" உன் ஆடுகளின்" நிலைமையை நன்றாய் அறிந்து கொள்... "உன் மந்தைகளின்" மேல் கவனமாயிரு... நான் போன பின்பு (சத்தியம் விலகிய பின்பு... அல்லது விலகுகிற இடத்தில்) மந்தையை தப்ப விடாத கொடிய ஓநாய் கூட்டங்கள் வரும் என்று அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது... நாம் நமது சபைகளுக்கு சத்தியத்தை கொடுப்பதிலும் சரியான பாதையில் நடத்துவதிலும் 100% கவனம் வைப்போம்... அவர்கள குருடனுக்கு வழிகாட்டும் குருடர்களாக இருக்கட்டும்
நான் இந்து குடும்பத்திலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன். ஒரு ஆளாக வாழ்க்கையில் படாதபாடுபட்டு பரிசுத்தமுள்ளவருக்கு நான் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று கர்த்தருடைய பெரிதான கிருபையால் பல வருடங்கள் உருவாக்கப்பட்டு ஒரு வழியாக இயேசப்பா பிள்ளையாக வாழ்கிறேன் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். இப்படி இருக்கும் போது இவன் அதாவது நீங்க போதகர் என்று கனம் பண்ணின இந்த மதுரை பைத்தியம் எவ்வளவு துணிகரமாக சினிமாப் பாடலை பாடி சபையாரையும் இவன் பாவத்தில் பங்கெடுக்க வைத்துள்ளான். இவன் நாசமாப் போகட்டும் ஏன் இப்படி சொல்கிறேன் என்று கோபப்படாதீங்க சகோதரா. சினிமா சீரியல் பார்த்து தான் நானும் நாசமாகிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போ அது எவ்வளவு அருவருப்பானது என்பதை புரிந்து கொண்டேன். சபையாருக்கு போதிக்கிறவன் புத்தியோடு நடக்க வேண்டாமா இவனைப் போல் சில பைத்தியங்கள் கர்த்தர் கொடுத்த கிருபையை போக்கடித்து வாழ்கிற கள்ள ஊழியர்களாக சுற்றுகிறான்கள். இவனை நம்பும் விசுவாசி என்ற பெயரில் வாழ்பவர்களுக்கு வேதத்தில் கர்த்தர் இப்படி சொல்லியிருக்கிறாரா என்று கூடைய தெரியாது ???? அப்போ இவர்களுக்கு எதற்கு சபை??? உலகத்தாருக்கு ஒத்த வேஷம் தரித்துக் கொண்டு வெளியிலேயே சுற்றலாமே. ஏன் மற்றவர்கள் இரட்ச்சுப்புக்கு இடறலாக இருக்கிறார்கள். கர்த்தருடைய வல்லமை தெரிந்தே இவ்வளவு துணிகரமாக வாழ்கிறான்கள். இன்னும் கோபம் கோபமா வருது.சிறு வயதிலிருந்து இப்படியாப்பட்ட தெய்வத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று நினைத்தாலே அழுகையா ஆதங்கமாக இருக்கு. ஆனால் இவனை போன்றவர்கள் செய்வதை பார்த்தாலே.......
அன்பு சகோதரர் அவர்களே இப்படிப்பட்ட மனிதனுக்காக நான் மிகவும் அதிகமாக ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் நிச்சயமாக இந்த மனிதனும் ஒரு நாள் இரட்சிக்கப்படுவான் அவனை பின்பற்றுபவர்கள் ஒரு நாள் நிச்சயமாக இரட்சிக்க படுவார்கள் எவனுக்காவது நாம் ஜெபிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாய் இருக்கிறது நியாயத்தீர்ப்பு இவன் தலையின் மேல் விழுவதற்கு முன்பதாக கர்த்தர் இவனை இரட்சிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும்
அன்பு சகோதரர் அவர்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் அன்பின் வணக்கம், மிகவும் இருதய கடினத்துடன் பார்க்க முடியாமல் பார்த்தேன் உங்களின் விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்கள் அவ்வப்போது நான் கண்டுள்ளேன். அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு வேதனை,கர்த்தர் உங்களை இது போன்ற விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு களை எடுக்க இன்னும் தேவன் உங்களை ஆயத்தப்படுத்துவாராக 🙏🩵
Praise The Lord Brother🙏 Good Question and explanation,, every True Minister should raise and protects like false Prophets n Teacher.. God Bless You Brother🙏
ஐயா எனக்கு ஒரு கேள்வி கடவுள் மனிதனை ஆண் பெண்ணாக இரு பாலினத்தை படைத்தார் அப்படி இருக்கையில் எப்படி மூன்றாவது பாலினம் வந்தது இந்த கேள்வி என மனதில் தோன்றியது இதற்கான விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஆமேன்! இயேசுவின் இரத்தம் ஜெயம்! இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்! இயேசு அப்பா அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமேன் அல்லேலூயா ஆமேன்
சோஸ்திரம் பாஸ்டர்: அவர்கள் எல்லாம் மதி கேடர்கள். தேவன் தான் அவர்களைத் திருத்த வேண்டும். நீங்கள் ரொம்ப அருமையாக கண்டித்து உணர்த்துகிறார்கள். மிக்க நன்றி பாஸ்டர்.
Dear pastor, praying for you sincerely. Pls continue talking about these important issues. I am from Madurai and It is shocking and heart breaking to see the congregation clapping and singing along. Where are their senses? Even if it makes 2 people to think it will be great. God be with you!!
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே இது முன்னாள் முதல் அமைச்சர் மாண்பு மிகு MGR அவர்கள் பாடியுள்ளார்கள். இதை இக்கால பணம் தின்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் நோக்கி நான் பாட நினைக்கிறேன்.இது கர்த்தர் எனக்கு கொடுத்த தரிசனம் என்று பொய் சொல்ல விரும்பவில்லை.
சாத்தானின் கிரியையின் உச்ச நிலை தான் இது. இவன் போதகனே இல்ல பிரதர். பாவம் இந்த மக்கள். வேதத்தையே படிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் மக்களுக்கு கொடுக்க பட்ட தண்டனை தான் இது. இதை நாம் இப்படியே விட்டு விட கூடாது. விரைந்து அழிக்க வேண்டும் இந்த வித கொள்கைகளை.
இதல இருந்து ஒன்னு நல்லா தெரியுது பிரதர் இது கடைசி காலம் இப்படி கள்ள ஆட்கள் எலும்புகிறார்கள் இவர்களை கர்த்தர்தான் சந்திக்கணும் ஆனால் இவர்கள் சபையில் இப்படி சினிமா பாடல்களை பாடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் இது எப்படி சபை ஆகும்??? இது சபை இல்லை சினிமா கூடம் இவர் எப்படி பாஸ்டர் ஆகமுடிவும்?? இல்லை ( கர்த்தர் இருக்கும் இடம், தேவ பிரசனம் இருக்கும் இடம் தான் சபை தேவ சாயளாக வாழ நினைப்பவனே ஊழியன் 💯)
GOD speaks clearly about these people in 2 peter2. It is high time for all Churches bend their Knee in prayer and Praise protect our churches from these doctrines. It is high time we all need to pray for churches and our Country so that God will bring revival.
☦️ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 பாஸ்டர்.மிகவும் அருமையான விளக்கம்.சினிமா பாடல்கள் மூலம் தேவன் பேசுவார் என்றால் இயேசு கிறிஸ்து பிறந்து மரிக்க வேண்டிய அவசியம் இல்லை.பரிசுத்த வேதாகமம் என்று பெயர் வைக்க வேண்டியதும் இல்லை,தேவனுடைய வருகை மிகவும் சமீபமாக இருக்கிறது.சினிமா பாடல்கள் கேட்டு சபை செல்லும் மக்கள் தேவன் எப்படி பட்டவர் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.மிகவும் வேதனைக்குரிய விஷயம்.😭
Brother whatever you are saying in totally correct. Their eyes of the heart are blinded by the master of the world to know the truth of the holy scriptures 😢
Brother நீங்க மிக மரியாதையாக தவறு செய்பவரை திருத்த எடுக்கும் முறை அருமை எங்கள் மனநிலைக்கும் ஒரு திருத்தமான விளக்கம் கிடைகிறது.மிக்க நன்றிங்க Brother. இறைவன் தந்த பைபிள் வார்த்தைகளை தவிர எதுவும் நமக்கு நன்மை தர கூடியது எதுவும் இல்லை இந்த உலகிலும் நாம் காணகூடாத உலகிலும் என்பது 100/100 உண்மை.விஞ்ஞானம் பற்றி இன்று வரை விஞ்ஞானம் கண்டுபிடித்து கண்டுள்ளவை கூட அன்றே எழுதப்பட்டுள்ளது, சைக்காலஜி பிரச்சனையா அதற்க்கும் பதில்.மனிதன் சரியாக வாழ மனதளவிலும்,வெளி உலகிலும் கூறும் பொக்கிஷம் நம் இறை நூல் மட்டும்தான் .பாவம் நம்மை கொன்று போடும் இது உளவியல் நிபுணர்கள் ஒத்துக்கொள்ளும் உண்மை இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இறை வழியே சிறந்த வாழ்வை நமக்கு தரும் நன்றி.
சினிமா பார்ப்பது பெரிய பாவம். அந்த கேடு கெட்ட சினிமாவில் இருக்கும் பாடல்களை தேவனுடைய சபையில் பாடினால் அந்த ஆளுக்கு எவ்ளோ திமிரு & தைரியம் இருக்க வேண்டும். ஆண்டவர் அந்த ஆளை கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறாரே 😤😤😤😡😡😡 நீங்க கேள்வி கேட்டால் மட்டும் அந்த ஆளு சினிமா பாடல்களை பாடுவதை நிறுத்தி திருந்தி விட போகிறாரா. அந்த ஆளு தான் சபையில் மனசாட்சியே இல்லாமல் முட்டாள்தனமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார் என்றால். அந்த சபைக்கு போய் நிறைய மக்களும் முட்டாள்தனமாக போகிறார்கள் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கவில்லை & உற்சாகமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக & வேதனையாக இருக்கிறது 😬😬😬😝😝😝🤔🤔🤔
Excellent bro. Keep it up.👏👏 Have you noticed this, even in the songs sung (written nowadays)in churches there's no words like Christ, Jesus, cross,கர்த்தர், but generalized .Please teach that also.
dear Mr. Solomon, i appreciate your concern about the body of christ... Instead of asking question to their believers, you can call Mr. Justin through the video conferencing and He can give right answers to you and you can publish it in your media pages...I hope Mr. Justin will sure agree for this... Kindly do Justice to the body of Christ ... we are all call for become One... and not to be divided.... thank you... with love. Joshua Daniel. bangalore....
பாஸ்டர் சில செவிட்டு விரியன் பாம்புகளுக்கு எவ்வளவு வசனத்தில் ஊதினாலும் செவிட்டு விரியன் கேட்கவே கேட்காது, ஒரு நாள் அதுவே திரும்பி கொத்தும்போது கேட்கும் அப்போ உயிர் இருந்தா !!
இப்படியும் ஒரு சபை இருக்கிறதா. கேட்கவே வேதனையாகவே இருக்கிறது. ஐயா உங்கள் விளக்கம் அருமை. கர்த்தருக்கு நன்றி.
இவ்விதமான கள்ள உபதேசங்களை எப்போதும் எதிர்க்க வேண்டும் பாஸ்டர். ❤
மிகவும் அருமை! உங்கள் ஊழியத்தின் மூலமாய் தேவன் அநேகருடைய கண்களை திறக்கட்டும். 🤝 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மிகவும் சரியான பதிவு பிரதர் ..... கண்டித்து உணர்த்தியதற்கு நன்றி
மரியாதை கொடுத்து பேசுவதற்கு சகோதரர் என்று மட்டுமே சொல்லுங்க பிரதர்,, போதகர்...போதகர்... என்று சொல்லும்போது நெஞ்செல்லாம் வலிக்கிறது,,
" உன் ஆடுகளின்" நிலைமையை நன்றாய் அறிந்து கொள்... "உன் மந்தைகளின்" மேல் கவனமாயிரு... நான் போன பின்பு (சத்தியம் விலகிய பின்பு... அல்லது விலகுகிற இடத்தில்) மந்தையை தப்ப விடாத கொடிய ஓநாய் கூட்டங்கள் வரும் என்று அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது... நாம் நமது சபைகளுக்கு சத்தியத்தை கொடுப்பதிலும் சரியான பாதையில் நடத்துவதிலும் 100% கவனம் வைப்போம்... அவர்கள குருடனுக்கு வழிகாட்டும் குருடர்களாக இருக்கட்டும்
மிகவும் வேதனையாக இருக்கிறது பாஸ்டர்
பாராட்டுக்கள், சகோதரரே. மிகவும் தேவையான எச்சரிக்கை பதிவு...
தவறு தவறு தவறுதான்.
Super bro.👌
நான் இந்து குடும்பத்திலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன். ஒரு ஆளாக வாழ்க்கையில் படாதபாடுபட்டு பரிசுத்தமுள்ளவருக்கு நான் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று கர்த்தருடைய பெரிதான கிருபையால் பல வருடங்கள் உருவாக்கப்பட்டு ஒரு வழியாக இயேசப்பா பிள்ளையாக வாழ்கிறேன் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். இப்படி இருக்கும் போது இவன் அதாவது நீங்க போதகர் என்று கனம் பண்ணின இந்த மதுரை பைத்தியம் எவ்வளவு துணிகரமாக சினிமாப் பாடலை பாடி சபையாரையும் இவன் பாவத்தில் பங்கெடுக்க வைத்துள்ளான். இவன் நாசமாப் போகட்டும் ஏன் இப்படி சொல்கிறேன் என்று கோபப்படாதீங்க சகோதரா. சினிமா சீரியல் பார்த்து தான் நானும் நாசமாகிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போ அது எவ்வளவு அருவருப்பானது என்பதை புரிந்து கொண்டேன். சபையாருக்கு போதிக்கிறவன் புத்தியோடு நடக்க வேண்டாமா இவனைப் போல் சில பைத்தியங்கள் கர்த்தர் கொடுத்த கிருபையை போக்கடித்து வாழ்கிற கள்ள ஊழியர்களாக சுற்றுகிறான்கள். இவனை நம்பும் விசுவாசி என்ற பெயரில் வாழ்பவர்களுக்கு வேதத்தில் கர்த்தர் இப்படி சொல்லியிருக்கிறாரா என்று கூடைய தெரியாது ???? அப்போ இவர்களுக்கு எதற்கு சபை??? உலகத்தாருக்கு ஒத்த வேஷம் தரித்துக் கொண்டு வெளியிலேயே சுற்றலாமே. ஏன் மற்றவர்கள் இரட்ச்சுப்புக்கு இடறலாக இருக்கிறார்கள். கர்த்தருடைய வல்லமை தெரிந்தே இவ்வளவு துணிகரமாக வாழ்கிறான்கள். இன்னும் கோபம் கோபமா வருது.சிறு வயதிலிருந்து இப்படியாப்பட்ட தெய்வத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று நினைத்தாலே அழுகையா ஆதங்கமாக இருக்கு. ஆனால் இவனை போன்றவர்கள் செய்வதை பார்த்தாலே.......
இப்படியும் ஒரு சபை இருக்கிறதா. கேட்கவே வேதனையாகவே இருக்கிறது. ஐயா உங்கள் விளக்கம் அருமை. கர்த்தருக்கு நன்றி. THANK YOU JESUS
அன்பு சகோதரர் அவர்களே இப்படிப்பட்ட மனிதனுக்காக நான் மிகவும் அதிகமாக ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் நிச்சயமாக இந்த மனிதனும் ஒரு நாள் இரட்சிக்கப்படுவான் அவனை பின்பற்றுபவர்கள் ஒரு நாள் நிச்சயமாக இரட்சிக்க படுவார்கள் எவனுக்காவது நாம் ஜெபிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாய் இருக்கிறது நியாயத்தீர்ப்பு இவன் தலையின் மேல் விழுவதற்கு முன்பதாக கர்த்தர் இவனை இரட்சிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும்
அன்பு சகோதரர் அவர்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் அன்பின் வணக்கம், மிகவும் இருதய கடினத்துடன் பார்க்க முடியாமல் பார்த்தேன் உங்களின் விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்கள் அவ்வப்போது நான் கண்டுள்ளேன். அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு வேதனை,கர்த்தர் உங்களை இது போன்ற விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு களை எடுக்க இன்னும் தேவன் உங்களை ஆயத்தப்படுத்துவாராக 🙏🩵
அருமையான விளக்கம் நன்றி ஐயா நன்றி இயேசுவுக்கே புகழ்
Praise The Lord Brother🙏 Good Question and explanation,, every True Minister should raise and protects like false Prophets n Teacher.. God Bless You Brother🙏
நன்றி நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமை இயேசப்பா ஆசீர்வதிப்பார்
Kartharukku. Sthothiram. Nalla sonneenga. Pastar. The sn. Ungalai. Asirvathipparaga.Amen
ஐயா எனக்கு ஒரு கேள்வி கடவுள் மனிதனை ஆண் பெண்ணாக இரு பாலினத்தை படைத்தார் அப்படி இருக்கையில் எப்படி மூன்றாவது பாலினம் வந்தது இந்த கேள்வி என மனதில் தோன்றியது இதற்கான விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
Praise the Lord Brother, Thanks for giving such a awareness message. God bless your ministry.
ஆமேன்! இயேசுவின் இரத்தம் ஜெயம்! இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்! இயேசு அப்பா அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமேன் அல்லேலூயா ஆமேன்
மிகவும் அருமையான பதிவு.god bless you brother.
வாழ்த்துகள் ஐயா , இப்படிப்பட்டவர்களை தொடர்ந்து கண்டனம் பண்ணுங்கள்.
சோஸ்திரம் பாஸ்டர்: அவர்கள் எல்லாம் மதி கேடர்கள். தேவன் தான் அவர்களைத் திருத்த வேண்டும். நீங்கள் ரொம்ப அருமையாக கண்டித்து உணர்த்துகிறார்கள். மிக்க நன்றி பாஸ்டர்.
நல்லதொரு விழிப்புணர்வு👍👍
Excellent. Praise the Lord
Amen thanks for your awareness message
God bless your ministry.
ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Thank you for standing in Truth and helping us 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Dear pastor, praying for you sincerely. Pls continue talking about these important issues. I am from Madurai and It is shocking and heart breaking to see the congregation clapping and singing along. Where are their senses?
Even if it makes 2 people to think it will be great. God be with you!!
Praise The Lord Jesus Christ. Good message.
Good explanation brother please pray for their act
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD, AMEN HALLELUJAH
ஆண்டவர் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்
மந்தையா தப்பவிடாத ஓநாய் வந்து விட்டது போல, காப்பாற்ற வேண்டும் என் தெய்வமே
வேதம் வாசிக்காமல் சினிமா படம் பார்த்துவிட்டு சபை நடத்தினால் இந்த நிலைமை தான்
வேதனையாய் இருக்கு ஐயா
உங்களுடைய காணொளிக்காக தான் காத்துகொண்டிருந்தேன் அய்யா.
சரியான சத்திய விளக்கம்...❤
ஐயய்யோ இப்படிக்கூவா போதகர் இருப்பாங்க சபையுமா ரொம்ப கஷ்டம்😢
சகோதரரே இவர்கள் பாடுவது தீர்க்கதரிசன பாடல் அல்ல அவர்களுடைய ஜென்ம சுபாவ பொறுக்கி தன்மையை வெளிப்படுத்தும் காரியம் !
உண்மை ஐயா சரியான விளக்கம் நன்றி.
Praise the lord brother 🎉🎉🎉
இவருக்கு சமீபமாயிற்று ஏனென்றால் என் தேவன் மகா பெரியவரும் நியாயதிபதியாய் இருக்கிறார்
very good explanation brother, many of the youngsters even baptized young people also follow and encourage this type of preaching.
Well said Brother.
அருமையான விளக்கம்
அதிகாலை ஜெபத்துல எங்க பாஸ்டர் அம்மா சொன்னாங்க.
இப்பொது தான் இந்த வீடியோ பார்க்கிறேன்..
மிகவும் வேதனையாக இருக்கிறது...
Praise the lord Jesus bless my children's and give a good job and bless my daughter for marriage with good life partner Jesus Amen 🙏🏻
Super!Vilakkam Brother
உழைத்து வாழவேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
இது முன்னாள் முதல் அமைச்சர் மாண்பு மிகு MGR அவர்கள் பாடியுள்ளார்கள். இதை இக்கால பணம் தின்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் நோக்கி நான் பாட நினைக்கிறேன்.இது கர்த்தர் எனக்கு கொடுத்த தரிசனம் என்று பொய் சொல்ல விரும்பவில்லை.
சரியாக சொன்னீர்கள் சகோ
நானும் மதுரை தான்..... இந்த ஃப்ராடு ஊழியனால் கர்த்தர் மனஸ்தாபம் படுவார்.... சாத்தான் துள்ளிக்குதித்து சந்தோசப்படுவான்
இயேசப்பா இவர்களை இரட்சியும்!
சாத்தானின் கிரியையின் உச்ச நிலை தான் இது. இவன் போதகனே இல்ல பிரதர். பாவம் இந்த மக்கள். வேதத்தையே படிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் மக்களுக்கு கொடுக்க பட்ட தண்டனை தான் இது. இதை நாம் இப்படியே விட்டு விட கூடாது. விரைந்து அழிக்க வேண்டும் இந்த வித கொள்கைகளை.
தூங்குகிறவனைத்தான் எழுப்ப முடியும் நடிக்கிறவனை எழுப்ப முடியாது அவர் காசுக்காக அப்படி செய்கிறார்
இப்படிப்பட்ட சில மனிதர்களால் தான் ஆண்டவரின் நாமம் தூஷிக்கப்படுகிறது
இதல இருந்து ஒன்னு நல்லா தெரியுது பிரதர் இது கடைசி காலம் இப்படி கள்ள ஆட்கள் எலும்புகிறார்கள் இவர்களை கர்த்தர்தான் சந்திக்கணும் ஆனால் இவர்கள் சபையில் இப்படி சினிமா பாடல்களை பாடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் இது
எப்படி சபை ஆகும்??? இது சபை இல்லை சினிமா கூடம் இவர் எப்படி பாஸ்டர் ஆகமுடிவும்?? இல்லை
( கர்த்தர் இருக்கும் இடம், தேவ பிரசனம் இருக்கும் இடம் தான் சபை தேவ சாயளாக வாழ நினைப்பவனே ஊழியன் 💯)
GOD speaks clearly about these people in 2 peter2.
It is high time for all Churches bend their Knee in prayer and Praise protect our churches from these doctrines. It is high time we all need to pray for churches and our Country so that God will bring revival.
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
யூதா 1 : 18
☦️ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 பாஸ்டர்.மிகவும் அருமையான விளக்கம்.சினிமா பாடல்கள் மூலம் தேவன் பேசுவார் என்றால் இயேசு கிறிஸ்து பிறந்து மரிக்க வேண்டிய அவசியம் இல்லை.பரிசுத்த வேதாகமம் என்று பெயர் வைக்க வேண்டியதும் இல்லை,தேவனுடைய வருகை மிகவும் சமீபமாக இருக்கிறது.சினிமா பாடல்கள் கேட்டு சபை செல்லும் மக்கள் தேவன் எப்படி பட்டவர் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.மிகவும் வேதனைக்குரிய விஷயம்.😭
ஆபிரகாம் சார்லஸ் என்ற ஊழியன் வாழ்க்கையில் நடந்தது
எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை
Unga edhirppukku nandri Brother
I am appreciate your caution
Super brother Super
வேதனையின் உச்சம்....பதிவின் நோக்கம் சிறந்தது...🙏
Thanks for you r kind information,🙏🙌🙌
மத்தேயு 26:30. அவர்கள் ஸ்தோத்திர பாடலை பாடினார் கள் நாமும் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி பாடுவோம்
Brother whatever you are saying in totally correct. Their eyes of the heart are blinded by the master of the world to know the truth of the holy scriptures 😢
Well said Pastor! Those who go to his gathering MUST repent! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Neenga solvathellam oonmai amen
Brother நீங்க மிக மரியாதையாக தவறு செய்பவரை திருத்த எடுக்கும் முறை அருமை எங்கள் மனநிலைக்கும் ஒரு திருத்தமான விளக்கம் கிடைகிறது.மிக்க நன்றிங்க Brother. இறைவன் தந்த பைபிள் வார்த்தைகளை தவிர எதுவும் நமக்கு நன்மை தர கூடியது எதுவும் இல்லை இந்த உலகிலும் நாம் காணகூடாத உலகிலும் என்பது 100/100 உண்மை.விஞ்ஞானம் பற்றி இன்று வரை விஞ்ஞானம் கண்டுபிடித்து கண்டுள்ளவை கூட அன்றே எழுதப்பட்டுள்ளது, சைக்காலஜி பிரச்சனையா அதற்க்கும் பதில்.மனிதன் சரியாக வாழ மனதளவிலும்,வெளி உலகிலும் கூறும் பொக்கிஷம் நம் இறை நூல் மட்டும்தான் .பாவம் நம்மை கொன்று போடும் இது உளவியல் நிபுணர்கள் ஒத்துக்கொள்ளும் உண்மை இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இறை வழியே சிறந்த வாழ்வை நமக்கு தரும் நன்றி.
Thank you for sharing this brother
அந்த சபைக்கு போறவங்க யாராச்சு இருக்கீங்களா 😅
சகோதரா இது கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் இவன் மனம் திருந்தி வாழ நாம் அனைவரும் ஜெபிப்போம் 😭😭😭😭
We will pray brother
Very soon... Rest in peace Justin and his entire Generation....
சரியாக சொன்னீர் சகோதரரே👍👍👍
Well said brother
Thank you brother
Yes this is What Pastor Jacob Jayaraj was talking from past 2 months but now voices are coming from TN also really appreciated pastor ...
சினிமா பார்ப்பது பெரிய பாவம். அந்த கேடு கெட்ட சினிமாவில் இருக்கும் பாடல்களை தேவனுடைய சபையில் பாடினால் அந்த ஆளுக்கு எவ்ளோ திமிரு & தைரியம் இருக்க வேண்டும். ஆண்டவர் அந்த ஆளை கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறாரே 😤😤😤😡😡😡
நீங்க கேள்வி கேட்டால் மட்டும் அந்த ஆளு சினிமா பாடல்களை பாடுவதை நிறுத்தி திருந்தி விட போகிறாரா.
அந்த ஆளு தான் சபையில் மனசாட்சியே இல்லாமல் முட்டாள்தனமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார் என்றால். அந்த சபைக்கு போய் நிறைய மக்களும் முட்டாள்தனமாக போகிறார்கள் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கவில்லை & உற்சாகமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக & வேதனையாக இருக்கிறது 😬😬😬😝😝😝🤔🤔🤔
Excellent bro. Keep it up.👏👏
Have you noticed this, even in the songs sung (written nowadays)in churches there's no words like Christ, Jesus, cross,கர்த்தர், but generalized .Please teach that also.
சீக்கிரம் மனந்திரும்பி வரட்டும்
ஆமென்
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ❤செம செம...😂
இந்த காலத்துல நம்ப அவங்களுக்காக ஜெபம் பண்ணலாம் பா
dear Mr. Solomon, i appreciate your concern about the body of christ... Instead of asking question to their believers, you can call Mr. Justin through the video conferencing and He can give right answers to you and you can publish it in your media pages...I hope Mr. Justin will sure agree for this... Kindly do Justice to the body of Christ ... we are all call for become One... and not to be divided.... thank you...
with love.
Joshua Daniel. bangalore....
பாஸ்டர் சில செவிட்டு விரியன் பாம்புகளுக்கு எவ்வளவு வசனத்தில் ஊதினாலும் செவிட்டு விரியன் கேட்கவே கேட்காது, ஒரு நாள் அதுவே திரும்பி கொத்தும்போது கேட்கும் அப்போ உயிர் இருந்தா !!
Megavum Arumay ANNAN
Your question is 100% true
Very sad to note such preachings. They are answerable to God. Thank you Pastor for enlightening people with facts. God bless you.
அருமையான பதிவு. அவர் மனம் திருந்துவாராக.
good message 🙏
Arumayana padivu pastor
Praise the LORD
Well said pastor
Price tha lord paster
Manasu valikkuthu brother
நல்ல கேள்வி அன்னா
Thank you brother 😢
Excellent pastor