நாங்கள் மேடையில் புகை போடுவதற்கு காரணம் தெரியுமா? | சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
    இந்த வீடியோவில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ள காணொளியின் முழு வீடியோ லிங்க் • Idhu Churchஆ? Pubஆ ? |...
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15​ to 12:30​
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    New Busstand Backside
    Tirupur -
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall ​
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7:30 Am
    BiblebStudy wed, Friday 7:00 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Комментарии • 182

  • @philsam325
    @philsam325 3 месяца назад +21

    ஆராதனை என்பது நாம் மகிழ அல்ல, கர்த்தர் மகிழவேண்டும்.
    தங்கமான கருத்து.

  • @srvideos3425
    @srvideos3425 4 месяца назад +122

    சீனாய் மலையில் தேவ பிரசன்னம் இரங்கி புகை வந்தது மோசேவா புகை போட்டார்...

  • @sarcgang
    @sarcgang 4 месяца назад +99

    பசுந்தோல் போர்த்திய புலியாகிய இவர்களை தோலுரிக்கும் உங்கள் பணி தொடரட்டும்✝️✝️✝️✝️🙏🙏

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 4 месяца назад +82

    நல்ல வேளை.....புகை போடுகிறேன் பேர்வழி என்று ஆளுக்கொரு சிகரெட்டைக் கொடுத்து புகைத்துத் தள்ளாமல் போனானே பாவி!!!

  • @ImmanRaja
    @ImmanRaja 4 месяца назад +17

    சாத்தானிடம் இருக்கும் இசைக்கருவிகளை புடுங்குவதற்கு பதிலாக அவனிடம் இருக்கும் ஆத்துமாக்கல புடுங்குங்க... பரலோகத்தில் இதற்கான பலன் மிகுதி... 🙏🏻🙏🏻🙏🏻

  • @danieljohnson4733
    @danieljohnson4733 4 месяца назад +46

    Brother praise the Lord:
    உங்களைப் போல ஒரு ஊழியர் இந்த கடைசி காலத்துக்கு ரொம்ப முக்கியம் தேவை அனேக கல்ல போதகர் கள்ள உபதேசத்தையும் வெளி கொண்டு வரீங்க கர்த்தர் உங்களை ஊழியத்தை மென்மேலும்ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 4 месяца назад +15

    சூப்பர் தம்பி....சூப்பர் தம்பி...'இதையெல்லாம் சாத்தான் திருடி வச்சிருந்தான்,சாத்தான்ட்ட இருந்து நாங்க திருடி ஆண்டவர் வேண்டாமென்று தள்ளின சாத்தானையும்,அவனுடைய அனைத்தையும் நாங்க சபைக்குள்ள கொண்டு வந்திட்டோம்'என நீங்களே ஒத்துக் கொண்டது மிகவும் நல்லது.திருச்சியில இருந்தவரைக்கும் நல்லாத்தான் தம்பி இருந்தார்,ஆனால் சென்னையில திருமணம் பண்ணிட்டு போனாரல்லவா....அங்கதான் சனிபுடிச்சிடுச்சி... தம்பி நல்ல தம்பி ஆனா போய் சேர்ந்த எடம்தான் சரியில்ல...மிகவும் வருத்தத்துடன்...!

  • @vijaydhas6861
    @vijaydhas6861 4 месяца назад +23

    ரொம்ப சரியான முறையில் விளக்கம் தந்தீங்க பாஸ்டர்..God bless you..

  • @manoharlazar6820
    @manoharlazar6820 4 месяца назад +13

    வேதத்தை சிறுபிள்ளை தனமாக நிதானித்து உள்ளனர்.போதகரின் விளக்கம் அருமை.

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 месяца назад +15

    Bro,Solomon ,you are Biblical,,you are speaking through the word.10000 Brothers we need like you .🛐✝️💪💪.

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 4 месяца назад +28

    ஆராதனையை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கணும்

  • @jerishsamuel7329
    @jerishsamuel7329 4 месяца назад +8

    Correct ✅
    நாம் செய்த தவறான செயலுக்கு வேதத்தில் அடையாளம் தேடுவது தவறானது என்ற கருத்து மிக சரியானது.

  • @prabapraba4049
    @prabapraba4049 4 месяца назад +72

    தான் செய்யும் தவறை சரி என்று நிரூபிக்க இவர் வேதத்தை தவறாக வியாக்கியானம் செய்வது வேதனை.

  • @venmathie9779
    @venmathie9779 4 месяца назад +9

    அருமையான பதிவு .ஒரு சிலராவது இப்படி விளக்கம் அளிக்க வில்லையென்றால் மக்களும் திசைமாறி போய்விடுவார்கள்.

  • @boazking7879
    @boazking7879 4 месяца назад +11

    இந்த வீடியோவை நானும் பார்த்தேன் இந்த வீடியோ பார்த்து நீங்க பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன்

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 4 месяца назад +11

    மிகவும் சரியான விளக்கம். 👌👌👍👍🙏🙏🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 4 месяца назад +5

    Very true Pastor! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @jw7077
    @jw7077 4 месяца назад +5

    Dear Brother, I praise God for you. Thank you for bringing this to light and explaining it correctly.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 4 месяца назад +5

    Truth preached in BOLD ...thank you pastor

  • @arulpragasham2527
    @arulpragasham2527 3 месяца назад

    Praise the lord paster ஆராதனையில் கர்த்தருடைய பிரசன்னம் இயங்க வேண்டும்

  • @kulisratnamratnasingam9161
    @kulisratnamratnasingam9161 4 месяца назад +2

    நன்றி சகோதரரே உங்களின் எச்சரிப்பு செய்தியினால் ஜனங்கள் எச்சரிக்கப்படுவதோடு ஜீவன் உள்ள தேவனை உண்மையோடு ஆராதிக்க, சரியான நேரத்தில் சரியாக எச்சரிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றமைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றேன். உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @joystephen8807
    @joystephen8807 4 месяца назад +7

    It is really true brother.well said. Praise god.. God bless your ministry

  • @FaithlifeTalks
    @FaithlifeTalks Месяц назад

    Very correct reply brother @theosgospelhall 👍 Emotional stir is not needed for God. Heart change is what He is looking for.

  • @Rajaiah-os8rq
    @Rajaiah-os8rq 4 месяца назад +3

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி

  • @geethakiran6005
    @geethakiran6005 4 месяца назад +3

    Well said pastor. God bless you . May the name of Lord be glorified through your messages continually.

  • @DassReva7680
    @DassReva7680 4 месяца назад +5

    Great information pastor. Where this kinda man came from? Each day GOD teaching mislead and carried away from the real truth. My heart ache seeing all this. May YAHUSHA HAMASCIAH give me true teaching and avoid all this teaching I pray in YAHUSHA HAMASCIAH Almighty name.

  • @prabhupraise776
    @prabhupraise776 4 месяца назад +14

    Bro... இந்த ஓநாய் கூட்டம் திருந்தாது... அழிவுகென்றும்... அழிப்பதற்க்குக்கென்றும்... வந்த கூட்டம்.... ஜெபிப்போம்... கர்த்தர் கிரியை செய்வார்... தொடரட்டும் உங்கள் ஊழியம்... வாழ்த்துக்கள்...

  • @judahjudith9198
    @judahjudith9198 4 месяца назад +5

    அவன் ஆளும் மண்டையும் என் பிரதர் இவனை டைம் வேஸ்ட் brother

  • @dukeissac8941
    @dukeissac8941 2 месяца назад

    Well said brother. Mic n amp not required in church. Our voice is enough

  • @RaviRavi-xt1gn
    @RaviRavi-xt1gn 4 месяца назад +3

    எசே.33:31. ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது.
    (புதிய தமிழ்மொழிபெயர்ப்பு) எனவே அவர்கள் உன்னிடம் எனது ஜனங்களைப் போல வருகிறார்கள். அவர்கள் எனது ஜனங்களைப்போன்று உன் முன்னால் அமருகிறார்கள். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் நீ சொல்வதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தாம் நல்லதென்று எதை உணருகின்றார்களோ அவற்றையே செய்கிறார்கள். அவர்கள் பிற ஜனங்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கமட்டுமே விரும்புகிறார்கள்.
    மத்.15:8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
    அன்றைக்கு மின்னல் இடிமுழக்கங்கள் எல்லாமே பரத்திலிருந்து ஆண்டவருடைய சமுகத்திலிருந்து புறப்பட்டு வந்தது. ஆனால் சாத்தான் தன்னுடைய ஊழியர்களாக இருக்கிற தன்னுடைய ஆவியினால் நிரப்பப்பட்ட இந்த ஊழியர்களைக் கொண்டு ஒரு மாயையான ஒரு தோற்றத்தை இந்த பூமியிலே உள்ள வண்ண விளக்குகள் மற்றும் ஊபர் போன்ற மனிதனால் உண்டாக்கப்பட்டவைகளைக் கொண்டு மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்.
    2கொரி;11:13. அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
    2கொரி;11:14. அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
    2கொரி;11:15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

  • @maryiakalaiselvi1469
    @maryiakalaiselvi1469 25 дней назад

    U r right person to talk

  • @aprchristumas7145
    @aprchristumas7145 4 месяца назад +7

    Wonderful 🎉🎉🎉
    Helpful

  • @SureshJ
    @SureshJ 4 месяца назад

    Romba arumayana vilakam nandri brother 🙏🙏

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 4 месяца назад +9

    40 சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
    1 கொரிந்தியர் 14

  • @samsudhanelambegan8139
    @samsudhanelambegan8139 4 месяца назад +1

    சபையை கேளிக்கை விடுதி போல மாற்றுபவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு... Appreciating pastor Solomon to bring these wolves here and show to people ...

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 месяца назад

    Kaartharuku magimai
    Arumiyana pathivu pastor Augustine violinist from Malaysia

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 3 месяца назад

    Very good brother

  • @elraj8783
    @elraj8783 4 месяца назад +12

    அப்போஸ்தலர்கள் மேல் வீட்டறையில் கூடினபோது , பரிசுத்த ஆவியானவர் அக்னி போன்ற நாவுகள் போன்று நிஜத்திலே வந்து அமர்ந்தார், நீங்க தலையில் நெருப்பை வைத்து கொள்ளுங்கள்

  • @donjacksonprabhu8298
    @donjacksonprabhu8298 4 месяца назад +2

    Sariyana bathil, vaalthukkal sago

  • @RJEV-c1l
    @RJEV-c1l 4 месяца назад +1

    சரியான விளக்கம்

  • @rj.johny84
    @rj.johny84 3 месяца назад +2

    ஆக மொத்தம் தேவன் எதையும் செய்ய வேண்டாம்
    நாங்களே செய்து கொள்வோம்
    🤦

  • @enochebenezer
    @enochebenezer 4 месяца назад +16

    அடுத்து amplifier , mic இதுக்கெல்லாம் வெளிப்படுத்தின சுவிஷேஷதுல வசனம் எங்க இருக்கு .....,

  • @1954puspak
    @1954puspak 4 месяца назад

    Well said brother. Know the Truth and the Truth set you free

  • @helenjames6016
    @helenjames6016 4 месяца назад +1

    very true
    GOD Bless you in Jesus name ❤❤

  • @thamizhilnaan
    @thamizhilnaan 4 месяца назад +1

    If smoke is coming on its own then it's fine. If you set something what kinda spirit it is. Spirit is something that God brings

  • @Raji-j3o
    @Raji-j3o 3 месяца назад

    உன்மை

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 4 месяца назад +1

    Very correct speach bro.. Avangka ellam kirubai preacher appadi than irruparkel.

  • @praveenmartin9611
    @praveenmartin9611 4 месяца назад

    எங்கள் ஊழியர் கத்தி ஆராதனை செய்தாலே தண்டிப்பார் பாடலைஉள்வாங்கி கர்த்தர்ருடைய பிரசனத்தில் ஆழ் மனதில் இருந்து ஆராதிக்க வேண்டும் என்பார்

  • @john-xz4ke
    @john-xz4ke 4 месяца назад +2

    Good explanation brother ❤

  • @jayarajjayaraj1757
    @jayarajjayaraj1757 3 месяца назад

    ஐயா இப்போழுதுயிருக்கும் ஊழியர்களுக்கு பயம் வந்து விட்டது. எச்சரிப்பு, பரிசுத்தம், வியாதி பற்றி பேசினால் தங்களைலயும், தங்கள் குடும்பங்களை தாக்கி விடும் என்ற பயதால், ஆசீர்வாதத்தை மற்றும் பேசகிறார்கள் இது தான் 100%உண்மை

  • @joysamuel5316
    @joysamuel5316 4 месяца назад +2

    12:04 correct brother
    Sunday service la spritual life ku thevaiyana word of God romba kuraivu

  • @SahayaMary3
    @SahayaMary3 4 месяца назад +1

    Brother you are sad 💯 true praise the lord 🙏🙏

  • @faithreformedbaptistchurch8826
    @faithreformedbaptistchurch8826 4 месяца назад +1

    நாம் பைபிளில் இருப்பது இயற்கையானது ஆனால் அவர்கள் செயற்கையாக செய்ய முயற்சி செய்கிறார்கள்

  • @antonjano
    @antonjano 4 месяца назад +1

    “The Holy Book of the living God suffers more from its exponents today than from its opponents.” - Leonard Ravenhill

  • @MerlinTSathish
    @MerlinTSathish 4 месяца назад

    Well said anna . U r crt . Jesus coming soon

  • @Hankthatgoldenone
    @Hankthatgoldenone 4 месяца назад +4

    Very well explained by that brother 😅regarding dancing,smoke ,fashion …..😂
    I don’t know why this kind of activity interested this so called Christian 😢

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 4 месяца назад +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 4 месяца назад +1

    மேடை ஆராதனை என்பது,
    ஒரு TIME PASS
    அவ்வளவுதான்
    நீங்கள் சொன்ன அந்த “கேளிக்கை விடுதி” என்பது,
    மிகச்சரியான வார்த்தை

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 4 месяца назад

    Good.thanks.

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 4 месяца назад

    Your explanation is very perfect brother in Christ

  • @ImmanRaja
    @ImmanRaja 4 месяца назад +1

    இடியாக இருக்கட்டும், மின்னலாக இருக்கட்டும் இல்ல புகையாக இருக்கட்டும், இதை எதையும் நாம போடவேணாம்... நாம ஆராதிக்கும்போது கர்த்தர் போடட்டும்....😢

  • @davedt4283
    @davedt4283 4 месяца назад

    இயேசு கிருஸ்து கழுதையில் சென்றார் எவ்வளவோ தூரம் இயேசு நடந்து சென்று ஊழியம் செய்தார் நாம் பார்க்கும் பார்வை நன்மையாக இருக்க வேண்டும்🙏🙏🙏

  • @anishmoses2658
    @anishmoses2658 4 месяца назад +3

    14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
    ரோமர் 13:14.
    ஐயா இந்த வசனம் எதை சுட்டி காட்டுகிறது.

  • @stephan_official
    @stephan_official 3 месяца назад

    கிருஸ்தவர்கள் பாடு அனுபவித்த காலம் மாறி பாட்டு பாடி புகை போடும் காலம் வந்து விட்டது.... பாட்டு பாடுவது மட்டும்தான் இவர்களை பொறுத்தவரை தேவ அழைப்பு.. வேத அறிவோ வேதத்தின் வெளிச்சமோ இல்லை... இவங்னுங்க எல்லாம் டெய்லி பரலோகம் போயிட்டு ஆண்டவருக்கே ஆலோசனை கொடுக்கும் ஒரு சிறப்பு குழு..

  • @sagha6684
    @sagha6684 4 месяца назад +4

    "Shalom Pastor🎚👑🙏!! Awaravar Seiyum Nanmaigal & Theemaigaluku thaguntha palangalai Awaravaree Anubavippargal☝😄🙋🙆!!!
    Theevanin Sabayil Arathanaikee Mukkiyathuvam kodukka Vendumee thavira☝ Koothum koommalamum Adithu Oru Kalawara boomi pola Matruvathu Andavarai Kovam Unduseivathatku Samam☝😄

  • @hemalathasilas
    @hemalathasilas 4 месяца назад

    Thank you Jesus

  • @malinymala5536
    @malinymala5536 4 месяца назад

    பாஸ்ட. சத்தியத்தை .சத்தியமாக போதிக்க உங்களைப்போல் நாலுபேர்இருந்தால் போதும் நன்றி

  • @evelynrajan1096
    @evelynrajan1096 4 месяца назад

    Very true brother 🙏

  • @gracenavamani2944
    @gracenavamani2944 4 месяца назад

    Yes True

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 4 месяца назад

    Praise The Lord Jesus Amen

  • @wilsonprakash469
    @wilsonprakash469 4 месяца назад +2

    These are the last days, pray.

  • @sathishs686
    @sathishs686 4 месяца назад +1

    சரியாக சொன்னிங்க ❤

  • @sri6796
    @sri6796 3 месяца назад

    அட பாவி புதுசு புதுசா யோசிக்கிரானுங்களே😂. இதுக்கு ஒரு end இல்லையா pastor😅

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 месяца назад

    ஆராதனையில் மின்னல் ஏற்படுவது புகைமூட்டம் ஏற்படுவது இதெல்லாம் செயற்கையாக உருவாக்க கூடாது 👌👌👍👍!!
    இயற்கையாக வர வேண்டும் 🙄😳🙄😳!!
    ஆரம்பத்தில் அந்த வீடியோவில் தோன்றும் அந்த நபர் மதியீனமாகப் பேசுகிறார்!!
    அந்த நபர் சாத்தானுக்கு விலை போய்விட்டார் என்பதே உண்மை 😮😮😮😢😢😢!!

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 4 месяца назад +1

  • @surenjaa6727
    @surenjaa6727 4 месяца назад +3

    6.22min super jii super😂😂😂

  • @ezrarajasingam2284
    @ezrarajasingam2284 4 месяца назад +4

    Brother இப்படிப்பட்டவர்களை சகோதரன் என்று சொல்லக்கூடாதே. இவர்கள் பிசாசின் ஊழியர்கள் அல்லவா

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 4 месяца назад

    Sathiyathai sathamaai pesunga ayya. Hallelujah.

  • @chriswins
    @chriswins 4 месяца назад +2

    very good work bro🔥🔥🔥🔥🔥🔥

  • @சீயோனின்உன்னதரே

    Thank u jesus

  • @ajeniferalexjesal5039
    @ajeniferalexjesal5039 4 месяца назад +1

    Praise the Lord Brother, it was very shocking to see such people talking like this..even the educated people giving very worst uneducated reason...God has to look this else many will fall to their false teaching...

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 4 месяца назад

    All these are the sighns of last days.So don't worry.

  • @leedadavid7336
    @leedadavid7336 4 месяца назад

    Praise the lord 🙏

  • @paulappostle1016
    @paulappostle1016 4 месяца назад

    wonderful explanation anna

  • @sayagarajf3911
    @sayagarajf3911 4 месяца назад

    ❤❤ super

  • @marymanjula1855
    @marymanjula1855 4 месяца назад

    Praise the lord welcome brother 🙏

  • @sweetypeter
    @sweetypeter 4 месяца назад

    Very good. God bless you

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 4 месяца назад +2

    Brother, give speech to improve spiritual life.
    Don't make a show and waste time to condemn them, if they are wrong God will take care of them.
    Ephesians 5:16
    "making the best use of the time, because the days are evil".

  • @selvamania8745
    @selvamania8745 4 месяца назад

    நல்லா இருக்கீங்களா ப்ரதர்

  • @TwoKings2.0
    @TwoKings2.0 4 месяца назад

    Praise the lord 💛

  • @ok-vr4gl
    @ok-vr4gl 4 месяца назад

    பதரை வளர‌விடுங்கள் கோதுமை மனி கலஞஞியந்திவ்‌சேர்க்கப்படும்

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 4 месяца назад +1

    சங்கீதம்முதலாம்அதிகாரம்முதல்வசனத்தைமனதில்இருத்திவருகையைபற்றியசிந்தனையோடுசிந்தித்துபயபக்தியோடுகாத்திருப்போம்

  • @edwingeorge2874
    @edwingeorge2874 4 месяца назад

    Un pillaigal un pandhiyay sutrilum olivamara kandrugalai Pol iruppaargal. Indha vasanathai eppadi sariyaaga viyaakkiyaanam panradhu, Pastor? Please explain through a video.

  • @christy7606
    @christy7606 4 месяца назад

    Glory to God 🙏🙏🙏🙏🙏

  • @jasminediana1923
    @jasminediana1923 4 месяца назад

    Well said brother 👍👍👍

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 4 месяца назад

    Those who come to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17
    Whoever ignore the Bride , who gives us life, will loose the Kingdom of Heaven.

  • @tamilselvitamilselvi184
    @tamilselvitamilselvi184 4 месяца назад

  • @sarosing6052
    @sarosing6052 4 месяца назад

    சத்தமாக ஆராதிப்பது யாரை விழிப்படைய வைக்க????

  • @gnanasekhar7369
    @gnanasekhar7369 4 месяца назад

    இதெல்லாம் கடைசிகால சம்பவங்கள்

  • @anitusa1209
    @anitusa1209 4 месяца назад

    ஆமோஸ் 5:23