World’s 1st Hi-Tech Amazon Fresh Shopping | Tamil VLOG | Walk-in | No Cash Card Wallet

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பொருட்களை வாங்கலாம், பணம் கட்ட தேவையில்லை
    World’s 1st Hi-Tech Amazon Fresh Shopping | Tamil VLOG | Walk-in | No Cash Card Wallet
    In this shopping Vlog (London Tamil channel), I am shopping my Grocery items in Amazon Fresh shop located in Wembley. This Amazon Fresh shop is also known as Amazon Go Shop in USA. It's "No Checkout" and "Just walk-in shopping". As a shopper, I enter the shop using my mobile app, shop all the items and just come out without billing them in the counter. The till-less supermarket uses 100s of cameras to track customers as they shop bills automatically to your mobile. You receive notification in your amazon account immediately after the purchase.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Amazon Fresh Tamil, London Tamil, Tamil vlog, Tamil Vlogs, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil shopping vlog.
    #londontamil #tamilvlog #tamilvlogs #tamilshoppingvlog #tamilshoppinghaul

Комментарии • 306

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +7

    Hai bro! World's first Hi_Tech Amazon ....என்ன பெயர் வச்சாலும் நீங்க வைக்கிற பெயருக்கு நிகரில்லை நம்ம Big Bass house.வெளியே அண்ணாச்சி உட்கார்ந்து இருக்கமாட்டார்.அவசரமான உலகத்திலே அனைத்து பொருளையும் நம்ம வசதிக்கேற்றபடி simple ஆக்கி சீக்கிரமா கிடைக்கும்படி High tech வசதி வந்தாச்சு!காசு இருந்தால் போதும்.அந்த மீன் பேக் மிகவும் பிடித்திருந்தது.நீங்க சின்னபிள்ளை கேமராமேனுக்கு வேன்னா bottle கிடைக்குமா!😀 Topic ஒரே மாதிரியானாலும் வீடியோவுக்கு உள்ளே சிறப்பா, சிரிப்பா,interesting ஆ கொடுப்பதுதான் உங்க Speciality!Enjoyed watching😀💚

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 3 года назад +4

    உங்கள் காமெடிக்கு நாங்கள் அடிமை 😂😂😂 புதுசு புதுசா எப்படி எல்லாம் பேர் வைக்கிறீங்க 😂😂 என்றாலும் அந்த இடத்தில் சிறப்பாக தரமாக வீடியோ பதிவு விடுகின்றீர்கள் 💞💞💞🔥🔥🔥 மாஸ்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      நன்றி அக்கா 🙏♥️

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Год назад +1

    Na ungaloda fan Anna unga Talking ku fan naan😍🤩 ipotha unga videos la pakkureyy super awsm ur channel 💯😍Keep Going Keep Growing 👍❣️

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Thank you so much. Means a lot 🙏🥰❤️

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 3 года назад

    கடை நல்லா இருக்கு, அதைவிட நீங்க சுத்தி சுத்தி காண்பித்த விதம் அதைவிட ரொம்பவே நல்லாயிருக்கு வாழ்த்துகள்...

  • @vijayakumar5267
    @vijayakumar5267 3 года назад +1

    Bro, உங்களின் உரையாடல் மற்றும் விளக்கும் முறை உண்மையில் நண்பர் மற்றும் உறவினர்களுடன் பழகும் விதத்தில் உள்ளது. மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 அருமை

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @johnbenito8109
    @johnbenito8109 3 года назад +7

    கடைசி வரைக்கும் அந்த அக்கா எதுக்கு உங்கள இழுதாங்கனு சொல்லவே இல்லியே அண்ணன் 😂😄

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 года назад

    சகோதரர் நீங்க லண்டன் புது புது இடங்களை video போடுகிறீகள்....பார்க்கவே ஆவலாகவும்,ஆர்வமாகவும் இருக்கிறது ....கூடவே உங்களின் speech சொல்லவே வேண்டாம்.....👌👌👌Vaazhgavalamudan..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏♥️

  • @janu5077
    @janu5077 3 года назад +4

    சகோ அருமயான காட்சிகள் 👌from Switzerland 🇱🇰

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +1

    கடையில் உள்ள அனைத்தையும் அழகாக காண்பித்தீர்கள் Amazon shop ,Very nice தங்களின் பேச்சை கேட்க நன்றாக இருக்கிறது எனது மதிய சாப்பாட்டு வேளையில் தஙகளது வீடியோவையும் பார்த்து ரசித்தேன். மகிழ்ச்சி..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏♥️

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +2

    தம்பி, நலமுடன் நல் வாழ்வு வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி அண்ணா 🙏♥️🙂

  • @srishan2039
    @srishan2039 3 года назад +1

    No queing up system at the counter. Wow just pay and walk out. Very up to date system. Thank you brother

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 года назад +2

    Amazon shop. Amazing. சிறப்பு. God bless you both

  • @subbulakshmi6157
    @subbulakshmi6157 3 года назад

    சார் உங்களுடைய பதிவு போகிற போக்கில் சொல்லும் கமெண்ட் மிக அற்புதம். நானும் என் கணவரும் உங்களுடைய பதிவை எதிர்பார்த்து enjoy பண்ணுவோம் வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி சகோதரி. உங்கள் கணவருக்கும் எனது நன்றிகள் 🙏♥️

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    உள்ள வாங்க பொருளை எடுங்க வெளியே போங்க அருமையான கான்செப்ட் நாம் எடுக்கும் பொருளுக்கு தானாகவே கேமரா மூலம் கேப்சர் செய்து பில் நம்முடைய கணக்கில் சேர்க்கப்படுவது பிறகு அந்தப் பொருளை அங்கேயே வைத்து விட்டால் பில் தொகையை உடனடியாக கழிக்கப்படும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் கூட இவ்வளவு கேமரா இருக்காது அவ்வளவு கேமரா க்கு நடுவில் பர்சேஸ் செய்த வெளியில் வருவது ஒரு இனிமையான அனுபவம்

  • @dassmore978
    @dassmore978 3 года назад +1

    We have watched almost all your videos. Good work bro. Looking forward new videos from your channel.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +3

    Handsome 🤩 Thampi. நீங்கள் ஒரு Drinker இல்லை என எப்போதுமே நினைப்பேன் நீங்கள் கடவுளுக்கு கீழ்படிந்து வாழ்வது மகிழ்ச்சி .கடை சூப்பர் தம்பி .வாழ்த்துக்கள்..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப நன்றி அண்ணா 🙏♥️

  • @muthupandian724
    @muthupandian724 3 года назад

    அமேசான் purchase சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝

  • @nandha5088
    @nandha5088 3 года назад

    வணக்கம் நண்பரே அற்புதமான பதிவு மிகவும் பிடித்திருந்தது தமிழர் பெயரிடுவது தனித்துவம் வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி நண்பரே 😀♥️🙏

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 года назад +2

    வணக்கம் 🙏🏼 Bro 👋🏼Amazon is watching you. Just fun.but fun for shopping 👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙂♥️

  • @arulsimions8705
    @arulsimions8705 3 года назад +2

    Britishers are ahead of us. Still we learn from English people. In future, no shop assistants will be in shops... super videos bro....

  • @letsconnectwithnature2936
    @letsconnectwithnature2936 3 года назад +2

    I love the way u explaining things in funny way 😄 😆

  • @srirajanihan8142
    @srirajanihan8142 3 года назад

    Hi ,தம்பி நீங்கள் பார்ப்பதற்கு அப்படியே எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த அஷ்வின் மாதிரி இருப்பதால் தான் உங்கள் வீடியோவை விரும்பி பார்த்து வந்தனான். ஆனால் இப்போ உங்கள் வீடியோவையும், நீங்கள் சொல்லி சொல்லி காட்டி கதைக்கும் விதம் மிகவும் அருமை. உங்கள் பணி தொடரட்டும். நான் ஈழத்தமிழ் ஜேர்மனியிலிருந்து. வாழ்த்துக்கள் அப்பு 💕💕💕

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!! :)

  • @BahrainThamizhachi
    @BahrainThamizhachi 3 года назад +1

    Super bro keep touch and sharing

  • @mirror718
    @mirror718 3 года назад

    பிரம்மாதம் சகோ
    பகிர்விற்கு நன்றி
    தொடர்ந்து சேர்ந்து பயணிப்போம்
    பாதுகாப்பாக இருங்க
    நன்றி

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 года назад +2

    வணக்கம் ப்ரோ பிக்பாஸ் கடை சூப்பரா இருக்கு என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்ல பிரஸ் வாங்கி சாப்பிடுற மாதிரி இருக்காது நன்றி சகோதரரே

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      வணக்கம் சகோதரி. உண்மை தான் 😀🙏

    • @kasthurivarathraj5660
      @kasthurivarathraj5660 3 года назад +1

      இனிய காலை வணக்கம்

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    அந்தக் கடையில் இருந்து வெளியில் வந்தவுடன் நீங்கள் வாங்கிய தொகை உங்களுக்கு மேல் வந்து விட்டது உங்கள் தொகை அழிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னீர்கள் மிகவும் அருமையான ஷாப்பிங் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏♥️

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 3 года назад +1

    அருமை. கலக்கறீங்க...

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      நன்றி அண்ணா 🙏😀

  • @girichennai2756
    @girichennai2756 3 года назад

    Amazon Fresh Super market ஆளில்லாத இந்த கடை அட்டகாசமாக உள்ளது. Video Super Bro.👌👌👌👌👌👌👌👌

  • @stanystany4114
    @stanystany4114 3 года назад

    அருமை சகோ.👍👍👌👌
    From ஈழத்தமிழன் இலங்கை

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி சகோதரரே 🙏♥️

  • @PriyaVas123
    @PriyaVas123 3 года назад +1

    Bacon bacon bacon.... 🤩
    Interesting video bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much. I know you like it 😀🙏♥️

  • @adavidloy2064
    @adavidloy2064 3 года назад

    Super information anna thanks a lot 👌 Vera level london

  • @babasam7955
    @babasam7955 3 года назад +1

    Always wanted to see how it works. Great. Thanks

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Ha ha bro😀 semma opening.Big boss shop name super neenga vachathu.kadaioda board description semma 😀😀.Tiffin kada board maathiri.idly ,vada, poorinu...Unga face paathale theriyudhu bro neenga kudimagan illanu😀😀naa kudikaran illanu..👌 camera settings veralevel.eppdium ella video layum adikadi namma ooru namma ooru nu solradhu super bro .appappo camera man na kalaaaikradhu super.fridge savapettithan bro 🤣🤣 correct ah sonninga.epdio ellathukkum bill katama vaangindhukku mattum bill potutu unga vitanga.😀😀semma.Nice vlog👌👏👏

  • @mmahen7263
    @mmahen7263 2 года назад

    Thanks so much for showing us this. please also show us new innovative concepts like this that UK has.

  • @mbsenthil2006
    @mbsenthil2006 3 года назад

    semma marketing manager for amazon bro... same kind of idea, u can try in india.

  • @rosemary5236
    @rosemary5236 3 года назад

    Super bro neenga soulla soulla london paarka assaiya irrukku🤗❤

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ரொம்ப ரொம்ப அருமை நண்பா.... நம்ம camera man தான் ரொம்ப பாவம்... Side gap ல வயச கொறச்சிட்டீங்க.... 🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Ha ha. ஆமா இப்படியெல்லாம் சொல்லி நம்ம வயச நாமே கொறச்சுக்க வேண்டியதுதான் 😂😂😂

  • @kadhirkaman5550
    @kadhirkaman5550 3 года назад

    இப்பதா அண்ணா உங்க வீடியோ பாக்குற அருமையா இருக்கு.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப நன்றி தம்பி ♥️🙏🥰

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 года назад

    Hi.bro..superaa Asaththureenga.Theriyaada sila idenglellaam kaatti Asaththureenga.bro..""LEGOLAND WINDSOR"MINICITY ILirukkum,
    Pooi Oru Video podunga bro..superaa irukkum Mudinjaa mattumey.Thx

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Sure brother. Thank you so much for commenting!!!

  • @surf4sarfaraz
    @surf4sarfaraz 3 года назад

    Very informative and interesting video indha maari shop la eppo inga vara podhunu therla 🤣🤣🤣

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      😂😂😂 Thanks for commenting 🙏🙏🙏

  • @ECPCDiaries
    @ECPCDiaries 3 года назад +2

    12:30 semma bro..nalla kalaichi Pesuringa..😍👌🏻👏🏻

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад

    ஆமேஸான் கடைக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை வகையான பொருட்கள்!அப்பப்பா, அத்தனையும வாங்கத்தோணுகிறதே! நம்மூர் ஃபிரிட்ஜ் கூட எத்தனையோ நாட்ககளுக்கு சாப்பாடெல்லாம் கெடாமெ வைக்குமே! வேண்டும்போது எடுத்து மைக்ரோவேவ் பண்ணிச்சாப்பிடலாமே! அதைக் கண்டு பிடித்தவர்க்கு என்னுடைய ஸாஷ்டாங்க நமஸ்காரம்.சமைத்தது, சமைக்காமல் உள்ளது, வெந்தது, வேகாமல் உள்ளது அத்தனைக்கும் ஃபிரிட்ஜ் தானே அடைக்கலம். வீடியோ சூப்பர். ஷாப்பிங் பையும் ஜோரு.தம்பி Bacaldi என்றால் என்ன? நல்லாயிருக்குமா தம்பி?ஹார்லிக்ஸ் கூட பார்க்க ரொம்ப அழகாயிருக்கு.ஓவல்டின்னைக் காணாமே!

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. எது நல்லயிருக்கும் என்று review தருவது ரொம்ப கஷ்டம். நம்ம Horlicks boy தான் 😀

  • @pregitaandersen9697
    @pregitaandersen9697 3 года назад +1

    Amazon shopping was really great

  • @vijayapandiankalimuthu8741
    @vijayapandiankalimuthu8741 3 года назад +1

    1st like and first comment

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much brother 🙂🙏♥️🥰

  • @aruntheboss92
    @aruntheboss92 3 года назад +1

    Super bro, love your videos.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much brother 🙏♥️🥰

  • @sujasuja8312
    @sujasuja8312 3 года назад

    Everything super.

  • @victorvondoom2216
    @victorvondoom2216 3 года назад

    Nice video bro, time ponathe terile..Valthukkal from Malaysia

  • @kannalingam4884
    @kannalingam4884 3 года назад

    Romba arumai alagu bro

  • @redmicharlesxiaomi1449
    @redmicharlesxiaomi1449 3 года назад

    Joyful vlog keep on trying brother i am from Malaysia your subscriber

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for commenting 🙏♥️ Malaysia 🥰

  • @jjeraldbaskar7139
    @jjeraldbaskar7139 2 года назад

    palapear velaiy vaipu, vaalvatharathai kuraikum kadaiyaga parkiren

  • @GK-yc4kw
    @GK-yc4kw 3 года назад

    Bro.. Content Super.. Keep Posting.. Luv from Vellore 😇...

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад +1

    Brother nalla enjoy panuga super cute 😍🙏

  • @jahan-yd7re
    @jahan-yd7re 3 года назад

    Like potache bro...super as always

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப நன்றி bro 🙏🙂♥️

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Unmaiya super bro eppadi iruku appa asandhu poiten shopping Mahal arumai babu.g karaikudi

  • @muthubh8575
    @muthubh8575 3 года назад

    Hi broo love from Bahrain, new Subscribers

  • @kirubasudha
    @kirubasudha 3 года назад

    Nanba super duper video 🥰🥰🥰 Keep Rocking nanba 👍👍👍 Lots of love from India ,Chennai 🥰🥰🥰🥰

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much Kiruba 🙏♥️

    • @kirubasudha
      @kirubasudha 3 года назад

      @@londontamilbro Nanba 🥰

  • @mithulanathan3567
    @mithulanathan3567 3 года назад +1

    Wow super anna

  • @Nitha2786
    @Nitha2786 3 года назад

    Nice London 👍👍👍

  • @samvidthnageshwar8210
    @samvidthnageshwar8210 3 года назад +1

    Hi bro your videos are really useful and I'm following for past 8 month's and it's my request that please do a small vlog on bank's. Because it may differ from our indian type and UK type so can you do it

  • @srinivasan9938
    @srinivasan9938 3 года назад

    Super bro வாழ்க வளமுடன் from Tirunelvei

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @manikandan-de6ty
    @manikandan-de6ty 3 года назад +1

    Thanks 😎😍 bro

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv 3 года назад

    Super bro good experience this video 👍👍👍

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 3 года назад

    Waiting next video.. bro 👌🏽👌🏽😁

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much for commenting!!! Sorry for late reply. Yes I have posted one on Thursday..

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 3 года назад

    வணக்கம்நே Dubaile இருந்து நல்லா இருந்துச்சு அண்ணே இப்போ Dubai Le carrefour Le ஆரம்பிச்சு இருக்காங்க

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 3 года назад

    செம்ம ப்ரோ.......

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад +1

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone 🙏

  • @kemamathan6255
    @kemamathan6255 3 года назад

    Excellent video 👏🏽👏🏽

  • @mohamedmanazeer5718
    @mohamedmanazeer5718 Год назад

    Hi bro I’m from Sri Lanka your doing very well keep it up I have to know if we come there we can fine halal food or not like fresh beef,mutton, chicken like that

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад

    மகிழ்ச்சி சகோ.... ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது 😷😷😷 உங்களுக்கு கிடைக்காதா சகோ சரக்கு

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      கிடைக்காது 😂😂😂

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    அங்கு நீங்கள் விஜய் டிவி ஷோக்கள் நடக்கக்கூடிய ஒரு அரங்கை காட்டினீர்கள் வெளியிலேயே அது அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது அதை சுற்றி இருந்த கட்டிடங்கள் பிரம்மிக்கும் வகையில் இருந்தது இப்படி ஒரு கடை நம்மூரில் இருந்தால் நம் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 😀♥️🙏

  • @banu4457
    @banu4457 2 года назад

    Super vidéo 👌👌

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 года назад

    London Tamil Bro allways Different 👌

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 3 года назад

    Super... 👍👍👍👍

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Super video bro great babu.g karaikudi 🏢

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much brother 🙏😀♥️

  • @rajhmanrajagopal6035
    @rajhmanrajagopal6035 3 года назад +1

    Amazing 🤩

  • @trendingtech555
    @trendingtech555 3 года назад +1

    Anna small help anna ..Uk la sous chef requirment poturukaga anna adu ku apply pannala ma anna ..nalla job ah! Anna ???

  • @Shivani-jy6dr
    @Shivani-jy6dr 3 года назад

    Good content anna 🤩

  • @rainbowrockstarvlogs
    @rainbowrockstarvlogs 3 года назад

    very nice share

  • @stellabaldwin8704
    @stellabaldwin8704 3 года назад +1

    Thanks for this video sir

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    மட்டன் கோலா உருண்டை என நினைத்து வாங்கி வந்த கோலா உருண்டை சாப்பிட்டு முடித்துவிட்டு பிறகு அது பீப் கோலா உருண்டை என்று சொல்லி இருக்கிறீர்களே பிறகு ஒன்றும் செய்ய முடியாது சாப்பிட்டாச்சு வேற என்ன பண்ண பண்ண முடியும்

  • @lucky-yw8dd
    @lucky-yw8dd 3 года назад

    Super dr

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 3 года назад

    Enjoy your life brother ...

  • @manikandann8995
    @manikandann8995 3 года назад

    Super bro vera Leval

  • @sanaa312
    @sanaa312 3 года назад

    Adengappa superb superb bro

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад +1

    Super super super

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 года назад

    Super 👍

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 года назад

    Super Thampei ❤

  • @indirachandran7247
    @indirachandran7247 3 года назад +1

    லண்டன் தமிழச்சி அண்ணாச்சி அவர்களை நீங்கள் சந்தித்தது உண்டா தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      நேரில் சந்தித்தது இல்லை. அவர்கள் வசிக்கும் நான் இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் உள்ளது.

    • @indirachandran7247
      @indirachandran7247 3 года назад

      @@londontamilbro சரி தம்பி உங்கள் வீடியோ நேற்று தான் பார்த்தேன் அருமையாக உள்ளது.

  • @yesanadar8653
    @yesanadar8653 3 года назад

    Bro your camera man did a good job superb vision eye candy bro your speech also ear candy bro nice bro

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much brother 🙏😀♥️

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 3 года назад

      அண்ணாச்சி நீங்கள் எந்த ஊர் என தெரிந்து கொள்ளலாமா..

    • @yesanadar8653
      @yesanadar8653 3 года назад +1

      Tirunelveli bro live in karnataka karwar bro

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 3 года назад +1

      @@yesanadar8653 Thank you Annachi .My native Tuticorin .I,m live in Chennai.

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 3 года назад

    Wow .. amazing ..

  • @gopalakrishnanthulasidasan5488
    @gopalakrishnanthulasidasan5488 3 года назад

    அண்ணா எனக்கு லண்டன் மேரி பிஸ்கட் ஒரிஜினல் பற்றி கூறவும்

  • @sujatharavichandran6995
    @sujatharavichandran6995 3 года назад

    Super bro interesting

  • @saravananbabu7239
    @saravananbabu7239 3 года назад

    வணக்கம்.நம்ம Grate writer திரு.சுஜாதா வை நினைவுபடுத்திவிட்டீர்கள் நண்பரே... நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nandri for comparing me with a legendary writer brother. Thanks 🙏 for your comments

  • @m.susheela432
    @m.susheela432 3 года назад

    Very nice Amazon fresh 👌

  • @koksthottam7715
    @koksthottam7715 3 года назад +1

    I subscribed your channel sir👍👍👍👍👍

  • @sekarvicky423
    @sekarvicky423 3 года назад

    Hilarious..🤣🤣🤣 nice Bro 👍🏾👌🏾

  • @boominathan4424
    @boominathan4424 3 года назад

    super anna

  • @s.kamalanathangm3767
    @s.kamalanathangm3767 3 года назад +1

    1st comment

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much thambi 🙂♥️

    • @s.kamalanathangm3767
      @s.kamalanathangm3767 3 года назад

      @@londontamilbro welcome😁waiting for the next awesome video😊

  • @sarfanmohamed3958
    @sarfanmohamed3958 3 года назад

    As usual unusual and amazing video bro. I really enjoyed it ☺. Keep it up

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much brother 🙏🙂♥️

  • @lakshmananv6525
    @lakshmananv6525 3 года назад +1

    If you walked out then how would you pay the amounts?

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      It charges automatically to your Amazon account...