திருச்சி மாவட்டத்தில் அரசாங்க ரோடு, அலுவலகங்கள் தவிர மீதி உள்ள அனைத்தும் நேரு வின் சொத்துக்கள் தான்.. எல்லாம் திமுக கட்சியில் சேர்ந்து உழைத்து சம்பாதித்த சொத்து..
எதிர் காலத்துல பிளாட் போட்டு வித்தா நல்ல ரேட் போகும், ஆனா நீங்க இருக்க மாட்டீங்க , கர்மா தன் வேலைய சரியாக செய்யும்.... செயிதியாளர் இதன் மூலம் பயணடதால் சரி.......
நில வரம்பு சட்டம் எல்லாம் காத்தோட போயிடுச்சா..? 1970-80 ல் 400-500 ஏக்கர் வெச்சிருந்த குடும்பங்கள் 40-50 ஏக்கர் மேல் அனைத்தையும் விற்று விட்டோ இல்லையேல் அரசிடம் ஒப்படைத்து விட வேண்டிய நிர்பந்திக்க பட்டனர் என்று நான் கேள்வியுற்றேன்.. இப்போது சாதாரணமாக 150+ ஏக்கர் கணக்கு சொல்லும் அமைச்சர் இவரது கணக்கு வழக்குகளை சரி பாருங்க சாமி 😀
லால்குடி - பூவாளூர் ரோடு பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்கள், ரவுடிகளை வச்சு விவசாயிகளை மிரட்டி வாங்கியது இருக்கு. மக்கள் வரிப்பணத்தில் வாங்கியது. சென்று பாருங்கள்.
அரசியல் அதை வைத்து கோடி கோடியாக கொள்ளை அதை வைத்து தேனீ வளர்ப்பு மாட்டுப் பண்ணை வளர்ப்பு விவசாயம் இதை மூன்றையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எங்கள் அண்ணன் கே என் நேரு வாழ்க
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். அய்யா உங்களுக்கு நன்றி
நான் நினைத்தேன் ஆங்கில ஊடகத்திற்கான நேர்காணல் என்று. நெறியாளர் தமிழர் அடையாளத்தை பேணுகிற எதாவது உடையை அணிந்து மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சியுங்கள்.
அமைச்சர் அவர்களின் விவசாய சிந்தனை ...நீங்கள் ஓர் விஞ்ஞானி என்பேன். உங்களிடம் கற்க வேண்டும். நிறைய நல்ல உயர்ந்த செய்திகள் உங்களிடம் நிறைந்ததிருப்பது ஆச்சிரியம். பெருமையாக உள்ளது மனதில் விவசாயம் நிறைந்திருக்கிறது அமைச்சரின் ஒவ்வொரு சொல்லும் கிராமியத்தின் உண்மை மேலோங்கிய. தெரிந்து கொள்ள வேண்டிய அறிய கருத்துக்களை தெரிந்த உங்களைப்போன்றோர் நீடூழி வாழ்ந்தால் மட்டுமே விவசாயம் பெ.ருகி கிராமம் வளரும் பெருமைபடுகிறேன் உண்மையான சாதனையாளர் நீங்கள் வாழ்க நலமுடன் ....... Rtn கா.அண்ணாமலை
விவசாயிகள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆனால் அரசியலில் அறிவு ஞானம் இல்லாதவர்கள் அதனால் தான் அரசியல்வாதிகள் அவர்களை சர்வசாதாரணமாக ஏமாற்றுக்காரன் என்பதையும் சொல்லுங்க சார்.
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍🔱🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
திரு அமைச்சர் நேரு ஐயா அவர்கள் விவசாயத்தின் மீது இவ்வளவு அக்கறை எடுத்து விவசாயத்தைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டு விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்று முக்கியத்துவம் கொடுத்த இதை காணொளியை பார்க்கும் பொழுது அவர் நூறாண்டு காலம் அவர் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர்
என்னது பிற மாநிலங்களில்/வடக்கத்திய இருந்து மாடு இருக்கிறதா? தமிழ் பேசும் மாடு இல்லையா? ஐய்யோ... பெரியார் மண்/அண்ணா பால்கனி/ கலைஞர் போர்டிகோ என்னாவது? பேசுவது ஒன்று செயலில் ஒன்றா?
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🟦🔻🟦 தக்காளி செடியும் வைக்கலாம்
இப்ப ஏன் டா இந்த பீத்த பேருமை..? பாவம் எத்தனை மக்கள் நிலமமே., அமைச்சர் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு வேர்வை சிந்தி ஆடு , மாடு பண்ணை லாம் வாங்கினார் அப்படித்தான? ஓஓஓஓஓ எனக்கு இப்போ தான் புரிந்தது இந்த உதயநிதி தொண்டார்ர பாக்க வந்த அப்போ இவன் பொட்டு அடிச்சு தள்ளி விட்டுட்டு இருப்பா., அத எல்லா மறைக்க தான் இந்த விளம்பரம் வேற ஒன்னும் இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌🤬🤬🤬🤬😡😡😡
இப்படியான ஒரு பெரிய முதலீட்டிற்கும், சீமெந்து சுவர்களுக்கு பாரிய முதலீட்டினை செய்வதிற்கு பலகோடி ரூப்பாக்கள் தேவை,, அந்த பணம் அரசாக்க சமூக நலன் ஒதுக்கீட்டில் இருந்து கிடை பணமா ??
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட மூலக்காரணம் பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 வருடங்களாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வேண்டும் போராடி வெற்றி கண்டது பாட்டாளி மக்கள் தமிழகத்தில் தற்போது வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சியை சேரும்
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍👋🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
நானும் ஒரு முறை அமைச்சராயிருக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதைவிட பெரிய பண்ணை அமைப்பேன்.ஏன் என்றால் தமிழக அரசியல் அப்படி.
😂🤣🤣🤣🤣👌👌👌😍
Yes100% true,
👏👏👏👏
திருச்சி மாவட்டத்தில் அரசாங்க ரோடு, அலுவலகங்கள் தவிர மீதி உள்ள அனைத்தும் நேரு வின் சொத்துக்கள் தான்..
எல்லாம் திமுக கட்சியில் சேர்ந்து உழைத்து சம்பாதித்த சொத்து..
🤣🤣🤣 💯 ♥️ 🤣🤣
Maheswaran Singapore 🇸🇬
எத்தனை பேர் நிலம்ன்னு தெரியலை
பாவம் அந்த மக்கள்
Vote uh pota naingala irukum.....pavam lan onnum kadayadhu....adhungaluku nilam lan theva kadayadhu.....500 and elumbuthundu poduvom...adha nakkitu irundha podhum
இவருடைய தோட்டம் அருகில் யார் தோட்டம் இருந்தாலும் மிரட்டி பறித்து கொள்வர்
Unmai
Black money investment
Correct. That's why he hold this much of Ara
Thiruttu DMK . Dravida thiruttu model.
இது எல்லாம் எந்த வருடம் வாங்கியது
Thumbnail ஒன்று போட மறந்து விட்டீர்கள் 'கோடிக்கணக்கில் கொள்ளை ' இதுவும் சேர்த்துப் போடுங்க அப்பதான் அவருக்கு Set ஆகும் 🤣
நேற்று கட்சி மேடையில் நடந்த திசை திருப்புவதற்கு இன்று நேரு தோட்டத்தை பாருங்கள் நாடகம் இதற்கு ஊடகங்களும் அடிப் பணிந்து கொண்டிருக்கின்றன
163 அல்ல 1000 ஏக்கர் வைத்திருந்தாலும் இவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் திருந்தாத தமிழ்நாடு 😞😔😔
Super 👍
Fool cries! All his ancestral properties! All his family live as joint family! Do not cry!
Yes
விவசாய வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. இப்போது எல்லாம் புரியும்.
ஆமா உனக்கு எல்லாம் புரியும் ஏன்னா உன் பொண்டாட்டிய முதல் முறை ஓக்கறதுக்கு பார்ப்பான் கிட்ட நேரம் காலம் கேட்டு ஓத்தவன் தானே உனக்கு புரியும் எல்லாமே
ஓகோ நன்றி எனக்கு இந்த விசயம் தெரியாது 👍
All his lands are ancestral properties! All members of his family live as a joint family!
ஊர அடிச்சு உலையில் போட்டதுதானே.தமிழக வளர்ச்சி நிதி நன்றாகவே வளர்ந்திருக்கிறது.
அருமையான பதிவு இன்னும் தரவுகளுடன் இருந்தா மிகவும் சிறப்பாக இருக்கும்
Ellam kasu koduthu vakiyathu kidaiyathu thalaiva.
Rs. 3.5 வாட்ச் எப்படி வாங்குன? ன்னு பில் கேட்டவன் எல்லாம் இவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு ன்னு கேட்க மாட்டான்...
இவர் இந்த நேர்காணலில் கட்டி இருக்கும் கடிகாரம் குறைந்தது 8 லட்சத்துக்கு மேல் இருக்கும்
Yes ellam suruttu nathu tha ketta thathan soththu appa soththu nu sollu vanunga ellam makkal mitta attaya potta thu than..
அதிகமுறை அமைச்சரா இருக்குறதால கட்ரது தப்பில்லை எம்எல்ஏ கூட ஆகாம கட்ரதுதான் இடிக்குது
Parambara property bro
Dei athu avaru appa property daa
எதிர் காலத்துல பிளாட் போட்டு வித்தா நல்ல ரேட் போகும், ஆனா நீங்க இருக்க மாட்டீங்க , கர்மா தன்
வேலைய சரியாக செய்யும்.... செயிதியாளர் இதன் மூலம் பயணடதால் சரி.......
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏன்னா லால்குடில எனக்கு எதுவும் நிலம் இல்ல.
😂 bro thapichinga neenga
எல்லாம் மிரட்டி உருட்டி வாங்கிய திராவிட நிலம்தான் அத்தனையும்
நில வரம்பு சட்டம் எல்லாம் காத்தோட போயிடுச்சா..? 1970-80 ல் 400-500 ஏக்கர் வெச்சிருந்த குடும்பங்கள் 40-50 ஏக்கர் மேல் அனைத்தையும் விற்று விட்டோ இல்லையேல் அரசிடம் ஒப்படைத்து விட வேண்டிய நிர்பந்திக்க பட்டனர் என்று நான் கேள்வியுற்றேன்..
இப்போது சாதாரணமாக 150+ ஏக்கர் கணக்கு சொல்லும் அமைச்சர் இவரது கணக்கு வழக்குகளை சரி பாருங்க சாமி 😀
சட்டம்.யாருக்கு.விவசாயிக்கு.மட்டும்.தான்
Must be in benami names
15 Acres per individual as per land ceiling Act.more than 10 family members are there in his family. By birth he is holding more land.
Ramnathapuram punjab singh 500 acres vachi agricultural panuranga
@@arulrajsesuraj1986 15 acres per individual is ok. But a family can not hold more than 30 acres. Satta tha mulusaa padinga sir
6 கோடி ரூபாய் கார் வைத்திருக்கும் ஒரே விவசாயி
Thambi avar tax katti vachirukar. Jayalalitha pola..
Pullambadi la 1960 Nehru appa rediyar 250 ecore vachi vivasayam pannagapa. Nallathu seiyum kudumbam.
Poor farmer
@@seranseran182 Nyayama paatha land ceiling act la land pudingi irukanum
திருட்டு காசு பண்ணணையார் இவன்
163 ஏக்கர் எந்த ஏழை சிறு விவசாயிடம் அடிச்சி புடுங்கினது
Yooo avinga kollai adichanga thaaa neeum mla agumm yaaa kandipa ithaaa vidaaa perusaaa aiidalam i vote u
லால்குடி - பூவாளூர் ரோடு பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்கள், ரவுடிகளை வச்சு விவசாயிகளை மிரட்டி வாங்கியது இருக்கு. மக்கள் வரிப்பணத்தில் வாங்கியது. சென்று பாருங்கள்.
அவருக்கு கீழ வேலைசெய்ற கீழ்மட்ட தொண்டனையோ தொழிலாளியவோ தலையில தட்டி அதட்டுற பண்ணையார்.
நம் பசியை போக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் விவசாயிகள் செழிப்பாக இருக்க வேண்டிக்கொள்வோம் 👌☝️👍
அமைச்சர் அவர்களே விவசாயம் வருமானம் இல்லை. ஆனாலும்
பசி போக்கும் புனிதமான தொழில் உண்மை ஆடு மாடு வளர்ப்பு
வாய் இல்லா ஜீவன் வளர்பது புண்ணிய மானதொழில்.
Good words..but place wrong
@@prabakaranv58313:50
Nalla podu sombu
Vilakku pidikatha korai
விவசாயத்தில் மட்டும்தான் வருமான வரி கிடையாது .. அதுதான் இதுபோன்ற பண்ணை உருவாக்கும்
கொஞ்சமாக அரசியல் செய்ததற்கே சொந்தமாக ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் உள்ளது...💪✋🙏
திராவிட மாடல்னா என்னன்னு துளைச்சு எடுக்கற கோர்ட்கிட்ட “கொஞ்ச அரசியல், நிறைய ஏக்கர்தான் திராவிட மாடல்”னு சொல்லலாம்.
Don't comment rubbish. Take the good 👍 leave the rest. No one can be perfect 100 percent. Including me and you.
@@muganeshamoorthy8604 who is this UP
@@muganeshamoorthy8604 don't underestimate my perfection comparing with u n ur corruption Dravidian people...💪✋🙏
@@muganeshamoorthy8604 காமராஜ் அவர்கள் நேர்மையான மனிதர்....... Kamaraj only perfect
தமிழகம் கடனில் இருக்கு அமைச்சர்கள் செழிப்புடன் இருக்கிரார்கள் அது எப்படி
திராவிட மாடல்னா என்னன்னு துளைச்சு எடுக்கற கோர்ட்கிட்ட “கொஞ்ச அரசியல், நிறைய ஏக்கர்தான் திராவிட மாடல்”னு சொல்லலாம்.
தமிழக மக்கள் பணம் நாசமா போகுது
அப்போ திருச்சி சூர்யா சொன்னார் சரியாக தான் சொல்லிருக்கிறார்
விவசாயம் மகத்தான ஒன்று.அரசியலில் சம்பாதிப்பதை
விவசாயத்தில் முதலீடு செய்தால்
வருமான வரி கிடையாது.
இவரு தான் யோக்கியம் !!! எல்லாம் பாத்துக்கோங்க !!!!
இவ்வளவு பெரிய பண்ணை எப்படி உழைத்து வாங்கினீர்கள் என்பதையும் மக்களுக்கு சொன்னாள் நன்றாக இருக்கும் விவசாய குடியே
🤣🤣எல்லாம் கொள்ளை தான்
Fool MOST OF TGE LAMDS ARE HIS ANCESTRAL PROPERTIES!
FURTHER ALL MEMBERS OF HIS FAMILY LIVE AS JOINT FAMILY! DO NOT CRY!
நிருபர் :
உங்க பண்ணைய முதல்வரை கூட்டிட்டு வந்து சுத்தி காட்டி இருக்கீங்களா ?
அமைச்சர் :
(Mind voice )ஏம்மா நான் பண்ண வச்சுரு இருக்குறது உனக்கு புடிக்கலையா 😂😂😂😂
கட்சி காரனுக்கு கொஞ்சம் குடுங்க
விவசாா நில உச்ச வரம்பு
Agree culture Land ceiling act சட்டத்திற்கு உட்பட்டு தானே விவசாய நிலங்கள் உள்ளதா?.
அரசியல் அதை வைத்து கோடி கோடியாக கொள்ளை அதை வைத்து தேனீ வளர்ப்பு மாட்டுப் பண்ணை வளர்ப்பு விவசாயம் இதை மூன்றையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எங்கள் அண்ணன் கே என் நேரு வாழ்க
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
அய்யா உங்களுக்கு நன்றி
நான் நினைத்தேன் ஆங்கில ஊடகத்திற்கான நேர்காணல் என்று. நெறியாளர் தமிழர் அடையாளத்தை பேணுகிற எதாவது உடையை அணிந்து மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சியுங்கள்.
5 வயது முதல் 100 வயது வரை சம்பாதித்தாலும் விவசாயி கடன் தான்
பேட்டி எடுக்க போனியா இல்ல ரெக்கா டான்ஸ் ஆட போனியா மா நீ
😂🤣
🤣🤣
இதற்க்கு பெயர் தான்,, ஊரை அடிச்சு ஒலையில் போடுவது
அமைச்சர் அவர்களின் விவசாய சிந்தனை ...நீங்கள் ஓர் விஞ்ஞானி என்பேன். உங்களிடம் கற்க வேண்டும். நிறைய நல்ல உயர்ந்த செய்திகள் உங்களிடம் நிறைந்ததிருப்பது ஆச்சிரியம். பெருமையாக உள்ளது மனதில் விவசாயம் நிறைந்திருக்கிறது அமைச்சரின் ஒவ்வொரு சொல்லும் கிராமியத்தின் உண்மை மேலோங்கிய. தெரிந்து கொள்ள வேண்டிய அறிய கருத்துக்களை தெரிந்த உங்களைப்போன்றோர் நீடூழி வாழ்ந்தால் மட்டுமே விவசாயம் பெ.ருகி கிராமம் வளரும் பெருமைபடுகிறேன் உண்மையான சாதனையாளர் நீங்கள் வாழ்க நலமுடன் ....... Rtn கா.அண்ணாமலை
இவ்வளோ தோட்டம் வாங்க ஒனக்கு காசு எங்க இருந்து வந்துச்சு டா😡😡😡
எதார்த்தமான பதிவு
எல்லாம் மக்கள் வரி பணம் .
நேருசார்அமைச்சராகபார்பதைவிடவிவசாயியாகபார்பதுமகிழ்யாகஉள்ளது. விவசாயத்தில்பெரியவருமானம்கிடையாது.இதுவும் மக்கள் சேவையே.வாழ்த்துகள்.
அது நால தான் எங்கயும் டேம் கட்டலயா ? தலைவரே???
விவசாயிகள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆனால் அரசியலில் அறிவு ஞானம் இல்லாதவர்கள் அதனால் தான் அரசியல்வாதிகள் அவர்களை சர்வசாதாரணமாக ஏமாற்றுக்காரன் என்பதையும் சொல்லுங்க சார்.
Hi makkal valarchi adaiavillai mandhiri valarchi adaindhuvittar
அண்ணன்.. கோடீஸ்வரர்.. இருப்பினும் விவசாயம் செய்வது.. சந்தோசம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க தீமூக..
பறையர் என்று சொல்லி தலையில் அடித்த ரெட்டியார் K.N.nehru
Andhra man
கொல்டி
தெலுங்கு ரெட்டியார், தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்தவங்க பார் மக்களை சுரண்டி, வரிப்பணத்தை அடிச்சு எப்படி வாழ்கிறார் என்று.
Agriculturist, basically to avoid Income Tax...👍
No tax for just income from agriculture. All his other sources is taxable.
❤❤❤❤❤❤❤❤❤
KN Neru Minster Congratulations Allur K Raja in MDMK
அருமை அருமை
அமைச்சருக்கு விவசாயிகளின் நலன் தெரிகிறது ஆகையால் முதலமைச்சரிடம் பேசி விவசாயிகளுக்கு பல நன்மைகளை பெற்று தர வேண்டும்.
Nice Doings very good nice
How earn these all? Kmc hospital , granite units etc.........
மிக்க மகிழ்ச்சி ஐயா
அவருக்கு முன்னாடி அந்த தோட்டம் யார் பேர்ல இருந்துச்சுன்னு பாத்து அவரட்ட பேட்டி எடுங்கடா
அருமை அருமை நல்ல பதிவு
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍🔱🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
ஊரை அடிச்சி உலையில் போட்டவன் கதை தேவையா?
Good experience ...and explain ... super 👍
எனக்கு பிடித்த யதார்த்தமான மனிதர் அண்ணன் மலைக்கோட்டை மாமன்னர்
அதிகார திமிர்
👍👍👍👌👌🙏🙏 ayya
Sir hoping to see you wealthiest man on planet let’s make Tn proud
😂😂😂yepdi adani mathiriye kolaiyadicha
😂
திரு நேரு அவர்களை விவசாய துறை அமைச்சர் ஆக மாற்ற வேண்டும் ...by விவசாயி
திரு அமைச்சர் நேரு ஐயா அவர்கள் விவசாயத்தின் மீது இவ்வளவு அக்கறை எடுத்து விவசாயத்தைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டு விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்று முக்கியத்துவம் கொடுத்த இதை காணொளியை பார்க்கும் பொழுது அவர் நூறாண்டு காலம் அவர் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர்
🤣🤣🤣🤣
அவ்வளவும் ஊழல் செய்து சம்பாதித்த தமிழக மக்களின் வரி பணம்
😂😂😂
பெரிய பாட்டாளி ××××÷
Avar seerum sirappumaga thaan vazhgirar.
கொஞ்சம் மதிப்பு கொடுக்கலாம் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றனர்
very good
>< Disability child monthly amount Stopped* past 3 months. Pls
Help to Disable Childs immediately>
Super
Very simple and Honestly Minister
Yes very humble we saw in social media 😂😂
Honest ah....dmk tirudenss
அதான் பார்த்தோமே என்ன அடி கட்சி தொண்டருக்கு அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
Good. Spceh.. That. Is. True., Real.. Store
அமைச்சர்கள் பண்ணை வைப்பார்கள் பார்கள் வைப்பார்கள் நாம் அதில் வேலை கேட்டுப் போகலாம் அம்புட்டுதான்
Super thalaver 🙏🙏🙏👌🙏 Mass Agriculture
நேர்காணல் எடுப்பவர் உடையில் கவ்மனம் தேவை ஆசிரியர் கவனிக்கவும்.
எல்லாம் மக்கள் வரி பணத்தில் கொள்ளை அடித்தது 😡😡
Sir eppadi sir 163 acre vangineenga ..ennakum sollung nanum vangi agriculture panren
இரசாயன உரங்களை பாவித்து செயற்கை விவசாயமும், உடலுக்கு தீங்கான செசி மாடும் வளர்க்காமல், இயற்கையாக விவசாயம் செய்து ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்கவும்.
Eliya makkal nillam Sir athu
Nice...happy to see his agriculture....but looting Sand by politicians...is painful....
👌
திருடன காசுக்கு கணக்கு காட்ட என்ன என்ன பன்றா பாருங்க 😀😀
என்னது பிற மாநிலங்களில்/வடக்கத்திய இருந்து மாடு இருக்கிறதா? தமிழ் பேசும் மாடு இல்லையா? ஐய்யோ... பெரியார் மண்/அண்ணா பால்கனி/ கலைஞர் போர்டிகோ என்னாவது? பேசுவது ஒன்று செயலில் ஒன்றா?
😂😂😂
Super sir
Respected 'Agriculture' Minister Special Heartily Salute from Kerala You are amazing agriculturist God bless you and your family
Hes not agri minister man
Super
வாழ்த்துக்கள்
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🟦🔻🟦 தக்காளி செடியும் வைக்கலாம்
Arumaie
Good keep it up
Nice 😊
Super ayya
ஐயா ஆட்கள் கிடைக்கவில்லைதானே 100 நாள் வேலையை நிறுத்தலாமே இலவச மின்சாரம் வழங்கிய கழக ஆட்சி 100 நாள் வேலையை நிறுத்தி விவசாயிகளை காக்க வேண்டும்
🎉 ok
Post a video of Kaveri hospital
Same like this please
Giving more help
இவர் மிகப்பெரிய பணக்காரர்
Paramparai panakarar
@@jmurulidharan3246 true
இப்ப ஏன் டா இந்த பீத்த பேருமை..?
பாவம் எத்தனை மக்கள் நிலமமே.,
அமைச்சர் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு வேர்வை சிந்தி ஆடு , மாடு பண்ணை லாம் வாங்கினார் அப்படித்தான?
ஓஓஓஓஓ எனக்கு இப்போ தான் புரிந்தது இந்த உதயநிதி தொண்டார்ர பாக்க வந்த அப்போ இவன் பொட்டு அடிச்சு தள்ளி விட்டுட்டு இருப்பா.,
அத எல்லா மறைக்க தான் இந்த விளம்பரம் வேற ஒன்னும் இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌🤬🤬🤬🤬😡😡😡
🔥🔥🔥super speech sir🔥🔥🔥
நேர்காணல் எதுக்கா போனா பொண்ணு ஓட டிரஸ் .நேரு மாமா செஞ்சிருவன் டி
வாழ்க வளமுடன்
அருமை sir நீங்கள் விவசாயி யாக உயர்ந்து விட்டீர்கள்.
What
விவசாயி நிலம் அபரிப்பு இல்லாம இருந்தா சரி
இப்படியான ஒரு பெரிய முதலீட்டிற்கும், சீமெந்து சுவர்களுக்கு பாரிய முதலீட்டினை செய்வதிற்கு பலகோடி ரூப்பாக்கள் தேவை,, அந்த பணம் அரசாக்க சமூக நலன் ஒதுக்கீட்டில் இருந்து கிடை பணமா ??
Nice video
அரசியலில் கருத்துக்கள் வேறாக இருந்தாலும், எதார்தத்தை கூறுகிறார் அமைச்சர்.. இன்று விவசாயத்தின் நிலை இவர் கூறியது போல தான் உள்ளது..
மக்கள் பணத்தை கொள்ளை அடிச்ச நான் கூட இப்படிலாம் பன்னுவேன்
தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட மூலக்காரணம் பாட்டாளி மக்கள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 வருடங்களாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வேண்டும் போராடி வெற்றி கண்டது பாட்டாளி மக்கள் தமிழகத்தில் தற்போது வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சியை சேரும்
விவசாயத்தின் தெளிவான பார்வை அமைச்சரே
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍👋🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
திருச்சி மக்கள் பாவம் 😢
விவசாயிகளின் பணத்தில் இந்த இடத்தை வாங்கிய ஒரே காரணத்தால்...திரு.கே.என்.நேரு அவர்கள் விவசாயி ஆகிறார்
- கொத்தடிமை கோவிந்தன்
Richer becomes more more rich and poor becomes more poor...
There is no equal growth after 75yrs... Many MLA 'S have earned the money for next 1000yrs
Super ya