பாண்டிச்சேரி சுல்தான் பேட்டையில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிலையத்தில் வாகனம் வாங்கினேன் ஒன்றை வருடத்தில் பேட்டரி ரிப்பேர் ஆகிவிட்டது வாரண்டி கிளைம் பண்ணி தருகிறேன் என்று ஒரு மாதமாக வைத்துள்ளார்கள்
வீடியோ என்பது மக்களுக்கு பயன்பட வேண்டும் நீங்கள் அந்த நிறுவனம் சாதகமாக இருக்கு உதாரணமாக விலை இப்படி செய்வதற்கு நீங்கள் வேலைக்கு சென்று முதலாளி காக்கை பிடிக்கலாம்
இப்படி அதிகமான வசதிகளை கொடுத்து எலக்ட்ரிக் வண்டிகளில் கொடுத்து விலை ஏற்றி விடுகிறார்கள்.இந்த வசதிகள் ஏதுமில்லாமல் சாதாரணமாக உள்ள பெட்ரோல் வண்டிகளில் உள்ளது போன்ற குறைந்த பட்ச வசதிகளை கொடுத்தால் சாதாரண மக்கள் மின்சார வாகனங்களை வாங்க முன் வருவார்கள்.அரசு கொடுக்கும் மானியத்தை இந்த மாதிரி வசதிகளை கொடுத்து கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்.
நண்பருக்கு வணக்கம் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் இவர்கள் மக்களை ஏமாற்றும் மாபியாக்கள் அரசாங்கத்தின் உதவியை இவர்கள் தரும் சில தேவையற்ற வசதிகளை கணக்கு காட்டி மக்களுக்கு கிடைக்காமல் செய்து விடுகிறார்கள் இந்த வசதிகள் தேவையில்லை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பேசிக் வண்டி கிடைத்தால் மிகவும் நல்லது
இந்த வண்டிக்கு பேட்டரி மாற்ற வேண்டுமெனில் மூன்றாண்டுகள் கழித்து 5 ஆண்டுகள் கழித்து பேட்டரி மட்டும் மாற்ற எவ்வளவு செலவாகும் எந்த யூ டியூபரும் இந்த கேள்விக்கு இதுவரை பதில் சொன்னதில்லை
வணக்கம் தயவுசெய்து இந்த கம்பெனி வண்டிவாங்கவேண்டாம். ரீ சேல் வேல்யூ இல்லை அடிக்கடி உதிரி பாகங்கள் மாற்றி கொண்டு இருக்க வேண்டும் என்னிடத்தில் வாகனம் உள்ளது அதுவும் இதே கம்பெனி தான் மாதம் ஆயிரம் 4000 என பில் வரும் தயவுசெய்து இந்த கம்பெனி வாங்கி மன உளைச்சல் அடைய வேண்டாம் கம்பெனியில் சொல்லும் தகவல் எலக்ட்ரிக் உதிரி பாகங்களுக்கு நாங்க பொறுப்பு இல்லை என சொல்லி மாதம் மாதம் 4000 என செலவு செய்துவிட்டேன் ஹீரோ ஒரு வேஸ்ட் வண்டி
வணக்கம் bro Super ரா explain பண்ணுனீங்க நன்றி அதே வேளை அதிக வசதிகள் கொண்டதாகவும் இருக்கு double சந்தோஷம். but..... மானியம் போக இதன் விலை ரூ 1,50,000/- என்றதும் அதிர்ச்சியாகத்தானிருக்கு. மேலும், bro bty ஏன் Charging point போட்டு Charge பண்ணனும்? alternate மூலம் automatic (வண்டி running லேயே) Charge ஆகுற மாதிரி ஏதாவது பண்ணக் கூடாதா?
தேவையற்ற எக்ஸ்ட்ரா வசதிகளை குறைத்து விலையைக் குறைக்க வேண்டும். இப்படி விலை கொடுத்து e பைக்கை வாங்குவதற்கு பதில் பெட்ரோல் வண்டி வாங்கி விடுவார்கள்.காம்ப்ளிகேடட் option தேவை இல்லை. தயாரிப்பாளர்கள் திருந்துவதாக இல்லை.
நா hero photon e bike red clour வச்சிருந்த old battery போட்டு கொடுக்கறானுங்க ஒரு வருஷத்துல battery out motor out yarum hero வாங்க வேண்டாம் no service . வேற bike போங்க pls 👍👍👍👍
Features அதிகமாக உள்ள எந்த ஒரு *Bike Scooter & Car* 1,எல்லாமே டீலர்கள் வருமானம் 2,கண்டிப்பாக Electronic & App Control Showroom Service மட்டுமே பார்க்கமுடியும். *தீட்டிர்வானுங்க கவணம்*
Hero Electric நிறுவனத்தை நம்ப வேணாம்..Hero Motocorp பெட்ரோல் இருசக்கவாகன தயாரிக்கும் நிறுவன முதலாளியின் உறவினர் நிறுவனம்...பெயரை மட்டுமே பயன்படுத்தி கொள்ள உரிமை உள்ளதா அப்படி விற்கிறார்கள்..மத்த படி Hero motocorp ம் இந்நிறுவனத்துக்கும் இதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
மின்சார பைக் மிக அதிக விலைதான் இதில் ஏறும்கூடுதல் பணம் எந்த கொள்ளையனுக்கு போகுதோ ஆண்டவனுக்குதான் வெளிச்சம் அனைத்துதுறையிலும் கொள்ளையர்கள்ஆக்கிரமித்து கொண்டார்கள் இதற்குஅரசு உடந்தையாக இருக்கும்
ஏய்யா 1.6 லட்சமா. உற்பத்தி செய்யும் வேலை குறைவு? தேவையில்லாமல் வழக்கமான முறையில் உருவாக்கப்பட்டு விலையை ஏற்றி விடுவது. நல்ல டெக்னிக். வியாபார தந்திரம். வளர்க இந்தியா.
எலக்ட்ரிக் வாகனத்திற்கு எதற்காக இவ்வளவு பணம் வாங்கராங்கனு எதுவும் புரியல எந்த வண்டிக்கும் இவ்வளவு பணம் மதிப்பு இல்லை குழந்தைகள் விளையாடும் பொம்மை போல இருக்கு மதிப்பே இல்லாமல் பணம் வாங்கராங்க மக்கள் கிட்ட கொள்ளை அடிக்கராங்க
அனைத்து நிறுவனங்களும் அரசு தரும் மானியத்தை கணக்கில் வைத்து அதற்கு ஏற்றார் போல் அதிகம் வைத்து விற்கிறார்கள். இரு சக்கர மின்சார வாகனங்கள் விலைகள் மிகவும் அதிகம். மின்சார கார் விலை ஒப்பு நோக்குங்கள் 🌹
நான் வாங்கிய வண்டி பெயர் spike வாங்கி ஆறு மாதங்கள் ஆகுது மூன்று மாதம் ஷொரும் நின்று இருந்தது வண்டி வேண்டாம் சொன்ன பேட்டரி மாத்தி தந்தாங்க அந்த வண்டி என்பன்றது
E bike cost can be reduced. Just battery charge limit terincha podum. Unnecessary a gmap, music etc vachu bike cost increase panitanga. For our roads and most ppl in 2 wheeler no need all these functions. May b swiggy mari business ppl ku tht help. Just battery charging level indicator with other basic function iruntha some 20 to 30k bike cost can b rduced
தலைவா நீங்க போட்டுருக்க வண்டி மைலேஜ் அதிகமா கொடுக்குறீங்க மைலேஜ் அதிகமா கொடுக்குறீங்க அதுக்கப்புறம் ரேட்டை கூட்ட ட இந்த மைலேஜ் ல இவ்வளவு ஸ்பீடு போகும் இவ்வளவு மக்களை ஏமாற்றி
தம்பி உனக்கு வேற வேலை இல்லையா உண்மையான விலை எவ்வளவு என்று போட்டுட்டு அதுக்கப்புறம் மானியம் எவ்வளவு ரேட் எவ்வளவு அப்படின்னு போடு உங்க வீடியோ முக்கா மணி நேரம் பார்த்துட்டு கமெண்ட் போடணுமா டைம் வேல்யூ என்றால் தெரியுமா உண்மை பேசி போடுங்கப்பா வீடியோவ
நானும் இந்த வண்டியை bengalore-ல் இதே experiance சென்டர் சென்று ஒட்டி பார்த்தேன் கார் பார்க்கிங் கூட மிகவும் சிரமமாக இருந்தது. மற்ற இரண்டு வண்டிகள் உடன் ஒப்பிடும் பொழுது ( OLA, Ather ) அளவிற்க்கு இந்த Vida V1 இல்லை என்பது என் கருத்து.
@@Jananidevi33 hero is different from Hero Motocorp. We already have Hero electric scooters. If it's the brand from Hero Motocorp, then it would be a better choice
இந்த price கொடுத்து இந்த வண்டியை யாரு வாங்குவான் சாதாரண மக்கள் வாங்கமுடியாது EV எல்லாம் பெட்ரோல் வண்டிக்கு பக்கத்திலே வரமுடியாது price 50000 துகுள்ள் வந்தால் எல்லொரும் வாங்கமுடியும்
எந்த வன்டி வாங்கினாலும் வாங்கிய பின்பு டீலர்சீப்பிடம் நல்லரெஸ்பான்ஸ் கொடுப்பதில்லை
பாண்டிச்சேரி சுல்தான் பேட்டையில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிலையத்தில் வாகனம் வாங்கினேன் ஒன்றை வருடத்தில் பேட்டரி ரிப்பேர் ஆகிவிட்டது வாரண்டி கிளைம் பண்ணி தருகிறேன் என்று ஒரு மாதமாக வைத்துள்ளார்கள்
வீடியோ என்பது மக்களுக்கு பயன்பட வேண்டும்
நீங்கள் அந்த நிறுவனம் சாதகமாக இருக்கு உதாரணமாக விலை
இப்படி செய்வதற்கு நீங்கள் வேலைக்கு சென்று முதலாளி காக்கை பிடிக்கலாம்
இப்படி அதிகமான வசதிகளை கொடுத்து எலக்ட்ரிக் வண்டிகளில் கொடுத்து விலை ஏற்றி விடுகிறார்கள்.இந்த வசதிகள் ஏதுமில்லாமல் சாதாரணமாக உள்ள பெட்ரோல் வண்டிகளில் உள்ளது போன்ற குறைந்த பட்ச வசதிகளை கொடுத்தால் சாதாரண மக்கள் மின்சார வாகனங்களை வாங்க முன் வருவார்கள்.அரசு கொடுக்கும் மானியத்தை இந்த மாதிரி வசதிகளை கொடுத்து கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்.
Satharana petrol vandiye eppo 100000 varurathu 😭
நண்பருக்கு வணக்கம் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் இவர்கள் மக்களை ஏமாற்றும் மாபியாக்கள் அரசாங்கத்தின் உதவியை இவர்கள் தரும் சில தேவையற்ற வசதிகளை கணக்கு காட்டி மக்களுக்கு கிடைக்காமல் செய்து விடுகிறார்கள் இந்த வசதிகள் தேவையில்லை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பேசிக் வண்டி கிடைத்தால் மிகவும் நல்லது
@ramanibounceinfinity
வண்டி விலை ரூ 75000 / = இருந்தால் நல்லது
Greetings Green World
இந்த வண்டிக்கு பேட்டரி மாற்ற வேண்டுமெனில் மூன்றாண்டுகள் கழித்து 5 ஆண்டுகள் கழித்து பேட்டரி மட்டும் மாற்ற எவ்வளவு செலவாகும் எந்த யூ டியூபரும் இந்த கேள்விக்கு இதுவரை பதில் சொன்னதில்லை
30000₹ to 40000₹ வரை ஆகும்
மிக அருமையான தெளிவான பதிவு🎉
நன்றி
51k சப்சிடி கொடுத்தும் 1.5 லட்சம் ..
Too expensive. ரொம்ப அதிகம்..
Yes
ஹீரோ போட்டான் வண்டி பாண்டிச்சேரி சுல்தான்பேட்டையில் வாங்கினேன் எட்டு மாதங்களாக அலைந்து கொண்டு உள்ளேன் பேட்டரி வாரண்ட்டி கிளைம் ஆகவில்லை
தலைப்பில் மானியம் 50,000ரூ என போடவேண்டும்..50,000 ரூ ev bike என போடுவது தவறு தம்பி.
தலைப்பை சரியாக பார்க்கவும்.....🙄🤦
Corporate தான் மக்களை இது போல செய்வார்கள் தேவையானதை சிறிதாக போட்டு நீங்களும்
Price 1 lakh
100% உண்மை
@@mariramesh5968 ஸ
விலையை சரியாக காட்டவும் இல்லை என்றால் முதலில் விலையை சொல்லவும்
Road la ethuku pa touch screen android, 2 wheel oru motor or battery pothum.
ய்பா வண்டி ஓடுனாபோதும் எந்தவிதமான் டிஜிட்டல்வசதியும் தேவை இல்லை
வணக்கம் தயவுசெய்து இந்த கம்பெனி வண்டிவாங்கவேண்டாம். ரீ சேல் வேல்யூ இல்லை அடிக்கடி உதிரி பாகங்கள் மாற்றி கொண்டு இருக்க வேண்டும் என்னிடத்தில் வாகனம் உள்ளது அதுவும் இதே கம்பெனி தான் மாதம் ஆயிரம் 4000 என பில் வரும் தயவுசெய்து இந்த கம்பெனி வாங்கி மன உளைச்சல் அடைய வேண்டாம் கம்பெனியில் சொல்லும் தகவல் எலக்ட்ரிக் உதிரி பாகங்களுக்கு நாங்க பொறுப்பு இல்லை என சொல்லி மாதம் மாதம் 4000 என செலவு செய்துவிட்டேன் ஹீரோ ஒரு வேஸ்ட் வண்டி
வணக்கம் bro Super ரா explain பண்ணுனீங்க நன்றி அதே வேளை அதிக வசதிகள் கொண்டதாகவும் இருக்கு double சந்தோஷம். but..... மானியம் போக இதன் விலை ரூ 1,50,000/- என்றதும் அதிர்ச்சியாகத்தானிருக்கு. மேலும், bro bty ஏன் Charging point போட்டு Charge பண்ணனும்? alternate மூலம் automatic (வண்டி running லேயே) Charge ஆகுற மாதிரி ஏதாவது பண்ணக் கூடாதா?
தேவையற்ற எக்ஸ்ட்ரா வசதிகளை குறைத்து விலையைக் குறைக்க வேண்டும். இப்படி விலை கொடுத்து e பைக்கை வாங்குவதற்கு பதில் பெட்ரோல் வண்டி வாங்கி விடுவார்கள்.காம்ப்ளிகேடட் option தேவை இல்லை. தயாரிப்பாளர்கள் திருந்துவதாக இல்லை.
Exactly bro
enna price
நா hero photon e bike red clour வச்சிருந்த old battery போட்டு கொடுக்கறானுங்க ஒரு வருஷத்துல battery out motor out yarum hero வாங்க வேண்டாம் no service . வேற bike போங்க pls 👍👍👍👍
Tell me about During Running having heavy rain ?
1.switch
2. Touch pad
No answer for any questions 😃😜
தண்ணீரில் டயர் பாதி மூழ்கி சென்றால் பிரச்சினை வருமா
Drivemotor battery மற்றும் electrical electronic பிரச்சினை வருமா
Vararthu bro , IP67 Rating iruku bro ,
@@alertaarumugam ethayum confirm ah sollamudiyathu...enna venalum electric scooterla nadakum
Features அதிகமாக உள்ள எந்த ஒரு
*Bike Scooter & Car*
1,எல்லாமே டீலர்கள் வருமானம்
2,கண்டிப்பாக Electronic & App Control Showroom Service மட்டுமே பார்க்கமுடியும்.
*தீட்டிர்வானுங்க கவணம்*
Hero Electric நிறுவனத்தை நம்ப வேணாம்..Hero Motocorp பெட்ரோல் இருசக்கவாகன தயாரிக்கும் நிறுவன முதலாளியின் உறவினர் நிறுவனம்...பெயரை மட்டுமே பயன்படுத்தி கொள்ள உரிமை உள்ளதா அப்படி விற்கிறார்கள்..மத்த படி Hero motocorp ம் இந்நிறுவனத்துக்கும் இதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
போதும் bro list பெருசா போகுது bro?
. வசதிகளை கொடுத்து மக்களை மயக்குகிறார்கள், இந்த வசதிகள் முக்கியமல்ல. 60,000, அல்லது 70,000 மேல இந்த பைக்கை வாங்க கூடாது.
Ipoo antha vilayil bke illai
5வருடம் கழித்து.. மாதம் 500. கட்டவேண்டியிருக்கும்.. Gps இருப்பதால் செல் போன் recharge செய்வது போல்.. Recharge செய்யவேண்டும்..
Esq
மின்சார பைக் மிக அதிக விலைதான் இதில் ஏறும்கூடுதல் பணம் எந்த கொள்ளையனுக்கு போகுதோ ஆண்டவனுக்குதான் வெளிச்சம் அனைத்துதுறையிலும் கொள்ளையர்கள்ஆக்கிரமித்து கொண்டார்கள் இதற்குஅரசு உடந்தையாக இருக்கும்
சப்சிடி போக 150000 விலை மிக அதிகம். 😭😂சாமானிய மக்கள் வாங்க முடியுமா
Yes
S too high rate
Price more petrol cum Electric is best charg Dynamo we can connect so automatically run petrol get charged
Kila vizhunthal odayuma?
ஏய்யா 1.6 லட்சமா. உற்பத்தி செய்யும் வேலை குறைவு? தேவையில்லாமல் வழக்கமான முறையில் உருவாக்கப்பட்டு விலையை ஏற்றி விடுவது. நல்ல டெக்னிக். வியாபார தந்திரம். வளர்க இந்தியா.
Good, your are skilled, demonstration excellent. Keep it up 👍👌🌹
Super thambi good quality bike very nice
Nett rate how much. Is it readily available now.
Rs.1,40,000 yes already released in hero showroom ,free test ride available
@@MohanKumar-zs1iigovt kudukra 50k va thavaraya bro?
This is one year old video. Can you release an updated video? Thanks
எலக்ட்ரிக் வாகனத்திற்கு எதற்காக இவ்வளவு பணம் வாங்கராங்கனு எதுவும் புரியல எந்த வண்டிக்கும் இவ்வளவு பணம் மதிப்பு இல்லை குழந்தைகள் விளையாடும் பொம்மை போல இருக்கு மதிப்பே இல்லாமல் பணம் வாங்கராங்க மக்கள் கிட்ட கொள்ளை அடிக்கராங்க
அனைத்து நிறுவனங்களும் அரசு தரும் மானியத்தை கணக்கில் வைத்து அதற்கு ஏற்றார் போல் அதிகம் வைத்து விற்கிறார்கள். இரு சக்கர மின்சார வாகனங்கள் விலைகள் மிகவும் அதிகம். மின்சார கார் விலை ஒப்பு நோக்குங்கள் 🌹
Can we set speed limit to 30 kmph manually if need be? When I give the bikes to children
yes you can
ஐயா சென்னை வெள்ளத்தில் இந்த வண்டி ஓடுமா என்று கூறவும். இந்த வண்டி பெல்ட் மாடலா அல்லது செயின் மாடல் வண்டியா என்கிற விவரம் சொல்லவும்.
வெள்ளத்தில் ஓடும். ஷாப்ட் மாடல் ஸ்லீப் ஆகாது நல்லா இருக்கும்.1 லட்சம் எனில் ஒர்த் உள்ளது.
எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் இதுதான் உண்மை 150000 + என்பது குறைவான விலையா ?
ஒரு பேட்டரி எத்தனை கிலோமீட்டர் ஓடுற வரைக்கும் தாங்கும்பேட்டரியினுடைய விலையை மட்டும் எவ்வளவு
Hiii bro..alert arumugam..
Neenga thalai aattradha paathaa..
Lollu sabha manohar oodu kattraamaadhiri irukku..
Apadi oru action pannidunga super a irukkum
பணம் இருக்கரவனுக்கு இந்த வண்டி செட்டாகும். மற்றவர்கள் வழக்கம் போல் பார்த்திட்டு போக வேண்டியது தான்
Yes
Battery cost how much after 3years i have changed the battery
dont need to change the battery after 3 years bro , you can maintain upto 5 years also , battery cost starts from 30k
@@alertaarumugam 30k la innoru petrol second hand bike vangidalam
My choice OLA bro 👌👌The best EV VECHILE.
no battery cooling system in ola bro summer months Vandha ola owner problem face pannuvanga..
@@RamKumar-rb6ox yaarachum face panrangala? edachum ola scooters fire aacha? 🤦♂ idhu summer dhane?
இந்தியாவில் வில்லை ரொம்ப அதிகம் பேசாம சீனா கம்பெனியா உள்ள விடுங்கடா ₹ 20000 டப் ₹50000 கிடைக்கும்
நான் வாங்கிய வண்டி பெயர் spike வாங்கி ஆறு மாதங்கள் ஆகுது மூன்று மாதம் ஷொரும் நின்று இருந்தது வண்டி வேண்டாம் சொன்ன பேட்டரி மாத்தி தந்தாங்க அந்த வண்டி என்பன்றது
Sir you say all positive side for B12 also ,which is better.
E bike cost can be reduced. Just battery charge limit terincha podum. Unnecessary a gmap, music etc vachu bike cost increase panitanga. For our roads and most ppl in 2 wheeler no need all these functions. May b swiggy mari business ppl ku tht help. Just battery charging level indicator with other basic function iruntha some 20 to 30k bike cost can b rduced
தலைவா நீங்க போட்டுருக்க வண்டி மைலேஜ் அதிகமா கொடுக்குறீங்க மைலேஜ் அதிகமா கொடுக்குறீங்க அதுக்கப்புறம் ரேட்டை கூட்ட ட இந்த மைலேஜ் ல இவ்வளவு ஸ்பீடு போகும் இவ்வளவு மக்களை ஏமாற்றி
Battery life and battery cost ??
Food delivery work ithula use panna mudiyuma?
they provide extra battery?
Coimbatore district க்கு எப்ப வரும் ப்ரொ online ல கிடைக்குமா on road price எவ்ளோ வரும் ப்ரொ...
online register panikalam bro www.vidaworld.com/
நான் ஒரு வண்டி வாங்கி ஒரு நன் மை இல்லை வேறு கம்பேனி வண்டி மைலேச்ஷ்வரலை அடிக்கடி நின்போகுது
மடையன் தான் இந்த விலை கொடுத்து வாங்குவான்
ayyaa en manathil ullathai yerganave sollitteengale.....ippo naan enna solla... ..yedhaachum sollanume......mmm...ipdi solren...ORU MADAIYANUM INTHA VILAI KODUTHU VAANGAMAATTAAN...
உங்களை மாதிரி புத்திசாலி வாங்காதீர்கள். வாங்குகிறவனை மடையன் என்று சொல்லத் தேவையில்லையே.
@@Mr1950sc அவர் சொன்னது தப்பில்லையே தம்பி... உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது...🤔
How to buy a Vida plus in tamilnadu, where located showroom in tamilnadu pls tell Anna...
Maximum Weight age tell me brother
regestera non regestera bro
மழைக்காலங்களில் இதன் performance எவ்வாறு இருக்கும்?
nalla irukum bro , IP67 Rating iruku
Which is the best
Hero Vida v1 pro or bgauss 12ci 2.0
ஒருமுறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் போகும் முதல்ல அதை சொல்லுங்கள்.
12
Great job brother 👏
தம்பி உனக்கு வேற வேலை இல்லையா உண்மையான விலை எவ்வளவு என்று போட்டுட்டு அதுக்கப்புறம் மானியம் எவ்வளவு ரேட் எவ்வளவு அப்படின்னு போடு உங்க வீடியோ முக்கா மணி நேரம் பார்த்துட்டு கமெண்ட் போடணுமா டைம் வேல்யூ என்றால் தெரியுமா உண்மை பேசி போடுங்கப்பா வீடியோவ
Throttle response epdi iruku bro... Like ather(no delay) or like ola(small delay)
nalla iruku , test drive pani paarunga you will feel that
Maximum ella scooterslayum front la three piece bodydhaan varudhu
ama bro
பொதுவாகவே இரண்டு சக்கர மின்சார வாகனங்கள் எல்லாமே விலை அதிகம் தான்.
Eanga ஊரில் road நல்லபடியா போட்ட அப்ரம் நா வங்கிகரென் ப்ரோ,,,ipa vaangi drive pannina parts kalandu vilunthurumla ,,so இப்போதைக்கு வேண்டாம் நன்றி,, tata
ok bro
அப்படி என்றால் இந்தத் திராவிட கட்சிகள் ஆட்சியிலிருக்கும் வரையில் உங்களால் வாங்கவே முடியாது.
Hero AE 3 scooter எப்போது விற்பனைக்கு வரும் அதைப்பற்றி விரிவான வீடியோ போடுங்க BRO
will soon update pandren bro
இந்த வீடியோ description la நம்பர் கூட இல்லை அப்புறம் எப்படி அணுகுவது, 3வது சர்வீஸ் க்கு 15,000 மா 😮
bro bike laiya double plugin koduthu double charging kodutha speed aa charge aagidom
Ji is this launched
51 ஆயிரம் மானியம் என்றால் இந்த வண்டி விலை 1.9 லட்சமா.????
ama bro
Sir vandi price 1.6 laksh
Sir intha vandi 1.6 laksh
@@magizhini8776 ok. Kaanchipuram available ji ...????
Bro realtime range 95 for v1 pro and 85 for v1 plus they updated real time range in their website itself
Apo range 165kedaikatha bro
Exchange உண்டா? சென்னையின் டீலர் யார்?
அருமையான பதிவு 💐
சேலம் ஷோரூம் உள்ளதா
முகவரி
நானும் இந்த வண்டியை bengalore-ல் இதே experiance சென்டர் சென்று ஒட்டி பார்த்தேன் கார் பார்க்கிங் கூட மிகவும் சிரமமாக இருந்தது.
மற்ற இரண்டு வண்டிகள் உடன் ஒப்பிடும் பொழுது ( OLA, Ather ) அளவிற்க்கு இந்த Vida V1 இல்லை என்பது என் கருத்து.
bro frankly asking , not matha brandku against kidaiyaathu , 2 peoples poga comfortable matha rendu brandum irukaathu bro , i mean family
இது ஹீரோ மோட்டார் சைக்கிள் கம்பெனியுடன் சேர்ந்த புரொடக்சன்ஸ் தான் இல்லை வேறு கம்பெனியா?
PGausus VS Vida comparison and which is best. Tell us honestly
Basic Nano car vangi 4 Peru onna ukkanthu jollya porlam intha cost ku 1.6 lakhs ku
nalla idea thaan bro
Good information EV vehicle... As well some we're in banglore... I hope 🧐
Is there any tool available to fix tray for cargo usage... For delivery boys
superb Explanation , very informative details about vehicle ...........
20:50 look patha tvs xl mathiri irruku
மக்கள் பணம் கொள்ளையடித்து உக்காந்து இருப்பாங்க அவங்க தான் இந்த வண்டியெல்லாம் வாங்குவாங்க
Subsidy less panni balance vehicle amount evllo
Old model ஸ்கூட்டரில் இருந்த Stepney வைக்கலாமே👍
Where's Hero Motocorp Logo in vehicle 🤔
Hero electric eruku edhu eanna 🤔🤔🤔
@@Jananidevi33 hero is different from Hero Motocorp.
We already have Hero electric scooters.
If it's the brand from Hero Motocorp, then it would be a better choice
its e-vehicle division from hero Motorcorp bro , hero electric is different its not from hero motorcorp
@@alertaarumugam bro🤝
Erodela showroom Iruka sir
Whare is showroom?
பாட்டரி ஸ்கூட்டரில் மூன்று சக்கர வண்டி வந்தால் வயதானவர்கள், பெண்கள் ஆகியோர்க்கு உபயோகமாக இருக்கும் .
already iruku bro
வண்டி விலை போக மானியம் எவ்வளவு வண்டி விட மொத்த காஸ்ட் எவ்வளவு? எவ்வளவு கட்டினால் வண்டி கிடைக்கும்
total bike cost starting from 1,28,000 onwards bro , ithu delhi price , state wise subsidy maaruthu bro , TN price inum update varala bro , bangalore price 1,46,000
How much rate on the road
Rate is higher
Ok sir What price?
For two battery and a electric motor, it is too costly. T
hank you for such a beautiful demo.
comparison between TV's s1pro vs v1pro
Is it Launched?
இதுக்கு பேட்ரோல் வண்டியே வாங்கிடலாம் அதுதா பேஷ்ட்டு
ஹீரோ பேட்டரி இரண்டு இருக்கை வசதி கொண்ட வியாபாரிகளுக்கு உகந்த வாகனம் எப்போது வெளி வரும்
Bro license thevaya
ஆமா
வண்டி பார்க்கும் பொழுது கட்டெறும்பு மாடலில் தயாரித்திருக்கிறார்கள்😮
vida v1 pro customer review video poduingka anna
Built quality? Outer Body material?
இந்த price கொடுத்து இந்த வண்டியை யாரு வாங்குவான் சாதாரண மக்கள் வாங்கமுடியாது EV எல்லாம் பெட்ரோல் வண்டிக்கு பக்கத்திலே வரமுடியாது price 50000 துகுள்ள் வந்தால் எல்லொரும் வாங்கமுடியும்