Rs.560 ரூபாயில் 1000km போகலாமா ? MG Comet EV Test Drive In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 788

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 Год назад +27

    4 லட்சம் போதும் இந்த காருக்கு நல்ல சேல்ஸ் பீச்சுக்கிட்டு போதும்
    8 லட்சமன ஸோரூமில் காட்சிக்கு வைக்க வேண்டும் இந்த காரை

  • @மாயன்ரவிசங்கர்பழனிச்சாமி

    விலை 8 இலட்சங்கள். நிச்சயமாக இந்த வாகனம் நடுத்தர மக்களுக்கானது அல்ல. கோடிக்கணக்கான வசதி படைத்தவர்கள் ஒரு உற்சாக அனுபவத்திற்கு இந்த காரை வாங்கலாம்.

    • @bentlep4254
      @bentlep4254 Год назад +10

      boomer. kodi rubah irundha indha car vaanguvaana.... dubakooraada nee loosu

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 Год назад +7

      My openion is 4 lac worth

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 Год назад +2

      8 lack is not cheap but it’s not for rich people too , you can pay the 50% on top and pay the rest monthly 😊😅

    • @tamizhpandian
      @tamizhpandian Год назад +6

      அன்பு நண்பர்களே 8லட்சம் ஒரு வீடு கட்ட ஆகும் செலவு நடுத்தரமான குடும்பத்தினருக்கு பாட்டரி பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டேன் என்று அந்த டெமோ பேர் வழி கம்பெனி க்கு சாதகமாகப் பேசுகிறார்

    • @LoudOliTech
      @LoudOliTech  Год назад

      😊😊

  • @rajendranv9732
    @rajendranv9732 Год назад +23

    ஆனா இந்த பேட்டரி அதிக பட்சம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வரும்.புதிய பேட்டரி வாங்குவதானால் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.அதைவிட அந்த பணத்தைக்கொண்டு இரண்டாயிரம் லிட்டர் பெட்ரோல் வாங்கி முப்பதாயிரம் கி.மீ.தூரம் காரை ஓட்டலாம்.பேட்டரி கார் வாங்கி பிறகு விற்றால் யாரும் வாங்கமாட்டார்கள்.பேட்டரி காரால் எவ்வித லாபமும் கிடையாது.

    • @கண்மணிகாப்பியன்
      @கண்மணிகாப்பியன் 6 дней назад

      எலக்ட்ரிக் சைக்கிள் வாங்கினேன். தற்போது வீட்டு மூலையில் தூங்கிக் கொண்டு இருக்கிறது

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Год назад +77

    கிட்டதட்ட 8 லட்சம் 🤦 இவ்வளவு தொகைக்கு இது ஏற்றது தானா 🤔 நம்ம டாடா மோட்டார்ஸ் 👍 நானோ கார் வரட்டும் 👍👍👍 அப்புரம் பார்கலாம் 👍

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Год назад +2

      ஆமாங்கோ

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад

      கிழிச்சுட்டு போவோம் ஆல்ரெடி இருக்கிற காரை வாங்க ஆளுங்க 😅😅😅

    • @nehrunehru1597
      @nehrunehru1597 10 месяцев назад

      Car delivery வந்தாச்சா

  • @senthilkumara9822
    @senthilkumara9822 Год назад +23

    8 லக்ஸ் போட்டு வாங்குவதை விட 5 லக்ஸ் போட்டு பெட்ரோல் வண்டி வங்கி balance amount RD pottu. வட்டி வாங்கி பெட்ரோல் podunga

    • @VijayAntony-cf8fp
      @VijayAntony-cf8fp 4 месяца назад

      Ni in
      😮😅😅😅😅😅😊😊😊🎉🎉

    • @jothiramalingam225
      @jothiramalingam225 4 месяца назад

      INTEREST RATE IS VERY LOW.....

    • @santhakumard9172
      @santhakumard9172 4 месяца назад +1

      ithu oru nalla idea brother. itha nan ethirpakkala

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 3 месяца назад +1

      3 lakhs MUTUAL FUND WILL GIVE YOU Rs 3000 income fill 30 liters petrol peronth and use it.

  • @Chennai...
    @Chennai... Год назад +32

    this one...INTRODUCTORY PRICE STARTS @ ₹ 7.98 LAKH* for a small car, better to go with Tiago EV 8,69 LAKH*..But i like this car for city ride...

  • @rajakumarc5653
    @rajakumarc5653 7 месяцев назад +4

    இந்த விலைக்கு பணம் கொழுத்தவர்கள் பெருமைக்கு வாங்கலாம். ஆனால் இதற்கு மதிப்பு அதிகபட்சம் 3 இலட்சம். 2 வருடம் கழித்து இந்த காரை நீங்க விற்கப்போனால் ரூ 49999/ க்குக் கூட வாங்குவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் சின்னகுழந்தைகளுக்கு விளையாட ரூ 15000/ ஒருவேளை வாங்க வாய்ப்யு உள்ளது...

  • @omyogacenter5127
    @omyogacenter5127 Год назад +223

    8 லட்ஷரூபாய்க்கு கார் வாங்குவதற்கு 5லட்சரூபாய்க்கு வாங்கி 3 லட்சத்துக்கு பெட்ரோல் போடலாமே இன்னும் வசதியான carராக இருக்குமே.

  • @MUBEENVIVA
    @MUBEENVIVA Год назад +8

    It's not low budget car.
    It's. Luxurious one.
    Don't compare nano

  • @antronyxavierjerosinm3017
    @antronyxavierjerosinm3017 Год назад +3

    Endha mari different ahh... Nareiya video podunga bro... Endha video somthing fresh ahh eruku...🎉🙌💯🔥❤️

  • @malarkodi845
    @malarkodi845 8 месяцев назад +3

    அக்கா ரொம்ப அழகா இருக்கு சிஸ்டமும் நல்லா இருக்கு ரேட் தான் கொஞ்சம் 8 லட்சம் 9 யோசிக்க வேண்டியது இருக்கு👌

  • @souravsen9093
    @souravsen9093 Год назад +10

    MG Comet EV is a fantastic electric vehicle that offers a smooth and silent ride, making it perfect for city driving

  • @viswanathan_s
    @viswanathan_s Год назад +8

    Summer season la, this is gonna be great for all two wheelers.. I think a small family like Parent with 1 Child will be useful..

  • @sravi8964
    @sravi8964 Год назад +5

    அருமையான கார். நல்லா இருக்கு சார். நன்றி.

  • @josephrajasekar9177
    @josephrajasekar9177 Год назад +8

    Good look and nice drive. But worrying factor is its price? Too high.
    Hoping, many more such competitive EV cars will be introduced soon in India.

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Год назад +2

    Super bro. cute car. But price is costly bro. price mutum low va irandal. Bike vangaratha cash ku inda car vangalama bro. Really car is vere level. Top mutum black illamal irandal super ra irakum bro. Car is very cute

  • @hepzirose
    @hepzirose Год назад +11

    If onroad price is 5L, I will definitely buy. Infact lot of people will buy if it's price is lowerered

    • @venberd
      @venberd Год назад +3

      Battery itself comes to 4l boss

  • @RaihanDreams
    @RaihanDreams Год назад +29

    அந்த Green Color கார். Mr.Bean Car வந்துருச்சு டோய்... 🥳

  • @antonyvalan905
    @antonyvalan905 Год назад +30

    பெட்ரிக் கார் :நோ!!மெக்காநிசம் அப்படி இருக்க இத்தனைலெட்சம் எதற்கு அனைத்தும் பகல்கோல்லை😂😂

  • @mohammedriyaz7623
    @mohammedriyaz7623 Год назад +12

    Vera level content.. ❤🎉
    Comet was really awesome. Vaanganumnu aasai ya iruku. But price than knjam athigam. I knew it has lot of features for this price but middle class cant bear this. Thanks!

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 4 месяца назад +2

    (1) இந்த கார விலை அதகம்
    (2) 5,6, வருடம் பாவித்த பின் ஒருவர் தந்த காரை நம்பிக்கையுடன் வாங்கி பாவிக்க முடியாது காரணம் அதன் பின்னர்தான்
    Dc )வகை battery யில் இயங்கும் எல்ல வகை
    இயந்திரங்கள் மோட்டர்கள்,அதன் பின்தான் பிரச்சினை ஆரம்பம் இந்த battery கார்களை தொடர்ச்சியாக 2,3,வருடம் பாவிக்காமல் வைத்து
    2,3,வருடம் பின் பாவிக்க எடுத்தால் அதிக பிரச்சினைகள் காட்டும் இந்த விலை காரணமாக மக்கள் பெரும் நஷ்டம் அடைவார்கள் பெட்ரோல் காரில் இந்த
    பிரச்சினைகள் இல்லை

  • @ramalingamramachandran4447
    @ramalingamramachandran4447 Год назад

    சீனா காரு 2 கதவஉதஆன் இதே விலைக்கு டாடா டியோகா வந்துருச்சு அதிக வசதிகளுடன் இப்போ பன்ச் எலக்ட்ரிக் வரபோது 14:10 நானோ 4 கதவுகளுடன் ஏழு லெட்சத்திற்கு குறைவான விலையடன்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Год назад +10

    தம்பி இது மாதிரியான சீட் tata sereea பல ஆண்டுகளுக்கு முன்பு இருக்கு

  • @தனியொருவன்-தமிழ்

    Eppudi Eppudi Future la electricity price kuraiyumaa? I appreciate your knowledgea😢.

  • @anuraganand7276
    @anuraganand7276 Год назад +28

    Comet EV is definitely gonna be a game changer in the urban mobility sector It's looks very futuristic.

    • @sampathkumar3018
      @sampathkumar3018 Год назад +1

      No. No engine,no other costly things. Only it's battery and connected materials.
      But the cost is 8L. It's too much. Nearly 3.5 L extra. !!!

  • @SPYKILLER16
    @SPYKILLER16 Год назад +175

    8 lacks ku ivlo chinna car evanachum vanguvaana??

    • @kailash8
      @kailash8 Год назад +16

      சாதாரண காரே 6 லட்சம் வரும் petrol க்கு மாதம் 3000 to 5000 செலவழிக்காமல் இருக்கலாம். ஏற்கனவே கார் வைத்து இருப்பவர்கள் இரண்டாவது கார் ஆக வாங்குவார்கள்.

    • @PraveenkumarMurugesaN-jt3ef
      @PraveenkumarMurugesaN-jt3ef Год назад +11

      City la safety a office poga use agum,

    • @SPYKILLER16
      @SPYKILLER16 Год назад +21

      @@PraveenkumarMurugesaN-jt3ef 2 lack la nano car la pogalam la

    • @lovehave5009
      @lovehave5009 Год назад +1

      Me

    • @govigovigovi5187
      @govigovigovi5187 Год назад +1

      ​@@SPYKILLER16hj😅😅bbbbhbhnjikpu😢🎉

  • @vicky4trouble
    @vicky4trouble Год назад +79

    Price is too high, for this price we can go to Tata tiago

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад +2

      How much onroad price in tamilnadu bro?

    • @rajatbansal6716
      @rajatbansal6716 Год назад +1

      it's price is lesser then Tiago and the features and interior Comet offering is far far better than the Tiago.

    • @ALANSELVADENIS
      @ALANSELVADENIS Год назад +1

      And this is fully designed as ev while Tiago is a petrol car converted to ev

    • @er.farmer6921
      @er.farmer6921 Год назад +2

      ​@@invisibledon4060 8.9L

    • @dabbystreamerz7549
      @dabbystreamerz7549 Год назад

      7 lakhs bro

  • @foodiestrek
    @foodiestrek Год назад +4

    7-8lacks not possible this small car no back door.. for tht petrol car tata Tiago, punch thts ok.. Nexon itself 10+lack

  • @ayyanar.t1210
    @ayyanar.t1210 Год назад +5

    இது சோப்பு டப்ப , இதே விலைக்கு நம்ம ஊர் டாடா வண்டி இருக்கு அதை புரோமோட் பன்னுங்க சகோ

  • @rasheedkhana1883
    @rasheedkhana1883 Год назад +2

    Nice car and your detailed explanation was very helpful and good but cost is very high

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 8 месяцев назад +6

    ஒரு கார் கூட விற்ப்பனை ஆகாது அம்பானி தான் சும்ம வேலையில்லை என்றால் வாங்கி வீட்டு தோட்டத்தில் அழக்கு நிறுத்துவாங்க

  • @srinidhiflyer
    @srinidhiflyer Год назад +1

    Hi Bro This EV car maximize worth price is 2.80 Lak to 3.25 Lak only
    if like this price may good sales india every family can be buying

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 9 месяцев назад +4

    புதிதாக கவுன்சிலர் பதவிக்கு வந்தவர்கள் இந்த காரை வாங்கலாம்.... மற்றபடி நடுத்தர மக்களுக்கான கார் இதுவல்ல

  • @dhanaa983
    @dhanaa983 5 дней назад

    Ithuvarikum ethana service mudinchuruku, service bill kattunga evvalavuthan aguthu papom?

  • @gsupt3325
    @gsupt3325 Год назад +2

    Thank you for the video update bro 🌹🌹🌹...

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Год назад +1

    Thank you 😊 bro for your useful information

  • @monicasavio3542
    @monicasavio3542 Год назад

    So cute n comfortable fr going to d office n local area. Tq ji

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 Год назад +4

    இந்தக் காரின் மேல் ஒரு கலசம் வைத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @Vinorockz
    @Vinorockz Год назад +1

    8lakhs kuduthu normal nadu tharam makkal indha car ae kandipa vanga matanga...kandipa idhu elite peoples ku mattum dhan...✌️✌️✌️

  • @kaali333
    @kaali333 6 месяцев назад +1

    4 laksh is enough please makkalapurinjikittu help pannunga paa. Dhudde mukkiyam illa enna ? Nirmala corctaa ?

  • @Everything_._
    @Everything_._ Год назад

    Bro what about safety there is No Hood or trunk then how will it protect us from front or rear collusion?

  • @mathiyalaganofficial
    @mathiyalaganofficial Год назад +5

    14 நிமிட காணொளியில் பாதுகாப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!?
    பாதுகாப்பு மிகவும் முக்கியம்

  • @hemnathsukumar
    @hemnathsukumar Год назад +2

    Price is very high. For this price tag, we may go for convencial petrol vehicle.
    I see it as better alternate for 2 wheeler for short distance travel and daily commute vehicle to office.

  • @AswinKumarnani
    @AswinKumarnani Год назад

    Always ❤️Loud oli Squad ❤️
    Nice to see @vaasutechvlogs bro also

  • @ldthulasiram3262
    @ldthulasiram3262 Год назад

    Commentor s voice...sooper.
    To feel the car...after test drive.

  • @A_star_dust
    @A_star_dust Год назад

    Worth vedio and unga voice and no time worst speach super

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 Год назад +3

    இது பெரியவர்களுக்கான காரா இல்லை இல்லை குழந்தைகள் காரா என்று வேடிக்கை பார்த்து இருப்பார்கள் பொதுமக்கள்....

  • @noorulameen25
    @noorulameen25 Год назад

    Thanks for the video. I am looking for this

  • @MichealDeepam
    @MichealDeepam Год назад

    நானும் ஒரு ஈ பைக் வாங்கிஇருக்கிறேன் அந்த ஈபைக் எந்த ஒரு வேலை வந்தாலும் அதை நான் அதன்சோரும் லேதான் பார்க்க வேண்டும் வேளியேறும்பார்க்க மாட்டர்கள் அப்படி பார்த்தாலும் அந்தசோரும் கார்கள் நம்மளிடம் 78 கேள்வி கேட்பார்கள் அந்தமானம்கேட்ட புளப்புக்கு பேட்ரோல் வண்டி யேய் வாக்கில் கோண்டு நிம்மதியாக இருக்கலாம்

  • @dharani288
    @dharani288 Год назад

    For Delhi they dont have choice they have to choose a e car but for tn right now not necessary future in another 5yrs it may becom compulsory otherwise it cant compete with santro also

  • @kmanichef
    @kmanichef Год назад +52

    Oru car ke Vali ila ithula enga bro 4 or 5 ....

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад +6

      😂bike key vali ila bro😢

    • @vijonking6390
      @vijonking6390 Год назад +2

      I got a 19 car

    • @kmanichef
      @kmanichef Год назад +3

      @@vijonking6390 mechanic shop vachrukingala bro......

    • @vijonking6390
      @vijonking6390 Год назад +5

      @@kmanichef illa bro....thiruvizha car 10 rs oru package ah thookkitten bro athula oru car missing...bro. ...🥲

    • @kmanichef
      @kmanichef Год назад +2

      @@vijonking6390 police complaint panikala bro.... Sikirama ponga marupadi epo thiruvizla varathu car vangurathu....

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Год назад +1

    Excellent video sir. Explained thoroughly. Good vehicle. But price is too high. If it's 4 to 5 lakhs, more purchase would take place . Thanks

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад +3

    உள்ளூரில் அலுவலகம் சென்று வருவதற்கு இத்தனை சொகுசு வசதிகள் தேவை இல்லை

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob Год назад

    Nice anna explain supr🎊

  • @gauravsisodiya2163
    @gauravsisodiya2163 Год назад +3

    Well reviewed insightful video, The features of Comet are really cool.

  • @pkphotography3735
    @pkphotography3735 Год назад +1

    Semma thala 😎, car super 😊

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 Год назад

      போகாத ஊருக்கு வழி கேட்கிற மாதிரி இருக்கு

  • @blacktiger7604
    @blacktiger7604 Год назад

    Bro best wired earphone JBL or Sony under 1500 ethunu sollu nga illa video podubg bro summer offer la vaanganun

  • @srinivasannarasimhan9399
    @srinivasannarasimhan9399 Месяц назад

    Chinese tin pot ? Have they done NATRIP safety test? NATRIP testing ground is in Chennai only.

  • @velkumaran7298
    @velkumaran7298 Год назад +1

    Good day delivery company to the future please reply

  • @akbihari931
    @akbihari931 Год назад

    Comet is the game changer for sure ,technology bhi ek number hai

  • @karthickramesh386
    @karthickramesh386 Год назад +1

    Idhuku tiago ev ae vangitu poiralam comfortable ah aachu irukum

  • @saikesavan3351
    @saikesavan3351 Год назад +5

    Guys ! In my pov it's an welcoming product to India like countries due to congested cities ..
    - The target audience for this car is womens and daily city commuters !
    -who want to commute city traffice in comfort and easier with safety 🦺!
    -in foreign countries micro cars are very famous - in japan this kinda cars are very famours and it's called kio cars ..
    - its easy to manuier in cities ..
    - ppl who talks about current bill .. it's cheaper than fuelled cars.
    - compare this car with spresso , wagnor (these cars also an commuter car but we're only taking this to highways! )
    - if someone's says it's an Chinese car .. (plz understand without Chinese participation in manufacturing sector - you can't use any of the products 😂 ) Eg : in india most of made in india electronics are revadged Chinese products -boat, zebrionics etc
    I have more positive points ..😊
    And plz don't talk only on one side ... Everything has its own positive and negatives..
    This kinda cars makes an scopes for micro electric cars in India with safety (compared to motorbikes)

  • @msafi5528
    @msafi5528 Месяц назад

    Price....???? How many killo meter mailage in battery....???

  • @joachim3562
    @joachim3562 Год назад +1

    Is cruise control facility available?

  • @arunachalamkailasam2011
    @arunachalamkailasam2011 Год назад

    Seconds used comet availble?😊please tell thw price

  • @sikkandarbasha615
    @sikkandarbasha615 Год назад +25

    Tata nano EV Jaquar coming soon... I m waiting ❤❤❤❤❤

  • @pandikani9770
    @pandikani9770 Год назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் carஎப்பகுடுப்பிங்க வாழ்த்துக்கள் ராஜா

  • @kalpna3324
    @kalpna3324 Год назад

    Enaku kuda enoda payanuku car veedu ellam vangi tharanum nu aasai but age aagiduthu antha alvuku vasathi ilai aandavan than sikirama kudukanum aandava🙏🙏🙏 🙏

  • @sikander310
    @sikander310 Год назад

    Safety features bhi acche hai including electronic stability feature and anti lock brakes.

  • @sivapetit1
    @sivapetit1 Год назад +1

    Veetla 4, 5 car ah
    Manasatchi irukka
    Ethana perru kitta avolo car iruku

  • @apnabihar346
    @apnabihar346 Год назад +1

    The features of the car are cool and i love it

  • @problemswithsolutions1564
    @problemswithsolutions1564 Год назад +1

    Chinese dabba ku 8L ah. Pros mattum tha sonninga cons eathum illa ah itha vandila. Promotion ah irunthalum oru manasatchi venama

  • @introvertguy996
    @introvertguy996 Год назад +1

    This is really the future of automobile market

  • @NishantSharma-uw1zg
    @NishantSharma-uw1zg Год назад +1

    Ek charge pe 230km is too much for electric suv, very nice

  • @omarbasheeromar4326
    @omarbasheeromar4326 Год назад +2

    தினக்கூலி ஏழைகள் வாங்குற அமோண்ட்ல தான் சொல்லிருக்கீங்க ரொம்ப சந்தோஷம் ஏழைகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  • @RPB-a10n
    @RPB-a10n Год назад +2

    கனவு கார். விலை சற்று அதிகமானாலும் தரம் இருப்பதுபோல் தெரிகின்றது

  • @Game-changer-h5k
    @Game-changer-h5k Год назад

    Full charge after 7 hrs will give 250km only means long drive will be difficult bro. Again we need to wait for 7 hrs to fully charge !! Crazy electric Car !!

  • @safika78
    @safika78 Год назад +1

    நான் இந்த கார் வாங்கியிருக்கிறேன் . நல்ல car.

    • @tkaruppaiya2065
      @tkaruppaiya2065 7 месяцев назад +1

      இந்த கார் விலை எவ்வளவு

  • @abuthahirabu4308
    @abuthahirabu4308 7 месяцев назад

    Car super rate ரெம்ப super ancher speech ரெம்ப ரெம்ப super

  • @ThanRajan-j9d
    @ThanRajan-j9d Год назад

    Bro this Mg comet ev car when launch in Malaysia?

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal Год назад +1

    8 lakh kuduthu vangitu sorgalogame pogalam
    We can go for even space with 8lakhs
    Since no safety ..
    Go for tata tiago ev

  • @muhammadhqadhir1468
    @muhammadhqadhir1468 Месяц назад

    Back seat la irukavanga ulla pogurathum kastam veliya varrathum kastam

  • @kadherpakkirnagoor1873
    @kadherpakkirnagoor1873 Год назад +2

    Different video super 👌

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 Год назад +1

      கார் விளம்பரம் பண்ணினால் பெரிய அமௌன்ட் பல்கா கிடைக்கும் அதான் .

  • @neelakantanjg3374
    @neelakantanjg3374 Год назад

    Front view looking like rear view . Front Black cross bar may be in white colour.

  • @Jayaraj-mc5td
    @Jayaraj-mc5td Год назад

    என்னிடம் பணம் இல்லை bro பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது ok thanks

  • @jagadeeshpark
    @jagadeeshpark Год назад

    How many pay load it's gives 1000kms run

  • @KingslyTitus
    @KingslyTitus Год назад

    Kar in veethi Neelam yavalave 6 feet root IL pokamudiuma

  • @TheRajeshhari
    @TheRajeshhari Год назад

    Bro apdiya future la vara issues battery and moter price podunga broo

  • @steelbody6349
    @steelbody6349 Год назад +1

    We can gohaed for NANO car bcoz top end was 2lakhs.

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад

    Wow superb technology. Good technology

  • @maraninmagal9684
    @maraninmagal9684 Год назад

    Bro pls suggest me a android mob below 12k with below 6inch

  • @karthikv6946
    @karthikv6946 Год назад

    Bro car vangaram Madhuri price irundha sollunga

  • @abira24829
    @abira24829 Месяц назад

    பஜாஜ் சிஎன்ஜி கார் வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே பஜாஜ் வெளிவந்துவிட்டது 1லட்சம் என்பது சர்வ சாதாரணமாக அந்த காரியம் வாங்கிக்கொள்ளலாம் சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதால் நல்ல மைலேஜ் கொடுக்கும்

  • @yugansview2k24
    @yugansview2k24 Год назад +6

    8 Lakhs too high
    5 Lakhs kulla irunthaa move aagum market la

  • @robatsarkar379
    @robatsarkar379 Год назад +2

    This is the future of the big cities ✅

  • @nirmalasarask7
    @nirmalasarask7 11 месяцев назад +1

    What about safty

  • @rayappaafrancis69
    @rayappaafrancis69 Год назад

    In chennai this model launched ?

  • @GokulVr-bi1ui
    @GokulVr-bi1ui Год назад

    Bro indha cara enga vangininga sollunga

  • @vigneshramaiah6313
    @vigneshramaiah6313 Год назад

    Tyre rmba small auto tyre madhiri iruku so suspension i guess sumar dan

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Год назад +1

    Good review🎉🎉🎉