Does fan speed control current bill? | Fan வேகத்த கொறச்சா கரண்ட் பில் குறையுமா குறையாதா??

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 816

  • @ShadhikAzeez
    @ShadhikAzeez 3 года назад +494

    Interesting uh irundhuchu bro video 🙂👍 Skip Panama pathen.. 🔥

  • @electricspark7887
    @electricspark7887 3 года назад +125

    Hello boss try with ceiling fan. Table , ceiling fan both motor concept is difference. You may get different solution bro.

  • @gkr2016
    @gkr2016 2 года назад +1

    மிக அருமையான பதிவு. இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை எங்கள் வீட்டில் அணைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் மின் கட்டணம் குறையும் என்று எண்ணுகிறார்கள். ஒரு காணொளி மூலம் அதை விளக்கினால் அனைவரும் பயன் பெறுவர்.

  • @roshanmanellore2914
    @roshanmanellore2914 2 года назад +6

    1 unit = 1000 Whr
    W (watt) is a unit of power
    W hr (watt hour) is a unit of energy
    Good informational video. But please take of these technicalities too. Good luck!

  • @myuvarajm.yuvaraj1929
    @myuvarajm.yuvaraj1929 3 года назад +112

    அருமையான பதிவு நான்பா மேலும் பல வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @manoja1586
    @manoja1586 2 года назад +1

    Super bro......nanum adikadi think pannuva namma use panra fan light evlo current edukkum ..... Thank full la irunthuchi intha video 😇💯

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 года назад +17

    It's applicable to conventional fans but BLDC fan makes huge difference. Am using two super fans and am able to save money for last 4 years...

  • @karthickponpandiyan
    @karthickponpandiyan 3 года назад +7

    When most of videos in youtube are just junk, video like this are very useful and resourceful for information seekers

  • @adazhagu2066
    @adazhagu2066 3 года назад +3

    Wow superrr... ரொம்ப நாளா எனக்குள்ள இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள் சகோதர்களே👏👏👍

    • @rajam5153
      @rajam5153 2 года назад

      How to type in Tamil

  • @roborex_off
    @roborex_off 3 года назад +22

    இவளோ அழகாக experiment பண்ணிட்டு, conclusion correctah குடுக்களையே bro..
    Commercial buildingla , PG hostellah oru unit 10 to 12 rupees charge panranga..
    In ceiling fan, more power will consume,
    Practically there is significant difference for some people..
    Do more video like this, very very practical and informative..

  • @babybear9485
    @babybear9485 3 года назад +11

    Indha doubt naala enga veetla sandaye vandhurum🤣🤣🤣🤣ippo iruku ellarkum😛😛share panniten😅😂😂super content bro

  • @amalrajseemon7194
    @amalrajseemon7194 3 года назад

    வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது, நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад

    அருமையான மற்றும் ரசிக்கக் கூடிய பதிவு. பல ஆண்டுகள் குழப்பம் தீர்ந்தது. பதிவுக்கு நன்றி.

  • @mbalajiprasath
    @mbalajiprasath 3 года назад +2

    Enaku Chinna vayasula irundhe indha doubt iruku !! Thanks for the info👏👏

  • @saransuriya4757
    @saransuriya4757 3 года назад

    இந்த சந்தேகம் எனக்கும் ரொம்ப நாளாக இருந்தது தலைவா இப்போதுதான் புரிகிறது நன்றி நண்பா நல்ல விளக்கம்

  • @sakiyamuthukumar933
    @sakiyamuthukumar933 2 года назад

    This type of education only our past 90 s kids needed..enga manapadam la pannom..ithula mark kammiyana thittu vera kudaikum..

  • @SuperRasith
    @SuperRasith 3 года назад +22

    Excellent 👏🏼👏🏼 keep rocking but technically there is difference and this difference will be huge when number of fans increased 😊

  • @user-cz4ir4ry6l
    @user-cz4ir4ry6l 3 года назад +1

    Ithan naa unga channel la pakura first video, intha first video laiye unga fan aaiten🙂

  • @mohanrajaramani5008
    @mohanrajaramani5008 3 года назад +7

    Superb explanation also super pronunciation. Everytime We have to pronounce in single digit after a point(0.270). You are pronounce it correctly.

  • @marimuthuambalavanan2506
    @marimuthuambalavanan2506 2 года назад +5

    Good initiative team, please use WH, KWH as unit for electricity consumption, not simply watts. Other than that there is no mistake in the end results in terms of rupees and EB units.. All the best

  • @pravenka
    @pravenka 3 года назад

    கலக்குரீங்கப்பா. உங்க வீடியோ எல்லாம் நல்லா அறிவுப்பூர்வமா இருக்கு. வாழ்க வளமுடன்!!

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад

    சிரிக்க சிந்திக்க நடித்து நல்ல விளக்கம் தந்த தம்பிகளுக்கு நன்றி....

  • @Rajasekar_TN30
    @Rajasekar_TN30 3 года назад +1

    சூப்பர் சூப்பர் மிக தெளிவான விளக்கம் அளித்த உங்களுக்கு நனறி 🎉🎉🎉🎉

  • @Galattashopping
    @Galattashopping 3 года назад +43

    _BLDC Fan 1st speed - 7 Watts, 5th Speed - 35 Watts Varum_ ...✍

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 3 года назад

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது..
    நன்றி..

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR 3 года назад

    இந்த channel ல இதுதான் முதல் video, முதல் video பார்த்த பிறகு subscribe பன்னிட்டேன். 👍

  • @aadhithyan.jaadhi.j6315
    @aadhithyan.jaadhi.j6315 3 года назад

    நல்ல தகவல் கொடுத்ததற்கு நன்றி நண்பரே... 3phase motor க்கும் single phase motor க்கும் உள்ள வித்தியாசம் மற்றும் எப்படி கண்டுபிடிப்பது... வீடியோ பதிவிடுங்கள் நண்பரே...

  • @varmaaable
    @varmaaable 2 года назад

    அருமை தம்பிகளா , நல்ல விளக்கம் technicala கொடுத்தீங்க. வாழ்த்துக்கள் 👍

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 года назад +1

    அடடா என்ன ஒரு தெளிவான விளக்கம் சூப்பர் நண்பா 👌👌👍

  • @pspp592
    @pspp592 3 года назад +1

    உண்மையை மிகத்தெளிவாக சொண்ணீர்கள் சார் மிகவும் நன்றி....

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 3 года назад +10

    Use of conventional regulator (resistance based) and electronic regulators itself makes huge difference.

  • @dharaneswaran2266
    @dharaneswaran2266 2 года назад +3

    My Aim is EEE 👍🔥🔥 IM studying 10th now today only I face my first public exam with my best 🥰 I can understand these things 😇

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 года назад

    It's really useful for under educated people without knowing proper technical reasons.

  • @sunilkumarrb8399
    @sunilkumarrb8399 2 года назад +4

    Super Explanation bro.. 👏 but I do have one doubt, how the invisible dust accumulates not only on blades Fans, but in Tube lights, Bulbs, how do these small particles affect rotation speed of the fan ? Pls explain to me Team 'Theneer Idaivelai Science'.

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 3 года назад

    உங்க முயற்சிக்குத்தான் வாழ்த்து நன்றி நண்பர்களே

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 года назад

    சோலார் சம்பந்தமான வீடியோக்கள் பதிவிட்டால் சந்தோசமாக இருக்கும் நண்பா...

  • @jegantkd6609
    @jegantkd6609 3 года назад

    என்னடா இது வர வர வீடியோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே லைக் போட ஆரம்பிச்சிட்டோம் ? 🙄🙄🙄❣️

  • @sukethan
    @sukethan 2 года назад

    Super bro subscribe பண்ணினேன்
    நீங்க sound proof membrane எல்லாம் ரூம்ல செஞ்சி சூப்பர்

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 3 года назад +4

    Super bro many engineering students know this but common people understanding is, if fan speed is low power consumption will be low, good explanation 👍

    • @Pwrntrq
      @Pwrntrq 3 года назад +1

      When fan is kept in low speed, power/energy consumption will be low. Difference in Bill amount is dependent on the unit slab.
      For eg., If you are consuming around 490 units generally, at 1 speed fr whole two months, incase you use ur fan at 5 speed, your units may go high beyond 500 units. which will eventually increase your EB bill drastically as above 500 units EB slab charges are high.
      This may not be applicable fr everyone.

    • @ramvigneshganesh4030
      @ramvigneshganesh4030 3 года назад +1

      @@Pwrntrq so sad, good reply

  • @mahadeermohammed2554
    @mahadeermohammed2554 3 года назад +2

    Ceiling fan la voltage & amp rendume reduse ahum.
    Your video suitable for table fan only

  • @bettysnm4672
    @bettysnm4672 3 года назад

    Accidentally just saw your video now it's really watching old videos interesting and useful

  • @ajayraajan7934
    @ajayraajan7934 3 года назад +12

    Great information, keep posting videos like this 🔥at last one thing we need to Calculate electricity bill for 2 months as we used to get the reading 2 months once

  • @moulirathinavel
    @moulirathinavel 3 года назад

    Correct idha enga sondha karangaluku forward panniye aaganum.. na sonna kekamatanga atleast video parthachi terinjikatum 👍

  • @jaganathanramamurthy1433
    @jaganathanramamurthy1433 3 года назад +2

    Excellent information shared...
    Explanation is beautifull
    May Shiridi Sai bless you..

  • @udhayakumarbaskaran8009
    @udhayakumarbaskaran8009 3 года назад +5

    Nice video. The way you explained is very neat and clean.. Keep going..All the very best..

  • @ABcrushYT
    @ABcrushYT 3 года назад +138

    Every fathers should watch this video 😂😂

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 года назад +3

      நானும அத தான் யோசிச்சேன்....எங்க அப்பா எல்லாத்தையும் திட்டிட்டே இருப்பாரு😂

    • @chelladurair7528
      @chelladurair7528 3 года назад +1

      I just shared it with my father.

    • @vickythunder4363
      @vickythunder4363 2 года назад

      Yes

    • @abdulmunaf3094
      @abdulmunaf3094 2 года назад

      😂😂😂naanum en appa ku share pannen

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад

      @@abdulmunaf3094 நீ என்ன ஷேர் பண்ணாலும் அவுங்க அப்படித்தான் இருப்பாங்க..
      ஏன் என்றால் அவர்கள் நம்மை அதன் மூலமாக நமது பண்புகளை கட்டுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை.. current bill எல்லாம் காரணம் கிடையாது....
      இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்... இதெல்லாம் ஒன்றும் ஷேர் பண்ண வேண்டாம்

  • @prasath_panneer
    @prasath_panneer 3 года назад

    Romba naal doubt innaiku clear aagiduchi 👍🏽

  • @unknownpa5677
    @unknownpa5677 3 года назад

    தம்பி அருமையான தகவல் வாழ்த்துக்கள்.இதைப்போலவே திரிபேல்ஸ்க்கும் விளக்கம் அளிக்க முடியுமா

  • @TnpscProfessorAcademy
    @TnpscProfessorAcademy 3 года назад +2

    Fabulous Video.
    Tell this for Tube light & LED bulbs also and other electronic equipments.
    Voltage X Current = Power
    We have to the word - power cut. But most of the people use the word current cut.

    • @mr.vijayakumarsathya662
      @mr.vijayakumarsathya662 3 года назад

      Yes, current is defined as flow of electrons in a circuit. Voltage is the parameter which tends to move the electrons in a circuit. So during power cut there is no flow of electrons in a circuit. So no current flows through the circuit. Obviously people says it as current cut. This is my thought.

  • @rajeshwaripg5709
    @rajeshwaripg5709 2 года назад

    Hey veralvel man..... semmaya iruku ... seariously... electronics.. elelectircal padikathavanga puriuathavanga kooda easy ah under stand pannalam ... veralvel.. innum neriya pannunga ithe mathirir simple way la...

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 года назад

    Hello power engineers, Arumai Arumai, comedy kalandha electrical, supera analyze panneenga, indha doubt romba kaalama ellorukkum irukku, innaikku idhukku or theervu kuduthittenga, thank u both, plz continue, C U both bye.

  • @sridhark7160
    @sridhark7160 3 года назад

    தெளிவான விளக்கம் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் , நன்றி

  • @Viji-Engineering-Works
    @Viji-Engineering-Works 3 года назад

    தலைவரே நல்லா சொன்னீங்க எனக்கு ரொம்ப நாளா இது ஓடிக்கிட்டே இருந்தது

  • @kartk7129
    @kartk7129 2 года назад +2

    Useful video. It clarified many doubts I had.

  • @revathithirunavukarasu6923
    @revathithirunavukarasu6923 3 года назад +2

    Super bro. Very informative. Pls put more videos related to electrical n electronic items power consumption in home usage. Also gives us idea to reduce power consumption effectively

  • @sandyshan959
    @sandyshan959 3 года назад

    10rs oh 1rupee oh difference iruku. BTW nice video, keep up the good work

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +2

    Super explaination 👌.next mobile phone charging evalo aagudhu nu sollunga paakalam

    • @pratheeshkumar443
      @pratheeshkumar443 3 года назад

      Athu charger la erkum .... charger side la enna Watts nu paruga....

  • @thulsiroman007
    @thulsiroman007 3 года назад

    Romba naal dautu clear bro... super

  • @-MINI75
    @-MINI75 2 года назад

    Ac current working as not you tell in animation vedio but dc will kindly check and explain rightly. Thanks for this information

  • @karthkaece20
    @karthkaece20 3 года назад

    Intha oru video pathu unga channel subscribe panite bro,clear explanation really super inu niraya videos podunga

  • @balal5715
    @balal5715 3 года назад +1

    Bro arumaiyana miga thelivana pathivu.

  • @thamaraikannan671
    @thamaraikannan671 3 года назад

    Good Job... NEXT LMES.

  • @muhammadmubarak5210
    @muhammadmubarak5210 3 года назад

    @shadik Azeez nanum skip pannama paathen, tq thala keep it up

  • @devipriyai9714
    @devipriyai9714 2 года назад

    Wow superb.. simple and clear explanation.. nice bro

  • @GowthamNavin
    @GowthamNavin 3 года назад +10

    Bro water heater ku apdiye solunga bro. adhuvu romba nera on panna charge erumaaa

  • @ITS_DINU_
    @ITS_DINU_ 3 года назад +1

    Paa enna oru explanation uhh
    Vere mari💕💕.............

  • @MARIMUTHU-vx7wo
    @MARIMUTHU-vx7wo 2 года назад

    Unga sevai nirayave thevai
    Koncham safe zone la Explain pannunga. (Live connection is open condition)

  • @padithoraipaandi8iii
    @padithoraipaandi8iii 3 года назад +160

    Bro AC kum apdiyae solunga... 18 number kum 25 number kum current bill difference

    • @s.naveen9710
      @s.naveen9710 3 года назад +5

      Ama sollunga

    • @meii5734
      @meii5734 3 года назад +1

      😂😂🤣🤣

    • @pratheeshkumar443
      @pratheeshkumar443 3 года назад +11

      Yes bro current bill earum....ana nee ga temperature room la stable la vachueruka um...... temperature reduced panuma athu compressor start agum aprom temperature reach ana kapurom off agum....so compressor or motor run agum un pothu current athigama edkum... current increase na athu energy consumption adtigum....

    • @padithoraipaandi8iii
      @padithoraipaandi8iii 3 года назад +5

      @@pratheeshkumar443 aama bro current bill erum athu okiee.... Aana intha video la solra maari money vechi explain panna semma useful ah irukum bro athan kettaen

    • @Hariprasad-tp4pv
      @Hariprasad-tp4pv 3 года назад +1

      👍

  • @mathimalar473
    @mathimalar473 3 года назад +3

    I'm searching for this a long time bro..

  • @cheems1206
    @cheems1206 3 года назад

    Super bro ... simple way la science solrinka ...

  • @clayforum6021
    @clayforum6021 3 года назад +2

    Nice video guys. Thanks for explaining. Finally it was hilarious when you said whether to sit sulking or in breezy cool air.

  • @swetabalasundaram3909
    @swetabalasundaram3909 3 года назад +1

    For using light and fan , electricity bill kamiya thaa varum nu oru video podunga pls....

  • @Maddiverse6300
    @Maddiverse6300 3 года назад +2

    Ippa dhaan enga grandma Idha namburaanga 😂 Romba nandri Annas 👌

  • @ilavenilmukunthan3672
    @ilavenilmukunthan3672 2 года назад +1

    Nice video , but you are only talking about confort and money, can you multiply per the population and the impact that can have on the environnement ? For exemple if the whole indian population decide to do the same thing for one month ? Can you try to raise the environnemental impact of each decision :) Thanks you guys ! Again very nice video !

  • @Hackeronfire999
    @Hackeronfire999 3 года назад

    I am new subscriber bro ithutha naa paatha 1st video 1st subscribe

  • @akashrajendran1248
    @akashrajendran1248 3 года назад +3

    Super nanba keep it up
    I support you ❤️❤️❤️

  • @spy61
    @spy61 2 года назад

    Very good presentation. Many are not aware of this.

  • @prakashtvr5
    @prakashtvr5 3 года назад +79

    நண்பா... சீலிங் ஃபேன் ல Check பண்ணுங்க, இரண்டிற்கும் காயில் வித்தியாசம் இருக்கு....🧐

  • @rameshram1628
    @rameshram1628 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @sssivu5414
    @sssivu5414 3 года назад

    Today my doubt clarified. Thanks to Team

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 3 года назад +1

    அருமை அண்ணா நான்ராகா புரிந்தது

  • @krishnamaniangamuthu701
    @krishnamaniangamuthu701 3 года назад

    Bldc fan ku neenga sonna vilakkam porundhuma? Induction coil based fan ku neenga sonna vilakkam arumai👌👏👍

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 года назад

    நல்ல முயற்சி👏👏👏

  • @muraliprabhu8836
    @muraliprabhu8836 3 года назад

    Super general knowledge valarum ithumari video poduinga

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 3 года назад +6

    Thank u for your information

  • @venkatesh.r7857
    @venkatesh.r7857 2 года назад +1

    Please do same for AC. Thanks for sharing 🙂

  • @HariKrishnan-xb4vk
    @HariKrishnan-xb4vk 3 года назад

    Great...But small correction in fundamental unit concepts
    Watts unit for Power(திறன்) - Voltage × curent
    Watt-hour unit for Energy(ஆற்றல்) - voltage × curent × time....
    1000 watt- hour = 1 unit

  • @thirukumaraveluloganathan2938
    @thirukumaraveluloganathan2938 2 года назад +2

    But the cost difference will be larger in AC temperatures setting in similar way

  • @chitrag4574
    @chitrag4574 2 года назад

    🔥 understandable explantion na...

  • @tamilmanip9279
    @tamilmanip9279 2 года назад

    Good informative video bro.. i normally do no subscribe to any channel.. but i subscribed your channel.. this is because you are not wasting anyone's time.. congratulations bro.. keep up your good work..

  • @annamalairajeshkumar
    @annamalairajeshkumar 3 года назад

    இவளோ நாளா எங்க இருந்தீங்க செல்லங்களா. ❤️

  • @Naveenkumar-ee8yh
    @Naveenkumar-ee8yh 3 года назад +4

    வீட்டுக்கு யூஸ் பண்ற கரண்ட் பில் ரைட்
    But
    Shop ku use pandra apo
    Speed 1 is best❤️

  • @r.rajesharokiasamy7345
    @r.rajesharokiasamy7345 2 года назад

    Very useful video compare to other unuseful videos... 👌

  • @adwaidhavinalaparaigalshorts
    @adwaidhavinalaparaigalshorts 3 года назад +1

    good practical approach, 😂😂😂😍😍😍, pl keep going

  • @kathirvelu7214
    @kathirvelu7214 2 года назад

    பயன் தரும் பதிவு நன்றி.

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 3 года назад +1

    Bro suprv explained bro I need this kind of video but finally I got that's

  • @EstateCooking
    @EstateCooking 3 года назад

    Super. Just see your video. Very good explanation. Liked and Subscribed To get new videos. All the best.

  • @psp6132
    @psp6132 3 года назад

    Good...one doubt what if we keep on ac stablizer but we use ac one or two hours..will it consumes more power ...or we on only wen needed

  • @jayaselvidevakumari8927
    @jayaselvidevakumari8927 3 года назад

    Sssßsssoooooooppppppeeeeerrrrrrr bro - fluent speech is so good - congrats

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 3 года назад +1

    Commercial யூனிட்டை பத்தியம் சொல்லுங்க ப்ரோ சுயதொழில் செய்பவர்களுக்கு இன்றைய காலகட்டத்திற்கு மினிமம் வாட்ஸ் & யூனிட் எவ்வளவு முதல்ல 1 வாட்ஸ் சொன்னாங்க இப்போ மினிமம் 2 வாட்சஸ் சொல்றாங்க அதிக கட்டணம் இப்போ வசூல் செய்றங்க இதப் பத்தியும் உங்க பதிவுல போடுங்க சிறு தொழில் செய்பவர்களுக்கு இது தெரியவரும்.