Use Virtual Assistance to place your order: 9087770191 - WhatsApp 👇🏻 wa.me/919087770191?text=Hi Or call us: 85259 24442 / 93641 53797 Also you can Order instantly with direct link: mrshot.co.in/
ஒரு பொருளை எப்படி வாங்க வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி ஒரு மிகச்சிறந்த விளக்கமான காணொளி காட்சி உங்களது அனைத்து காணொளி காட்சிகளையும் பார்த்து கொண்டிருக்கிறேன்
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நோயாளிகள் மற்றும் கடும் குளிர் பிரதேசங்களில் தவிர வேறு யாரும் ஹீட்டர் பயன் படுத்த வேண்டாம் நோயை விலைக்கு வாங்க வேண்டாம் காரணம் குளித்தல் என்றாலே குளிர்வித்தல் உடல் சூடானால் முடிஉதிர்தல் கண் எரிச்சல் உடல் சோர்வு சிறுநீர் மஞ்சளாக போகும் மூலம் பௌதிரம் போன்ற பல வியாதிகள் வரும் அதிகாலை குளிர்ந்த நீரில் குளிப்பவர்களுக்கு இது போன்ற எந்த வியாதியும் வராது நன்றி வாழ்க விழிப்புணர்வுடன்
@@harichoiceVirat boost la , indha ingredients indha energy ha kodukum, adhu idha kodukum nu solala . But ivaru sonadhu crt , adhukaga kana mooditu vanguviya nu kekadhinga , as a engineering graduate or electrical basic knowledge irundha puriyum # eg. Ungaluku therinja visiyathula ungaluku iruka doubt Sona puriyum la apadithan trust Pani vanganum
10 அல்லது 15 லிட்டர் ஸ்டோரேஜ் கீட்டார் தான் சிறந்தது.. அளவான சூடாகும் படி அமைத்த்து கொண்டால் நல்லது.. இன்ஸ்டன்ட் கீட்டரில் வெளி வரும் நீர் வேகம் சூடும் குறைவு..
I'm so impressed by the 10:31.. timing you gave to the viewers for don't waste their time but actually every second of your video is so informative for us so we don't need to skip that❤
Dear sir, you are giving a great service to public and your cool and calm explanation was really appreciatable, please keep it up, all the best and best regards.
அண்ணா இதுல basic model naa 2 years ah use பண்ணிட்டு இருக்கேன் .. ஒரு problem um இல்லா . Supper ah work ஆகுது இதுவரைக்கும் shocking problem um இல்லா ❤❤❤❤
I have both 3 litre instant ( v gaurd Rs.2800) and 15 litre (crompton Rs.5800)...i defenitly say instant heater not suitable for bathing and its good for washing purpose...and 15 litre is very good option. For family with 4 members ( it will full heat with in 10 minute gap)..
I do like instant heaters better than traditional heaters. This one uses less electricity compared to the ones that have storage. I have added a little circuit to ours so that only when the water is flowing the heater will turn on. Really felt it handy, if you want hot water while in the shower and don’t want to mess with mains power with wet hand
Thanks for the clear working principle of the water heater.. Really informative.. I have one request sir.. Please wear safety gloves next time when u do experiment with electricity because ur safety is also important to us.. 🙏🏼 thanks
எல்லாம் சரி Automatic input controller மற்றும் குறிப்பிட்ட லெவலுக்கு மேலே நீர் பாயாமல் தடுக்க closing பின்னிருந்துஇருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
அண்ணா இதை வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் தற்சமயம் உங்கள் வீடியோ பார்த்ததுடன் தெளிவு பெற்ற எனக்கு ஒன்று ஆர்டர் செய்து விட்டேன் விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா
Compare it on electric consumption efficiency Bcz Instant heater comes with 3000w And less temperature of water While storage heater has both 3kw and 2kw
நமக்கு தேவையான அளவு வோல்ட்டேஜ் வேண்டுமென்றால் பிளாஸ்டிக் வாலியில் தண்ணீர் வைத்து அதில் இப்படி கரண்ட் வயரை கொடுத்து எந்த இடத்தில் நமக்கு தேவையான வோல்டேஜ் வருகிறதோ அங்கு வயரை வைத்து தேவையான வோல்டேஜ்ஜை பயன்படுத்தலாமா?
Hi bro.. I appreciate all your effort to bring awareness to us.. Only a small request, please put a disclaimer on screen "Do not try this at home/school without expert's supervision" while you perform experiments. Like you did in this video, direct contact with AC.
Good recommendation but one important doubt. Kindly reply or put a short demo video on power consumption of this heater, how much power it will consume for two buckets (50 litres) of water ???
I have used this type of heater for above ten years. Very useful heater. Heater life is depend upon user. My doubt is transparent body will covered scale forming.
In general the flow of water will be controlled at the consumption end with a tap also water heater will be placed in heights usually fat from easy reach. So controlling the water flow at the input end will be tedious. instead input water can be made to auto cut isn't
Current always take the shortest possible path between it's phase to neutral, So in the instant heater even if the metal body is damaged the current won't pass to the water that flows down out of the heater .
Looks like it's input watt is too high. 3000W. This is 3 times more than a normal water heater we use in bucket. In my area we have power fluctuations and sometimes our voltage would be around 190. Will this instant heater work for my case??
Sir, your videos are good but I have doubt. 1. When you immerse bulb, through water, it get short circuit, but why didn't it trip when it get short circuit? 2. And how did bulb glow even after short circuiting. Or does water have certain resistance so that electricity is not short circuited?
Anna oru doubt.Namma kodankulam powerstationla 1000mw energy produce aguthu nu soldranga.1000mw energy production - per day va, per hour aa , how it is measured.. please give a brief explanation sir....
வண்டி காத்தடிக்கும் கடைகளில் அடிக்கும் பொழுது டிஜிட்டல் மீட்டர் எப்படி வேலை செய்கிறது? டிஜிட்டல் முறையில் எப்படி காற்றின் அளவை டிஜிட்டல் முறையில் இருக்கும் அளவை காட்டுகிறது?
5 lit Storage water heater use panninen. 2 years ku piraku heater on pannina bath room, kitchen LA yella tap layum current shock adichuthu. Athai kalati veesitu 2 lit Heater vankinan. Athuvum 2 years la shock adichuthu. Ethu yathunala sir? Apo nan ovvoru 2 varusathuku oru murali heater mathikite irukkanuma sir?
I like all of your videos much informative. Recently one of our neighbours house EB worker died in post despite switching off main supply current to the area. Reason they are saying that UPS current have passed on to the post his age was just 27. Can yu pls explain which might help everyone lives and also help people to switch off their UPS before electrician works.
இது எல்லாம் தண்ணீர் அதிகமாக சுடகாது கவனிக்க வேண்டும் ஏனெனில் தண்ணீர் பைப்பில் தண்ணீர் ஏறி நிரம்பிய உடனே வெளிவருகிறது இதில் நாம் குளிக்கிறா அளவுக்கு சூடு இல்லை.?
வணக்கம் அண்ணா 🙏🙏🙏 அனைத்தும் சரியாக சொன்னீர்கள் ஆனால் Mr shot ஒரு மணிநேரம் பயன் படுத்தும் போது இது எவளவு மின்சாரம் எடுத்துகொள்ளும் ???????????????????????
most of instant water heater do not specify proper power rating. bought without awareness (not the brand u recommended) and saw it was consuming 3.5Kw (3500 watts) which is too high later to regret on the eb bill. always know ur usage and power rating before you purchase of any water heater.. btw.. mr shot 2.0 is 3000 watts
இவன் சொல்ற எல்லாத்தையும் பாதுகாப்பு அம்சங்கள் கம்பெனி ஹீட்டர் ல இருக்கு காசு கொடுக்கிற காரணத்தினால் மட்டுமே இவன் இந்த ப்ராடக்டை பரிந்துரை செய்கிறரான கவனம் தேவை
Sir it works on nearly 3kv current . For this reason if our home load is 1 or 2 kv we will get penalty form EB. If we increase our load to 3kv also our bill will raise to 1100 to 1500per month. Please convey this also
TV Remote & wall clock வேலை செய்யாத போது அதன் battery யை எடுத்து multimeter ல பார்த்தால் 1.5V காட்டுகிறது. ஆனால் வேலை செய்யவில்லை. அந்த battery யை எப்படி check பண்றதுன்னு ஒரு video பதிவிடுங்கள் நண்பரே...
While demonstrating supply voltage in the water, we are not able to see the multimeter negative probe placed in the respective negative point pls.reply
Thankyou for this video anna. Can you make video of "how to Flush storage water heater". This will help many to do basic water heater maintenance at home..
Lot of company doing that we are using that instant water heater (last you mentioned) we using that on last 8 years, but if we forgot to off the switch then heater will melt, we bought from sun heater in coimbatore, note power on and off should be done only water flow present
For Instant heater Bro booster pump connection iruku all taps kum so tap open pannuna water force ah high speed la varum, intha tank over full above maximum poga vaaipu iruken?? Antha situation la ithu work aaguma??
Use Virtual Assistance to place your order:
9087770191 - WhatsApp 👇🏻
wa.me/919087770191?text=Hi
Or call us: 85259 24442 / 93641 53797
Also you can Order instantly with direct link: mrshot.co.in/
Eppo market la varum entha transparent heater
எங்கள் ஊர் கடற்கரை சார்ந்தது அதனால் சிறிது உப்பு தன்னை உள்ளது அதற்க்கு ஏற்றார் மாதிரி ஒரு ஹீட்டர் சொல்லுங்கள் ஸார்
In my area only slate water This water heater sutable for my ?
ஒரு பொருளை எப்படி வாங்க வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி ஒரு மிகச்சிறந்த விளக்கமான காணொளி காட்சி உங்களது அனைத்து காணொளி காட்சிகளையும் பார்த்து கொண்டிருக்கிறேன்
ஒரு கூடுதல் தகவல் - இந்த element நன்றாக இருக்கா ,இல்லையா எனபதை மல்டி மீட்டர் மூலம் continuity mode இல் பார்த்தால் 23 - 27 ohms resistance வரும் .
எல்லா கம்பெனிகளும் ஒரே resistance கொடுக்க மாட்டார்கள் minimum 4 or 50max 25 -30 ohms
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நோயாளிகள் மற்றும் கடும் குளிர் பிரதேசங்களில் தவிர வேறு யாரும் ஹீட்டர் பயன் படுத்த வேண்டாம்
நோயை விலைக்கு வாங்க வேண்டாம்
காரணம்
குளித்தல் என்றாலே குளிர்வித்தல்
உடல் சூடானால் முடிஉதிர்தல் கண் எரிச்சல் உடல் சோர்வு சிறுநீர் மஞ்சளாக போகும் மூலம் பௌதிரம் போன்ற பல வியாதிகள் வரும்
அதிகாலை குளிர்ந்த நீரில் குளிப்பவர்களுக்கு இது போன்ற எந்த வியாதியும் வராது
நன்றி வாழ்க விழிப்புணர்வுடன்
We started using the instant water heater from Salem Sun product during 1995 and it is still working in 2023. Without any maintenance
Soft water is metal friendly. Corrosion is difficult in potable water.
Bro mathunga bro, ivalo naal vanthathu sandhosam dhan. Innum varuma nu check panraku heater oru appliance illa bro. Uyir sambandha pattathu. Atleast electrician vechu check pannikunga if not replacing
அப்போ எல்லாம் தரமான பொருளா இருந்துச்சு ஆனா இப்போ வர heating element எல்லாம் போலிகள் தான் அதிகம்
@@speed2x964 Racold and Venus are ok
@@speed2x964🎉
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். அப்போ நான் ஒரு ஆர்டர் போற்றுறேன்.
U r wrong 😊 theera visaaripadhae mei.
Virat kholi ye sollitarunu boost dhaan kudikrara?
@@harichoice you are also correct.
@@harichoice just came to reply this!
Aandavare sonnalum nam pothu arivuku sariya irunthathan ethukanum
@@harichoiceVirat boost la , indha ingredients indha energy ha kodukum, adhu idha kodukum nu solala . But ivaru sonadhu crt , adhukaga kana mooditu vanguviya nu kekadhinga , as a engineering graduate or electrical basic knowledge irundha puriyum # eg. Ungaluku therinja visiyathula ungaluku iruka doubt Sona puriyum la apadithan trust Pani vanganum
10 அல்லது 15 லிட்டர் ஸ்டோரேஜ் கீட்டார் தான் சிறந்தது.. அளவான சூடாகும் படி அமைத்த்து கொண்டால் நல்லது.. இன்ஸ்டன்ட் கீட்டரில் வெளி வரும் நீர் வேகம் சூடும் குறைவு..
I'm so impressed by the 10:31.. timing you gave to the viewers for don't waste their time but actually every second of your video is so informative for us so we don't need to skip that❤
Dear sir, you are giving a great service to public and your cool and calm explanation was really appreciatable, please keep it up, all the best and best regards.
Boss .. Neenga Anirudh ode Annan maari irukeenga 😃😃
He will laugh after reading this comment 😃
Voice also
Sun instant water heater superb
Past ten yrs we are used
அண்ணா இதுல basic model naa 2 years ah use பண்ணிட்டு இருக்கேன் .. ஒரு problem um இல்லா . Supper ah work ஆகுது இதுவரைக்கும் shocking problem um இல்லா ❤❤❤❤
நான் 2 வருடங்களுக்கு மேல் இதில் அமேஸ் மாடலை பயன்படுத்தி வருகின்றேன் ரொம்ப நல்லா இருக்கு
I have both 3 litre instant ( v gaurd Rs.2800) and 15 litre (crompton Rs.5800)...i defenitly say instant heater not suitable for bathing and its good for washing purpose...and 15 litre is very good option. For family with 4 members ( it will full heat with in 10 minute gap)..
எங்கய்யா இருந்த இத்தனை நாளாய் இதுவரை இதைப்பற்றி தெரியாமல் இருந்தேன். ❤🎉
Okay I think 3 kwat...only use kitchen use only...not for bath room use less
நான் மூன்று வருடங்களாக சூரியன் நிறுவன நீர் சூடாக்கியை பயன்படுத்தி வருகிறேன்... நன்றாக உள்ளது.
இன்ஸ்டன்டு வாட்டர் ஹீட்டர் மிஸ்டர் சாட் நல்லா இருக்கு நான் 3 வருடம் பயன்படுத்தி வருகிறேன் முக்கியம் பூமி எர்த் போடுங்க அப்போது தான் பாதுகாப்பு
I do like instant heaters better than traditional heaters. This one uses less electricity compared to the ones that have storage.
I have added a little circuit to ours so that only when the water is flowing the heater will turn on. Really felt it handy, if you want hot water while in the shower and don’t want to mess with mains power with wet hand
அருமையான விளக்கம் நன்றி
Dear, I am from Mumbai. We also used past 3 years in this brand. So good...
அருமையான பொருள் மலைப்பாங்கான இடத்துக்கு போகும்போது பயன் தரக்கூடிய பொருள்,
சுடுநீருக்காகா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
Bro intha headphone la 10mm ,11mm,11.2mm driver nu soldrangala apadina enna bro plz oru short video poduga😇
Yes bro
10mm means speaker oda diameter 10mm same with 11 and 11.2
speaker size da venna😂😂
Thanks for the clear working principle of the water heater.. Really informative.. I have one request sir.. Please wear safety gloves next time when u do experiment with electricity because ur safety is also important to us.. 🙏🏼 thanks
எல்லாம் சரி Automatic input controller மற்றும் குறிப்பிட்ட லெவலுக்கு மேலே நீர் பாயாமல் தடுக்க closing பின்னிருந்துஇருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
அண்ணா இதை வாங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் தற்சமயம் உங்கள் வீடியோ பார்த்ததுடன் தெளிவு பெற்ற எனக்கு ஒன்று ஆர்டர் செய்து விட்டேன் விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா
Anna vacum cleaner entha brand vanguvathu வீட்டுக்கு use ku oru video podunga
இரண்டு வருடங்களாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
மிகவும் அருமையாக உள்ளது. நம்பி வாங்கலாம்.
பயன்படுத்தும் முறையை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.
Compare it on electric consumption efficiency
Bcz
Instant heater comes with 3000w
And less temperature of water
While storage heater has both 3kw and 2kw
Best Teacher. Hats off to you sir.
Sir EB meter la EtherNet ( RJ 45) Port etharkaka iruku Atha Pathi oru video podunga .
நமக்கு தேவையான அளவு வோல்ட்டேஜ் வேண்டுமென்றால் பிளாஸ்டிக் வாலியில் தண்ணீர் வைத்து அதில் இப்படி கரண்ட் வயரை கொடுத்து எந்த இடத்தில் நமக்கு தேவையான வோல்டேஜ் வருகிறதோ அங்கு வயரை வைத்து தேவையான வோல்டேஜ்ஜை பயன்படுத்தலாமா?
Hi bro.. I appreciate all your effort to bring awareness to us.. Only a small request, please put a disclaimer on screen "Do not try this at home/school without expert's supervision" while you perform experiments. Like you did in this video, direct contact with AC.
Good recommendation but one important doubt. Kindly reply or put a short demo video on power consumption of this heater, how much power it will consume for two buckets (50 litres) of water ???
Clear explanation as usual.
Always Pls take care while experimenting.
I have used this type of heater for above ten years. Very useful heater. Heater life is depend upon user. My doubt is transparent body will covered scale forming.
In general the flow of water will be controlled at the consumption end with a tap also water heater will be placed in heights usually fat from easy reach. So controlling the water flow at the input end will be tedious. instead input water can be made to auto cut isn't
Transparent ah irunthaa water level theriyum athu naala oru error koraiyum. Intha transparent model eppo public release aagum
Current always take the shortest possible path between it's phase to neutral, So in the instant heater even if the metal body is damaged the current won't pass to the water that flows down out of the heater .
Proportionately it will pass'.
Nice video. FYI, Please add "Don't try this at home without safety".
Sir please make a video on isolation transformer and how it helps for safety...
தங்களுடைய தகவல் உபயோகமாக இருந்தது
Voltage குறைந்தால் Current ஏன் அதிகமாகிறது Please explain
Transparent 2.0 gives us more clarity, when and where to buy it
Looks like it's input watt is too high. 3000W. This is 3 times more than a normal water heater we use in bucket. In my area we have power fluctuations and sometimes our voltage would be around 190. Will this instant heater work for my case??
Intha product wall mixer valve la use panna mudiyuma
கரண்ட் பில் பற்றி செல்லவேண்டும் சகோ
Sir, your videos are good but I have doubt. 1. When you immerse bulb, through water, it get short circuit, but why didn't it trip when it get short circuit? 2. And how did bulb glow even after short circuiting. Or does water have certain resistance so that electricity is not short circuited?
1 & 2 : this is not short circuit due to resistance of water.
தண்ணீர் இல்லையென்றால் கட் ஆஃப் செய்ய சிறிய அளவில் புளோட் ஸ்விட்ச் குடுக்களாமே
Anna oru doubt.Namma kodankulam powerstationla 1000mw energy produce aguthu nu soldranga.1000mw energy production - per day va, per hour aa , how it is measured.. please give a brief explanation sir....
வண்டி காத்தடிக்கும் கடைகளில் அடிக்கும் பொழுது டிஜிட்டல் மீட்டர் எப்படி வேலை செய்கிறது? டிஜிட்டல் முறையில் எப்படி காற்றின் அளவை டிஜிட்டல் முறையில் இருக்கும் அளவை காட்டுகிறது?
ஒரு டவுட் இந்த மூன்றிலும் மின்சாரம் எதில் குறைவாக செலவாகும்
Power consumption பத்தி சொல்லவே இல்லையே .. ஏன் ?!
5 lit Storage water heater use panninen. 2 years ku piraku heater on pannina bath room, kitchen LA yella tap layum current shock adichuthu. Athai kalati veesitu 2 lit
Heater vankinan. Athuvum 2 years la shock adichuthu. Ethu yathunala sir?
Apo nan ovvoru 2 varusathuku oru murali heater mathikite irukkanuma sir?
Nanba plastic ill padum padi heater ai vaithaal plastic urugatha konjam thelivu paduthungal 😢
How much Temperature it's produce
ராசா இது உண்மையில் நன்றாக இருக்குமா ? உங்களை நம்பி ஆர்டர் போடலாமா ?
unnaku venum na vangu da athu enna aduthavana nambi tan vanguviyaaa … kandaraoli payale
INDICTION HEATING METHOD konduvara sollunga... shock suthama adikathu
Electric kettle ல வச்சி instant water heater செய்ய முடியுமா bro
ஹீட்டிரில் குளித்தால் முடி கொட்டும்... சோலார் மூலம் குளித்தால் முடி கொட்டாதா ?
Bro unga video pathuthan super fan order potten.. Working very well.. அப்புறம் என்ன இந்த water heater yum order poda vendiyathuthan.. Thank you..
I like all of your videos much informative. Recently one of our neighbours house EB worker died in post despite switching off main supply current to the area. Reason they are saying that UPS current have passed on to the post his age was just 27. Can yu pls explain which might help everyone lives and also help people to switch off their UPS before electrician works.
Plug wire get melted over a period of 3 month ... What will be the problem...
நம்ம ஊரு company ah.. அப்ப நல்லா இருக்கும்....அற்புதமான செயல் முறை
Bro 1 doubt why didnt the supply short when u dipped the bulb inside water
இது எல்லாம் தண்ணீர் அதிகமாக சுடகாது கவனிக்க வேண்டும் ஏனெனில் தண்ணீர் பைப்பில் தண்ணீர் ஏறி நிரம்பிய உடனே வெளிவருகிறது இதில் நாம் குளிக்கிறா அளவுக்கு சூடு இல்லை.?
ராமர் மூலிகை பெட்ரோல் உணமையா. ஒரு காணொளி விளக்கமாக போடவும்
நான் mr shot water heater தான் 2ஆண்டுகளுக்கு மேலாக தினமும் பயன்படுத்தி வருகின்றனர் மிகவும் நன்றாக இருக்கிறது நம்பி வாங்கலாம்
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
அனைத்தும் சரியாக சொன்னீர்கள் ஆனால் Mr shot ஒரு மணிநேரம் பயன் படுத்தும் போது இது எவளவு மின்சாரம் எடுத்துகொள்ளும் ???????????????????????
Always engineering fact ❣️❣️
தெளிவான தகவல் bro
most of instant water heater do not specify proper power rating. bought without awareness (not the brand u recommended) and saw it was consuming 3.5Kw (3500 watts) which is too high later to regret on the eb bill. always know ur usage and power rating before you purchase of any water heater.. btw.. mr shot 2.0 is 3000 watts
But the usage time duration will be only few minutes.
இவன் சொல்ற எல்லாத்தையும் பாதுகாப்பு அம்சங்கள் கம்பெனி ஹீட்டர் ல இருக்கு
காசு கொடுக்கிற காரணத்தினால் மட்டுமே இவன் இந்த ப்ராடக்டை பரிந்துரை செய்கிறரான கவனம் தேவை
You said it's Starting price is ₹ 1300 but when I searched for this item on web it costs ₹ 2700
Is this misguiding one?😢
Cons can be eliminated if there is a flow switch.
இது மாதிரி வாட்டர் சாஃப்ட்னர் எது சிறந்தது என்று விடியோ போடவும்
Indha heater la andha pipe ulla white powder and spring irrukum bro adhan heat produce pannum
Sir it works on nearly 3kv current . For this reason if our home load is 1 or 2 kv we will get penalty form EB. If we increase our load to 3kv also our bill will raise to 1100 to 1500per month. Please convey this also
அருமையான விளக்கம் -!!
நன்றி -!!
Bro emergency bulb la power illatha pothu yepadi circuit close aagi bulb yeriuthu konjam solunka bro
TV Remote & wall clock வேலை செய்யாத போது அதன் battery யை எடுத்து multimeter ல பார்த்தால் 1.5V காட்டுகிறது. ஆனால் வேலை செய்யவில்லை. அந்த battery யை எப்படி check பண்றதுன்னு ஒரு video பதிவிடுங்கள் நண்பரே...
அதாவது volt இருக்கு current இல்ல. இதை எப்படி எதை வைத்து test பண்றது.
Ji give suggest them to use the water level sensor to avoid switching the heater without water.
Anna water heater use panrathu Health I'll Unhealthy please tel me Anna?
What about electricity consumption.....? I heard instant heater consumes more electricity than geyser.....Answer this Bro
Bro nuclear charge na Enna nu Sollunga bro
What's the purpose of a dual thermostat?
Bro ungaluku vantha antha Sample piece ah enaku thanga bro parcel charge naa pay panikuran
While demonstrating supply voltage in the water, we are not able to see the multimeter negative probe placed in the respective negative point pls.reply
Thankyou for this video anna.
Can you make video of "how to Flush storage water heater". This will help many to do basic water heater maintenance at home..
Lot of company doing that we are using that instant water heater (last you mentioned) we using that on last 8 years, but if we forgot to off the switch then heater will melt, we bought from sun heater in coimbatore, note power on and off should be done only water flow present
Anna avangalta neraiya variety iruku athula ethu Anna best
Hot water... Rompa Low temperature ah tha irukkum bro... Naa intha mistake sonne but no response bro
I too use mr shot but that's not transperant. Very good one❤
I order 1 ... Best explanation fr electric shock.
For Instant heater
Bro booster pump connection iruku all taps kum so tap open pannuna water force ah high speed la varum, intha tank over full above maximum poga vaaipu iruken??
Antha situation la ithu work aaguma??
Hi ,sir water tank la set panna float switch la iruthu shock adikuma sir pls vedio podunga
I bought havells instanio 3l rs 2800/- its realy greate. safe and saqure. Just on the button and instent usage
Bro, appo ithukku kodukkara input water pressure leval konjam korachu vaikkanum thana bro? Imin tankla irunthu vara full pressureum inputa kodutha output time delay anaal intha machine la water leval mela pona coils damage aga vaippu ullatha? pls reply bro
En nanbarin sahodharar indha geyser kalatta poidhan mouth aanaar 5 varudathukkhu munnaal 😢
Neenga sonna comment laam okay thaan bro...
But 10,000 ku sell pannalum paravaala...
But neenga sonna negatives laam illama irunthaa paravaala...
Water tank la water illama.Heater on panniten bro ..yenna aagum heater repair aagumaa