சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁| Fake Pastors Troll🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 3,9 тыс.

  • @NammaOoruPasanga
    @NammaOoruPasanga  7 месяцев назад +598

    கடவுளை மட்டும் நம்புங்க🥰🤗
    கடவுள் பெயரை சொல்லி ஏமாத்துபவரை நம்பாதீங்க🙌🫰
    அப்போஸ்தலர் 16:16 TAOVBSI
    நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

  • @rubymelcal1148
    @rubymelcal1148 7 месяцев назад +1277

    நானும் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள் தான் ஆனால் இதை எல்லாம் பார்க்கும் போது அவ்வளவு கோவம் கோவமா வருகிறது சகோ 😢😢

    • @safrinsana10
      @safrinsana10 7 месяцев назад +55

      ​@@krishnaKrish-c1uanaitthu madhatthilum ithey mathiri poli samiyar irukanga bro...kadavula mattum nambunga vera yarayum nambathinga avlothan athukaga madham mara avasiyam illa 😊...

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u 7 месяцев назад

      @@safrinsana10 எல்லாம் சரி ஆனால் உங்கள் தாய் மதமே உங்கள் உணர்வில் கலந்திருக்கும் .மற்ற மதங்கள் உங்கள் அடையாளத்தை அழிக்கும் .பெயர் மாற்றி அடையாளத்தை மாற்றி கடவுளை மாற்றி என்ன பிரயோஜனம்

    • @kishanikishani7724
      @kishanikishani7724 7 месяцев назад +1

      ​@@krishnaKrish-c1u naga ungala Christianity ku vara sonna neega koba pada maatigala,ella madhathulaum ipd ana aakal irukaga,poliyana aakala nambadhiga

    • @DhuraiAmmu
      @DhuraiAmmu 7 месяцев назад +6

      Don't feel 🎉🎉

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u 7 месяцев назад

      @@safrinsana10 இல்ல வெள்ளைக்காரன் கலாச்சாரம் நம் நாட்டை அழிக்கிறது பெண்கள் ஆடைகளை இழந்தாச்சு கற்ப்பு என்றால் என்னவென்று தெரியவில்லை குடிக்கிறாங்க இதெல்லாம் வெளிநாட்டு கலாச்சாரம் இங்கே வந்ததால் உருவான பிரச்சினை.. இந்து மதத்தில் இதற்க்கு இடமில்லை

  • @aalampara7853
    @aalampara7853 7 месяцев назад +127

    ஆண்டவர் பெயரால் அட்டூழியம் பண்றாங்க 😂😂😂 உண்மை

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 месяцев назад +1

      Nee arichandirana po poivelaia par

    • @aalampara7853
      @aalampara7853 7 месяцев назад

      @@MJANSI-vz6mp நீ போய் உன் புருஷனுக்கு சமைச்சி போடுற வேலையை பாரு! சும்மா போனை நோண்டிட்டு சொம்படிக்க வராத

    • @nivethanive6993
      @nivethanive6993 7 месяцев назад +3

      ​@@MJANSI-vz6mpaama adha yaru soldradhunu oru naayam illa po ma velaya pathutu. 😂😂😂

    • @Bindhu-k7y
      @Bindhu-k7y 7 месяцев назад +2

      Yes unmaithan bro super

    • @aalampara7853
      @aalampara7853 7 месяцев назад +1

      @@nivethanive6993 Thanks Nivethani

  • @VA-nb7kh
    @VA-nb7kh 6 месяцев назад +100

    இதுல Best கலாய் 😂😂😂
    பால் தினகரன் அக்காவின் கனடா தேசத்து வீடு , car புருடா தான்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 месяца назад

      தம்பி நீ நல்லாவை பயந்திட்ட.மொகத்தில
      தெரியிது.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 месяцев назад +31

    அட, என்னயா குஞ்ச பிடுங்கி தூக்கி எறிஞ்சுட்டான் 😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 6 месяцев назад +2

      Ehheeeei மைனர்-----------( சும்மா?????

  • @இராவணதேசம்-ச1ங
    @இராவணதேசம்-ச1ங Месяц назад +10

    திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்ட ஒளிக்க முடியாது
    Really amezing bro

  • @gopaljameez9665
    @gopaljameez9665 5 месяцев назад +25

    சிரிக்காம இருக்க முடியலைடா சாமி, நல்லா பண்ணுறயப்பா 😆😆😆😆😆👍

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 7 месяцев назад +50

    இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 🤣🤣🤣🤣🤣

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 7 месяцев назад +157

    முதல் முதலாய் உங்கள் காணொளியை பார்க்கிறேன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள் அருமை
    From Sri Lanka ❤

  • @teaem8872
    @teaem8872 3 дня назад +1

    32வருடமாக கனடாவில் உழைக்கிறோம் வீடு லோன் கட்டி முடிக்கவில்லை அந்த தூததரை எங்களுக்கும் காட்டு தாயே

  • @stanleyjkumar
    @stanleyjkumar 7 месяцев назад +301

    நீதிமான் இன்னும் நீதிமான் ஆகட்டும், துன்மார்க்கன் இன்னும் துன்மார்க்கன் ஆகட்டும். இதுதான் கர்த்தரின் வார்த்தை.

    • @Daksh-x3w
      @Daksh-x3w 7 месяцев назад +3

      😅😅😅😮😮😢😢😊😊🎉🎉😂😂❤❤

    • @jamunarani631
      @jamunarani631 7 месяцев назад +3

      Yes ture

    • @nivethanive6993
      @nivethanive6993 7 месяцев назад +3

      Ayyayo mudiyala pa saamy. Aala vidu 😂😂😂😂

    • @vkvijay3117
      @vkvijay3117 7 месяцев назад +2

      Neenga allam thirundhave maatengala

    • @LenardLenard-wo8yh
      @LenardLenard-wo8yh 6 месяцев назад +1

      அப்படியே நடக்கும்

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 7 месяцев назад +229

    Bro எனக்கு இவனுகள் நடிப்பப்பாத்தாலும் சிரிப்பு வரல்ல கடுப்புத்தான் வருது 😃👍

  • @Steffystar
    @Steffystar 5 месяцев назад +15

    22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
    மத்தேயு 10:22

  • @balagopalr828
    @balagopalr828 7 месяцев назад +16

    Thampi, உண்மையா இது Quality comedy . Well done.

    • @sasikumarm5669
      @sasikumarm5669 6 месяцев назад

      என் மதத்தை அசிங்க படுத்துற உனக்கு காமெடியா இருக்குடா

  • @AloeVera-d9v
    @AloeVera-d9v 7 месяцев назад +196

    எல்லாம் போலி ஆசாமிகளையும் இப்படி பேசணும் 👌👌👌

    • @sasikumarm5669
      @sasikumarm5669 6 месяцев назад +3

      உங்க கடவுளை இப்படி மட்டம் தட்டி பேசினா நீங்க ஒத்துப்பீங்கலு

    • @kavitha29chitra
      @kavitha29chitra 4 месяца назад +1

      Neenga pesathatha? Engal kadavulai kal, aavi buutham nu sollittu kodimaram ther nu copy adichikittu naanga yella mathathaium nambuvom mathippom

  • @t.9699
    @t.9699 5 месяцев назад +62

    , 🤣😹😹😹இதுலாம் ஒரு பொழப்புனு வாழ்றைங்க🤧🤧😹🤣 காசுக்காக என்னவெல்லாம் பொய் சொல்லி கடவுளாவே அசிங்கப்படுதுறைங்க 🤧🤧😹🤣

    • @bhuvaneshbhuvan209
      @bhuvaneshbhuvan209 4 месяца назад

      Mental

    • @t.9699
      @t.9699 2 месяца назад +1

      @@bhuvaneshbhuvan209
      யாரு மெண்டல் 🙄

  • @sasikalaguru1265
    @sasikalaguru1265 7 месяцев назад +162

    கர்த்தரே இதெல்லாம் கண்டிக்க மாட்டீரா

    • @jumbo_pruto
      @jumbo_pruto 7 месяцев назад +8

      On the Judgement day, they will all give account. So, let's not worry about them, but worry about our known people and help them understand what they believe is right and wrong with solid evidences.

    • @karthikganesh5133
      @karthikganesh5133 7 месяцев назад +11

      Kartarae fraud taan

    • @daniraj7700
      @daniraj7700 7 месяцев назад +1

      ​@@karthikganesh5133 oho

    • @nirosharangishan2062
      @nirosharangishan2062 7 месяцев назад

      @@karthikganesh5133adhu parpam 😅😅😅😅😅 fake or true

    • @lillypushpampushpam6922
      @lillypushpampushpam6922 7 месяцев назад

      ​@@karthikganesh5133sollunga sollunga enna venalum sollunga avaru varumbothu theriyum yaaru fraud nu

  • @maryjothi5153
    @maryjothi5153 7 месяцев назад +57

    😂😂😂😂😂😂😂 சிரித்து சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்துருச்சு

  • @JdeepaDeepa-k3j
    @JdeepaDeepa-k3j 3 дня назад +1

    நீங்கள் பிறரை தீர்க்கிற தீர்ப்பின் படியே நீங்களும் தீர்க்க படுவீர்கள்

  • @shajankeys3634
    @shajankeys3634 7 месяцев назад +10

    That Angel AWESOME😂😅

  • @rathihas
    @rathihas 7 месяцев назад +300

    Bro உன்னையும் ஒரு நாள் சந்திப்பார் நாம் யாரையும் நியாயம் படுத்த கூடாது

    • @Thulasi-k8z
      @Thulasi-k8z 7 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉

    • @DeranDeranDelima
      @DeranDeranDelima 7 месяцев назад +2

      Hi

    • @DeranDeranDelima
      @DeranDeranDelima 7 месяцев назад +1

      😂❤

    • @guruguruguruguru4864
      @guruguruguruguru4864 7 месяцев назад +2

      Correct ❤

    • @jesesaakash6357
      @jesesaakash6357 7 месяцев назад +5

      ஓகே. ஆனால் இப்பிடியானவர்களை உலகிற்கு காட்ட வேணும்...

  • @SeeniVasagan-xo7wk
    @SeeniVasagan-xo7wk 4 дня назад +1

    சிரிப்பு தாங்க முடியல

  • @Than-g7w
    @Than-g7w 7 месяцев назад +188

    இவங்களாள உண்மை மதத்துக்கும் கெட்ட பேரு

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  7 месяцев назад +5

      Unmai 🙌🤗

    • @hollywoodcinemapaarvai6509
      @hollywoodcinemapaarvai6509 7 месяцев назад +3

      ஷாகாபா கப கப ரிப ரிப ரிப ஷாலா 😂😂😂

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 7 месяцев назад

      ​​பெண்களை வசியம் செய்யும் நாய்தான் நீ.. உன் குடும்ப பெண்களையே வசியம் செய்து மற்றவர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் நாய்தானேடா நீ.. சொந்தக்காரருக்கே சூனியம் செய்யும் பன்றி. தூதூதூ

    • @selladuraigovindhan7128
      @selladuraigovindhan7128 6 месяцев назад

      இவர்கள் பிராடு இல்லை, பிராத்தல் கூட்டம் இவர்களை நம்பாதீர்கள், இவர்கள் எல்லோரும் தேவ துரோகிகள்.

    • @abishekap9179
      @abishekap9179 5 месяцев назад

      அந்நிய பாஷய குறை சொல்லாதீங்க God எத வேணும்னாலும் பொருதுபரு but பரிசுத்த ஆவியானவர கிண்டல் பண்ணுனா சும்மா இருக்கமாட்டார்.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 7 месяцев назад +96

    வடிவேலு காமெடியை விட உங்கள் காமெடி மிகவும் அருமை.சிரிச்சு வயிருவலிக்கிறது.

  • @renishathanivel3586
    @renishathanivel3586 5 месяцев назад +32

    நான் பிறந்து முதல் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவள்..... இன்று முதல் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது.... ஆனால் கடினமான வாழ்க்கை தான்... கடனான வாழ்க்கை தான்.... இவர்களை எல்லாம் பார்க்கும்போது கோபம் வருகிறது

  • @agnesfreedashulammite
    @agnesfreedashulammite 7 месяцев назад +18

    This is why I am ashamed to say "I am a Christian". I'm proud to be a FOLLOWER OF CHRIST. Christ never changes nor lies. Christ is so good that no man can compare

  • @Anjali3590
    @Anjali3590 6 месяцев назад +11

    😁😁 கார்,வீடு அந்த கதை கொஞ்சம் காமெடியா தான் இருக்கு

    • @sobiya6590
      @sobiya6590 4 месяца назад +1

      Watch lip movement

  • @SuryaSenthil-p5u
    @SuryaSenthil-p5u Месяц назад +2

    😂😂😂 mutiyala super anna

  • @mvivek6017
    @mvivek6017 7 месяцев назад +40

    நிறைய நல்ல பாஸ்டர் ஒரு சில பேக் பாஸ்டர் என கூறியது முற்றிலும் தவறு. நிறைய fake பாஸ்டர்.சிலர் மட்டுமே நல்ல பாஸ்டர்

  • @SyedMohamed-p7o
    @SyedMohamed-p7o 7 месяцев назад +10

    இது வரை நான் உங்கள் வீடியோ பார்ததில்லை தலைவா❤❤❤ சூப்பர் சூப்பர் 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Steffystar
    @Steffystar 5 месяцев назад +15

    இயேசு “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை“ (மத். 12:31-32)

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 7 месяцев назад +12

    Supper Commedy. Thank U Brother

  • @Jesuskidstamil7
    @Jesuskidstamil7 7 месяцев назад +5

    Endha oru madhathaium illivu paduthi pasavendam God is great

    • @abdulrahim162
      @abdulrahim162 6 месяцев назад +2

      God ah criticism panala.... Fake people's ah dha pandrar

  • @saisankar.m2580
    @saisankar.m2580 3 месяца назад +6

    Next leavel commedy keep on rocking vadivelus absence is fullfilled 🎉

  • @premapachiammal8359
    @premapachiammal8359 7 месяцев назад +8

    😂😂😂 சூப்பர் வீடியோ

  • @DineshKumar-ms3sz
    @DineshKumar-ms3sz 7 месяцев назад +28

    ப்ரோ சாத்தியமா முடில சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂

  • @JayaDheepa
    @JayaDheepa 2 месяца назад +4

    Semma sirippu thangamudila bro❤❤

  • @jasminevimalraj1814
    @jasminevimalraj1814 7 месяцев назад +71

    நானும் Christian tha இத எல்லாம் பாக்கும் போது கோவமா வருது கவலை யாவும் இருக்கு

    • @roselinjovita9320
      @roselinjovita9320 7 месяцев назад +8

      என் பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றுவார்கள் அவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் னு பைபிள் ல இருக்கு.

    • @sundarrk3633
      @sundarrk3633 7 месяцев назад +2

      Sirippu varalaya😂😂😂

    • @jasminevimalraj1814
      @jasminevimalraj1814 7 месяцев назад +3

      Varala

    • @sundarrk3633
      @sundarrk3633 7 месяцев назад

      1st comedy scenes paarungaa urupai pudunki yeduthathu semma comedy paarungaa

    • @jasminevimalraj1814
      @jasminevimalraj1814 7 месяцев назад

      @@sundarrk3633
      Ok thank you your advice

  • @Ruthresh-rh5fp
    @Ruthresh-rh5fp 7 месяцев назад +9

    😂😂😂😂😂 Anna idhu mathiri nijamave polyana aasamigal niraya per irukanga

  • @dharshiddd4300
    @dharshiddd4300 5 месяцев назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ayyo Ayyoo

  • @khairunnisa4701
    @khairunnisa4701 7 месяцев назад +11

    பிரதர் உங்க வீடியோ ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன் 👍👍👍😂😂😂😂
    சிரிப்பு தாங்க முடியல 🤗🤗🤗🤗🤗
    உங்க face reaction super 👏👏👏👏👏👏👏👏

  • @KaniKathir-bk1io
    @KaniKathir-bk1io 6 месяцев назад +23

    Anna ennoda life la enakku kuzhanthai pakkiyathai koduthaar neriya nanmaikalum seithaar ungalukkum seivar unmayai ketkiravargalugu karththar nanmai seivar God bless you

    • @nareannavarasan9867
      @nareannavarasan9867 6 месяцев назад +4

      christians naaley yogiyamaanavangangura oru mith create panni vachirukkaanga, adhathaana avaru fun pandraaru?

  • @vascodagama1942
    @vascodagama1942 19 дней назад +1

    Ennama ippidi pandreengama 😂😂😂

  • @SanthiyaG-w2q
    @SanthiyaG-w2q 7 месяцев назад +8

    சிரிப்ப அடக்க முடியல அண்ணா 😂

    • @Venkateswari095
      @Venkateswari095 2 месяца назад +1

      எவ்ளோ பொய் சொல்லுரான்க. தாங்க முடியலடா சாமி. சிரிப்பு சிரிப்பா வருது.

  • @muthukrishnan2467
    @muthukrishnan2467 7 месяцев назад +7

    Super bro ❤❤❤❤

  • @ranjithsabari7690
    @ranjithsabari7690 Месяц назад +1

    எங்கடா பகுத்தறிவு DOGS 🐶 காணோம் 😂😂😂

  • @lathaSivakumar-b6q
    @lathaSivakumar-b6q 7 месяцев назад +5

    Pro 😂😂😂😂😂

  • @S.t00348
    @S.t00348 7 месяцев назад +64

    அகோரி கலையரசனுக்கு எதிராக இந்த பாதிரியார்😂😂😂

    • @jpill3576
      @jpill3576 7 месяцев назад

      🎉அப்பப்பா இந்த ரெண்டு பயலுவலுக்கும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே போட்டியாப் போச்சு.
      🎉அரசியல் போலவே இந்த மதங்களின் பெயரைச் சொல்லி
      மூடமக்களை ஏமாற்றலாம்னு சொல்லுங்க 😂

    • @jpill3576
      @jpill3576 7 месяцев назад

      அப்ப பாதிரிபயலுக்கும். இந்த திருட்டு பயல் கலையரசனுக்கும் போட்டின்னு சொல்லுங்க???
      🎉வாழ்க மயிரு மத கோட்பாடுகள்

    • @jpill3576
      @jpill3576 7 месяцев назад +6

      இந்த இரண்டு பயலும் பொத்திக் கிட்டு பிச்சை எடுக்கலாம்
      இல்லாட்டா சாகலாம்

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад +3

    Sema Mass உங்க வீடியோ ❤🎉

  • @douglas427
    @douglas427 7 месяцев назад +60

    பிறந்து ரெண்டு நாளில் பொய் பேச ஆரம்பிச்சிட்டேன்😂😂😂😂😂😂😂

  • @SelviRamesh-l2n
    @SelviRamesh-l2n 7 месяцев назад +102

    கலையரசனுக்கு போட்டியா சபாஷ் சரியான போட்டி❤❤❤

  • @anthonysuganthy
    @anthonysuganthy 5 месяцев назад +3

    இப்படி எடுத்து நீங்க பண்றது பெரிய தப்பு மற்றவனை நியாயம் தீர்க்காதீர்கள் ஒரு நாள் கடவுளுக்கு நீ பதில் சொல்ல வேண்டும்

  • @S.t00348
    @S.t00348 7 месяцев назад +59

    அகோரி கலையரசனுக்கு போட்டியாக இந்த பாதிரியார் 😂😂😂

    • @JohnyJ-b3p
      @JohnyJ-b3p 7 месяцев назад +1

      Father இல்லா டி பஸ்டார்

    • @S.t00348
      @S.t00348 7 месяцев назад

      @@JohnyJ-b3p dei losu பாஸ்டர் இல்லடா பாதிரியார் உனக்கு தமிழ் வாசிக்க தெரியாதா 😅

    • @S.t00348
      @S.t00348 7 месяцев назад

      @@JohnyJ-b3p டேய் பைத்தியம் உணக்கு தமிழ் வாசிக்க தெரியாதா ஒழுங்க வாசியட அது father illa பாதிரியார் என்னமோ உணக்கு மட்டும் தான் தெரியும் என்டமாறி சொல்லாத சரியா 🤬🤬🤬

  • @Kid_ff_75
    @Kid_ff_75 7 месяцев назад +47

    கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்

    • @davidraja6490
      @davidraja6490 5 месяцев назад

      இந்த ஆள், கிறிஸ்தவ நாமத்தை சொல்லி, ஏமாற்றுபவர்களை, கண்டிக்கவில்லை, கிறிஸ்தவத்தை கிண்டல் பண்ணுகிறான்.

    • @kushankushan5085
      @kushankushan5085 5 месяцев назад

      @@davidraja6490 onna madhi sela naai gal tha nadu nasama paoga karanam nee ela nalanirupeya da nasama poda pandi onda kudumabam velaguma . paru onda pondati odi pogum 😤 onda oda thalaila edi velumgum . paitheym.. poda poi sagu . gomma la 😈

  • @dr.jereldajacqulin4973
    @dr.jereldajacqulin4973 День назад

    Laughed till belly ached🤣🤣🤣🤣🤣

  • @sasikumar.m3339
    @sasikumar.m3339 7 месяцев назад +32

    இந்த குட்டி சாத்தானை யாருடா பெத்தது?

    • @sasikumarm5669
      @sasikumarm5669 6 месяцев назад +1

      அதுதான் தெரியல ப்ரோ

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 7 месяцев назад +15

    தம்பி அருமை பா 😂😂😂😂😂😂😂 சூப்பர் ஆல் தி பெஸ்ட் பா

  • @sharmivelu
    @sharmivelu 3 месяца назад +2

    😂😂😂😂semma comedy😂😂😂😂

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 7 месяцев назад +40

    பாண்டா அவன் லாலா கடை சாந்தி😂😂😂😂😅

  • @eswarisam3076
    @eswarisam3076 Месяц назад +1

    நீங்கள் வேண்டும் போது என்னை உருவாக்கின தெய்வத்திடம் வேண்டுகிறேன் என்று வேண்டுங்கள் இயேசு அவர் மெய்யான தெய்வம் என்று உணர்த்துவார்

  • @guna1993
    @guna1993 7 месяцев назад +11

    அருமையான விழிப்புணர்வு காணொளி தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @ShaloShalomi
    @ShaloShalomi 6 месяцев назад +99

    இது எல்லாவற்றிற்கும் ஆண்டவருடைய வருகையில் பதில் உள்ளது 😢

  • @Nazreenesther1994-hv9qj
    @Nazreenesther1994-hv9qj 4 месяца назад +4

    உண்மையா உருக்கமா ஒரு நிமிஷம் பிரேயர் பண்ணிட்டு இயேசப்பா என்று கூப்பிட்டு அப்புறம் இந்த கமெண்ட் எல்லாம் அடிங்க

  • @SubaSuba-t4h
    @SubaSuba-t4h 7 месяцев назад +16

    குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கு கார் கதை நன்றாக உள்ளது...😊

  • @chellappany9990
    @chellappany9990 7 месяцев назад +55

    வாழ்க்கைல இப்ப தான் முதன் முதலாக ஒரு கார் வாங்குறாங்க பாவம் யாரும் தப்பா எடுக்க வேண்டாம்.

  • @PriyaRajendran-ix3ny
    @PriyaRajendran-ix3ny Месяц назад +1

    ஒட்டு மொத்தமா எல்லாரையும் கலாசார ஆண்டவர் முழுசா நம்பு நாளைக்கு இது மாரி உன்னை ஒருத்தன் கலாசுவான் அற்ப விசுவாசியே 😊

  • @Harish-hw4vd
    @Harish-hw4vd 7 месяцев назад +15

    பாண்டா, செல்லம் ❤️❤️❤️
    ஹாய் ப்ரோ வீடியோ
    செம்ம போங்க
    🙌🙌😝😝😝

  • @MSri-re6tn
    @MSri-re6tn 7 месяцев назад +77

    நான் லண்டனில இருக்கிறேன் காலைல இருந்து இரவு வரை வேலை செய்து சரியான களைப்பாக வீட்டிற்க்கு வந்து சமையல் செய்ய பொகும் போது RUclips la ஏதாவது போடலாம் என்று எண்ணி போட்டு பாத்தால் உம்முடைய program நான் வாய் விட்டு ச்சிரித்தேன் நானும் கிறீஸ்தவள் தான் சரியான பகிடி நன்றி நண்பரே good night 🎉

    • @pskpaul-tamilnadu7133
      @pskpaul-tamilnadu7133 7 месяцев назад

      ஒருவன் உங்கள் மத்த்தை பற்றி இழிவு படுத்துகிறான். மற்ற மதங்களைப் பற்றி இவனுக்கு இது போன்று வீடியோ போட தைரியம் இருக்கானு கேக்க முடியல. சிரிப்பு வருதா.. சிரிங்க சிரிங்க நல்ல சிரிங்க..

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  7 месяцев назад

      Nandriii🤗🫶

    • @BenjaminRajkumar-st2jm
      @BenjaminRajkumar-st2jm 7 месяцев назад

      நானும் தான் யா

    • @pskpaul-tamilnadu7133
      @pskpaul-tamilnadu7133 7 месяцев назад

      @@BenjaminRajkumar-st2jm ஐயா நீங்க திருச்சியா?

    • @pskpaul-tamilnadu7133
      @pskpaul-tamilnadu7133 7 месяцев назад +2

      @@NammaOoruPasanga stop abusing people and being disrespectful. மக்களுக்கு அறிவையும் விழிப்புணர்வையும் குடுக்குற மாதிரி வீடியோ போடு. காமெடி பண்றேனு முட்டாள்தனமா வ்லாக் போடாத.

  • @symphony5326
    @symphony5326 7 месяцев назад +5

    All your videos are very funny bro . ❤❤❤❤❤

  • @Priya-xf2go
    @Priya-xf2go 7 месяцев назад +9

    ப்ரோ😊😊 உங்கள விட பாண்டா😂 தான் ப்ரோ வேற லெவல்ல பண்றான் பாண்டா நீ ரொம்ப 😅😂சூப்பரா

  • @kamalaampigai7536
    @kamalaampigai7536 7 месяцев назад +14

    எனக்கும் ஒரு கார் வேண்டும் கனவு வருமா 😂😂😂😂

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 7 месяцев назад +60

    EMI கட்டுவதற்கு ஆண்டவர் வழி காட்டினாரா. இந்த அம்மா கனடா நாட்டிற்கு போய் வீடு எதற்கு இல்லை என்று புலம்ப வேண்டும். இங்கு கோயம்பத்தூர்ல வீடு இல்லையா. கனடா நாட்டில் பல நாள் ஓட்டலில் தங்கி இருக்க எவ்வளவு பணம் ஆகும்

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 2 месяца назад +6

    All roman catholic supports this video. Enga mana kuraya theethuvachutinga.✝️😊

  • @rjs9226
    @rjs9226 7 месяцев назад +6

    எப்ப உங்க வீடியோவும் நீ பாண்டா சூப்பர் அப்பா😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @madhanr1070
    @madhanr1070 5 месяцев назад +6

    Panda மாட்டிக்கினாரு கர்த்தர் அவரை காப்பாத்தாலும் ஒருத்தரு😂😂😂😂😂😂😂😂

  • @ramachandran4544
    @ramachandran4544 6 месяцев назад +2

    நண்பரே கிறிஸ்தவர்களை கேலி பண்ணாதீங்க ஒரு நாள் நீங்கள் இரட்சிக்கப்படுவீங்க இயேசு உங்களை சீக்கிரம் இரட்சிப்பை பெற்றுக் கொள்வீங்க இயேசுவே ஏற்றுக்கொள்ளுவீங்க

  • @thinakarangramasamy
    @thinakarangramasamy 7 месяцев назад +5

    hi bro, you made my day....was so so entertaining.. you are dam good man. all the best.

  • @krisshmeenushorts8814
    @krisshmeenushorts8814 7 месяцев назад +4

    Karthara illa kanavara 😂😂😂 Vera level 14:20..... Like button for this dialogue.

  • @rosiling5225
    @rosiling5225 День назад

    Bro naanum கிறித்தவன் தான் சூப்பர் பா இப்படி தான் கிறிஸ்த்தவன் பேர் கெடுக்குறாங்க

  • @angelvalli297
    @angelvalli297 3 месяца назад +11

    இரட்சிப்பு கர்த்தருடையது. கர்த்தர் தாமே உங்களை இரட்சிப்பாராக.

  • @vasanthivasanthi1138
    @vasanthivasanthi1138 7 месяцев назад +30

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @mylovemylifeloveyou5966
    @mylovemylifeloveyou5966 7 месяцев назад +7

    அக்காட கதையை கேட்டா பத்தி வரயில்ல மூடுதான் வருவுது இருங்க அண்ணா மரவுல கொஞ்சம் போயித்து வாரன்😅😅😅

  • @kannangopal1593
    @kannangopal1593 16 дней назад

    World Mostly Comedy King Brother super Super Super 👌👌😊😊😊😊😊

  • @priyakarthik6780
    @priyakarthik6780 7 месяцев назад +16

    Panda vera leval 😂😂😂

  • @Mohanmahalakshmi06
    @Mohanmahalakshmi06 2 месяца назад

    Vaya thiranthu paadu... your reaction so😅 🤣👌

  • @ramanraman4729
    @ramanraman4729 7 месяцев назад +17

    வி ஜே பாண்டா செம்மையா கலக்குறீங்க கலக்குங்கடா ❤❤❤

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 4 месяца назад +3

    இந்த வீடியோ இப்போ தான் பார்த்தேன் ஐயோ சிரிச்சி வயிறு வலிக்குது பாஸ். இவங்க எல்லாம் பாஸ்டர் என்னத்த சொல்ல

  • @JemimaJemina-v2r
    @JemimaJemina-v2r Месяц назад

    Maatikanaaru kartharuu...avara kaapathanum ortharuu...😂😂😂😂aiyooo mudila bro🤣🤣🤣

  • @durgalakshmivishnuvardhan5198
    @durgalakshmivishnuvardhan5198 7 месяцев назад +6

    I am a hindu. Do u have guts to troll a muslim preacher. Why doing this to christians. They are tolerant like hindus about criticism. They don't behead anybody for criticising them.

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  7 месяцев назад +3

      Ipdi pandravanga Yara irunthalum insta la send pannnuga ...I'm not dependent on religion

  • @ertdffy9913
    @ertdffy9913 7 месяцев назад +11

    அக்கா இல்ல தம்பி ஆன்டீ😂😂😂

  • @umarr3607
    @umarr3607 16 дней назад +1

    ஒரு வேளை வானவில் பாய்சா இருப்பாங்களோ 😮

  • @Stephenstephen-io1wf
    @Stephenstephen-io1wf 4 месяца назад +6

    விஜய் ப்ரோ நீங்க சொல்றது எல்லாம் 100 💯 உண்மை நானும் ஒரு பெந்த கோஸ்ட் பிலிவர் தான் இப்படி எல்லாம் மா உருட்டு ராங்க கனடா போய் வீடு இல்லாம கஸ்ட்ட பட்டு பாவம் பரம ஏ லைகள். ஆனா நல்லா களாய்ப்பு செம்ம கிண்டல் செய்த ப்ரோ வாழ்த்து 😂😂😂😂😂

  • @Rjr-to8cl
    @Rjr-to8cl 6 месяцев назад +13

    சமீபத்தில் ஒரு பாதிரியாரின் பேச்சைக் கேட்டேன் உண்மையிலே மனிதன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் நான் ஒரு ஹிந்து அந்தப் பேச்சை கேட்டதலிருந்து கிறிஸ்தவ மதத்தின் மீது எனக்கு எனக்கு மிகுந்த மரியாதையும் மதம் முக்கியம் அல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்பதை உணர்ந்தேன்

    • @Maharaja-mo3sz
      @Maharaja-mo3sz 6 месяцев назад +1

      eppdi galaikkeringale neenga entha mathai sernthavar bro..

    • @ganesanmangaleswaran5150
      @ganesanmangaleswaran5150 4 месяца назад +2

      போதும் உருட்டு

    • @rajgameplay7165
      @rajgameplay7165 4 месяца назад +1

      நீ சூப்பரா கதை சொல்லுற

  • @23Anthonio
    @23Anthonio Месяц назад

    Pity the first guy no more birdy and fly already😁🤣🤣🤣

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 7 месяцев назад +4

    மாட்டிக் நாறு கர்த்தர காப்பாத்த வேணும் ஒருத்தரு😂

  • @KanthiKumari-l5g
    @KanthiKumari-l5g 7 месяцев назад +9

    நாங்க போறது ஆண்டவருக்கு நன்றி சொல்ல சந்தோசமாதானத்தோடு இருக்க எங்களுக்கு என்ன பிரச்சனை பீடா என்ன வந்தாலும் இயேசப்பா குள்ள மனமகிழ்ச்சிய சந்தோசமாக இருக்கணும் இயேசப்பா சொல்லுகிறார் சந்தோசமா இரு சந்தோசமா இரு சொல்லித்தான் ஏசப்பா சொல்லுகிறார் அவரோட சமூகத்தில் ஆடல் பாடல் துதி எல்லாம் அவருடைய சமூகத்துல மட்டும் தான் உங்களைப்போல வீதி வீதியா அங்க இங்கயும் பெரும் டான்ஸ் ஆடி பழைய அந்த கொட்ட விடுப்பா அந்த உடுப்பு இந்த உடுப்ப உடுத்திக்கிட்டு போயிடு நாங்க நாடகம் ஆடுறதில்ல

    • @trendingstatus7178
      @trendingstatus7178 7 месяцев назад +2

      என்ன மயிர பேசுக என்னும் புரியல.

  • @thiyaskitchen
    @thiyaskitchen 2 месяца назад

    iyooo mudiyala....
    maattikinaru kartharu avara kapathanu orutharu😂😂😂😂

  • @rajprema5981
    @rajprema5981 7 месяцев назад +7

    நண்பா என்னால முடியல வாவிறு வலிக்குது 😅😅

  • @TamilGirlinGermany03
    @TamilGirlinGermany03 7 месяцев назад +5

    இந்தாம்மா ஏய்.அவர் கர்த்தரா இல்ல உன் கணவரா?😂😂😂😂😂

  • @arunsshkumar
    @arunsshkumar 5 месяцев назад +1

    Super bro😂😂😂😂