Inside Isha | Isha இந்து கோயில் இல்லை ? |நேரடி பயணம் | Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • ஈஷா இந்து கோயிலா ? யோகா மையமா ? ஆன்மிக நிலையமா ?, ஈஷாவின் நோக்கம் என்ன ? Exclusive Coverage | Inside Isha
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 185

  • @nitinmani1
    @nitinmani1 Месяц назад +37

    I am.a Isha meditator for 12 years. Thanks for showing the truth.🙏

    • @gokukn2336
      @gokukn2336 Месяц назад

      super bro. neenga enna work panringa..?

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Месяц назад +33

    The Isha yoga practices changed my life completely. Thanks to isha❤❤❤

  • @EnDesam
    @EnDesam Месяц назад +51

    ஈஷா நிர்வாகம் மிகவும் அற்புதமானது..

  • @chandrasekar7184
    @chandrasekar7184 Месяц назад +47

    வார்த்தையில் நன்றி என்று சொல்லி கடந்து போகமுடியாது ....
    உயிருக்கு நெருக்கமாக
    மனதிற்க்கு
    தெளிவாக..
    உள்ளது உள்ளபடி
    நேர்மையாகவும்
    இயல்பாகவும்
    எடுத்த தினமலர் குழுவிற்க்கு நிறுவனர் திரு.ராமசுப்பு அய்யா அவர்களுக்கும்
    கோடான கோடி நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @eswarans1939
    @eswarans1939 Месяц назад +41

    ஆன்மீகத்தை உணர அற்புதமான சூழ்நிலை உள்ள இடம்🙏🙏🙏

    • @asarerebird8480
      @asarerebird8480 Месяц назад

      எல்லாம் மனதை பொறுத்தது

  • @mrcreations2193
    @mrcreations2193 Месяц назад +11

    ஈஷா பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளதை உள்ளபடியே மிகவும் தெளிவாக விளக்கிய விதம் மிகவும் அருமை. தினமலர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மேலும் இதுபோன்ற காணொளிகள் வெளியிட வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +22

    ஈஷா என்றால் ஆன்மீகம் 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
    எனது தீராத முச்சு பிரச்சினை இங்கே தீர்ந்து குனமடைந்தேன் 🙏👍👍👍

  • @kartinet2007
    @kartinet2007 Месяц назад +26

    ❤my favorite place, 😍

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Месяц назад +27

    உண்மையை உரைத்ததற்கு
    நன்றி தினமலர்

  • @sudarrajarathinam763
    @sudarrajarathinam763 Месяц назад +24

    ஈஷா யோக மையத்தைப் பற்றிய தெளிவான விளக்கம். நன்றி தினமலர்!

  • @srimurugapriyan8706
    @srimurugapriyan8706 Месяц назад +20

    Isha is heaven on the earth, my second home too❤✨

  • @raviprashad122
    @raviprashad122 Месяц назад +28

    .....🙏🙏🙏🔥🔥🔥🔥 மிகத் தெளிவான விளக்கம் நண்பா....

    • @ramum9599
      @ramum9599 Месяц назад

      ஜக்கிஜி இந்துக்கள் எல்லா மதங்களையும் மதிப்பவர் என்று அறியணும் !!!!ஆனால் பிற மதத்தவர் இந்து மதத்தை அப்படி அறிவாரா என்று சொல்லணும் !!!!????எல்லாமதத்தவரும் இந்து கன்வர்ட் ஆனவரே !!??ஜெய்ஹிந்த் !!!இந்தியர் ஒற்றுமை ஓங்குக !!!!🙏🙏🙏🙏🙏

  • @theotherside7504
    @theotherside7504 Месяц назад +25

    Wonderful place. 👼

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Месяц назад +16

    We need more Centres like this across the length and breadth of India to acquaint everyone with the greatness of Sanatana Dharma.
    We must all move at our own pace to read the Upanishads and to walk the path of Self-enquiry to realise the underlying true reality of life.

  • @arasank584
    @arasank584 Месяц назад +7

    ஈஷாவின் ஒவ்வொரு இடத்தையும் மிகவும் ஆழமாக ஆராய்ச்சி செஞ்சுருக்கிங்க.
    தினமலரின் இந்த நேர்மையான மற்றும் துணிச்சலான காணொளிக்கு நன்றி 👏👏💐

  • @saravananj7436
    @saravananj7436 Месяц назад +58

    தெய்வீகத்தை உணர மிக சிறப்பான ஒரு ஸ்தலம்❤

  • @vrkonline007
    @vrkonline007 Месяц назад +17

    A must visit for every human being...nice video

  • @gayathrivenkatesan7463
    @gayathrivenkatesan7463 Месяц назад +10

    🙏🙏🙏🙏 i have been involved in ashram activities for years and so happy to see a video talking the truth 😇

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Месяц назад +37

    உண்மைகளை உரக்கச் சொல்லி பொய் செய்திகள் மூலம் ஈஷாவின் நற்பெயரைக் கெடுக்கும் அற்பர்களின் முகமூடிகளை இந்த வீடியோ கிழித்து விட்டது.
    உண்மைகளை மக்கள் அறியச் செய்த தினமலருக்கு நன்றி.. நன்றி.. நன்றி.

  • @shanmugamisha
    @shanmugamisha Месяц назад +8

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஆ மீகதின் பிரமாண்டம் நமது இஷா யோக மையத்தின் உண்மையான பதிவு.உலக மக்களின் மன அமைதிக்கு வழி வகுக்கும் ஆன்மீக அனுபவம் இந்த இடம் அமைந்துள்ளது.

  • @cuteperks
    @cuteperks Месяц назад +8

    உண்மைதான் எங்களுக்கு இதுதான் கைலாயம், இதுதான் பார்கடல், இதுதான் இந்திரலோகம், இதுதான் சுவர்கலோகம். உங்களுடைய இந்த காணொளி ஈசாவை பற்றி முழுமையாக மக்கள் தெரிந்து கொள்ள உதவும். வாழ்த்துக்கள். யாரோ சிலர் இந்த காணொளியால் கவரப்பட்டு யோக பாதைக்குள் நுழைந்தால் அந்த புண்ணியம் உங்களை சேரும்

  • @shobannaa
    @shobannaa Месяц назад +6

    தினமலருக்கும், திரு. ஹரிஹரனுக்கும் மனமார்ந்த நன்றி! ஈஷாவில் உள்ள ஒவ்வொன்றும் எதற்காக, அதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பதை மிக விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார், அருமையான பதிவு 👌👌👌🙏🙏🙏

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx Месяц назад +7

    சந்திரகுண்டம்,சூர்யகுண்டம் பற்றியும்,
    ஈஷா குருகுலம் சம்ஸ்க்ருதியில் குழந்தைகள்பயிலும் கலைகளையும்,,அக்குழந்தைகள் University க்காக அல்ல Universal க்காக என்ற விளக்கம் அருமை.சத்குருவின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தினமலரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 Месяц назад +6

    ஈஷாவை பற்றி தெளிவான தகவல் தெரியப்படுத்திற்கு நன்றி. ஒவ்வொரு இடத்தை பற்றி ஏன் எதற்கு என்று அருமையான விளக்கங்கள் தினமலர் குழு அங்கு நேரில்சென்று பல விஷயங்களை மக்களுக்கு சொன்னதற்கு நன்றி நமஸ்காரம். ஈஷா மதம் சார்ந்த கோவில் இல்லை. தியானலிங்கத்தில் கண் மூடி அமர்ந்தால் யாவரும் தியான நிலைய அடைய ஒரு கருவியாக உள்ளது தியானலிங்கம். நன்றி தினமலர்.

  • @dhushyanth9724
    @dhushyanth9724 Месяц назад +8

    நன்றி தினமலர் 🙏🏻

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 Месяц назад +11

    Heaven on earth 🌍🙏

  • @dhanasekarbsmed
    @dhanasekarbsmed Месяц назад +4

    நான் எப்போது வெள்ளிங்கிரி மலை சென்றாலும் கண்டிப்பாக ஈஷா யோகா மையம் சென்று தீர்த்தக் குண்டத்தில் குளித்து தியானலிங்கத்தை தரிசித்து வருவது வழக்கம். இது ஒரு அற்புதமான இடம்.

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Месяц назад +17

    Kanum isha volunteer. Sadhguru engalukku kankanda deivam❤

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 Месяц назад +2

    ஆன்மீகத்தை உணர மிக சிறந்த இடம் ஈஷா.
    ஈஷாவை பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறிய தினமலருக்கு என்னுடைய நன்றிகள்.

  • @krishnamurthy8041
    @krishnamurthy8041 Месяц назад +13

    My favorite place

  • @arumugamkoothan3305
    @arumugamkoothan3305 Месяц назад +6

    சிறப்பான பதிவு..
    சன்யாசம் அல்லது இல்லற வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம் பொறுத்தது என்பதை சுவாமி தெளிவாக கூறியுள்ளார்..

  • @praveenchandran420
    @praveenchandran420 Месяц назад +3

    Absolutely inspired by the incredible work of Isha Foundation! Transforming lives and spreading wisdom globally. 🌟😊

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm Месяц назад +4

    ஈஷா பத்தி தவறான புரிதல் இருக்கிறவங்க இந்த வீடியோ பார்த்தா தெளிவா புரிஞ்சுக்க வாங்க நன்றி தினமலர்

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 Месяц назад +11

    🙏🙏🙏

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 Месяц назад +6

    Heaven on earth !!

  • @kavithabarathi903
    @kavithabarathi903 Месяц назад +2

    சிறப்பு அண்ணா, என்னைப்போல் ஈஷாவை பற்றி தெரிந்தவர்கள் சொல்ல நினைத்ததை, மிக அழகாக அமைதியாக சிறப்பாக கூறி இருக்கிறீர்கள். நன்றி

  • @PRIYA-rm6yi
    @PRIYA-rm6yi Месяц назад +3

    IshaYogaCenter - Its unique energy, structure & location creates a tremendously powerful space for self-transformation. An invaluable opportunity to be in the presence of Divine. Thanks for sharing the truth 🙏🙏🙏

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx Месяц назад +4

    பாரதத்தின் புண்ணியபூமி காசி, அதே போல் தமிழகத்தின் புண்ணியபூமி ஈஷா.
    ஈஷா மையத்தின் உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள இந்த வீடியோவை வெளியிட்ட தினமலருக்கு நன்றி.💐

  •  Месяц назад +4

    ஈஷா பல பேருக்கு உயிருக்கு நிகர். ஈஷாவில் எடுக்கப்படும் பாவ ஸ்பந்தன உலகில் உள்ள அனைவரும் அனுபவித்து, ஆனந்தம் அடைய வேண்டும். தேவை இல்லாத tension, kovam, பதட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்கை வாழ பழகி விடுவர்.

  • @sasikalam4321
    @sasikalam4321 Месяц назад +5

    நன்றி

  • @beingindian9184
    @beingindian9184 Месяц назад +3

    I like Isha yoga. It eliminated my motion sickness and anxiety

  • @buddhame2646
    @buddhame2646 Месяц назад +3

    மிகவும் அவசியமான பதிவு. ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் ❤

  • @chandramohan4693
    @chandramohan4693 Месяц назад +5

    நன்றிகள் ❤❤

  • @amudharavi8993
    @amudharavi8993 Месяц назад +1

    Everything is true, Explanation of Isha is very precious and true nature ❤

  • @mullaikani
    @mullaikani Месяц назад +3

    ஈஷால இருக்கும் ஒவ்வொரு அமைப்பின் தெளிவான விளக்கம் பற்றி explain பண்ணது ரொம்ப பிடிச்சுது bro! எல்லாருமே ஒரு தடவையாவது போக வேண்டிய இடம் இது

  • @arumugamk3982
    @arumugamk3982 Месяц назад +1

    தினமலருக்கும், திரு.ஹரிஹரனுக்கும் நன்றி
    நன்றி...

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Месяц назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 Месяц назад +1

    Super bro🎉🎉... Explanation is really good. I loved the explanation about food part especially. Very informative with short video...

  • @jeyalakshmi2623
    @jeyalakshmi2623 Месяц назад +1

    I am a Isha Meditator Pranam to Sadhguru 🙏🙏🙏

  • @balasubramanian1535
    @balasubramanian1535 Месяц назад +4

    Good explanation

  • @sridevi9278
    @sridevi9278 Месяц назад +3

    தன்னை அடுத்த நிலைக்குகொண்டு செல்ல விரும்பும் அனைவரும் செல்ல வேண்டிய இடம்

  • @sudhas11world
    @sudhas11world Месяц назад +3

    ஈஷா முழுக்க நெறய பாம்பு வடிவங்கள் இருக்காங்க, எல்லாமே ஷக்தி வடிவங்கள் ! beautiful and elaborate video bro :)

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm Месяц назад +1

    Well made video which answered a lot of common questions people may have and also showed the important aspects of the Ashram.
    Crisp, yet major points covered.

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 Месяц назад +2

    அருமையான ...
    விளக்கமான தகவல்...நன்றி

  • @anandkrishnan851
    @anandkrishnan851 Месяц назад

    மிக அருமை மற்றும் தெளிவான விளக்கம்.... மக்களிடம் உள்ள சந்தேகங்கள் குழப்பங்கள் அத்தனைக்கும் தங்கள் வீடியோவில் உள்ளது.... சாதி, மத,இன, மொழி,நாடு,நிற என எந்த பேதமும் இல்லாமல் அனைவருக்கும் இந்த ஆன்மீக கிடைக்க வழி வகை செய்துள்ள சத்குருவிற்கும் ஈஷா யோக தன்னார்வலர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.... மேலும் இந்த வீடியோவை தொகுத்து வழங்கிய இந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.... வாழ்க்கையில் தாங்கள் மேலான உயரங்களை அடைய வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarajeswarir8783
    @rajarajeswarir8783 Месяц назад +3

    ஈஷா யோகா மையம் சுயமாற்றத்திற்கான ஒரு புனிதமான இடமாகும். இங்கு நீங்கள் உங்கள் உள் வளர்ச்சிக்காக நேரத்தை ஒதுக்கலாம். இந்த மையம் யோகாவின் நான்கு முக்கிய பாதைகளை வழங்குகிறது - கிரியா (ஆற்றல்), ஞானம் (அறிவு), கர்மா (செயல்), மற்றும் பக்தி (பக்தி), உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கிறது.

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 Месяц назад +3

    Super video. ஈஷாவ முழுமையா சொல்லியிருக்காங்க. ஆனா ஈஷா யானை வழித்தடத்துல இல்லேனு தீர்ப்பு இருக்கு. அதையும் உரக்கச்சொல்லனும்

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 Месяц назад

      @@maragathamganesan3139 அத தான் காசு கொடுத்து மறைக்கறாங்களே?

  • @ramakrishnanm41186
    @ramakrishnanm41186 Месяц назад +2

    ஆன்மீகம் உணர அருமையான இடம் ஈஷா யோகா மையம்

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Месяц назад +6

    Silence program varai pannirukkerean.Sadhguru great .my god

  • @kavisv
    @kavisv Месяц назад +2

    கோபம் பொறாமை போட்டி போன்ற தீய குணங்களில் இருந்து மக்கள் வெளியே வர உதவும் மற்றும் தெய்வீக அனுபவங்களை உணர உதவும் ஒரு ஸ்தலம்

  • @karthick.j8724
    @karthick.j8724 Месяц назад +1

    Most beautiful place in the world 💓🌍

  • @Hpvlog7
    @Hpvlog7 Месяц назад

    ❤ Isha is really suberb full of kindness and love….

  • @venugopalankrishnamachary991
    @venugopalankrishnamachary991 Месяц назад

    Excellent Great services 🙏

  • @srinivasannallathambi1355
    @srinivasannallathambi1355 Месяц назад +2

    🙏 🙏 🙏 Namaskaram! 🙏 🙏 🙏

  • @poornimasounderajan1608
    @poornimasounderajan1608 Месяц назад +1

    மிகவும் அற்புதமான இடம் தெளிவான பதிவிற்கு நன்றி

  • @PremKumar-lu8fl
    @PremKumar-lu8fl 24 дня назад

    The best and most realistic video about isha

  • @ஏந்தல்மணி
    @ஏந்தல்மணி Месяц назад

    அனைத்து அனைத்து மக்களுக்கான ஆன்மீக தளம் மதங்களுக்கு அப்பாற்பட்டு அறிவுக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆன்மீகத் தளம்
    எல்லா மதத்தவரும் இங்கே வரலாம் அறிவைப் பெறலாம்

  • @deenadayalanthirumala2318
    @deenadayalanthirumala2318 Месяц назад

    Excellent explanation. Many more places you can present.

  • @Thuruva.5
    @Thuruva.5 Месяц назад +1

    நன்றி தினமலர்

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 Месяц назад +1

    ஆஹா சும்மாவே isha சொர்கம் மாரி இருக்கும். இந்த climate la இன்னும் அற்புதம். இப்படி ஊருக்கு ஒரு ஈஷா யோகா மையம் இருந்தா, மக்கள் பல பேரு அமைதியா, அன்பா, ஆனந்தமா இருக்க முடியும் ❤

  • @arunsethu7660
    @arunsethu7660 Месяц назад

    ஈசா மிகவும் அற்புதமான இடம், இதை சில அற்ப்பமானவர்கள் வேண்டும் என்று பெயர் கெடுக்க வதந்திகளை பரப்புகிறார்கள்.

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад

    அங்கு எனக்கு பிடித்தது தனிமனித ஒழுக்கம்.... அவர் அவர் கடமைகளை சிறப்பாக ஈடுபாட்டுன் செய்கிறார்கள் வெற்றி

  • @govindansubiramaniraju2365
    @govindansubiramaniraju2365 Месяц назад +1

    ஈஷா யோகா சென்டர் ஒரு தியான நிலையம்.
    தனது உள்ளுணர்வை உயிரை உணர்ந்து கொள்வதற்கான மிகச் சரியான இடம்.

  • @paaladai
    @paaladai Месяц назад +1

    இது வெறும் கல்லும் மண்ணும் கலந்த கட்டிடம் அல்ல இது சத்குருநாதரின் இதயம் ❤

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy Месяц назад

    Great explanation anchor❤

  • @ayyappans9778
    @ayyappans9778 Месяц назад

    தினமலரின் இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது 🙏🙏🙏🙏

  • @jayanth28it
    @jayanth28it Месяц назад

    I will reacharge my self by vising isha yoga center every year...
    Good effort dinamalar 🙏

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад

    இது ஒரு தியான நிலையம் ஆனாலும் இந்து மத அடிப்படையில் கொண்டது இதுதான் உண்மை

  • @manojkumarv4699
    @manojkumarv4699 Месяц назад

    Thanks for bringing better clarity about Isha. Really nice one

  • @ushausha-oi9vx
    @ushausha-oi9vx Месяц назад

    I am longing to come and see Isha... Pls bless me to come there God

  • @muruganta8370
    @muruganta8370 Месяц назад

    அருமையான பதிவு

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx Месяц назад

    ஈஷா அற்புதமாக செயல்படுகிறது

  • @mytube2107
    @mytube2107 Месяц назад

    🙏🙏🙏🙏🙏Thanks you Diinamalar for making this video

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Месяц назад

    மனிதனை பியூர் மனிதனாக மாற்றம் ஈஷா தியானலிங்கம்!
    🔥ஓம் நமச்சிவாய🔥

  • @Akash-gd2op
    @Akash-gd2op Месяц назад

    Ambience conducive to meditation.

  • @Raj2Rajall
    @Raj2Rajall Месяц назад

    Beautifully narrated ❤

  • @srikanthbudi
    @srikanthbudi Месяц назад

    Nice

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 Месяц назад

    Isha is my Soul

  • @9994239923
    @9994239923 Месяц назад +1

    ஈஷா பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் , இப்படி ஒரு வீடியோ வெளியிட்டதற்கு தினமலர்க்கு நன்றிகள்

  • @perundevir2771
    @perundevir2771 Месяц назад

    தெளிவான பதிவு. நன்றி 🙏😇

  • @nalanala413
    @nalanala413 Месяц назад +3

    Thambi
    Refreshment Illa
    Refreshness.

  • @anitha6249
    @anitha6249 Месяц назад +1

    இந்த வீடியோ ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க. ஈஷாவை பத்தி புரளி பேசரவங்க tourists. அங்க என்ன நடக்குதுனு மஞ்சள் பத்திரிகை மூலமாக கேட்டு therinjikkiravanga. ஈஷா கொட சம்பந்தம் உள்ளவங்களுக்கு தெரியும் இது எப்பேர்பட்ட புனிதமான இடம் என்று. 🙏

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Месяц назад

    எனக்கு ஒரு ஐயம் இருந்தது ...
    சைவ சித்தாந்தம் என்னை ஈர்த்தது

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Месяц назад

    ஈஷாவை விட உயர்ந்த- பணநோக்கம் இல்லாமல் படிப்படியாக எல்லா தியானங்களையும் கற்றுத் தந்த வேதாத்ரி மஹரிஷியின் விளம்பரம் இல்லாமல் , ஆடம்பரம் , ஆர்ப்பாட்டம், பணப்புழக்கம் ஏதுமில்லாமல் சேவை செய்த வேதாத்திரி மஹரிஷியின் " வாழ்க வையகம் வளமுடன் என்றும்" எனும் சமுதாயத்தின் நல்லொழுக்கம் ஆன்மிகம், மற்றும் ஆரோக்கியத்துக்காக பாடுபடும் " உலக சமுதாய சேவா சங்கம் " எனும் அமைப்பு (ஆழியாறில் உள்ளது ) இதைவிட சிறந்த ஒன்று மக்களை உயர்த்தி விடுவதில்.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 Месяц назад

      இது மக்களுக்கு புரிவதில்லை.
      மின்னவதெல்லாம் பொன்னல்ல

  • @SathishBarani
    @SathishBarani Месяц назад

    Atma namaskaram

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Месяц назад

    Namaskaram Sathguru and all. Iam also Isha meditator around 20years.

  • @kamarajnagaraj2464
    @kamarajnagaraj2464 Месяц назад

    Nandri arumaiyana padhivu

  • @geethasundaram8217
    @geethasundaram8217 Месяц назад

    Well explained 🙏🏻 save soil 🙏🏻

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 Месяц назад

    நாட்டின் முன்னணிப் பத்திரிகையான தினமலர் நமது ஈஷா மையத்தின் அற்புதத்தை உலகிற்கு எடுத்துரைக்க முன்வந்தமைக்கு நன்றிகள் மிகப்பல. ஈஷாவைப் பற்றி தவறாகப் புரிந்துள்ளவர்களுக்கும் புரியும்படி விளக்கியுள்ளீர்கள். நமஸ்காரம்.

  • @manface9853
    @manface9853 Месяц назад

    Om siva jai hind super