Heater பயன்படுத்துறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கறது நல்லது!! | Things to know before using heater

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2021
  • #theneeridaivelai #theneeridaivelaiscience #waterheater
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 244

  • @raguls364
    @raguls364 2 года назад +61

    Heater உபயோகம் செய்யும் முறை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியது நன்று வாழ்த்துக்கள்

  • @keshavankeshu8037
    @keshavankeshu8037 2 года назад +1

    Bro ninga potra videos ellame useful ahh iruku thanks 😊 🙏

  • @abababan6012
    @abababan6012 2 года назад +1

    Super ah explain panringa! This is so so useful. Thankyou so much

  • @vinovinothini2387
    @vinovinothini2387 10 месяцев назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா

  • @saisbookshelf2688
    @saisbookshelf2688 2 года назад +17

    சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், பிளக் வழியாக சிறிய மின்னோட்டம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா? சுவிட்ச் போர்டில் இருந்து பிளக் எடுப்பது சரியாக இருக்கும் அல்லவா? சாதாரண வாட்டர் ஹீட்டர் பற்றி தெரிந்து கொள்வது எப்படி?

  • @yabase1735
    @yabase1735 2 года назад +1

    Felicitations, Good Information. Keep it up your valuable performance

  • @sadamnaseesadamnasee4565
    @sadamnaseesadamnasee4565 2 года назад

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @lalithkumar8875
    @lalithkumar8875 2 года назад +4

    ஏர்போர்ட் கஸ்டம்ஸ்ல புடிக்குற தங்கத்த என்ன பன்னுவாங்கனு ஒரு வீடியோ பதிவிடுங்கள் தோழரே

  • @jabaraj1812
    @jabaraj1812 2 года назад

    Vaanga oru tea sapdra time la science kathukittu vanthuralaam, 😊
    (Theneer idaivelai) 👌

  • @summatimepass8321
    @summatimepass8321 2 года назад +1

    Super bro.. Naan electrical shop vachurukan.. Bucket heater important think please buy brand only don't go for non branded..
    5years back Yanga area LA oru +12padikara ponna shock adiChu antha ponnu. Irathutaga.. Avanga use pannunathu local brand.. Sila brand shock proof kondu vara try pandraga.. But using method important..

  • @tamilarasik2805
    @tamilarasik2805 Год назад

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரர்களே 🙏

  • @TAMILNANBANCOM
    @TAMILNANBANCOM 2 года назад

    Nallathu bro niraya kulanthaikal than ithil pathikka padukiraargal

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад

    It's awareness for heater users . Thanks for your video🙏🏼

  • @vlpcrafts4908
    @vlpcrafts4908 Год назад

    தெளிவான விளக்கம் 🙏

  • @vani36991
    @vani36991 2 года назад +1

    Very very useful thank you bro

  • @siva2076
    @siva2076 2 года назад +14

    நா ஹிட்டர் use பன்னதே இல்லை 😂😂😂

  • @jeeva9924
    @jeeva9924 2 года назад

    Super, thelivaana Vilakkam

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 года назад +5

    இன்னிக்கு மத்தியானம் ஒரு மணிக்கு மெட்டி ஒலி ரவி, லீலா வேலைக்கு போவது பிடிக்காமல், வாட்டர் ஹீட்டரில் கைவைத்து ஷாக் அடித்துக்கொண்டான் , 😭

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Год назад

    நல்ல பதிவு நன்றி

  • @hellboy4013
    @hellboy4013 2 года назад

    Nice explanation bro🔥 thanks ❤️

  • @karthikeyank2701
    @karthikeyank2701 2 года назад +70

    ப்ரோ அந்த கோவில்ல மணி அடிக்குறது ஏன்னு சொன்ன நல்லா இருக்கும்

    • @awesomeentertainer7191
      @awesomeentertainer7191 2 года назад +13

      அருகில் உள்ளவர்களுக்கு பூஜை நடைபெறுவதை தெரிவிக்கும் வண்ணம் கோவிலில் மணி அடிக்கப்படுகிறது...
      Example: ஏதோ ஒரு நபர் அருகில் உள்ள பெட்டி கடைக்கு கற்பூரம் வாங்க சென்று இருந்தால், மணி ஒலியை காதில் வாங்கிக் கொண்டு விரைந்து சென்று பூஜையில் கலந்து கொள்ளலாம் அல்லவா....

    • @summaedhoonnupoduvom2920
      @summaedhoonnupoduvom2920 2 года назад +6

      Positive vibes varumam bell adicha..

    • @vimalkannan6492
      @vimalkannan6492 2 года назад +4

      @@summaedhoonnupoduvom2920 பாஸிடிவ் வைப் வருவதற்கு அல்ல கோவில்களில் இருக்கும் பாசிட்டிவ் வைய்ப்பை அதிகரிக்க....

    • @KrishanKraster
      @KrishanKraster 2 года назад +2

      1. Poosai neram mani adikurathu attention vera engayum sitharama irukka
      2. poosaiku muthal periya mani adikurathu palaya kaalathula clocks ella idamum ila so poosa nadaka pohuthu endu information kodukka

    • @vimalkannan6492
      @vimalkannan6492 2 года назад +1

      @Desingurajan C Desing அதை உணரதாண் முடியும்... விலக்கமுடியாது இண்றும் சிரலியாத பண்டைய கோயிலில் அதை சற்று அமைதியாண நிலையில் இருந்தால் உணரலாம்....

  • @oviyam2656
    @oviyam2656 2 года назад

    Information nalla iruku

  • @neelambigair5597
    @neelambigair5597 2 года назад +5

    Life saving video ❤️

  • @vinodkumar3106
    @vinodkumar3106 2 года назад

    Super. . I use this at home. Thanks

  • @SanthoshS-re8ee
    @SanthoshS-re8ee 2 года назад +2

    It's useful, thanks

  • @seventhrainbow1701
    @seventhrainbow1701 2 года назад

    Thanks for the wonderful video 😁

  • @vimallk8174
    @vimallk8174 2 года назад

    Usefull video thanks bro👍

  • @j.settusettu5455
    @j.settusettu5455 2 года назад

    Thanks for the information

  • @rafeekrafi5589
    @rafeekrafi5589 2 года назад

    Good information sir.water heater big use

  • @r.venkat5924
    @r.venkat5924 2 года назад

    good usefull tips info bro ...well done

  • @onehole4239
    @onehole4239 2 года назад

    Nice info thank you

  • @preethijayaram1728
    @preethijayaram1728 7 месяцев назад

    Super.. very useful

  • @mathesh.m2607
    @mathesh.m2607 2 года назад +1

    Really very useful

  • @hariabi1973
    @hariabi1973 2 года назад

    Your all video's very useful bro

  • @subanayahaj1092
    @subanayahaj1092 2 года назад

    Thanks for information Bro 👌👍👌

  • @kaushik6371
    @kaushik6371 2 года назад

    Very informative bro🔥🔥🔥🔥🔥

  • @logeshkumaran8872
    @logeshkumaran8872 2 года назад

    Super bro very useful to us

  • @fashionmode4427
    @fashionmode4427 2 года назад

    Very useful information bro

  • @raghuraj005
    @raghuraj005 2 года назад

    Really very useful bro

  • @Muthudon007
    @Muthudon007 2 года назад

    அருமை அண்ணா

  • @DhineshKumar-ew8bq
    @DhineshKumar-ew8bq 2 года назад +1

    Useful information

  • @MANIKANDAN-eg5hn
    @MANIKANDAN-eg5hn 2 года назад

    Nice explanation.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video

  • @YOGESH-un1ow
    @YOGESH-un1ow 2 года назад +3

    Thank you bro

  • @positivevibes8267
    @positivevibes8267 2 года назад +4

    Life saving awareness work👌👌👌

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 2 года назад

    Good information

  • @manothpriya8953
    @manothpriya8953 2 года назад +5

    Bro wall fitting heater pathi information poduga ...any problem or advantage

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад

    Good explaination👌

  • @gayathrideva6728
    @gayathrideva6728 8 месяцев назад

    Useful video

  • @allwinbozz2k
    @allwinbozz2k 2 года назад +5

    Bro cocacola kudichittu mentas saaptta human kku enna aagum nnu ....antha red T shirt pottrukka anna va vachi experiment panni kattunga.....,🤭🤭🤭🤭🤭🤭🤭😅

  • @kumarankumaran6279
    @kumarankumaran6279 2 года назад

    நன்றி.. பொழுது போக்காக சொன்னதற்கு.... ம்...

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 2 года назад

    Thanks you so much ❤️❤️❤️❤️🔥💘

  • @netsindiachennai914
    @netsindiachennai914 2 года назад

    Nice, but tell me if it different with the salt water, bore water and metro water.. pls

  • @astrolearner8862
    @astrolearner8862 2 года назад

    Hi pro, tank heater patthi oru vilakkam kodunka

  • @priyadharshinik3838
    @priyadharshinik3838 2 года назад +1

    Hi anna, certificate la name change pandra procedures and street light problem pathi video create pandrigala???

  • @johnkannan676
    @johnkannan676 Год назад

    Bro neengale silver pathiram vachurukinga????

  • @sarutrapappavideos2021
    @sarutrapappavideos2021 2 года назад

    சூப்பர்

  • @vimal5663
    @vimal5663 2 года назад +1

    Your videos are really useful bro ❤️ keep post more videos for getting more information 😊

  • @myworld-dj5jp
    @myworld-dj5jp 2 года назад

    Super information bro

  • @mukilanm8050
    @mukilanm8050 2 года назад

    Very useful bro

  • @vetridevivetridevi4743
    @vetridevivetridevi4743 2 года назад

    Anna super ra sonningka very nice anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @ThunderField
    @ThunderField 2 года назад +3

    Bro plz add English Titles too,
    i understand tamil but i can't read - love from Kerala❤

  • @vijayakumarm4431
    @vijayakumarm4431 2 года назад

    Super bro ipaya nan poi puthu heater vankkuran.

  • @priyankaabi4314
    @priyankaabi4314 Год назад

    Aluminum paathram use pannalaama sollunga?

  • @rmohan6473
    @rmohan6473 2 года назад

    Bro appde paatha eanga oorla water la Salt aadhegam eerukunalla seekaram white aaierthuu eana panna???

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 2 года назад

    Arumai

  • @Sabareesh2805
    @Sabareesh2805 2 года назад

    Good message

  • @tnpscthewar
    @tnpscthewar Год назад +1

    Atheh mari pluck point la off panitu ethum current pass aguthanu chck panikanum...sometime off panalum shock adika vaaipu irukum

  • @ManiKandan-mu9we
    @ManiKandan-mu9we 2 года назад +1

    Water heater uppu thani la use pannalama??

  • @mohanbala349
    @mohanbala349 2 года назад

    நன்றி அண்ணா நல்ல அறிவுரைக்கு

    • @periyasamy.2005
      @periyasamy.2005 2 года назад

      ruclips.net/channel/UC57qNuVPQXHJetXBf7tQDzw

  • @shivav3788
    @shivav3788 2 года назад +5

    எதுக்கு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணனும்,ஒரு கைல ஹீட்டரை வெளியே எடுத்துட்டு,இன்னொரு கைல தொட்டு பாருங்க simple....🤷

  • @vijay4600
    @vijay4600 2 года назад

    superb

  • @MV-ni3un
    @MV-ni3un 2 года назад

    Thanks bro.

  • @rmcreations1806
    @rmcreations1806 2 года назад

    Bro Transformer Kitta Phone Use panna kodathu solranga athu yen nu video podunga

  • @Numbers0123
    @Numbers0123 2 года назад +2

    பெட்ரோல் பங்கில் அளவு/தரத்தை சோதிக்க கருவி இருக்கா? அதைபற்றி சொல்லவும் நன்றி !

  • @missriyabasir3488
    @missriyabasir3488 2 года назад

    Super Anna thanks

  • @d.ashokkumar.8387
    @d.ashokkumar.8387 2 года назад +1

    இது அருமையான கண்டுப்புடிப்பு விளையும் மலிவு. குழந்தைகள் உள்ள வீடுகளில் சிறிது கவனம் தேவை..

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 года назад +1

      🙏 அதிக அளவில் கவனம் தேவை. 🤔

  • @mrmanojcm
    @mrmanojcm 2 года назад +1

    Really thanks for uploading this brothers.....

  • @kalag8956
    @kalag8956 Год назад

    Is good for health

  • @Tamiletronics
    @Tamiletronics 2 года назад +18

    Stainless steel current conduct pannum but resistance athikam irukkum copper compare pannum pothu.

    • @duraim3886
      @duraim3886 2 года назад

      Super carat answer

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 2 года назад

      Bro stainless steel use panurathu better ah illa copper solunga, entha pathirathila suduthaneer podanum solunga

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 2 года назад +1

      @@lakshmipriyaselvam6985 🙏.தயவு செய்து immersion heater உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.1980 களில் நாம்.use செய்தது தான்.இதைவிட இன்னும் ஒரு 2000 ரூபாய் அதிகம் செலவு செய்தாலே எப்படியும் 6 அல்லது 8 வருடங்களுக்கு பிரச்சினை இல்லாம உபயோகிக்க 2 அல்லது 3 லிட்டர் instant water heater வாங்கி பொருத்தி விடுங்க
      மேலும் விபத்தை தவிர்க்க RCCB என்ற divice.பொருத்தினால் இன்னும் பாதுகாப்பு🤔

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 2 года назад

      @@sathyakumarr6738 thank you bro 😊

  • @kalaikalai7736
    @kalaikalai7736 2 года назад

    Geyser eppadi use panrathunu video podunga

  • @manishreshi4584
    @manishreshi4584 2 года назад +1

    Stainless also good current carry bro

  • @Uzhavan007
    @Uzhavan007 2 года назад +1

    Bro ithu ithuku mattuma illa ithu boiler heater ku ma bro....

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts 2 года назад

    Semma super

  • @natsekgy
    @natsekgy 2 года назад

    Stainless Steel will conduct bro. water level Ku keela water fill pannina plastic side over heat agum so melt agum pothu problem varum. So that we need to fill the water. The heat will be transferred without over heating the body of the heater.

  • @padmarao2333
    @padmarao2333 2 года назад +1

    I like the last dialogue by you people. The explanation is super

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Год назад

    Plasic bucket ல்1 mtr wooden scale ஐ போட்டு வைத்தால் இதைத்தவிர்க்க முடியுமா , wallmount water heater pipe ஐ aluminium தில் மாற்றிக்கொள்ளலாமா ,easy simple tips ஏதாவது இருக்கா ,மரக்கட்டை keychain podalama .....

  • @ilayarajap501
    @ilayarajap501 2 года назад

    Super..... Sir

  • @manishreshi4584
    @manishreshi4584 2 года назад +2

    Stainless steel tube kulla oru layer irukkum bro athuthan current carry pannum, outer la irukkurathu antha heater elementl life increase pandrathukkaga bro, neenga sonna method follow panna good. And one more correction earth cable minimum maximum lam illa outer stainless steel koodave hold panniruppanga,

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 2 года назад

    Super bro....🙏👍

  • @gokul_playlist7802
    @gokul_playlist7802 2 года назад

    Sema bro ❣️

  • @suriyasuriya7880
    @suriyasuriya7880 2 года назад +1

    Bro ithula skin disease ethavathu varuma

  • @sundragomathyvenkatesh9724
    @sundragomathyvenkatesh9724 2 года назад +1

    Bro . All ok . Plastic bucket venam nu solreenga . Steel bucket la vacha . Moist air ila wet floor la current pass agum bro.. so correct it .

  • @umashankark7882
    @umashankark7882 2 года назад

    Bro RCP ,ELC and MCP safety and awareness

  • @Ayyanar11
    @Ayyanar11 2 года назад

    Thanks

  • @mohanmovibrothers3539
    @mohanmovibrothers3539 2 года назад

    Brother intha shock proof water heater explain pannunga

  • @sagana154
    @sagana154 2 года назад

    Super bro👍

  • @ryanjery7436
    @ryanjery7436 2 года назад

    Plug remove pannitu check pannunga. Because sometimes switch problems. That happened to me.

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 2 года назад

    Sema sema

  • @omsakthi1321
    @omsakthi1321 2 года назад

    good