High power rating la neutral kum switch irukum like more than 2hp motors, AC, etc. Low power rating irukura electronic application la aen kuduka la na namma home wiring la neutral line common line ah irukum so ovavaru device kum namma switches ah maathanum, that is useless and not efficient, neutral line la lightining varathu 5% thaan, so ithuku avalo selavu panna mudiyathu.
நீங்க சொன்னது சரிதான் சகோ. இதை தவிர்ப்பதற்கு electrical protecting device கள் பல உள்ளது. அதை பயன்படுத்தியும் நாம் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பாதுகாக்கலாம்.
மிக அருமையான பதிவு. இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை எங்கள் வீட்டில் அணைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் மின் கட்டணம் குறையும் என்று எண்ணுகிறார்கள். ஒரு காணொளி மூலம் அதை விளக்கினால் அனைவரும் பயன் பெறுவர்.
அண்ணா உங்கள் சானல் மிகவும் அருமையாக உள்ளது...நான் முதல் முறை பார்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை ...அப்படியே மழை பெய்யும் போது போன் உபயோகிகளாமா வெளியில் நின்றும் வீட்டில் இருந்தும் அதன் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்குங்கள்...
Hi அண்ணா. நான் "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget" பண்ணி சேனலில் upload பண்ணுவேன். பார்த்து பிடிச்சிருந்தா உங்க suggestions and improvements சொல்லுங்க please. நன்றி அண்ணா !
அதற்கு தான் surge arrester போடணும், அதே மாதிரி எல்லாம் electronic பொருள் உள்ள metal oxide varistor இருக்கும் அது தான் இந்த மாறி ஹை voltage வந்த போகும் அப்புறம் பியூஸ் போகும். வீட்டுக்கும் surge arrester போடணும்.
ஆமாம் Bro நீங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டு டி.வி Inventer, ஏசி Bore water Motor எல்லாம் போய்விட்டது Even Fan (4) எல்லாம் போய் | லட்சம் செலவு செய்தோம்
There is a gap between two wires in the transmission. This gap increases if voltage increases. For ex 440v, 11kv, 33kv etc., This gap act as a insulation. For 30crore voltage, it will pass even if it is switched off.
It's very useful information, Yes you are right, I suffered 2 month's back During the thunderstorms And is affected my TV , 2.1 speakers & Set of box(cable connection) Now the rainy seasons started. every day I'm unplugged soft electronic items nowadays
Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget", with animated storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !
மழை, இடி, மின்னல் டைம் ல செல் நெட் on ல வைக்கலாமா.... Whatsapp, youtube பாக்கலாமா, phone பேச லாமா, வர்ற call a அட்டென்ட் பண்ணலாமா..... ப்ளீஸ் பதில் சொல்லுங்க அண்ணா..... ஒரு வீடியோ வா போட்டா ரொம்ப நல்லா இருக்கும்......
உண்மை நண்பா என் வீட்டில் உள்ள டிவி மின்னல் தாக்கியதில் டிவி போயிடுச்சு,ஆனால் அந்த நேரத்தில் டிவி off பண்ணி தான் இருந்தது ஆனால் டிவி வெடித்தது மின்னல் ஆபாத்தனவை கிடையாது ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஆபத்து தான் கண்டிப்பாக plug கழட்டி விட வேண்டும்
அருமையான பதிவு. AC,TV, Laptop போன்ற மின்னணு சாதனங்கள் OFF செய்துவிட்டு Switch மட்டும் ONல் இருந்தால் power consume ஆகுமா என்பதை விரிவாக பதிவிடவும். நன்றி👍
Any modern technology come at lighting time it failes so pls unplug the tv is protecting tv.and if any one using local TV set-up box remove HDMI and av cable also
Athukuthan bro chuma chuma tv ah la pudinga mudiyathuu ........... Trip nu onnu konda vanthanga..... Atha trip ah phs kum Ntrl kum set panuvanga .... So overa volag6vantha thana trip aki off akitumla
Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget", with animated storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !
Nice video. Good explanation. I have a doubt... There is a main fuse in the Electric Meter. If high voltage come, the thin copper wire will get damaged. Then how the high voltage come in to house and can damage electronics?
That is for safety purpose! It could only allow certain amt of amps that amps fullfill the common home appliances load. If any abnormal fluxes will be there means it get burnt and the circuit will be in open so no other harmful power will enter.
இதற்கான தீர்வு மீட்டர்கள் ஐசிலேட்டர் டிபி ஆப் செய்வது அல்லது டிவைஸ் பிளக்கு பிளகில் இருந்து ரிமூவ் செய்வது அல்லது சர்ச் ப்ரொடக்ஷன் டிவைஸ் பொருத்த வேண்டியது இது நம் லைட்டிங் சர்ச் ஓட்டை தவிர்க்கும் சார்
Idhey madhiri gas cylinder off pandrathu pathium video podunga anna....romba neram use pannuna seekiram kaali ahuma..illa apo apo use pannuna kaali ahuma???
Hi bro..... Spr bro..... One doubt Rain timela namaba vi2la irutha plug ga remove pannalam,but,namba veliya porukum podhu plug connected LA thana irukum,so,namba home LA illathabo edi vizamaruka enna pannalam
Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach", "Rock-Paper-Pencil-Scissors Glove", "Drawing Coach gadget", with cartoon and movie storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !
இதுவரை இந்த சேனல்ல போட்ட எல்லா விசயமும் வீடியோ பார்த்து தான் முதன் முதல்லா தெரிஞ்சிகிறேன்
High power rating la neutral kum switch irukum like more than 2hp motors, AC, etc. Low power rating irukura electronic application la aen kuduka la na namma home wiring la neutral line common line ah irukum so ovavaru device kum namma switches ah maathanum, that is useless and not efficient, neutral line la lightining varathu 5% thaan, so ithuku avalo selavu panna mudiyathu.
@@VigneshVicky-cq8qg now it's controlled by PCB board in main board it automatically down the higher voltage
@@kmathiraj yes but this feature is only available at our recent designed. Electronic appliances
Arivu sarndhu ethumey pakamataru pola
நா இன்னைக்கு தான் உங்க காணொலிகளை பாத்தேன் எனக்கு இவ்ளவு நாள் இருந்த சந்தேகங்கள் எல்லாத்துக்கும் விடை கிடைத்தது
மிகவும் நன்றி.....
இது போன்ற நிறைய பதிவுகள் வேண்டும் நண்பர்களே 👍👍🔥
மழைக் காலங்களில் மின்னல் இடி நிகழ்வின் போது எர்த்-லைனின் பயனைப் பற்றி ஒரு தெளிவான காணொளி விளக்கம் கொடுங்கள்👍👌👏
நீங்க சொன்னது சரிதான் சகோ. இதை தவிர்ப்பதற்கு electrical protecting device கள் பல உள்ளது. அதை பயன்படுத்தியும் நாம் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பாதுகாக்கலாம்.
இந்த video வை சற்று பத்து நாட்கள் முன் போட்டு இருந்தால் என் laptop charger பாதுகாப்பக இருந்து இருக்கும்😭😭😭😭
போச்சா கோச்சா போச்சா
டேய் நாயே வாயா முடு
@@அலாதீன் yara solluringa
@@akpd5845 தமிழ் பஙங்க
@MEDICAL ICON புரியல
Thanks!
Current - flow of electrons
Voltage- pushing force
மிக அருமையான பதிவு. இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை எங்கள் வீட்டில் அணைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் மின் கட்டணம் குறையும் என்று எண்ணுகிறார்கள். ஒரு காணொளி மூலம் அதை விளக்கினால் அனைவரும் பயன் பெறுவர்.
அண்ணா உங்கள் சானல் மிகவும் அருமையாக உள்ளது...நான் முதல் முறை பார்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை ...அப்படியே மழை பெய்யும் போது போன் உபயோகிகளாமா வெளியில் நின்றும் வீட்டில் இருந்தும் அதன் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்குங்கள்...
உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது. தொடருங்கள். சகோ 🙏🙏
சூப்பர்ங்க தம்பிகளா.உண்மையிலேயே ரொம்ப உபயோகமான சேனல். அருமை.வாழ்க வளர்க.
Bro, அப்படியே இடி தாங்கி பற்றியும் அது செயல்படும் முறை பற்றி ஒரு வீடீயோ போடுங்க. அது எப்படி install செய்வதும் விளக்கவும்...
கடைசியில் கலக்கலா முடிச்சிருக்கிங்க.
சிறப்பான உருவாக்கம்.
நகைச்சுவையாக நல்ல விஷயத்தை அழகான முறையில் சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
எனை போன்ற படிக்காத ஆனால் அறிவியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் யாராவது இருக்கின்களா
Hi அண்ணா. நான் "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget" பண்ணி சேனலில் upload பண்ணுவேன். பார்த்து பிடிச்சிருந்தா உங்க suggestions and improvements சொல்லுங்க please. நன்றி அண்ணா !
Wire இல்லாமல் வரும்(இடியில் உருவாகும்) மின்சாரம் switch ல் உள்ள இடைவெளி மிக குறைவு வெகு சுலபமாக கடந்து விடும் ஆகவே plug கழற்றி வைக்க வேண்டும்
அதற்கு தான் surge arrester போடணும், அதே மாதிரி எல்லாம் electronic பொருள் உள்ள metal oxide varistor இருக்கும் அது தான் இந்த மாறி ஹை voltage வந்த போகும் அப்புறம் பியூஸ் போகும்.
வீட்டுக்கும் surge arrester போடணும்.
ஆமாம் Bro நீங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டு டி.வி Inventer, ஏசி Bore water Motor எல்லாம் போய்விட்டது Even Fan (4) எல்லாம் போய் | லட்சம் செலவு செய்தோம்
So informative! All the best guys. Keep rocking.
90's Kids களுக்கு இடி மின்னல் மற்றும் மின்சாதன பழுதுபற்றி பல வாழ்வியல் அனுபவம் உண்டு.
Very great explanation..elarukum puriura madhiri eruku
Really u r amazing guys
Especially explanation vera level
Do more videos
One of the best channel among few....
Super bro..... Nice explanation with humour sense....
Nice bro.malai peiyum pothu mobile pesalama.ithaiyum explain pannunga bro
அருமையான பதிவு நான்பா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
There is a gap between two wires in the transmission. This gap increases if voltage increases. For ex 440v, 11kv, 33kv etc., This gap act as a insulation. For 30crore voltage, it will pass even if it is switched off.
It's very useful information,
Yes you are right,
I suffered 2 month's back
During the thunderstorms
And is affected my TV , 2.1 speakers & Set of box(cable connection)
Now the rainy seasons started.
every day I'm unplugged soft electronic items nowadays
Bro then how to repair those things it worked or not
அப்டியே மொபைல் யூஸ் பண்ணுனா இடி விழுமா சொல்லுங்க
Idhuku video podunga doubt iruku
Phone use panna onnu aagathu bro
Aana phone ahh idi adikkum pothu chare pottu use panna koodathu
Yes 💯
Like neraiya podunga ithuku poduvanga
Ungaludaia vidio allam negalum payanulathaga iruku nantri
வணக்கம் சகோ. பயனுள்ள தகவல்கள். அருமையான வீடியோ. நன்றி.
Super bro...na yisikurathulAm video ah poduringa
Really Its Awesome and Informative Bro.....
Well Done Bro.... Waiting For Your 1 Million Subscribers Bro.....
Will happen Soon...
Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget", with animated storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !
மழை, இடி, மின்னல் டைம் ல செல் நெட் on ல வைக்கலாமா.... Whatsapp, youtube பாக்கலாமா, phone பேச லாமா, வர்ற call a அட்டென்ட் பண்ணலாமா..... ப்ளீஸ் பதில் சொல்லுங்க அண்ணா..... ஒரு வீடியோ வா போட்டா ரொம்ப நல்லா இருக்கும்......
Chennaila thava illa but rural areas ku porunthum... Village a voltage fluctuations jasthi
உண்மை நண்பா என் வீட்டில் உள்ள டிவி மின்னல் தாக்கியதில் டிவி போயிடுச்சு,ஆனால் அந்த நேரத்தில் டிவி off பண்ணி தான் இருந்தது ஆனால் டிவி வெடித்தது மின்னல் ஆபாத்தனவை கிடையாது ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஆபத்து தான் கண்டிப்பாக plug கழட்டி விட வேண்டும்
Thanks bro this video is useful for our day to day life..
அருமையான பதிவு.
AC,TV, Laptop போன்ற மின்னணு சாதனங்கள் OFF செய்துவிட்டு Switch மட்டும் ONல் இருந்தால் power consume ஆகுமா என்பதை விரிவாக பதிவிடவும். நன்றி👍
power will consume
Modern TVs have SMPS technology,not necessary to plug out and also one additional information stabilizer is not necessary to led TV.
Any modern technology come at lighting time it failes so pls unplug the tv is protecting tv.and if any one using local TV set-up box remove HDMI and av cable also
@@techtrixtvsolutions6490 That's why there is Breakers used in main power supply...
@@venkatesanganeshan1149 breaker Only for phase ku than adhu neutral ku ila adhu Direct line than
Nice information, but what will happen if it's a grounded neutral?
Thanq bros it's very useful and easy for understanding
Best combo nengatha anna vera level..Arul anna na ungaluku recent times la periya fan aagita anna love annA
Plugஅ பிடுங்குன்னு தலைவர் வீடியோ startingலே சொல்லிட்டாரு so, verdict will be unplugging electronics😉😉
Superb itha continue pannunga nalla support kedaikum👌👌. MenMelum valara vazhthukkal
Good informative video. Thanks guys. Keep posting.
Nice video bro.. what u said is true happened in our home TV during Thaanae Cyclone..
Good job dudes keep it up your good work, put more videos like this will be very helpful for us. Thank you 👍
This is the first video I saw.... It's too good
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம்
3:16 semma explain broh
அருமை அருமை மிக்க நன்றி நண்பரே
Athukuthan bro chuma chuma tv ah la pudinga mudiyathuu ........... Trip nu onnu konda vanthanga..... Atha trip ah phs kum Ntrl kum set panuvanga .... So overa volag6vantha thana trip aki off akitumla
Chappal why kadikudhu nu next video la sollunga bro
Good content 👌 tq for ur video
நான் உங்க சேனலை சப்ஸ்க்ரைப்பண்ணிடேன் முடிஞ்ச வரைக்கும் ஷேர்பண்றேன். ஏன்னா அவங்ககளுக்கும் இதெல்லாம் அவசியம் தெரியணும்
Vera level explanation bro you have a great future in youtube
நீங்க சொல்றபடி செஞ்சா டிவி மட்டும்தான் காப்பாத்தலாம்...... ஆனா மெயின் பாக்ஸ் நிறுத்திட்டா டியூப் லைட் ,ஃபேன் எல்லாத்தையும் காப்பாற்றலாம்....😀😀 அப்படித்தானே
nice explanation bro frist time unga channal pakkuren
Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget", with animated storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !
Bro excellent ^^^^^^^ from srilanka
ரொம்ப நன்றி bro இந்த வீடியோ நல use ane video
Good explanation bruh and I wish u to do more videos like this👍
Useful good information bros. Keep it up.
But one thing 1:58 there was a small mistake.Here right hole is phase and left hole is neutral.
Yes
Bro idi minnal epdi uruvaguthunu video podunga bro
Bro clg la ethu mari nadathuna super ah erukum la bro yaru diploma engeenering padikurathu like podunga😃😁😁
Bro. phase na enna netrial na enna .earth na enna explain pannuga bro next vedio la
Yes correct I am experienced0in 2012 . Affected in my Tv,DVD box,Tv antenna ellam affected...
Varalevel boss ennu naraya poduinga
தகவலுக்கு நன்றி அண்ணா❤️❤️👍😊
Wow thanks for your explanation now I understand
பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்
வேற லெவல் தல ❤️ .....
Vera level fantastic Explain
Phase nuatral earth ithukku ithan function oru video podunga
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
Super ah sonninga 👌
Very useful basic knowledge bro
Nice video. Good explanation.
I have a doubt... There is a main fuse in the Electric Meter. If high voltage come, the thin copper wire will get damaged. Then how the high voltage come in to house and can damage electronics?
That is for safety purpose! It could only allow certain amt of amps that amps fullfill the common home appliances load. If any abnormal fluxes will be there means it get burnt and the circuit will be in open so no other harmful power will enter.
@@krishk4870 Thanks 👍🏻👍🏻👍🏻
Bro if switch off means circuit was open then how high voltage current works in open circuit please clarify my doubt
Super Explanation... 👍
endingla leg use panni adicierutha super ah eruthuerukum
என்னால முடிஞ்சவரை whatsup-ல பகிர்துள்ளேன் எனக்கு தெரிந்தவர் அனைவரும் பயன்படுன் விதத்தில்✌👍
Bro Last ah comedy vera level
இதற்கான தீர்வு மீட்டர்கள் ஐசிலேட்டர் டிபி ஆப் செய்வது அல்லது டிவைஸ் பிளக்கு பிளகில் இருந்து ரிமூவ் செய்வது அல்லது சர்ச் ப்ரொடக்ஷன் டிவைஸ் பொருத்த வேண்டியது இது நம் லைட்டிங் சர்ச் ஓட்டை தவிர்க்கும் சார்
bro blue light filtering and blocking glasses pathi sollunga
does they really works?????
Vera level explanation 🔥🔥🔥
Idhey madhiri gas cylinder off pandrathu pathium video podunga anna....romba neram use pannuna seekiram kaali ahuma..illa apo apo use pannuna kaali ahuma???
Super information kodukringa👍
.. Actually, that much of high voltage can pass through switch, which has low gap, just like how a spark generates in a stove lighter.
Ithuku nama Surge Protection Device (SPD) use panalam.. 😎
Very well presented and understood well 👌👍
விக்கல் ஏன் வருகிறது...
அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ...🤔🤔🤔🤔🤔
Explanation is awesome
Arulprasad bro is a funny guy I like him
Athan fuse irku illa anna athu over load aana damage aagum illa appo current supply cut aagum illa!!
Hi bro..... Spr bro..... One doubt Rain timela namaba vi2la irutha plug ga remove pannalam,but,namba veliya porukum podhu plug connected LA thana irukum,so,namba home LA illathabo edi vizamaruka enna pannalam
Clear explain bro
Dai bros நீங்கள்
பணக்காரன் தான் போல 🤔🤔
Own stuido, Apple computer for vidoe editing etc.
Wow. 🤔
Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach", "Rock-Paper-Pencil-Scissors Glove", "Drawing Coach gadget", with cartoon and movie storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !
Very informative bro
Superb video 📸 bro
Nee Apdye enaku Physics Teacher ah Vandhuru bro🔥