கனவுகளிலும் தரிசனங்களிலும் தேவன் பேசுகிறாரா?? | சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 55

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq 4 месяца назад +10

    காணும் எல்லா கனவுகளுக்கும் அர்த்தம் தேடுகிறவர்களுக்கும், தனக்கான தேவையின் போது வேதத்தை எடுத்து வாசித்து, அந்த வசனம் தன் சூழ்நிலைக்கு சாதகமாக வந்தால் மகிழ்வதும், பாதகமாக வந்தால் பயபடுவதுமான ஒரு மனநிலையில் அநேகர் இருக்கின்றனர்,
    அவர்களுக்கான அருமையான பதிவு brother, தேவன் இன்றும் தாம் நேசிக்கிற பிள்ளைகளிடத்தில் தரிசனங்களின் மூலம், வேத வசனங்களின் மூலம், அவருக்கு உண்மையாய் ஊழியம் செய்கிற ஊழியர்களின் மூலம் பேசி கொண்டு தான் இருக்கிறார், அதை உணர்வதும் பெற்றுகொள்வதும் பெரும் பாக்கியம் ✨

  • @asamuel2112
    @asamuel2112 3 месяца назад

    Eye opening message to the Christian Community.

  • @vinudeviantonyprasad5890
    @vinudeviantonyprasad5890 4 месяца назад +14

    நான் 2007 ம் ஆண்டு கர்த்தர் சமுகத்தில் அமர்ந்து அழுது ஜெபித்த பொழுது ஏசாயா 41 அதிகாரத்தை எடுத்து படி என்று என் உள்ளத்தில் ஏவப்பட்டது ,அது என்னுடைய ஆரம்ப காலம் அதிலுள்ள வசனங்களை அதற்க்கு முன்னதாக கேட்டது இல்லை இன்றளவும் தேவன் அவர் கரத்தில் வரைந்து எண்ணை தாங்குகிறார்

  • @josephinealex5940
    @josephinealex5940 4 месяца назад +2

    சரியான ஆலோசனை..., முழு வேதாகமத்தின் அடிப்படையில் தேவன்.. பேசும் தெய்வம்தான்... 🙏🎉

  • @MohammedKitto
    @MohammedKitto 4 месяца назад

    Praise the lord brother 🎉🎉🎉

  • @JosephrajKulandaisamy
    @JosephrajKulandaisamy 4 месяца назад +2

    Praise the lord Jesus Christ!

  • @JesuDass-n5f
    @JesuDass-n5f 4 месяца назад +5

    அருமையான விளக்கம் அநேக ஜனங்கள் புரிந்து கொள்ளும்படி இந்த செய்தி இருகிறது மிக்க நன்றி சகோ

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 4 месяца назад

    Praise The Lord Jesus Amen

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 4 месяца назад +2

    ❤ very good message brother in Christ

  • @stephenantony9913
    @stephenantony9913 4 месяца назад +2

    நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ‌‌நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.

  • @Ajithofficial45
    @Ajithofficial45 4 месяца назад +1

    Super pastor correct

  • @sjagadeesan3702
    @sjagadeesan3702 4 месяца назад +1

    பாஸ்டர் அருமையான விளக்கத்திற்கு நன்றி.
    இங்கே என்ன கனவு வந்தாலும் அதை "வேதத்தோடு ஒப்பிட்டு" என்பதற்கு பதிலாக தவறுதலாக " வெறுத்தொட ஒப்பிட்டு " என்று காண்பிக்கப்பட்டுள்ளது. 🙏

  • @Justhuman5563
    @Justhuman5563 4 месяца назад

    God will always speak things that is in alignment with biblical truth....anything word that is not aligned with biblical words or deviation from it is from the evil one.

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 4 месяца назад +2

    Price the lord brother 🙏

  • @minklynn1925
    @minklynn1925 3 месяца назад

    5.9.24 Computer training. Bus ikku 45 minutes wait பண்ணியும் பஸ் காணோம்.எல்லோரும் காரி்ல் training போய் விட்டு வந்து விட்டனர்.நாமோ இப்படி காத்துகிடக்கிறோமேனு நினைக்கும் போதே அதே training car ல சென்ற tr என்னையும் அழைத்து சென்றார்.ஆமென்

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 3 месяца назад

    Yahova’s sovereignty and man’s responsibility; Within the framework of God’s sovereignty men can act independently; take decisions and thrive in the world. All these subject to His authority. Pray read the scripture and God will lead you. Put your trust in the Lord.

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 4 месяца назад +1

    Praise the LORD🙏 Pastor

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 4 месяца назад +1

    Very useful message

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் இரட்சிப்பின் அதிபதி இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @sathishs686
    @sathishs686 4 месяца назад

    நல்ல விலக்கம்

  • @jestin-bk7cx
    @jestin-bk7cx 4 месяца назад +2

    ❤st

  • @christy7606
    @christy7606 4 месяца назад +1

    Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 4 месяца назад +3

    Brother என் இலய மகன் Derrick BenSon அடிக்கடி பெலவீனம் ஆகின்றான் அவனுக்காக ஜெபிங்கள்.

  • @hemalathasilas
    @hemalathasilas 4 месяца назад

    Thank you Jesus

  • @LovedGospelMinistry
    @LovedGospelMinistry 4 месяца назад +1

    Praise the lord

  • @thayanithi5744
    @thayanithi5744 4 месяца назад +2

    Dreams ku explanation solraen nu oru pastor suthitu irukaanga😂😂😂😂
    This video is dedicated for that Brother 🤷🏽‍♂️

  • @SabinaS-h6h
    @SabinaS-h6h 4 месяца назад +1

    🎉🎉🎉amen

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 4 месяца назад +2

    வணக்கம் ஐய்யா 🙏
    தாங்கள் 💐 நலமா .?
    🙏🙏🙏👍🙏🙏🙏🙏

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 4 месяца назад

    Amen

  • @angelinedeepa4470
    @angelinedeepa4470 4 месяца назад +1

    பிரசங்கி 5:3 தொல்லையின் திரட்சியினால் வரும் சொப்பனம்...
    In my childhood, I've heard a funny story for those reading the Bible according to their purpose.
    ஒரு மனிதன் வேதத்தைத் திறந்து ஒரு வசனம் மீது கை வைத்து வி‌ட்டு வாசிக்கிறான். வசனம் சொல்கிறது, *யூதாஸ் நான்று கொண்டு செத்தான்* எ‌ன்று‌. இந்த வசனம் சரி இல்லை என்று சொல்லி, இன்னொரு முறை அதைப் போலவே செய்கிறான். இப்போது வந்த வசனம், *நீயும் போய் அப்படியே செய்!*
    இரண்டையும் சேர்த்தால் 😂😢😅

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @1234567rek
    @1234567rek 4 месяца назад

    Correct than en friend indha madhiri love la irundha 😢ava oru Bible verse oru paiyan na nambi aparum break up aagiduchu

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 4 месяца назад +2

    👌👌👍👍🙏🙏🙏

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 4 месяца назад +2

    ❤...

  • @RahulKumar-zb3nj
    @RahulKumar-zb3nj 4 месяца назад +1

    நன்மைக்கு தான் அவர் தேவன், தீமைக்கு அவர் தேவனல்ல. வார்த்தையின் மூலமும் தான் தேவன் பேசுகிறார். மனிதனுக்கு அவர் யார் என்று தெரிந்திருந்தாலே போதும். அவன் ஆத்துமாவுக்கு அவனே பொறுப்பு.

  • @babinpaul738
    @babinpaul738 4 месяца назад +1

    ஆமென்

  • @Rebecca-s1o
    @Rebecca-s1o 4 месяца назад +1

  • @AppaAppa-o5m
    @AppaAppa-o5m 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 4 месяца назад

    Hallelooja

  • @HdhhdhJdjdh-wk1jq
    @HdhhdhJdjdh-wk1jq 4 месяца назад

    எந்த ஒரு விஷயத்தையும் வேதத்தின் அடிப்படையில் பார்க்கிறோமே தவிர அது ஆண்டவர் தான் நமக்கு சொல்கிறாரா என்று நாம் பார்ப்பது இல்லை அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு வார்த்தை வந்த உடனே அதை நம்பி விடுகிறோம் பிறகு அது நடக்காத பட்சத்தில் நாம் சோர்ந்து போய் விடுகிறோம் இதை இன்னும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 4 месяца назад

    ❤❤🎉

  • @karthijet8628
    @karthijet8628 4 месяца назад

    தேவன் எப்படி பேசுவார் பிரதர்?

  • @privacy8331
    @privacy8331 4 месяца назад +1

    7:37😂😂
    What if a person want to commit something bad and then he reads this...😂😅😂

  • @joshuaesthar973
    @joshuaesthar973 4 месяца назад +1

    பாஸ்டர் கிறிஸ்தவர்கள் காது குத்து விழாவிற்கு போகலாமா? கிறிஸ்தவர்களே காது குத்து வைக்கலாமா?? நான் இந்து குடும்பத்திலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன். படிப்படியாக ஆவிக்குரிய காரியங்களில் சரியாகிக் கொண்டே வருகிறேன். நானே இதுவரை இது போன்றவைகளுக்கு போனதில்லை. இதை குறித்து பல கிறிஸ்தவர்களிடம் கேட்டால் அவரவர் சமயத்திற்கு ஏற்றார் போல் பதில் சொல்கிறார்கள். நீங்கள் ஆவதும் தெளிவு படுத்துங்கள் தயவுசெய்து. உடனே‌சொல்லுங்கள். இரட்ச்சிக்கப்படாதவர்கள் முன்பு விழாவிற்கு போனவர்கள் நல்லவர்கள் போலும் போகாதவர்கள் பொல்லாதவர்கள் போலும் தெரிகிறது. என்ன செய்ய சொல்லுங்க பாஸ்டர்.

  • @samuelisabel361
    @samuelisabel361 4 месяца назад

    Bro now my age is 53 dgs dinakaran told in a meeting jesus is coming soon when i was 12 years😢bro tell me when will jesus come😮now mohan c lazarus is shouting jjesus is daily talking to him why jesus is not talking to me. Iam ready to give my mobile number to jesus😂

  • @RajeshKumar-g3p8s
    @RajeshKumar-g3p8s 4 месяца назад

    குறை சொல்லுகிற ஊழியம் நடத்தங்கள்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 месяца назад +3

      தாங்களும் எங்களை குறை சொல்லி கமெண்ட் போட்டு அதை ஊழியமாக செய்யாமல் முன்மாதிரியாக இருக்கலாமே! நீங்கள் குறை சொல்லாதவரா இருந்திருந்தால் நன்றாக இரும்திருக்கும். கண்ணில் உத்திரத்தை எடுத்துவிட்டு வர வேண்டுகிறேன்

  • @RXLOVER-wd3ib
    @RXLOVER-wd3ib 4 месяца назад

    Praise the Lord

  • @sathishs686
    @sathishs686 4 месяца назад

    நல்ல விலக்கம்

  • @chellathangam7812
    @chellathangam7812 4 месяца назад

    🙏🙏🙏

  • @sathishs686
    @sathishs686 4 месяца назад

    நல்ல விலக்கம்

  • @padma5228
    @padma5228 4 месяца назад

    ❤❤❤