இவருக்கு திருச்சியில் மட்டும் இருக்கும் சொத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி.

    • @balann9990
      @balann9990 5 часов назад

      @@PounrajpounrajPounraj-bk9vd உண்மை யோ உண்மை .

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 23 часа назад +124

    இதுவாங்கினது அமைச்சர் ஆனாதுக்கு முன்பாக அல்லது பின்பா. 100%after தான் 😔

    • @navaladimk4065
      @navaladimk4065 16 часов назад +3

      தவறு பரம்பரை விவசாயி அப்பா காலத்தது

    • @subbu1985R
      @subbu1985R 13 часов назад +4

      100 acre appa sotha

    • @t642youtub
      @t642youtub 12 часов назад +6

      Sattam oru iru iruttarai

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 12 часов назад +2

      அதுலை என்ன சந்தேகம்

    • @justhuman6858
      @justhuman6858 11 часов назад

      ​@@navaladimk4065​​@vimalraj50 அவர் அப்பா என்ன வேலை செய்து வாங்கினார் என்று சொன்னால் தெரிந்து கொள்வோம்...... பூர்வ குடி தமிழ் மக்கள் முத்திரையர் பள்ளர் பறையர் மருத்துவர்.... வண்ணார் சமூகத்திடம் இல்லாத நிலம் ..... வேறு மாநிலத்தை சேர்ந்த ரெட்டி இடம் எப்படி வந்தது...... என்ன வேலை செய்து வாங்கினார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம்

  • @DEEKSHITH205
    @DEEKSHITH205 12 часов назад +58

    மக்கள் வயித்துல அடித்து சேர்த்து வைத்துள்ளது இது மட்டும் தானா...... ஏழைகளுக்கு..... அல்வா

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 10 часов назад

      Oh enna pa vayithula adichanga..konjam theliva solu pa ..😂😂

    • @pandakutty6682
      @pandakutty6682 9 часов назад +4

      ​@@yogeshraja-6378 Pongal ku rice and jeeni ya vachu un thalai la tha ponga vaikanum
      Karumbu illa
      Vesti illa
      Payment illa
      Aga motham makkal vayithula atichachu

    • @yogeshraja-6378
      @yogeshraja-6378 6 часов назад

      @@pandakutty6682 oh apo nee vaanga matta..elame unaku free thaan kodukanuma..poi kasu koduthu vangi vetti katuda..🤣🤣

  • @k.arumugakannan.k.a.kannan6476
    @k.arumugakannan.k.a.kannan6476 11 часов назад +73

    மாண்புமிகு அமைச்சர் அவர்களே.... நீங்கள் மட்டுமே 150 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறீர்கள்....அப்பகுதியில் உள்ள நிலமற்ற500 ஏழை விவசாயிகளுக்கு.... விவசாய நிலங்களை தானமாக வழங்கலாம்.... உங்களால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டும்...

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 11 часов назад

      கூலிக்கு ஆள் கிடைப்பார்களா? அமைச்சருக்கு இதே மரியாதை அப்பொழுதும் இருக்குமா என்பது சந்தேகமே! சந்தேகத்துக்கு இடம் கொடுக்காமல், ஆண்டான் அடிமை வகை அரசியலே அவர்களுக்கு, செய்வதற்கு, சமாளிப்பதற்க்கு எளிதாக இருக்கிறது.

    • @AnthiyurGalatta
      @AnthiyurGalatta 10 часов назад

      Crt

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 10 часов назад +2

      மக்களால் நான் மக்களுக்காக நான் என்றவர் எத்தனை சொத்துக்களை மக்களுக்காக எழுதி கொடுத்துள்ளார்

    • @k.arumugakannan.k.a.kannan6476
      @k.arumugakannan.k.a.kannan6476 10 часов назад +2

      @ponmagalmohan3893 இருப்பவர்கள் கொடுக்கலாம்.... இல்லாதவர்களுக்கே.. என்ற உயர்த்த குறிக்கோள்.... இருப்பவர்கள்தான் கொடுக்கமுடியும்... எல்லோராலும் முடியாது.

    • @Usher8888
      @Usher8888 7 часов назад

      ​@@ponmagalmohan3893அவங்க கொள்ளை அடிக்கலாம் பாஸ், ஏண்ணு சொல்லுங்க... வெள்ளையா இருந்தாங்க.. பிராமின் சமூகம்... அதனால் கேள்வி எழுப்ப மாட்டோம், சூத்த மூடிட்டு தங்க தாரகையேன்னு சொல்வோம்.

  • @RRNAGA-n4t
    @RRNAGA-n4t День назад +43

    இன்னும் 25 வருசத்துல நிளத்தை பிளாட் போடாம வைத்திருந்தாலே அதிசயம்

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf 10 часов назад +15

    நில உச்சவரம்பு சட்டம் இவருக்கு இல்லையா?
    நிலத்தைப் பறித்து ஏழைகளுக்கு கொடுங்கப்பா....

  • @Profits2U
    @Profits2U 12 часов назад +32

    500க்கு நீ ஓட்டு போடு.
    5000 கோடி நான் ஆட்டைய போடுறேன்.

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 20 часов назад +67

    உழைத்து சம்பாதித்தா
    இல்லாத மக்களுக்கு 1000 ரூ
    கொடுக்கமுடியவில்லை

    • @Profits2U
      @Profits2U 12 часов назад +4

      ப்ரோ உங்கள மொத்தமா திமுக வாடகைக்கு எடுத்து விட்டது.
      நீங்கள் கேள்வி கேட்க உரிமை இல்லை

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 11 часов назад

      ஆயிரம் ரூபாய் கேட்பதற்க்கு பதிலாக, நிலத்தில், சொத்துக்களில், தொழில் நிறுவனங்களில் 4% பங்கு கேட்டிருந்தால், நீங்கள் புத்திசாலி. 4% என்று சொன்னது, நீங்கள் கூலி, உங்கள் உரிமை என்று நீங்கள் எது எதிர்பார்த்தாலும் கிடைக்காது, என்பதை உணர்த்தவே சொன்னேன்!

  • @mohamednasar-i2r
    @mohamednasar-i2r 11 часов назад +6

    எல்லாம் நமது தமிழ் மக்கள் பணம்

  • @sportslover6658
    @sportslover6658 6 часов назад +12

    திரும்ப திரும்ப திருடர்களை ஆதரியுங்கள் மக்களே... அப்போது தான் எலும்பு துண்டு கிடைக்கும் 😂

  • @Pandurangankannaian
    @Pandurangankannaian 6 часов назад +4

    100 ஆண்டு காலமாக ஏழை ஏழையாகவே இருக்கிறான் உண்மையில் கடவுள் இருக்கிறாரா

  • @sundararajanjayaraman4167
    @sundararajanjayaraman4167 День назад +46

    150 ACRE ILLAI 1500 ACRE SWALLOW PANNI IRUKKIRAR.

  • @SaravananSaravanan-e9e2s
    @SaravananSaravanan-e9e2s 12 часов назад +21

    பல விவசாயிகளுக்கு ஒரு காணி கூட இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிரித்து கொடுக்க மனம் இருக்கா

  • @santhoshkumar7113
    @santhoshkumar7113 10 часов назад +11

    இந்த இடமெல்லாம் எப்பொழுது பத்திரமாகிறது என்பது தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 9 часов назад +12

    உண்மையில் ஆண்டவன் கடவுள் இருக்கிறார்.விடமாட்டார்.

  • @mr.suresh8878
    @mr.suresh8878 15 часов назад +36

    இதனால்தான் விவசாய கடன் தள்ளுபடியா

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 8 часов назад +8

    ஒரு ஊரையே வளைச்சி போட்டு இருக்காங்கப்பா...வேல்முருகன் 100 ஏக்கர்

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 10 часов назад +13

    வாழை வச்சீங்களே;
    எத்தனை பேரை வாழ வச்சீங்க?
    பெட்ல படுத்தா :
    ஒரு இட்லி ஒரு சப்பாத்திதான் நமக்கு:

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam 10 часов назад +8

    இந்தியாவில் ஒரு தனி மனிதன் எவ்வளவு சொத்து வைத்துக் கொள்ளலாம்
    சட்டம் எல்லாம் மக்களுக்கு மட்டும் தான் அரசியல்வாதிக்கு இல்ல 150 ஏக்கர் எப்படி வந்துச்சு

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 14 часов назад +35

    100 சதவீதம் அணைத்து சொத்தும் பறிமுதல் செய்யப்படனும்

  • @myindia9988
    @myindia9988 11 часов назад +13

    இதென்ன 1500 ஏக்கர் பண்ணையை காட்டுங்கள்...

  • @jagathamagan1877
    @jagathamagan1877 10 часов назад +9

    கொள்ளை அடிச்சா எவ்ளோ நிலம் வேண்டுமானாலும் வாங்கலாம்

  • @anbalaganchona4070
    @anbalaganchona4070 10 часов назад +9

    நேரு ஒரு பேட்டியில் 600ஏக்கர் இருக்கு என்று சொன்னார்

  • @janakiraman5112
    @janakiraman5112 10 часов назад +9

    அடுத்த தேர்தலில் அனைத்தும் விசாரணை நடத்தவேண்டும்.

    • @sarojanatarajan726
      @sarojanatarajan726 9 часов назад +1

      விஜய பாஸ்கரை விசாரிக்க வேண்டும்

    • @counterpoint9260
      @counterpoint9260 7 часов назад

      oru mayirum nadakkaadhu..avangaLum thiruttu pasanga dhaan-> velumani, thangamani, vijayabhaskar, edapaadi ellarum thiruttu pasanga

  • @rajendranmurugesan2346
    @rajendranmurugesan2346 5 часов назад +5

    நீங்க என்ன சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள்

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 12 часов назад +24

    நேரு அனைத்து ஏழைகளுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுத்தால் நலீலது.

    • @djebakumar1984
      @djebakumar1984 8 часов назад +2

      அது எல்லாம் எப்படி கொடுப்பாரு , அவர் குடும்பத்துக்கு தான் சொந்தமாகும்

  • @rraja238
    @rraja238 11 часов назад +13

    காசு கொடுத்து வாங்கி இருக்க மாட்டானுங்க மிரட்டி வாங்கி இருப்பானுங்க....

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 14 часов назад +19

    நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் எல்லாம் இருக்குதா?

    • @shan-ud6rc
      @shan-ud6rc 13 часов назад +6

      அது ஏழைகளுக்கு மட்டுமே

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 12 часов назад +1

      உனக்கு தெரிந்தது ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு தெரியாதா ?

  • @vichu-yr3rv
    @vichu-yr3rv День назад +23

    Sir you had only rice mill initially. How come so much of land now. All people money

  • @Dvishwanathan-qu6zt
    @Dvishwanathan-qu6zt 3 часа назад +2

    மறுபடியும் கே என் நேருவுக்கு தான் எங்களுடைய ஓட்டுகள் அவர் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்க வேண்டும் அதுவரைக்கும் எங்கள் வாக்கு அவருக்கு தான்.

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 4 часа назад

    Vellandhi manithar.... Nalla eedupaadu... Neradiyaga nirvaagam. Super

  • @PaulRegis-x8t
    @PaulRegis-x8t 6 часов назад +4

    இந்த நிலம் எல்லாம் சிறு விவசாயிகளிடம் இருந்து அடி மாட்டு விலைக்கு வாங்கியது

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 15 часов назад +21

    யார் வீட்டு பணம்

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 20 часов назад +38

    அரசியல்வாதிகள் எல்லாம்
    நல்லா சம்பாதித்து விட்டாச்சி

  • @karthikeyann2682
    @karthikeyann2682 11 часов назад +9

    மொத்தம்அயிணுறுஏக்கர்இருக்கும்......நூற்றிஐம்பதுணுசொல்கிரார்

  • @sathishkumar-su2gu
    @sathishkumar-su2gu 14 часов назад +15

    அண்ணா மட்டும் மற்ற மாவட்டங்களை மாநகராட்சி நகராட்சி அறிவித்து விவயசம் மற்றும் ஏரி வேலை நாசம் பண்ணுவார்

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 17 часов назад +17

    அனைத்தும் மக்களின் வரிப்பணம்

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 4 часа назад

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshbabu5035
    @rameshbabu5035 15 часов назад +12

    பரவாயில்லை, அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் சிறந்த சம்சாரியாகவும் வாழ்கிறார், வாழ்க வளமுடன்

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 5 часов назад +1

    Vannakam Reddiyar Ayya

  • @Ek2Movie
    @Ek2Movie 6 часов назад +2

    திராவிட அரசியலை ஏற்கிறோம். ஆனால் அதிமுக மற்றும் திமுகவில் உள்ள பல அமைச்சர்கள் எப்படி பணம் சம்பாதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் ஜமீன்தாரை சேர்ந்தவர்களா

  • @anbuoils186
    @anbuoils186 12 часов назад +4

    முகத்துல என்ன பெருமை.

  • @amritaabalu7108
    @amritaabalu7108 День назад +4

    Super bro👍🏼

  • @samykottapattu9872
    @samykottapattu9872 3 минуты назад

    திருச்சி சிங்கம்

  • @jayasenthil655
    @jayasenthil655 14 часов назад +2

    ஐயா அவர்கள் விவசாய அருமை

  • @Annootsfaan
    @Annootsfaan 9 часов назад +1

    உற்பத்தி துறை முக்கியம் அமைச்சரே

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 14 часов назад +31

    எப்போதும் என் ஓட்டு சிமான் அண்ணன்க்கே வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯💯💯💯

    • @djebakumar1984
      @djebakumar1984 8 часов назад +2

      அவனே லேண்ட் திருடன் , ஒரு கோடி காரு எப்படி வாங்கினது ? யாரு காசுல வாங்கினது ?

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 10 часов назад +1

    Agriculture has bright future.

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 14 часов назад +9

    TN will become cash rich state if all these swallowed assets taken back by government

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 12 часов назад

      How about Adani assets ?

    • @sivag2032
      @sivag2032 10 часов назад

      ​@@Adhavan-ni7fwKattupakkam irundhu arambikkalam

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 9 часов назад +5

    தெறிச்சி இவ்ளோ....... இன்னும் தெரியாம....... எவ்ளோவோ.....????

  • @Subashtamila
    @Subashtamila 23 часа назад +13

    அனைத்தும் எங்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் தான் நாங்கள் எல்லாம் இருக்க சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கிறோம் ஆனால் எங்கள் பணத்தில் கொள்ளையடித்தவர்கள் 150 ஏக்கர் நிலம் வைத்து வாழ்கிறார்கள் ஆனால் இவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய தான் அரசியலுக்கு வந்தோம் என்று சொல்கிறார்கள் சேவை செய்ய வந்தவர்களுக்கு எதற்கு இவ்வளவு சொத்து

  • @Vinoth-c3h
    @Vinoth-c3h 6 часов назад

    🙏 வாழ்க நேரு அய்யா

  • @mathisubramaniyan
    @mathisubramaniyan 3 часа назад +1

    உறவுகளுக்கு வணக்கம் எனது வயது ஒரு 43 கலந்து கொண்டு இருக்கிறது சிறுவயதிலிருந்தே என் தாத்தா விவசாயம் செய்தால் அவருடைய அப்பா விவசாயம் செய்தார் எங்க என்னுடைய அப்பா விவசாயம் செய்து ஒன்றும் லாபம் இல்லை பின்பு வளைகுடா நாடு சென்ற ஏதோ சாப்பிடற அளவுக்கு சம்பாதித்து என்னையும் வளைகுடா நான் சம்பாரித்து சிறிய வீடு கட்டி குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டுதான் இருக்க முடிகிறது ஆனால் இதுபோல அரசியல்வாதிகள் வார்டு மெம்பர் வரையிலும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கிறார்கள் இது எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் வளைகுடா நாட்டில் தினமும் 12 மணி நேரம் வேலை பார்த்து லட்சங்களை பார்ப்பது அரி இது எப்படி சாத்தியம் இல்லை நான் முட்டாளா இதை பதிவிட்ட அவர்களை எனக்கு பதில் சொல்லுங்கள் தயவு செய்து வாழ்க வளமுடன் விவசாயம் வாழ்க

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 9 часов назад

    அய்யா வாழ்த்துக்கள் ❤❤❤

  • @SathishKumar-ee2uq
    @SathishKumar-ee2uq 12 часов назад +5

    அமைச்சர் பாரம்பரிய குடும்பம்.பரம்பரை சொத்து.

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 9 часов назад +1

    வாழ்த்துகள் நீங்கள் நல்ல விவசாயி ஆனால் மக்கள் தொண்டு செய்யும் அரசியல்வாதியா என்று மட்டும் தான் கேள்வி குறி பல பேர் இங்கு கமெண்டில் வன்மத்தை கக்குகிறார்கள் இது உங்கள் பூர்வ சொத்த இல்லை உங்கள் தொழில் வந்த வருமானம் நீங்கள் வாங்கிய நிலமா என்று மக்கள் நிருப்பிக வேண்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பசுமை விகடன்

  • @gk.gopikumarr7481
    @gk.gopikumarr7481 10 часов назад +2

    👍👍👍

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 6 часов назад +3

    Coolie aaluga kidaikirathu illana ellarum paduchutu velaiku poitanga

  • @vasanthkesavan2238
    @vasanthkesavan2238 7 часов назад

    Good interview 👏👏👏

  • @Gmanikandan1995
    @Gmanikandan1995 5 часов назад

    பாவமாக உள்ளார்

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 2 часа назад

    Kollaiyaduchu Vaanguna nilam😢😢😢

  • @chandrasekaran1267
    @chandrasekaran1267 4 часа назад

    ஏ இந்த ஏரியாவில்
    உள்ளவர்கள் தயவு
    செய்துஉங்கள்பூரிவிக
    இடத்தை உடனே சரி
    பார்க்கவூம் உங்க இடம்
    பரம்பரையாக இங்கு
    வாழ்ளூம் இந்தமன்னர்க்கு
    சொந்தமாகிவிடும்

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 8 часов назад +1

    Ellorum farmer aga mudiyaathu ! Soil panpathupavne farmer ! Minister well experienced farmer. Paaichal, kaaichal arumai.

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 22 часа назад +6

    எவ்ளோ அருமையான தொழில் விவசாயம். அதை விட்டுட்டு ஏன் அரசியலுக்கு வந்து....

  • @RGvathiyar
    @RGvathiyar 8 часов назад +1

    தமிழர்களின் காவல் தெய்வம் நேரு ரெட்டியார்🔰🔰🔰🙏

  • @kumbakokkikumaru6961
    @kumbakokkikumaru6961 2 часа назад +1

    இந்த விடீயோவின் தலைப்பு போட்டோவில் ஊழல் குல திலகம் கே என் நேரு கொடுக்கும் போஸ் கவுண்டமணி ஒரு படத்தில் இந்த ரோடு என்ன விலை, இந்த தெரு என்ன விலை, இந்த ஊரு என்ன விலை என்று கேட்கும் போஸ் போல இருக்கிறது. இது இவரின் பரம்பரை சொத்து என்றால் மற்ற இரண்டாயிரம் கோடிகள் சொத்து இவர் உழைத்து சம்பாதித்தாரா?

  • @socialviews5868
    @socialviews5868 3 часа назад

    Super

  • @balamurugans377
    @balamurugans377 7 часов назад +3

    எங்களுக்கு திருமங்கலம் சட்ட மன்றம் இடை தேர்தலில் எங்க ஊருக்கு பஸ் விட்டாரு நல்ல மனிதர் ஸ்கூல் போக உறுதியாக இருந்தது வாழ்க அண்ணன் கே என் நேரு அவர்கள் 🎉🎉🎉

    • @yogipillai
      @yogipillai 6 часов назад

      அவர் வீட்டு காசுலயா?

  • @subramanianmani2894
    @subramanianmani2894 6 часов назад +1

    உண்மையிலேயே ஐயாவின் உழைப்புதான் இந்த வயதிலும் இந்த நிலங்களை சுற்றி வர முடிகிறது ஐயா நீடூழி வாழ வாழ்த்துக்கள் தைத்திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @ssankar7106
    @ssankar7106 9 часов назад +3

    இவர் தமிழரா?
    அப்ப​ ஸ்டாலினுக்கு எவ்வளவு சொத்து இருக்கும்?

  • @RLN-r8i
    @RLN-r8i 10 часов назад +2

    பாவம் ஏழைத்தமிழர்கள்.

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt 13 часов назад +1

    Neenga nalla erukkanum , this is the first time i respect you. Always I have a different thought on you. Now have a great feel. Take care.

  • @jothiIyer
    @jothiIyer 6 часов назад +1

    Kn Nehru mass

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 День назад +1

    Sema anaaaa

  • @suriyadharani7622
    @suriyadharani7622 11 часов назад +3

    மனசாட்சியாக சொல்லுங்க இது ஊழல் பணம் இல்லை என்று😂

  • @BaskarJ-b8x
    @BaskarJ-b8x 12 часов назад +2

    சொந்தக் காசு கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வாங்குன நிலம் நீர் எனக்கு மட்டும்

  • @prabugorti7992
    @prabugorti7992 45 минут назад

    ஜமின் பரம்பரை இந்தியாவில் மட்டும் இது சாத்தியம் 😢

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 10 часов назад +5

    கோவை மாநகராட்சி இரண்டாகப் பிரிக்க முயற்சி செய்யுங்கள் ஐயா

  • @AaA-dv1rd
    @AaA-dv1rd 10 часов назад +3

    ஆயிரம் ஏக்கருக்கு மேல வச்சிருப்பாப்புல? 😊

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 4 часа назад +1

    21:54 😮😮😮😮😮😮

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 12 часов назад +8

    நான் அதிமுக தொண்டன்...
    ஆனால் ஒரு விவசாயியாக அமைச்சர் நேரு அவர்களின் பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது...
    விவசாயி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 9 часов назад +1

    ஊரை அடித்து உலையில் போடுவது என்பது இது தான் போல எவ்வளவு பேர் வயித்தெரிச்சல் உள்ளதோ இந்த 150 acor இல்...

  • @sivapradhiplayboylifestyle3521
    @sivapradhiplayboylifestyle3521 День назад +1

    Super anna

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 13 часов назад

    Super sir

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 14 часов назад +5

    இதனால் மக்களுக்கு என்ன பயன்.

  • @Ravichandran-ix2hx
    @Ravichandran-ix2hx 8 часов назад +1

    கருணாநிதி ஆட்சி காலத்தில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது பெரிய முதலாளிகளிடமிருந்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இன்று திமுக காரனிடம் இருக்கின்ற நிலங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமா

  • @BALAKRISHNAN-pl1gl
    @BALAKRISHNAN-pl1gl 12 часов назад

    விவசாயம் வாழ்க

  • @prathipaAnish
    @prathipaAnish Час назад

    Pavan romba kaztta pattu vanguna idam ithalam romba naal nalla irupparu

  • @Singermyworld
    @Singermyworld 8 часов назад +3

    Not only best minister but best farmer also

  • @velligiri5552
    @velligiri5552 8 часов назад +1

    கூலி ஆட்கள குட்டையில உட்கறவைத்து சம்பளம் கொடுத்தால் விவசாயம் எப்படி முன்னேறு.

  • @farmers-voice_02
    @farmers-voice_02 2 часа назад

    10.28 நீ சொல்லுவது தத்தி ஸ்டாலின் காதில் கொஞ்சம் சொல்லு