3,6,8,12 -ல் ராகு கேது இருந்தால் கவனம் தேவை | Rishabhanantha Astrologer| Rahu Kethu Palangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 269

  • @sethuramangurumurthy7862
    @sethuramangurumurthy7862 2 месяца назад +5

    100 % true sir - I lost my father during my Rahu dasa. My prayers u should live 100 yrs to guide people from difficulties.Nobody told this fact about Rahu dasa .If known earlier I could have saved my father .

  • @AnviAish
    @AnviAish 2 месяца назад +14

    ராகு, கேது ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் இவர்களின் தொடர்பை பெற்றிருப்பின் நன்மைகளையே செய்வர்! ❤
    ஓம் சரவண பவ..🌺🌺

    • @gsumathy5122
      @gsumathy5122 Месяц назад

      😅

    • @mahendranr8068
      @mahendranr8068 Месяц назад +2

      நீங்கள் ஆதித்யா குருஜி மாணவரா

  • @saravanans-mh2uy
    @saravanans-mh2uy 2 месяца назад +2

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் எனது தந்தையை ராகு திசையில் சூரிய புத்தியில் இழந்தேன்

  • @GSKG786
    @GSKG786 2 месяца назад +9

    Each josiyar has their own ideas basically 3rd place rahu willl be good ..

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 2 месяца назад +12

    கரெக்ட் 💯 சதவீதம் உண்மை. 10 இல் கேது - கெத்து.

  • @shanmugamdbx7654
    @shanmugamdbx7654 6 дней назад

    கடவுளே நீங்கள் கூறுவது 200℅ உண்மை

  • @elangorangasamy2269
    @elangorangasamy2269 2 месяца назад +9

    சுவாதி நட்சத்திரம் கேன்சர் முற்றிலும் உண்மை அய்யா மிக்க நன்றி

    • @loganathanperumal8601
      @loganathanperumal8601 2 месяца назад +3

      ஒரு ராசியில் உலகில் 80 கோடி பேர் உள்ளனர் அவரேஜக சுவாதியில் 9 கோடி இருப்பார்கள் இவர்கள் அனைவருக்கும் கேன்சர் வராது மற்றவர்கள் அனைவருக்கும் கேன்சர் வராமலும் இருக்காது புரிந்தால் சரி சுவாதி மட்டும் கேன்சர் வர காரணம் அல்ல ஒரு நோய் இருப்பதாக ஒரு மனிதனை நம்ப வைத்தால் அந்த கிருமி உடலே உற்பத்தி செய்யும் இது அறிவியல் ஒப்புக்கொண்ட உணமை எனவே ஸ்வாதியில் ராகு இருப்பவர்கள் பயப்பட வேண்டாம்

    • @loganathanperumal8601
      @loganathanperumal8601 2 месяца назад +1

      ஒரு திருத்தம் 25 கோடி பேர் இருப்பார்கள்

    • @elangorangasamy2269
      @elangorangasamy2269 2 месяца назад

      ​@@loganathanperumal8601 அய்யா வணக்கம் நீங்கள் 25 கோடி மக்கள் ஒரே இராசி இருப்பதாக வைத்தாலும்,எனது தந்தை சுவாதி ஸ்டார் எனது தாத்தா கேன்சரில் இறந்தார், எனக்கு தெரிந்த உறவினர் இந்த நோய்
      இருந்து சில காலம் வாழ்நதார் அவரது மகன் சுவாதியில் தான் பிறந்துள்ளார். இந்த சம்பவங்கள் என்னை நம்பவைத்துள்ளது. வணக்கம்

    • @whatismynamehere
      @whatismynamehere 2 месяца назад

      @@loganathanperumal8601 super

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 2 месяца назад +30

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💯🦚🙏

  • @meenukutty1291
    @meenukutty1291 2 месяца назад +17

    குல தெய்வ வழிபட்டு மூலம் ராகு, கேது நற்பலன்களை பெறுவது.

  • @mrsv_dev
    @mrsv_dev 2 месяца назад +4

    Looking for more videos on rahu kethu from rishabanandar guruji

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Месяц назад

    மிகவும் சரியாகவும் , தெளிவாகவும் சொன்னார். வாழ்த்துக்கள் 🙏.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 2 месяца назад +5

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாயா திருச்சிற்றம்பலம் என் குல சுவாமியின் பொற்பாதம் பணிந்து🙏🙏🙏🙏🙏 எங்களின் பாசத்திற்குரிய திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தினை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏 கபிஸ்தலம் சுவாமிநாதன்

  • @KBvlogs56
    @KBvlogs56 2 месяца назад +10

    அடியேனும் ஒர் ஜோதிடர் தான். சில விதிகள் மாறுதலுக்கு உட்பட்டது.
    சில விஷயங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளது.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 месяца назад

      Maha prabhu neengala 😮

    • @KBvlogs56
      @KBvlogs56 2 месяца назад

      @@divinegoddess_3 ஆம் சகோ...

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 месяца назад

      RUclips la ipdi thaan sila josiyargal confuse paniduraanga sago 😅​@@KBvlogs56

    • @KBvlogs56
      @KBvlogs56 2 месяца назад +1

      @@divinegoddess_3 நேரம் வரும் போது எல்லாம் தெரிய வரும். குழப்பங்கள் தீரும்.

    • @sss29933
      @sss29933 Месяц назад

      ​@@KBvlogs56rombave ishtathukku niraya channels la podum podhum youtube josiyam fake pola irukku

  • @keerthisathish9358
    @keerthisathish9358 2 месяца назад +12

    ஐயா வாய் திறந்தால் எவ்வளவு விசயங்கள் வருகிறது 😊. உங்களிடம் சோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது.❤❤❤

  • @rajisuriya009
    @rajisuriya009 Месяц назад +1

    Rahu in 6th place, i seen they are with good wealth& foreign income.

  • @sridevtalks5618
    @sridevtalks5618 2 месяца назад +4

    Semma negative va pesaraga super❌❌

  • @ananthakrishnanr2321
    @ananthakrishnanr2321 День назад

    Yes it’s true with Swathi

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 2 месяца назад +4

    super senthil sir 👏 🙏 👌

  • @g.manirathinamg.manirathin7857
    @g.manirathinamg.manirathin7857 2 месяца назад +3

    Neenga solvadu unmai iyya

  • @cooldwnload
    @cooldwnload 2 месяца назад +1

    My Sani in Swathi Chittapa had cancer but recovered

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 2 месяца назад +4

    For me running with rahu dasha , 3 years before my father died even though he was fit . Died within 20 days 😞and made me depressed after that.

  • @duraimurugan3764
    @duraimurugan3764 2 месяца назад +11

    3 ல் ராகு. உச்சம்.3.6 உப ஐயெ ஸ்தனம் ல் கிரகம் இருந்தால் நல்லதூதானே

    • @PKumar-m6u
      @PKumar-m6u 2 месяца назад

      நீ அழிவது

  • @VethamputhurTenkasi
    @VethamputhurTenkasi 2 месяца назад +9

    என் கணவருக்கு சுவாதி நட்சத்திரம் அவர் அக்காவுக்கு கேன்சரால் இறந்துவிட்டார் அத்தனையும் உண்மை

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 2 месяца назад +17

    சுகமே சூழ்க அனைவருக்கும்
    சிங்கப்பூரில் இருந்து ரிசபானந்தர்

    • @Success-888
      @Success-888 2 месяца назад +1

      Ayya vanakkam, unga singapore contact number and if I come can meet tomorrow sir

    • @keerthisathish9358
      @keerthisathish9358 2 месяца назад

      ஐயா எனக்கு பத்தில் ராகு. துலாம் வீட்டில் குரு ராகு உள்ளது.ராகு சுவாதி யில் உள்ளது.இதற்கு என்ன செய்வது

    • @RaviRavi-bk4vy
      @RaviRavi-bk4vy 2 месяца назад

      வணக்கம் சாமி என் பெயர் ரவி என்னுடைய ராசி மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எந்த தொழில் செய்தாலும் வருமானம் என்பதை பார்க்க முடியவில்லை நான் பிறந்த தேதி 4 10 1975

    • @nishanisha-pv1iv
      @nishanisha-pv1iv 2 месяца назад

      ஓம் முருகா போற்றி. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஜாதகம் முற்றிலும் உண்மை ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறிய கணிப்பு உண்மையா அல்லது உண்மைக்கு அப்பாற்பட்டதா என்பதையும் தாண்டி நீங்கள் கூறிய விதம் என்னை பொறுத்தவரை தவிர்க்கபட வேண்டியவை. நீங்கள் எத்தனை மனதை கவலைக்கு உள்ளாக்குநீர்கள் என்பதை அறிவீரோ? ஒரு க்ரகம் நல்ல வீட்டில் இல்லை என்றால் அதற்கு பலன் கூறும் பொழுது
      நற்பலங்களை தர இயலாது, சில இழப்புகளை சந்திக்க நேரிடும், இறை பக்தியில் ஈடுபடுங்கள் இது போன்று சொற்களை பயன்படுத்தினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் ஆனால் உங்களை போன்ற பெரியவர்கள் இப்படிப்பட்ட அவ சொர்களை நேரடியாக பயன்படுத்தலாமா?
      அதேபோல் குறிப்பிட்ட சில ஆலயங்கங்களுக்கு சென்றால் மட்டும் தான் இறைவன் அருள் புரிவான் ஆயுளை நீட்டிபான் என்று கூறுவது இறைவனின் சக்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். எதையும் எதிர்பார்த்து பலன் அளிப்பவன் இறைவன் அல்ல.. இறைவனை பற்றிய உங்கள் புரிதல் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லையோ என தோன்றுகிறது.... உங்களை போன்றோர் இறைவனின் புகழை பெருமை படுத்தவிட்டாலும் பரவாயில்லை சிறுமைப்படுத்திவிடாதீர்கள்.

    • @SwaminathanKannan
      @SwaminathanKannan 2 месяца назад

      🙏🙏🙏🙏🙏🙏

  • @nishaselvi2012
    @nishaselvi2012 2 месяца назад +11

    ஓம் முருகா போற்றி. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஜாதகம் முற்றிலும் உண்மை ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறிய கணிப்பு உண்மையா அல்லது உண்மைக்கு அப்பாற்பட்டதா என்பதையும் தாண்டி நீங்கள் கூறிய விதம் என்னை பொறுத்தவரை தவிர்க்கபட வேண்டியவை. நீங்கள் எத்தனை மனதை கவலைக்கு உள்ளாக்குநீர்கள் என்பதை அறிவீரோ? ஒரு க்ரகம் நல்ல வீட்டில் இல்லை என்றால் அதற்கு பலன் கூறும் பொழுது
    நற்பலங்களை தர இயலாது, சில இழப்புகளை சந்திக்க நேரிடும், இறை பக்தியில் ஈடுபடுங்கள் இது போன்று சொற்களை பயன்படுத்தினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் ஆனால் உங்களை போன்ற பெரியவர்கள் இப்படிப்பட்ட அவ சொர்களை நேரடியாக பயன்படுத்தலாமா?
    அதேபோல் குறிப்பிட்ட சில ஆலயங்கங்களுக்கு சென்றால் மட்டும் தான் இறைவன் அருள் புரிவான் ஆயுளை நீட்டிபான் என்று கூறுவது இறைவனின் சக்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். எதையும் எதிர்பார்த்து பலன் அளிப்பவன் இறைவன் அல்ல.. இறைவனை பற்றிய உங்கள் புரிதல் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லையோ என தோன்றுகிறது.... உங்களை போன்றோர் இறைவனின் புகழை பெருமை படுத்தவிட்டாலும் பரவாயில்லை சிறுமைப்படுத்திவிடாதீர்கள்.

  • @devalove4785
    @devalove4785 2 месяца назад +2

    Thank You Samy ❤

  • @mythiliisivasidhambaram265
    @mythiliisivasidhambaram265 Месяц назад +1

    அதலாம் சரி அவசரத்துக்காக அப்பாய்மெண்ட் கேட்டா ovrà தான் போரிங்க

  • @REVATHYS-i5w
    @REVATHYS-i5w 2 месяца назад +2

    Raghu thisai thanthaikkana kovil sollunga sir pls

  • @Gods36
    @Gods36 2 месяца назад +13

    ராகு திசையில் என் தாய் தந்தை இருவரும் உலகத்தை விட்டு சென்றனர்.

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 2 месяца назад +8

    உண்மை அய்யா என் ஜாதகம் 6 ல ராகு...ரோகினியில் .....நல்லவர் போல பேசுவார்கள் பின்னாடி ஒன்று பேசி கீழ் விழ வைக்கிறார்கள்....enna parihaaram pls sollungal

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 2 месяца назад +1

    நட்சத்திரங்களை பற்றி சொல்லுங்கள்

  • @rmgkumar
    @rmgkumar 2 месяца назад +1

    Please make one video about sugar

  • @praveenguna85
    @praveenguna85 2 месяца назад +5

    160 is not a complete sample of the whole world population. Exceptions are always there Rishabananthar sir

  • @mrsv_dev
    @mrsv_dev 2 месяца назад +1

    10th rahu..correct..my husband character

  • @adolphinedupierre2750
    @adolphinedupierre2750 2 месяца назад +3

    Suvathi star cancer details 💯 unmai

  • @Vijiya-g1u
    @Vijiya-g1u 2 месяца назад +1

    Ragu yokiyaka irunthal ragu thisai ennasaiyum

  • @mohanan6265
    @mohanan6265 2 месяца назад +2

    உண்மை ஐயா.

  • @shanthibabu2031
    @shanthibabu2031 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐Vanakkam samy 🙏🙏💐💐

  • @chithrasuresh9291
    @chithrasuresh9291 2 месяца назад +1

    Swathi atchatram cancer erukum unmai sir acharyam guruji

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 2 месяца назад

    Senthil sir kethu rohinil please kovil ketu solluga romba kasta padara nigalum ungal kudubam nandraka erukatum

  • @thilakavathy.tthiyagarajan7625
    @thilakavathy.tthiyagarajan7625 2 месяца назад +1

    பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகு கேதுவை எப்படி ஐயா மாற்ற முடியும்? அப்படி முடியுமாயின் எப்படி மாற்றுவது???

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 2 месяца назад +1

    Unmai..nan swathi....en ammachi ku cancer....3 months la erandhutaga

  • @murugandon2260
    @murugandon2260 2 месяца назад +1

    ❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤

  • @profitcirclezen6493
    @profitcirclezen6493 2 месяца назад +2

    கோவில் எது என்பதையும் முன்புபோலவே கூறினால் உங்கள் வம்சம் வாழும்.

  • @vetri4106
    @vetri4106 2 месяца назад +1

    வணக்கம் வணக்கம் வணக்கம் குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 2 месяца назад +1

    5,7,9 ல் ராகு இருந்தால் மற்றும்
    திருவாதிரையில் லக்னம், கேது இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 2 месяца назад +2

    Etha kettu santhosatha tholachsurathinka

  • @maniz1
    @maniz1 2 месяца назад +3

    அண்ணா பின் இரவு ஷூட்டிங் முடிந்தால் வைக்க வேண்டும். தூக்கம் நன்றாக இருவரும் கண்ணில் தெரிகிறது. சுகமே சூழ்க

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 2 месяца назад +3

    அய்யா சொல்லுவது முற்றிலும் உண்மை ராகுதிசை நடக்கும் போது தந்தை இறப்பது நான் பார்த்த உண்மை.

    • @manikandanm6160
      @manikandanm6160 Месяц назад +1

      Yenakku raghu thasai siruvaysthil mudinthu vittathu.yarum irakkala😅

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 2 месяца назад

    ❤ Gurunatha saranam ❤ Coimbatore VigneshManiKandan Ganga Hospital Ambulance driver

  • @Vijiya-g1u
    @Vijiya-g1u 2 месяца назад

    Resaba lagnathirkku 5ilragu 11 kedu irunthal ennapalan

  • @Agathiyar734
    @Agathiyar734 2 месяца назад

    Jothidam.. Jothider. Solavendum. Ivar. Jothidar. Dhaana

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 месяца назад +1

    ஓம் நமசிவாய🙏

  • @Latha-u7i
    @Latha-u7i Месяц назад

    Engal Amma cancer patient unmai thaan 😢 Thula raasi Swathi natchathiram engal athai Thula rasi avanga maganukku ippa cancer than

  • @prabhakaran5197
    @prabhakaran5197 2 месяца назад +2

    8ல் ரோஹிணி 2ல் ராகு நன்மையே செய்கிறார். ஆனால் தாய்க்கு சுகமில்லை என்பது கண் கூடாக இருப்பது உண்மை.

  • @vanivani538
    @vanivani538 2 месяца назад

    Magararasi uttarada m simmalakanam kethu in my rasi by birth ragu kadagarasi howme is react please tell

  • @sundial_network
    @sundial_network 2 месяца назад +1

    வணக்கம் குருஜி 9 -ல் ராகு ரோஹிணி நட்சத்திரம் பரிகாரம் எந்த கோவில் சார் சொல்லுங்க,

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 2 месяца назад

    Dear sir raghu nakshathiram born my mom swathi nakshathiram can have cancer diseases in future and as y said my mom side relatives has cancer had treatment was successful came to normal now she is fine more better

  • @KumaranKumaran-v4k
    @KumaranKumaran-v4k 2 месяца назад +2

    💯/100 உண்மை.

  • @g.kalasalingamkalasalingam2600
    @g.kalasalingamkalasalingam2600 Месяц назад

    நான்‌உத்தரட்டாதி3ஆம் பாதம் என்கு ரோஹிணி 3 ல் ராகு உள்ளார் என வாழ்க்கை பள்ளத்தை நோக்கியே பயணிக்கிறது . என்னா ல எழுதுறீக்க முடியவில்லை சுவாமி.. ஏதாவது பரிகாரம் கோவில் இருந்தா கூறுங்க சுவாமி

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 2 месяца назад

    Om velai tamburan sivakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏

  • @gayathirim5383
    @gayathirim5383 2 месяца назад

    குருவே சரணம்🙏🙏🙏

  • @saruguru1231
    @saruguru1231 2 месяца назад +1

    Ennoda mamanar cancer naan Swathi natchathram

  • @Siva-yj6xq
    @Siva-yj6xq 2 месяца назад +2

    6. சணி கேது. இனைவு

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 2 месяца назад +3

    Nandri sami

  • @sakthisubamenterprises2863
    @sakthisubamenterprises2863 2 месяца назад +3

    ஐயா எனக்கு 10 ல் ராகு உள்ளார். கேது தசை நடக்கிறது. முன்னேற்றம் இல்லை.

  • @govindpvr6648
    @govindpvr6648 2 месяца назад +1

    Aya namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @easwaranramaswamy468
    @easwaranramaswamy468 20 дней назад

    -8il ragu but 8am idam kanni parikaram

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 2 месяца назад +3

    உண்மை என் பெண்ணுக்கு நடந்து கொண்டிருக்கிறது போன வருடம் செப்டம்பர் என் கணவர் இறந்து விட்டார்

  • @jananivenkatesan4335
    @jananivenkatesan4335 2 месяца назад

    Guruvey saranam

  • @Venkitrue4111
    @Venkitrue4111 2 месяца назад +3

    Sani rahu serkai pathi solluga Sami

  • @VethamputhurTenkasi
    @VethamputhurTenkasi 2 месяца назад

    சுவாதி நட்சத்திரம் என்ன செய்ய வேண்டும்

  • @kbalakannan6991
    @kbalakannan6991 2 месяца назад

    We need your appointment

  • @AnbarasiN-d4w
    @AnbarasiN-d4w 2 месяца назад

    எவ்வளவு பிரச்சினை கோர்ட் கேஸ் பிரச்சினை

  • @Sarvashree777
    @Sarvashree777 2 месяца назад

    10th house have Rahu and Ketu 😊

  • @mahalakshmi6189
    @mahalakshmi6189 2 месяца назад

    10 il ரோகினியின் ராகு இருந்தால் பரிகாரம் எந்த கோவில் சார் சொல்லுங்க

  • @anbalaganpathanjali6459
    @anbalaganpathanjali6459 Месяц назад

    100/unmai samy

  • @harsithsmile9412
    @harsithsmile9412 2 месяца назад +1

    ஐயா எனக்கு 10-ல் சூரியன்,கேது, புதன்

  • @durgadevi1039
    @durgadevi1039 2 месяца назад

    Ennathu jadhagam thil12 6 ragu kethuvil Ella kiragangalum adangiyullathu

    • @jrajju
      @jrajju 2 месяца назад

      not good for marriage life

  • @rajeswarym8855
    @rajeswarym8855 2 месяца назад +1

    12 la kothanda ragu pls reply samy

  • @ramdharbartv1543
    @ramdharbartv1543 25 дней назад

    Ayya thangalai thodarpu kolla tholaipesi number kodungal

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 Месяц назад

    How to contact him please advice me

  • @jancybalaji5857
    @jancybalaji5857 2 месяца назад

    Raghu in 5th place aswini 1 padham please ithu nallatha illaya sollunga sir

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Месяц назад

    My dad passed away in my Ragu Dasa in 1990.

  • @RamaniA-us2lq
    @RamaniA-us2lq Месяц назад

    கேதுவைப் பற்றி ஒன்றும் செல்லவில்லை. தலைப்பில் மட்டும் தான் கேது இருந்தார்.

  • @RishabanandharMalaysia
    @RishabanandharMalaysia 2 месяца назад

    வணக்கம்

  • @msrathinavel4565
    @msrathinavel4565 2 месяца назад +1

    சுகமே சூல்க

  • @suganthis3625
    @suganthis3625 2 месяца назад

    Sami yen kanavar jathagathil swathi nathachirathil sukukiran irukirathu nan yenna seiya vendum payamaga irukirathu sami negal yennaku oru vali katta vendim sami

  • @mbbableable
    @mbbableable 2 месяца назад

    Suvathi cancer true

  • @KumudhaValli-12
    @KumudhaValli-12 2 месяца назад

    சுகமே சூழ்க!!

  • @pirategaming103
    @pirategaming103 2 месяца назад +1

    இவரை எப்படி தொடர்புகொல்வது ?

    • @Jothidampesuvom
      @Jothidampesuvom 2 месяца назад +6

      தொடர்பு கொண்டு என்ன செய்ய முடியும் என்று நெனிகுறீங்க. பணம் ஜாதகம் குடுத்து விட்டு . காத்து நிற்கும் நிலையில் உள்ள பலர் புலம்பி கொண்டு உள்ளனர்.3000/முத்ல் 5000 வரை கொடுத்தும் ...பார்த்து விட்டு கோவில் போய் வந்தும் .நண்பன் ஒருவன் வாழ்வை சுவைக்க முடிய வில்லை என்றால் அது மிகையாகாது.

  • @RC-infinity
    @RC-infinity 2 месяца назад

    இந்த சுவாதி கேன்சர்.. உண்மை தான் போல.. எனது வீட்டில் ஒருவர் சுவாதி.. அவர் பாட்டி தொண்டையில் கான்சரால் பாதிக்கபட்டுள்ளார்.

  • @jagadeesank325
    @jagadeesank325 2 месяца назад

    Unmai iya

  • @Ceylon432
    @Ceylon432 2 месяца назад +1

    36812 thosm irththall enna samy parigaram

    • @bhadurishifo
      @bhadurishifo 29 дней назад +1

      6 il kedhu,12il raghu irundha raghu kedhu dhoshama?

  • @varadharajisivareddy5879
    @varadharajisivareddy5879 2 месяца назад

    Correct dasa ragu

  • @loganathanperumal8601
    @loganathanperumal8601 2 месяца назад +4

    ராகு எனக்கு ரோகிணி 2 வர்கோத்தமம் ஆக உள்ளது தற்போது ராகு சுய புத்தி நன்றாவேவுள்ளது

    • @mukeshk6351
      @mukeshk6351 2 месяца назад +2

      சூப்பர் இவர் சொல்வது உண்மை இல்லை

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 месяца назад +26

    இந்த கோமாளிகளின் பேச்சை கேட்டு யாரும் அச்ச படாதிங்க 🦚🐓🙏என் அப்பன் முருகரை நம்புங்கள்🙏😍நாள் என்செய்யும் கோள் தான் என்ன செய்யும் விதி தான் என்ன செய்யும்

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 2 месяца назад

      😂

    • @mahadev2268
      @mahadev2268 2 месяца назад

      இவர் ரொம்ப பயம் காட்டி விடுவார். ஜோசியருக்கே இருக்க கூடாத ஒரு இயல்பு இவரிடம் இருக்கிறது

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 2 месяца назад

      Guru nindhanai perum paavam😮

    • @mahadev2268
      @mahadev2268 2 месяца назад +1

      @@subathiraramesh4586 உண்மையான குரு பயம் காட்டவே மாட்டார் அந்த மாதிரி குரு வை தேர்வு செய்த கர்மா உங்களை வந்து சேரும்

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 2 месяца назад +1

      @@mahadev2268 😂😂 nandri, karma pathi theriyum ungalukku, ungal jadhagam parunga, guru nallla idathil irrukka maattar, nichayam, en jadhagathil guru ucham, guruvai madhilka theriyum,

  • @varadharajisivareddy5879
    @varadharajisivareddy5879 2 месяца назад

    Ragu 7 house correctly dasa ragu

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 2 месяца назад

    Rahu dasa sun bukthi, I lost my father ..

  • @mbbableable
    @mbbableable 2 месяца назад

    6. 12 ragu kethu correct