தனியாக இருக்கிறேன். வாழ்வில் துணை இல்லாமல் தவிக்கிறேன். || ஆச்சார்ய பிரஷாந்த் (2024)

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • To contact the Foundation:
    acharyaprashant....
    Or call: +91-9650585100/9643750710
    To join Bhagwat Gita course:
    acharyaprashan...
    English RUclips Channel:
    / acharyaprashant
    Hindi Video Channel:
    / @shriprashant
    ~~~~~~~~~~~~~
    காணொளி விவரம்: 20.02.24 வேதாந்த சம்ஹிதா, கிரேட்டர் நொய்டா.
    உள்ளடக்கம்:
    ~ நாம் எப்போதும் தனிமையை உணர்வது ஏன்?
    ~ ஆண் துணை இல்லாமல் பெண்ணின் வாழ்வு முழுமை அடையாது என்பது உண்மையா?
    ~ தனிமையை போக்குவது எப்படி?
    ~ திருமணம் செய்தால் தனிமை போய் விடுமா?
    ~ தனித்து இருந்தால் மன அமைதி கிடைக்குமா?
    ~ காம உணர்ச்சியிலிருந்து விடுபடுவது எப்படி?
    ~ அன்பான உறவுமுறை அமைய என்ன செய்வது?
    இசை : மிலிந்த் தாதே
    ~~~~~~~~~~~~~~
    பொறுப்பு துறப்பு :
    இந்தக் காணொளி AI என்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதற்கு வருந்துகிறோம்.
    இந்தக் காணொளி அடிப்படையில் இந்தி மொழியில் பேசப்பட்டதாகும். இதன் மூல வடிவத்தை ஆச்சார்ய பிரசாந்த் அவர்களின் இந்தி சேனலில் காணலாம்.
    Original video in Hindi: • अकेली हूँ, जीवन में सा...

Комментарии • 7

  • @Paramsreya123
    @Paramsreya123 Месяц назад +7

    பெண்களுக்கு சக்தி அளிக்கக்கூடிய, முக்தி அளிக்கக்கூடிய அருமையான காணொளி. ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!

  • @priyaranganayaki6311
    @priyaranganayaki6311 Месяц назад +8

    தனிமை பயத்தை மனதில் புகுத்தி யாராவது கண்டிப்பாக ஒரு துணை வேண்டும் என்று சொல்லிவிட்டு, ஆண் துணைதான் இருக்கவேண்டும் என்றும் மனதில் புகுத்தியதால் வந்த பயம். விளைவு தனிமை.... நன்றாக விளக்கியுள்ளீர்கள்... நன்றி

  • @aditya.advaita
    @aditya.advaita Месяц назад +2

    Acharya ji❤

  • @anukaushal8689
    @anukaushal8689 Месяц назад +1

    🎉🎉🎉

  • @Sunayana.Patel28.
    @Sunayana.Patel28. Месяц назад +3

    Acharya ji thankyou so much for showing me right way .🙏

  • @diwakarkumar1469
    @diwakarkumar1469 22 дня назад

    ரொம்ப நல்லா இருக்கு சார்