காரைக்குடி கருணைக்கிழங்கு மசியல் | செட்டிநாடு செய்முறை | CDK 1249 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 119

  • @akilam8905
    @akilam8905 Год назад +13

    அழிந்து வரும் சமையல் வகைகளில் இதுவும் ஒன்று. இதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மிகவும் நல்ல முயற்சி தீனா சார் 🎉

  • @YashwantKumar-w4h
    @YashwantKumar-w4h Год назад

    Milagai podi ku bathilaga coconut udan milagai seeragam poondu vaithu araithu serthal migavum arumaiyaga irukkum

  • @AnbuRaji2202
    @AnbuRaji2202 7 месяцев назад

    Suda suda white rice lesa ah ghee vitu intha masiyal pottu saptaa omgg veralvl sir tnx to amma for letting us know this recipe God bless u🤗🎈🎀

  • @vijayashree9218
    @vijayashree9218 Год назад +6

    Super pidi karunaikilangu masiyal❤😊😊😊😊😊mikka nanri vasanthi maam 17:17

  • @kadeer7094
    @kadeer7094 Год назад +5

    I'm looking forward to your new episodes every single day. Very authentic and detailed steps by steps recipe. Kudos to you and team ❤

  • @jibransabina17
    @jibransabina17 Год назад +15

    ரசm கருணை கிழங்கு மசியல், ரசம் பலாக்காய் கூட்டு, ரசம் சுண்டக்காய் பச்சடி இது போல compination காரைக்குடி ல இப்படி இருக்கும் compination

  • @jibransabina17
    @jibransabina17 Год назад +3

    அருமை chef நானும் காரைக்குடி தான் மசியல சின்ன வெங்காயம் போடுவோம், ரசம் கருணைகிழங்கு மசியல் compination

    • @jibransabina17
      @jibransabina17 Год назад

      Chef நான் நல்லா சமைப்பேன் எனக்கு சமைக்க சொல்லி நீங்க video கேட்டால் நான் உங்களுக்கு செய்து கொடுப்பேன்

    • @jibransabina17
      @jibransabina17 Год назад

      அந்த அம்மா சொல்றது எல்லாம் உண்மை தான்

    • @MEENUKITCHEN333
      @MEENUKITCHEN333 Год назад +1

      ​@@jibransabina17நாங்களும் காரைக்குடி தான் பிரான்ஸ்👍❤️

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Год назад +4

    கருணைக்கிழங்கு எனக்கு பிடித்த கிழங்கு 😋

  • @suganthypremkumar2214
    @suganthypremkumar2214 Год назад +3

    Super. My mother used to make this with less oil no garlic tomato adding a teaspoon of jaggery at the end. Favorite dish of my brothers

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 11 месяцев назад

    தம்பீ.... ரொம்ப நன்றி உன்னை வாழ்த்த தகுதியில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன் நன்றி

  • @priyasangaiah1382
    @priyasangaiah1382 Год назад +4

    My favourite மசியல். Sir, you are doing a wonderful job by bringing out such kind of recipes...

    • @priyasangaiah1382
      @priyasangaiah1382 Год назад

      Even I know the exact recipe of மசியல், I just waited to see your expression after tasting this... And it was the true response... No one can hate this taste.

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Год назад +1

    Remembering my ammachi and my mother who used to make this wonderful recipe for us when we were small..I completely forgot this dish.thanks for showing this.feel so nostalgic 😘

  • @Jeyatharcis
    @Jeyatharcis Год назад +6

    Chef please எங்க ஊர் (காரைக்குடி) வெண்டைக்காய் பச்சடி,வெண்டை மொச்சை மண்டி,வெறுங்குழம்பு இதெல்லாம் போடுங்க please

  • @NiranjanMurali-er7fv
    @NiranjanMurali-er7fv 4 месяца назад

    I tried it. I didn't think this would be nice, but it's very tasty and has distinct flavors.

  • @santhinagarajan3063
    @santhinagarajan3063 10 месяцев назад

    Romba nalla vilakam.. Chennai la pidikaranai nu solluvanga.. South tamilnadu la karunai kilangu nu solluvanga... Ammai pottu irukum podhu Aruna sadham, veetla urai oothuna thayir serthu indha masiyal vachu am a sapda tharuvanga.. Moolathukum idhu romba nalla marundhu...

  • @jananijawahar
    @jananijawahar Год назад +4

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @premalathamohan4213
    @premalathamohan4213 Год назад +5

    Hi sir please recipe for chettinad kalyana veetu parankikai pulikari video uploaded

  • @rajapalani4150
    @rajapalani4150 Год назад +1

    அருமை

  • @Reenasrie
    @Reenasrie 11 месяцев назад

    Nandri vasanthi amma❤

  • @umayalsqueensamayal4971
    @umayalsqueensamayal4971 Год назад

    Venthuruchanu kandupidikka karandi llaa ottamma varanum . Athu thaan pakuvam. My all time favourite

  • @rajees4133
    @rajees4133 Год назад +2

    Super&healthy receipe Tq for sharing chef deena👌👌🙏

  • @LakshmipriyaSaravanan
    @LakshmipriyaSaravanan 8 месяцев назад

    Hai sir iam your fan sir. Unga samayal recipe ellama really super please continue your job and journey.

  • @Jeyatharcis
    @Jeyatharcis Год назад

    எனக்கு மிகவும் பிடித்த எங்க ஊர் special

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Год назад +1

    Super recipe chef

  • @shobidhas9183
    @shobidhas9183 Год назад

    I had tried this for the very first time, it turned out so so good, everyone liked it in my house, tq for the recipe

    • @jasminev5997
      @jasminev5997 2 месяца назад

      @@shobidhas9183 how did it taste like?? Like puli kulambu or kootu

  • @kanagambaln5073
    @kanagambaln5073 Год назад +4

    கருணைக்கிழங்கு வேகவைக்கும் போது புளியமரத்தின் இலையை சேர்த்து வேகவைத்தால் நாக்கில் நமைத்தல் இருக்காது.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Год назад +2

    SUPERB PIDI KIZHANGHU MAYISAL DEENA BROTHER
    BUT I'M NOT USED GARLIC
    I DON'T LIKE IT GARLIC FLOVERS

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Год назад +1

    Best receipe. Good for health. 🎉🎉Superb Madam and Chef Deena Sir. Thank you.

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Год назад +1

    Thank you chef for nice recipy.

  • @Atchunachu
    @Atchunachu Год назад +2

    My favourite Chettinad dish

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 Год назад +7

    We usually call this as sepankkizhangu and that big round one is called karanakizhangu or senakkazhangu

    • @SrinivasanR-nd1uy
      @SrinivasanR-nd1uy Год назад

      This is not sepakazhangu but one variety of yam only

    • @jvchome5818
      @jvchome5818 Год назад +1

      Amanga nangalum pereya kezgangai karunai kezhangu andru than solluvom from Bangalore

    • @dhatchayanim
      @dhatchayanim Год назад

      Yes...this one is seppa kelangu

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 Год назад +8

    தீனா சார் கருணைக்கிழங்கு என்றும் சேனை கிழங்கு என்றும் கூறுகிறார்கள். பார்த்தால் சேப்பகிங்கு போல் தெரிகிறது. வேகவைக்கும் முன்பு காயை காட்டி இருந்தால் வெளிநாட்டில் வாழும் எங்களைபோன்றவார்களுக்கு சுலபமாக இருக்கும். நன்றி.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Год назад +4

      karunai kizhangu than!

    • @rajapalani4150
      @rajapalani4150 Год назад +4

      அது பிடி கரணை

    • @AnnasriKitchen
      @AnnasriKitchen Год назад

      Outside india its very difficult to get this killangu , this is pidi karrunai , only available at tamil shops outside india

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Год назад

      The three are different.

    • @santhinagarajan3063
      @santhinagarajan3063 10 месяцев назад

      Its pidi karunai in chennai..idhu full black ah irukum skin.. Vega vachapiragu ulla yellow va irukum.. Idhe madhiri skin black ah ulla white ah irukuradhu seppang kilangu.. Biggest size yam is senai kilangu...

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 Год назад +1

    இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அப்படியே Snacks போல் சாப்பிடலாம் Like அவியல் பொரியல்

  • @nagarasan
    @nagarasan Год назад

    கருணைக்கிழங்கு மசியல்----MY FEV RESIPE

  • @taashikagundu8215
    @taashikagundu8215 Год назад

    We can do halwa too. With karuppatti. Good for piles.

  • @taashikagundu8215
    @taashikagundu8215 Год назад

    We can add some more water & can use as kulambu too.

  • @arfeenarfeen9469
    @arfeenarfeen9469 11 месяцев назад

    Taste too good

  • @AliHuss579
    @AliHuss579 Год назад

    My grandmother favourite food grand mother weekly one time cook

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Год назад

    எங்க பாட்டி இந்த மாதிரி தான் செய்வாங்க அவங்க கானாடுகாத்தான் தான் இந்த கிழங்கின் தோல் மிகவும் சத்து தோலில் லேகியம் செய்வாங்க

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Год назад +1

    Super recipe👌

  • @abdulazeeznazzar50
    @abdulazeeznazzar50 Год назад

    Super must try thank you

  • @பிரகாஷ்புதுகை

    எதாவது செஞ்சு காரைகுடி ராமேஸ்வரம்னு சொல்ரது அருமை வாழ்துக்கள்

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Год назад +6

      antha oorla irukavanga seimurai ithu illanu neenga ninacheengana asal recipe eh neenga sollunga prakash Sir, kathuka arvama iruken!

    • @VASUDEVAN-mq5ij
      @VASUDEVAN-mq5ij Год назад +4

      சரியான பதில் chef

    • @ilamaran972
      @ilamaran972 Год назад +1

      @@chefdeenaskitchen I am from Karaikudi area, living overseas. This is how we cook this recipe. I don't get Karunai kilangu where I live. We had it when visited India last year.

    • @jibransabina17
      @jibransabina17 Год назад +3

      உண்மை தான் கருணை கிழங்கு மசியல் இது காரைக்குடி உணவு, நானும் காரைக்குடி தான்

    • @jibransabina17
      @jibransabina17 Год назад +3

      இது காரைக்குடி சமையல் தான் உண்மை தான் கருணை கிழங்கு மசியல் நாங்க செய்வோம் chef correcta தான் menu select பண்ணி இருக்காங்க

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 Год назад +1

    தீனா நீங்கள் சொல்வதற்காகவே செய்ய வேண்டும்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад

    கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்

  • @sikkantharali7274
    @sikkantharali7274 Год назад

    Super sir. Dhamka rot halwa triplecane seinga sir

  • @azhagesanm8993
    @azhagesanm8993 Год назад +2

    கருணைக்கிழங்கு வேகவைக்க முன்பு வீடுகளில் நெல் அவிக்கும்போது அதில் கருணைக்கிழங்குயும் நெல்உள்ளே வைத்து வேகவைப்பார்கள்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    Super super recipe Anna

  • @lills450
    @lills450 Год назад

    Bro dheena, edhu chepangizhangu, karunaikizhangu romba peridhaga erukkum.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Год назад +1

    Thanks bro

  • @sakthisree7835
    @sakthisree7835 Год назад

    Vellam end add panna nala erukum

  • @bharathitamilarasan3158
    @bharathitamilarasan3158 Год назад

    Super dheena

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад

    Good morning sir same type I will also cooking

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Год назад

    மூல நோய்க்கு கருணை கிழங்ஙு மசியல் நல்லது

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 9 месяцев назад

    Happy new year thambi🎉❤❤❤

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад

    Super

  • @rekharekha5552
    @rekharekha5552 Год назад

    Karakozhambu recepi poduga na amma style

  • @veeraniv6054
    @veeraniv6054 Год назад

    Nanga etha thaalugam nu soluvom kandipa pongal anaki seiyanum no Onion no tomato all other process are same I'm from Kumbakonam

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super l like it anna 🇮🇳🙏👌👍

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Good morning

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 дня назад

    கொய்யாஇலையைபோட்டு வேகவைத்தால் அரிக்காது.

  • @gomathiraja9843
    @gomathiraja9843 Год назад

    Super sir

  • @priyakumar1394
    @priyakumar1394 Год назад +1

    Hi anna super vlog

  • @rampriyamanikandan9122
    @rampriyamanikandan9122 Год назад +1

    இந்த கிழங்கு வழுவளுன்னு இருக்குமே... இதுக்கு பதிலா பெரிய கருணை கிழங்கு யூஸ் பண்ணலாமா??

  • @ersridharandharan
    @ersridharandharan Год назад +2

    What is karunakizhangu? Pls Show us without peeling skin. We from Vellore would say elephant foot yam as karunaikizhangu. But this looks different

    • @vadivelm.d6725
      @vadivelm.d6725 Год назад +1

      In some places, it is also called Pidi karunai

    • @Annam133
      @Annam133 Год назад +3

      Elephant foot yam ( seannai killangu ) is Mandai killangu…this is pidi karunnai ..u can google for pidi karrunai….seppankillangu is small one with light brown skin….if I am right …karunai killangu( pidi karunai) mother killangu is seannai killangu( elephant foot yam) ..pidi karunai is like grows from that foot yam ..

    • @ersridharandharan
      @ersridharandharan Год назад +2

      @@Annam133 thanks 👍

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Год назад

      yes 👍

  • @udayakumarjanardhanam7376
    @udayakumarjanardhanam7376 Год назад

    Pls Clarify is it sepangkizhanu (or) Pidi karunai (or) yam looks like Elephant Leg.
    But in this Video it looks like seppang kizhangu am I correct?
    Pls mention it’s exact name as called in Chennai. Thank you & expecting yr reply at your earliest.

  • @manimegalaiabinesh4183
    @manimegalaiabinesh4183 Год назад

    Ithu sepankilangu thane

  • @KUTTY__GAMING__001
    @KUTTY__GAMING__001 Год назад

    Cheppankizhanku

  • @sivakamim300
    @sivakamim300 Год назад +1

    Naga thakali serkamattom ok

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад

    இஞ்சி போடலாம். கத்திரிக்காய் மசியல் செய்யலாம்.

  • @vishnu-zk8lc7cz8h
    @vishnu-zk8lc7cz8h Год назад

    கருணை கிழங்கா சேப்பங்கிழங்கா

  • @kanagambaln5073
    @kanagambaln5073 Год назад

    தீனா தம்பி இந்த ரெசிபி முன்பே உங்களுக்கு தெரியும்தானே?

  • @linenandsashes3124
    @linenandsashes3124 Год назад +1

    This is pidi karanai or senai kelangu not karunai kilangu , karunai kilangu looks bigger in size

  • @smithap653
    @smithap653 Год назад

    Can you add Subtitles please

  • @s.sumathivenkatesh1360
    @s.sumathivenkatesh1360 Год назад

    🙏🙏🙏

  • @GaneshNarayanan-s1d
    @GaneshNarayanan-s1d 7 месяцев назад

    Deeds,not words

  • @gspharmaplus7369
    @gspharmaplus7369 Год назад

    ;sir this number incorrct eleven numbar erukku

  • @umamaheswarir3314
    @umamaheswarir3314 Год назад +1

    Idu karunakizhangu illa senaikizhangu

  • @Annam133
    @Annam133 Год назад +1

    She is using too much oil …no need to use so much oil ….chettinad patchadi with thuvar dal is also different…

  • @selvakumaran9235
    @selvakumaran9235 Год назад

    Deena this is not karunai kilangu this seppa kilangu please verify

  • @kikku237
    @kikku237 Год назад

    Idhu chepa kilangu thaane 🤔
    Karna kilangu perisa irukum

  • @laxmi9360
    @laxmi9360 Год назад

    Idha partha seppakezangu madhiru iruku...

  • @dhatchayanim
    @dhatchayanim Год назад

    Idhu seppa kelangu😢

  • @marygeorge5936
    @marygeorge5936 Год назад

    Boring

  • @balasundari6052
    @balasundari6052 5 месяцев назад

    சூப்பர்

  • @usharavichandran7829
    @usharavichandran7829 Год назад

    Super