இடி மின்னலின் போது திறந்தவெளியில் phone பேசினால் மின்னல் தாக்கக்கூடுமா? அல்லது flightmode ஐ on செய்வது நல்லதா? Please clarify my doubts and this is useful for many peoples
Good Video, But the final point is not true, Even if you are not ON the switch, You will also get an electric shock when the switch is connected to a neutral line. so don't try this at home by keeping the switch off.
Bro.. En silar ku car la bus la laan pona vomit varudhunu sollunga.. But bike la pona vara maatikidhu. Y seekiram idha pathi video upload pannunga.. Waiting
பைக்ல போகும் போது நாம பைக்க ஓட்டுவதால் வாந்தி வருவதில்லை.கார்,பஸ்ஸில் போகும்போது நாம அதை ஓட்டுவது இல்லை..இதுவும் ஒரு காரணம்..பஸ்,காரில் போகும் போது நாம் வேடிக்கை பார்ப்பதால் நம் கண்களுக்கு நாம் இயக்கத்தில் இருப்பதாக தோன்றும்,ஆனால் நம் உடல் இயங்காது இதனால் மூலை குழப்பம் அடைந்து இதுபோல் வாந்தி வருகிறது. நாம் அடிக்கடி பஸ்ஸில் பயணித்தால் பழகிபோய்விடும்.
Max 10A supported for each 2 way or 4 way or 6 way extension and Some has max 15A depending on company. So if u use more than 10A, the fuse will blown. Like example 1000 watts iron box reach max 4.3 amps and another example airtel or Sun direct Dth box use 2amps,
@@mdtb3901 use panalam but extension box'la evlo watts and amps mention panni irukkanga paarunga. Oru example'ku Crompton table fan 100 watts, Mobile phone 18 watts, Computer 450 watts, 40 inch LED tv 75 watts, so total 643 watts. Some extension box'la max 1000 watts and 10a mention panni irupaanga
Rto அலுவலகத்தில் உள்ள கையூட்டு முதலில் ஒழிக்கபட வேண்டும். இதனால் தினமும் பல உயிர்கள் கொள்ளப்படுகிறது. தயவுசெய்து தங்கள் காணொளி மூலம் லைசென்ஸ், பேட்ஜ் லைசென்ஸ், ஹெவி லைசென்ஸ், புதுப்பித்தல்...தகவல்களை முதலிய பதிவுகளை இடுங்கள்.மக்களுக்கும் எளிதில் தகவல் சென்றடையும். நன்றி.
Bro edi edikurapo plug la kalatiranum nu soli video potenga... stabilizer use panalam same issues varuma apo stabilizer ethuku...athoda usage ena solunga
எல்லாத்தையும் சரியா புரிய வச்சீங்க ஓகே எனக்கு ஒரு சந்தேகம் ட்ரான்ஸ்former ல ஒரு மெல்லிய கம்பி தான் பியூஸ் போட்டு இருக்கங்க அது எப்படி அவ்வளவு லோட் பல வீட்டுக்கு போகும் மின்சாரம் எப்படி தாங்கும் எனக்கு புரியல pls விவரம் சொல்லுங்க பிரதர்
Simple than sago. Ella kambikum oru current kadathura value irukku.. Atha thandumpothu means over load or short circuit aagumpothu athu kambi heat aagi பழுத்து break aayirum..
Adikkum aana ippo irukra sub station la VCB potruntha trip aagidum.. appadi ethavuthu suddenly a neenga pogum pothu wire cut aagi viluntha 20meter ku mela distance maintain pannunga apram oru kaal mattum ground la vachu nadanthu distance athigam pannikonga
Request! comment... Bro LED bulbs, Tube light, CFL bulbs. 3 items la edhula current unit (rupees) adhihama varum nu. Sollunga bro.. idhuku one video podunga bro.. Please!! Plz !!!!
Enga Oorula innaikku dhaan oru payyan bathroom poranu velila poittu current adichi erandhuttan 😢.... But. , Avan midhichadhu earth line ... Keela arundhu kedandhu irukku pakkama kala vachi current adichi erandhuttan... He is just 24years old... 😢
வணக்கம். நண்பர்களே. 1. எனக்கு பூமியின் உலக உருண்டை வடிவத்திற்கும் தட்டையான வரைபடத்திற்கும் வேறுபாடு தெளிவாக புரியவில்லை. ஆதாவது உதாரணமாக கண்ணியாகுமரி நிலப்பரப்பு கீழே உள்ளது டெல்லி ராஜஸ்தான் போன்றவை வரைபடத்தில் மேலே உள்ளன என்பது அவை உயரமாக உள்ளதைக் குறிக்கிறதா இல்லை வரைபடத்திற்காக அப்படி உள்ளதா? 3D முப்பரிமாண விளக்கத்துடன் தாங்கள் எனக்கு விளக்க முடியுமா? 2. மேலும் பூமி சூழலும் போது விமானத்தில் பறக்கையில் விமானத்தை பூமியின் நிலப்பகுதியில் படாதவாறு ஓரிடத்தில் அப்படியே பறப்பது போல நிலைநிறுத்தினால் விமானத்திற்கு அடியில் உள்ள நிலப்பகுதியில் பூமியின் சுழற்சி காரணமாக தானே வேறு நிலப்பகுதியை விமானம் அடையுமா? இவைக் குறித்து ஒரு episode ல் கூறமுடியுமா ? மிக்க நன்றி. வணக்கம்.
Oru experiment la Minnal time la Metal armour potruka doll ku damage Ila but rubber suit potruntha doll burst agiduchunu school days la Nat.Geo la pathruken. Rubber current pannathu but high voltage/power karanam damage agiduchu nu eduthklm. But metal armour potruntha namma kuda conduct la thane irukum still andha doll damage agala adhu en nu sollringala?
Bro ithu simple concept For the example Fan ஒரு second ku 30 rounds ahh full ahh complete panthu naa atha record pannura camera fps ahh 30 nu set panna fan wings freeze aana Mari irukkum Ithala than record aagurathu naama normal ahh parkura maari irukkala
Very interesting concept, and general and social knowledge clears myths but language problem I did not understand 😢
சில வகை செருப்பு சரிபடாது.
மர பொருள் பாதத்துக்கு கீழ் வைப்பது நல்லது.
நாம் சுவர் / வேறு பொருட்களை தொடாமலிருப்பது நல்லது
Ur concepts r very nice. Ur explanation can easily kept in mind. My son likes ur channel. Please do some maths comcepts
Bro unga combo super neengala vaanga❤
மழை காலங்களில் காலணிகளை அணிந்து கொண்டுதான் மின்சாரத்தை பயன்படுத்தி கொள்வேன்
Aama insulation level a base panni current flow aagum.. Nice explanation
Interesting aah explain pannenga bro 👍👍
Keep rocking bro!!!
இடி மின்னலின் போது திறந்தவெளியில் phone பேசினால் மின்னல் தாக்கக்கூடுமா? அல்லது flightmode ஐ on செய்வது நல்லதா? Please clarify my doubts and this is useful for many peoples
Gas cylinder awareness video podunga🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
Good Video, But the final point is not true, Even if you are not ON the switch, You will also get an electric shock when the switch is connected to a neutral line. so don't try this at home by keeping the switch off.
Bro but eppovum live la thaan switch set panirupanga
@@BalaMurugan-hk2gd You are right, but in a 2pin extension box, the possibilities of this scenario is more.
@@prasadrs100 100% Risk.
Actionஏ vera level
Bro why magnet only attract the iron matterial please explain it bro
சூப்பர் புரோ வாழ்த்துக்கள்
Bro enn vikkal varudhu nu sollunga
2:45 yenaku mattuma apdi kekuthu🤔
😂🤣🤣😂 chinna payan
Chinna payan🤠🤠
bro blue light filtering and antiglare lenses pathi video upload pannunga bro does they really work????
Minnal, idi idithu irappadhu patri oru video podunga thalaivaa🙏🙏🙏🙏🙏
Super ,continue your service
I am in Europe i am getting static electricity very often when i touch any door handle or racks in shop. Please talk abt it. I wear good snow boots
Malai peiyum pothum athuku munadi minal vetum pothum mobile switchoff pana solliyo illa net(data) off pana solli solrangaley atha pathi video podunga
Kandipa broooo...
Kandipa try panunga bro
Rompa naal doubts clear panunga broooo
Paaththu bro.., slipper pottu erunthalum pakkathula erukka table or wall kuda contact la erunthalum earth aaki current close aaki shock adikuthu bro.. anubavathula sluren 😁
Bro current ah kadathura and kadathaadha porulgal pathi video podunga
Bro.. En silar ku car la bus la laan pona vomit varudhunu sollunga.. But bike la pona vara maatikidhu. Y seekiram idha pathi video upload pannunga.. Waiting
பைக்ல போகும் போது நாம பைக்க ஓட்டுவதால் வாந்தி வருவதில்லை.கார்,பஸ்ஸில் போகும்போது நாம அதை ஓட்டுவது இல்லை..இதுவும் ஒரு காரணம்..பஸ்,காரில் போகும் போது நாம் வேடிக்கை பார்ப்பதால் நம் கண்களுக்கு நாம் இயக்கத்தில் இருப்பதாக தோன்றும்,ஆனால் நம் உடல் இயங்காது இதனால் மூலை குழப்பம் அடைந்து இதுபோல் வாந்தி வருகிறது. நாம் அடிக்கடி பஸ்ஸில் பயணித்தால் பழகிபோய்விடும்.
@@b.g.sekaran6608 p
@@b.g.sekaran6608 நன்றி ☺
Super explanation good.....
Great thank you very much sagos keep rocking...
Bro 2WAY (OR) 4WAY (OR)6WAY extension Board box use பண்ணும் போது Current அதிகமாக இழுக்குமா?....அதை பற்றி வீடியோ போடுங்க...pls
Max 10A supported for each 2 way or 4 way or 6 way extension and Some has max 15A depending on company. So if u use more than 10A, the fuse will blown. Like example 1000 watts iron box reach max 4.3 amps and another example airtel or Sun direct Dth box use 2amps,
@@dpkpraba table fan, computer, mobile phone, tv la extension board la at the time use panalama
@@mdtb3901 use panalam but extension box'la evlo watts and amps mention panni irukkanga paarunga. Oru example'ku Crompton table fan 100 watts, Mobile phone 18 watts, Computer 450 watts, 40 inch LED tv 75 watts, so total 643 watts. Some extension box'la max 1000 watts and 10a mention panni irupaanga
@@dpkpraba thanks for sharing knowledge
@Sabin Sesumariyan Yes. True.
tester working pathi sollunga
Water pump video podunga
Good job bro
Bro nice explanation..
Capacitance effect also one of major reason
Anna generator video podunga
Super nalla sonninga👌
Super.thank you for the video Anna.
Super bro ipo dha puryudhu
Ac video podunga
Super bro keep it up 😂
Appo malai kalathula eb kambam full ah stock adikkuma?
Super kannugala
Bro...... Railway track la current pass aana enna aakum nu sollunga bro.....
Already uploaded bro, check it
Bro oru particular distance varaikum than bro track la current flow irukum aparam voltage drop aiedum bro aparam antha distance ku mela power varathu
Dai track grounded da
Rto அலுவலகத்தில் உள்ள கையூட்டு முதலில் ஒழிக்கபட வேண்டும். இதனால் தினமும் பல உயிர்கள் கொள்ளப்படுகிறது. தயவுசெய்து தங்கள் காணொளி மூலம் லைசென்ஸ், பேட்ஜ் லைசென்ஸ், ஹெவி லைசென்ஸ், புதுப்பித்தல்...தகவல்களை முதலிய பதிவுகளை இடுங்கள்.மக்களுக்கும் எளிதில் தகவல் சென்றடையும். நன்றி.
Bro edi edikurapo plug la kalatiranum nu soli video potenga... stabilizer use panalam same issues varuma apo stabilizer ethuku...athoda usage ena solunga
Bro enaku oru doubt 🧐
Stone la current pass aaguma??
Aprom enn floor touch panna circuit close aaguthu???
It is at 0 potential.
Kaka lam current line saguthu athu eppadi aandavare sollunga
Why closed circuit venumnu sollirundha nalla irukkum?
2:33 voltage not current ❤️
Does induction stove 0
Take more current if cooked in high voltage
Please answer
Bro motor la use panra capacitor switch off la irunthalum yen shock adikuthu???????🤔🤔pls ithuku Oru video poduga bro
Capacitor already current store panni vachu irukum
எல்லாத்தையும் சரியா புரிய வச்சீங்க ஓகே எனக்கு ஒரு சந்தேகம் ட்ரான்ஸ்former ல ஒரு மெல்லிய கம்பி தான் பியூஸ் போட்டு இருக்கங்க அது எப்படி அவ்வளவு லோட் பல வீட்டுக்கு போகும் மின்சாரம் எப்படி தாங்கும் எனக்கு புரியல pls விவரம் சொல்லுங்க பிரதர்
Simple than sago. Ella kambikum oru current kadathura value irukku.. Atha thandumpothu means over load or short circuit aagumpothu athu kambi heat aagi பழுத்து break aayirum..
Good nanba
Bro sea la oru 1000 volts current wire pottan yenna aagum broo
Thambi athu current ille voltage
Bro ippa transform wire raining time la keela kadandha athu water pass aagi konjam thoorathila irundha shock adikuma bro
Adikkum aana ippo irukra sub station la VCB potruntha trip aagidum.. appadi ethavuthu suddenly a neenga pogum pothu wire cut aagi viluntha 20meter ku mela distance maintain pannunga apram oru kaal mattum ground la vachu nadanthu distance athigam pannikonga
Bro wood la veedu irruthu.. athula itha phase wire mattum vachu irruthaa shock adikumaa?
Superb bro 🖐️😁
Biscuit fridge la vaithal namathu pogama irukka kaaranam
Arumai
Samma anna 🤩🤩
Super bro
Super Anna 👏👏👏
Request! comment...
Bro LED bulbs, Tube light, CFL bulbs. 3 items la edhula current unit (rupees) adhihama varum nu. Sollunga bro.. idhuku one video podunga bro..
Please!! Plz !!!!
✔️☑️
Well try
Hi sollunga bro
Other reason capacitor
Enga Oorula innaikku dhaan oru payyan bathroom poranu velila poittu current adichi erandhuttan 😢.... But. , Avan midhichadhu earth line ... Keela arundhu kedandhu irukku pakkama kala vachi current adichi erandhuttan... He is just 24years old... 😢
Finel touch semma
Thanks bro❤️
Leather seruppu adikumpa
Seruppu insulator irundhaa thaan shock adikamA irukum eg. Rubber slipper
Finishing sema
தூய நீர் மின்னை கடத்துமா?
கடத்தாது but ph value exact ah 7 points la irukanum.... Apdi irundha kadathathu
திரவ பொருள் எல்லாமே மின்சாரத்தை கடத்தும்.தூய நீர் பூமியில் இல்லை ஆனால் உருவாக்கலாம்
No
No .....
Bro Nan slipper potrunthum enaku adichithu....
this is basic live line roules
அண்ணா தண்ணீரில் 220 v கரன்ட் எவ்வளவு தூரம் வரை செல்லமுடியும் ? இல்லை குறிப்பிட்ட தூரம் வரை தான் செல்ல முடியுமா ?
Depends upon salt content.
Not water, salt water is conductor of electricity
1.05 stucking
thaks
Namba hand la iram irunthalum shock adikkum bro
வணக்கம். நண்பர்களே. 1. எனக்கு பூமியின் உலக உருண்டை வடிவத்திற்கும் தட்டையான வரைபடத்திற்கும் வேறுபாடு தெளிவாக புரியவில்லை. ஆதாவது உதாரணமாக கண்ணியாகுமரி நிலப்பரப்பு கீழே உள்ளது டெல்லி ராஜஸ்தான் போன்றவை வரைபடத்தில் மேலே உள்ளன என்பது அவை உயரமாக உள்ளதைக் குறிக்கிறதா இல்லை வரைபடத்திற்காக அப்படி உள்ளதா? 3D முப்பரிமாண விளக்கத்துடன் தாங்கள் எனக்கு விளக்க முடியுமா? 2. மேலும் பூமி சூழலும் போது விமானத்தில் பறக்கையில் விமானத்தை பூமியின் நிலப்பகுதியில் படாதவாறு ஓரிடத்தில் அப்படியே பறப்பது போல நிலைநிறுத்தினால் விமானத்திற்கு அடியில் உள்ள நிலப்பகுதியில் பூமியின் சுழற்சி காரணமாக தானே வேறு நிலப்பகுதியை விமானம் அடையுமா? இவைக் குறித்து ஒரு episode ல் கூறமுடியுமா ? மிக்க நன்றி. வணக்கம்.
Phone charger. la potutu
Switch on panna maranthavunga
Yaravathu irukingala
Semma concept bro
Super
Train cable la pidicha shock adikuma bro?
Edhu bro engine mela oru line pogume adhuva
Sethuruvom ,aparm karugiruvoom bro
Kaiya vachu parunga bro
Oru experiment la Minnal time la Metal armour potruka doll ku damage Ila but rubber suit potruntha doll burst agiduchunu school days la Nat.Geo la pathruken. Rubber current pannathu but high voltage/power karanam damage agiduchu nu eduthklm. But metal armour potruntha namma kuda conduct la thane irukum still andha doll damage agala adhu en nu sollringala?
This phenomenon is known as Edison's Cage Effect.
Example: Passengers inside plane, car are safe during lightning.
Spr
Namaku shock EPO feel agum na
100v Mela body LA current pass Ana tha nammaku currently adikudhunu nu feel agum
அண்ணா fan சுத்துறத வீடியோ எடுத்த எதுக்கு சரியா recorded ஆகல அத பத்தி ஒரு வீடியோ போடுங்க plz plz plz
Bro ithu simple concept
For the example
Fan ஒரு second ku 30 rounds ahh full ahh complete panthu naa atha record pannura camera fps ahh 30 nu set panna fan wings freeze aana Mari irukkum
Ithala than record aagurathu naama normal ahh parkura maari irukkala
👍
2:45 chinna payan....
aama aama sari padaathu
It's not currect reason
ஓவர் ஆக்டிங் எரிச்சலா வருது...
now I am addicted
Nan 12th padikurapa ithu sonanga ipo than niyapagam varthu
Na Sethu polachiruka
50 percentage currect
மின்சாரம் ஆபத்தானது மிகவும் கவணமாக இருங்கள்
Muthalla shock vaanginaaru ...Kadasila bulb vangittaru unga friend...pavam 😂
Vaanga Bros.... 😂
2.45 Chinna paiyanaium pooduranga😂😂😂
😂😂😂😂
ஆமை புகுந்த வீடு உருப்படாது விளக்கம் தரவும்