Honda Activa E Electric Scooter : ruclips.net/video/JElTKuxFhzk/видео.html Hero Xoom vs Honda Dio vs TVS Jupiter vs Hero Pleasure Plus vs Honda Activa : ruclips.net/video/jV84VCvcrnM/видео.html
நான் ஒலா s1 air 1.5 வருடங்களாக வைத்துள்ளேன் பெரிதளவில் பிரச்சனை இல்லை பிரச்சனை வந்தாலும் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. இது புதிய technology கொண்ட வாகனம் இதை நான் 100% வரவேற்கிறேன் போக போக இதன் குறைகளை சரிசெய்துவிடுவார்கள்... இன்னும் ஒரு வாகனம் வாங்க உள்ளேன் இதை போன்ற future technology உள்ளதை தேடுகிறேன் அதிலும் ola முன்னிலையில் இருந்தால் மீண்டும் ola வை வாங்குவேன் வேற model ஐ....❤
பிராண்டட் வண்டி என்பதை விட பிரண்டட் பொருட்களால் உருவாக்கப்பட்ட வண்டிதான் வாங்கியவருக்கு நல்ல பயனை கொடுக்கும். நல்ல பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட உதிரிப்பாகங்களை பயன் படுத்தி வண்டியை உருவாக்க அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். அந்த உதிரிபாகங்கள் வெளிமார்க்கெட்டிலும் விற்கப்படுவதை அரசு கட்டாயமாக்க வேண்டும். பேட்டரிகளை அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் தயாரித்து வண்டி உற்பத்திசெய்பவர்களுக்கும், வெளிமார்க்கெட்டில் வண்டி உபயோகிப்பாளர்களுக்கும் விற்க வேண்டும். அனைத்து உதிரிபாகங்களும் உலக தர அளவு, திறன், தரத்தில் தயாரிக்கப்பட அரசு விதிகள் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக பேட்டரிகள் பொதுவான அளவுகளில், திறன்களில் ,அனைத்து பிராண்டுகளிலும் பொதுவாக இருக்க வேண்டும்.
எலக்ட்டிரிகல் Scooters யின் performance ஐ 2 அல்லது 3 வருடங்கள் பொறுத்திருந்து ஆய்வு செய்த பின்னரே வாங்க வேண்டும். OLA Scooters அடிக்கடி தீ பிடித்து எரிவதை நாம் காண்கிறோம் .
பெட்ரோல் வண்டிகளுக்கு தான் வெள்ளை நிற, மஞ்சள் நிற நம்பர் ப்ளட். E vehicle என்றாலே பச்சை நம்பர் ப்ளட் தானே வரும். எதுக்கு குழப்பம். Already பேட்டரி ஸ்கூட்டர் க்கும் ஆட்டோவுக்கும் பச்சை நம்பர் ப்ளட் தானே இருக்கு
எல்லாம் வண்டியும் தண்டம் நான் chetak வண்டி வாங்கினேன் 137 range சொன்னானுங்க தக்காளி 100 தான் வருது eco mode. லா மாடல் 3201 பிரீமியம் யாரும் ev வாங்காதீங்க
EV ல் வரும் காலத்தில் OLA மட்டுமே அதிகமாக இருக்கும். எல்லா EV யூடிபர்களும் ஏன் OLA வை பற்றி தவறான பரப்புரையை மேற்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நான் OLA தான் வைத்துள்ளேன் எந்த பிரச்சனையும் இல்லை.
Enakku orey oru doubt than bro yean fully covered vehicle la design wise nalla irukunum fiber body kku athigama important tharatha vehicle la ruggednu solreenga yepdiyum 5 illa 10 yrsla scrapku poga pora vandiku yean lakhs la pay pannanum
Now ola is offering a low cost ev vehicle because ola is getting lot of complaint , and ola company will shut down has soon as possible so they are selling stock clearence sale RIP ola company
இது வேலை செய்யுமா பாதியில் பத்தி எரியுமா 🔥🛵🔥 அதுப்புறம் தலையில் துண்டு தான் 😂 சர்வீஸ் சரிகிடையா செண்டரில் விட்டு மறந்து விடவேண்டும் எப்படி நம்பா? என்ன உறுதி வேலை செய்யும் என்று சர்வீஸ் சரியாக கிடைக்கும் என்று
Honda Activa E Electric Scooter : ruclips.net/video/JElTKuxFhzk/видео.html
Hero Xoom vs Honda Dio vs TVS Jupiter vs Hero Pleasure Plus vs Honda Activa : ruclips.net/video/jV84VCvcrnM/видео.html
நான் ஒரு எலட்ரானிக் மேன் எந்த ஒரு எலட்ரானிக்கும் ஒருமனிநேரம் ஆப்பனிபோடனும் உதாரனம் டீவீ & கிரைண்ட்ரோ புரியனும்
நான் ஒலா s1 air 1.5 வருடங்களாக வைத்துள்ளேன் பெரிதளவில் பிரச்சனை இல்லை பிரச்சனை வந்தாலும் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. இது புதிய technology கொண்ட வாகனம் இதை நான் 100% வரவேற்கிறேன் போக போக இதன் குறைகளை சரிசெய்துவிடுவார்கள்... இன்னும் ஒரு வாகனம் வாங்க உள்ளேன் இதை போன்ற future technology உள்ளதை தேடுகிறேன் அதிலும் ola முன்னிலையில் இருந்தால் மீண்டும் ola வை வாங்குவேன் வேற model ஐ....❤
பிராண்டட் வண்டி என்பதை விட பிரண்டட் பொருட்களால் உருவாக்கப்பட்ட வண்டிதான் வாங்கியவருக்கு நல்ல பயனை கொடுக்கும். நல்ல பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட உதிரிப்பாகங்களை பயன் படுத்தி வண்டியை உருவாக்க அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். அந்த உதிரிபாகங்கள் வெளிமார்க்கெட்டிலும் விற்கப்படுவதை அரசு கட்டாயமாக்க வேண்டும். பேட்டரிகளை அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் தயாரித்து வண்டி உற்பத்திசெய்பவர்களுக்கும், வெளிமார்க்கெட்டில் வண்டி உபயோகிப்பாளர்களுக்கும் விற்க வேண்டும். அனைத்து உதிரிபாகங்களும் உலக தர அளவு, திறன், தரத்தில் தயாரிக்கப்பட அரசு விதிகள் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக பேட்டரிகள் பொதுவான அளவுகளில், திறன்களில் ,அனைத்து பிராண்டுகளிலும் பொதுவாக இருக்க வேண்டும்.
எலக்ட்டிரிகல் Scooters யின் performance ஐ 2 அல்லது 3 வருடங்கள் பொறுத்திருந்து ஆய்வு செய்த பின்னரே வாங்க வேண்டும். OLA Scooters அடிக்கடி தீ பிடித்து எரிவதை நாம் காண்கிறோம் .
exactly bro
பெட்ரோல் வண்டிகளுக்கு தான் வெள்ளை நிற, மஞ்சள் நிற நம்பர் ப்ளட். E vehicle என்றாலே பச்சை நம்பர் ப்ளட் தானே வரும். எதுக்கு குழப்பம். Already பேட்டரி ஸ்கூட்டர் க்கும் ஆட்டோவுக்கும் பச்சை நம்பர் ப்ளட் தானே இருக்கு
Green and yellow number plate available for commercial ev vehicles in pondicherry
Gig model is promising. Worth the money. 25 km is enough for domestic use
yes
தெளிவான மற்றும் விரிவான விளக்கம் கிடைத்தது நன்றி இந்த பணியை தொடர வாழ்த்துக்கள்
Thank you bro
சராசரியாக ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வருவீர்கள் என்றால் ev baik வாங்கலாம்
என்ன bike
yes bro
எல்லாம் வண்டியும் தண்டம்
நான் chetak வண்டி வாங்கினேன் 137 range சொன்னானுங்க தக்காளி 100 தான் வருது eco mode. லா மாடல் 3201 பிரீமியம்
யாரும் ev வாங்காதீங்க
சீன is investing in India on EV sector. Since US double the tariffs for China on EV
Rare usage ku...ev scooters set aaguma
Keep it up bro all the best for your upcoming video's 👍
Thank you so much 🙂
Ola electric quality improved...
Design super ❤
yes bro
ஓலா S1 Z டப்பா வண்டியா இல்லாம sturdy யா இருந்தா வரவேற்கலாம்
சும்மாவே 🔥🔥தீ பிடிக்கும்..🔥🔥
surge product and serivce properah uruntha definiteah sema hit agum 🎉
My ola s1 pro 1st gen 33000km without 1 time service center visit
Without lfp not only ola ....nmc iruka entha ev வாங்கினாலும் ரிஸ்க் என்பது உங்களது.......
11:16 green board bro
Ev than pa future,petrol vela rocket mari yeritu pogum...😂😂
correct than bro , but ev quality ya irukanumla
Battery, milege க்கு எத்தனை வருஷம் Gaurantee.....
Battery and motor ககு 6 வருடம்
Spare parts price pasuga yarvdu
Xsr 155 return at march or fake news
EV ல் வரும் காலத்தில் OLA மட்டுமே அதிகமாக இருக்கும். எல்லா EV யூடிபர்களும் ஏன் OLA வை பற்றி தவறான பரப்புரையை மேற்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நான் OLA தான் வைத்துள்ளேன் எந்த பிரச்சனையும் இல்லை.
Ola bike fire இந்த மாதிரி யூடியூப்ல சர்ச் பண்ணி தேடி பாரு உனக்கு புரியும்
Mee to sir
Ola is good
I too using ola s1 pro 20000 kms...no issues
Ithu oru marketing stratergy... Oru brand ah close panna... Ithey same problem than daewood cello car kum panni... Company close pannanga...
Ola EV good but service very poor only
Ola always Ola Ola Ola Olamma tha. No Trust.... Ather is always BEST ! 😂
Enakku orey oru doubt than bro yean fully covered vehicle la design wise nalla irukunum fiber body kku athigama important tharatha vehicle la ruggednu solreenga yepdiyum 5 illa 10 yrsla scrapku poga pora vandiku yean lakhs la pay pannanum
Ola vaangita video thumbnail maarithan roadla ukkadhu irukumum
Review olunga pannunga. Starting ah one side ah pesrathu reviews la alagu ila
All Chinese assembled products or make in India.???
Made in India bro
Ola ஒரு பணம் மட்டும் குறிக்கோள் உள்ள கம்பனி ( குறைந்த பட்சம் கூட மனசாட்சி இல்லாதவன்) இவன் வண்டி வாங்குவதற்கு பதில் வேறு கம்பனி வண்டி வாங்கலாம் 😂😂😂
Ola, ola tha 😂
😂😂😂
Sp125 2025 model when going to launch ?
official update inum ila bro
Scooter la irundhu car vandha nalla irukum😅
Don't buy ola scooter
service nalla irutha ola than best bro
Bro neenga vida oda prachana pathi podunga
sure bro
TVs already have cubes in ev segment
அதான் பெயரிலேயே இருக்கே OLA'AAA 😅
Tvs la already iqube irukke
OLA, OLA tha never encourage this company.. Defective products with irresponsible commitments.
we are not encouraging bro , its an update bro
Jupiter framelathana already iqube varuthu..
Ola vaangi lfp battery ya மாத்திகொங்க இல்லை என்றால் nmc பேட்டரி வெடித்து சிதறிவுது உறுதி..😂
Product quality worst aa irrukum😅😅😅😅😅
India ku aathe poodum nanachirupaanga..
Seat size is not useful to family people
1.5kw battery pack how it's possible 112km true range ebike 50-60km please speak real range
u need to maintain 25km speed bro
Bro 😂 eppo HONDA LAIYEE VIDAA PORANGHA
இதில் இரண்டு பேரும் ஒக்கார இடமே இல்லை
No space for two people to go on doubles and no pulling capacity
Gig - 100 km range single 1.5kw battery ...
But gig+ 2 battery --- 160km range ..... ???
GIG+2 battery - 157 km range bro , speed 45 thats why
ஓலா டபுள் பேட்டரி விலையை சொல்லியிருக்கலாமே!
49,999
Ola have tomuch compliants
Video 👌
Thank you bro
Idaila oru 10 battery vathu maathipanga....
Santhanam voice
Innuma da engala nambura, ola😂😂😂
தம்பி ஒரு 10 வருடம் கழித்து பார்ப்போம்
உயர்தர பட்டாசு ஓலா 🤡
Now ola is offering a low cost ev vehicle because ola is getting lot of complaint , and ola company will shut down has soon as possible so they are selling stock clearence sale RIP ola company
yes
Company close aguraduku vaaipu ella already ola company pochampalli la epo 4 plant extended pannitu erukanga
Bro every day I am traveling more than 50 km so kindly suggest me witch ev scooter is better
GO FOR BAJAJ CHETAK..........SUPER EV. I HAVE GOT A BAJAJ CHETAK PREMIUM AND IT GIVES 116 KM RANGE PER CHARGE.
TVS Iqube & Chetak & Ather Rizta & Bgauss test drive panitu choose panunga bro
Tvs iqube already irukey
நீங்க தலையில் துண்டு போட்டிருப்பது ஏன்? வண்டி குறைந்த விலையில் விற்கப்படுவது பிடிக்கவில்லையா?
Oombunhal thambi
நன்றி
👍👍👍
😂😂😂 புதுசா ஒன்னுமே இல்லையே தம்பி
puthusa yena bro expect pandreenga
Maybe solar😂
Hi bro
New subscriber
Thanks and welcome
Good
tvs தான் ஏற்கனவே வந்து விட்டதே.
vera model vara poguthu bro
இது வேலை செய்யுமா பாதியில் பத்தி எரியுமா 🔥🛵🔥 அதுப்புறம் தலையில் துண்டு தான் 😂
சர்வீஸ் சரிகிடையா செண்டரில் விட்டு மறந்து விடவேண்டும் எப்படி நம்பா? என்ன உறுதி வேலை செய்யும் என்று சர்வீஸ் சரியாக கிடைக்கும் என்று
😂😂😂
Neenga Boomer uncle ga - ola design futuristic ha irruku!!
Ivanungaluku views porathukaga.....ena ena pandranunga parunga,
ஓலா டிசைன்.நல்வே இருக்காது
Ola is superb... OLA❤
Ola வே வேண்டாம் வேற வண்டி வாங்கலாம்
Onnum venam weste
Ola ouuuuuuuuuuuuuuuuu
Ola😢😢😢😢😢 wast pro
Nice bro
👍👍👍
Not to speech ola
மகா மட்டமான வண்டி
Even if they offer free we will not buy....
ஓல் . அஹ்ஹ்ஹ வெடிக்கும் பட்டாசு....
Seat very worst, service worst
Ola 😂😂😂❌❌🤢🤢🤮🤮👎👎
😂😂😂
Service worsted ola
Waste expensive
Don't talk about design . If u don't like shut up...just tell the specifications only